Hyderabadi Chicken Dum Biryani | Restaurant Style at Home | ஹைதராபாத் சிக்கன் வடி பிரியாணி

Sdílet
Vložit
  • čas přidán 2. 07. 2022
  • Hyderabadi Chicken Dum #Biryani | Restaurant Style at Home | ஹைதராபாத் சிக்கன் வடி பிரியாணி
    #HyderabadiChickenDumBiryani
  • Jak na to + styl

Komentáře • 579

  • @vasanthvasu6993
    @vasanthvasu6993 Před rokem +388

    பொறுமையாக எந்த ஆர்ப்பாட்டமும் இல்லாமல் தெளிவாக செய்து காட்டியதற்கு இந்த மொத்த குழுவிற்ககும் மிக்க நன்றி 👍😋😋😋 செம்ம..

    • @peaces4013
      @peaces4013 Před rokem +4

      Yes true

    • @vellumuruganperiasamy8214
      @vellumuruganperiasamy8214 Před rokem +2

      Look nice tq

    • @sudalaimuthugopal9318
      @sudalaimuthugopal9318 Před rokem +1

      @@peaces4013 1 😎.a mes

    • @raheemaaj6590
      @raheemaaj6590 Před rokem +1

      @@peaces4013 JJjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjk8kikkkkjjki8kkkkkkkkkkkkkkiikkikkkkkkkjkkjjjkii8k8kkkkkkkkkkkkkkkkiikkjjjjkjjkkkjjjjjjjjjjjjkikjkiiikkkkkkkkkjjkjkjjkkkkjjjjjjkkjjjjjjjikkkkkkkkjjjjjjkkkjjjjkjkjki8kikikkkkkkkkjjikii8iikkkkkkkkkkkjjjjjjjjjkkkkk8iikkikikkkkjijkjjkkkikkkkk8kiiikkk88iiiiiiikiiiik8iiikkiii8iiiiikkiiiiii8iiiiikkiiiiikiii8iikiiiiiiiiiii8iiiiiiikkkiii88kikiiiiiiiiikkkki8iiiiiiiiiii8iikiiii88jjjjjjjhjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjiojjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjoitjjjjonjjtijijjjjjjjjjjkijjjkjkjjjjjjjjjjjjjjjkjjjjjijjjjjjjjjojjjjjjkjjjjjjjjjjkjjjjkjjjjjjjkkjkjjjikjjjkjjjkjkjjkjjjjjkjkjjjjjjjjjjjjjkkjjjjjjjjjjjjjkjnijjikjijjnonjonijjjjjjjjjjjjjijjjjjjjjjjjkjjjtiikjkkkkkjjkjjjjjjjjjjjjkjjjjkjjjjjjjjjkjkkjikjjikjjjjjjkkjjjjjjjjjjijjjjjjkkjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjnjjjjjjjkjjjjjjjjjjjijijjjjkjjjjjjjjjjjjijjjjkjojjjjjjjjjjjjjjj kilo Mn q

    • @vanajaom2478
      @vanajaom2478 Před rokem

      !

  • @dhandapanihyd
    @dhandapanihyd Před rokem +42

    பெரியவங்க பெரியவங்க தான்......
    ஏவ்வளவு பொறுமையாக சொல்லி தரிங்க ..... அருமை.........
    வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன்....

  • @thayirchatti
    @thayirchatti Před rokem +131

    பொறுமையாக எந்த ஆர்ப்பாட்டமும் இல்லாமல் தெளிவாக செய்து காட்டியதற்கு இந்த மொத்த குழுவிற்கு மிக்க நன்றி 👍😋😋😋 செம்ம.

  • @jananim2374
    @jananim2374 Před rokem +37

    அப்பா மிகவும் அருமை இப்படியாரும்
    இதுவரை செய்துக்காட்டியது இல்லை எல்லா ப்புகளும் இறைவனுக்கு

    • @newsupdate3879
      @newsupdate3879 Před rokem

      ஜனனி நீ துலுக்க தேவுடியா புண்டை மகனுக்கு பிறந்தாய்.
      தேச துரோகி அவனை அப்பா என்கிறாய்.
      மானங்கெட்ட குடும்பம்.

  • @durai5268
    @durai5268 Před rokem +34

    அருமையான பக்குவம் தெளிவான செய்முறை நன்றி 🙏

  • @profityadavie
    @profityadavie Před rokem +2

    Sharing yang menarik kawan,saya suka sekali dengan video anda,sangat menginspirasi,
    Salam kenal...

  • @junaithulkhaja5348
    @junaithulkhaja5348 Před rokem +34

    அருமையான விளக்கம் எளிய முறையில் அருமை

  • @kathiresankathiresan3248
    @kathiresankathiresan3248 Před rokem +41

    மிகவும் அருமையான, விளக்கமாக சொல்லி தருகிறார். வாழ்த்துக்கள் பாய்.

  • @abdulrahmanabdullah3320
    @abdulrahmanabdullah3320 Před rokem +5

    Assalamualaikom.... Wonderful... (Lumut Malaysia)

  • @jothimani3681
    @jothimani3681 Před rokem +13

    அருமையாக செய்து காட்டினீர்கள் அய்யா. நன்றி அய்யா

  • @jsangeetha6673
    @jsangeetha6673 Před rokem +13

    மிகவும் அருமையான, அமைதியான செய்முறை விளக்கம். நன்றி அய்யா

  • @chandarmchandar7200
    @chandarmchandar7200 Před 4 měsíci +2

    ஐயா!! நீங்க சொல்ர அளவுகள் தான் இந்த பிரியானியோட சிறப்பே!!

  • @959726658
    @959726658 Před rokem +21

    ஐயா பொறுமையாக நல்ல தெளிவாக சொல்லிக் கொடுத்ததற்கு மிக்க மகிழ்ச்சி.

  • @vaanamaswinvaanamaswin6991

    உங்கள் சமையல்லைவிட உங்கள் பொறுமை மிகவும் சுவையாக உள்ளது🔥🥳🥳🥳🥳🥳🎉

  • @HaseeNArT
    @HaseeNArT Před rokem +5

    நகர மறுக்கிறது,
    நீ இல்லாத நாட்கள்…
    நினைக்காமல் இருக்கக்கூடுமோ,
    உன்னோடு நான் கொண்ட நேசத்தை….
    எனது இன்ப துன்பங்களிலெல்லாம்,
    நீயே உடன்வருவாய்....
    புதிதாய் எத்தனை வந்தாலும்,
    என் கண்கள் முதலில் தேடுவது
    உன்னை மட்டுமே.....
    *"தட்டு நிறைய பிரியாணி"*

  • @mahalakshmi9280
    @mahalakshmi9280 Před rokem +4

    ஐயா வாழ்க வளமுடன்.மிக பொறுமையாக செய்து காட்டி இருக்கிறீர்கள்.

  • @user-vk9su4ex7i
    @user-vk9su4ex7i Před 13 dny +1

    அப்பா என் தோழி முஸ்லிம் தான் அவங்க வீட்டிற்க்கு போன போது பீட்ரூட் சால்னா சாப்பிட்டேன் மிக அருமையாக இருந்தது அதை எப்படி செய்வது சொல்லி தாங்கப்பா

  • @r.s.tamil.2530
    @r.s.tamil.2530 Před rokem +4

    Mulisum Cook Vara level

  • @user-fj6by6nq9v
    @user-fj6by6nq9v Před 3 dny

    Superb cook with excellent step by step guidance!

  • @user-yb8ev5dw9h
    @user-yb8ev5dw9h Před rokem +4

    சாப்பிடணும் போல் தோணுது பார்க்கும் போது

  • @vijayalakshmivihswanath8279

    மிக எளிமை அருமை அருமை ஐயா 🙏🙏💐💐

  • @magilchi8610
    @magilchi8610 Před rokem +2

    ஹைதராபாத் பிரியாணி பாக்க ரொம்ப சுவையா இருக்கு நன்றி தாத்தா

  • @mdbilal2010
    @mdbilal2010 Před rokem +2

    உங்கள் சமையல் வீடியோவை இப்போதுதான் முதல்முறையாக காணுகிறேன். பாராட்டுகள்.

  • @m.s1724
    @m.s1724 Před rokem +5

    நன்றி நன்றி ஐயா ஆ ஆ ஆ ஆ கோடி கோடி நன்றி ஐயா மறவாமல் நினைத்தீறையா மனதார நன்றி சொல்வேன்..... இரவும் பகலும் என்னை நினைத்து இதுவரை நடத்தீநீரே...நன்றி நன்றி ஐயா ஆ ஆ ஆ ஆ கோடி கோடி நன்றி ஐயா.....

  • @mahadevansumanthiran5421

    சிறப்பு வாய்ந்த புதிய நிகழ்வு வாழ்த்துக்கள்

  • @user-zv4ev5sm6h
    @user-zv4ev5sm6h Před 5 měsíci +1

    பாய் ஐயா இன்று உங்கள் வீடியோவை பார்த்து தான் ஹைதராபாத் சிக்கன் பிரியாணி செய்தோம் டேஸ்ட் வேற லெவலில் இருந்தது வாசனை மட்டும் கொஞ்சம் தூக்கலாக வரவில்லை அது மட்டும் தான் குறை தவிர மத்தபடி எல்லாமே சூப்பராக இருந்தது சாப்பிட்டு பார்த்தபோது ரொம்ப நன்றி பாய் ஐயா ❤😊

  • @mafiaramji
    @mafiaramji Před 3 měsíci

    தெளிவான விளக்கம்👏💝 பொறுமையாக செய்துகாட்டி அசத்திவிட்டார்

  • @sankarans11
    @sankarans11 Před rokem +3

    ஐய்யா வணக்கம், மிக அருமையான விளக்கம்.

  • @aamalachannel-2023
    @aamalachannel-2023 Před rokem +14

    ரொம்ப நல்லா இருக்கு❤...

  • @shivasam4602
    @shivasam4602 Před rokem +2

    உங்களை பார்த்தால் ஒரு ஆசிரியர் மதிரியே தோன்றுகிறது. ஒவ்வொரு பொருளுக்கும் அளவு சொல்வது மிகவும் அருமை

    • @noormunsifah602
      @noormunsifah602 Před rokem

      Last mudiriki porawa annaza potaza....plz english translate thaga...

  • @sivasakthi7714
    @sivasakthi7714 Před rokem +2

    நான் இன்னைக்கு செய்து பார்த்தேன் அருமை அருமை, நன்றி

  • @safanakitchen
    @safanakitchen Před rokem +4

    அருமை...அத்தா....
    ரொம்ப நல்லா இருக்கு...

  • @nizamkhaja8925
    @nizamkhaja8925 Před rokem +2

    Masha Allah. செய்து பார்த்தேன். சூப்பர்.

  • @gsexports3447
    @gsexports3447 Před rokem +5

    அருமை அருமை அத்தா.... வாழ்க வளத்துடன் என்றென்றும் நலத்துடன்..

  • @ramasamysaratha6084
    @ramasamysaratha6084 Před 11 měsíci +1

    ❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉அருமையாக... இருந்து
    தெளிவான.. முறை யிலும்..பிரிந்தது..வாழ்த்துகள்..

  • @sakthichelvam6491
    @sakthichelvam6491 Před 2 měsíci

    அய்யா அருமை.. உங்களைப் போல் எளிய முறையில் சமைக்க கற்றுத் தராமல் சில பேர் தம்பட்டம் முடித்துக் கொள்வதும் நம்பாட்டம் செய்வதும் நையாண்டி செய்வதும் வேலையாகிக் கொண்டுள்ளார்கள்

  • @mohamedariff319
    @mohamedariff319 Před rokem +61

    மாஷாஅல்லாஹ்!!! அருமையான தமிழில் எந்த ஆர்ப்பாட்டமும் இல்லாமல் அமைதியான முறையில் செய்து காட்டினீர்கள் வாழ்த்துகள்!!!

  • @faro9595
    @faro9595 Před rokem +1

    அஸ்ஸலாம் அலைக்கும் அதாவது ஏக வல்ல இறைவனின் சாந்தியும், சமாதானமும் எல்லோருக்கும் நல்க வேண்டும் என பிராத்தனை செய்து சிலர் போல வெட்டி பந்தா செய்யாமல் அருமையாக சமையல் முறையை விளக்கும் உங்கள் சேனல் மேன்மேலும் வளர அந்த ஏக வல்ல இறைவனை வேண்டி மனதார வாழ்த்த்துகிறேன், பாய்❤

  • @biblesecretstamil
    @biblesecretstamil Před rokem +1

    Fantasticone அருமையானஒன்று .

  • @shahzaadunnisa6130
    @shahzaadunnisa6130 Před rokem +1

    Very nice and vety besutiful and very tastey thankyou for showing this type of biryani.

  • @hazidhtiger4608
    @hazidhtiger4608 Před rokem +1

    அஸ்ஸலாமு அலைக்கும் நான் இன்னிக்கு பிரியாணி செஞ்ச செம டேஸ்டா இருந்துச்சு

  • @muhamedsareec9977
    @muhamedsareec9977 Před rokem +1

    Super mama thiliwaha solli thantheenga thanks

  • @sheriffdeenkamarunisa2017
    @sheriffdeenkamarunisa2017 Před 4 měsíci +1

    மிகமிக அருமை வாழ்த்துக்கள் . Sri lanka

  • @sathyasiva9871
    @sathyasiva9871 Před 2 měsíci

    மிக மிக அருமையாக இருந்தது ஐய்யா....

  • @ushabk664
    @ushabk664 Před rokem +1

    Neenga biriyani sonna madri Nan biriyani sengitte. Rombo nalla irndad. Fantastic 😍😍😍😍.

  • @manimech6625
    @manimech6625 Před rokem +1

    Nalla irunthu Aiya mekka nandri

  • @prakash7564
    @prakash7564 Před rokem +1

    Great Muslims speaking tamil (local language ), thats great for integrate in mainstream 👍

  • @rajas9967
    @rajas9967 Před rokem +1

    சூப்பர் பாய் simply and Taste

  • @kokilakoki7296
    @kokilakoki7296 Před rokem +1

    Appa romba arumaiya simple alavugal ellam thiruma thiruma solli supera sonnunga nandry vetil oru murai sedu parkiren nandry

  • @rameshdurai5418
    @rameshdurai5418 Před 11 měsíci +1

    மிகவும் அருமையாக செய்து காண்பித்தமைக்கு நன்றி பாய்... நீங்களும் உங்கள் புகழூம் வாழ்க... வாழ்க...

  • @imran6071
    @imran6071 Před 10 měsíci +1

    Superr ahh iruku vitule try pananom... Thanks abba ❤

  • @amanamanamri6623
    @amanamanamri6623 Před rokem +2

    Easy ya samchigga super

  • @sainababeevi7684
    @sainababeevi7684 Před rokem +9

    Masha Allah super super

  • @selviarunprakaash2121
    @selviarunprakaash2121 Před rokem +8

    Super 👌👌

  • @srinivasanramakrishnan7241

    Super ஐயா எளிமையான விளக்கம்

  • @chithuammu5889
    @chithuammu5889 Před 2 měsíci

    Naa try panniyae parthutten today briyani vera 11

  • @fahadfaizan7215
    @fahadfaizan7215 Před rokem +2

    Super super details explain pannige

  • @noorhusienabdul5722
    @noorhusienabdul5722 Před 7 měsíci +1

    mashallah wonderful nice huderabadi chiken dum biryani ,, mashallah ,,

  • @gangulyselvi9074
    @gangulyselvi9074 Před rokem +1

    Piriyane very nice appa super

  • @mariselvi6546
    @mariselvi6546 Před rokem

    i have try more than 10 times hy. chi.dum biriyani all times its came well thanks a lot appa

  • @AnjanavathiAnjanavathi
    @AnjanavathiAnjanavathi Před měsícem

    Biriyani vera level taste.... Thank you sir❤

  • @julfiharali2541
    @julfiharali2541 Před rokem +3

    அஸ்ஸலாமு அலைக்கும் சொன்னதர்க்கு மிக்க நன்றி

  • @salem5231
    @salem5231 Před rokem +1

    اللهم صل على سيد الكونين والثقلين سيدالعربي والعجمي 🌴
    مشاءالله وتبارك الرحمان
    الله يحفظك يا معلم
    جزاك الله خيراً
    🌴🕋🌴

  • @rabiyathulfajiria438
    @rabiyathulfajiria438 Před rokem +1

    Masha allah super....🌟 Looking awesome yummy yummy 👌👍🏻👌👍🏻👌👍🏻👌👍🏻👌👍🏻👌

  • @naslaminha1088
    @naslaminha1088 Před rokem +4

    Masha allah Alhamdulillah barakallah

  • @klmkt4339
    @klmkt4339 Před rokem +1

    அருமை. அருமை.

    • @mohamedmeeran9068
      @mohamedmeeran9068 Před rokem

      Very Very thankful to you be happy I will pray for your all family

  • @sravi2567
    @sravi2567 Před 10 měsíci +1

    அருமை ஐயா. 🙏

  • @meenakshis9376
    @meenakshis9376 Před 15 dny

    ஐயா நீங்கள் சொல்வது போல் செய்தேன் சூப்பராக வந்தது என் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தது 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏நன்றி

  • @mohamedkhudarathullah1291

    Masha Allah, v.nice cooking explain about Hyderabad Briyani ! Thank you !

  • @covartanane
    @covartanane Před 10 měsíci +1

    அருமையான எளிய செயல்முறை விளக்கம் நன்றி ஐயா
    வாழ்க வளமுடன் நலமுடன்

  • @krishkarthik3990
    @krishkarthik3990 Před 6 měsíci +1

    அருமை

  • @nisrinhanifa4673
    @nisrinhanifa4673 Před rokem +5

    Jezakallah haira, for the wonderful recipe

  • @fredy2861
    @fredy2861 Před rokem +6

    Atha super 🎉🎉🎉

  • @firdausabdullah5484
    @firdausabdullah5484 Před 4 měsíci +1

    Nice And Simple.Thank You Bhai

  • @Megnarajkumar
    @Megnarajkumar Před rokem +1

    Very good.... Explained

  • @jahabarmubarak836
    @jahabarmubarak836 Před rokem +2

    Super bhai.. last varaiku. White and white dress oru karai padama... pakava biryani make pannitiga.. 👏👏👍.. neat mudichutiga.

  • @stephanp4955
    @stephanp4955 Před rokem +2

    After Jabbar bhai I seeing video easily making biryani thank you

  • @sanjaisanjai2486
    @sanjaisanjai2486 Před rokem +3

    Super bai innum unga briyani samayal vedio Vera Vera method la vedio podunga

  • @farzanayakkupfarzanayakkup1931

    அருமை வாப்பா..... 👍👍👌👌

  • @mohamedmujahidh4669
    @mohamedmujahidh4669 Před rokem +1

    Wow super bestmeasurement attha

  • @haffilahaseena8280
    @haffilahaseena8280 Před rokem +1

    Assalam alaikum, nalla porumaya solratha kekave nalla iruku appa.nanum kandipa try panren👍

    • @mohamedmeeran9068
      @mohamedmeeran9068 Před rokem +2

      வ அலைக்கும் சலாம் அல்ஹம்து வில்லா தெடற்ந்து உங்கள் ஆதரவு என்றும் தேவை

  • @delphinestephen8033
    @delphinestephen8033 Před 10 měsíci +1

    This one I tried it.very taste uncle

  • @mani.528
    @mani.528 Před rokem +1

    Arumai ha sonnanga anupavam nirainja aal athan intha porumai super ,vananguguren ayya

  • @srinathb9633
    @srinathb9633 Před rokem +3

    Super Bhai 🙏🙏🙏 glad to watch your video 👍

  • @Kumaripennsneha
    @Kumaripennsneha Před rokem +1

    The explanation is so good yummy biriyani

  • @shhameed8312
    @shhameed8312 Před rokem +1

    Super kukig

  • @sadiksdk1924
    @sadiksdk1924 Před rokem +1

    Maasha allah nalla iruntuchu

  • @KamalawinKitchen
    @KamalawinKitchen Před rokem +7

    Very delicious hyderabad biriyani👍

  • @vijayakumarmunusamy8240
    @vijayakumarmunusamy8240 Před rokem +7

    தெளிவான விளக்கம்..... மிக்க நன்றி

  • @nishamusheen7866
    @nishamusheen7866 Před rokem +2

    Masha alla nice cooking

  • @mdirakim6356
    @mdirakim6356 Před rokem +1

    Maashaa Allah romba sirappaha saeithu kaatiyatharkku nandri vazhthukkal . Thanks

  • @nagarajdhanesh4585
    @nagarajdhanesh4585 Před rokem +3

    nice 👍🏻

  • @s.m.skisshor7040
    @s.m.skisshor7040 Před rokem +1

    கறி ல உப்பு first 1கை போட்டாச்சு அரிசில தான போடணும். Pls explain பண்ணவும்.

  • @mumtazjabir3806
    @mumtazjabir3806 Před rokem +1

    Masha..allah...biryani....so..so..good..bhaye......

  • @EnnaSamayal
    @EnnaSamayal Před rokem +4

    Maa sha Allah amazing biryani 😍👌❤️👍🌺🌸🌷💐

  • @fathimasilmiya
    @fathimasilmiya Před rokem +2

    Mashallah beautiful ❤️

  • @philoskitchen
    @philoskitchen Před rokem +1

    Awesome preparation super video

  • @indraabie7559
    @indraabie7559 Před rokem +2

    Wow super mouth watering

  • @kilikoodu1419
    @kilikoodu1419 Před 10 měsíci +1

    Supper

  • @vijaykm7773
    @vijaykm7773 Před 7 měsíci +1

    அய்யா அருமை