72 Subscribers க்கு 'வேல்' பரிசு!

Sdílet
Vložit
  • čas přidán 3. 07. 2024
  • 72 Subscribers க்கு 'வேல்' பரிசு!
    #murugan
    #thiruppugazh
    #vel maaral
    #velmaral
    #saibaba
    #Vikasi visakam
    #miracles
    #murugansongs
    #palanimalai
    #thiruchendur
    #tamil
    #astrology
    #trending
    #lawofattraction
    #siddhar
    #hindu
    #devotionalsongs
    #horoscope
    #muthirai
    #parikaram
  • Zábava

Komentáře • 617

  • @kumarperiyasamy9455
    @kumarperiyasamy9455 Před 28 dny

    இந்த பணி தொடரட்டும் மகளே

  • @r.v8307
    @r.v8307 Před 29 dny

    Om muruga potri
    Vetri vel muruga

  • @bhuvaneswaris9547
    @bhuvaneswaris9547 Před 29 dny

    Thank you muruga

  • @dhivyadharun9448
    @dhivyadharun9448 Před 29 dny

    🎉❤Vel kidaittha anaitthu brother and sisterkku valthukal🎉❤

  • @shyama8511
    @shyama8511 Před 29 dny

    Best best wishes for the prize winners of vel
    All stayed blessed always
    Murugan thunai

  • @umakannan6976
    @umakannan6976 Před 29 dny

    Muruga saranam🙏

  • @vennilasrivel3317
    @vennilasrivel3317 Před 29 dny

    நன்றி

  • @sankarkavitha864
    @sankarkavitha864 Před 29 dny

    Congratulations to all the vel winners......

  • @JanaNi-rg4tm
    @JanaNi-rg4tm Před 29 dny

    Super sister Ella pukalum avaruku than muruga

  • @ambikashriramv788
    @ambikashriramv788 Před 23 dny

    Your every word is true Om saravana bavan muruga pottri

  • @vijaykanagaratnam6412
    @vijaykanagaratnam6412 Před 29 dny

    ஓம் சாய்ராம சங்கர பாலமுருகா சரணம் 🙏🏻🙏🏻🙏🏻

  • @RamaniVenkadesan
    @RamaniVenkadesan Před 24 dny

    Super super

  • @premaramasamy534
    @premaramasamy534 Před 29 dny

    Vel vel muruga vetri vel muruga

  • @padmavathyramamoorthy800

    Vel kidaitha anaivarukum wishes

  • @ambikashriramv788
    @ambikashriramv788 Před 23 dny

    அனைவருக்கும் வாழ்த்துக்கள்

  • @deivanaiseenu-g6q
    @deivanaiseenu-g6q Před 29 dny

    ஓம் முருகா

  • @dhivyajayamani9663
    @dhivyajayamani9663 Před 29 dny

    Vetri vel vazhthukkal kidaitha anbargalukku nandri

  • @Dhanaa-v6c
    @Dhanaa-v6c Před 28 dny

    Vel😊 Murugan😊vetrivel.muruganuku.aarokora😊😊😊😊combitore.thanalashmi

  • @yogeswaryvalsyanandan9610

    Vel kidaithavargaluku vaalthugal,koduthe ungalukum nandri,koduke seitha murugarukum babavukum nandri❤

  • @senthilrk7615
    @senthilrk7615 Před 29 dny +1

    Good initiative, being young your doing a great work. Speaking about lord Muruga is a wonderful thing. Your videos are nice, lts a great thing let the unknown know about the miracles of Lord Muruga through you.
    "நாள் என் செயும்? வினைதான் என் செயும்?.. "
    Just now i saw the video or I would have tried my luck in getting a Vetti Vel..
    Congratulations to the winners
    Senthil Ramakrishnan, The Nilgiris.

  • @murugan9248
    @murugan9248 Před 27 dny

    Vel kidaitha Anaivarukum valthugal.En peyar Esakkiammal,kadan presinai, Enakakavum vendi kollungal sagothari.Nanum vel maral padika Arambithu viten,❤

  • @HemaLatha-om9rq
    @HemaLatha-om9rq Před 29 dny

    Congratulations to all winners 👍

  • @just_existing--
    @just_existing-- Před 29 dny

    OM namah shivaya ❤

  • @valarmathid2925
    @valarmathid2925 Před 24 dny

    வாழ்த்துக்கள்❤

  • @sugunabalasubramanian1675

    Vetrivel muruganukku aragarogara.velum mailum thunai.

  • @muthusubbiah4567
    @muthusubbiah4567 Před 29 dny

    Am just follower of tiruchendur murugan pamban samadhi visitor

  • @latz545
    @latz545 Před 29 dny

    Om Muruga Potri 🙏 🦚

  • @NarayananSuresh-fh4ux
    @NarayananSuresh-fh4ux Před 29 dny

    வெற்றிவேல்...வீரவேல்...

  • @jayanthijayanthi347
    @jayanthijayanthi347 Před 29 dny

    Congratulations.enakum vel kidaika murugan Arul puriyatum.my son nalla padithu nalla marks vaangavum nalla habits varavum andha kandhan Arul puriyavum. Om muruga saranam

  • @vivekanantananant2766
    @vivekanantananant2766 Před 29 dny

    ஓம் சரவண பவ

  • @jaganathanramamurthy1433

    OM MURUGA

  • @suryar5400
    @suryar5400 Před 29 dny

    om muruga 😊

  • @AnandAnand-nm2lj
    @AnandAnand-nm2lj Před měsícem +67

    🎉🦚🦚🦚🦚🦚வேல்கிடைத்த பக்தகோடிகளுக்கு மன மார்ந்த வாழ்த்துக்கள் வேல்கிடைக்காதவர்கள் வருத்தபடவேண்டாம் சிறப்பான அடுத்த பரிசுக்குமுருகன் நம்மை தாயர்படுத்திகொண்டு இருக்கிறார்👏👏👏👏

    • @perumalkarpagavinayagam3210
      @perumalkarpagavinayagam3210 Před měsícem +1

      Are you really a Muraga devoti? Because they will accept what comes on their
      way never bothered about
      anything. Yellam avan seyal

    • @s.suji...6772
      @s.suji...6772 Před měsícem

      Hi

    • @stayblessed123
      @stayblessed123 Před 29 dny

      Very kind words

    • @mohanmeera6001
      @mohanmeera6001 Před 29 dny

      Amma enuku vel maran book vendum velum vendum amma nandri amma

    • @krishnaselvi3118
      @krishnaselvi3118 Před 28 dny

      Hi.na.selvi Krishna நா உங்கள் பாதிவை பார்த்துகொண்டு இருந்தான் நானும் வெல்மரல் பூஜை செய்து கொண்do erukiran நங்கோவரம் ஆனது வெலும் மேலும் துணை,,,,🙏🙏🙏🙏🙏 hyddhrabad

  • @soniyarajesh8008
    @soniyarajesh8008 Před 29 dny

    Om muruga❤

  • @babycooking1593
    @babycooking1593 Před měsícem +24

    வேல் வென்ற அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @veeralakshmi427
    @veeralakshmi427 Před 29 dny

    Unexpected Thank You sister❤

  • @kaviyogith2653
    @kaviyogith2653 Před 27 dny

    Thank you sister om murga 🙏🙏🙏🦚🙏

  • @nagarajankannan9373
    @nagarajankannan9373 Před 29 dny

    🎉anaivarukkum vazhuthukkal.....

  • @vaidukitchen2011
    @vaidukitchen2011 Před 29 dny

    Akka ungal vel maral video arumai.

  • @MasalaDosaiStudios
    @MasalaDosaiStudios Před 29 dny

    வாழ்க வளமுடன்.

  • @deepigasreenivasan6636

    All the very best dears

  • @gandhimathi6813
    @gandhimathi6813 Před 29 dny

    அருமை சகோதரி❤

  • @vijayalakshmiviji6089
    @vijayalakshmiviji6089 Před 29 dny

    Super sister🎉congrats for all🎉

  • @user-tc7sl6yz5j
    @user-tc7sl6yz5j Před 29 dny

    Valthugal nanbargalea

  • @ambikashriramv788
    @ambikashriramv788 Před 23 dny

    congratulations to all

  • @lekshmirajeswari8348
    @lekshmirajeswari8348 Před 29 dny

    Congratulations to all selected
    Om saravana bhavah

  • @Megalaveerakumar
    @Megalaveerakumar Před měsícem

    Om muruga

  • @arrtirameshbabu1020
    @arrtirameshbabu1020 Před měsícem

    Congratulations to all rhe winners pa

  • @siveshkanth2382
    @siveshkanth2382 Před 27 dny

    Valthukkal anitha sister...

  • @prakashsivalingam3047
    @prakashsivalingam3047 Před 28 dny

    Om muruga potri 💓💓
    Om saravana bhava potri 💓💓
    Naan doctor aaga vendum 💯💯

  • @madansuriyaa2911
    @madansuriyaa2911 Před 29 dny

    Congratulations everyone🎉🎉🎉

  • @radhar96
    @radhar96 Před 29 dny +3

    மிக்க நன்றிங்க.. முருகனின் அதிசயத்தை இப்போது உணர்ந்தேன்..பல நாட்களாக வேல் வாங்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தது.. தங்கள் மூலம் அது நிறைவேறியது... வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா....

  • @user-nt1sz7nk3j
    @user-nt1sz7nk3j Před 29 dny

    Om Sai Ram.

  • @nirojaniramachandran3678

    🙏🏻❤️

  • @DhanushKarthi-zx9cm
    @DhanushKarthi-zx9cm Před 29 dny

    சூப்பர் அக்கா🙏

  • @ramalakshmimohan6087
    @ramalakshmimohan6087 Před měsícem +12

    வேல் வென்ற வெற்றி வேலர்களுக்கு வாழ்த்துக்கள் 💐

  • @krishnaselvi3118
    @krishnaselvi3118 Před 28 dny

    Hi na selvi Krishna உங்கள் பதிவை பார்த்தேன் நானும் வெல்மறல் சைடுகொனெரிகி 🙏🙏🙏 நன்றி

  • @kavikutty2kkids736
    @kavikutty2kkids736 Před 28 dny

    Om muruga saranam

  • @krishnamoorthy-xb3tn
    @krishnamoorthy-xb3tn Před 23 dny

    K.latha tirupati
    Nice mam velparisu

  • @mahasrini
    @mahasrini Před měsícem +14

    வேல் வென்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள். இரண்டு நாட்களாக நான் நம்பிக்கையாக இருந்தேன். வேல் வைக்க மனை இடம் எல்லாம் தயார் படுத்தியிருந்தேன். பரவாயில்லை சகோதரி. காரணமின்றி எதுவும் நடக்காது. சரியான தருணத்தில் ஐயன் எனக்கு குழந்தையாகவும் வேலாகவும் என்னிடம் வருவார். அரோகரா.

  • @priyadhinee1374
    @priyadhinee1374 Před měsícem

    Really i feel very happy..... Because I selected.... Thank you sister....

  • @sailakshmi965
    @sailakshmi965 Před měsícem +8

    வேல் கிடைத்த பக்தர்களுக்கு வாழ்த்துக்கள் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா

  • @deepam6039
    @deepam6039 Před měsícem +7

    வேல் கிடைத்த அன்பர்கள் வாழ்த்துக்கள் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா

  • @nethravathis3522
    @nethravathis3522 Před 27 dny

    Om sarvana bavya namha

  • @gunasekarankarthik4369
    @gunasekarankarthik4369 Před 29 dny +4

    வேல் பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள் கலிவுலக கண்கண்ட தெய்வம் எம்பெருமான் முருகப்பெருமான் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா🙏🙏🙏🙏🙏🙏

  • @ManiManikandan-dw4sn
    @ManiManikandan-dw4sn Před 29 dny

    Murugan potri

  • @balakumar-lf9gr
    @balakumar-lf9gr Před 28 dny

    Om saravana bava🙏🙏🙏🔱

  • @user-hj3pq3yg3h
    @user-hj3pq3yg3h Před měsícem +6

    வேல் பரிசு பெற்றவர்களின் நியாமான வேண்டுத்தால் அனைத்தும் நிறைவேற முருகனை மனதார வேண்டிக்கொள்கிறேன் 🙏வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏

  • @maheswariselvakumar67
    @maheswariselvakumar67 Před měsícem +2

    ஓம் சரவணபவ நன்றி நன்றி நன்றி நன்றிங்க. சகோதரி மகிழ்ச்சியாக உள்ளது வேல். கிடைத்தது. மகிழ்ச்சியாக உள்ளது இதை. எப்படி. சொல்லுகிறது முருகன். அருள்தான் மேலும். இது ‌ போல். பல வேல்கள் வழங்கிடை வேண்டும். இந்த. வேல்முருகன். பரிசு. பெற்ற. அனைவரும் ‌வாழ்ந்துக்கள் வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு. அனைவரும் நன்றி நன்றி நன்றி நன்றிங்க அப்பனே முருகா என்று ‌நீதான் ‌எங்களுக்கு ‌துனை இருக்கவேண்டும் ‌‌ஓம் சரவணபவ முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா 🙏 போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 ‌ மகேஸ்வரி உடுமலைப்பேட்டை

  • @sethubala5789
    @sethubala5789 Před měsícem

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @hamsac3807
    @hamsac3807 Před 25 dny

    Hi ma seeing your videos i started reading velmaral

  • @kokilas4781
    @kokilas4781 Před měsícem +4

    வேல் பரிசு பெற்ற அனைவர்க்கும் வாழ்த்துக்கள் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா

  • @user-hf8zu7xh8e
    @user-hf8zu7xh8e Před měsícem

    Jayanthi Chennai

  • @ramyamathan1855
    @ramyamathan1855 Před měsícem +5

    வேல் கிடைத்த பக்தர்களுக்கு வாழ்த்துக்கள் ஓம் முருகா போற்றி🙏🎉

  • @uvun1995
    @uvun1995 Před 23 dny

    All the best all of you, thank you

  • @rsitharth-tz4vv
    @rsitharth-tz4vv Před 29 dny

    Om saravana bava

  • @DevikaV-vt8gu
    @DevikaV-vt8gu Před měsícem

    Hi👋

  • @maneeshraji805
    @maneeshraji805 Před měsícem +7

    இந்த வேல் பரிசு பெற்று இவர்கள் வாழ்வில் முருகப்பெருமானுடைய அருள் கிடைக்கட்டும்
    வேலும் மயிலும் சேவலும் துணை 🙏🙏🙏🙏🙏🙏🙏🦚🐓👫

  • @shanthiravi8574
    @shanthiravi8574 Před 29 dny +1

    வேல் கிடைத்தவர்களுக்கு வாழ்த்துக்கள் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏🦚🦚🦚🦚🦚🦚🙏🙏🙏🙏🙏 வேலும் மயிலும் சேவலும் துணை ❤❤ ஓம் சரவண பவ 🙏🦚

  • @maneeshraji805
    @maneeshraji805 Před měsícem +12

    மற்றவர்களுக்கும் முருகப்பெருமானுடைய அருள் கிடைக்கட்டும் எம்பெருமானுடைய அருள் இருக்கிறதுனால தான் இந்த பதிவையே பார்க்க முடியுது
    எல்லாப் புகழும் முருகனுக்கே 🙏🙏🙏🙏🙏🙏🦚🐓👫

  • @seethalakshmi4643
    @seethalakshmi4643 Před 29 dny

    Thank u so much for the vel. I feel so happy that murugar blessed me with u r vel gift. My husband met with an accident in August 23. Still he is in unconscious state but he is recovering day by day . But waiting for his consciousness. Please sister pray for me for my husband's recovery. I felt very happy that murugar is coming to my house to recover my husband. Your gift means a lot and made my day a happy one. I smiled after long days with the thought that he blessed me with ur presence and videos. Thank you once again

  • @sreenivi3055
    @sreenivi3055 Před měsícem +8

    வெற்றி வேல் முருகனுக்கு அரகரோகரா..... திருச்செந்தூர் முருகனுக்கு அரகரோகரா....வேல் பரிசு கிடைத்தது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. மிக்க நன்றி சகோதரி. என் அப்பன் உங்களின் மூலமாக என்னை தேடி வருகிறார். மிகவும் ஆனந்தமாக உள்ளது. இந்த பக்தி பயண த்தில், என்றும் நாம் தொடர்ந்து பயணம்செய்வோம்.🙏🙏🙏🙏🙏🙏

  • @tharanithangavel8447
    @tharanithangavel8447 Před měsícem

    Om saravana bhava ❤

  • @kavithadhamu5644
    @kavithadhamu5644 Před 25 dny

    எங்கள் தெரிந்த குழந்தை கங்கு இதயம் பிராபலம் தயவு செய்து முருகனிடம் வேண்டி கொள்ளுங்கள் சரியாக வேண்டும் என்று தயவு செய்து தயவு செய்து

  • @vadivelrajavel3780
    @vadivelrajavel3780 Před měsícem

    ரொம்ப சந்தோஷமா இருக்கு சகோதரி 🙏🙏

  • @siveshkanth2382
    @siveshkanth2382 Před 27 dny

    Vel vel muruga vetri vel muruga ...velum mylum thunai

    • @siveshkanth2382
      @siveshkanth2382 Před 27 dny

      Anitha sister nan unga vel maral vedeo rendu nalathan parkrin arumai sister muruganuku arogara....thanku so much....

    • @siveshkanth2382
      @siveshkanth2382 Před 27 dny

      En Peru Priya.... banglore....murugan arul ellarukum kidaikatum...muruga saranam

  • @premaprasath4079
    @premaprasath4079 Před měsícem +5

    வேல் கிடைக்கப் பெற்ற பக்தர்களுக்கு வாழ்த்துக்கள் 🎉🎉🎉

  • @kalaramasamy9446
    @kalaramasamy9446 Před 21 dnem

    Pratham irunthal enakkum kadakkum madam. Kala ramasamy

  • @yaazhinidhu8199
    @yaazhinidhu8199 Před 29 dny +2

    🎉vaazhthukal vel perum 72 perukkum

  • @priyagovind2140
    @priyagovind2140 Před 29 dny +2

    வேல் கிடைத்த பக்தர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் முருகா சரணம்

  • @rajeswarip7852
    @rajeswarip7852 Před 28 dny

    Om saravana bhava

  • @suchitradiagaradjane2405
    @suchitradiagaradjane2405 Před měsícem

    Actually I was expecting very eagerly n was longing for it but its ok.I'll be waiting for the vel from murugar😊😊.All the very best for the blessed sisters ❤❤

  • @nithyakalyani5280
    @nithyakalyani5280 Před 29 dny +3

    வேல் வெற்ற முருகன் பக்தர்கள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த வாழ்த்துகள். ஓம் முருகா வேலும்மயிலும் துணை.

  • @VelmuruganVelu-lc7lw
    @VelmuruganVelu-lc7lw Před měsícem

    எல்லோருக்கும் வாழ்த்துக்கள் அக்கா எனக்கு வேண்டும்

  • @vijayasamundeeswari6283

    Murugan meethu annpu aathigam

  • @radhanagarajan7937
    @radhanagarajan7937 Před měsícem

    Om saravana bhava 🙏🙏🦚🕉

  • @gowrimahalingam5735
    @gowrimahalingam5735 Před měsícem

    Muruka

  • @MohanKumar-dq4if
    @MohanKumar-dq4if Před 29 dny

    Vel vendra anaivarukum vvalthugal

  • @maneeshraji805
    @maneeshraji805 Před měsícem +7

    வேல் வேல் பரிசாகப் பெற்ற அனைத்து உள்ளங்களுக்கும் வாழ்த்துக்கள்
    வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏🙏🙏🙏

  • @brzee7777
    @brzee7777 Před měsícem

    🎉