Video není dostupné.
Omlouváme se.

மல்சிங் சீட்டில் ஐஸ்வர்யா சாமந்தி பூ சாகுபடி | mulching sheet easy method | samanthi flower plant

Sdílet
Vložit
  • čas přidán 18. 10. 2023
  • நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்
    நமது நாட்டில் எத்தனை வகையான விவசாயம் நடைபெருகிறது, அதை விவசாயிகள் எப்படி செய்கிறார்கள்அவர்களது லாபம் நஷ்டம் என்ன அவர்களின் விவசாய அனுபவங்கள் பற்றி முழுமையான தகவல்களை வீடியோவாக பதிவு செய்து நமது வில்லேஜ் தமிழா வில்லேஜ் youtube channel லில் வெளியிடப்படும், கிராமத்து மண்வாசனையை அப்படியே village thamizha village CZcams channel லில் காணலாம்.
    Channel name : VILLEGE THAMIZHA VILLAGE
    உங்கள் விவசாயம் சார்ந்த வீடியோக்கள் பதிவிட நீங்கள் தொடர்புக்கொள்ளவேண்டிய போன் நம்பர்: 9952835052 என்ற நம்பருக்கு தொடர்புக்கொள்ளுங்கள்.
    Gmail:villagethamizhavillage@gmail.com

Komentáře • 6

  • @selvakumarm8922
    @selvakumarm8922 Před měsícem

    வணக்கம்....
    விவசாயி தன்னுடைய அனுபவங்களை சிறப்பாக எடுத்து கூறினார்... ஆனால் பேட்டி எடுத்தவர் முழுமையான விபரங்களை கேட்டு பெறவில்லை....
    உதாரணத்திற்கு செடிகள் நடவிற்கு தேவையான நீள அகலம் மற்றும் மகசூல் வருமானம் செடிகளின் வயது போன்ற விவரங்கள் இல்லை.... இந்த பேட்டி ஒரு நல்ல முயற்சி ஆனால் முழுமையானதாக இல்லை... அடுத்தடுத்த பேட்டிகளில் முழுமையான தகவல்களை கேட்டு பெற்று வெளியிடவும்....
    நன்றி...

  • @chandruediting8012
    @chandruediting8012 Před 8 měsíci +1

    Evalo profit nu sollavey ila

  • @kalaiarasan78
    @kalaiarasan78 Před 10 měsíci +1

    Ithu entha area exact location sollunga nanum t. V. Malai

  • @gopisuriya
    @gopisuriya Před 9 měsíci

    Daily harvest / labour / total expenses /income per acre details missing