Video není dostupné.
Omlouváme se.

அதிக வருமானம் தரும் குண்டு மல்லி பூ சாகுபடி | jasmine flower cultivation in tamil | kundu malli poo

Sdílet
Vložit
  • čas přidán 17. 08. 2023
  • வணக்கம் நண்பர்களே!🙏 நான் உங்கள் Arul, நமது village thamizha village CZcams channel மூலமாக விவசாயிகளுக்கு உதவிடும் வகையில் வீடியோக்கள் தொகுத்து பதிவிடப்படுகின்றது,
    நமது நாட்டில் எத்தனை வகையான விவசாயம் நடைபெருகிறது, அதை விவசாயிகள் எப்படி செய்கிறார்கள்அவர்களது லாபம் நஷ்டம் என்ன அவர்களின் விவசாய அனுபவங்கள், ஆடு,மாடு, முயல்,கோழி,புறா வளர்ப்பு, இயற்கை விவசாயம்,சந்தை விலை நிலவரம்,சிறந்த பயிர் சாகுபடி முறைகள் கிராமத்து மண்வாசனையை அப்படியே village thamizha village CZcams channel லில் காணலாம்.
    இந்த சேனலை பிடித்திருந்தால் உங்கள் நண்பர்கள் மற்றும் உங்கள் உறவினர்களுக்கும் மறக்காமல் பகிர்ந்துக்கொள்ளுங்கள், கிராமத்து விவசாய வாழ்க்கையை பார்த்து ரசிக்க எங்கள் village thamizha village youtube channel - க்கு subscriber செய்ய மறக்காதீர்கள்... நன்றி🙏
    உங்கள் விவசாயம் சார்ந்த வீடியோக்கள் பதிவிட நீங்கள் தொடர்புக்கொள்ளவேண்டிய போன் நம்பர் youtube channel number:9952835052
    Villagethamizhavillage@gmail.com
    குண்டு மல்லி பூ சாகுபடி 30 சென்டில் அதிக வருமானம் எடுக்கும் விவசாயி இந்த வீடியோவை முழுமையாக பார்த்து பயனடையுங்கள் மற்றும் குண்டு மல்லி பூ செடி முறையாக எப்படி வளர்ப்பது என்ற வீடியோ லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளன பார்த்து பயனடையுங்கள் நன்றி.
    video link: • குண்டு மல்லி பூச்செடி ...
    விவசாயி பெயர்:குமார்
    விவசாயி போன் நம்பர்: 9585330766
    விவசாயி பெயர்: பச்சியப்பன்
    விவசாயி போன் நம்பர்:9655072323
    ‪@Villagethamizhavillage‬
    #jasmine
    #mallipoo
    #villagethamizhavillage
    Gmail:villagethamizhavillage@gmail.com

Komentáře • 17

  • @sivapriya3078
    @sivapriya3078 Před 3 měsíci

    Super uncle ur smiling speech

  • @user-sf9go3tn1r
    @user-sf9go3tn1r Před 8 měsíci +4

    Month two lacks not possible. 30 sent

  • @subramaninallasamy931
    @subramaninallasamy931 Před rokem +2

    நான் பெருந்துறை ஈரோடு மாவட்டம்

  • @suganthiram-tm6rp
    @suganthiram-tm6rp Před 5 měsíci

    சூப்பர்

  • @pravinkumar.p1381
    @pravinkumar.p1381 Před 9 měsíci +3

    Ethana adiku oru kannu vaikanu

  • @poomurugan416
    @poomurugan416 Před 6 měsíci +1

    🎉

  • @Allinone-iz8uq
    @Allinone-iz8uq Před 11 měsíci +4

    25x200=5000

  • @subramaninallasamy931
    @subramaninallasamy931 Před rokem +1

    கேட்க இனிமை மனது நிறைந்தது நான் இயற்கை விவசாயி இயற்கை விவசாயத்தில் சாகுபடி செய்ய முடியுமா அண்ணா

    • @Villagethamizhavillage
      @Villagethamizhavillage  Před rokem

      விவசாயி போன் நம்பர் Descriptionlla கொடுக்கப்பட்டுள்ளன உங்கள் சந்தேகங்களை அவரிடம் கேட்டுத்தெறிந்துக் கொள்ளுங்கள் மாலை 6 மணிக்கு மோல் அவருக்கு போன் பன்னுங்கள் நண்பரே நன்றி.

    • @dhonikaruppaiya6978
      @dhonikaruppaiya6978 Před 7 měsíci

      Not possible

  • @saravana4636
    @saravana4636 Před 6 měsíci +1

    2 lahk noo

  • @pradeep2529
    @pradeep2529 Před 4 měsíci

    30சென்ட் ல எத்தனை கன்று போடலாம்

    • @Villagethamizhavillage
      @Villagethamizhavillage  Před 4 měsíci

      நமது சேனலில், மல்லிகை பூ முறையாக சாகுபடி செய்வது எப்படி, என்ற வீடியோ பதிவிடப்பட்டுள்ளன அதில் விவசாயி தெளிவாக சொல்லியிருப்பார் பார்த்து தெறிந்துக்கொள்ளுங்கள் நன்றி.

  • @sachingirandhale9524
    @sachingirandhale9524 Před 9 měsíci +1

    प्लीज हिंदी ट्रांसलेट इंफॉर्मेशन

  • @seathupathimarudhu7936

    😂