Making Pedal-Less Cycle | இனி மிதிக்க தேவையில்லை..! | Normal Cycle Modified to pedal less | MmK

Sdílet
Vložit
  • čas přidán 5. 08. 2024
  • Making Pedal-Less Cycle | இனி மிதிக்க தேவையில்லை | Normal cycle modified to pedal less | MmK
    #modified
    #diy
    Main chanel link : Mr.village vaathi
    / mrvillagevaathi
    In this video I will show you how to modification to normal Cycle in to pedal less Cycle. It working was unbelievable for unexpectedly.hope you guys like this video.
    If You Like This Video Hit The Like Button,and Subcribe and Support our Channel
    Contact mail ID:
    muthumatrumkalai@gmail.com
    Follow us on Facebook:
    / mr.villagevaathiofficial
    Follow us on instagram : / muthuranji
  • Jak na to + styl

Komentáře • 288

  • @mohammednazar9474
    @mohammednazar9474 Před měsícem +57

    பார்ப்பதற்கு கேட்பதற்கு நன்றாகத் தான் இருக்கிறது ஆனால் இந்த சைக்கிள் நடைமுறையில் ஓட்டுவது சிரமம் ஓட்டக்கூடிய சைக்கிள் இரண்டு காலும் சுற்றி வருகிறது இது இரண்டு காலில் மேல் தூக்கி கீழே வைக்க வேண்டும் இது நடைமுறைக்கு ஒத்து வராத ஒரு செயல் இருந்தாலும் உங்கள் முயற்சிக்கு பாராட்டுக்கள்

  • @kathiresans8988
    @kathiresans8988 Před 22 dny +9

    விஞ்ஞானியேதான்!
    வாழ்த்துக்கள் தம்பி!
    இன்னும் நிரையப் புதுப் புதுக் கண்டு பிடிப்புகளைச் செய்து கொண்டேயிரு!
    விரைவில் நீ யொரு தொழிலதிபர்!
    உன்னால் பல இளைஞர்களுக்கு வேலைகொடுப்பாய்!
    உயர்ந்து சிறக்கட்டும் உன் ஆய்வுகள்!
    தம்பி,
    அந்தப் பெடலை முன் பக்கமாக, இருகால்களால் மாறி மாறி மிதிக்கும் படி அமை; அது, சுலபமாகவும், கால் வலியும் இல்லாமல் வெகு தூரப் பயணமூம் இயலும்!

  • @ElassE-xt7zy
    @ElassE-xt7zy Před měsícem +13

    பாஸ் நீங்க ஒரு வில்லேஜ் விஞ்ஞானி பாஸ் 😊😊

  • @bijust3027
    @bijust3027 Před 16 dny +2

    Best idea, Pal karakkunna pasuve koduthu thadukkunna kalaye vangiya Mathiri irukkithu.

  • @bhuvanamangudi
    @bhuvanamangudi Před 22 dny +5

    இப்போது market இல் இருக்கும் cycle design ஐ விட இன்னும் எளிதாக இருந்தால் நன்றாக இருக்கும்.. எனினும் புதிதாக முயற்ச்சி செய்தது பற்றி வாழ்த்துகள்

  • @sivanandamsivanandam4578
    @sivanandamsivanandam4578 Před 28 dny +3

    இதனால்முட்டி. வலிக்கும்
    எனவே அதற்கு சில எளிய முறையை சேர்க்க வேண்டும் காலை மடக்காமல் முன்னால் நீட்டியவாறு மிதிக்கும் வசதியை செய்ய வேண்டும். காலை உட்கார்ந்து கொண்டே மிதிக்கும் போது முன் சக்கரத்தில் பொருத்த பட்டிருக்கும் இணைப்பை அசையும்படி செய்ய வேண்டும். இது வசதியாகவும் எளிதாகவும் இருக்கும் இருக்கும். உங்கள் முயற்சிக்கு எனது பாராட்டுகள். நன்றி.

  • @srime6086
    @srime6086 Před 25 dny +4

    👏👏👏👏👏👏👌👌👌👌👌
    நீங்கள் அந்த பெடலைழுதுவதற்கு ஏறி ஏறி உட்காருவது போல் இருக்கிறது . அதை தவிர்ப்பதற்கு பின்புறமாக பெடலை weld செய்துவிட்டு முன்புறமாக காலால் மிதிக்கும் படி இருந்தால் வசதியாக இருக்கும் என்று கருதுகிறேன்

    • @A.B.C.58
      @A.B.C.58 Před 23 dny

      100% 👍

    • @A.B.C.58
      @A.B.C.58 Před 23 dny

      இடுப்பு மற்றும் முழங்கால் எலும்புகள் விரைவில் காலி. உங்கள் ஐடியா சூப்பர் வாழ்த்துக்கள். ஆனால் மூர்க்கமாக வைத்து பெடல் பண்ணினால் ஸ்டார்தான் குறைவு.

  • @mss2143
    @mss2143 Před měsícem +13

    பெல் தேவை இல்லை
    பெடல் சத்தம் போதும்
    😂😂😂😂
    Good job 🎉

    • @muthumatrumKalai
      @muthumatrumKalai  Před 28 dny

      Hm 😄

    • @Kanakgi256
      @Kanakgi256 Před 8 dny

      Bro ithuve nenga nadakara Mari pedal aluthuruku Mari vechu nga na super ah irukum epdi na ​antha pedal flat vechu walk in cycle podunga Europe la oru model cycle varum CZcams la athu Mari seiyalam try it @@muthumatrumKalai

  • @navaneethakrishnan1062

    Super🎉நீங்கள் வருங்காலத்தில் நல்ல விஞ்ஞானிகள் ஆகலாம்.
    வாழ்க வளமுடன் 👏

  • @dhashwanths3225
    @dhashwanths3225 Před měsícem +11

    😂😂excellent idea bro gym pathula intha Mari oru cycle ready Morning rounds polam innum naray videos podunga 👏👏🤝

  • @rajendranappannan180
    @rajendranappannan180 Před 17 dny +1

    This Technology gives shart energy I think. But practical difficulties may meat if we hanle. Anyway this approach is price able. Best wishes to the growing Scientists. .

  • @susainathanjacob8569
    @susainathanjacob8569 Před 26 dny +3

    நல்ல முயற்சி.வாழ்க.

  • @bairavasubramaniamm9851

    மிகவும் சிறந்த செயல்படும் மாற்றுச் சிந்தனை தம்பி. வாழ்க வளமுடன்.

  • @mastersowners6362
    @mastersowners6362 Před 19 dny +1

    Super Thambi...! Oru Rubber Bush pottaal anda Sattham Pokkalaam.

  • @vetrivelvelusamy4395
    @vetrivelvelusamy4395 Před 26 dny +4

    நல்ல கிரியேட்டிவிட்டி வாழ்த்துக்கள்

  • @ThenseemaiThenseemai
    @ThenseemaiThenseemai Před 2 dny

    அருமையான
    உருவாக்கம் 👌👌👌👍👍🙏🙏!!
    பாராட்டுக்கள் 👌 😅🙏!!

  • @ordiyes5837
    @ordiyes5837 Před 20 dny

    வாழ்த்துகள் தம்பி. எனக்கென்னவோ கால்வலி அதிகமாகலாம் என்று கருதுகிறேன். மேலும் இடுப்பு வலியும் அதிகரிக்கக் கூடும். நன்முயற்சி. நல்வாழ்த்துகள்.

  • @viswanathangopalakrishnan5738

    முயற்சிக்கு எங்கள் பாராட்டுக்கள் 11:52

  • @kulothunganchokalingam2597

    தம்பி, இந்த வண்டியை ஓட்ட மிகவும் சிரமப்பட வேண்டியிருக்கும். உன் முயற்சியையும்
    எண்ணத்தையும் பாராட்டத்தான் வேண்டும்...

  • @user-ov8lb2uq6f
    @user-ov8lb2uq6f Před měsícem +6

    Really crazy bro I am Telangana watching the video

  • @_ajx.___
    @_ajx.___ Před měsícem +6

    superruuhhh🌾🥂gym la legwork pandaraa mathriri errukuu

  • @senthilrajasekaran9356
    @senthilrajasekaran9356 Před měsícem +28

    உலக சைக்கிள் தினம் தம்பி இன்று...

  • @ramanivenkata3161
    @ramanivenkata3161 Před dnem

    Excellent Mechanical brain.
    Well done.

  • @mr10pro10
    @mr10pro10 Před měsícem +1

    Super bro itkura etathula oru sponge vatha sound irukathu bro...

  • @venkataramanramamurthy6683

    Super. Good effort. வாழ்த்துக்கள்

  • @maruthichannel8548
    @maruthichannel8548 Před 16 dny

    Very good creatiity. தங்கள் கண்டுபிடிப்புக்களுக்கு வாழ்த்துக்கள். மேலும் மேலும் கண்டுபிடிப்புக்கள் தொடர வாழ்த்துக்கள்.❤❤❤❤❤

  • @jairam1026
    @jairam1026 Před 20 dny

    முயற்றிக்கு பாராட்டுக்கள்.சாலையில் செல்லும் போது, வண்டி மீது தான் கவணம் இருக்கும்.நடை முறை சிக்கல் உள்ளது.

  • @krishnamurthym3086
    @krishnamurthym3086 Před měsícem +3

    அருமை அட்டகாசம் அமர்க்களம்.. காலை பின்பக்கமாக அழுத்துவதே மாற்றி முன்பாக அழுத்துவதாக இருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும்.

  • @kaviarasuarasu7390
    @kaviarasuarasu7390 Před 28 dny +2

    எப்படியெல்லாம் யோசிக்கிறீங்கப்பா.வாழ்த்துகள் .

  • @mariyappan-qf4ox
    @mariyappan-qf4ox Před 22 dny

    Supper, thambi, Valga, Welton

  • @asokank4511
    @asokank4511 Před 3 dny

    நல்ல முற்சி இதை மின்விசை,Gas இணைத்து ஓட்டுவதாக இருந்தால் நல்லது.

  • @praveen_magnus
    @praveen_magnus Před 14 dny

    Bro super innum simple ah accelater leg la mithicha odura mathiri panna innum super ah erukum.

  • @natarajankudanthai8339

    உங்க முயற்சி அருமை
    இது போல 2 சக்கர வாகனம் சூரிய சக்தி மின்சாரத்துல இயங்கும் படியாக கொண்டு வர வேண்டும்

  • @anbusamson8025
    @anbusamson8025 Před měsícem +2

    👍👏💪😊வேற லெவல் தம்பி keep it up 😊

  • @Mayuranathan-qt4ww
    @Mayuranathan-qt4ww Před 18 dny

    Dear friend. VERY COOL. BUT NEEL WILL get pain.
    Thanks to Universe.

  • @arjunansivam9558
    @arjunansivam9558 Před měsícem

    Pedal pandrapo kooda ipudi kaal vazhikadhu thala.
    Innovation easy uh irukanum. Idhula neengale elundhu elundhu aluthitu irukinga. Epdi mutti vazhikudhu nu solidukalam😊.
    But new try..vaazhthukkal

  • @s.gururajarao4535
    @s.gururajarao4535 Před 15 dny

    Very nice n cool. Very ingenious

  • @bashakhajipeta831
    @bashakhajipeta831 Před 16 dny +1

    Super idea.

  • @Madhavanms-ub9zo
    @Madhavanms-ub9zo Před měsícem

    சூப்பர் ப்ரோ மென்மேலும் வளர மனமார்ந்த வாழ்த்துக்கள்🎉😊❤

  • @kanagarajchellaiah6580

    அருமை. உங்கள் புதிய கண்டுபிடிப்புக்கு வாழ்த்துக்கள் தம்பி.

  • @Rn.brother.555
    @Rn.brother.555 Před měsícem +1

    Maasaa iruku bro😂😂😂😂😂

  • @user-ru9xb8pc1q
    @user-ru9xb8pc1q Před 22 dny

    நன்முயற்சி

  • @janarthanans9019
    @janarthanans9019 Před měsícem +1

    Mm Nalla iruku 💙

  • @kanchiraveisubramaniyan9187

    Smart innovative, & optimistic efforts.
    Do Kaizen i. e.
    Do continuous improvements.
    It may give a trend setter for future evolution of cycling.
    Keeo it up UP.

  • @amjadali-go5or
    @amjadali-go5or Před 12 dny

    Good efforts,,,,but the pedals push and pull should be in front not downwards,,bcoz it needs more strength of whole body beside contracting and stretching the knees...

  • @manfromjupiter21
    @manfromjupiter21 Před měsícem +1

    idhu nalla irrukku enakku pudichu irrukku indha cycle 🚲

  • @abinesh.vedai.mdr.
    @abinesh.vedai.mdr. Před měsícem +5

    Like from kariyapattinam ❤❤❤

  • @muthuramalingam41
    @muthuramalingam41 Před 20 dny

    Congratulations

  • @NaveenPrakash-ig7ww
    @NaveenPrakash-ig7ww Před měsícem +1

    DIY congratulations

  • @ananthapadmanabhangopalan481

    சுழற்சியில் நாம் கால் அழுத்தத்தை மாற்றாகப் பயன்படுத்துகிறோம், இரண்டு கால்களும் ஒரே நேரத்தில் ஈடுபடுவதால் சோர்வாகிவிடும். இது ஒரு புதிய வகை

  • @_SARAVANAKUMAR_S
    @_SARAVANAKUMAR_S Před měsícem +1

    Bro pedel laium oru spring set panirukalam la
    Methika konjam easy irukum

  • @krishnamurthiramachandran2432

    ❤velai attha amattan poonaya seraichaanaam ,,!!!!!!!!

  • @srinivasanr9811
    @srinivasanr9811 Před 10 dny

    Thanks to sri. muthu and ms. kalai

  • @gokul8209
    @gokul8209 Před měsícem

    First congratulations for your knowledge....youngers is to use full and best🎉🎉 but uncles ,aunties is to use nothing

  • @ramachandran9169
    @ramachandran9169 Před 22 dny

    Super idea

  • @balasubramanianponnusamy6224

    New technolgy seems to be good.

  • @Matheshwar538
    @Matheshwar538 Před 21 dnem +2

    பெடல் சத்தம் வராம இருக்க.. பெடல் அடி பக்கத்தில் ஒரு ஸ்ப்ரிங் fix செய்யவும் . அப்படி செய்தால் சத்தமும் வராது ,பெடல் வேகத்துடன் உந்துதல் வேகமடையும்.

    • @user-vk6mq9zc5y
      @user-vk6mq9zc5y Před 14 dny

      برافو فكرة ممتازة لمنع الصوت ولزيادةالسرعة ولتخفيف الضغط على القدمين

  • @Sabari985
    @Sabari985 Před 4 dny

    பெடல் கீழே போய் டக்கு டக்குனு. ௮டிக்குது..❤❤❤

  • @crazy._.rider._.
    @crazy._.rider._. Před měsícem +1

    Vera level

  • @yousuflatheefivaniyambalam7372

    Vere level

  • @Aathi150
    @Aathi150 Před měsícem +3

    Vera level ❤❤❤❤🔥🔥🔥🔥

  • @Lalit_Entertainment_15958
    @Lalit_Entertainment_15958 Před měsícem +1

    Super bro

  • @vnarayanan5648
    @vnarayanan5648 Před 16 dny

    Good idea 👏👏👍

  • @mohanrms3919
    @mohanrms3919 Před 19 dny

    புதுமை முயற்சிக்கு பாராட்டுகள் ஆனால் ஓட்டுவது ஆபத்துதான் கால் வலி அதிகம்வரும்

  • @palanivt
    @palanivt Před měsícem

    Super tambi....

  • @kmd4957
    @kmd4957 Před 17 dny

    Very good 👍

  • @Streetfood9408
    @Streetfood9408 Před měsícem +1

    Super 😍🎉

  • @PSK_KING
    @PSK_KING Před 24 dny

    பாஸ் மிதிக்காமல் சைக்கிள் போகவில்லையே.... மிதிக்கிறதினால் தான் சைக்கிள் போகிறது 🎉🎉🎉❤❤

  • @user-ln9bk9tl9j
    @user-ln9bk9tl9j Před 25 dny

    Verynice👍👍👍

  • @TheSrajasingam
    @TheSrajasingam Před 22 dny

    Take it to the next level

  • @arjunnivaash2737
    @arjunnivaash2737 Před měsícem +1

    Super🎉🎉

  • @mikolaslav8277
    @mikolaslav8277 Před dnem

    Поставить рычаги на окончание лестницы в сторону где удобно ставить ноги , тогда будет более сильное воздействие на заднее колесо . Удачи !

  • @tspraghu9952
    @tspraghu9952 Před 24 dny

    Best wishes to all 🎉 but it make strain to you . If you keep pedalling pad in front side up lift like accelerator in the four Wheeler it may be easier

  • @UnniKrishnanUnniKrishnan-qg6cy

    Super

  • @DareToTouch
    @DareToTouch Před měsícem

    Very good exercise for reducing belly fat. Good one man

  • @sufianwarsi3000
    @sufianwarsi3000 Před 16 dny

    Good idea just for experiment not 🚫 for practically applicable in Regular Cycles. Due to couple of Reasons.

  • @AjithKumar-d9i
    @AjithKumar-d9i Před měsícem +1

    Super hero

  • @asokank4511
    @asokank4511 Před 3 dny

    சிற்றூா் எடிசன் இதிலும் மிதித்தல்(Fedal)செய்கிறீா் மின்விசை பொருத்தினால் பயனுள்ளது.

  • @hasanmeeran5
    @hasanmeeran5 Před 27 dny

    அதிகம் மாக பவர் தேவை படுகிறது வாழ்த்துக்கள்

  • @JeganA-pc6tj
    @JeganA-pc6tj Před 18 dny +2

    முயற்சி பெரிதாக இருந்தாலும் நடைமுறையில் உள்ள சைக்கிளை விட இது பயன்படுத்துவது கடினமான ஒன்றாக தான் தெரிகிறது. இதற்கு பதிலாக மோட்டார் பொருத்தி பேட்டரியை மாற்றி விடவும் பெடல் போடாமலே வண்டி ஓடும்..

  • @nithishkumar9078
    @nithishkumar9078 Před měsícem +1

    Cycle restoration video podunga broo❤

  • @srinivasansrinivasan661

    Instead of fabricated pedal you can use the regular cycle carrier so that production cost and time will be saved. Thx

  • @SaranRaj-b9f
    @SaranRaj-b9f Před měsícem +1

    Nice

  • @c.karthi123
    @c.karthi123 Před měsícem

    Vera level bro❤❤❤❤❤

  • @dineshbabu7856
    @dineshbabu7856 Před měsícem

    Vera level da machi

  • @user-rs1wi6fl3x
    @user-rs1wi6fl3x Před 22 dny

    Unmaiya leg ku nalla exercise🎉🎉

  • @VEDHAI-NAVEENKUMAR1
    @VEDHAI-NAVEENKUMAR1 Před měsícem +25

    Super iam vedaraniyam bro namma meet pannalama

  • @skcreations7961
    @skcreations7961 Před měsícem +1

    Super Anna 🎉❤

  • @InthushyanMokanarubanInthushya

    Super anna❤❤❤😊😊😊🎉

  • @vinayagamurthy3977
    @vinayagamurthy3977 Před 23 dny

    Super.

  • @rpmtsangam8800
    @rpmtsangam8800 Před 27 dny

    நல்லவே இருக்கு புதுமுயர்ச்சி வாழ்த்துக்கள் தம்பி கன்னியாகுமரி மாவட்டம் கிழக்கு ஆதலவிளை கிபன்னீர்செல்வம் நன்றி நாம் தமிழர் கட்சி

  • @selvammathan1234
    @selvammathan1234 Před měsícem

    SUPER BRO MASS ❤❤❤❤

  • @Vikramsan17
    @Vikramsan17 Před měsícem

    Bro neenga front la mithikkira mathi pannirukalam nalla effective ah irunthurukum

  • @tonynaidoo7572
    @tonynaidoo7572 Před dnem

    You will get tired paddling , move the seat to the back so you press at the end

  • @prakashr.prakash7402
    @prakashr.prakash7402 Před 19 dny

    प्रणाम
    NICE

  • @ananthbala3105
    @ananthbala3105 Před měsícem

    Super but touch aakum pothu vara antha sound varama iruntha nalla irukum

  • @sridhargopalan9630
    @sridhargopalan9630 Před 20 hodinami

    Good idea, but testicle will be swollen..

  • @IsmailM.ismail-y4y
    @IsmailM.ismail-y4y Před 27 dny

    cycle Super ,,🚲🚲🚲
    👌👌

  • @VinodKumar-ku6sz
    @VinodKumar-ku6sz Před měsícem

    Thank you da. ❤❤❤❤❤

  • @ARUNKUMAR_B.TECH-IT
    @ARUNKUMAR_B.TECH-IT Před měsícem +1

    Nice ❤