கடவுள் நம்பிக்கை இல்லாமல் இருந்தேன் ; எனக்கு சாமி வந்ததும்....... | Artist Deepa | Varahi Amman

Sdílet
Vložit
  • čas přidán 26. 01. 2024
  • #deepababu #Deepabanuinterview #Priyamanathozhi #Deepababuinterview #Deepa #Babu #DeepabanusonEotionalinterview #Deepababuinterview #singleparent #divinestory #varahiamman #varahi #galattadivine
    கடவுள் நம்பிக்கை இல்லாமல் இருந்தேன் ; எனக்கு சாமி வந்ததும்....... | Artist Deepa | Varahi Amman
    Galatta Divine is a Devotional CZcams channel from Galatta Media that caters to everyone following Hinduism, Islam, Christianity, and other religions. The channel will also cater to the people who are interested in Spirituality. Galatta Divine is the first Tamil devotional CZcams channel comprising Daily devotional Stories, News, Horoscope, Poojas, and many more special devotional programs dedicated to people of all religions.
    Stay tuned to Galatta Divine for the latest updates. Like and Share your favorite videos and Comment on your views too.
    Subscribe to Galatta Divine :
    czcams.com/channels/BPV.html...
  • Zábava

Komentáře • 83

  • @sagh7973
    @sagh7973 Před 5 měsíci +54

    என் கண்கள் கலங்கிவிட்டது நீங்கள் வராஹி தாய் பற்றி கூறியபோது 🙏🏻

    • @World.610
      @World.610 Před 5 měsíci +3

      ஆமா its ture ❤

    • @karthikamurugan-dn9cd
      @karthikamurugan-dn9cd Před 5 měsíci +1

      Satheyama yanakum naa aluthutan 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @rr6930
    @rr6930 Před 5 měsíci +28

    2nd life நன்றாக இருக்க எல்லாம் வல்ல murugarai வேண்டிக்கொள்கிறேன்

  • @F2P372
    @F2P372 Před 5 měsíci +18

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏🙏🙏

  • @shrideviachuthan9544
    @shrideviachuthan9544 Před 5 měsíci +19

    நீங்கள் வாராஹி த்தாயே பண்புள்ள கூறியது கேட்டபோது என் உடல் சிலிர்த்தது அவரின் அருள் அப்படித்தான் அவரது மகிமையை எல்லோரும் தெரிந்துக்கொள்ள ட்ரீம் நன்றி ஓம் ஸ்ரீ வாராஹி தேவியே போற்றி போற்றி போற்றி ஓம்..
    🙏🌺🙏🔥🔱🔥🛑🪔🛑

  • @skrnandhabalan8044
    @skrnandhabalan8044 Před 5 měsíci +29

    நல்ல ஆத்மா தாங்கள். தங்களின் தெய்வ பக்தி அற்புதம். நீங்களும் உங்கள் புதல்வனும் எல்லா நலமும் பெற இறைவனை வேண்டி கொள்கிறேன்.

  • @user-he9gy3tw6t
    @user-he9gy3tw6t Před 5 měsíci +3

    குன்றத்தூர் கோவில் உங்கள் பக்தி நேரில் பார்த்து மெய் சிலிர்த்தது என்னிடம் பேசும் போது நீங்கள் அன்பாகவும் பேசினீர்கள் மற்றவர்களிடமும் நீங்கள் சிரித்த முகத்துடன் பேசீனிங்க🎉

  • @kalyankumar3967
    @kalyankumar3967 Před 5 měsíci +26

    வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா ❤

  • @F2P372
    @F2P372 Před 5 měsíci +17

    முருகா நகையை மீட்க எனக்கு வருமானமாக பணம் கிடைக்க முன்னேற்றத்திற்கு வழி செய்ய துணையாக இருக்க வேண்டும் 🙏🙏🙏

  • @skks2024
    @skks2024 Před 5 měsíci +8

    முருகா அரோகரா அரோகரா அரோகரா🙏🙏🙏 முருகா எல்லா பிரச்சினை நீங்கள் காப்பாற்ற வேண்டும்🙏🙏🙏

    • @skks2024
      @skks2024 Před 5 měsíci

      முருகா நீ தான் உன்னை 🙏🙏🙏🙏

  • @sivasathya8493
    @sivasathya8493 Před 5 měsíci +6

    ஓம் முருகா போற்றி, ஆறுமுகம் அருளும் அனுதினமும் ஏருமுகமே, ஓம் வாராஹி தாயே போற்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @uma-gq2zw
    @uma-gq2zw Před 5 měsíci +3

    ஓம் வாராஹி தாயே அம்மா தாயே ஓம்சக்தி பராசக்தி தாயே பஞ்சமி தேவி சரணம் வாராஹி தாயே 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @harinihari683
    @harinihari683 Před 5 měsíci +5

    கருணை கடலே என் முருகன் தான் உண்மை அவரை நெனைத்தாலே போதும் முருகனை பார்த்தால் எனக்கு அழுகை தான் வருது 🙏🙏சரவணா பாவ 🙏🙏

  • @omsairam4785
    @omsairam4785 Před 5 měsíci +10

    🍁ஆறுமுகம் அருளிடும் அனுதினம் ஏறுமுகம் "🍁முருகன் துணை 🍁🙏

  • @user-vt5kg1qs8c
    @user-vt5kg1qs8c Před 5 měsíci

    உண்மை தான் சகோதரி. மிக்க நன்றி

  • @Eswarn46
    @Eswarn46 Před 5 měsíci +8

    ஓம் முருகா துணை❤❤❤❤

  • @logaessundram7992
    @logaessundram7992 Před 5 měsíci

    Thank you very much for sharing ur msg🙏...sis

  • @vidhyakarunya2885
    @vidhyakarunya2885 Před 5 měsíci +1

    வேலும் மயிலும் துணை

  • @thamotharan2946
    @thamotharan2946 Před 5 měsíci +2

    Vetri Vel Muruganaku Arogaraa 🙏

  • @govindarajgovindaraj552
    @govindarajgovindaraj552 Před 5 měsíci

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா. ஆறுமுகம் அருளி டம் அனுதினமும் ஏறுமுகம். உண்மை.❤❤❤❤❤❤

  • @shrideviachuthan9544
    @shrideviachuthan9544 Před 5 měsíci +1

    ஓம் முருகா துணை.
    🙏🔥🙏

  • @sabaragu-be8jb
    @sabaragu-be8jb Před 5 měsíci +1

    Om murugaa vetrivel murugaa
    Om vam varahi Sri varahi Maha varahi Jai varahi Adhi varahi asvaarudaa varahi simha Varahi thumra Varahi sowbhagiya Varahi potri om

  • @gokilakalai3808
    @gokilakalai3808 Před 5 měsíci +1

    arumugam arulidum anuthinam yerumugam....om muruga potriii

  • @suthag3301
    @suthag3301 Před 5 měsíci

    வாராஹி தாயே போற்றி போற்றி முருகா போற்றி போற்றி..,,...

  • @rathigalakshmi1099
    @rathigalakshmi1099 Před 5 měsíci +1

    ஒம் முருகா போற்றி

  • @user-rm7xe5ve5i
    @user-rm7xe5ve5i Před 5 měsíci +2

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்🙏🙏🙏🦚🐓⭐💫

  • @user-qh2vi6qq3c
    @user-qh2vi6qq3c Před 5 měsíci +1

    Vajrakosam om varahi thaye potri 🙏🙏🙏🙏🙏

  • @user-qh2vi6qq3c
    @user-qh2vi6qq3c Před 5 měsíci

    Amma varahi thaye en panam kastangalai pokki kodungal varahi thaye 🙏🙏🙏🙏🙏

  • @devikrishna7110
    @devikrishna7110 Před 5 měsíci +3

    எங்கள் வீட்டிலும் வராஹி அம்மா பால் குடிப்பாங்க. அபிசேகத்தன்று மட்டும்ஊட்டுவோம்.‌ஜெய்வராஹி அம்மா.
    .

  • @Divya_kvp
    @Divya_kvp Před 5 měsíci +1

    God bless you ma

  • @MuruganMurugan-bm6dq
    @MuruganMurugan-bm6dq Před 5 měsíci

    முருகா ❤❤❤துணை

  • @uma-gq2zw
    @uma-gq2zw Před 5 měsíci

    ஓம் முருகா சரவண பவ முருகா போற்றி போற்றி முருகா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @rajesh.varahi
    @rajesh.varahi Před 5 měsíci +1

    🔥🕉️🔱om vajrakosham varahiamman🙏 rombaa power full amma❤️🙏ennode veettile bigreham vechirukke ❤️❤️🙏 amma paalkudichsngo, apram neriye athisayam kamipange❤️🙏. 🐗🐗🐗🐗🐗❤️‍🔥❤️‍🔥❤‍🔥❤‍🔥❤‍🔥❤‍🔥🔱📿🧘‍♂️⚛️🕉️🔯🙏❤️🐗🙏

  • @devarajdevaraj3506
    @devarajdevaraj3506 Před 5 měsíci

    Thanks firend

  • @chandraa8818
    @chandraa8818 Před 5 měsíci +1

    Om Sowm Saravana bhava
    🦚🦚🦚🦚🦚🦚

  • @Murugaa-ey612c
    @Murugaa-ey612c Před 5 měsíci

    முருகா...

  • @manjula-fu3vy
    @manjula-fu3vy Před 4 měsíci +1

    Thankyou❤❤

  • @user-bt6pl4sd6q
    @user-bt6pl4sd6q Před 5 měsíci +2

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்

  • @user-qh2vi6qq3c
    @user-qh2vi6qq3c Před 5 měsíci

    Amma varahi thaye en illam thedi varungal varahi thaye 🙏🙏🙏🙏🙏

  • @rajinarasimankumar8375
    @rajinarasimankumar8375 Před 5 měsíci

    VAJRAKOSHAM VAJRAKOSHAM VAJRAKOSHAM
    Adisaya kaaryasiddhithayai Namaha

  • @tamilarasi3165
    @tamilarasi3165 Před 4 měsíci

    Velundu vinai illai mayil undu payam illai kuganundu kuraivillai skanthan undu kavalai illai🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @anbarasianbarasi5915
    @anbarasianbarasi5915 Před 5 měsíci

    ❤❤❤vetri vel muruga veeravel muruga

  • @Eswarn46
    @Eswarn46 Před 5 měsíci +2

    ❤❤❤❤❤❤❤ 8:56 நமச்சிவாய

  • @murugeswaryajith8920
    @murugeswaryajith8920 Před 5 měsíci

    வெற்றிவேல் முருகனுக்கு அரோகரோகரா

  • @monishareddy8027
    @monishareddy8027 Před 5 měsíci

    ♥️✨om Saravana bhava namaha ♾️🧿🙏

  • @mithraathish2360
    @mithraathish2360 Před 5 měsíci +1

    Nanum apdithan irunthen aanal oru insdent en life thlakeela maariduchi
    Marriage aana 1 varusame rompa sothana v2la sanda athoda than consive aanen aana yarume thonai ila husband kuda support ila 8month last en kolanthaiya ilanthuten, I lost my child😢
    Appo veruthuten en theivatha murugana
    Ippo normalana life but palaiya pasam bakthiya avar kitta kaata mudiyala

  • @deeshakitchen5325
    @deeshakitchen5325 Před 5 měsíci +4

    வாராஹி தாயே சரணம் சரணம் சரணம் அம்மா 🙏🙏🙏🙏🙏

  • @SUGASCreation
    @SUGASCreation Před 5 měsíci

    முருகனுக்கு அரோகரா

  • @sampathpriya4916
    @sampathpriya4916 Před 5 měsíci

    On muruga🙏🙏🙏🙏🙏🙏❤

  • @rstime...6581
    @rstime...6581 Před 5 měsíci +1

  • @saplsphoenix_music9755
    @saplsphoenix_music9755 Před 5 měsíci

    Muruga innaikku unnoada naal annaikku nan ethir Partha central govt job posting notification vanthu uruku . Nee than vazhi sollanum enna pannurathu nu muruga

  • @suthag3301
    @suthag3301 Před 5 měsíci

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்...,,.

  • @sangeethakanniappan9257
    @sangeethakanniappan9257 Před 5 měsíci

    Murugaaaaaa 😢😢

  • @sangeethakanniappan9257
    @sangeethakanniappan9257 Před 5 měsíci

    Enga amma varahiiiiiiii

  • @selvamchandhra2631
    @selvamchandhra2631 Před 5 měsíci

    Ena sari panunga amma varahi Amma nan panina thappa maniyunga pavapatta jeevan nan en paiyan amma ku yarum ila

  • @KeerthanaV-vk5qh
    @KeerthanaV-vk5qh Před 9 dny

    Enagum murugan Sami than pidikum akka eppa varahi Amman kumipiduran sis

  • @praveenapraveena4795
    @praveenapraveena4795 Před 5 měsíci

    ❤❤❤❤❤❤❤❤❤❤ super ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @saplsphoenix_music9755
    @saplsphoenix_music9755 Před 5 měsíci

    Aarumugam arulidam.anuthinamum. Erumugam

  • @misti3766
    @misti3766 Před 5 měsíci

    12:33

  • @manrayanithya5044
    @manrayanithya5044 Před 5 měsíci

    😭😭😭😭😭😭😭😭😭😭😭
    👌👌👌👌👌👌👌👌👌👌👌
    👏👏👏👏👏👏👏👏👏👏👏
    🌷manraya nithya🌷
    1.Nallavarhallukku mattum
    2.Karuppar kootam
    3.True incident
    பார்த்தால் புரியும்

  • @malinihema6151
    @malinihema6151 Před 5 měsíci +2

    En isatha deivam murugan than Om muruga

  • @ssarawathi9837
    @ssarawathi9837 Před 5 měsíci +1

    என்க்குகூடபாங்கில்நகைஎல்லாஇருக்கிறத்துஅதூஎல்லாம்என்னிட்ம்வரமுருகாகருனைகாட்டுன்என்காதங்க்ச்சிவேண்ட்டிக்குமதயுவுசெய்து

  • @rangans7965
    @rangans7965 Před 5 měsíci

    Amma varagi thayey ennaku thirumbavum a thank velayey kidaikkNum thaey ennai kapatru intha mathamey kidaikanan thayey

  • @user-lj2pd7el6i
    @user-lj2pd7el6i Před 5 měsíci

    Murugan this lady house servant

  • @rajeshwari5647
    @rajeshwari5647 Před 5 měsíci

    BB

  • @Kongumangai27
    @Kongumangai27 Před 5 měsíci +9

    முருகர் கனவிலும் மயில் வடிவிலும் வருவார் யார் மீதும் வரமாட்டார்... கற்பனை நன்றாக இருக்கிறது...

    • @punithashiva5919
      @punithashiva5919 Před 5 měsíci

      Appadinu yar sonnanga Murugan sonnara mail vadivathilthan varuven endru avanga nambikaya neenga een Kelis panringa

    • @Kongumangai27
      @Kongumangai27 Před 5 měsíci

      @@punithashiva5919 கேலியெல்லாம் செய்யல... உண்மையைத்தான் சொல்றேன்... காவல் தெய்வங்கள் மட்டுமே இந்த மாதிரி வந்து அருள் வாக்கு சொல்றதெல்லாம் நடக்கும்... முருகப்பெருமான் சிவனின் அவதாரம் ஆதி சித்தன்... சித்தர்கள் யார் மீதும் வரமாட்டார்கள்.... எதுவும் புரியாமல் தவறான தகவல்களை பரப்ப வேண்டாம்... 🙏

    • @Kongumangai27
      @Kongumangai27 Před 5 měsíci

      @@punithashiva5919 ம்ம்வ்லும் அருணகிரி நாதர், பாம்பன் சுவாமி வாரியார் போன்ற மஹாங்களுக்கெல்லாம் முருகன் மயிலாகவும் கனவிலும் வந்து தான் கட்சி தந்தார்... உள்ளம் உருகி வேண்டினால் முருகர் கனவில் வந்து கட்சிதருவார் மயிலாக வந்து கட்சி தருவார் என்று ஆதர பூர்வமாக பதிவு செய்தோருக்கிறார்கள்... அவங்க மேலயே முருகன் வரல... இப்போல்ல்லாம் மீடியல இருக்குறவங்க இந்த மாதிரி தெய்வம் கட்சி தந்துது சிந்தர்களை பார்த்தேன் னு சொல்றது ட்ரெண்ட் ஆயிடுச்சு... இந்த மாதிரி சொல்றவங்க தான் பின்னாடி மக்களை ஏமாத்திரங்க... இப்போவும் சொல்றேன் முருகன் யார் மேலயும் வரல மாட்டார்... நம்பாதீங்க...

    • @poongavanamsolimalai7222
      @poongavanamsolimalai7222 Před 5 měsíci +1

      நீங்க சொல்லுறது முருகனோட rules ah
      உங்களுக்கு பக்தி புரியாதா?

    • @punithashiva5919
      @punithashiva5919 Před 5 měsíci

      @@poongavanamsolimalai7222 athane avanga avanga nambikai avangaluku

  • @user-yj3my4mv7k
    @user-yj3my4mv7k Před 5 měsíci +1

    Sabeena🧕😭😭😭😭😭😭😭😭🙏🙏👉👨‍🦳👩💩youyou💩

  • @saplsphoenix_music9755
    @saplsphoenix_music9755 Před 5 měsíci +1

    Varahi kum murugan kum.enna bonding puriyala

    • @poongavanamsolimalai7222
      @poongavanamsolimalai7222 Před 5 měsíci +2

      வராயி அம்மனை வணங்க நம் நினைக்க மாட்டோம்
      ஆனால் ஆச்சரியம் நம்மை எப்படியோ அவங்கள வணங்க வெச்சிடுவாங்க இது உண்ம்மைதான், என் அனுபவம்

  • @user-lj2pd7el6i
    @user-lj2pd7el6i Před 5 měsíci

    Please mental hospital contact

  • @sagh7973
    @sagh7973 Před 5 měsíci +1

    வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 🙏🏻

  • @sampathpriya4916
    @sampathpriya4916 Před 5 měsíci

    On muruga🙏🙏🙏🙏🙏🙏❤