800 சதுரடி கூலிங் பெயிண்ட் அடிக்க எவ்வளவு ரூபாய் செலவாகும்?|how much cost from roof cool painting?

Sdílet
Vložit
  • čas přidán 24. 05. 2023
  • 800 சதுரடி கூலிங் பெயிண்ட் அடிக்க எவ்வளவு ரூபாய் செலவாகும்?|how much cost from roof cool painting?
    இது போன்ற பயனுள்ள தகவல்களுக்கு நம்முடைய சேனலில் இணைந்திருங்கள் நன்றி வணக்கம்!
    வாட்ஸ்அப் 8754818833

Komentáře • 599

  • @user-pt1ij7wj3i
    @user-pt1ij7wj3i Před rokem +160

    நீங்கள் செய்யும் தொழிலை ஒளிவு மறைவின்றி வெளிப்படையாக சொல்லியிருக்கிறீர்கள் செய்யும் தொழிலை தெய்வமாக பார்க்கிறீர்கள் உங்களை வணங்குகிறேன் ஐயா

    • @Srinivasanbuilder
      @Srinivasanbuilder  Před rokem +6

      நன்றி 🙏

    • @k.saravanaraj3270
      @k.saravanaraj3270 Před 11 měsíci

      ​@@Srinivasanbuilder தலை ஓடு அவசியம் பதிக்க வேண்டுமா? வாட்டம் பார்த்து water proofing paint அடித்து அப்படியே விட்டுரளமா?

    • @VenuGopal-pt7km
      @VenuGopal-pt7km Před 10 měsíci +3

      🎉✌👍👌🤙🤝💪
      Good

    • @muthusamyk5426
      @muthusamyk5426 Před 9 měsíci +2

      நன்றி அய்யா 👌🙏🙏🙏

    • @user-yx4px9vh2g
      @user-yx4px9vh2g Před 9 měsíci

      ​Qq

  • @jdp2144
    @jdp2144 Před 7 měsíci +47

    பெயரில் மட்டும் சீனி இல்ல நீங்கள் உள்ளத்தால் ஒலிவு மறைவு இன்றி பேசுவதாலும் உண்மையில் நீங்கள் சீனி கல்கண்டு ஐஸ்வரியத்துடன் பல்லாண்டு வாழ்க.

  • @Natraj_P
    @Natraj_P Před 2 měsíci +25

    முன் பின் தெரியாத சேனலை பார்த்தவுடன் லைக் போட்டது இது மட்டும்தான். வாழ்த்துக்கள் ❤

  • @venkateswaravenkateswara1118
    @venkateswaravenkateswara1118 Před 2 měsíci +7

    செய்யும் தொழிலையும் அதன் கூலியையும் மறைக்காமல் போட்ட சாப்பாட்டிற்கு நன்றி உணர்வுடன் இருக்கும் உங்களைப் போன்றவர்கள் நல்லவர்களாகவே இருக்க வேண்டும்.
    இது போன்ற சேனலை பார்ப்பது இதுதான் முதல் முறை பாராட்டியதும் இதுதான் முதல் முறை.
    உண்மையுடனும் நேர்மையுடனும் நடந்து கொள்பவர்களுக்கு எங்கிருந்தாலும் வாழ்க்கை நிச்சயம்.

  • @ramanathanmanthiramoorthy6404
    @ramanathanmanthiramoorthy6404 Před 9 měsíci +27

    செய்யும் தொழிலே தெய்வம். அதை மதிக்க தெரிந்த பாட்டிக்கு
    கோடி புண்ணியம்.

  • @arvindb466
    @arvindb466 Před 10 dny +1

    இதில் ஒரு முக்கியமான விஷயம் ரோலர் போடக்கூடாது கம்பெனி கண்டிப்பாக கூறுவது பிரசில் தான் அடிக்க வேண்டும் அப்பொழுதுதான் மிகச்சிறிய துவாரங்கள் அடைபடும்

  • @velayudammurthy2196
    @velayudammurthy2196 Před 4 měsíci +11

    அருமை நண்பரே. வேலையின் தரம் மற்றும் செலவுகள் பற்றி குறித்து வெளியிட்டதற்கு வாழ்த்துக்கள்.

  • @GanesanPalani-wx7ku
    @GanesanPalani-wx7ku Před 5 měsíci +7

    வாழ்த்துக்கள்.உண்மையை பேசி நிம்மதியாக வாழ்வோம் நண்பா ! ❤

  • @vchitramani
    @vchitramani Před 3 měsíci +2

    விளக்கம் மற்றும் தொழில் அருமை👏👏👏

  • @elangobabu9298
    @elangobabu9298 Před 10 měsíci +14

    பயனுள்ள தகவல் நன்றி

  • @chellammals3058
    @chellammals3058 Před 10 měsíci +5

    வணக்கம் நண்பரே உங்க மாதிரி வெகுளியான மனிதர்களை இந்த காலத்தில் காண்பது அரிது ஆனால் நாங்கள் இந்த மாதிரி வேலை செய்யும் போது உங்கள் மாதிரி ஆட்கள் கிடைப்பது இல்லை மோசமான ஆட்களை வைத்து வேலை முடிவதற்கு போதும் போதும் என்றாகிவிடுகிறது

  • @bhuvanarajan6376
    @bhuvanarajan6376 Před 9 měsíci +15

    வாழ்த்துக்கள் சீனு சார்.நியாயமாக தோன்றியது.மேன்மேலும் வளர வேண்டும்

  • @duraisamy8283
    @duraisamy8283 Před 3 měsíci

    இதுவும் ஒரு மனிதநேயம் உள்ள செயல். வாழ்த்துக்கள் ஸ்ரீனிவாசன். 🙏

  • @prizelingand-yv7qm
    @prizelingand-yv7qm Před 2 měsíci +1

    நீங்கள் மேன்மேலும் வளர்க! வாழ்க வளத்துடன் ! நன்றி இறைவனுக்கு 👏

  • @SambasivanChandrachudan
    @SambasivanChandrachudan Před 6 měsíci +3

    Super Srinivas Vazhka Valamudan

  • @kanthvickram4490
    @kanthvickram4490 Před 6 měsíci +9

    You could have used an electric drill with mixer-bit to mix the paint (or a stick). Using hand to mix is not ACCEPTABLE. You should have used Masking tape just above the terrace to paint the terrace to finish it with fine line/level without getting on to the yellow paint.

  • @sumathiethiraj4129
    @sumathiethiraj4129 Před 3 měsíci +2

    Humanity is still live and great n perfect job done sir well explained👍

  • @vairamanitg3154
    @vairamanitg3154 Před měsícem

    நீங்கள் மிகவும் அருமை யாக சொல்லி அனைவருக்கும் புரியும்படி விளக்கினீ ர்கள் நன்றி 🙏🙌🙌

  • @SreeVarun-gc8uy
    @SreeVarun-gc8uy Před 8 měsíci +3

    நல்ல விளக்கம் சூப்பர் 🎉🎉

  • @user-jv8hy2en9q
    @user-jv8hy2en9q Před 9 měsíci +4

    அருமையான பதிவு தொழில் ரகசியத்தை வெளிவிட்டு இருக்கிறீர்கள் நன்றி எல்லோரும் செய்ய முடியாது வாழ்த்துக்கள்

    • @Srinivasanbuilder
      @Srinivasanbuilder  Před 9 měsíci +1

      எல்லாம் வீடுகளுக்கும் நான் சென்று செய்ய முடியாது.ஒரு வீடியோ காட்சிகள் எல்லோருக்கும் புரியவேண்டிதான் இந்த வீடியோவை எடுத்தேன்.

  • @udays1219
    @udays1219 Před 3 měsíci

    Adhae pol 1st coat brush la adikanum apo dhaan bonding nala irukum idupu valikumnu nenacha makkaluku nala service kuduka mudiyadhu.... 2nd coat roller la podalam...

  • @aksarbanu7609
    @aksarbanu7609 Před měsícem

    அருமையான விளக்கம் தட்டு ஓடு பள்ளம் தான் என் சந்தேகம்

  • @gaiusharrison9946
    @gaiusharrison9946 Před rokem +8

    மேஸ்திரி நல்ல தகவல்கள் நன்றி.

  • @lakshmananchandramohan3050

    Super மேஸ்திரி மிகவும் பயனுள்ள தகவல்

  • @kesavant9883
    @kesavant9883 Před 3 měsíci +2

    உங்களு.க்கு.வாழும்வரை.....இறைவன்.அருள்
    கிடைக்கும்.
    நேர்மை.எப்பொழுதும்
    நமக்கு.உணவு.அளிக்கும்.நன்றி.சகோதரா

  • @harishankar49
    @harishankar49 Před 4 měsíci

    நீங்கள் மிக நேர்த்தியாக பணி செய்கிறீர்கள்.மிக அழகான பதிவு

  • @balakrishnan1267
    @balakrishnan1267 Před 4 měsíci +4

    Very. Nice. Brother. Keep it up

  • @user-th8pu5su5o
    @user-th8pu5su5o Před 2 měsíci

    அருமையான பதிவு,,, மக்கள் அனைவருக்கும் உபயோகமான பதிவு,,,, உங்கள் தொழில் மென்மேலும் சிறந்து விளங்க வாழ்த்துகிறேன்👌👌👌

  • @jaik9321
    @jaik9321 Před 3 měsíci +2

    Painting white in terrace helping to reduce 🔥

  • @medimechkarthikeyan350
    @medimechkarthikeyan350 Před 3 měsíci

    அருமை. வாழ்க. சென்னையில் உங்கள் சேவை தேவைப்படுகிறது.

  • @venkateshwaranjanardhanan1681

    தகவல்களுக்கு நன்றி.

  • @sankaranmk9937
    @sankaranmk9937 Před 2 měsíci

    Very useful. What about the effect of false ceiling instead of roof paint. Pros and cons false ceiling please

  • @RajKumar-no7og
    @RajKumar-no7og Před 11 měsíci +7

    Sir ipodhaiku indha paint ah slab la pusitu 1yearku aprom idha remove pannanum because slabku mela Mel madi kattanum mudiyuma

  • @kamalkannakrishnan6814
    @kamalkannakrishnan6814 Před 4 měsíci +3

    Primer முதல் கோட் கொடுக்க வேண்டும். தண்ணீர் அளவு 1L damp proof எவ்வளவு ?

  • @bharathibharathi1715
    @bharathibharathi1715 Před 9 měsíci +1

    நல்ல தகவல்

  • @truthngenuine4565
    @truthngenuine4565 Před 8 měsíci +5

    1. irrespective of crackseal, you must seal all 4-sides of terracotta roof tiles. It's a must.
    2. Please use joint tapes for horizontal and vertical joints. Available with asian paints.
    3. For terrace, please apply paint for parapet walls too.
    4. Claim warranty.

    • @siddharththemusician6718
      @siddharththemusician6718 Před 6 měsíci

      Bro, what will be the temperature difference after applying this paints?

    • @udays1219
      @udays1219 Před 3 měsíci

      7 degrees Id you use cool paint but if you use damp proof it will be 3degree

    • @tkaravind
      @tkaravind Před 2 měsíci +1

      @@udays1219 but he claims it will come down by half in the video! that doesnt look realistic...even cool paint wont be that great

    • @udays1219
      @udays1219 Před 2 měsíci

      @@tkaravind exactly thats what I was telling him all white reflects heat but how much heat it reflects. He is just dumping all.

  • @natarajanns7505
    @natarajanns7505 Před 7 měsíci +1

    அற்புதம். சீனு சார் வாழ்க வளமுடன்.

  • @GaneshKumar-dz8vl
    @GaneshKumar-dz8vl Před 3 měsíci

    Great personality..God bless you for your personal life and career success...

  • @varathansrinivasan4191
    @varathansrinivasan4191 Před měsícem

    நல்ல தகவல். அருமை. வாழ்த்துக்கள் 👍

  • @7vraman
    @7vraman Před 9 měsíci +5

    Well explained by the Maistry

  • @muthusamyk5426
    @muthusamyk5426 Před 9 měsíci +1

    நன்றி அய்யா 🙏🙏🙏

  • @KoilpillaiG
    @KoilpillaiG Před 10 měsíci +1

    Rain waterout let small aga irugu ithnal rain time pasi pudicum first all rain water hole 4" Aga martyi vitu intha work panninal super aga irugum😊

  • @anandhiswetha6685
    @anandhiswetha6685 Před 29 dny

    நன்றி அண்ணா. நீடுடி வாழ இறைவனை வேண்டுகிறேன்

  • @santhoseraja
    @santhoseraja Před 6 měsíci

    Asbestos sheeet ku adikalama bro 8 feet sheett 100 sheet ku adikanum na ethana litre aggum

  • @padmavathy8721
    @padmavathy8721 Před 5 měsíci +3

    Vazhga valamudan

  • @ganeshtup633
    @ganeshtup633 Před 3 měsíci

    அருமைங்க நன்றிங்க

  • @Shanmugam-jd5ys
    @Shanmugam-jd5ys Před 2 měsíci

    Sir , super many thanks

  • @lakshmikantham4876
    @lakshmikantham4876 Před rokem +1

    Entha coating panna pi raku chedikal vaikalama

  • @jeyanthik9863
    @jeyanthik9863 Před 2 měsíci

    Very informative.Thanks to the team

  • @SambasivanChandrachudan
    @SambasivanChandrachudan Před 6 měsíci +3

    For terrace, please apply paint for parapet walls too.

    • @udays1219
      @udays1219 Před 3 měsíci

      Yes sir, he is misguiding everyone... he is using terrace waterproofing coating as cool paint

  • @srinimaxblr9886
    @srinimaxblr9886 Před 3 měsíci

    Hi sir.. asian damp proff is only for dampness i mean for water proffing... Cooling is very low.. even im an painting supervisor..in Bangalore... pleaae try luminux paint once . Its give huge difference for cooling.. this is just a suggestion.. even i use dampproff for water proffing , luminux for heat resistant... All the best for you projects👍

  • @beastboybrothers3985
    @beastboybrothers3985 Před 8 měsíci +20

    அதாவது சம்பளத்துக்கு மேல சாப்பாடு போட்டீருக்கிறார்கள் அவர்களுக்கான நமது நன்றி என்பது நாம் வாழ் நாளில் மறக்கக்கூடாது... "நானும் ஓர் தொழிலாளி " என்ற வகையில் 100 ரூபாய் கூட குறைக்கமல் கராராக பணம் வாங்கி வந்திருப்போம்... ஆனால் நம்ம ஊடு தானன்னு அந்த வீட்டுக்காரம்மா சோறு போட்டது பெரிய விஷயமாக தெரியாது. உன் ஊட்டுக்குதான செய்யுறோம் நீ தான் தரனும் என்று வியாக்கியானம் பேசியிருப்போம்....ஆஆனாலும் நாமும் பணத்துக்கு கூலிக்கு தான வேலை செய்யிறே நான் ஏன் தரனும்னு கேட்காத நல்லவர்களால் தான் உடம்போடு உயிரும் இருக்கு .... அந்த அம்மாவுக்கு நன்றி சொல்வோம்.... சோறு போட்ட சாமி வாழ்க .... இப்படிக்கு விக்கி அப்பா பாடவராயன்

  • @prabad4315
    @prabad4315 Před 2 měsíci

    I done now for my home 1000 sq ft.Used Dr fixit roofseal.Totally 6 bucket(20 lit) and 10 lit crack seal with 3 labours worked for 4 days total cost 55k spent.Dono how here 800 sq ft covered with 1 bucket

  • @pvtsvijayvijay7377
    @pvtsvijayvijay7377 Před 4 měsíci

    நன்றி ஜயா

  • @user-vd6sc4yh1w
    @user-vd6sc4yh1w Před 7 měsíci

    All government's building's should be completely waterproofed and kept through out TN school's college's hospitals government's building's all should be completely waterproofed

  • @rajendran8547
    @rajendran8547 Před 17 dny

    பயனுள்ள தகவல் மிகவும் நன்றி. தங்கள் போன் நம்பர் தேவை.

  • @user-tr2dk9ni6q
    @user-tr2dk9ni6q Před 3 měsíci

    Yanga veedu chips jalli potom....irundalum veedu fulla tanni kasiuthu....1500 square fit....yanga veetuku inda madri panna mudiuma....yavalv ayya selavu aagum

  • @pvtsvijayvijay7377
    @pvtsvijayvijay7377 Před 4 měsíci

    நன்றி ஜயா❤

  • @kaalbairav8944
    @kaalbairav8944 Před 9 měsíci +3

    எளிய தமிழில் நல்ல விளக்கம் நன்றி ; DEMO என்பதற்கு செயல் விளக்கம் ;அல்லது செய்முறை என்று தமிழில் சொல்லலாம் ;நன்றி தோழரே மிகவும் பயன் உள்ள விடயம்

  • @sudhakarsms6280
    @sudhakarsms6280 Před 3 měsíci

    நன்றி அண்ணன் 🙏🙏🙏🙏

  • @SakthiVel-fy6qx
    @SakthiVel-fy6qx Před 3 měsíci

    Super Anna Thank You 👍👍👍

  • @imanuvelvasanthkumar761
    @imanuvelvasanthkumar761 Před 4 měsíci

    Very nice bro use full information 👍👌

  • @user-hc3tr8cc1r
    @user-hc3tr8cc1r Před 2 měsíci

    🎉நல்ல நண்பரே அருமையான வீடீயோ

  • @baskaranvaradhan2369
    @baskaranvaradhan2369 Před 6 měsíci

    நல்ல பதிவு

  • @SubramaniyamM-nc6vc
    @SubramaniyamM-nc6vc Před měsícem

    சூப்பர் நண்பா வாழ்த்துக்கள்

  • @simplelearn6666
    @simplelearn6666 Před 2 měsíci

    @Srinivasanbuilder
    500சதுர அடிக்கு எவ்வளவு வேண்டும்‌ நண்பா...
    White cement
    Dr fixit 3O2
    Water

  • @shripadrau1553
    @shripadrau1553 Před 2 měsíci

    உண்மையிலேயே சூப்பர்

  • @gershomnaphtali3635
    @gershomnaphtali3635 Před 2 měsíci +1

    Car washer வைத்து இந்த பாசானை எளிதாக அகற்றி இருக்கலாம்.

  • @karthikeyan5247
    @karthikeyan5247 Před 3 měsíci

    அருமையான தகவல் அண்ணா...‌.. பாத்திங்கநாக்க வ குறச்சுக்கோங்க இன்னும் அருமை

  • @kalaiarasimohan5625
    @kalaiarasimohan5625 Před 6 měsíci

    Very good sinu. I admire you 😊

  • @givendata13DMK
    @givendata13DMK Před 8 měsíci

    Good job 👏

  • @ganesangopalan1770
    @ganesangopalan1770 Před 2 měsíci

    நன்றி ஐயா

  • @gunanathaboopathiramakrish1913

    அருமை

  • @ranjithkumar-zh3gf
    @ranjithkumar-zh3gf Před 18 dny +1

    வேலை நன்றாக உள்ளது 👌
    விளக்கங்கள் அருமை 👍
    பாராட்டுகள்👏
    இதில் கலர் ஸ்டெயினர் கலந்து அடிக்கலாமா ❓❔

  • @mahalingamjohee1712
    @mahalingamjohee1712 Před 2 měsíci

    உங்கள் விரிவான உரை
    தெளிவாக உள்ளது ஒளிவு மறைவு இல்லாத உரை

  • @vajiraudayarpachaiappan8762
    @vajiraudayarpachaiappan8762 Před 9 měsíci +1

    அருமை.

  • @judybhaskaran5721
    @judybhaskaran5721 Před 2 měsíci

    If the owner had used Power wash it would have saved a day and two labour cost for cleaning.

  • @Tharunart
    @Tharunart Před 9 měsíci

    🙏 unmaiya solluringa

  • @BosshorseRX
    @BosshorseRX Před 11 měsíci +2

    இதன் தண்ணீர் கலக்கும் அளவு எவ்வளவு 1st to 3rd coat வரை எவ்வளவு தண்ணீர் கலக்க வேண்டும் ஒரு லிட்டருக்கு இது எவ்வளவு சதுர அடியை கவர் பண்ணும்

  • @senthilkumar-lq8es
    @senthilkumar-lq8es Před 7 měsíci +1

    சகோ அருமையான மற்றும் நேர்மையான விளக்கம். சிவகங்கை மாவட்டத்தில் எனது வீட்டிற்க்கும் இப்படி அடிக்க வேண்டும்...900 சதுர அடி வரும்... தாங்கள் செய்து கொடுக்க முடியுமா?? தாங்கள் எந்த ஊர்....?

    • @Srinivasanbuilder
      @Srinivasanbuilder  Před 7 měsíci

      ராணிப்பேட்டை மாவட்டம்

  • @LloydMuthu
    @LloydMuthu Před měsícem

    சூப்பர் வாழ்த்துக்கள்

  • @nagarajbhavyaShree-yo5kq
    @nagarajbhavyaShree-yo5kq Před 4 měsíci

    Semma super video

  • @twinklesisters2015
    @twinklesisters2015 Před 7 měsíci

    அந்த இடத்தில் சிமெண்ட் கலவை வைக்க கூடாதா? வைத்தால் செட் ஆகுமா?

  • @AsanHasi73
    @AsanHasi73 Před 4 měsíci

    First coting mattum watter kalakkanuma... 3 cotting appadiye adikkanuma ..

    • @Srinivasanbuilder
      @Srinivasanbuilder  Před 4 měsíci

      இரண்டில் ஒரு பங்கு கலக்கவும்.

  • @senthil.d6084
    @senthil.d6084 Před 3 měsíci

    Good work

  • @alexchandra4069
    @alexchandra4069 Před 5 měsíci

    You are from which place in tamilnadu. Will you come to madurai

  • @aravindansivanandham8376
    @aravindansivanandham8376 Před 2 měsíci

    உங்கள் வீடியோக்கள் நிறைய பார்த்திருக்கிறேன் உங்கள் ஃபோன் எண்ணை உள்ளிடவும்

    • @Srinivasanbuilder
      @Srinivasanbuilder  Před 2 měsíci

      நன்றி 🙏
      இந்த வீடியோவுக்கு கீழே டிஸ்கிரிப்ஷன்ல இருக்கு பாருங்க சார்

  • @aravindansivanandham8376
    @aravindansivanandham8376 Před 2 měsíci

    வாழ்த்துக்கள் 🎉🎉🎉

  • @balamurugan8690
    @balamurugan8690 Před 2 měsíci

    Super bro 🔥🎉

  • @shakilabanu2060
    @shakilabanu2060 Před 5 měsíci +1


    வாழ்த்துகள்

  • @rajant8046
    @rajant8046 Před 2 měsíci

    What is the estimate for 600 sq.m for this work ?(7 years old roof)

  • @ganeshfarmsaravanan1587
    @ganeshfarmsaravanan1587 Před 3 měsíci

    Great job.

  • @hubertsamuel9835
    @hubertsamuel9835 Před 5 měsíci

    வீட்டின் மொட்டை மாடியில் தட்டு வோடு போடவில்லை. கான்கிரீட் தலம் உள்ளது. இப்படி இருக்கையில் அதன் மீது இந்த வாட்டர் புருப் பெயிண்ட் அடிப்பது சரி வருமா.

  • @aproperty2009
    @aproperty2009 Před 3 měsíci

    Super ji

  • @sankarakrishnan6729
    @sankarakrishnan6729 Před 9 měsíci +5

    I done it for two houses in 2021 totaling 2000 sq.ft.cost around 30000/_ including cooly 11000/-

  • @tamilanban2640
    @tamilanban2640 Před 2 měsíci

    Very good work

  • @manickaveluk4779
    @manickaveluk4779 Před 9 měsíci

    செய்யும் தொழிலே தெய்வம் என்பதை எடுத்துகாட்டுகின் றது ,பிளீஸ் தங்களுடைய செல் எண்ணை அனுப்பிவை க்கவும். ❤

    • @Srinivasanbuilder
      @Srinivasanbuilder  Před 9 měsíci

      வீடியோவுக்கு கீழே டிஸ்கிரிப்ஷன்ல இருக்கு பாருங்க

  • @svpalaniappan6208
    @svpalaniappan6208 Před 2 měsíci

    Super good work

  • @raguvarang6012
    @raguvarang6012 Před 3 měsíci

    Sariyana finishing ke varala side cutting ellam olunga adikala builder

  • @subbiahsubbiah2959
    @subbiahsubbiah2959 Před 2 měsíci

    ‌உங்கள் தொழில்பற்றிய விளக்கம் மிகவும் பயனூள்ளது நன்றி தொடர்புக்கு கைபேசி எண் தேவை

    • @Srinivasanbuilder
      @Srinivasanbuilder  Před 2 měsíci

      வீடியோக்கு கீழே உள்ளது