Table fan Convert into AC | வெயிலுக்கு சும்மா குளுகுளுனு வீசுது | How to make air Cooler | MmK

Sdílet
Vložit
  • čas přidán 11. 04. 2024
  • #diy
    #making
    Main chanel link : Mr.village vaathi
    / mrvillagevaathi
    In this video I will show you how to make air conditioner using with table fan.
    If You Like This Video Hit The Like Button,and Subcribe and Support our Channel
    Contact mail ID:
    muthumatrumkalai@gmail.com
    Follow us on Facebook:
    / mr.villagevaathiofficial
    Follow us on instagram : / muthuranji
  • Jak na to + styl

Komentáře • 671

  • @prakashganesan6124
    @prakashganesan6124 Před 18 dny +8

    சகோதரா மிகவும் சிறப்பு..எளிய ஆலோசனை..எளிமையான குடும்பங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி...காரணம் நான் இதை செய்து பார்த்து 50% வெப்பம் தனிந்துள்ளது..செலவு ரூ.260....உங்களைப் போன்றவர்கள் மேலும் எளிய மக்களுக்காக தகவல்கள் பதிவிட வேண்டு்ம் என்று அன்புடன் வேண்டுகிறேன்...சிறப்பு🎉

  • @rkdthtamil1051
    @rkdthtamil1051 Před měsícem +145

    தான் பெற்ற இன்பம் இந்த வையகம் முழுவதும் பரவட்டும் என்ற உங்கள் நல்ல எண்ணம் எங்களுக்கு புரிகிறது வாழ்த்துக்கள்

    • @muthumatrumKalai
      @muthumatrumKalai  Před měsícem +1

      Hmm ❤️

    • @VenkatachalamP-be7wj
      @VenkatachalamP-be7wj Před měsícem +3

      ​@@muthumatrumKalaiடேபிள் பேன் வாங்குவது ஒருவருக்கு காற்று வருவதற்கு அல்ல, அதை சுற்றி மூமென்ட் ஆக சுற்றிக் காற்றைத் தரும் போது அது சுற்றி அசையும் போது அந்த பைப் பிரிந்து விடுமே அதற்கு என்ன வழி என்று சொல்லுங்கள்

    • @user-un2wf7ep6o
      @user-un2wf7ep6o Před měsícem

      ​@@VenkatachalamP-be7wjl

    • @Veesquareedits
      @Veesquareedits Před měsícem

      ​@@VenkatachalamP-be7wj அண்ணே அது flexible oseதான் கொஞ்சம் லென்த்தா போட்டீங்கன்னா சுத்துனாலும் ஒன்னும் ஆகாது அண்ணா

    • @user-rd8yp2uo5v
      @user-rd8yp2uo5v Před měsícem

      மிகவும் பயனுள்ள முயற்சி வாழ்த்துக்கள் எல்லா முயற்சிகளும் வெற்றி பெற வாழ்த்துக்கள் அன்புடன் அருள் நிதி இராமகிருஷ்ணன் கோவை

  • @SIVAKUMARSIVA-ei6qb
    @SIVAKUMARSIVA-ei6qb Před měsícem +25

    தம்பி உங்க அறிவுக்கு நீங்கள் இங்கே இருக்க வேண்டிய ஆளே இல்லை சூப்பர் அபாரம் அருமை

  • @user-xv5ib6ww8v
    @user-xv5ib6ww8v Před měsícem +64

    தமிழன் கண்டு பிடிப்பு அருமை உறவே மகிழ்ச்சி வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் உறவே

    • @nr9926
      @nr9926 Před 23 dny

      he is telugu reddiar

    • @mewedward
      @mewedward Před 17 dny

      @@nr9926 thakka pattar 😁

  • @sridharkarthik64
    @sridharkarthik64 Před měsícem +59

    அருமையான பதிவு. உங்கள் அறிவியல் சிந்தனை மிகவும் சிறப்பானது. 👏👏👏

  • @mathewsjoseph2713
    @mathewsjoseph2713 Před 21 dnem +1

    வாவ் சூப்பரோ சூப்பர் வாழ்த்துக்கள் கர்த்தருடைய ஞானம் உங்களுக்கு உண்டாயிருக்கிறது🎉

  • @eswaraiahsyamala3232
    @eswaraiahsyamala3232 Před 18 dny +1

    Om Namah Shivaaya.
    Super.

  • @jerushagracelin6451
    @jerushagracelin6451 Před měsícem +4

    அருமையான முயற்சி welldone bro..

  • @dhayalandhayalan-cu3fz
    @dhayalandhayalan-cu3fz Před měsícem +9

    ஒவ்வொரு செயல்முறையும் பரிசோதித்து பார்த்தது நம்பக தன்மையை ஏற்படுத்தியது. உங்களின் புதுமையான முயற்சிகள் அனைத்தும் வெற்றியடைய எனது மனமார்ந்த வாழ்த்துகள் சகோதரா🤝
    இதற்கு செய்த செலவு பற்றி கூறுங்கள்

  • @arunyavel7383
    @arunyavel7383 Před měsícem +3

    Rompa thanks brother & valthukkal brother congratulations 🎉

  • @vidhyasankaran3094
    @vidhyasankaran3094 Před 28 dny

    Super Bro...Oru Yezhayin A.C...!
    so simple..Demo excellent...! Timely for this summer. ..Thanks bro.. Vazhthukkal. 💐❤😊

  • @SENTHILKUMAR-cp4el
    @SENTHILKUMAR-cp4el Před 25 dny

    நண்பா உன் சிந்தனை மற்றும் செயல்திறன் என்னைப்போலவே உள்ளது.வாழ்த்துக்கள்

  • @mohamedansari1914
    @mohamedansari1914 Před měsícem +2

    Super birathar thankyou nandri waazltukkal sagotara

  • @jayapalarumugam2845
    @jayapalarumugam2845 Před měsícem +1

    Super economic cooler
    The best
    Disclosing the idea is very much appreciable

  • @rathinasamy751
    @rathinasamy751 Před měsícem +5

    You have a great future Nalla varuve God bless you and your family Greatest personality and achievement

  • @MsRaghavan
    @MsRaghavan Před měsícem +20

    மிகவும் அருமை. சொற்ப்ப செலவில் ஒரு நல்ல முயற்சி .வாழ்த்துக்கள்.

  • @NavieUdt
    @NavieUdt Před 16 dny

    remove the inlet tube from front and connect that to the backside for double cooling. make a hole in the white box for air inlet in the box itself. there is negative pressure behind the fan. it'll automatically pull the air from the box. nice effort. keep it up

  • @menakasenthil2573
    @menakasenthil2573 Před 28 dny

    Excellent thambi summer season ku ur good idea

  • @user-kw9bz1ii5q
    @user-kw9bz1ii5q Před měsícem

    Super thambi, Congrats.

  • @sharmilaabalu2159
    @sharmilaabalu2159 Před 27 dny

    We tried it's working out..... Thanks bro

  • @ratneshkumar1810
    @ratneshkumar1810 Před 18 dny +1

    This is the best idea i have seen on you tube
    Thanks alot

  • @jeyachitra2344
    @jeyachitra2344 Před 27 dny

    மிகவும் பிடித்திருக்கிறது. சகோதரரே! வாழ்த்துக்கள் 👌👍

  • @mayandiesakkimuthu243
    @mayandiesakkimuthu243 Před měsícem +4

    Simply super creativity

  • @mahila305
    @mahila305 Před 23 dny

    this is very very great ,super invention❤‍🔥❤‍🔥

  • @ramakrishnan5057
    @ramakrishnan5057 Před 20 dny +1

    மிகவும் அருமையான பதிவு வாழ்த்துக்கள்

  • @EmsKsa82
    @EmsKsa82 Před měsícem +3

    Super talented 👍💐 From Saudi Arabia

  • @jyothiannamalai2057
    @jyothiannamalai2057 Před měsícem

    Super b nk thambi..congrats

  • @Sridhar_Ashok_NaArayanan
    @Sridhar_Ashok_NaArayanan Před měsícem +1

    நல்ல முயற்சி. வாழ்த்துக்கள்.

  • @Jayageetha-zf9ns
    @Jayageetha-zf9ns Před měsícem

    Super. Very nice thambi👌👌👌💕💕

  • @venkatadrinarayanan2693
    @venkatadrinarayanan2693 Před měsícem +1

    You are a genius boss , God bless you my boy

  • @pirya
    @pirya Před měsícem

    Great effort. God bless you.

  • @kamatchikamatchi1719
    @kamatchikamatchi1719 Před měsícem +3

    அருமை சகோ வாழ்த்துக்கள்

  • @sriramulu.mayiladuthurai
    @sriramulu.mayiladuthurai Před měsícem +1

    ❤அருமை.தொடரட்டும் கண்டுபிடிப்புகள்.

  • @selvarajambalam2337
    @selvarajambalam2337 Před měsícem +15

    🎉மிகவுயம் எளிமையான ஏர் கூலர் கண்டுபிடிப்புக்கு நன்றி

  • @user-db6xv1ut3x
    @user-db6xv1ut3x Před měsícem

    Super thambi 🎉 vazhga valamudan

  • @mohammednasar3199
    @mohammednasar3199 Před měsícem +2

    உங்கள் முயற்சிக்கு என் வாழ்த்துக்கள்

  • @saravananr7170
    @saravananr7170 Před 16 dny

    நல்ல பதிவு வாழ்த்துகள்

  • @dr.parunachalamp940
    @dr.parunachalamp940 Před měsícem

    Super idea. Engineering mind.

  • @user-if8ip3ri6r
    @user-if8ip3ri6r Před 28 dny

    Vaalthukkal

  • @RamKumar-so1bj
    @RamKumar-so1bj Před měsícem

    Congratulations bro.... good Idea...👍👍👌

  • @seetharamanat7241
    @seetharamanat7241 Před měsícem

    Very good invention😊

  • @baskarantr2014
    @baskarantr2014 Před měsícem

    Super congratulations

  • @gnanarajsolomon8877
    @gnanarajsolomon8877 Před měsícem +16

    வாழ்த்துக்கள் வளரும் விஞ்ஞானி அவர்களுக்கு. 👍🙏👍

  • @asokansellappan5682
    @asokansellappan5682 Před měsícem

    அருமையான கண்டுபிடிப்பு

  • @aproperty2009
    @aproperty2009 Před měsícem +1

    Super bro God bless you

  • @premakala3235
    @premakala3235 Před měsícem

    Excellent performance 👍🤝

  • @user-en3rt1ot9g
    @user-en3rt1ot9g Před měsícem +1

    Supper Abdul kalaam

  • @kannanadhikesavan427
    @kannanadhikesavan427 Před měsícem

    Wow wow super ji super fantastic marvelous thank you so much all Tamil peoples congrats to you

  • @stellasamuel1381
    @stellasamuel1381 Před měsícem

    Very good👍👍👍👍 God bless you❤❤🙏🙏

  • @gowrishankark139
    @gowrishankark139 Před měsícem

    Good innovation. Keep it up.💐💐

  • @sathishkumar-sm1qh
    @sathishkumar-sm1qh Před 17 dny

    Superapu super great idea 🎉🎉🎉🎉

  • @indumathisivanadham2785

    Semma idea...

  • @kanakarajpalaniappan9374

    Super.congrats

  • @RajaSekar-ez4gc
    @RajaSekar-ez4gc Před 18 dny

    அருமை நண்பா

  • @senthilprabu9828
    @senthilprabu9828 Před měsícem

    பயனுள்ள வீடியோ 👍

  • @rampremrn4704
    @rampremrn4704 Před měsícem +1

    Well done, n keep it up, this is sales one

  • @pajohnson3041
    @pajohnson3041 Před měsícem

    Super idea 😊

  • @RaviRRavi-xc8iu
    @RaviRRavi-xc8iu Před 29 dny

    Really superb 👏👏👏👏👏👏👌👌👌👌👌👌

  • @manimanimegalai6243
    @manimanimegalai6243 Před měsícem

    Super brother good job

  • @user-lw5xq1ry2x
    @user-lw5xq1ry2x Před 22 dny

    Thank i try todo this iam from karnataka timkur first time 300 rupes spend panna aprroa no maintence thankyou

  • @KarthiC-pu2zc
    @KarthiC-pu2zc Před 26 dny

    Bro ice odaikama podakudatha idea super

  • @josephinestellad387
    @josephinestellad387 Před měsícem

    கண்டுபிடிப்புக்கு நன்றி

  • @radhakrishnangk
    @radhakrishnangk Před měsícem +9

    Super bro's, good idea for this summer simple and cost effective,as you said for small room instead of using AC in the day tim we can use this.really superb bro hats off to your wonderful idea.👍👍👍👍

  • @MuthukumarSamykkanu
    @MuthukumarSamykkanu Před měsícem +2

    சூப்பர் அருமையான முயற்சி 🎉

  • @simonmahadevan7794
    @simonmahadevan7794 Před měsícem +1

    அருமை

  • @m.padmashrinithi7849
    @m.padmashrinithi7849 Před 21 dnem

    Super bro thank you

  • @mahendrann8260
    @mahendrann8260 Před měsícem

    சூப்பர் சகோ

  • @AnsafAhmeth
    @AnsafAhmeth Před měsícem +2

    Super bro super, your both of you mind mind set and innovative unexpected achievement very nice.

  • @geetharavi3487
    @geetharavi3487 Před měsícem

    Good idea 🎉

  • @komers8314
    @komers8314 Před měsícem +3

    வாழ்த்துக்கள் விஞ்ஞானி

  • @nitchumaman
    @nitchumaman Před 29 dny

    வாழ்த்துக்கள் 😊

  • @user-fg5wk9tb1l
    @user-fg5wk9tb1l Před 8 dny

    Very good 👍👍👍👍👍

  • @narayanansami2163
    @narayanansami2163 Před měsícem

    NARAYANA NARAYANA NARAYANA Aayushmaanbhava 😇 shemaprapthirasthu 🤗

  • @antonyrajsavaridasan6446
    @antonyrajsavaridasan6446 Před měsícem +1

    Very good

  • @YuvarajDevakumarADMN
    @YuvarajDevakumarADMN Před 17 dny

    Arumai Nanba🙏

  • @sivalakshmisivalakshmi3500

    வாழ்த்துக்கள் தம்பி ❤

  • @Lallissamayalarai
    @Lallissamayalarai Před 18 dny

    All the best for your excellent future.

  • @gangashanker34
    @gangashanker34 Před měsícem

    Super brother 👍👍

  • @kdrmh
    @kdrmh Před měsícem +1

    மாடி தகரக் கூரையில் சீலிங் பேன் பலனளிக்காது. இரு கூரைகள் சேரும் (முக்கோணம்) பகுதியில் ஒரு ஓரு எக்ஸாஸ்ட் பேன் பொருத்துக. It'll throw hot air out.

  • @marasiabu5892
    @marasiabu5892 Před měsícem

    Vera level bro

  • @user-ys9ly5mi3g
    @user-ys9ly5mi3g Před měsícem

    Very good method. Congratulations

  • @msttravels6828
    @msttravels6828 Před měsícem

    சூப்பர் நண்பா சூப்பர்

  • @AbdulHameed-bi6oj
    @AbdulHameed-bi6oj Před 25 dny

    Brilliant anna❤

  • @user-kf3ei2up5n
    @user-kf3ei2up5n Před měsícem

    Super nanba

  • @arumugam8109
    @arumugam8109 Před měsícem +1

    சூப்பர்🌹🙏🙋

  • @thamaraiselvi6766
    @thamaraiselvi6766 Před měsícem

    சூப்பர் பிரதர்

  • @mohamedmalik2688
    @mohamedmalik2688 Před měsícem

    Wow super

  • @navnirmaansamrakshana4938
    @navnirmaansamrakshana4938 Před měsícem +3

    Simple & scientific! Good effort❤❤

  • @abdulrahman1089
    @abdulrahman1089 Před měsícem +26

    High quality Projector making video podu bro❤

    • @muthumatrumKalai
      @muthumatrumKalai  Před měsícem +8

      👍

    • @VenkatachalamP-be7wj
      @VenkatachalamP-be7wj Před měsícem +1

      ​@@muthumatrumKalaiடேபிள் ஃபேன் அந்தப்பக்கம் எந்த பக்கம் திரும்பி காற்று தரும் போது அந்த மோடில் தான் அதிகம் வைப்பார்கள் அப்பொழுது அந்த எம் சீல் பிரிந்து விடாதா பைப் கரண்ட் விடுமே

  • @user-to5rr7rk4d
    @user-to5rr7rk4d Před měsícem

    Super super thala

  • @AnandkgMenon
    @AnandkgMenon Před měsícem +1

    Congratulations and Hatts off to you 👏👏👏 Simple and amazing innovation 👏💐💐💐💐

  • @vyou8610
    @vyou8610 Před 22 dny

    🎉🎉good idea

  • @Antonygraces
    @Antonygraces Před 22 dny

    I will try bro

  • @raghumanavalan7267
    @raghumanavalan7267 Před měsícem +1

    Thambi, super invention, kammi budget la Cool ac summer la, good job. thank u

  • @sudhakarsudha365
    @sudhakarsudha365 Před měsícem

    Supper bro😍🌞

  • @Indiaworldpower436
    @Indiaworldpower436 Před měsícem

    Super 👍

  • @firdhowsmohamed6524
    @firdhowsmohamed6524 Před měsícem

    Superb anna tenks

  • @SNEditz9090
    @SNEditz9090 Před měsícem +1

    Anna vera level

  • @chuttichoke6743
    @chuttichoke6743 Před měsícem

    Superb

  • @clipskt
    @clipskt Před měsícem

    This is great great great. Good job