லண்டன் வர எவ்ளோ செலவாகும் | UK VISA TAMIL | Priya Prabhu Vlogs
Vložit
- čas přidán 28. 06. 2022
- Hello Al,
I am Priya prabhu from united kingdom, In this video i will be sharing my personal experience how to come to uk for tourist , students and workers.
please ,subscribe ,like ,share and comment if you enjoyed this video
channel link :
/ priyaprabhuvlogs
Tamilvlog,londontamil,uktamil,Tanilyoutuber,way2gotamil,londonvlogger.,
London tamil,NRI Tamil vlogs ,Tamil vlogs in London ,London shopping ,London Tamil shops ,Tamil vlogger in uk ,Tamil people living in uk ,London Tamil vlogs ,London indian vlogs ,London Tamil area ,London tamil area ,USA Vlogs ,uktamil ,tamil youtuber ,abroad tamil news ,London tamil video ,london south indian life ,uk tamil family ,london thamizh .oohh my thagaval ,uk thagaval ,uk ,Malasyian Tamil ,London Thamizhachi ,london tamil ,Uk tamil vlog ,Foreign tamil ,uk visa details tamil .uk visa tamil , London vara evlo selavagum ,London visa details tamil ,uk Visa details tamil ,Uk work visa ,London house rent , Uk house rent , London Expenses tamil ,UK Expenses ,London flight cost ,Uk flight cost ,Student visa tamil ,London student visa tamil ,Uk student visa tamil , London work visa tamil ,UK work visa tamil , Restaruant job tamil ,Uk monthly salary tamil ,London monthly salary tamil ,
#PriyaPrabhuVlogs #UKTamilVlogs #UKLifeStyle
_______________________________________________________
Contact For Promotion and Other Details: priyaprabhuvlogs@gmail.com
_______________________________________________________
Follow me on,
Instagram - / priyaprabhuvlogs
Facebook - / priyaprabhuvlogs
Twitter - / priyaprabhuvlogs
_______________________________________________________
Music
www.bensound.com/royalty-free...
Disclaimer:
This is not legal advice, please follow the instructions in UK government website.
லண்டன்ல இருக்கிறவங்க அமெரிக்காவிலும் இருக்கிறவங்க கனடால இருக்கிறவங்க எல்லாரும் இப்படித்தான் கஷ்டமாய் இருக்கிறது இங்கு வராதீர்கள் என்று எல்லோரும் சொல்கிறார்கள் ஆனால் சொல்பவர்கள் ஊரில் வந்து இருக்க மாட்டார்கள் ஒரு வீடியோ எப்படி பதிவிட்டால் உண்டாகியிருக்கும் நாங்கள் லண்டனில் வசித்து வந்தோம் எங்களால் இங்கு இருக்கப்பிடிக்க வில்லை என்று நன்றாக இல்லை விலைவாசி அதிகம் எங்கு இந்தியாவை விட மோசமாக இருக்கிறது இந்தியா தான் நன்றாக இருக்கிறது என்று சொல்லி அந்த நாட்டை விட்டு நீங்கள் இங்கு வந்தால் இது வீடியோவுக்கான ஒரு உண்மையாக இருக்கும் எல்லோரும் நல்லா இல்லை என்று சொல்லிவிட்டு அந்த நாடுகளிலேயே நன்றாக சம்பாதித்து கொண்டு இருக்கிறீர்கள்
உண்மை
S
Yes
True, expenses adigam anda alavuku salary um iruku, angellam
@@shalini8263 atha na sonathunala intha amma oru like kuda kodukama irukanga yappothu ivarkai pugalnthu mattumthan pesa ventum enttu ninaikirarkal human thinking only like this
ஏம்மா !
இவ்வளவு நேரம் கஷ்டப்பட்டு விளக்கோ விளக்கு என்று விளக்கியதற்கு பதிலாக லண்டன் வருவதற்கு கனவிலும் ஆசைப்படாதே ! என்று எளிதாக சொல்லி முடித்திருக்கலாம் .
மெனக்கெட்டு இவ்வளவு நேரம் பிரயாசைப் பட்டதற்கு மிக்க நன்றி !!
Haha haha
நல்ல பயனுள்ள தகவல் நாமும் வாழ்ந்து மத்தவங்களையும் வாழ வைக்கணும் இது இருந்தா போதும் எப்போ நம்ம நல்லா இருப்போம் 🙏
thank u so much
ஹேர் கட்டிங் சலூன் கடை வேலை கிடைக்குமா
@@PriyaPrabhuVlogs electrician job kidaikkuma
Civil site engineer job
உண்மையாக அங்கு இருக்கும் நிலவரங்களை புரிய வைத்ததற்கு நன்றி சகோதரி
அக்கா தெளிவான விளக்கம் மிக்க மகிழ்ச்சி நான் இந்தியாவிலேயே இருக்கிறேன்🤣🤣👍
🤪😄😄
🤣🤣🤣🤣
அருமை அருமை சகோதரி,,, எவ்வளவு சிறப்பான,,, தெளிவான விளக்கம்,,,,, எங்களின் பல்வேறு சந்தேகங்களுக்கு பதில் அளித்த தங்கள் காலடிக்கு வாழ்த்துக்கள் கோடி
thank u so much
Thanks for sharing very detailed information, really useful, congratulations 🙏
Thanks a lot
Hello Priya Very first time I watched ur video I subscribed now U are explaining very NICELY
thank so much , can u please watch my uk visa playlist ,thank u
❤ super description akka
We are living in the hevan in India. I lay down and watching. No tension. After paying huge amount, still we have to live under pressure in foreign countries. இருப்பதை வைத்து நிம்மதியாய் வாழ்கிறோம். Jai hind.
Nice detailed explanation sister. Really appreciate your efforts in sharing your thoughts sister. Long live PP family
Thank you so much for your encouragement bro
Aa
அருமையான பதிவு சகோதரி 🙏 பயனுள்ள தகவல்கள் நன்றி சகோதரி 🙏
thank u so much bro
உங்கள் தெளிவான. விளக்கம். நன்றி சகோதரி.
மிக்க மகிழ்ச்சி. காலத்தில் தேடுவோா் முயற்சிப்பவா்௧ளுக்கு நல்ல முறையில் தகவல் யார் நமக்கு தெரியபடுத்துவாங்௧ வாழ்௧ வாழ்த்துக்கள்🎉🎊.
Thank you so much
Nicely vdo heppy heppy akka suuuuuper aa sonneenga speech suuuuuper gd message 🤩👧✌👌🥰
Thank you so much Irfan bro , ennoda UK visa playlist full la parrunga , unga friends kum share pannunga , thank you
Nice super very useful, thanks.
ரொம்ப ரொம்ப useful message மிக்க நன்றி 💐🙏🙏🙏💐
Thank you so much
Excellent dear daughter. Nicely presented
Thank you so much
முதல் முறையாக உங்கள் வீடியோ வை பார்க்கிறேன்...மிக எதார்த்தமான.. இயல்பான...தற்கால சூழலை நேர்பட கூறும் விதம்...மிகச் சிறப்பாக உள்ளது.நன்றி
¹qq
👌👍🌹
thank u so much
உங்கள் விளக்கங்கள் அருமை மிகவும் தெளிவானது... 💐👍
Thank you so much
I'm really nice information sissy, now i subcribed, 👍
Thank you so much
Best explanation easy to understand congratulation sister ❤️
Thank you so much bro, ennoda UK visa playlist full la parrunga , well explained, unga friends kum share pannunga , thank you
Kandippa sis,
God bless you ❤️
Madam UK varanumna, bank balance ,properties yirukanuma it companies work pannuvadhararku? Total yevalavu delay aagum. Plz replay.
So informative
அருமை
அருமை
நல்ல செய்தி
நல்ல தகவல்
வாழ்த்துக்கள்
தங்கச்சி
Thank you so much anna
Nice சகோதரி very informative
Thank you so much bro
Super pathivu ma nandraga sonirgal ma thanks 👍
Thank you so much bro. Ennoda UK visa playlist full la parrunga very informative, thank you
Few of my friends are in UK, intha video paathu UK pogara aasayae pochae
Informative video..... 🙏
Thank you so much
Student visa paththi full video onnu podunga sis plz I'm your new subscriber 🙏
Good information akka👍👍👍
Thank you so much bro
Sisiter amazing ur explanation 😇
thank u
Super explain sister I like it 👍
Thanks a lot
Great information 👍
thank u so much
You have not mentioned about council tax , house insurance other than what the landlord pays. Taxi fare is very high. What you have mentioned as £ 10 is for a very short distance of may be for 5 miles. Average expenses per month for a family of two persons will be not less than £ 3000 net of income tax. You also have to spend heavily on different type of warm clothes
Very useful message mam
Thank you so much Pradeepa , can you please watch my UK visa playlist videos very informative, thank you
Very nice 💐💐👍💐💐👍 vallthukkal sister 👌👌👌👌👌👌👌🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
Thank you so much
Madam I am Saravanan diploma in civil engineering around 15 years experience in civil field. Please tell me nan angu Vara enna valle
Im new to UK. What have u said is absolutely correct information. Appreciate ur knowledge👏
thank u so much kiruthika ,yes ithan fact
Plz help me to find a job in uk
How to going kiruthika
Kiruthika please i need job
Really good explanation..
Thank you so much
அருமையான ஆலோசனைகள் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
Thank you so much
Very informative....
thank u so much
great information thanks lord madam👌👌
Very good and cleared explanation very useful messages. and I asking one questionfor you any technician Jobs available in uk for example electrician, Welders ,plumber. etc So thanks to your information . I will wait and see your next video. i am so interested your next episode thankyou
Thank you so much, can you please check my latest videos
Excellent 👌 thanks
Hi sister. CPD la uk based course mudicha uk varamudiyuma. Uk stilled based course irruntha recommend pannunga sister
Nice 👍👍👍 good information
Super explanation
Madam, how to apply for a job in linkedin uk visa , i searched your playlist but i cannot find, please send me link thanks
Super explain
Very good explanation
thank u so much
well explained
Thank you so much Parma , unga friends Kum share panunga , thank you
அருமையான தகவல் சகோதரி
Thank you so much
Very nice your Explanation
Thank you so much
Super
நல்ல தகவல் மிக்க நன்றி 🎉🎉🎉
thank u so much
@@PriyaPrabhuVlogs your welcome
மிக அழகாண பதிவு வாழ்த்துக்கள் சகோதரி..
thank u so much
Very useful message 👌
thank u so much indira
Nice
Very useful
வாழ்த்துக்கள் சகோதரி
Thank you so much
Super sister thank you
Very useful mge 👌👍
Thank you so much Reyan , ennoda UK visa playlist full la parrunga, unga friends kum sahre panunga , thank you
Hi sister naan 2 yeara try pantren uk and europe but trustable agent ila epadi varanum nu idea ila Google la try panen konjam idea kodunga sister iam looking for hotel field job
First viewer
Thank you
ஏற்கனவே வந்தவங்க தொடர்ந்து இருக்கலாம்.ஆனால் புதிதாக வருபவர்கள்
பழையவர்களைப்போல வாழமுடியாது.
அகதி தஞ்சத்துக்கு எதிரான சட்டங்கள், பெருந்தொகைபணம் கொடுத்து,அதை இங்கு உழைக்க காலம் காணாது.அதை இலங்கை வங்கியில்போட்டுவட்டியிலே வாழலாம்
Hi sis job apply web site share pannunga and clear ah explain pannuringa thank u so much
வணக்கம் சிஸ்டர்
நான் இலங்கை உங்கள்
வீடியோ இன்னக்கித்தான்
முதல் முறயாக பாக்குறன்
உங்கள் வீடியோ மிகவும் பயன்னுல்லதாக இருக்கு
நிங்க பன்ற பதிவு இந்தியா
வுல இருக்கரவங்களுக்கு மட்டும்தான் இந்த பதிவு என்று விலங்குது நான் இலங்கை என்பதால் எங்களுக்கும் எப்படி வரமுடியும் என்று உங்களுக்கு தெறிந்ததை
சொல்லுங்க றொம்ப உதவியாக இருக்கும் இலங்கயில் இருக்கிரவங்க எப்படி யுகே வரலாம் என்று
எங்களுக்கும் விபரமாக சொல்லுங்கள்
Sure bro , thank you so much
Supper sis
இயல்பு. தெளிவு. உண்மை. வாழ்க.
Thanks for your information, please share the links for work visa
Nice information
Thank you so much
தெளிவாக சொன்னீர்கள் sister.👍👌
thank u so much
Hi sister good information ❤ and I'm trying to come uk
All the best
Hii
Super 👍
Madam,
Pls explain about season Jobs in UK. Vegetables picking, few you tube channel inviting.
Super sister
நல்ல பதிவு
Tqverymuch
I'm your new subscriber sister ❤
thank u so much
Nice sharing sister
Thank you so much
Miga miga useful simply
thank u so much
Super sister🌹❤️
Mam linked in LA Enaku mail vanthuruku job offer Ennoda passport copy, UK employment verification form anupi full panna solranga Enna panrathu
Sister bsc Nurcing mudichavanga depents alachitu varalama
நான் ரொம்ப ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவன் எனக்கு வயது 25 எனக்கு 4 தங்கை 1 தம்பி மொத்தமாக நாங்கள் குடும்பத்தில் 8 நபர்கள் எனது பெயர் தினேஷ் நான் குடும்ப சூழ்நிலையை கருத்தில் கொண்டு பள்ளி படிப்பை பதிலையே விட்டு விட்டு குடும்ப நான் மேசன் வேலைக்கு சென்று கொண்டு இருக்கிறன் தயவு செய்து நான் வெளி நாடு போவதற்கு help பண்ணுங்கள் ப்ளீஸ்
Good info
Glad it was helpful!
Akka nan uk naric certificate
apply panniten so NXT process enna va irukum
தங்கைக்கு வாழ்த்துக்கள் லண்டன் சிலவுதெளிவாக எடுத்து சொன்னீர்கள் இதுவரை லண்டன் பற்றி சிலவு கணக்கு தோராயமாக தெரிந்துகொண்டோம் தமிழ்நாடு
Hi
Very useful
Thank you so much
அருமைங்க
Thank you so much
Thanks for the vedio ..... London la street food business start panna evlo aagum epdi licence vanganum please itha pathi information solunga ....
👌 super
Super my interest is eraised
Thank you
Akka now I'm in Dubai naan driver aah work pandran naan uk move aagalaamnu ninaikiran i have gcc license Anga vantha enaku work kidaikuma pls guide me
👍👍👍🙏🏻🙏🏻
thank u so much
Super
Mam I am Jayanthi from Tamilnadu en age 40 . Na type both higher Tally COA system work theriyum but enaku londonla yarum theriyathu. Na londonla. Work pannanum sampathikanum so company visavil varanum work pannanum..so London vara enaku evlo selavu aagum...detail sollunga pls
I have a doubt , currency indian ah or srilankan ah??
thank you I loveLondon
நல்லா சொன்னிங்க நன்றி
எனக்கு UK சுற்றி பார்க்க வேண்டும் என்பது ஒரு கனவு...உங்கள் மூலமாக தகவல்கள் கிடைத்திருக்கிறது...நன்றி விரைவில் வருவேன் என்று நம்புகிறேன்.....
best wishes , London Thozhi channel la expalin panni irrukain
Thanks 🙏, regards madam Vannakkam Thamiz ullangal UNGALAI ponravargal arumaiyana nigazhi
Thank you so much
Sis,Am paramesivam From
Malaysia Looking for job by sposership visa, long time try but don't know how to apply please guide me.