நடிகை தேவிகாவின் வாழ்க்கை கதை | Actress Devika Life Story | 24-Frames | 23.04.2022 | Raj Tv

Sdílet
Vložit
  • čas přidán 22. 08. 2024
  • #RajTv #RajTelevision #RajTvSerials #RajTvPrograms #RajTvPromos #TamilSerials #RajProgrammes #RajShows #RajTvShorts
    Don't forget to SUBSCRIBE to RAJ TELEVISION CZcams channel:
    --------------------------------------------------------------------------
    goo.gl/q69FFD
    Follow Us for More Latest Updates:
    ---------------------------------------------
    For More Videos Visit: www.rajtvnet.in
    Like us on Facebook: / rajtelevision
    Follow us on Twitter: / rajtvnetwork
    Follow us on Instagram: / rajtelevisionnetworkltd

Komentáře • 124

  • @selvarajmanoharan885
    @selvarajmanoharan885 Před rokem +13

    தேவிகா சிவாஜியுடன் நடித்த படங்களில் தன் திறமையின் உச்சத்தை காட்டிய படம் ஆண்டவன் கட்டளை .குறும்பு பெண்ணாகவும் கவர்ச்சியாகவும் பிற்பாதியில் பிரமை பிடித்த குணச்சித்திர வேடத்திலும் நடித்து வெற்றிக்கொடி நாட்டினார்
    நீலவானம் அதில் தேவிகாவின் முதிர்ந்த பண்பட்ட நடிப்பை இல்லையில்லை அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்து காட்டினார். படமுடிவில் தனியே சோகத்துடன் சிவாஜி மட்டுமல்ல நாமும்தான் பிரிவுத்துயரத்துடன் கனத்த இதயத்துடன் தியேட்டரை விட்டு வெளியே வந்தோம்

  • @shanmugasundaram9538
    @shanmugasundaram9538 Před rokem +22

    எல்லாவற்றையும் விட தங்களின் அலட்டல் இல்லாத வகையில் சொல்லப் பட்ட இந்த பதிவை நான் மிகவும் ரசிக்கிறேன், மதிக்கிறேன்.

  • @ramakrishnanmahaveer8234

    அழகிலும் சரி, நடிப்பிலும் சரி தேவிகாவுக்கு இணை தேவிகா மட்டும்தான் . நீலவாணம் ஒன்று போதும் , அவர் திறமைய சொல்லும்.
    எனக்கு மிகவும் பிடித்த கறுப்பு வெள்ளை கதாநாயகி.

  • @sakthivelrenganathan9408
    @sakthivelrenganathan9408 Před rokem +22

    மிகவும அருமையான பதிவு. அழகான தமிழ் உச்சரிப்பு.திகட்டல் இல்லாத விளக்கம்.மகிழ்சி

  • @sinclairs7304
    @sinclairs7304 Před rokem +17

    அழகு நடிகை...கவிஞரின் உடன்பிறவா தங்கை..தேவிகா...ஊடகப் பதிவும் விளக்கமும் மிக அருமை..ராஜ் டிவிக்கும் நன்றி வாழ்த்துக்கள்...

  • @gjivan9960
    @gjivan9960 Před rokem +13

    அருமையான பதிவு. தேவிகா அம்மாவின் கண் அழகில் மயங்காத வர்கள் இருக்கவே முடியாது.

  • @sundarapandi6032
    @sundarapandi6032 Před 11 měsíci +4

    நல்ல நடிகை தேவிகா மற்றும் கனகா. நல்ல மனம் படைத்தவர்கள்.

  • @kameswaranalagusundaram6079

    நிகழ்ச்சி தொகுப்பாளர் மிக அழகாக விபரங்களை வழங்கினார். வாழ்த்துக்கள்.

  • @mallitheva4761
    @mallitheva4761 Před rokem +11

    எனக்கு மிகவும் பிடித்தவர் தேவிகா

  • @prabayuvan1810
    @prabayuvan1810 Před rokem +10

    தேவிகாம்மா அவர்களை போல் அழகு யாரும் இல்லை எனக்கு மிகவும் பிடித்த நடிகை அம்மா தேவிகா அவர்கள்🙏🙏

  • @user-cw8hs4yg1u
    @user-cw8hs4yg1u Před 8 měsíci +2

    இப்படியொரு தமிழ் உச்சரிப்பு யார் பேசுகிறார்கள் இப்பொழுது.. அருமை அற்புதம்...❤❤❤❤

  • @mullairadha5868
    @mullairadha5868 Před rokem +41

    பலே பாண்டியா பாவமன்னிப்பு
    நீல வானம் அன்னை இல்லம்
    ஆண்டவன் கட்டளை கர்ணன்
    அன்பு கரங்கள் குல மகள் ராதை போன்ற அருமையான
    திரைப் படங்களில் நடிகர் திலகம் சிவாஜி அவர்களுடன்
    இணையாக நடித்தது ரசிகர்களை மிகவும் கவர்ந்தது. சிவாஜிக்கு மறக்கமுடியாத ஜோடி
    தேவிகா என்பதை
    நிரூபித்தவர்.

  • @yo2937
    @yo2937 Před rokem +9

    நடிகை தேவிகா அவர்கள் பாடல் காட்சிகளில் ஒவ்வொரு ஒவ்வொரு ஃப்ரேம்-லும் தான் முக பாவத்தை மாற்றி மிக சிறந்த நடிப்பை வழங்கியவர். அற்புத கலை திறன் உடைய படைப்பு அவர்.

  • @dhamokannankannandhamo6403

    சூப்பர் தேவிகா,ஆத்மா
    சாந்தியடைய இறைவனை
    பிரார்த்திக்கிறேன்.

  • @d.sundarrajraj955
    @d.sundarrajraj955 Před rokem +32

    தேவிகாவுக்கு சரியான பொருத்தமான ஜோடி நடிகர் திலகம்தான்.அழகான திறமை வாய்ந்த நடிகை.ஆனந்த ஜோதி படத்தில் Mgr ஐ படப்பிடிப்பில் சில தடவை தாமதமாக வந்து காக்க வைத்து தன்நிலைபாட்டை விட்டு கொடுக்காத அற்புத மான நடிகை,

  • @dhananjayathota5218
    @dhananjayathota5218 Před rokem +3

    Super clarity given to devika. Top heroine devika. Telugu tamil kannada one of the best heroine.

  • @MrPeriyachi
    @MrPeriyachi Před rokem +14

    Very good detailing Hats off
    Devika was a versatile actress and so beautiful too She is always so clear in delivering dialogues and only today i know she is a telugu person
    Nice work done Raj Tv 🎉🎉🎉🎉🎉

  • @vijayakumarshanmugam9269

    After Padmini, Devika had been best Pair for Shivaji Ganesan. Devika best lady.

  • @kavithaganesh1979
    @kavithaganesh1979 Před 2 lety +17

    Devika ennaku romba romba pidikum

  • @pushpavallinarasimhan8310

    மிகச் சிறந்த நடிகை தேவிகா.
    குடும்பப்பாங்கான வேடங்களில்.மிக அருமையாக ‌ஜொலித்தார்..

  • @ksankar8724
    @ksankar8724 Před rokem +51

    அந்த காலத்தில் எத்தனையோ இளைஞர்கள் மனதில் கனவுக்கன்னியாக திகழ்ந்தவர்.நடிகர்திலகம் சிவாஜி தேவிகா ஜோடி என்றாலே ரசிகர்கள்மத்தியில் ஒருசந்தோசம்.குடும்ப பாங்கான வேடத்தில்தன்னை நிலை நிறுத்தியவர். நீலவானம் கர்ணன் ஆண்டவன்கட்டளை பாவமன்னிப்பு இன்னும் நிறைய படங்கள் மனதில்நீங்கா இடம் பெற்றவை.

  • @SYEDHUSSAIN-mz9er
    @SYEDHUSSAIN-mz9er Před rokem +11

    பாரத விலாஸ் சத்தியம் படத்தில் நடித்து இருப்பது சிலருக்கு தெரியும்

  • @kumarprasath8871
    @kumarprasath8871 Před rokem +9

    ஆஹா அருமையான தொகுப்பு இது👍

  • @bspchannel8673
    @bspchannel8673 Před rokem +9

    பலே பாண்டியா ,ஆண்டவன் கட்டளை.. படங்களை மறக்கமுடியுமா..?

  • @rajaramanramachandran3040

    அற்புதமான நடிகை

  • @kathirvel4079
    @kathirvel4079 Před rokem +32

    தேவிகா அவர்களை போன்ற நல்ல மனுக்ஷியை இனி பார்க்கவே முடியாது

  • @ravibalan4348
    @ravibalan4348 Před rokem +10

    தேவிகா, சிவாஜி சேர்ந்து நடித்த அன்புக்கரங்கள், பலே பாண்டியா போன்ற திரைப்படங்களை பற்ற சொல்ல வில்லையா ?

  • @rajapandianraja-by1zf
    @rajapandianraja-by1zf Před rokem +3

    Nadigar deviga 1965 l devika tiruchendur kovilkku vanthaar
    Appothu tourist viduthil thankiiruntha avarai naankal poy sumar 100- kkum merpattor mathiyil paarthu pesinoom adakkamakavum thelivaakavum punnakai thathumpavum enkalukku pathil thanthaar. Naan appothu 7-m vakuppu padithu kontirunthene. Siru vayathu. Irunthaalum shivaji devika meethu avvalavu rasikanaka irunthene. Naan matrum alla ennutan vantha sumaar 25 perum appadithaan. Naan ketta kelvi shivajiyutan neenkal natitha patam eppothu varum ena kettene. Neelavanam varum ena sonnar. Athu polave neelavanam thaan vanthathu. Anaal avar vantha gar tiruchendurai nerunkum pothu accident aanathu. Maattu vantiyil edithathaal oru maadu sethu vittathu atay itarhil. Utanadiyaa maattu vantikaaranitam pesi rs.5000 panathai koduthaar. Itu Maru naal dina thanthi pathirikaiyil devika patathutan seuthiyaaka vanthathu. Ippothu ninaithaalum antha ninaivu. Ennai makilchil aalthukirathu. Nalla kunam konta vellai manam padaithavar nadikai devika avl. Pinnaalil ke Vijaya jeyalalithaavaal Ivar markettum sarojadevi markettum dal aakiyathu iruvarukkum pata vaaippukal kadaisi naatkalil koduthvar nadigar thilagam mattume. Ithu ulakarintha unmai enathu age 70.

  • @gan6412
    @gan6412 Před rokem +3

    Beautiful,wonderfulacterDevika,Andavankattalai,sivajijodisuper

  • @FILMAHOLICS2
    @FILMAHOLICS2 Před rokem +3

    Neelavaanam movie with Sivaji sir.Sivaji sir himself applauded Devika mdm for her great performance. Lucky pair for Sivaji sir.

  • @thiyagarajan9755
    @thiyagarajan9755 Před rokem +3

    அருமையான பதிவு நன்றி

  • @revathyc1643
    @revathyc1643 Před rokem +2

    Super. Full story of devika
    What a great 🙏👌👏👏

  • @AnandKumar-om7rn
    @AnandKumar-om7rn Před rokem +1

    Thanks bro , Amazing narration . Devika herself will feel proud of...God bless you and Kanaka in abundance.🙌🙌👌👏👏🕉️🕉️🕉️💐💐💐🙏🙏🙏

  • @anandakumard2524
    @anandakumard2524 Před 10 měsíci +1

    My one & only favorite Actress Devika Amma🎉🎉🎉❤❤❤

  • @boopathy643
    @boopathy643 Před rokem +12

    நீலவானம் தேவிகாவின் நடிப்பு மைல்கல்.
    பொதிகை மலைஉச்சியிலே பாடலில் தென்றலாக வந்தவர்....

    • @maruthupandiyan7215
      @maruthupandiyan7215 Před rokem +1

      பொதிகை மலை உச்சியில் எந்த பட பாடல்

    • @lotus5295
      @lotus5295 Před rokem +1

      திருவிளையாடல்.

  • @crimnalgaming6490
    @crimnalgaming6490 Před rokem +4

    வாழ்க்கை படகு படத்தின் உன்னைத்தான் நான் அறிவேன் மன்னவனை யாரறிவார் பாடலே தேவிகாவின் திறமையை எடுத்து சொல்லும். 👍🏻

  • @subadrasankaran4148
    @subadrasankaran4148 Před rokem +3

    I like her very much withsivaji she was talented your prasantetion is very fine

  • @suseelaregunathan132
    @suseelaregunathan132 Před rokem +13

    Devika was a brilliant actress.In all the movies her acting was amazing.She had the rarest of rare abilty to ensure that every character she portrayed had totally different body language,expressions and style. There is not a single character which resembled another character of hers.One can assert that Devika never repeated her expressions , subtle body language and nuanced acting exhibited for one charactet in another character. Her beauty was classical and matchless.Devika was a perfectly chistled stunning beauty
    Devika's smile was dazzling and captivating.She was a heart throb inspite of not prefering glamour.Devika refused glamarous outfits and lnappropriate close romantic scenes which were a must in all MGR movies.That was the reason Devika refused to pair with MGR after her distasteful experiences in the only movie she acted with MGR Ananda jothi.Her tamil pronunciation was faultless and with out slightest accent.Her dialogue delivery was superub.Because of her command over thamizh and ability to pronounce every thamizh word without any slightest flaw and endearing way she delivered the dialogues the cylon radio gave her the nick name Thayn(honey) mozhiyal. Devika was so humble she never insisted tha this nick name must appear as a prefix to her name while credits appear on the screen.That was why most cine goers never knew the nick name given by cylon radio where as other heroines used the nick name in thamizh movie credits though it was given in other states
    Unfortunately she did not have the lobby.The thamizh cinema media was highly biased and corrupt.So her extraordinary performances in many movies like vanampadi,Neelavanam,Andavankattalai anbu karangal and many more did not get the accolades they deserved.She should have got many awards but did not get.She did not have the backing of big heroes unlike Sarojadevi ,savithri and padmini.Inspite of this draw back she was extremely successful purely on merit.Above all she was a very kind,very good, empathatic human being. In your listing you missed Andavan kattalai, Balae Pandya,Anbu karangal Neela vanam where she matched Great Sivaji frame to frame in acting

    • @godyes5497
      @godyes5497 Před rokem +1

      Hello Suseela Raju Your comment is excellent in English.

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 Před rokem +1

      Very nice comment.NEELAVANAM padathil Nadigar thilagaththai minjiya nadippu!
      Anbukkarangalilum appadiye!

  • @giriprasadvenkatakrishnan2589
    @giriprasadvenkatakrishnan2589 Před 11 měsíci +2

    Many people in Cine field told that Sivaji used to impart Acting nuances not only to fellow male actors but also to top Heroines too including Savithri madam, without publicising. (It is said that Sivaji excelled even female actors in heroine roles during his Drama career and got laurels from many, mainly from a Maharaja of one region). This was acknowledged by many heroes, heroines and other actors in later years on several occasions, apart from film crew worked in Sivaji films. Also Sivaji was so magnanimous to eclipse himself voluntarily for the sake of advancement of other actors/actresses in their career and thus found happiness in their welfare. If storyline/picturisation demands, it is widely told that he used to do any sacrifice, in order to help so many actors. This is one among the rare qualities of Sivaji, according to people worked with him in filmdom. This should be clearly understood. V. GIRIPRASAD (70)

  • @subadrasankaran4148
    @subadrasankaran4148 Před rokem +2

    Well goodpresentation raj t v sivakumar well talented in tamil very nice glad to hear tamil like this

  • @nathank.p.3483
    @nathank.p.3483 Před rokem +4

    நல்ல நடிகை.

  • @padavittandhayalan3542
    @padavittandhayalan3542 Před rokem +6

    I was very much impressed Devika

  • @paranjothir4340
    @paranjothir4340 Před rokem +4

    A good and good helping actress southern Flim industry can not forget
    Ever.

  • @Akash-gd2op
    @Akash-gd2op Před rokem +1

    The only actress whom I admired the most.

  • @vigneshmohan9563
    @vigneshmohan9563 Před rokem +11

    Devika amma old actress la megavum bidikum

  • @anandhanandh1612
    @anandhanandh1612 Před rokem +2

    Very good recollection embellished by your beautiful expression. Kudos.

  • @ramanijamnatesan143
    @ramanijamnatesan143 Před rokem +2

    💃 ARUMAIYAANA, ALAGHANA ACTRESS DEVIKA. AVARGAL NADITHA ANAITHU PAADALGALUM ARUMAI. SIVAJI GANESAN NUKKU MIGHAVUM PORUTHAMAANA JODI DEVIKA. OKAY 👌 MADAM PRIYANKA.

  • @murugansellaiah1969
    @murugansellaiah1969 Před rokem +5

    தேவிகா என்றொரு மனுஷி , இவர் போல இனி யாருண்டு?

  • @speriyamarimuthu7766
    @speriyamarimuthu7766 Před rokem +1

    Arumai bro your explanation

  • @henryravinder5532
    @henryravinder5532 Před rokem +2

    We appreciate your information about Deviga.

  • @harik7626
    @harik7626 Před rokem +1

    Sir your presentation is very good.

  • @rasathimuruganantham5303

    Lady. Super. Star. Nenju. Irukkum.
    Varai. Ninaivu. Irukkum

  • @shanmugamshanmugam3516
    @shanmugamshanmugam3516 Před rokem +2

    Excellent actoress

  • @thirunavukkarasunatarajan2351

    நீல வானம் படம் பாருங்கள்

  • @vadivelkandasamy2801
    @vadivelkandasamy2801 Před rokem +3

    Arumayana actor Amma
    Deviga.

  • @shantivasan7988
    @shantivasan7988 Před rokem +2

    So much true. Very good actress

  • @twinkleprincess4745
    @twinkleprincess4745 Před rokem

    My most favorite Dhevika mam 💖💖💙💙😍😍

  • @chitranarayanan9972
    @chitranarayanan9972 Před rokem +2

    She resembles hindhi actress Asha Parekh.even Sukanya, Devika n Asha Parekh have resemlence

  • @rameshalli591
    @rameshalli591 Před rokem +4

    Sarojadevi Amma patri sollunga please 🙏

  • @subadrasankaran4148
    @subadrasankaran4148 Před rokem +1

    Ýour tamil is very fìne

  • @pubgloversgamer6172
    @pubgloversgamer6172 Před rokem +11

    சிவாஜி இவரை நன்றாக பயன்படுத்தினார்

    • @SYEDHUSSAIN-mz9er
      @SYEDHUSSAIN-mz9er Před rokem +1

      எப்ப

    • @manmathan1194
      @manmathan1194 Před rokem

      தேவிகாவை நிர்வாணமாக்கி அவளை தூக்கி போட்டு சிவாஜி பலமுறைவேலை எடுத்தான். இவளும் அவனை இறுக்கி அணைத்துக் கொண்டு இன்பம் கொடுத்தாள்.

    • @jegathajegatha18
      @jegathajegatha18 Před rokem

      சிவாஜி,கணேசன்,sir, தேவி கா, ந டிப்பு,சொடோருமையநடிப்பு,அருமையான,பதிவு, நன்றி தம்பி வாழ்த்துக்கள்

    • @suthanthirarajm9151
      @suthanthirarajm9151 Před rokem

      எனக்கு பிடித்த நடி

    • @suthanthirarajm9151
      @suthanthirarajm9151 Před rokem

      எனக்கு பிடித்த நடிகை.

  • @nleelasankarnleelasankar2433

    You have missed the best move Neela vaanam.

  • @udumalaisenthil7907
    @udumalaisenthil7907 Před rokem

    Very nice

  • @jayachandrank5993
    @jayachandrank5993 Před rokem +2

    தேவிகாவின்இடத்தையாரும்நிறப்பமுடியது

  • @mohankumar-hg3uu
    @mohankumar-hg3uu Před rokem

    அழகின் மறு பெயர் தேவிகா ❤❤

  • @sivavelayutham7278
    @sivavelayutham7278 Před rokem

    Anbargal padhivittulla listil sila vetriyadaiyavittalum pesappadum,potrappatta padangal.
    That too ippothaiya thalaimuraiyal kondadappadum padangal.
    Andavanksttalai,neelavanam,Anbukkarangal Bale pandiya sirappaga vodavillai.Ippothu rasikkappadubavai.

  • @seturamathilagan6043
    @seturamathilagan6043 Před rokem +2

    BESTPADAM((NEELAVANAM*ENSOLLAVILAI

  • @subhashkarunakaran956

    Devika south Indian Asha Parek Devika had friend ship with Sankiv kumar he encouraged act with him He agreed y to act Devika Vehgiliprnn in Hindi without salary but it is not relastd both pf them wrre fans eachothet Devilla told those relationship in Boamaiosa magazine

  • @rajendransubbiah4045
    @rajendransubbiah4045 Před rokem +2

    For some good people no good life why

  • @godyes5497
    @godyes5497 Před rokem

    காது கேட்காத வயதானவர்கள் இந்த மாதிரி ஆன் லைன் மொபைல் உரையாடல்களை
    கேட்க முடிய வில்லை
    .அதற்கு வழி இல்லையா.சிந்தியுங்கள்.

  • @ganesans1839
    @ganesans1839 Před rokem +1

    It is not devika with ntr in your clipping it is savithri

  • @hemalathavenkatraman1676

    N. T. Ramarao theardhalil vettriperaveanndumendraal pudhidhaaga paruvamadaindha illam kumariyai thirumanam seidhu thaambathyam vaitthukkollanum kurippitta naallvarai endru jodhidar sonnadhai dhevikaavidam koori pala koadigallaikkodutthu sammadhikkavaitthu kanakaavai manandhaan kizhattu ramarao. Varumaiyaal indha vishaiyatthukku dhevika sammadhitthaall. Ariyaa sirumi arakkanidam anuppivaikkappattu paaliyal kodumaikku aallaagi silanaall kazhitthu vivaagaratthum aagivittadhu. Piragudhaan paarvadhiyai manandhaan porukki. Panatthukkaaga thanadhu magallaiye koottikkodutthavalldhaan indha theavi----- munndai ka. Oruttharaikkooda vidavillai.

    • @jothimanijothimani6158
      @jothimanijothimani6158 Před rokem +2

      கனகாவின் resent video பார்த்து தான் இதை பார்க்க வந்தேன்.. இதுதான் கனகாவின் வாழ்க்கை வரலாறா..மனசு வலிக்குறது

    • @pushpaleelaisaac8409
      @pushpaleelaisaac8409 Před rokem +3

      முற்றிலும் உண்மை

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 Před rokem

      Ichcheithi detective journalsil il vantha seithiye.
      Makkal vorupothum Cine peopleai unmai vaazhkkaiyil. Yejamanagavo,kadavulagavo potrakkoodathu

    • @ganesanr736
      @ganesanr736 Před rokem

      இவ்ளவு படங்கள் நடித்து சம்பாதித்திருக்கிறார். எப்படி வறுமை வந்தது ? சம்பாதித்த பணத்தையெல்லாம் என்ன செய்தார் ?

  • @kannanthrivikraman1139
    @kannanthrivikraman1139 Před rokem +1

    மனம் போல மாங்கல்யம் .
    பொன் வயல் copies ஏன் இல்லை

  • @PALANISAMYK-ym8rm
    @PALANISAMYK-ym8rm Před rokem

    Ni

  • @usharaman6323
    @usharaman6323 Před rokem +1

    Why this headline..
    Sivaji yai minjiyavar..
    No sense..
    No nody in the whole world can best our price sivaji ganeshan Ayya.

  • @FILMAHOLICS2
    @FILMAHOLICS2 Před rokem

    Sathyam,vegulipenn

  • @srinivasanarabia6278
    @srinivasanarabia6278 Před rokem

    Ok

  • @radhakrishnank.m2950
    @radhakrishnank.m2950 Před 8 dny

  • @agastain299
    @agastain299 Před rokem +10

    புரோ நானும் ஒரு தொழிலாளி படத்தில் கமலுக்கு தேவிகா அண்ணி இல்ல அம்மா புரோ நிங்க சொன்னது தப்பு புரோ

  • @veerasenan9700
    @veerasenan9700 Před rokem +2

    அக்கால என் கனவு கன்னி

    • @manmathan1194
      @manmathan1194 Před rokem

      Iகுண்டி பெருத்த இவளை பார்த்து எத்தனை முறை கையடித்தீர்கள். தேவிகாவை ஒழுக்க வேண்டும் என்ற ஆசை உங்களுக்கு இருந்திருக்குமே

  • @kanagaraj8414
    @kanagaraj8414 Před rokem

    வானமபாடி

  • @kavithak5004
    @kavithak5004 Před rokem

  • @jayaramans5868
    @jayaramans5868 Před rokem +4

    0by if

    • @chithrandychithrandy5291
      @chithrandychithrandy5291 Před rokem +1

      Mr Sivakumar Really Good
      Sivaji Devika Good act Lovers

    • @supesskay8744
      @supesskay8744 Před rokem

      நண்பர் சி.கு அவர்கள் ஆண்டவன் கட்டளை படத்தை பற்றி ஒன்றும்‌‌‌ விரிவு படுத்தவில்லை. அன்றைய காலத்தில் இளம்,
      நடுத்தர ஆசிரியர்கள், மாணவிகளின் மத்தியில் ஒரு மயக்கத்தை உருவாக்கினார்.
      அழகே!வா! பாடல் பலரது உள்ளங்களை நெகிழ வைத்து.கடலிலே படப்பிடிப்பிலும் சிரமப்பட்டிருந்தார்,

  • @josephjoseph9928
    @josephjoseph9928 Před rokem +13

    ஆனந்த ஜோதி..க்கு பிறகு இனிமேல் எம் ஜி ஆர் படங்களில் நடிக்க மாட்டேன் என்று தைரியமாக அறிவித்தவர் தேவிகா

    • @sumaiya6233
      @sumaiya6233 Před rokem +2

      ஏன் அவ்வாறு சொன்னார்

    • @josephjoseph9928
      @josephjoseph9928 Před rokem +1

      @@sumaiya6233
      மிஸ் சௌமியா.. 62..
      தொடக்கூடாத.. இடத்தில் தொட்டார்..
      பிடிக்க கூடாத இடத்தில் பிடித்தார்..
      That's all...

  • @porkaipandian8373
    @porkaipandian8373 Před rokem +2

    சூசூசூப்பர் தூதூதூள்
    அருமை நன்றி🙏💕

  • @porkaipandian8373
    @porkaipandian8373 Před rokem +3

    எங்கள் எம்ஜிஆர் அவருக்கு
    ஜோடியாக ஆனந்தஜோதி படத்தில் தேவிகா நடித்தது அருமை