1 Minit-ல 5 மரம்..! | Making Coconut Tree CLIMBING ROBOT | 99% - Automatic | Mr.village vaathi

Sdílet
Vložit
  • čas přidán 17. 09. 2023
  • Download Duolingo and Learn any Language for Free - app.adjust.net.in/137caoli
    1 Minit-ல 5 மரம்..! | Making Coconut Tree CLIMBING ROBOT | 99% - Automatic | Mr.village vaathi
    in this video i will show you how to make coconut tree climbing machine at home.working 100%
    If You Like This Video Hit The Like Button,and Subcribe and Support our Channel
    Contact mail ID:
    villagevaathi@gmail.com
    Follow us on Facebook:
    / mr.villagevaathiofficial
    Follow us on instagram : / villagevaathi
  • Jak na to + styl

Komentáře • 590

  • @MrVillageVaathi
    @MrVillageVaathi  Před 10 měsíci +99

    Download Duolingo and Learn any Language for Free - app.adjust.net.in/137caoli

  • @AnandKumar-my1nf
    @AnandKumar-my1nf Před 10 měsíci +194

    Super, இந்த மரம் ஏறும் கருவியை மேலும் நவீனமாக்கி தென்னை விவசாயிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக செய்யவும்.. எல்லா விவசாயிகள் சார்பாக.. மிக்க நன்றி..🙏

    • @Ajith-ib3ul
      @Ajith-ib3ul Před 2 měsíci

      Hgkhjhjvgfhguyyrhhhfggfkhjjbhjhhhhhhhhggdgfgvmbbnncxmmkjfjkdghgfhhxsxkmkkhhhhgggggggghgggghhhgghfdhgfhfgkjjhhhhhhhhbhghgggggghhhhgghjghjhujcjchiggkhnbnnbnbbvjnbbbbvbvvvvvbvvv

  • @Mr.spidey-m1059
    @Mr.spidey-m1059 Před 10 měsíci +56

    Eppdi ya indha idealaam ongaluku varuthu supera iruku long way way to go neenga oru village vinyani boss!!🎉🎉🎉❤

  • @krishnansathanoorsivaraman2341
    @krishnansathanoorsivaraman2341 Před 10 měsíci +22

    நாம் செய்கின்ற வேலை நல்லபடியாக நடந்தால் அதனால் உண்டாகும் மகிழ்ச்சியே அலாதி

  • @karthik-xg5ld
    @karthik-xg5ld Před 10 měsíci +22

    விவசாய இயந்திரங்கள் நிறைய செய்ங்க அண்ணா ❤️

  • @ningallukuorukuttystory6935
    @ningallukuorukuttystory6935 Před 8 měsíci +13

    அருமையான கண்டுபிடிப்பு சகோதரர்❤

  • @user-zc6dq8vv8n
    @user-zc6dq8vv8n Před 10 měsíci +31

    Bro add stopper bolts in final stop holes , in case spring fails also the cart will stop through bolts. To avoid misshappenings.

  • @kamalluddinrajamohamed3186
    @kamalluddinrajamohamed3186 Před 2 měsíci +1

    மிக்க நன்று. இதையே அலுமினியம் கொண்டு செய்தால் எடை குறைவாக இருக்கும். வெல்டிங் கு பதில் ரிவெட் செய்யலாம். உறுதி யாகவும் இருக்கும்.

  • @periyasamye231
    @periyasamye231 Před 10 měsíci +4

    Bro rain 🌧️ time starting athanala athu samanthama ethavathu seinga😊😊😅😅❤❤
    Intha video very very super

  • @mohamedwaseel
    @mohamedwaseel Před 10 měsíci +5

    உங்கள் வீடியோக்களை தவறாமல் பார்ப்போம். வேற லெவல். மரம் ஏறும் போது கவனமாக பார்த்து ஏறுங்கள். குழவி கூடுகள் இருக்கும். You are very hard working.

  • @maharajaudiolabs7866
    @maharajaudiolabs7866 Před 10 měsíci +17

    You are talented Thambi. From Srilanka

  • @ashwingaming2038
    @ashwingaming2038 Před 8 měsíci +7

    Thalaiva ni vera level u are scientific god😊

  • @Aksmoments
    @Aksmoments Před 10 měsíci +15

    Vera level bro ne.. u have to go to great heights.. in engineering field..🎉🎉🎉

  • @maruthum826
    @maruthum826 Před 10 měsíci +4

    அருமை தம்பி உங்கள் முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள் நிறைய உருவாக்க உங்களுக்கு இறைவன் அருள்வார்

  • @letscrackourdreams291
    @letscrackourdreams291 Před 10 měsíci +9

    இந்த தமிழ்நாட்டில் பல விவசாயிகள் மரத்தில் இருந்து கீழே விழுந்தது இறந்து போகின்றனர், அதனால் இக்கருவி விவசாயிகளை மரணத்திலிருந்து காத்து இவ்வுலகை அழிவிலிருந்து காத்து வருவார்கள் 😔💫-நன்றி அண்ணா ❤🌟

  • @kaveyan7133
    @kaveyan7133 Před 10 měsíci +13

    Vaathi is on fire 🔥🔥🔥

  • @JOSHY1964
    @JOSHY1964 Před 8 měsíci +11

    You have exceptional talents, dear Tamil brother. All the best from Kerala.

  • @tabithalaaron9871
    @tabithalaaron9871 Před 10 měsíci +2

    தம்பி சூப்பர் வாழ்த்துக்கள் சின்னவயசுல நானும் பனைமரம் ஏறி வயிறு எல்லாம் கீறல் வாங்கி இருக்கேன் உங்க அறிவ பாராட்டுரேன் God bless you பா கத்தி கூட அந்த மிசின்லயே வைக்கிறமாதிரி பண்னா நல்ல இருக்கும்

  • @dineshnathdinesh2322
    @dineshnathdinesh2322 Před 7 měsíci +2

    வாழ்த்துகள் நண்பா நான் உங்கள் மலேசியா நண்பன் 👍🙏🇲🇾

  • @pandianveera5154
    @pandianveera5154 Před 2 měsíci +1

    அருமை அருமை நண்பா உங்களுடைய புதுப்புது கண்டுபிடிப்புக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் இளைஞர்கள் இதை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் அறிவாற்றலை வளர்த்துக் கொள்ள வேண்டும் இதுவே எனது மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாக இருக்கும் உங்களுக்கு வாழ்த்துக்கள்

  • @amalismsm2213
    @amalismsm2213 Před 10 měsíci +11

    Excellent thambi.... very young and energetic scientist..... salute u.... All the best

    • @jehangirhussain6280
      @jehangirhussain6280 Před 10 měsíci

      Scientist ?? Hahahaha.. Desi jogar.. rope ring is far better to climbing on coconut trees 🌴

  • @arunachalamvenkataraman4045
    @arunachalamvenkataraman4045 Před 5 měsíci +2

    அருமையான முயற்சி விடாமல் முயலுங்கள் வெற்றி உமதே வாழ்த்துக்கள்

  • @TrendingUpdate-dl5cy
    @TrendingUpdate-dl5cy Před 10 měsíci +6

    அண்ணா இன்னும் கொஞ்சம் டிஃபரண்டா மோட்டர் அது மாதிரி வச்சு பைக்ல போற மாதிரி செய்யுங்க please 😊😊😊

  • @vara1499
    @vara1499 Před 10 měsíci +7

    Sir, you are a genius. Keep discovering. Best wishes.

  • @jacobjacob4116
    @jacobjacob4116 Před 10 měsíci +2

    அருமை வாழ்த்துக்கள் உறவே. உங்கள் பேச்சு மிகவும் அருமை மகிழ்ச்சி

  • @ItsmeSenthil48
    @ItsmeSenthil48 Před 10 měsíci +7

    முத்து மற்றும் கலை உங்கள் காணொளி எல்லாம் மிகவும் அருமை நண்பா. உங்கள் இருவருக்கும் ஒரு சிறு விண்ணப்பம், உங்க idea 💡 la ஆழ்துளையில் தவறுதலாக விழும் குழந்தைகளை காப்பாற்றும் வகையில் ஒரு இயந்திரம் செய்ய வேண்டும் என கேட்டு கொள்கிறேன்.
    நன்றி

  • @akshayev7510
    @akshayev7510 Před 5 měsíci +2

    Super, இந்த மரம் ஏறும் கருவியை மேலும் நவீனமாக்கி தென்னை விவசாயிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக செய்யவும்.. எல்லா விவசாயிகள் சார்பாக.. மிக்க நன்றி..

  • @ramupattu9444
    @ramupattu9444 Před 10 měsíci +2

    அலட்டிக்காம பேசிய விதம் நன்றாக இருக்கிறது. கருவியின் செயல் திறனும் நன்றாக இருக்கிறது.

  • @gilbertmohan6034
    @gilbertmohan6034 Před 10 měsíci +3

    அருமை தம்பி
    நீங்கள் மேலும் வளர என் வாழ்த்துகள்.

  • @packirisamyarumugam205
    @packirisamyarumugam205 Před 4 měsíci +1

    மரத்தை சேதப் படுத்தக் கூடாது என்று ரப்பர் பயன் படுத்தியது மிகச் சிறப்பு. வாழ்த்துக்கள்.

  • @sashikalaananth9826
    @sashikalaananth9826 Před 6 dny

    உங்கள பார்த்தா பெருமையாக இருக்கு. எங்கள் ஆசிகள்.

  • @SathyaSugan-up5vi
    @SathyaSugan-up5vi Před 10 měsíci +1

    Neenga potta video la ellathaiyum vida ithu than enakku romba pidichirukku bro. Maram yera kastapaduravangaluku very useful video bro.

  • @nelsonchinasamy9857
    @nelsonchinasamy9857 Před 6 měsíci +1

    Am a Tamil Indian from South Africa. Didn't understand a word of what you said but what you made here is worthy of praise. No wonder South India is where all the high tech industries are in India.

  • @jamilawang8174
    @jamilawang8174 Před 4 měsíci +2

    விவசாயிகளுக்கு வேலை செய்வதை எளிதாக்கியதற்கு நன்றி

  • @charlievs4513
    @charlievs4513 Před 10 měsíci +1

    Wow செம bro... But மழை காலத்துல தென்னை மரத்துல நீங்கள் செஞ்ச கருவியால ஏற முடியாதே bro..

  • @AmalRaja-te6fg
    @AmalRaja-te6fg Před 10 měsíci +2

    Bro super koncham kaal la maaturamathiri rubber clip la vacha easy aa irukum and kaipidi um attach panna easy aa iruku ANYWAY NICE😊😉

  • @mastersowners6362
    @mastersowners6362 Před 10 měsíci +2

    Romba Nallaayirukk. Ithupole nasnu onru seynjathu. Aanaal lock system konjam mistake aayirich.. Ini Ithumaathiri onnu Pannapporen. CONGRATS..! ❤❤❤

  • @user-ls4sm5jo9u
    @user-ls4sm5jo9u Před 10 měsíci +2

    சிறப்பு படத்தை நீங்களே பார்த்து இன்னும் சிறப்பாக செய்வீர்கள் வாழ்த்துக்கள்

  • @eapalani.eapalani8931
    @eapalani.eapalani8931 Před 10 měsíci +1

    அருமை நண்பரே

  • @user-nf7nt1to6l
    @user-nf7nt1to6l Před 3 měsíci +1

    வேற லெவல் தம்பி👏 வாழ்க வளமுடன் 🙏💐

  • @venkatambikapathi8399
    @venkatambikapathi8399 Před 10 měsíci +2

    Vaathi Salute u ❤

  • @duraimurugan8270
    @duraimurugan8270 Před 10 měsíci

    சூப்பர் தயாரிப்பு வாழ்த்துக்கள்

  • @indianatlarge
    @indianatlarge Před 3 měsíci +1

    Beautiful setting , great idea and execution

  • @gnaniahmuthiahsamy1767
    @gnaniahmuthiahsamy1767 Před 10 měsíci +1

    Good boy . May God Bless you .keep discover more for agriculture

  • @venkateshbalakrishnan2719
    @venkateshbalakrishnan2719 Před 10 měsíci +3

    Very nice. You can make the machine in light weight material. All the best.

  • @marianojosecorrealedesma5786

    Felicidades joven, eres extraordinario!!! Saludos desde México.

  • @manuansal5023
    @manuansal5023 Před 10 měsíci +5

    Proud of you bro❤

  • @MonEsperance
    @MonEsperance Před 10 měsíci +2

    Super Ingenuity!! Bravo!!

  • @jaimelkote9555
    @jaimelkote9555 Před 10 měsíci +2

    Superb useful Gadget to climb Tall Trees!

  • @murugananthamchelliah7697
    @murugananthamchelliah7697 Před 9 měsíci +1

    Great product
    Hearty Congratulations

  • @Mandanna44
    @Mandanna44 Před 10 měsíci +3

    You are genius bro...❤😊

  • @fposcando
    @fposcando Před 4 měsíci +1

    Well Done Muththu! Excellent! You are a wonderful Engineer! Try to develop your technology and become a successful entrepreneur. All the very best and Good Luck! Superb!

  • @elangoelango2584
    @elangoelango2584 Před 10 měsíci +2

    Very good idea.
    Congratulations.

  • @venkatesht
    @venkatesht Před 10 měsíci +5

    Awesome ✨

  • @paulraj1713
    @paulraj1713 Před 10 měsíci

    Rommba nalla iruku sir. Vallththkkal

  • @VickySanthikOfficial
    @VickySanthikOfficial Před 3 měsíci

    Unmayile neenga village vaathi mattum illa village vingyaaniyum thaan. Keep rocking dude

  • @rameshsrn870
    @rameshsrn870 Před 10 měsíci

    Nalla idea keep it

  • @kvvasudevan1010
    @kvvasudevan1010 Před 10 měsíci +1

    Arivirkku aashirvaad.wish you all the best

  • @venisyam8963
    @venisyam8963 Před 9 měsíci

    Very good idea to make a coconut tree climbing machine without using machine. It is a superb.

  • @asanlathifa7045
    @asanlathifa7045 Před 10 měsíci +1

    Video vuku wait panna broooo❤

  • @alagirisamy2651
    @alagirisamy2651 Před 2 měsíci

    சிறப்பு
    பாராட்டுகள்

  • @ARUNKUMAR_B.TECH-IT
    @ARUNKUMAR_B.TECH-IT Před 10 měsíci +4

    Vera level video ❤

  • @Bala-356-srija
    @Bala-356-srija Před 10 měsíci +3

    Vera level bro😮😮

  • @SundaramurtiSundaramovie
    @SundaramurtiSundaramovie Před měsícem

    அண்ணன் தமிழ்ல நல்லா ஃபுல்லா கத்துக்கிட்ட

  • @manokandhan827
    @manokandhan827 Před 10 měsíci +4

    Superuu😀

  • @lorenzobillones9553
    @lorenzobillones9553 Před 4 měsíci +1

    Very nice sir..thank you for sharing this..

  • @rajankuttan8180
    @rajankuttan8180 Před 9 měsíci

    Supper idea. You can introduce this in the market 👌👌👌

  • @muthupandian6939
    @muthupandian6939 Před 10 měsíci +2

    Awesome ❤❤❤

  • @sathishsathishkumar756
    @sathishsathishkumar756 Před 9 měsíci

    மூட்டைபூச்சியை கொல்லும் நவின மிசீன்😂😂😂😂
    சூப்பர் மச்சி வாழ்த்துக்கள்....❤❤❤❤

  • @a2009shok
    @a2009shok Před 10 měsíci

    அருமை ...

  • @JayaChandran-og5os
    @JayaChandran-og5os Před 10 měsíci +1

    Anna magnet soil la dip panne magnet ku da vare ah tha little pic iron na ouruki kamega bro ah tha video va poduga bro nega in message pathudiiga na enna message first comment da poduga na I am waiting Anna

  • @dineshd506
    @dineshd506 Před 10 měsíci +4

    I were watching u guys from first video, simply amazing bro ,neega Inga iruka vendiyea alaey illaga 🎉, motor illama well iruthu water drain pannura old method valila Thani senthuradhu ,if possible make an video for that❤

  • @ravivarman3647
    @ravivarman3647 Před 3 měsíci

    Great salute to you!

  • @sabumasood8092
    @sabumasood8092 Před 10 měsíci

    வேற லெவல் வாழ்த்துகள்

  • @rakulboopathy6419
    @rakulboopathy6419 Před 7 měsíci +1

    Thanks for the use things🎉

  • @dominicdeepan
    @dominicdeepan Před 10 měsíci +1

    You are amazing bro!

  • @emmanuel.memmanuel.m1124
    @emmanuel.memmanuel.m1124 Před 3 měsíci

    Wow kalai anne ninga semmayanna engineer 👍👍

  • @sriramvenkat6660
    @sriramvenkat6660 Před 10 měsíci +2

    Vera level bro 🔥

  • @panneernn2392
    @panneernn2392 Před 3 měsíci

    சூப்பர் வாழ்த்துக்கள்

  • @dhanrajr2609
    @dhanrajr2609 Před 10 měsíci

    Arumai nanbaaa very good muthu & kalai

  • @bringalcarrot7739
    @bringalcarrot7739 Před 10 měsíci

    Nice innovation👍

  • @ananthandhangam3823
    @ananthandhangam3823 Před 10 měsíci

    அருமை யான பதிவு ஐயா செ ஆனந்தன் விஞ்ஞானி அவார்டு வாங்கினேன்

  • @georgevarghese1184
    @georgevarghese1184 Před 10 měsíci +1

    Very useful design.

  • @periyasamye231
    @periyasamye231 Před 10 měsíci +4

    Super bro ❤❤

  • @Irudayadaniel-og7tg
    @Irudayadaniel-og7tg Před 2 měsíci

    Good wisdom of witness you🎉

  • @aaronrajakumar
    @aaronrajakumar Před 10 měsíci

    நன்றி தலைவா!

  • @sidektoseng3251
    @sidektoseng3251 Před 9 měsíci +1

    Very good idea bro mantap😁

  • @raja7969
    @raja7969 Před 3 měsíci

    Super method 💯💪🏼👍🏼😊

  • @TTF_HERO
    @TTF_HERO Před 10 měsíci

    Vera level bro 😊

  • @Elisa-er
    @Elisa-er Před 2 měsíci

    விவசாயத்தில் நிறைய சாதனை புரிய ஆண்டவரிடம் வேண்டுகிறேன்.

  • @thangamsakthi750
    @thangamsakthi750 Před 10 měsíci

    இதுதான் என் தொழில்❤

  • @thensudarsaravanan2169
    @thensudarsaravanan2169 Před 2 měsíci

    God bless u bro

  • @worldnature3144
    @worldnature3144 Před 10 měsíci

    Bro 50 HW battery vachu oru experiment செயிங்க bro

  • @wilfoxreal8641
    @wilfoxreal8641 Před 7 měsíci +2

    Hi, I hope you also have an English translation, so than non-indians can also cope up with your instructions. Thank you

  • @SanajitGayen-ou1fs
    @SanajitGayen-ou1fs Před 10 měsíci

    Good idea broo. Iam kolkata

  • @JAGANNATHAN-ui6sp
    @JAGANNATHAN-ui6sp Před 6 měsíci

    தம்பி உன் presentation Super.

  • @nageshbabukalavalasrinivas2875

    Good invention. Best Wishes

  • @mdsafi5277
    @mdsafi5277 Před 10 měsíci

    Good idea.
    Useful

  • @SathishKumar-tj3ls
    @SathishKumar-tj3ls Před 6 měsíci

    Good endha mathiry namakkal daily thevaikaluku neraiya karuvikalai seyyavum

  • @MURUGESANBALAMURUGAN
    @MURUGESANBALAMURUGAN Před 10 měsíci

    சிறப்பு 🎉