UP-ல் 'கவலைக்கிடமான' Health Facilities; Hathras-ல் இத்தனை உயிர்கள் பலியாக இதுதான் Reason-ஆ?

Sdílet
Vložit
  • čas přidán 9. 07. 2024
  • Hathras Issue: நிரம்பி வழிந்த பக்தர்கள் கூட்டம், வழிபாட்டு கூட்டம் நடக்க இருப்பதே தெரியாமல் செயல்பட்டுக் கொண்டிருந்த அரசு மருத்துவமனைகள், நிவாரண முயற்சிகளில் இருந்து விலக்கி வைக்கப்பட்ட உள்ளூர் தனியார் மருத்துவமனைகள், முடங்கிப்போன பொது சுகாதார அமைப்பு. ஹாத்ரஸ் கூட்ட நெரிசல் சம்பவத்திற்கு பிறகு அங்கு மருத்துவ ஏற்பாடுகளை பிபிசி ஆய்வு செய்தபோது இவைதான் தெரியவந்தன.
    இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
    #Hathras #Uttarpradesh #India
    To Join our Whatsapp channel - whatsapp.com/channel/0029VaaJ...
    Visit our site - www.bbc.com/tamil

Komentáře • 48

  • @alexkoki8473
    @alexkoki8473 Před 17 dny +14

    குஜராத் மாடல் உத்தர பிரதேஷ் மாடல் இப்படித்தான் இருக்கும்

  • @rainbowmanfromoriginalid8724

    உலகத்திலேயே Number One
    வறுமைபிரதேஷம் is உத்திரபிரதேஷ்

  • @rainbowmanfromoriginalid8724

    அடுத்த 50 வருஷத்திற்கும் உத்திரப்பிரதேஷ்க்கு எவ்வளவு கொடுத்தாலும் More And More or பணத்தோட்டத்தையே கொடுத்தாதாலும் உத்திரபிரதேஷ் முன்னேறாது இந்திய துனை கண்டத்தில் பார்ப்பனியத்தின் உச்சம் உத்திரபிரதேஷ் அமெரிக்காவால் கூட உத்திரபிரதேஷ்ஷை முன்னேற்ற முடியாது
    உத்திரபிரதேஷ்
    மக்கள்தொகை 25 கோடி
    உலகில் வேறு எங்குமே இவ்வளவு சிறிய நிலபகுதியில் இவ்வளவு அதிகமான ஐனதொகை இல்லை

  • @alexkoki8473
    @alexkoki8473 Před 17 dny +15

    இந்தியாவுக்கே முன்மாதிரியாக உள்ள மாநிலங்கள் !! குஜராத் உத்தரப்பிரதேசம் !! பெருமை கொள்வோம்

    • @HARI-ff5uh
      @HARI-ff5uh Před 17 dny

      சரி சரி கதறாத பாவாடை

    • @arunku2468
      @arunku2468 Před 17 dny

      டேய் அடிமை நாயே அது என்னடா பாவாடை ஜெட்டின்னு...

    • @arulraj-yr7sz
      @arulraj-yr7sz Před 17 dny +4

      @@HARI-ff5uh bjp model waste model

    • @Sakthi_Vel_1997
      @Sakthi_Vel_1997 Před 17 dny +1

      ​@@HARI-ff5uhAthu ku nee Yen da Azhuvura Maadisaar 😂😂😂 Manguni

    • @Raja.Raja.Trojan
      @Raja.Raja.Trojan Před 16 dny

      கள்ளசாரயகுறிச்சி

  • @MyEsskay
    @MyEsskay Před 17 dny +14

    இது தான் மோடி அரசின் கியாரண்டி

    • @HARI-ff5uh
      @HARI-ff5uh Před 17 dny

      அப்போ போனவாரம் மக்காவுக்கு கக்கா போக போவும்போது உங்காளுங்க 2000 பேரு காலி ஆனாங்களே அது எந்த அரசின் கியாரண்டி? ஹா ஹா

    • @krishnamoorthyvenkatesan167
      @krishnamoorthyvenkatesan167 Před 17 dny +1

      ​@@HARI-ff5uhஹலோ சவுதியில் இறந்தவர்கள் வெய்யிலின் கடுமையான வெப்பத்தால் இறந்தவர்கள் இந்தியாவிலும் வெய்யிலின் தாக்கத்தில் பல பேர் இறந்திருக்கிறார்கள்... இது முழுக்க முழுக்க யோகி ஆதித்யநாத்தின் நிர்வாகத்தோல்வி and also Modi's Double engine Government சாதனை???

    • @arunku2468
      @arunku2468 Před 17 dny

      டேய் பொறுக்கி பொறம்போக்கு பிஜேபிக்கு மாமா பையன்.

    • @arunku2468
      @arunku2468 Před 17 dny

      டேய் நாயே ...

    • @Sakthi_Vel_1997
      @Sakthi_Vel_1997 Před 17 dny +1

      ​அஙக ஊருல எவனும் கிரண்டீ 400 னு கூவி உங்க கேடி ஜி மாதிரி நாயுடு கிட்ட Sooத்தடி வங்காள ஓய் 😂​@@HARI-ff5uh

  • @rainbowmanfromoriginalid8724

    குஜராத் MODEL (1995-2027)
    32Yrs முப்பத்திரண்டு வருட ஆட்சி
    பின்தங்கிய நாடு
    பிற்போக்கு நாடு
    பின்தங்கிய மாநிலம்
    பிற்போக்கு மாநிலம்

  • @rainbowmanfromoriginalid8724

    இது தான் உத்திரபிரதேஷமா ?
    ஆப்பரிக்காவை பார்ப்பது
    போல் இருக்கிறது
    இந்தியாவின் சோமாலியா உத்திரபிரதேஷ்

  • @Tanviya123
    @Tanviya123 Před 16 dny

    மருத்துவம் என்பது இரண்டாவது தான். முதலில் கூட்டம் நடைபெறுகிறது என்றால் போலீஸ் அதிகாரிகள் தானே கூட்டத்தை கட்டுப்படுத்தனும். எதிர்காலத்தை யோசித்து நிகழ்காலத்தை இழந்து இருக்காங்க😢😢😢

  • @PraveenKumar-gt7xi
    @PraveenKumar-gt7xi Před 17 dny +1

    இந்தியாவிலேயே மிக சிறந்த மாநிலமான uttar Pradesh கு பாராட்டுகள் அமம் மத்திய அரசால் ஒதுக்க பட்ட மாநில நிதி 25000 கோடி ரூபாய் என்ன அன்னது அதை வைத்து இது மாதிரி 100 மருத்துவமனைகளை கட்டி இருக்கலாமே வாழ்க யோகி adiyanath வாழ்க மோடிஜி 😂😅

  • @rangarajjai
    @rangarajjai Před 17 dny +1

    Will the BBC show any good news about India. இந்தியாவைப் பற்றிய நல்ல செய்திகள் பிவிசியில் எப்பொழுது தான் வெளியிடும். பிபிசி தயவுசெய்து பதில் கொடுங்கள்

    • @kuttychutty2917
      @kuttychutty2917 Před 17 dny

      கெட்டது நடக்காத பொழுது

    • @NoName-gh5zt
      @NoName-gh5zt Před 17 dny

      கள்ளச்சாராய சாவை பற்றி பிபிஸி செய்தி வெளியிட்டபோது எங்க போன?

  • @saraswathisaraswathi6973

    இது போன்ற விபத்து மீண்டும் நடக்க வேண்டுமா என்ன

  • @marimuthuas4165
    @marimuthuas4165 Před 17 dny

    The health service in U.P. and Gujarat is pathetic. At the accident site in Hathras stampede, even the ambulance was not in a condition to take the victims to hospitals. It had to be manually pushed. It was not sure if it reached the hospital.
    As for Gujarat, even the medical team of the Gujarat government acknowledged the fantastic way health service and hospitals were rendered and maintained in T.N, very recently.
    The Gujarat team had recently on a visit to T. N to see for themselves how it had been working. The members of the team couldn't believe their eyes.
    They had exclaimed that such an efficient service in Gujarat was unthinkable. So much " complement" (?) " for Modi's Gujarat model.
    The T.N model nicknamed as " Dravidian model " is being praised sky high by all top Indian and international economists.

  • @kmlr5327
    @kmlr5327 Před 17 dny

    கேடி ஊர் சுற்றி வர ஆரம்பித்து விட்டான்

  • @jebamony7813
    @jebamony7813 Před 17 dny

    Up model

  • @arjunarjun2870
    @arjunarjun2870 Před 17 dny

    appo kallakurichi?
    TN (Nadu)
    bbc the new 🙈💤💤💤💯 full sleeping
    Yy

  • @arulraj-yr7sz
    @arulraj-yr7sz Před 17 dny

    adu go harhras

  • @arulraj-yr7sz
    @arulraj-yr7sz Před 17 dny +1

    bjp model waste model

  • @kandaiyansasthiri6082
    @kandaiyansasthiri6082 Před 17 dny

    BBC only likes to do negative things of India or BJP is it
    Have you broadcasted any one positive thing in your history
    Have you ever broadcasted only negative things of continuously like this about
    USA
    UK
    Australia
    Canada?

  • @Redwolfss
    @Redwolfss Před 17 dny

    Oh god bbc is lier
    They talk about well developed state of India
    Jai yogi ❤❤

  • @rajadurai8067
    @rajadurai8067 Před 17 dny +1

    சாமியார் பயல் ஆட்சியில் இப்படிதான் நடக்கும்.

  • @kingtamil-kd8it
    @kingtamil-kd8it Před 17 dny

    ஜெய் ஶ்ரீ ராம்

    • @abineshzor
      @abineshzor Před 17 dny +3

      Stop jai sree ram! Jai India