”அடுத்தாண்டு குரூப் 2, குரூப் 4 தேர்வுகள் எப்பொது” - TNPSC தலைவர் அறிவிப்பு..!

Sdílet
Vložit
  • čas přidán 5. 12. 2021
  • ”அடுத்தாண்டு குரூப் 2, குரூப் 4 தேர்வுகள் எப்பொது” - டி.என்.பி.எஸ்.சி. தலைவர் அறிவிப்பு..!
    #TamilNadu | #TNPSC | #GroupExam | #TNGovt #PolimerNews | #Polimer | #TamilNews #TNPSCGroup2
    Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
    Tamil News | Headlines News | Speed News | World News
    ... to know more watch the full video & Stay tuned here for latest Tamil News updates...
    Android : goo.gl/T2uStq
    iOS : goo.gl/svAwa8
    Polimer News App Download: goo.gl/MedanX
    Subscribe: / polimernews
    Website: www.polimernews.com
    Like us on: / polimernews
    Follow us on: / polimernews
    About Polimer News:
    Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
    Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second-largest MSO in Tamil Nadu, catering to millions of TV viewing homes across ten districts.
    Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs eight basic cable TV channels in various TN and Polimer TV channels, a fully integrated Tamil GEC reaching millions of Tamil viewers worldwide.
    The channel facilitates the production of art in Chennai. Besides a library of more than 350 exclusive movies, the channel also beams 8 hours of original content every day.
    Polimer News extends its vision to various genres, including reality. In short, it aims to become a strong and competitive channel in the GEC space of the Tamil television scenario.
    The biggest strength of the channel is its people, who are a bunch of best talents in its role. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge over its competitors in the crowded Tamil TV landscape.

Komentáře • 198

  • @devi6012
    @devi6012 Před 2 lety +15

    எத்தனை exam வேனா வைங்க ஆனா முதல தமிழ் நாட்டுல இருக்கிறவங்களுக்கு posting போடுங்க .தமிழே தெரியாதவனுக்கு எல்லாம் importance கொடுக்கிறது தான் இவனுகளூட வேலை.

  • @user-su6ds2gz8e
    @user-su6ds2gz8e Před 2 lety +16

    ஐயா உங்க பணி சர்வதேச அளவில் தொடர வாழ்த்துக்கள் ஐயா..... இந்த time கண்டிப்பா nerumai யா nadkuganum........

  • @user-fq1ij3sn8t
    @user-fq1ij3sn8t Před 2 lety +14

    இவர் தமிழ் பேசும் போது சிரிப்பாக இருக்கிறது அநேகமாக இவர் தமிழ்நாட்டை சேர்ந்தவர் கிடையாது வேறு மாநிலத்தவர்.

  • @balabala1418
    @balabala1418 Před 2 lety +118

    மார்க் அடிப்படையில் வேலை குடுப்பீர்களா இல்லை லஞ்சம் அடிப்படையில் வேலை குடுப்பீங்களா தெளிவா சொல்லுங்க

    • @iyyanarn1415
      @iyyanarn1415 Před 2 lety +1

      Unmaithan bro nenga soldrathu😀

    • @mammu4546
      @mammu4546 Před 2 lety +9

      மார்க் பாதி..... லஞ்சம் பாதி... ஜி 😂

    • @mohan.55
      @mohan.55 Před 2 lety +1

      👌

    • @murugadhoni3505
      @murugadhoni3505 Před 2 lety +1

      சரியான தீர்ப்பு

    • @amirthalingam238
      @amirthalingam238 Před 2 lety +4

      லஞ்சம் இல்லாமல் அரசு வேலையா வாய்ப்பில்லா ராஜா வாய்ப்பில்லா

  • @logesh6009
    @logesh6009 Před 2 lety +58

    Omicron Be like : naa oruthan irukanu avangaluku tharila pola😂

  • @user-su6ds2gz8e
    @user-su6ds2gz8e Před 2 lety +15

    ஐயா age relax kodukuga வேண்டும்...3 years exam varala..... Kojam yosikuga ஐயா

  • @kbama9299
    @kbama9299 Před 2 lety +15

    3 yrs apram exam vaikranga romba kamiya vacany iruku ithellam aniyayam

  • @padaskar6681
    @padaskar6681 Před 2 lety +294

    குருப் 4 தேர்வுகளின் காலிப் பணியிடங்கள் 5255 என்பது குறைவே இருப்பினும் போராடியாவது வெற்றி பெற வேண்டும் என்பது என் இலக்கு..அனைத்து தேர்வர்களும் என்னுடைய வாழ்த்துக்கள்🎉🎊

    • @LiFEShareS
      @LiFEShareS Před 2 lety +3

      Corruption Corruption Corruption,

    • @lavani8816
      @lavani8816 Před 2 lety +1

      வாழ்த்துகள் சகோ

    • @user-Ramguru98
      @user-Ramguru98 Před 2 lety +1

      8000posting bro aprm ingrsing pannuvanga

    • @soukarthi1524
      @soukarthi1524 Před 2 lety

      Congratulations

    • @emptyspace6
      @emptyspace6 Před 2 lety +1

      @@user-Ramguru98 அண்ணா ஆறுதல் அளிக்கிறது உங்கள் பதிவு,

  • @neelamegam9040
    @neelamegam9040 Před 2 lety +18

    நேர்மைக்கு மதிப்பளிக்கவேண்டுகிறோம்....
    வெளிப்படைத்தன்மை அதிகரிக்கவேண்டும் ....

  • @Tamilangk
    @Tamilangk Před 2 lety +9

    ஒரு முறை தான் வாழ்க்கை ❤️

  • @hrk2448
    @hrk2448 Před 2 lety +9

    Apa govt exam academy la innu 2 maasathuku kai la pidikka mudiyathu

  • @gavaskaransulmisra2282
    @gavaskaransulmisra2282 Před 2 lety +4

    டிஎன்பிசி தலைவர் நேர்மையாக பணி சிறப்பாக வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்💐💐💐💐

  • @GIFT19JOY23
    @GIFT19JOY23 Před 2 lety +4

    எனக்கு தோணுவது :
    2 dose vaccine போட்டவர்கள் மட்டும் தான் தேர்வு எழுத அனுமதிக்க படுவார்கள் என்று TNPSC அதிகார பூர்வமாக அறிவிப்பு வெளிவரும் விரைவில். 🙏

  • @vidhyavidhya6609
    @vidhyavidhya6609 Před 2 lety +10

    தமிழ் தெரியாம எப்படி டி என் பி எஸ் சி தலைவர் ஆனீங்க

  • @murugadhoni3505
    @murugadhoni3505 Před 2 lety +14

    இலட்சம் ஏதும் வாங்காமல் நேர்மையான முறையில் தேர்வு நடத்தினால் ரொம்ப சந்தோஷம் அதிகாரிகள் பணத்தை பெற்று கொண்டு இளைஞர்களின் வாழ்க்கையில் விளையாடுகிறார்கள்

  • @mahaprabu9854
    @mahaprabu9854 Před 2 lety +72

    இவனுக்கு தமிழ் படிக்க கூட தெரியல. எப்படி tnpsc பெரிய பதவியில் இருக்கான். 😡

    • @MrRSKSURESH
      @MrRSKSURESH Před 2 lety +2

      tnpsc chairman periya pathavi lam ila bro...direct IAS intha posting la iruka virumba matanga so Grp 1 conferred IAS thaan poduvanga.

    • @priya-jk
      @priya-jk Před 2 lety +2

      IAS pass pana pothum.

    • @StoryVenue
      @StoryVenue Před 2 lety +1

      Tnpsc aee periya board illa🤣

    • @ammugalatta8902
      @ammugalatta8902 Před 2 lety

      Nalla padichavangaluku yennga govermt job kedaikuthu.

    • @priya-jk
      @priya-jk Před 2 lety

      @@ammugalatta8902 apram vela vanguravangalam vera yaru ?! Pasanga varushakanaka night pagal padichi vela vanguranga.neenga ore varthaila degrade panidringa.

  • @VijayaLakshmi-iq4rw
    @VijayaLakshmi-iq4rw Před 2 lety +28

    Ivar ku tamil theriyala polaye 🙄

    • @Cookingvideosonly
      @Cookingvideosonly Před 2 lety +2

      English medium pasanga enna pa panna poranga avangalum tamil padikkanum la avangalukku time kodukkave illa

    • @Cookingvideosonly
      @Cookingvideosonly Před 2 lety

      @@VijayaLakshmi-iq4rw ada kadavule 😖

    • @Cookingvideosonly
      @Cookingvideosonly Před 2 lety

      @@VijayaLakshmi-iq4rw neeng evalovo nal ah padikiringa

  • @googlegoogle-yf4hy
    @googlegoogle-yf4hy Před 2 lety +1

    Sir அது questions தெளிவாக பாத்து சொல்லுங்க

  • @dreamerscorner9126
    @dreamerscorner9126 Před 2 lety +24

    எழுதியதை படிக்கவே இப்படி முக்குறாரே இவரெல்லாம் எப்படி தேர்வு நடத்தி கிழிஞ்சிடும்!🤔🤔🤔😝😝😝

  • @karthiksmart6382
    @karthiksmart6382 Před 2 lety +2

    New registration eppothu seiyanum march laya

  • @user-uu6ni5pm7k
    @user-uu6ni5pm7k Před 2 lety

    எனக்கு நம்பிக்கை கிடையாது
    அரசு வேலை கிடைக்கும் என்று
    வயது வெறும் 32
    பலமுறை முயற்சித்தும் முடியவில்லை

  • @mohanraman2902
    @mohanraman2902 Před 2 lety +20

    Any TNPSC aspirant ✋✋☺️✋✋

  • @kingkeerthi7345
    @kingkeerthi7345 Před 2 lety

    வேலைவாய்ப்பு தேவை படுவோற்கு வேலை கிடைப்பது குதிரை கொம்பாக இருப்பது நாம் அறிந்ததே!

  • @dreamerscorner9126
    @dreamerscorner9126 Před 2 lety +26

    இன்னும் ரெண்டு மாசம் தான் இருக்கு,காச ரெடி பண்ணி வைங்க மக்களே!🤔🥺🥺🥺🤫🤫

  • @narmadhak7098
    @narmadhak7098 Před 2 lety

    Super sir

  • @saravanann6617
    @saravanann6617 Před 2 lety

    Is Group-1 Mains in March 2022 Or Group 2-2a is in March 2022.??

  • @mullaisheela1997
    @mullaisheela1997 Před 2 lety

    Exam entha varusathuku 2022 la eppo application potanum

  • @AnandAnand-so7sm
    @AnandAnand-so7sm Před 2 lety +1

    Group 2. Iku apply panara data epoo bro

  • @keerthikeerthi2280
    @keerthikeerthi2280 Před 2 lety

    தெளிவான பதிவுகள் ஐயா

  • @senapathynirmal8863
    @senapathynirmal8863 Před 2 lety

    Panam kuduttha question paper la answers kita dot vachu kuduttharangalamey??idha patthi yaradhu kelunga

  • @user-lg5xt6hw6z
    @user-lg5xt6hw6z Před 2 lety +22

    தருமபுரி அரூர் பகுதியில் தேர்வு பகுதியில் குறிப்பிட்ட சாதியை சேர்ந்தவர்கள் தேர்வு மையத்தை முழுவதும் அவர்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து தன் சாதியை சேர்ந்தவர்கள் வெற்றி பெற பூட்டிய அறையில் அவர்கள் மட்டும் தேர்வெழுதுகின்றனர்.என் நண்பர் அரசு ஆசிரியர் அவர் மட்டுமே மாற்று சாதியை சார்ந்த சூப்பர் வைசர் இது எல்லாம் தெரிந்தும் எதுவும் செய்ய முடியவில்லை .

  • @muthukumar-qj3xu
    @muthukumar-qj3xu Před 2 lety

    ஆமா..மார்ச் 2022 இனிமே தான் வரப்போகுது😀😀

  • @pavimurugan7858
    @pavimurugan7858 Před 2 lety +27

    Tnpsc board officer ku muthada thamizha kattaayam akkunga pa🙏

  • @padaskar6681
    @padaskar6681 Před 2 lety +11

    Anyone group 2 group 4 admin 👉

  • @arpvichu191
    @arpvichu191 Před 2 lety +13

    Notifications than February and March not exams news la theliva posunga paa

  • @NAVEENSURIYA-gw6hu
    @NAVEENSURIYA-gw6hu Před 2 lety

    ஐயா நடத்துனர் வேலைக்கு TNPSC EXAM தேர்வு இந்த வருடம் இருக்கிறது என்பதை கூறுங்கள் Reply pls

  • @narasimmans.6204
    @narasimmans.6204 Před 2 lety +1

    இவ்வளவு வருடங்களாக நடந்த தேர்வு!!!!!

  • @murugadhoni3505
    @murugadhoni3505 Před 2 lety +1

    சும்மா கதை விடுவாங்க அனுவளவும் நம்பிக்கை இல்லை எத்தனை போஸ்டிங் இப்பவே போட்டாச்சு என்று தெரியவில்லை

  • @MahasriAkash
    @MahasriAkash Před 2 lety +2

    Aiiya... March month kandipa xam vapingala ila march month tha xam date announce panuvingala....Piliz... Solunga aiiyyaaaa

  • @saikiran-uc8lf
    @saikiran-uc8lf Před 2 lety

    Sir exam apply pandran date matum inam solala

  • @immanpriya1733
    @immanpriya1733 Před 2 lety

    Nanum ready.

  • @ssujitha4821
    @ssujitha4821 Před 2 lety +1

    Excuse me entha job ponalum language must nu solranga ungaluku epdi tnpsc head ah Vela kuduthanga

  • @mariyammansathik6299
    @mariyammansathik6299 Před 2 lety +1

    Group 4 exam ku typing pannirukanuma

  • @marimuthumuthu9539
    @marimuthumuthu9539 Před 2 lety

    விரிந்து ரைக்கும் தேர்வு தேவையில்லை ஏனென்றால் அப்ஜெக்டிவ் தேர்வில் கம்ப்யூட்டருக்கு வேண்டியவன் வேண்டாதவன் தெரியாது ஆனால் விரித்துரைக்கும் தேர்வில் திருத்துவர்களுக்கு தெரியுமே

  • @nivetha555dhanasekaran7

    Ellarum kasukututhu vanguvaanga eputi book vachi padichu pass agaporenoe

  • @kamatchiramasamy7756
    @kamatchiramasamy7756 Před 2 lety +15

    2019 ல exam எழுதிய எங்களுக்கு posting போடுங்கப்பா.......

  • @muthumuthu2062
    @muthumuthu2062 Před 2 lety

    Sir maar ke ooty Nupur 134 badshah sir

  • @sakthivel-sn1ng
    @sakthivel-sn1ng Před 2 lety +3

    எனக்கு வாய்ப்பில்லை... உங்களுக்கு வாழ்த்துக்கள்.

  • @thirumalai9126
    @thirumalai9126 Před 2 lety

    ரயில் ல ஒட்ட போட்டாகலே சார் அதுபோல எதுவுமே நடக்காதா

  • @mrjsriram
    @mrjsriram Před 2 lety

    Tamil as medium and studied tamil as a subject in 10 or 12 means these candidates must be exempted from tamil test.

  • @deivasanthanam183
    @deivasanthanam183 Před 2 lety

    Anyone please tell about age limit for general. If any relaxation due to corona..

    • @mirthunmunis8042
      @mirthunmunis8042 Před 2 lety

      30 for general,check in Google as tnpsc age limit for bc or mbc or SC like that...

  • @marxdas9138
    @marxdas9138 Před 2 lety +2

    ஏற்கனவே 5லட்சங்கோடி கடனாம்...இதுல நீங்க எங்க நடத்தி... எப்படி சம்பளம் குடுக்றது

  • @logathalbaskar9765
    @logathalbaskar9765 Před 2 lety

    Age evalavu pl

  • @mohanraman2902
    @mohanraman2902 Před 2 lety +23

    Any TNPSC aspirant ✋✋✋🔥🔥🔥🔥🙂👬

  • @padminic8526
    @padminic8526 Před 2 lety +2

    Eppadi apply pannanum???edhula apply pannanum please yarachu explain pannunga

    • @neenaanaval4829
      @neenaanaval4829 Před 2 lety

      எனக்கும் இதே டவுட்

  • @katnisevdine5470
    @katnisevdine5470 Před 2 lety +2

    Nee innatha sonnalum un pinnadi sidela thiru thirunu mulichutu ukkantu irukkaniga paaru avanga ellathayum break panniruvanuga😂

  • @sheelae3409
    @sheelae3409 Před 2 lety

    Mrb?

  • @anuvijayan4478
    @anuvijayan4478 Před 2 lety

    Enna month solluga

  • @pournami865
    @pournami865 Před 2 lety

    Neraya patuchaungaluku mathi pillai lanjathukutha mathippu kutukinga nangalam enga porathu

  • @user-ho1tp1tr2u
    @user-ho1tp1tr2u Před 2 lety +4

    நீங்க அவ்ளோ யோக்கியமானவங்கனா... Online Exam submit pannathume.. Total score ah release pannavendiyathu dana.

    • @mad9139
      @mad9139 Před 2 lety

      Avanga key la mistakes irundha enna panrathu

    • @user-ho1tp1tr2u
      @user-ho1tp1tr2u Před 2 lety

      @@mad9139system mistake means ellarukum dana mistake aahum.

  • @4est__4ever93
    @4est__4ever93 Před 2 lety

    Group 4 exam epo varum ?

  • @josephbritto49
    @josephbritto49 Před 2 lety +3

    Vadakkans mathri irrukku

    • @SSS-qs2cg
      @SSS-qs2cg Před 2 lety

      Aduela doubtla illa ji vadaka dan

  • @shreeshree2919
    @shreeshree2919 Před 2 lety +5

    Group 4 total vacancy 8500

  • @priyathandavamoorthi7712
    @priyathandavamoorthi7712 Před 2 lety +14

    Group 4 english venum sir... Total ah avoid pannita ivlo naal prepare pannavunga epdi sir odane tamil padichu pass panna mudiyum.... Intha exam ku athe syllabus vachutu next year change pannunga sir.....

    • @senapathynirmal8863
      @senapathynirmal8863 Před 2 lety

      English irukula sis?Tamil language select pannama English select pannikalamla?

  • @senthilkumar.n.6332
    @senthilkumar.n.6332 Před 2 lety +5

    Feb la notification thaan varum 🥱

  • @GIFT19JOY23
    @GIFT19JOY23 Před 2 lety

    G4 expect more post like 8k+
    G2 expect more post like 5+

  • @vasanthim534
    @vasanthim534 Před 2 lety +2

    sir naan 10th padichuruken age 30 elutha mudiyuma

  • @padaskar6681
    @padaskar6681 Před 2 lety +13

    தெளிவான தமிழில் பேசுங்கள்

  • @meeameea712
    @meeameea712 Před 2 lety

    Appo March month group 4 announcement panranga......ok...padikka arampikkalam

  • @SPD360ENGLISH
    @SPD360ENGLISH Před 2 lety +3

    Schla English subject remove pannidalame Tamilnadu... La... Romba stupida iruku indha change. Tamil degree pannavanga matum job povanga pola. Matha ellarum pichai edukanum pola... Schooling fulla tamil dhane first language eduthu padikrom apram edhuku indha change... Tamil major candidatesku matum dhan examnu sollitu ponga... Very worst decision of TNPSC... How many of u agree??????

  • @saravanan309
    @saravanan309 Před 2 lety

    TNPSC ku tamil pesa therinjavara head ah potrukurathu santhosam

  • @MrRSKSURESH
    @MrRSKSURESH Před 2 lety +2

    TNPSC exam varum ana varathu

  • @anuvijayan4478
    @anuvijayan4478 Před 2 lety

    Group 4 exam date solluga

  • @bkgaming8417
    @bkgaming8417 Před 2 lety +2

    Online la nadakuma😅😁

    • @user-xu8ol1dj3y
      @user-xu8ol1dj3y Před 2 lety

      வாய்பில்லை ராஜா

    • @manoj-nf8vf
      @manoj-nf8vf Před 2 lety +1

      @@user-xu8ol1dj3y சூப்பர்

  • @prasathjaisankar2474
    @prasathjaisankar2474 Před 2 lety

    April month exam confirm vanthudum apdithana bro

  • @Jasmine_2810
    @Jasmine_2810 Před 2 lety

    Apo ini english sylabus illaya group 4 la

  • @sathamjannath3551
    @sathamjannath3551 Před 2 lety

    Aduthaandu group 4 nadakkuma .....

  • @uchihapubg8724
    @uchihapubg8724 Před 2 lety +3

    Group 1??

    • @priya-jk
      @priya-jk Před 2 lety +1

      Notification in Jun

  • @mohamedhasen5531
    @mohamedhasen5531 Před 2 lety

    இல்லே நம்போ

  • @Simpledesignkolangal
    @Simpledesignkolangal Před 2 lety +2

    Friends ungaluku yarukaavathu rangolila interest irunthaa support pannunga friends..

  • @juhiem3742
    @juhiem3742 Před 2 lety +2

    அவர் உமது மனவிருப்பத்தின்படி உமக்குத் தந்தருளி, உமது ஆலோசனைகளையெல்லாம் நிறைவேற்றுவாராக.
    சங்கீதம் 20:4

  • @mahaprabu9854
    @mahaprabu9854 Před 2 lety +5

    எவனும் tnpsc pass பண்ண முடியாது.

  • @Mani26122
    @Mani26122 Před 2 lety +11

    Group 4 syllubus change aagatha ......yaravathu sollunga

    • @padaskar6681
      @padaskar6681 Před 2 lety +6

      Syllabus change panna chance illa bro

    • @Mani26122
      @Mani26122 Před 2 lety +4

      @@padaskar6681 ok bro

    • @Nivetha1603
      @Nivetha1603 Před 2 lety +1

      G4 apply panra date enna ?

    • @Mani26122
      @Mani26122 Před 2 lety +2

      @@Nivetha1603 date innum solla la bro notification mattum march la varum apotha theriyum

    • @Nivetha1603
      @Nivetha1603 Před 2 lety

      @@Mani26122 thanks

  • @msdaddiction1108
    @msdaddiction1108 Před 2 lety +19

    தமிழை கொள்ளாதே😰

    • @helloguys122
      @helloguys122 Před 2 lety +14

      தமிழை கொல்லாதே நண்பா

    • @MrMaddy-bk2yi
      @MrMaddy-bk2yi Před 2 lety +14

      நீங்களும் கொன்று விட்டீர்கள்🤣

    • @avinashgowtham6618
      @avinashgowtham6618 Před 2 lety +9

      நீ கொன்னுப்புட்டியே ராசாத்தி 😂

    • @3dimenshan
      @3dimenshan Před 2 lety +3

      கொள்ளாதே😀😀🤣

    • @msdaddiction1108
      @msdaddiction1108 Před 2 lety +1

      Sorry brothers na sariya paakala

  • @santhiayyappan1666
    @santhiayyappan1666 Před 2 lety +4

    Tnpsc gr4 ku apply date eppo ?

  • @josephbritto49
    @josephbritto49 Před 2 lety

    Dei innuma intha oorr numblia numbuthu 🤣🤣🤣🤣🤣

  • @MuthuKumar-zs2wy
    @MuthuKumar-zs2wy Před 2 lety +7

    Next group 1 prelims eppo