How to Get Patta Without Bribe? | லஞசம் தராமல் இனி பட்டா பெறுவது மாற்றுவது ஈசி

Sdílet
Vložit
  • čas přidán 3. 07. 2022
  • In this video we tells about how to change patta without bribe, what are the procedures to change patta and also talks about land registration process
    #patta #landregistration #AssetRegistration
    Patta vs Document: Which is Valid as per High Court said?
    Full Video link : • Patta vs Document: Whi...
    Explaining the RTI for Patta Transfer. Video has the detailes of How to right RTI - Right information act 2005. Where shall we buy the court stamp. Procedure of Patta transfer
    பட்டா இருக்கிறது pathiram இல்லை, பத்திரம் வைத்து patta வாங்குவது எப்படி, கூட்டு பட்டா பிரிப்பது எப்படி, how to change kootu patta to thani patta in tamil, Patta chitta ec tamil, நில அளவை புலப்படம், பத்திர பதிவு செய்ய தேவையான ஆவணங்கள், Stamp duty and registration fees tamilnadu, பாகப்பிரிவினை பத்திரம் rathu, Rectification deed charge Tamil, பிழை திருத்தல் பத்திரம் பதிவு செய்வது எப்படி, மோசடி போலி பத்திரம் ரத்து செய்வது எப்படி, போலி பட்டா திருத்தம் செய்ய மனு கொடுப்பது எப்படி, உயில் மோசடி complaint

Komentáře • 273

  • @NaattuNadappu
    @NaattuNadappu  Před 2 lety +8

    Patta vs Document: Which is Valid as per High Court said?
    Full Video Link : czcams.com/video/qncbitZPP3U/video.html

    • @vsrthoughts8087
      @vsrthoughts8087 Před 2 lety

      How to merge two patta place into single patta ..
      Pls put one video

    • @tamilr1803
      @tamilr1803 Před 2 lety

      ama bro enga oorla koda ipdi dhan pananga 9 month panitu irundhanga....nanga CM Cell nu govt launch panna website la poi complaint pannom..adhula pani 15 days la mudichi kuduthanga free ah!

    • @positiveenergy9719
      @positiveenergy9719 Před 2 lety +1

      கல்வி கடன் ரத்து பற்றி பேச சொன்னால் பயமா தேநீர் இடவேளைக்கு

    • @thalakabil4205
      @thalakabil4205 Před 2 lety

      Enakku athe prachanaitha

    • @arunprakashg47
      @arunprakashg47 Před 2 lety +2

      பிழையுள்ள பதிவு. பட்டா முழுவதும் (revenue ) வருவாய் துறை சார்ந்த ஆவணம். இந்த வீடியோவில் பதிவு துறை என குறிப்பிடுகிறீர்கள்.
      RTI தகவல் பெற 30-45 நாள் என குறிப்பிடுகிறீர்கள். அது தவறு
      அதிகபட்சம் 30 நாள் என்பதே சரி.

  • @ANBUCHELVAN123
    @ANBUCHELVAN123 Před 2 lety +17

    நான் இப்படி தான் பண்ணேன்...... என் அப்பா நிலம் வாங்கினது 1991ல....... இப்போதான் பட்ட வந்தது....... தோழர் சொல்வதை போலவே தான் என் கதையும்.........

  • @BOT_GAMING-M416
    @BOT_GAMING-M416 Před 2 lety +124

    உங்கள் பணி சிறப்பானது. கல்வி கடன் தள்ளுபடி செய்வதாக தேர்தல் வாக்குறுதி அளித்து வெற்றி பெற்ற தற்போதைய தமிழக முதல்வர் அவர்களிடம் கல்வி கடன் தள்ளுபடி செய்யாதது குறித்து கேள்வி கேட்டு கல்வி கடன் பெற்ற‌ ஏழை எளிய இளைஞர்கள் பயன்பெற ஏதும் வழிவகை செய்ய முடியுமா??

  • @saselvan
    @saselvan Před 2 lety +17

    நல்ல பதிவு 👍. ஆனால் ரொம்ப போராட வேண்டி இருக்கிறது. அனைவரும் இதை செய்தால் சிறப்பாக இருக்கும்.

  • @karthikeyan1358
    @karthikeyan1358 Před 2 lety +6

    ஒரு வீடு வாங்குவதற்கு ஆன வழிமுறை என்னென்ன? அதற்கு ஏற்படும் பாதிப்புகள் என்னென்ன? அதற்கு ஆன முறையான விரைவான முடிவு என்னென்ன? முக்கிய மாக ஏற்படும் பிரச்சினை பற்றி விரிவாக ஒரு vedio poodunka anna?

  • @rajamanis8458
    @rajamanis8458 Před 2 lety +11

    Excellent presentation, really superb message

  • @ANBUCHELVAN123
    @ANBUCHELVAN123 Před 2 lety +21

    RTI போட்டு 1 மாசத்துல VAO office ல இருந்து கால் வந்தது. நாங்க மசியவே இல்ல.......2மாசத்தில online la check panniparthen........ I got our land new patta no....... I couldnot beleive my eyes.......

    • @Khan-xg5wi
      @Khan-xg5wi Před rokem +3

      Hi bro
      Pls explain your situation in detail
      Thank you 👍

  • @allinall861
    @allinall861 Před 2 lety +2

    Neega inoru nalu solrae inoru nal solrae nu solavae matringa ......ithu intha video matum ila pala videos like this only saying bro but next part varathu romba rare ah iruku.....itha maathuna better ah irukum bro....ur doing 😊 good

  • @It_job-easy
    @It_job-easy Před 6 měsíci

    நல்ல தகவல்களுக்கு நன்றிகள் ❤

  • @sathishkumarsathish5566
    @sathishkumarsathish5566 Před rokem +1

    உங்கள் பணி சிறப்பானது.

  • @ranjaniramachandran1952
    @ranjaniramachandran1952 Před 2 lety +2

    சிறப்பு.. நல்ல பதிவு...தொடர வாழ்த்துக்கள்

  • @thillairajan733
    @thillairajan733 Před 2 lety +12

    சகோ அரசு வீடு மத்தி மாநில வீடு பெறும் வழிமுறை அதில் உள்ள சிக்கலில் விவரம் வீடியோவா போடுங்க

    • @samsamsamsansamsam2712
      @samsamsamsansamsam2712 Před rokem

      SDPI- PARTY MAN - NOOR, - DMK -SURESH ,-ADVOCATE SATHYA NARAYANAN - OCCUPIED AND SALE MY FRIEND HOUSE IN CHENNAI - PLS SAVE JESUS

  • @suryakumar5467
    @suryakumar5467 Před 2 lety +2

    Super work bro 🔥

  • @nazeerbasha8913
    @nazeerbasha8913 Před 2 lety

    Very nice and informative video

  • @mkentertainment6340
    @mkentertainment6340 Před rokem

    Good information 👍 but change லஞ்சம்

  • @jprak1329
    @jprak1329 Před 2 lety

    Semma bro intha maari lanjam vaangara edathulalaam epudi case podam nu ellarkum nalla sollunga.

  • @MrLucky-rb2jp
    @MrLucky-rb2jp Před 2 lety +1

    bro please don't forget to upload a video for RTI details videos

  • @ezhilesai3284
    @ezhilesai3284 Před 2 lety

    Tq anna...use full vedio...👍

  • @udhayavasanths5492
    @udhayavasanths5492 Před 2 lety +11

    Bro what is the Meaning of
    1. Patta Transfer - RTR without Subdivision
    2. Patta Transfer - RTR with Subdivision
    3. Patta Transfer-STR without Subdivision
    4. Patta Transfer-STR with Subdivision
    Please Post A Video For That

    • @samsamsamsansamsam2712
      @samsamsamsansamsam2712 Před rokem

      SDPI- PARTY MAN - NOOR, - DMK -SURESH ,-ADVOCATE SATHYA NARAYANAN - OCCUPIED AND SALE MY FRIEND HOUSE IN CHENNAI - PLS SAVE JESUS

  • @justindhasan1005
    @justindhasan1005 Před rokem +1

    செமயா இருக்கு

  • @durairajan7046
    @durairajan7046 Před rokem

    very usefull information

  • @aqua2aqua
    @aqua2aqua Před 2 lety

    நன்றி நண்பரே...

  • @MsGanesh123456
    @MsGanesh123456 Před rokem

    Nice work bro...

  • @premji7313
    @premji7313 Před 2 lety +6

    அரசு அதிகாரிகள் மனசு குள்ள தோன்றுவது. வருமானம் புல்லா போயிரும் போலயே

    • @vazhkathamizhlokesh
      @vazhkathamizhlokesh Před 2 lety

      arasu vuliyargaluku varumanam arusey kudukuthu yaraiyum kasta padithi valrathu illa ippa ellam public romba crt ta irukanga apdi ellam emathi sambathikanumnu avasiyam illa arasu uliyargaluku avanga katra amount ku government hey receipt kudukuthu

  • @udayarajjudah4961
    @udayarajjudah4961 Před 2 lety +5

    மிக்க நன்றி. ஆனால் சற்று புரிந்து கொள்ள முடியவில்லை

    • @MukeshMukesh-mu9by
      @MukeshMukesh-mu9by Před 2 lety

      😅

    • @arunprakashg47
      @arunprakashg47 Před 2 lety

      பிழையுள்ள பதிவு. பட்டா முழுவதும் (revenue ) வருவாய் துறை சார்ந்த ஆவணம். இந்த வீடியோவில் பதிவு துறை என குறிப்பிடுகிறீர்கள்.
      RTI தகவல் பெற 30-45 நாள் என குறிப்பிடுகிறீர்கள். அது தவறு
      அதிகபட்சம் 30 நாள் என்பதே சரி.

  • @yuvaraj5018
    @yuvaraj5018 Před 2 lety

    Hats off 👍

  • @gopivigneshbalaji9848
    @gopivigneshbalaji9848 Před 2 lety

    Bro best money investment pathi video podunga

  • @-ulavan448
    @-ulavan448 Před rokem

    RTI video sikirama podunga brothers

  • @nazimdine6856
    @nazimdine6856 Před 2 lety

    ப்ரோ வணக்கம் ப்ரோ மிக அருமையான பதிவு நீங்க போட்டது அதேபோல ஒரு பட்டா உள்ள நிலத்துல போஸ்ட் இபி போஸ்ட் இருந்து அதை நீக்குவது எப்படி என்பதை ஒரு வீடியோவாக போட்டாக நன்றாக இருக்கும் வணக்கம்

  • @jayapriya4546
    @jayapriya4546 Před 2 lety

    Super broooo

  • @7sabarish
    @7sabarish Před 2 lety

    Bro, land and water tax bill name transfer ku detail ah oru video podungha

  • @mariapparajsiva7974
    @mariapparajsiva7974 Před rokem

    அண்ணா நகராட்சியில் சொத்து வரி பெயர் மாற்றம் செய்வது எப்படி ஒரு videos போடுங்க

  • @rkscreations2.098
    @rkscreations2.098 Před 2 lety

    Super

  • @l.088
    @l.088 Před 2 lety

    Nice

  • @sureshraj3155
    @sureshraj3155 Před 2 lety

    Semmipu patri solluga anna🙏

  • @bigbenmobiles4206
    @bigbenmobiles4206 Před 2 lety

    Good

  • @tnivas
    @tnivas Před 2 lety +1

    Registration panrapo patta change ku apply panama vituta athuku apram apply panrathuku ena procedure? Athuku ethum fine oh lanjamo kudukanuma?

  • @MilletSnacks
    @MilletSnacks Před 2 lety +2

    Waiting for RTI Menu

  • @prabakarmarumbaruthi1596
    @prabakarmarumbaruthi1596 Před 2 lety +1

    Tell About RTI Full video put

  • @keepthingssimple
    @keepthingssimple Před 2 lety

    Helpline is better :)

  • @bavanimayan8556
    @bavanimayan8556 Před rokem

    I tried these four numbers. Actually this numbers are related to complaint against the document registration (pathiram pathivu thurai) issue..

  • @sankarasubramanian6437

    Bro full video podunga pls

  • @vigneshwaran5832
    @vigneshwaran5832 Před 2 lety

    Eb post pathi solluga bro

  • @sakthi0024
    @sakthi0024 Před 2 lety

    TQ pro

  • @sharathkumar3939
    @sharathkumar3939 Před 2 lety +1

    Bro government survey var vandhu measure panna 4000square feet 15000 kae kuragae bro avaru survey var marri ellamae mini jewelry shop marri erukaru bro adhuku enna pannaradhu bro

  • @velub7212
    @velub7212 Před 10 měsíci +1

    Anna oru question na ennoda peru velu na but engha thatha ennoda pera sakthivel nu register pannitangha chinna vaiyasula but sakthivel nu entha proof yum illana velu than ellam proof yum irruku enna pannalam etha solution sollungha na

  • @sjstylish7651
    @sjstylish7651 Před 2 lety +1

    ஒரு விளைநிலத்தில் 3 சர்வே நம்பர் இருக்கும் நிலையில் நடுபகுதியில் உள்ள சர்வே 2 பக்கத்து வயல்காரர் விளைநிலதில் மாறிருந்தால் என்ன செய்வது...

  • @aravind717
    @aravind717 Před 2 lety +5

    2:32

  • @kerensa46
    @kerensa46 Před 2 lety

    plz upload a video on how to apply for lost 12th marksheet

  • @vinothkumarkaruppaiah4462

    Bro.. how to apply name transfer for property tax? Who is bill collector, what is his role? Idha pathi oru video podunga bro

    • @9677243404
      @9677243404 Před rokem

      Oru oru area Kum oru bill collector irupanga. Eseva maiyam Ponga, anga than bill collector irupanga. They will tell you the process. There is also an online process, but it is not working

  • @kumaravelkumaravel731
    @kumaravelkumaravel731 Před 2 lety +1

    அண்ணா எனக்கு ஒரு டவுட்டு நிலத்து மேல கேஸ் போட்டு தீர்ப்பு ஆகி சர்வர் வந்து பிரிச்சாச்சு ஆனா பட்டா எங்க போய் வாங்குறது விவோ பட்டா கொடுக்க முடியாதுன்னு சொல்லிட்டாரு அது கோட்டு மூலமா தான் வரும் வக்கீல் சொல்றாரு ஆனா கோட்டு மூலமாக எத்தனை நாள் கழித்து வரும் அந்த இடத்துக்கு எளிய முறையில் பட்டா வாங்குவது எப்படி கொஞ்சம் சொல்லுங்க அண்ணா பட்டாவுக்கு கேஸ் போட்டு இரண்டு வருடம் ஆகிவிட்டது இன்னும் கோட்டில் இருந்து பட்டா வரவில்லை வக்கீரை கேட்டால் வரிசையாக தான் வரும் சொல்லுறாரு அது உண்மையான கொஞ்சம் விரிவாக்கமா எனக்கு மெசேஜ் பண்ணுங்க இல்ல ஒரு வீடியோ போடுங்க ப்ளீஸ் ப்ளீஸ்

  • @SathishKumar-in1xg
    @SathishKumar-in1xg Před 2 lety

    Soldrathuku nalla than iruku but ithu velaikagathu panam kodutha than yella govt office la yum vela nadakum

  • @rajdevanand7913
    @rajdevanand7913 Před 2 lety +8

    I faced the problem and called the land registeration number for complaint, but once I told the issue they told they will call me back but after that I haven't received any call and they never pick my call. If i call from others number they pick for one time only. Completely corrupted system

  • @Americakaaran
    @Americakaaran Před 2 lety

    Indha Pota Road a thondi naasam panndradha complaint panna Vazhi irukaaaaya ?
    Nalla pudhu road a pipeline soltu thondi ..aragiraiya potu kandraviya vitutu poirukaanunga

  • @paranjo4226
    @paranjo4226 Před 2 lety

    Bro indha Mari oru vatti panitom apdi na rights rules lam pesi vangitom but iavanga vera Valli la thoola kudupana bro then thirimba namaku registration office la work varamaya poga podhuu namala vangam vachi palivanguvanga bro

  • @padhmamadhan2313
    @padhmamadhan2313 Před 2 lety

    Speak about Education LoannWaive Stalin Do this

  • @ulikeit3077
    @ulikeit3077 Před 2 lety

    bro apa thana pathiram pathi pls details solluga

  • @kumaresanmanick7595
    @kumaresanmanick7595 Před 2 lety +2

    எழுதிய கொடுத்ததுல சர்வே நம்பர் தப்ப இருந்த என்ன பண்ணி சரி செய்யனும்

  • @User33555r
    @User33555r Před 2 lety +6

    Bro pls say how to apply for RTI in detail ,, Patta thara maatenguraanga ,, DISTRICT THASILTHAR ah gavanikkanum nu sollraanga ... I'm fighting for more than a year ...

    • @vazhkathamizhlokesh
      @vazhkathamizhlokesh Před 2 lety

      patta mathanumna unga urula garama saba nadakum apa anga apply panna annikey mathikudupanga illana RTI Anaiyathuku apram nenga solra office ku renduthukum orey time la letter potta ungaluku crt reply varum nalla lawyer ah vechi podunga

  • @deepakmanishvar
    @deepakmanishvar Před 2 lety

    👌

  • @niroshakarthi
    @niroshakarthi Před rokem

    Hi sir first wife second wife legal heirs pathi video solunga bro

  • @vinothkumarkaruppaiah4462

    Bro I tried calling all the four numbers to complain about bribery, but these numbers not complaint numbers regarding patta

  • @Rajtamizhan
    @Rajtamizhan Před 2 lety

    Ippo online RTI vantruku atha pathi oru video pls

  • @siva2888
    @siva2888 Před 2 lety +10

    அண்ணா ஒரு பட்டா வை நமது பெயர் மாற்றலாம் ஆனால் 5 தலைமுறை பட்டா அளவை இடம் மாற்றம் உரிமை மீறல்கள் நடைபெற்றது என்றால் அதை மணிக்கார் லஞ்சம் வாங்கி செய்தார் என்றால்
    அதை யாரிடம் பூகாரலிப்பது இடத்தை எவ்வாறு வாங்குவது
    பதில் அளிக்கவும் அண்ணா

    • @samsamsamsansamsam2712
      @samsamsamsansamsam2712 Před rokem

      SDPI- PARTY MAN - NOOR, - DMK -SURESH ,-ADVOCATE SATHYA NARAYANAN - OCCUPIED AND SALE MY FRIEND HOUSE IN CHENNAI - PLS SAVE JESUS

  • @cartooncorner1412
    @cartooncorner1412 Před rokem

    Land sales person not given drawings and not available in online also. But surveyor asking drawing what I have to do.

  • @ramraja5912
    @ramraja5912 Před 2 lety +1

    அண்ணா வணக்கம் எங்களுக்கு கவர்மெண்ட் இலவசமாக கொடுத்த 3 சென்ட் இடம் இருக்கு அந்த பட்டா இருக்கு மொத்த இடமும் தெரியும் ஆனா அதுல எங்க இடம் எங்க இருக்கும்னு தெரியாது வரைபடம் கேட்டு போன 20 வருஷம் ஆயிருச்சு எடுக்க முடியாது சொல்றாங்க அதை எப்படி எடுக்கிறது இல்லை எப்படி யார்கிட்ட வாங்குவது

  • @cmasilamani7716
    @cmasilamani7716 Před 2 lety

    Hi Brother small doubt Paytm personal loan details patri sollunga bro niraiya perukku adhula doubt iruku

  • @mohdmusthafa8137
    @mohdmusthafa8137 Před rokem

    நாம் மனையை ஆன்லைன் மூலம் எப்படி? கண்டுபிடிப்பது தயவு செய்து சொல்லமுடியுமா?

  • @gopinathp369
    @gopinathp369 Před 2 lety

    Tell about marriage registration

  • @seetharamnaveen6835
    @seetharamnaveen6835 Před 2 lety +3

    Anna patta VAO and tasildhar than kudukanum e sevai maiyam la podanum application then VAO RECOMMEND PANANUM THEN TASILDHAR OK PANUVARU

  • @santhiyasekar5134
    @santhiyasekar5134 Před 2 lety +2

    PF அலுவலகத்தில் அவர்கள் செய்ய வேண்டிய வேலை குறித்து ஒரு video போடவும்

    • @NaattuNadappu
      @NaattuNadappu  Před 2 lety +2

      Ok

    • @SureshKumar-no5ky
      @SureshKumar-no5ky Před 2 lety

      @@NaattuNadappu bro indian postel order pathi oru video potuinga bro,, ippa neraya edathula atha kaykuran ka job ku apply pannum pothu

  • @knr12191
    @knr12191 Před rokem

    Bro sealing land patta eppadi vaangnaum, near by land elloraum kaasu koduthu vaangitanga

  • @user-dn2hd7ml6f
    @user-dn2hd7ml6f Před 2 lety

    Second hand car name change பண்ற வீடியோ போடுங்களேன்

  • @praveenkumarm552
    @praveenkumarm552 Před 2 lety +1

    எனது தந்தையின் பெயரில் தனிப்பட்டவாக நான்கு தனிப்பட்ட உள்ளது நான்கு பட்டாவையும் ஒரே பட்டாவாக மாற்றுவதற்கு நான் என்ன செய்ய வேண்டும் சொல்லுங்கள்

  • @sathish_raj5770
    @sathish_raj5770 Před 2 lety

    ❤️🔥

  • @sathishp4411
    @sathishp4411 Před 2 lety

    Bro please tell about eb free service for 1 lakh former details

  • @MrPrabuutube
    @MrPrabuutube Před rokem

    Tell about rti .. whom to contact.. any online rti portal

  • @256senthilkumar
    @256senthilkumar Před 2 lety

    content with comedy😀

  • @nrenterprises7655
    @nrenterprises7655 Před rokem

    how to change to individual patta from kuttu patta for home ?

  • @pakrisamikaliyaperumal5420

    Survre NO THAPPA REGISTER PANNINA PIZHAI THIRUTHAM ENTRU MEENDUM DOCUMENT WRITTER பார்த்து சொன்னால் PIZHAI THIRUTHAM POTTU SENJU KODUPPAAR

  • @selvams8926
    @selvams8926 Před rokem

    Useful video bro...

  • @jeganjegan8477
    @jeganjegan8477 Před 6 měsíci

    கண்டிஷன் பட்டா எப்படி பெயர் மாற்றுவது. அதற்கு ஒரு வழி சொல்லுங்க. நண்பரே

  • @selvakumarj1025
    @selvakumarj1025 Před 2 lety +1

    Vettu pathram missing no copy also 😢 eppadi bro vanguradhu

  • @vsrthoughts8087
    @vsrthoughts8087 Před 2 lety +9

    இரண்டு பட்டாவாக உள்ள இடங்களை ஒன்றாக இணைத்து ஒரே பட்டாவாக (merge) உருவாக்க என்ன செய்யவேண்டும் ? .

    • @prabumani
      @prabumani Před 2 lety

      Pdfpa merge panum😊...just for fun

    • @thalakabil4205
      @thalakabil4205 Před 2 lety

      எனக்கு அதே பிரச்சனை தா அத பத்தி சொல்லுங்க அண்ண

    • @arunprakashg47
      @arunprakashg47 Před 2 lety

      பிழையுள்ள பதிவு. பட்டா முழுவதும் (revenue ) வருவாய் துறை சார்ந்த ஆவணம். இந்த வீடியோவில் பதிவு துறை என குறிப்பிடுகிறீர்கள்.
      RTI தகவல் பெற 30-45 நாள் என குறிப்பிடுகிறீர்கள். அது தவறு
      அதிகபட்சம் 30 நாள் என்பதே சரி.

  • @praveenlogan6250
    @praveenlogan6250 Před 2 lety +2

    Bro athuku la ippaa yarum payapada matranga RTI act total vest

  • @pubgmahi0657
    @pubgmahi0657 Před 2 lety

    Ok

  • @meenachishanmugam9752
    @meenachishanmugam9752 Před 5 měsíci

    High court direction யே மதிக்கல . இதில் தகவல் கேட்டு பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் பதில் சொல்ல போகுதா ரெவின்யூவும் சர்வே டிபார்ட்மெண்ட்டும்

  • @suryaprakash5925
    @suryaprakash5925 Před 2 lety +7

    Bro DTCP approved epdi vangurathu sollugga bro

  • @gowthamvideos363
    @gowthamvideos363 Před 2 lety

    Ithula pathi unmai pathi poi..Patta name transfer kum register office kum enna samantham? They just have to register your documents and send online notification to revenue department.. athuku aporam athu revenue department job to transfer the name.. and yeah ella office layu bribe illama panrathu illa..

  • @successsathya8835
    @successsathya8835 Před 2 lety

    Yenakku Patta matri tharama erunthanga appo RTI manu pottu keatten but my application was rejected sir..

  • @lioneagle777
    @lioneagle777 Před 2 lety

    Hi brother please explain full details about RTI
    😊

  • @goutamgubi6049
    @goutamgubi6049 Před 2 lety

    Good job sir.. how to get parent patram ... Online.... Pls tell me sir

    • @vazhkathamizhlokesh
      @vazhkathamizhlokesh Před 2 lety

      ec podunga unga servey number vechi athula documents varum enna enna aggi irukunu athula irukaratha vechi nenga nagal potta kedaikum pathiram ellam online ley ungaluku option iruku

  • @thillairajan733
    @thillairajan733 Před 2 lety +1

    தோழா பேருந்து டிக்கெட் பிரச்சனை பேருந்து பழுது ஒழுகுனா என்ன பண்றது

  • @gowrktham4195
    @gowrktham4195 Před 2 lety

    💯👍

  • @suryakrishnavdm8850
    @suryakrishnavdm8850 Před rokem

    எங்கள் நிலம் ஒன்றை ஒருவருக்கு 6பேர் முகவர்களாக சேர்ந்து பவர் கொடுத்தோம்
    அதில் ஒருவர் இறந்துவிட்டார் இப்பொழுது அந்த பவரை ரதது செய்ய இயலுமா

  • @basspvm2938
    @basspvm2938 Před 5 měsíci

    Bro enga patan sothu epo vera alu perula irukku atha eppati mathuruthu solluga

  • @hariprasathm8670
    @hariprasathm8670 Před 4 měsíci

    Patta ilatha pathiram mattum vulla land ah namba vanguna namba name ku kirayam pana aprm patta vangikalama..?

  • @somuseenu
    @somuseenu Před 5 měsíci

    எனக்கு Marriage ஆனதுலேர்ந்து எங்க அம்மா வீட்லதா இருக்க. நான் Marriage பன்னிகிட்ட ஊர்ல என் கணவருக்கு Land இருக்கு But Proof மட்டும் Current address kku மாத்தனும் அந்த Land என் கணவருக்கு தானே சேரும் Pls rply sir . எப்ப வேண்டுமானாலும் விக்கலாமா? Pls rply sir

  • @DEEPAK.M2004
    @DEEPAK.M2004 Před 2 lety

    place map eppadi download pandrathu bro

  • @srssrs1969
    @srssrs1969 Před 2 lety +1

    Bro enga
    relative la
    nanga oru idam vangunam antha idam vaangi 10 year achu but antha idathukku patharam mattumtha irukku innum enga name la Register pannala but naanga antha idathula vidu kattidam .ippa antha patharam mattum enga name la register pannikkalama

    • @vazhkathamizhlokesh
      @vazhkathamizhlokesh Před 2 lety

      bro antha document ah vechi mattum panna mudiyaathu antha document samantha patavanga vantha pannalam or avanga vara mudiyathunu solli problem panna court la case podanum