TNPSC Exam Results: அடுக்கடுக்கான சர்ச்சைகள்; PTR சொன்ன பதில் என்ன?

Sdílet
Vložit
  • čas přidán 28. 03. 2023
  • TNPSC Group 4 Exam Results Controversy: அடுக்கடுக்கான சர்ச்சைகள்; PTR சொன்ன பதில் என்ன?
    #TNPSC #Exam #TamilNadu
    Subscribe our channel - bbc.in/2OjLZeY
    Visit our site - www.bbc.com/tamil
    Facebook - bbc.in/2PteS8I
    Twitter - / bbctamil

Komentáře • 101

  • @Ramkumar-cg4kc
    @Ramkumar-cg4kc Před rokem +28

    Marvelous report by BBC. Actually this is true... TNPSC எதற்கும் பதில் சொல்வதில்லை. இடிச்சபுளி போல் இருக்கும்...

  • @padma1996
    @padma1996 Před rokem +31

    இளம் தலைமுறையின் எதிர்காலம் கேள்விக்குறி தான் இன்றைய அகாடமியில் படித்தாலும் மாணவர்களின் வேலை கிடைக்குமா எனும் நிலை தான் 😔

  • @tamiltimes32721
    @tamiltimes32721 Před rokem +9

    ஒருவேளை அவர்கள் tnpsc யிலிருந்து வினாத்தாள்களை பணத்திற்காக பெற்றுக் கொள்ளலாம்.. ஏனென்றால் TNPSCயை நாங்கள் மோசமாக சந்தேகிக்கிறோம்.

  • @naveenkumar-ro4hs
    @naveenkumar-ro4hs Před rokem +13

    தேர்வு முடிவில் குளறுபடி உள்ளது பலருக்கு முடிவு வரவில்லை கேள்வி தாள் முன்கூட்டியே வெளியாகியுள்ளது போன்ற கேள்விக்கு பதில் என்ன?
    பதில் : காடுகள் அழிகிறது
    45 கோடி செலவாகிறது
    100 கோடி பேப்பர் பிரின்ட் செய்யப்படுகிறது.
    அதனால் அடுத்த வருடம் தேர்வு கிடையாது. விலை கொடுத்து பணி வாங்கிக்கோங்க.

  • @aswanisomarajan1906
    @aswanisomarajan1906 Před rokem +7

    Finally an unbiased news video stating facts ! Some other channels felt manipulative !

  • @yogeswaranjb
    @yogeswaranjb Před rokem +33

    இந்திய அளவில் நடக்கும் தேர்வுகளிலும் சரி மாநில அளவிலான தேர்வுகளிலும் சில கோச்சிங் சென்டர்களில் படித்தால் தான் முறையாக தயாராக முடியும் என்ற நிலை உள்ளது. ஒன்று இந்த நிறுவனங்களை மூட வேண்டும் அல்லது தரமான பயிற்சியை அரசு வழங்க வழி செய்ய வேண்டும்.

    • @karthikeyanb8910
      @karthikeyanb8910 Před rokem +3

      Bro therieyama pesathinga...
      Pass pana paid institute போகனும்னு கட்டாயம் கிடையாது...

    • @kalpanaprabu3315
      @kalpanaprabu3315 Před rokem

      No chance

    • @NoFakeVlog
      @NoFakeVlog Před rokem +1

      நீ படிக்க மட்டா...

    • @gurudev7506
      @gurudev7506 Před rokem +3

      தம்பி பொய்.... எங்க படுச்சாலும் நீ ஒழுங்கா படுச்சா தான் pass பண்ண முடியும்

  • @maslj.
    @maslj. Před rokem +3

    Thank u BBC

  • @jothidevarajfromhinduism3896

    Public 2 Tnpsc : யோவ் எதயாட்சி பேசுங்க daa...
    Tnpsc: point வரட்டும் wait பண்ணுங்க 😌

  • @user-er6mm8fb9e
    @user-er6mm8fb9e Před rokem +13

    PTR சட்டமன்றத்தில் சொன்ன அறிக்கையில் முக்கிய விஷயம் இனி தற்க்காலிக பணியாளர்கள் எடுப்பார்கள் இனி அரசு நிரந்திர பணிக்கு எடுக்க வாய்ப்பில்லை...

    • @risephotography9363
      @risephotography9363 Před rokem +1

      Yesss

    • @kan.1971.
      @kan.1971. Před rokem

      பிடிஆர் க்கு கஜானாவை நிரப்பி ஆளுவோரை திருப்தி படுத்தி அமைச்சர் பதவியை தக்க வைத்துக் கொள்ள வேண்டும்,மக்களை பற்றி சாதாரண ஊழியர்கள் பற்றி அக்கறை இல்லை இந்த மேதாவிக்கு.

  • @sasimasi5000
    @sasimasi5000 Před rokem +8

    2019இல்,500 பேர் கூட பாஸ் பன்னாத ஒரு நிறுவனம் எப்படி இத்தனை மார்க் வாங்க முடியும்.முதல் தேர்வில் மாநிலத்தில் 3வது இடம் என்றால் மிகவும் சந்தேகம்

  • @dineshakip9471
    @dineshakip9471 Před rokem

    Thanks to BBC for talking about this issue...

  • @dharaniv7308
    @dharaniv7308 Před rokem +2

    I don't know ela branch LA um staff same ah? Teaching different irukatha, main branch LA tha epavum more concentration irukum

  • @rmurugavel4242
    @rmurugavel4242 Před rokem +5

    ஒன்றிய அரசு அரசியல் போல
    மாநில அரசு அரசியல் இது

  • @seranraja8512
    @seranraja8512 Před rokem +3

    நிள அளவையர் முதன் முதலில் இந்த ஆண்டுதான் Gr4-ல் இருந்து பிரிக்கப்பட்டது.

  • @nithusjourney1432
    @nithusjourney1432 Před rokem +4

    God irukar so exam ah yaru cheat panniruthu win panniruthalum,inniku illatium life la one day periya adi avanga life la varum ......yarum senja pavathula iruthu god kita thappika mudiyathu.........100% ithu true.....

  • @vimalanchandrasekaran6142

    BBC - a true journalism

  • @lifeisveryshort8391
    @lifeisveryshort8391 Před rokem +11

    அந்த மாணவன் பேசுவதை நன்றாக கவனியுங்கள் கண்ணில் உண்மை அறவே இல்லை.... முதல் ஆறு இடம் பிடித்தவர்கள் விருது வழங்கும் போது வழங்கியவர் உடைகள் ஒவ்வொருவருக்கும் மாறுபடுகிறது..... இந்த விழா தேர்வு முடிவுக்கு முன்பே நடத்த பட்டுள்ளது.....

    • @thamaraiulaganathan9244
      @thamaraiulaganathan9244 Před rokem +3

      Unmai theriyama pesathinga

    • @thendral581
      @thendral581 Před rokem +2

      Group 2 promotion program conduct pannanga tafla apo edutha photos unmai thrla na kadhai kattalam athuku nu ipdiya

    • @sasimasi5000
      @sasimasi5000 Před rokem +2

      அவரே தான் சொன்னாரு இந்த கேள்விதால் 160 வரும் மிகவும் கடினமாக இருக்கு என்று பேட்டியில் . அப்புறம் எப்படி இத்தனை மார்க் வாங்க முடியும்.

  • @rbala3859
    @rbala3859 Před rokem +1

    கொடுக்க வேண்டியதை கொடுத்தால் அனைத்தும் நடக்கும் கேள்வி தாள் முதல் பணி நியமன ஆணை வரை அவங்களுக்கு பசிக்குமில்ல

  • @amihuman4637
    @amihuman4637 Před rokem +1

    MRB Health inspector exam eppa conduct pannuvinga.

  • @nr2976
    @nr2976 Před rokem +2

    மனித வள மேம்பாட்டு அமைச்சர் கூட்டத் தொடர் முடியும் வரை விளக்கம் தருவார் ஆனால் யாருக்கும் தெளிவு கிடைக்காது.

  • @sankaralingam8966
    @sankaralingam8966 Před rokem +17

    நேர்மையாக தேர்வு எழுதியவர்களின் நிலமை. கோவிந்தா. கோவிந்தா.தான்.

  • @Raja-cp8uo
    @Raja-cp8uo Před rokem +1

    பதிவெண் வெளியிட வேண்டும்

  • @Knowledge7358
    @Knowledge7358 Před rokem +3

    Group 1st mark மாணவன் கண்ணில் உண்மை இல்ல. பேச்சில் உண்மை இல்லை கவனிங்க

  • @saranyakeerthi7548
    @saranyakeerthi7548 Před rokem

    Junior grade typing in both languages tnpsc consider panala...common rank la list than show aachu...

  • @marimuthuas4165
    @marimuthuas4165 Před rokem +3

    PTR is entrusted with human resources development pirtfolio, only very recently. Even otherwise, prior to that, he had aired his personal opinion about the way such examinations were being conducted at avoidable huge cost.
    PTR an experienced hand in this domain was perfectly correct but was subjected to undeserving criticism by ignorant politicians. PTR is proved right now.
    Instead of putting hurdles for him he should be encouraged to devise ways & means to ensure fool proof exams at minimal cost at regular intervals instead of delaying it for 2/3 years. That will serve the aspirants for government jobs.

  • @mthirunamakarasu9163
    @mthirunamakarasu9163 Před rokem +2

    இதில் குளருபடி நடந்து உள்ளது

  • @user-jk6kw8yi3g
    @user-jk6kw8yi3g Před rokem

    அய்யாசாமி

  • @muthukumar-uh5ij
    @muthukumar-uh5ij Před rokem +1

    5 years court case tnpsc motor vehicle inspector exam result ...tnstc workshop not eligible kuranka results tnstc not consider but private workshop eligible solli this month 30 and 31 interview....plz cm ayya tnstc madurai apprentice consider panni result poda slunka

  • @marscolider7895
    @marscolider7895 Před rokem

    Very sad.. we can't accept this explanation about.TNPSC ...

  • @BhuvanaYuva
    @BhuvanaYuva Před 2 měsíci

    Taf sir class ah pathale pothum kalathukkum marakathu

  • @mahalakshmilakshmi6058

    உண்மை

  • @muthukumar-uh5ij
    @muthukumar-uh5ij Před rokem +1

    2018 tnpsc motor vehicle inspector exam tnstc madurai apprentice exam elutha sollidu now not eligible sollitanka....I gave more petition to tnpsc cm cell petition secretary petition ....tnpsc waste my life past 5 years.....we need mark based result.....

    • @muthukumar-uh5ij
      @muthukumar-uh5ij Před rokem

      Also petition to miniter sir..but tnpsc ll r wasted tnstc apprenticeship candidates life....

  • @BhuvanaYuva
    @BhuvanaYuva Před 2 měsíci

    He is s great teacher....

  • @peterthomas1861
    @peterthomas1861 Před rokem +3

    Large number of clerical appointments serve no good to Tamilnadu state, tamil people and this state's developments.
    Hon.CM Stalin putting hands on vain (useless) schemes.

  • @ramyar7149
    @ramyar7149 Před rokem

    Taf center la 52 bracnchs erukku athula 2000 per pass athu thappu yethum ella padikiravanka pass panraka

  • @billaganesh775
    @billaganesh775 Před rokem

    Ithu Entha Institute bro

  • @pugalendhijayabal8541

    Tamilnadu worst service commission....we want justice..?

  • @balamurugand9814
    @balamurugand9814 Před rokem +18

    திராவிட மாடலில் இது எல்லாம் சகஜமப்பா....😅

  • @arunsk8494
    @arunsk8494 Před rokem

    Not for one centre that is one institution that is 53 branch.......

    • @sasimasi5000
      @sasimasi5000 Před rokem +2

      53 சென்டராக இருந்தாலும் அங்கு தேர்வு அறையில் பதற்றத்தில் தவறான கேள்விகளுக்கு பதிலளிக்க வாய்ப்பு அதிகம் இருக்க.அது மட்டுமல்லாமல் முதல் தேர்வு மாநில அளவில் 3இடம் வருவது மிகவும் சந்தேகம்.

    • @arunsk8494
      @arunsk8494 Před rokem

      @@sasimasi5000 என்னங்க இதே self preparetion பண்ணி இந்த mark எடுத்த இப்படி பேசுவிங்களா.

  • @6arunkum6
    @6arunkum6 Před rokem +1

    Online exam kondu varanum

  • @alicejustine9826
    @alicejustine9826 Před rokem +1

    #ஈவே_ராமசாமி பெயருக்கு பக்கத்தில் #நாயக்கர் என்ற சாதியை ஒளித்துக் கொண்டு தமிழ்நாட்டில் சாதிய வன்மத்தையும் சாதிய சங்கங்களையும் வளர்த்தெடுத்த திமுக

  • @MetalManResearch
    @MetalManResearch Před rokem

    All possible in tn govt

  • @jeyapandian1061
    @jeyapandian1061 Před rokem

    No chance

  • @TalkPolitics007
    @TalkPolitics007 Před rokem +3

    czcams.com/video/T5DEoh1LoEM/video.html
    TNPSC முறைகேடுகள் குறித்து
    பயிற்சியாளர் நடராஜ் சுப்பிரமணியம்
    இதற்கு பதில் சொல்லுங்க...

  • @Raja-cp8uo
    @Raja-cp8uo Před rokem

    ஏன் ஒரு சந்தெக்கபார்வை இல்லை

  • @arulmalarcivil333
    @arulmalarcivil333 Před rokem +7

    Proud of pyramid ias academy

  • @UnmaiVilambiyar
    @UnmaiVilambiyar Před rokem

    Pay money and get job that’s tnpsc

  • @mmanikandan9533
    @mmanikandan9533 Před rokem +9

    Exam olunga nadathuna kaadu alyutham 😂 mutta pasanga

  • @tamilnadufarmer3848
    @tamilnadufarmer3848 Před rokem

    Vaathi padamaa pola soluruga

  • @arunpandiyan5398
    @arunpandiyan5398 Před rokem

    😂😂😂😂😂

  • @madhavanmurugan3245
    @madhavanmurugan3245 Před rokem +5

    ரொம்ப கேவலமா இறுக்கு

  • @timecards1237
    @timecards1237 Před rokem

    This is not quality news channel one side news channel

  • @Trade392
    @Trade392 Před rokem

    We trust PTR. He is honest.

  • @prabahakranprabahakaran8695

    😂😂🤣

  • @mthirunamakarasu9163
    @mthirunamakarasu9163 Před rokem +1

    இதை தள்ளுபடி டு, டும் வேண்

  • @ammansoundset7889
    @ammansoundset7889 Před rokem

    TAF vazga

  • @vijayVijay-qp2br
    @vijayVijay-qp2br Před rokem +1

    Tnpsc is wasted

  • @arunvijay2360
    @arunvijay2360 Před rokem

    Vidiya aatchi sadhanai BBC varai paravattum😂😂😂😅

  • @manikandank4076
    @manikandank4076 Před rokem +8

    #increase group4vacancy up to15000

  • @commentdelete2742
    @commentdelete2742 Před rokem +6

    Re exam test attend panna soluinga antha 743 aspirants ah

    • @arundeva6070
      @arundeva6070 Před rokem +8

      Ipdi ellarukum proof pandrathuku oru oru thadavayum exam ezhuthuna nanga exam mattum tha ezhuthitu irukanum. Neenga pass Panna ipdi solluveengala. Konjom kooda yosikave mate mateenga la ?

    • @commentdelete2742
      @commentdelete2742 Před rokem

      Atha da ungalaku mattum tha da vaika soluren Ilana exam cancel panu soluinga da

    • @commentdelete2742
      @commentdelete2742 Před rokem +1

      @@arundeva6070 continue register number vantha doubt varatha ?

    • @arundeva6070
      @arundeva6070 Před rokem +1

      @@commentdelete2742 Pyramid academy class test vacha pdf venumna Nan ungaluku send pandran. Ore mark la evlo per irukanga nu paarunga, apo tha evlo competition iruku , yen line ah register number varuthu nu ungaluku la puriyum. Anga ellarum nalla score pandravanga tha sir. Romba minimal ah tha padikama irupanga

    • @arundeva6070
      @arundeva6070 Před rokem +1

      @@commentdelete2742 apo kooda santhegam na karaikudi poi 3 naal irunga. Apo situation puriyum. Ivan kitta enna evidence iruku nu ivan soldrathala nambureenga ? Aana anga poi paarunga Nanga ezhuthuna test marks evidence ah iruku

  • @Itz_me_Prashanth
    @Itz_me_Prashanth Před rokem +2

    This is the quality news channel way to handle any news!!!!

  • @karthikeyan3390
    @karthikeyan3390 Před rokem

    வைஸ் டீ அரசு