Video není dostupné.
Omlouváme se.

முல்லை பூ செடி வளர்ப்பது எப்படி | mullai poo plant cultivation in Tamil | Village thamizha village

Sdílet
Vložit
  • čas přidán 21. 04. 2023
  • வணக்கம் நண்பர்களே!
    முல்லை பூ சாகுபடி எப்படி முறையாக செய்வது என்ற வீடியோ நமது சேனலில் பதிவிடப்பட்டுள்ளன விவசாய நண்பர்கள் இந்த வீடியோவை முழுமையாக பார்த்து பயனடையுங்கள் நன்றி.
    விவசாயி பெயர்: அன்பழகன்
    விவசாயி போன் நம்பர்:6385664846
    ‪@Villagethamizhavillage‬
    #mullaipoo
    #villagethamizhavillage
    Hi friends my youtube channel subscribers pannuga life enjoy pannuga friends thank you friends
    நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்
    இந்த சேனல் நிகழ்ச்சிகள் கிராமத்து வாழ்க்கை நடைமுறை இயற்கை வேளாண்மை கிராமத்து விவசாயம் விலங்குகள் பறவைகள் வளர்ப்பு முறை கிராமத்து அதிசயங்கள் கிராமத்து சமையல்
    கிராமத்து மண்வாசனை அப்படியே உணரமுடியும் நண்பர்களே இந்த வீடியோ காட்சிகள் பிடித்திருந்தால் மறக்காமல் என்னுடைய யூடுயூப் சேனல் subscriber 👈பன்னுங்க இந்த youtube channel தொடர்ந்து ஆதரவு தெரிவிக்கின்ற அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் நன்றி நண்பர்களே. 🙏
    விவசாய மக்களே உங்களுடைய விவசாயம் சார்ந்த வீடியோ பதிவிட வேண்டும் என்றால் கீழே கொடுக்கப்பட்டுள்ள போன் நம்பருக்கு அழைக்கலாம்
    👇
    Channel name:village thamizha village
    Camera men: Arul
    Channel MD :Arul. B
    Channel CEO :
    Production : Tamil entertaiment
    Sudiyo name:
    Sponsors and advertisement:9952835052
    Facebook page link
    👇
    / villagethamizhavillage
    #villagethamizhavillage

Komentáře • 15

  • @user-pk5xz2iy9h
    @user-pk5xz2iy9h Před 5 měsíci +4

    தமிழ் காணொளியின் பெயரை
    தமிழில் மாற்றினால் நல்லது
    கருத்தைப் பதிவு செய்பவர்கள் தமிழில் பதிவு செய்தால் நல்லது

  • @manivannankannaiyan5420
    @manivannankannaiyan5420 Před rokem +1

    பெரியகுளம் காஞ்சி எங்கு உள்ளது??

  • @ragavanraja412
    @ragavanraja412 Před 5 měsíci

    hi

  • @manivannankannaiyan5420
    @manivannankannaiyan5420 Před rokem +1

    அவர் கூறும் ஊர் எங்கு உள்ளது

  • @manivannankannaiyan5420
    @manivannankannaiyan5420 Před rokem +1

    உங்களுடைய வீடியோ வின் பயனை அடைய நர்சரி தொடர்பு எண் கொடுக்கவும்

    • @Villagethamizhavillage
      @Villagethamizhavillage  Před rokem +1

      விவசாயி போன் நம்பர் Descriptionlla கொடுக்கப்பட்டுள்ளன நண்பர்பரே அவரிடம் கேட்டுத்தெரிந்துக்கொள்ளுங்கள் நன்றி

    • @manivannankannaiyan5420
      @manivannankannaiyan5420 Před rokem +1

      @@Villagethamizhavillage வேலைக்கு சென்றுவிட்டார் என்று அவர் மகன் கூறினார். காஞ்சி எங்கு உள்ளது

  • @hariraj9262
    @hariraj9262 Před 8 měsíci +1

    எங்களிடம் முல்லை பதியம் உள்ளது போன வருடம் ஒரு செடியின் விலை 15 ரூபாய் இந்த வருடம் ஒரு செடி 5 ரூபாய் தேவை படும் விவசாயிகள் தொடர்பு கொள்ளவும்

  • @manivannankannaiyan5420
    @manivannankannaiyan5420 Před rokem +1

    குருணை என்றால் என்ன

    • @Villagethamizhavillage
      @Villagethamizhavillage  Před rokem +1

      நண்பரே விவசாயி போன் நம்பர் Descriptionlla கொடுக்கப்பட்டுள்ளன உங்கள் சந்தேகங்களை கேட்டுத்தெரிந்துக்கொள்ளுங்கள் நன்றி.