1981-ஐ விட நிலை மோசம்; இந்தியாவின் செல்வம் யாரிடம் இருக்கு? Wealth Tax தேவையா? Explained

Sdílet
Vložit
  • čas přidán 7. 09. 2024
  • சில ஆண்டுகளுக்கு முன்புவரை, ‘நாங்கள் ஆட்சிக்கு வந்தா சுவிஸ் வங்கியில் உள்ள இந்தியர்களின் கறுப்புப் பணத்தை மீட்டு ஏழைகளுக்கு பகிர்ந்து வழங்குவோம்னு பிரதமர் நரேந்திர மோதி தொடர்ச்சியாக கூறிவந்தார்.ஆனால், அது நடக்கவில்லை. எதிர்க்கட்சிகளும் இந்த விவகாரத்தில் மோதி அரசை தொடர்ச்சியாக கிண்டல் அடித்து வருகின்றன. ஒது ஒருபுறமிருக்க, இந்தியாவில் பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்கும் இடையே உள்ள பொருளாதார ஏற்றத்தாழ்வு ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது. .
    செல்வச் சமத்துவமின்மை - அதாவது பணக்காரர்கள் மேலும் பணக்காரர்கள் ஆகிறார்கள்... ஏழைகள் மேலும் ஏழைகள் ஆகிறார்கள். இத்தகைய சூழலில் நாட்டின் பெரும் பணக்காரர்கள் மீது அதிக வரி விதிக்க வேண்டுமா என்ற விவாதம் தொடர்ச்சியாக எழுப்பப்படுகிறது.
    சரி, பணக்காரர்களிடம் இருந்து அதிக வரி வசூலிக்க முடியுமா ? முழு விவரம் காணொளியில்.
    இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
    #India #Budget #WealthTax #InheritanceTax
    To Join our Whatsapp channel - whatsapp.com/c...
    Visit our site - www.bbc.com/tamil

Komentáře • 655