சொத்து பத்திரத்தில் பிழை இருந்தால் திருத்தல் பத்திரம் எழுதுவது எப்படி?/Rectification Deed

Sdílet
Vložit
  • čas přidán 22. 10. 2021
  • #பிழை திருத்தல் பத்திரம்/#rectification deed in tamil/#thiruthal pathiram/பிழை திருத்தல் ஆவணம் எழுதுவது எப்படி /#Correction deed format tamil/#கட்டணம் எவ்வளவு பிழை திருத்தல் பத்திரம் /#Land Registration fees rectification deed tamil/#Stamp duty fees திருத்தல் பத்திரம் /#திருத்தல் பத்திரம் எழுத தேவைப்படும் ஆவணம் /#சாதாரண பிழை திருத்தல் பத்திரம் /#கிரைய பத்திரம் typing mistake/#எழுத்து பிழை பதிவு செய்த பத்திரத்தில் /#villangam certificate in tamil/#Deed tamil
    Paatti Village Tips Channel
    How to Write Rectification Deed tamil/தான பத்திரம் எழுதும் முறை /தான settlememt/பாக பிரிவினை பத்திரம் /உயில் பத்திரம்எழுதும் முறை /ரத்து பத்திரம் /cancel deed/சொத்து பிரச்சனை /சொத்து உரிமை பிரச்சனை /பட்டா மாறுதல் பத்திரம் /patta /fmb புலப்படம் /வரைபடம் ஸ்கெர்ச் tamil /நில அளவு வரைப்படம் /வருவாய் ஆவணம் /பத்திரம் செய்ய தேவையான ஆவணம் /முத்திரைத்தால் கட்டணம் /stamp duty fees tamil/Registration fees tamil/போலி ஆவணம் அறிக்கை /போலி பத்திரம் பதிவு முறை /போலி கிரைய பத்திரம் ரத்து /நத்தம் பட்டா பெரும் முறை /நத்தம் நிலம் பத்திரம் செய்யும் முறை/survey நம்பர் எழுத்து பிழை பத்திரம் சரி செய்வது எப்படி /sub division நம்பர் பத்திரத்தில் பிழையாக இருந்தால் சரி செய்வது tamil /பெயர் மற்றும் முகவரி பிழையாக தட்டச்சு பத்திரத்தில் செய்து இருந்தால் எப்படி பத்திரத்தை பிழை திருத்தம் செய்வது தமிழ்நாடு /பத்திரத்தின் நில அளவுகள் boundaries வேறுபாடு இருந்தால் பத்திரத்தை திருத்தம் செய்வது எப்படி?/பத்திரம் பிழை திருத்தம் செய்ய பணம் கட்டணமாக செலுத்த வேண்டுமா/சொத்து பத்திரம் பிழை திருத்தல் tamil/english format பிழை திருத்தல் pathiram/பட்டா பெயர் திருத்தல்/தவறாக பத்திர பதிவு /தவறான பத்திரம் பதிவு /செக்கு பந்தி tamil/உறுதிமொழி பத்திரம் tamil /பத்திரம் பிழை திருத்தம் செய்வது எப்படி

Komentáře • 148

  • @tituschinnadurai6191
    @tituschinnadurai6191 Před 7 měsíci +1

    நன்றி ஐயா.. அருமையான தெளிவான விளக்கம்.. உங்கள் சேவை தொடரட்டும்.. 👍🙏

  • @jairam8149
    @jairam8149 Před rokem +1

    Super sir very useful message sir

  • @thirumalaie8333
    @thirumalaie8333 Před 2 lety +1

    ஐயா🙏 மிகவும் முக்கியமான மற்றும் அருமையான பதிவு.

  • @Raja-vw5pp
    @Raja-vw5pp Před 2 lety +1

    sir super
    v.good

  • @rengasamy3214
    @rengasamy3214 Před 2 lety +2

    Nanri Nanba

  • @rajeshkaveeran6456
    @rajeshkaveeran6456 Před 2 lety +1

    Thanks 🙏🙏🙏

  • @kesavaraj9679
    @kesavaraj9679 Před rokem +1

    Thank you so much sir thank you thank you

  • @abdulhakkim3689
    @abdulhakkim3689 Před 2 lety +1

    அருமையான தகவல்... என்னோடே பத்திரத்தில் 2 பிழை உள்ளது. 1. செக்குபந்தியில் சைட் எண் 30 க்கு கிழக்கு என்பதற்கு பதில் சைட் எண் 3c என உள்ளது. இந்த 3c எனக்கு விற்றவர் பத்திரத்தில் உள்ளது. ஆனால் அதற்கு முன் அவர் வாங்கியவரின் மூல பத்திரத்தில் சைட் எண் 30 என சரியாக உள்ளது.

    • @PaattiVillageTips
      @PaattiVillageTips  Před 2 lety

      பிழை திருத்தல் பத்திரம் பதிவு செய்ய உங்கள் பதிவு அலுவலகத்தில் மனு கொடுத்து ஒப்புதல் பெற்று திருத்தம் செய்ய முடியும்.

    • @srimahal9042
      @srimahal9042 Před 2 lety

      7

  • @PradeepKumar-yi4qe
    @PradeepKumar-yi4qe Před 2 lety +2

    Thanks 👍

  • @venkatesanm4084
    @venkatesanm4084 Před rokem +2

    எழுதி கொடுத்தவர்கள் 3பேர், அந்த 3பேரும் தேவைபடுமா?

  • @rajsar6371
    @rajsar6371 Před rokem

    Sir.. We bought a plot from another person.. Both the parent document and our document have same mistakes.. Kizhakku merku jaathi adi 50 padhila 20 feet irukku.. Vadakku therku Jaathi adi 20 padhila 50 feet nu irukku.. Idhai rectification deed pottu rendu pathirathilayum correct pannanuma sir? Plot is not approved. Registrar office la ketta Auditing appa evlo amount keppangalo adhai kattunga nu solranga.. Letter ezhudhi thara solranga.. Evlo agum nu theriyama rectification deed panna bayama irukku sir.. Please help in clarifying.

  • @thurama626
    @thurama626 Před měsícem

    அய்யா நாங்கள் இந்த வருடம் feb மாதம் பாக பத்திரம் செய்து உள்ளலோம் இதில் வடக்கு மேற்கு மாறி உள்ளது அதை தெரியாமல் ஒரு விற்பனை பாதி இடத்தை 2 பேர்க்கு விற்பனை செய்து உள்ளோம் இப்போது பட்டா மாறுதலுக்கு விண்ணப்பம் செய்த பொழுது தான் வடக்கு மேற்கு மாறி உள்ளது என்று தெரிய உள்ளது இதை எப்புடி சரி செய்வது இதை பிழை திருத்தம் மூலம் அனைத்து பத்திரமும் பண்ண முடியுமா விபரம் தெரிந்தவர்கள் தயவு செய்து சொல்லுகங்கள்

  • @VijayaLakshmi-eg4ss
    @VijayaLakshmi-eg4ss Před 2 lety

    Sir how to add fmb map in registration document? But the plate(site) unapproval plate 'now the plate sub division

  • @KumarKumar-qp5yt
    @KumarKumar-qp5yt Před rokem

    1nabar 2 nukku vitru 3nabarkkum registers mathiyea sub division mathi akirukku eanna seiyalam

  • @sowmisha7049
    @sowmisha7049 Před 2 lety +1

    Intha draft link kodutha Nala irukum sir

  • @ITTamiloffl
    @ITTamiloffl Před 2 lety

    Bro paththirathil irukka name correct but initial thappa irukku,ithe maari ec ,patta la thappa irukku epdi change panrathu

  • @kumarc7136
    @kumarc7136 Před 2 lety

    சார் வணக்கம் ஒரு சந்தேகம் நாங்க என் பெரியப்பாவிடம் இருந்து 20 சென்ட் நிலம் வாங்கனோம் அந்த இடம் மொத்தம் 40 சென்ட் 20 சென்ட் எங்க பெரியப்பா நிலம் மீதி 20 சென்ட் எங்களுக்கு வரவேண்டிய பாகம் என் அப்பாவோட அம்மா பெயரில் இருந்தது இப்போ கிரயம் பண்ண போகும் போது என் பெரியப்பா எங்களிடம் விற்பனை செய்த சொத்து என் பாட்டி பெயரில் இருக்கும் சர்வே நம்பர் போட்டு 10 சென்ட் கிரயம் பண்ணிருக்காங்க இப்போ பிழை திருத்தம் பண்ண அவங்க வர மறுத்தால் என்ன செய்யணும்? அவங்க உயிருடன் தான் இருக்காங்க ஆனா வர மறுப்பாங்க வர மறுத்தால் என்ன செய்யணும் சார்? கோர்ட் போனால் ஏவுளோ நாள் ஆகும் பிழை திருத்தம் செய்ய? நன்றி 🙏

  • @sasikumar-bf6fw
    @sasikumar-bf6fw Před rokem

    Super sir

  • @Jamesd1008
    @Jamesd1008 Před 2 lety

    Sir Aadhaar number matum wrong. Change pannuma or eppadi sir . Please solunga sir

  • @gunaseeligopu3784
    @gunaseeligopu3784 Před 2 lety +1

    Sir vaarisu vandhal podhuma?. Ennena documents avanga eduthu vara vendum . Do they need to attach vaarisu certificate? Pls reply

    • @PaattiVillageTips
      @PaattiVillageTips  Před 2 lety

      பிழை திருத்தல் பத்திரம் பற்றி உங்கள் சார் பதிவாளர் அலுவலகம் சென்று உள்ளதை கூறி அவர்களிடம் தேவைப்படும் ஆவணம் என்னென்ன என கேட்டு arrange செய்வது நல்லது.
      அதுதான் சிறப்பானது.

  • @sujibharathi8576
    @sujibharathi8576 Před rokem

    Sir, ennota mammiyar illa avanka name irukkura patta la mamanar name mari irukku death certificate ,other document la name sariya irukku eppa ennota husband nameku patta mathanum yappdi pannurathu plz sollunka

  • @PaattiVillageTips
    @PaattiVillageTips  Před 2 lety +1

    பிழை திருத்தல் பத்திரம் பற்றிய முழு தகவல் வீடியோ உள்ளே!

    • @rnchandrasekar5879
      @rnchandrasekar5879 Před 2 lety +2

      செக் பந்தி தென்வடல் என்பதற்கு பதில் கிழமேல் என்கிற பிழைக்கு எழதி கொடுத்தவர் வந்து கையெழத்து போட வேண்டுமா இல்லையா என்பதை தெரிவிக்கவும் மிக்க நன்றிங்க

    • @PaattiVillageTips
      @PaattiVillageTips  Před 2 lety +1

      @@rnchandrasekar5879 சேகர் ஐயா,
      எழுதி வாங்கிய பத்திரத்தில் பிழை வந்துவிட்டால் அது சிறிய பிழை அல்லது பெரிய பிழை என்று பிரிவு இல்லை.
      பிழை திருத்தல் பத்திரம் பதிவு செய்வதற்கு கண்டிப்பாக எழுதி கொடுத்தவர் வந்து தான் கையெப்போம் இட வேண்டும்.
      எழுதி கொடுத்தவர் வர மறுக்கிறார் என்றால் தாராளமாக நீதி மன்றம் அனுகி ஒப்புதல் பெற்று பிழையை சரி செய்ய முடியும்.

  • @arun23prasad
    @arun23prasad Před 2 lety

    வணக்கம் ஐயா,
    ஆதார் எண்ணில் பிழை இருந்தால் திருத்தம் செய்யலாம்.

  • @kumarc7136
    @kumarc7136 Před 2 lety

    சார் இன்னொரு சந்தேகம் நாங்களும் எங்க சித்தப்பாவும் சேர்ந்து 28 சென்ட் நிலம் என் பெரியப்பாவிடம் இருந்து வங்கானோம் அந்த 28 நிலம் சக்குபந்தி போடாமல் ஆளுக்கு பேர் பாதினு போட்டு கிரயம் பண்ணிருக்காங்க நாங்க எங்களுக்கு வந்த 14 சென்டில் வீடு கட்டிட்டோம் 2006 ல் வீடு கட்டி கரண்ட் வாங்கி பில் கட்டிட்டு இருக்கோம் வீட்டு வரி ரசீது எல்லாம் முறையா கட்டி இருக்கோம் ஒரு முறை இந்த நிலத்தின் மேல் லோன் அத கட்டியும் முடிச்சுட்டோம் அந்த நிலம் வாங்கி 20 வருடம் கிட்ட இருக்கும் என் சித்தப்பா நிலம் காலி நிலமா இருக்கு விவசாயம் மட்டும் பண்ணிட்டு இருக்காங்க என் கேள்வி என்னவென்றால் பேர் பாதினு இருப்பதால் என் சித்தப்பா நாங்க வீட்டு கட்டி இருக்கும் பகுதியை கேட்டால் அல்லது ரெண்டா பிரிக்க கேட்டால் எப்படி கையாள்வது? 🙏

  • @shanthimurthy145
    @shanthimurthy145 Před 2 lety +1

    சார் எனது கணவரின் initial போட்டு எனது பெயரில் ஓரு இடம் வாங்கி பத்து வருடம் ஆகிறது நானும் எனது கணவரின் initial போட்டு கையெழுத்து போட்டு விட்டேன் இப்பொது என்னுடைய initial போட்டு பிழை திருத்தம் செய்யலாம் என்றால் 16000 ரூபாய் கேக்கறாங்க என்ன செய்வது

  • @v.k.natarajan7725
    @v.k.natarajan7725 Před rokem

    பிழை திருத்த பத்திரம் ரைட்டர் வைத்துதான் எழுதி பதிவு செய்யவேண்டுமா ?வாங்கியவரே எழுதி கொடுத்து பதிவு செய்யமுடியுமா?

  • @prem_rmk
    @prem_rmk Před rokem

    பரம்பரை சொத்தை ஒருவரின் 3 மனைவிகளின் வாரிசுகளுக்கு பாக பிரிவினை பத்திரம் செய்ததில் survey number தவறு உள்ளது. அதை திருத்தம் செய்ய யாரை அணுக வேண்டும்

  • @suntharraj1594
    @suntharraj1594 Před 2 lety

    பத்தரம் கையால் எழுதும் பொழுது block ink சரியா இல்லை blue ink சரியா விவரம் சொல்லவும்

  • @prabhatex7475
    @prabhatex7475 Před 2 lety

    Gee enga Amma Oda lakkana num 2 ku pathil 3 nu vanthuruchu athuku enaku eluthi koduthavanga ellarum varanuma

  • @sk-vz7vn
    @sk-vz7vn Před rokem

    Sar,en, paththiraththil,sakkupanthi,thavara,irukunu,solrar,sarvar,nan,nilam,vangi,12varusam,aakuthu,povar,vangiyavar,kita,tha,na,nilam,vankuna,ipa,avarakuptu,poyi,pilai,thirutham,seyelama,puthu,vitiyo,potunga,sar

  • @gurutechcbk483
    @gurutechcbk483 Před 2 lety +1

    Erode district la irukara vendar ku ithu pathi la theriya maatenguthu sir ...yeru kita kekarathu correction work panarathu sir...my grandpa oda name thapa iruku iruku sir 1980 la register aageruku

    • @PaattiVillageTips
      @PaattiVillageTips  Před 2 lety

      வணக்கம் தினேஷ்,
      யாரிடம் இருந்து உங்கள் பாட்டி நீங்கள் குறிப்பிட்ட அந்த சொத்தை வாங்கினர்கள். உங்களுக்கு எழுதி கொடுத்தவர் இப்போது இருக்கிறார்களா?

  • @dggopal2266
    @dggopal2266 Před 2 lety +1

    anbulla tozhare vanakkam engal veetil enga annanuku marrige panna engaluku panam tevai pattadhu adhanal enga relation oruvaridam en tandai 100rubai pattiratil vetru papperil kaiyezhutu pottu vittu panatai vangi kondargal indha nigalvu nadandhu 40 months agirathu naangal panatai tiruppi kodhukum pozhuthu antha pattiram mazhaiyin ninaindhu kizhindhu vittadhu endru en petroridam sollivittargar annal ippozhudhu antha relation engal veetirku vandu antha pattirattai katti engaluku blackmail seigirargal ippozhudu sollungal tholare intha pattiram selluma sellada dayavu seidhu reaply pannunga plz thanks,,,

    • @PaattiVillageTips
      @PaattiVillageTips  Před 2 lety

      கோபால் ஐயா,
      நாளை பதில் தருகிறேன்

  • @arunravi2007
    @arunravi2007 Před 2 lety +1

    kind help: in property document 1650sqft but in patta FMB sketch 2100sqft showing how to correct in document?

    • @PaattiVillageTips
      @PaattiVillageTips  Před 2 lety

      நீங்கள் கூட்டு பட்டா நிலம் விற்பனைக்கு வாங்கினீர்களா?

    • @arunravi2007
      @arunravi2007 Před 2 lety

      @@PaattiVillageTips land bought 1995 but patta issued after 10 years. now i check with FMB sketch land size 2100sqft. how to correct in document

    • @arunravi2007
      @arunravi2007 Před 2 lety

      @@PaattiVillageTips land big land inthat they alloted individual plots i bought one plot on 1995. after 10 years they issued individual pattas for the plots.

    • @vignesh6410
      @vignesh6410 Před rokem

      @@PaattiVillageTips அய்யா பாதை பிரச்சினை பணம் கொடுத்தால் விலகி கொள்கிறேன் என்கிறார் கள் எப்படி பதியலாம்

  • @v.k.natarajan7725
    @v.k.natarajan7725 Před rokem

    ஐயாபூர்வீக பூமி மூலபத்திரம் கிடையாது சிட்டாவில்பெயர் உள்ளது17சென்ட் பூமியில் பாதியை 8 1/2சென்டைசெட்டில் சென்ட் செய்துள்ளார்கள் மீதமுள்ள 8 1/2 சென்ட் பூமியை பதிவு செய்வது எப்படி

  • @kannagikannagi-yf1cm
    @kannagikannagi-yf1cm Před 2 lety

    ஜயா கிரய பத்திரத்தில் ஏற்பட்டுள்ள பிழை சரி செய்வது போல் தான் செட்டில்மென்ட் பத்திரத்தில் உள்ள பிழையை எவ்வாறு சரி செய்வது. தான செட்டில்மென்ட் கொடுத்தவர் இறந்து விட்டார்.

  • @somasundarammuthusamy6072

    Subdivision number is wrong in my parent document and my document. But all main survey number is same. How to proceed to rectification deed?

    • @PaattiVillageTips
      @PaattiVillageTips  Před 2 lety +1

      உங்களுக்கு சொத்து எழுதி கொடுத்தவர் அழைத்து பத்திர பதிவு அலுவலகம் சென்று பிழை திருத்தல் பத்திரம் எழுதி பதிவு செய்தால் போதுமானது.

    • @somasundarammuthusamy6072
      @somasundarammuthusamy6072 Před 2 lety

      @@PaattiVillageTips Thank you. Ennaku eluthi kuduthavarku eluthi kuduthavar vara vendum endru Thevai illaiya? Enaku eluthi kuduthavar pathirathilum utpirivu en thavaraga ullathu

    • @somasundarammuthusamy6072
      @somasundarammuthusamy6072 Před 2 lety

      Kindly reply. Itharku selavu evalavu agum

  • @manikkavasakamc6631
    @manikkavasakamc6631 Před rokem

    வணக்கம்.
    பாகசாசன பத்திரம் - விவசாயம் நிலம் பத்திரம் எழுதும் பொழுது 13 சென்ட் பொது இடம் இதன் சர்வே எண் 580/1aஎன்பதற்கு பதில் 580/1b என்று தவறுதலாக பதிவாகியுள்ளது இதனுடைய செக்கு பந்தி மற்றும் அளவு அனைத்தும் சரியாக உள்ளது சர்வே எண்ணை 580/1a என்று மாற்ற பிழை திருத்தம் செய்ய டாக்குமெண்டில் உள்ள அனைத்து சர்வே எண்ணுக்கும் தற்கால மதிப்பு படி ஸ்டாம்ப் டூட்டி கட்ட வேண்டும் என்று சப் ரிஜிஸ்டர் சொல்கின்றனர் இது சரியா அல்லது அந்த சர்வே எண்ணுக்கு மட்டும் டிஃபரென்ஸ் ஸ்டாப் டூட்டி கட்ட வேண்டுமா தங்கள் பதிலுக்காக காத்திருக்கிறேன்.

    • @PaattiVillageTips
      @PaattiVillageTips  Před rokem

      வணக்கம்,
      உங்கள் பகுதியில் உள்ள நல்ல அனுபவம் பெற்ற வக்கீல் அல்லது ஆவண எழுத்தர் பார்த்து ஆலோசனை பெற்று ஆவணம் சரி பார்த்து முடிவு எடுக்கலாம்.

    • @manikkavasakamc6631
      @manikkavasakamc6631 Před rokem

      Thanku Sir

  • @deputysupd.tofpolicerailwa1918

    A same servey number was repeated in A" schedule and B' Schedule. B schedule person sell his land to me. While I verifying this land with VAO, It is came to know patta was issued to A Schedule party. Now this land was in my possession. What can I do to get patta?

    • @PaattiVillageTips
      @PaattiVillageTips  Před 2 lety

      வணக்கம் ஐயா,
      பத்திரம் உங்களிடம் இருக்கிறதா?
      A நபருக்கு vao எதன் அடிப்படையில் பட்டா வழங்கினார்?

  • @saradhavasanth9962
    @saradhavasanth9962 Před 2 lety +1

    செக்குபந்தியில் ... கிழக்கு திசையில் ...மாற்றம் .(உரிமையாளரின் பெயர் விடுபட்டது தொடர்பாக) அதை நாங்கள் எவ்வாறு மாற்றுவது ஐயா?

    • @PaattiVillageTips
      @PaattiVillageTips  Před 2 lety

      பிழை திருத்தல் பத்திரம் எழுதலாம்.
      உங்களுக்கு பத்திரம் எழுதி கொடுத்தவரை அழைத்து பிழை திருத்தல் செய்து கொள்ளுங்கள்.

    • @saradhavasanth9962
      @saradhavasanth9962 Před 2 lety

      நன்றி ஐயா🙏

    • @rajeshkm8912
      @rajeshkm8912 Před 2 lety

      @@PaattiVillageTips எழுதி கொடுத்தவர் இறந்து விட்டார் என்றால்?

  • @anandakrishnan6163
    @anandakrishnan6163 Před 2 lety +2

    நிலத்தின் அளவு 1.35 சென்ட்கு பதில் 1.45என்று தவறாக எழுதப்பட்டது சரி செய்ய அதிக கட்டணம் செலுத்த வேண்டுமா

    • @PaattiVillageTips
      @PaattiVillageTips  Před 2 lety +2

      கட்டணம் வராது. தாராளமாக பிழை திருத்தல் பத்திரம் செய்யலாம்

    • @anandakrishnan6163
      @anandakrishnan6163 Před 2 lety +2

      @@PaattiVillageTips நன்றி நண்பரே

    • @PaattiVillageTips
      @PaattiVillageTips  Před 2 lety +1

      நன்றி

  • @Singai_Sarath
    @Singai_Sarath Před 2 lety +3

    எழுதிக்கொடுத்த பத்திரத்தில் புல எண் மாறிவிட்டது .. எழுதிக் கொடுத்தவர் இறந்துவிட்டார் நாங்கள் என்ன செய்வது?

    • @PaattiVillageTips
      @PaattiVillageTips  Před 2 lety

      பிழை திருத்தல் பத்திரம் செய்ய முடியும். இறந்தவரின் வாரிசுகள் வந்து எழுதி கொடுக்க முடியும்.

    • @sivathozhan5904
      @sivathozhan5904 Před rokem

      வாரிசுகள் இல்லாத நிலையில் நீதிமன்றம் தான்

  • @vanjurmohideen6865
    @vanjurmohideen6865 Před 2 lety +1

    ஐயா பத்திரம் எழுதிக்கொடுப்பவர் மொத்தம் 5 பேர் இதில் மூவர் மைனர் இவ்வாறு பத்திரம் பதிந்துள்ளது .... இது சரியா

    • @PaattiVillageTips
      @PaattiVillageTips  Před 2 lety

      நீங்கள் வாங்கிய சொத்தா?

  • @eyarkaiaasef6318
    @eyarkaiaasef6318 Před rokem

    சார் பிழைதிருத்தபத்திரத்துக்கு எழுதிகொடுத்தவரும்யில்லை எழுதிவாங்கியவரும்யில்லை.அந்தபத்திரத்தை.எப்படிசரிச்செய்வது.விளக்கவும்...

  • @sowmisha7049
    @sowmisha7049 Před 2 lety +1

    ஐயா வணக்கம் நான் புதிதாக பத்திரம் பதிவு நிறுவனம் ஒன்று தொடங்கி இருக்கிறேன் அதில் எனக்கு நிறைய சந்தேகங்கள் உள்ளது உங்கள் உடன் நான் தொடர்பு கொள்ள முடியுமா ஐயா

    • @PaattiVillageTips
      @PaattiVillageTips  Před 2 lety

      வணக்கம்,
      Please contact my mail ID
      sathsath2928@gmail.com

    • @thurama626
      @thurama626 Před měsícem

      அய்யா நாங்கள் இந்த வருடம் feb மாதம் பாக பத்திரம் செய்து உள்ளலோம் இதில் வடக்கு மேற்கு மாறி உள்ளது அதை தெரியாமல் ஒரு விற்பனை பாதி இடத்தை 2 பேர்க்கு விற்பனை செய்து உள்ளோம் இப்போது பட்டா மாறுதலுக்கு விண்ணப்பம் செய்த பொழுது தான் வடக்கு மேற்கு மாறி உள்ளது என்று தெரிய உள்ளது இதை எப்புடி சரி செய்வது இதை பிழை திருத்தம் மூலம் அனைத்து பத்திரமும் பண்ண முடியுமா விபரம் தெரிந்தவர்கள் தயவு செய்து சொல்லுகங்கள்

  • @thirumalaie8333
    @thirumalaie8333 Před 2 lety +1

    1975 ல் பதியப்பட்ட பத்திரத்தில் உள்ள பெயர், வில்லங்க சான்றில் தவறாக உள்ளது, இப்பிழையை திருத்துவதற்கு வழிமுறைகள் கூறவும்🙏

    • @PaattiVillageTips
      @PaattiVillageTips  Před 2 lety +1

      உங்கள் அருகில் உள்ள இசேவை மையம் சென்று வில்லங்க சான்றிதழ் பிழை திருத்தம் செய்ய ஆன்லைன் மூலம் விண்ணப்பம் செய்யலாம்.

    • @thirumalaie8333
      @thirumalaie8333 Před 2 lety +1

      @@PaattiVillageTips மிகவும் நன்றி ஐயா🙏 அவ்வாறே விண்ணப்பித்து விட்டேன்

  • @eyarkaiaasef6318
    @eyarkaiaasef6318 Před rokem +1

    சார் என்னிடம் பத்திரம்இருக்கு சவேநம்பர் பிழையக எழுதியாச்சி.பட்டாஎன்பெயருக்குமாறவில்லை.பட்டாஎப்படிவாங்குவது.விளக்கவும்

    • @PaattiVillageTips
      @PaattiVillageTips  Před rokem

      பிழை திருத்தல் பத்திரம் எழுதி பதிவு செய்து சரி செய்யலாம். அதை வைத்து பட்டா வாங்கலாம்.

  • @kesavanganesan5436
    @kesavanganesan5436 Před 2 lety +1

    உட்பிரிவு இல் பிரச்சனை இருந்தால் மாற்றம் செய்ய வேண்டுமா?

    • @PaattiVillageTips
      @PaattiVillageTips  Před 2 lety +1

      பத்திரத்தில் Sub Division நம்பர் பிழை மிக பெரிய பிழை அல்ல. ஆனால் எதற்கும் அந்த பிழையையும் சரி செய்து கொள்வது சிறந்தது.

    • @kesavanganesan5436
      @kesavanganesan5436 Před 2 lety +1

      நான் Town panchayat இருக்கிறேன்.இவற்றில் 4 கிராம் உள்ளது.எனக்கு தெரியும் வடக்கு 1 கிராமத்தில் உள்ளது,
      ஆனால் பத்திரத்தில் தெற்கு 1 என்று உள்ளது. என்ன செய்ய வேண்டும் கூறுங்கள்...

    • @PaattiVillageTips
      @PaattiVillageTips  Před 2 lety +1

      பிழை திருத்தம் செய்து விட்டால் பிற்காலத்தில் வில்லங்கம் வராமல் தடுக்க முடியும்.

  • @sk-vz7vn
    @sk-vz7vn Před rokem

    Sar poli paththiram eluthuravanga name matri pilaithirutham potal nanga ena seyinum atutha vitiyo potu

    • @PaattiVillageTips
      @PaattiVillageTips  Před rokem

      மாவட்ட பதிவாளர் இடம் மனு கொடுக்கவும்.

  • @asanbeevi2499
    @asanbeevi2499 Před rokem

    Sir eluthi kuduthavar and eluthi vankiyavar rendu perum death akittanga serve no la fault irukku eptii sir pelai thiruttham seivathu sir?

    • @asanbeevi2499
      @asanbeevi2499 Před rokem

      Sir naangal correct ah irukku but serve no thappa irukku buyer &Seller death .register Kitta poi pelai patthiram elutha pona avar (register)enna solraru na Unga name laa iruntha tha change Panna mudium illaaina panna mudiyathu nu solraru sirr namma ippo enna sir panrathu plzz help mee sirr

    • @PaattiVillageTips
      @PaattiVillageTips  Před rokem +1

      அவர்கள் வாரிசு மூலம் எழுத முயற்சி செய்யலாம். இல்லை என்றால் நீதிமன்றம் தான்

    • @asanbeevi2499
      @asanbeevi2499 Před rokem

      @@PaattiVillageTips thank u

  • @SakthiVel-gm4fi
    @SakthiVel-gm4fi Před rokem

    Sar, vanakkam enakku pathirathil patta nampar thiruththam seiya ennedam 5000 rupai keddanga sar nan thirutham seiya villai nan a seitaya vendum sar enakku oru valikattuga sar nan ramanathapuram mavaddam

  • @meenakshisundaramg5858

    வணக்கம் sir, எங்கள் பத்திரத்தில் எல்லைகள் தவறாக உள்ளது. எவ்வாறு சரிசெய்வது? எங்கள் இடத்திற்கு, நான்காவது owner நான். பிழை திருத்தம் செய்ய முன்னாள் owners அனைவரும் திருத்தம் செய்ய வர வேண்டுமா? இல்லை, எங்களிடம் விற்ற மூன்றாம் owner வந்தால் மட்டும் போதுமா? தயவுசெய்து கூறவும்.🙏

    • @PaattiVillageTips
      @PaattiVillageTips  Před 2 lety +1

      உங்களுக்கு விற்பனை செய்த மூன்றாவது owner வந்து எழுதி கொடுத்தால் போதுமானது.

    • @meenakshisundaramg5858
      @meenakshisundaramg5858 Před 2 lety

      @@PaattiVillageTips thank you sir

    • @PaattiVillageTips
      @PaattiVillageTips  Před 2 lety

      நன்றி.

    • @rajeshkm8912
      @rajeshkm8912 Před 2 lety

      @@PaattiVillageTips எழுதி கொடுத்தவர் இறந்து விட்டார் என்றால்?

  • @thanislausm3780
    @thanislausm3780 Před 2 lety +1

    பிள்ளைகளுக்கான செட்டில்மென்ட் பத்திரத்தில் அளவுகுறைவாக எழுதிவிட்டேன் திருத்த முடியுமா?

    • @PaattiVillageTips
      @PaattiVillageTips  Před 2 lety

      பிழை திருத்தல் பத்திரம் எழுதி பதிவு செய்யலாம்.

  • @er.t.k.godlinlal3628
    @er.t.k.godlinlal3628 Před 2 lety +1

    பத்திரத்தில் நிலத்தின் எல்லை தவறாக உள்ளது. அதை எவ்வாறு திருத்தம் செய்வது

    • @PaattiVillageTips
      @PaattiVillageTips  Před 2 lety

      உங்களுக்கு பத்திரம் எழுதி கொடுத்தவர் மற்றும் நீங்கள் இருவரும் பதிவு அலுவலகம் சென்று விசாரணை செய்து ஒரு நல்ல அனுபவம் உள்ள வக்கீல் அல்லது ஆவண எழுத்தர் பார்த்து ஆலோசனை பெற்று எழுதி பதிவு செய்யலாம்.

  • @seenivasansowndharya
    @seenivasansowndharya Před 2 lety +1

    Survey no change pannum pothu enna document kudukanum
    Surveyor kudutha map vachu change pannalama

    • @PaattiVillageTips
      @PaattiVillageTips  Před 2 lety

      புரியவில்லை தெளிவாக கேட்கவும்.

    • @seenivasansowndharya
      @seenivasansowndharya Před 2 lety +2

      பிழை திருத்தம் செய்ய நிலம் அளவு செய்பவர் குடுக்கும் மேப் வைத்து சர்வே எண்ணை திருத்தம் செய்யலாமா

    • @PaattiVillageTips
      @PaattiVillageTips  Před 2 lety +2

      நிறைய விஷயம் இருக்கிறது கணேஷ்.
      பிழை திருத்தல் பத்திரம் பதிவு செய்ய வேண்டும் என்று கூறுகிறீர்களா?

    • @seenivasansowndharya
      @seenivasansowndharya Před 2 lety +1

      143/4 னு வர வேண்டியது 143/3 னு உள்ளது

    • @PaattiVillageTips
      @PaattiVillageTips  Před 2 lety +2

      ஒரே சர்வே நம்பர் தான் ஆனால் உட்பிரிவு எண் தவறுதலாக பதிவு செய்ய பட்டுள்ளது. சிறிய பிழை தான் தாராளமாக பிழை திருத்தம் செய்யலாம்.
      உட்பிரிவு எண் வித்யாசத்தால் முத்திரைத்தால் கட்டணம் மாறு படுகிறதா?

  • @gunasekaran1847
    @gunasekaran1847 Před 8 měsíci

    சார் எனதுபத்தில்பிளாட்எண்குறிபிடாமல்விடுபட்டுவிட்டதுநான்என்னசெய்வது

  • @gengamuthuperumal9118

    ஏற்கனவே பிழைதிருத்தம் செய்யப் பட்ட பாத்திரத்தை மீண்டும் பிழை திருத்தல் செய்ய முடியுமா?

    • @PaattiVillageTips
      @PaattiVillageTips  Před rokem

      திருத்தம் செய்ய முடியும்.

  • @ranjithc4170
    @ranjithc4170 Před 2 lety +1

    Bro en appa mela kiraiyam ullathu..
    Athil en appa voda appa peruku pathilaga en appa voda thatha peru iruku..
    So en appa voda appa peru pilai thirutham pandalama

    • @PaattiVillageTips
      @PaattiVillageTips  Před 2 lety

      தாராளமாக பெயர் மாற்றி எழுத முடியும்

    • @ranjithc4170
      @ranjithc4170 Před 2 lety +1

      @@PaattiVillageTips bro entha form use pandanum name correction ku and after correction puthu pathiram namaku kidaikuma and entha correction pathivu register office la procedure padi epdi pandalam bro pls guide me.. And thank you❤🙏🌹 bro your reply.

    • @PaattiVillageTips
      @PaattiVillageTips  Před 2 lety

      மொத்தம் 600 Rubees தான் ஆகும்.
      முத்திரைத்தாலில் தான் பிழை திருத்தல் பத்திரம் எழுத வேண்டும்.
      கண்டிப்பாக பதிவு செய்ய வேண்டும்

    • @ranjithc4170
      @ranjithc4170 Před 2 lety +1

      @@PaattiVillageTips mathiri thal namaku register office la kidaikuma or online la any pdf iruka... Nama pathivu pandina piragu evalavu nalla entha correction registration conform agum bro...

    • @PaattiVillageTips
      @PaattiVillageTips  Před 2 lety

      உங்கள் ஊரில் உள்ள ஒரு ஆவண எழுத்தர் மூலம் பிழை திருத்தல் பத்திரம் எழுதி பதிவு செய்து கொள்ளுங்கள்.
      ஏன் என்றால் வேறு ஏதும் பிழை இருந்தால் அவர்கள் கண்டு பிடித்து சரி செய்துவிடுவார்கள்

  • @sathishvessel6723
    @sathishvessel6723 Před 2 lety +2

    Patti peyaril patta ullathu ,en amma peyaril thaana pathiram seigiraargal ,ithu sariyana patthira pathiva,en appa thaanamaga kodupathu ponru pathira pathivu seigiragal

  • @karthikmaabu2842
    @karthikmaabu2842 Před rokem +1

    சார் எங்க அம்மா பெயர் விஜயலட்சுமி ஆனால் பத்திரத்தில் வரலட்சுமி இருக்கு
    எனக்கு விஜயலட்சுமி என்று மாற்ற வேண்டும் முடியுமா

    • @PaattiVillageTips
      @PaattiVillageTips  Před rokem +1

      பிழை திருத்தல் பத்திரம் எழுதி பதிவு செய்யலாம்.

    • @karthikmaabu2842
      @karthikmaabu2842 Před rokem +1

      @@PaattiVillageTips அதை எங்க வேணும்னாலும் பதிவு செய்யாலாமா இல்ல அந்த register officeக்கு தான் போக வேண்டுமா

    • @PaattiVillageTips
      @PaattiVillageTips  Před rokem +1

      Sub Registrar office

  • @vetrivel2249
    @vetrivel2249 Před 2 lety +1

    Sir can you give PDF format please

    • @PaattiVillageTips
      @PaattiVillageTips  Před 2 lety +2

      விரைவில் PDF Format உங்கள் தொடர்பு எண் வாட்ஸ்சப் செய்கிறேன். நன்றி

    • @vetrivel2249
      @vetrivel2249 Před 2 lety

      Thank you Sir🙏

  • @Abineshsams
    @Abineshsams Před 2 lety

    வணக்கம் சார் எங்களுக்கு சொந்தமான இடத்திற்குரிய சர்வே நம்பர் பக்கத்து இடது காரர் எங்களது சர்வே நம்பர் வைத்து கிரையம் செய்துள்ளார் அவருக்கு சொந்தமான இடத்திற்கு உரிய சர்வே நம்பர் கிரையம் செய்யாமல் இருக்கிறது அதனால் பட்டா பெற முடியாமல் இருக்கிறது எங்களுடைய சர்வே எண்ணை மீட்பது எப்படி?

    • @PaattiVillageTips
      @PaattiVillageTips  Před 2 lety

      உங்களிடம் அந்த சர்வே எண் உரிய பத்திரம் இருக்கிறதா?

  • @rajaramsubbiah411
    @rajaramsubbiah411 Před rokem

    உங்கள் வாட்ஸ்அப் நம்பர்?