அதிர்ச்சியா? சொத்து Pathiram தவறாக எழுதிவிட்டார்களா?/ பத்திரம் செல்லுமா?

Sdílet
Vložit
  • čas přidán 23. 09. 2021
  • #பிழை திருத்தல் பத்திரம்/பிழை திருத்தல் பத்திரம் /#rectification deed in tamil/#thiruthal pathiram/#Pathirathil peyar தவறாக இருந்தால் என்ன செய்வது /#Pathiram pathivu thavaru tamil /Rectification deed procedure/#sale deed/#பத்திரம் பிழை இருந்தால் அந்த சொத்தை வாங்கலாமா /#சட்டம் அறிவோம்/#பிழை பத்திரம் சரி செய்ய stamp duty பதிவு /பத்திரம்பதிவு/Pathiram correction in tamil/#how to correct mistake in sale deed/rectification deed format in tamil/#rectification deed charges
    #Paatti Village Tips Channel
    பத்திரம் பிழை தவறு 2021/pathiram mistakes/pathiram value error/pathiram typing error/pathira pathivu thavaru /சொத்து பதிவு ஆவணத்தில் அளவுகளில் பிழையா?/சொத்து பதிவு பத்திரத்தில் சர்வே எண் பிழையா?/#சொத்து பதிவு பத்திரம் ஆவணத்தில் survey number பிழையா தவறா?/#பட்டா எண் பிழையா சொத்து பத்திரத்தில்/மின் இணைப்பு எண் நம்பர் தவறா சொத்து பத்திரத்தில் 2021/ #போலி பத்திரங்கள் tamil

Komentáře • 134

  • @DineshKumar-bk5hl
    @DineshKumar-bk5hl Před 2 lety +1

    Sir kiramanatham pirivil vangiya patta nilathirku pagam kora mudiyuma?

  • @arivuarasan3826
    @arivuarasan3826 Před 2 lety

    Sir pathirathil ulla English initial appadie accept aguma for example in english s v in tamil es ve

  • @marineelectricalengineerin5800

    Hi sir , I registered survey number 3327/2 , but surveyor saying survey number sub division not matching 3327/7 is correct , but in old A register and town survey extract 3327/2 only given which is given in 2001 .how changed I don't know
    My doubt how can I apply pilai thirutham

  • @satkumar12
    @satkumar12 Před rokem

    Sir mother document la xyxyxy nagar extension II appidi irruki but sale deed la verum xyxyxy nagar mattum type pannitanga extension II nu poda la ippo eppidi change pandrathu

  • @kesavanganesan5436
    @kesavanganesan5436 Před 2 lety

    Bro செட்டில்மென்ட் பத்திரத்தில் பிழை உள்ளது , பாக பிரிவினை பத்திரம் ஊர் பஞ்சாயத் செய்து கையால் எழுதப்பட்டது அதில் திருத்தம் உள்ளன இவை 2001 ஆம் ஆண்டு எழுதப்பட்டது , 2008 ஆண்டு முதல் செல்லாது நான் மீண்டும் பாகப்பிரிவின செய்ய வேண்டுமா? VAO கையால்

  • @rajsar6371
    @rajsar6371 Před rokem

    Sir.. We bought a plot from another person.. Both the parent document and our document have same mistakes.. Kizhakku merku jaathi adi 50 padhila 20 feet irukku.. Vadakku therku Jaathi adi 20 padhila 50 feet nu irukku.. Idhai rectification deed pottu rendu pathirathilayum correct pannanuma sir? Registrar office la ketta Auditing appa evlo amount keppangalo adhai kattunga nu solranga.. Letter ezhudhi thara solranga.. Evlo agum nu theriyama rectification deed panna bayama irukku sir.. Please help in clraifying.

  • @arunrajan321
    @arunrajan321 Před 5 měsíci

    Any validity time for rectification document

  • @aruviherbalproducts7346

    Sir engae pathiram lae nadaipaathai pathway merku pakkam podamae porambokku nu pottangae ithae maathae mudiyuma..

  • @Sandy-oo1hr
    @Sandy-oo1hr Před 2 lety +1

    வணக்கம் sir. எங்களது பாகபிரிவு பத்திரத்தில் என் சித்தப்பா, என் அம்மாவிற்கும்,(my father died) பங்கு வுள்ளது. எங்களது பத்திரத்தில் என் சித்தப்பா பெயர் முதலில் உள்ளது, என் அம்மா பெயர் அடுத்து உள்ளது. என் அம்மா பெயர் மட்டும் எங்களுக்கு ஊறிய பங்கில் வர ஏப்படி மற்ற வேண்டும்.

  • @kannankannan8183
    @kannankannan8183 Před rokem +1

    ஐயா 2014இல் எனது அப்பா செட்டில்மென்ட் எனக்கு எழுதி குடுத்தார் சர்வே எண் 756 /14என்ற எண்ணை 765/14 என்று தவறாக போட்டு விட்டார் இதில் பிலைதிருதல்பதிரம் செய்து திருத்தி விட்டென்பதிவு துறையில் திரும்ப எனது

  • @tamilyovan.y6084
    @tamilyovan.y6084 Před rokem

    ஐயா நான் 2013 ல் என் பெயரில் ஒரு நிலம் வாங்கினேன்...சொத்து பத்திரத்தில் என் கணவரின் பெயர் மாறி உள்ளது....இரண்டு பெயர் இருந்ததால் ரேஷன் கார்டில் வந்த பெயரைக் கொண்டு ஆதார் கார்டிலும் அதே பெயர் ஆனால் அவரின் T.C. ல் வேறு பெயர்...அது தான் எல்லா இடத்திலும் பயன்படுத்தி வருகிறோம்..தற்போது எல்லாவற்றிலும் மாற்றி விட்டோம்...பத்திரத்தில் எப்படி மாற்றுவது...?

  • @kannankannan8183
    @kannankannan8183 Před 2 dny

    Muthalvar illaamal bower eajandu thanathu irandaam manaivi peyarilum thannudaya peyarilum kirayam seithaal sellumaa? Bower power vaankiyaver thanathu kiraya bathirathil thanathu kairekaiyai thaaane vaithu thanathu peyarainil kiraiyum seithu kolkiraargal intha kiraiyum sellumaa ,? Ithu villanga bathiramaa ayyaa ithu sellumaa?

  • @Alexpandiyan8562
    @Alexpandiyan8562 Před 2 lety

    Anna appa oru land vaangunanga 1990 la .... athu oru boundry 53.5cent ... intha land aa annan thambi rendu perum thani thaniya namaku pathiram panni kuduthurukkanga ..... athula oru pathiram ok sariyana survey number la ... avaruku undana 28cent aa kirayam panni kuduthuttaru .... meethi iruka 25 cent aa avanga thambi kirayam panni kudutharu aana antha kirayam subdivision number maari pakkathu nilathula kirayam aagiruku .... thiruthal pathiram pannikkalamna avanga ipo 10cent land kekkaranga .... apothan sign pannuvanu adam pidikkarangana ...... avangaluku nilam kudupathai vida vera vali iruka ...

  • @palrajr4150
    @palrajr4150 Před 2 lety +1

    Vankiyavar udaya adress mari irunthal enna seivathu, athai pilai thirutham panna eluthi koduthavar kandipaka varanuma

    • @PaattiVillageTips
      @PaattiVillageTips  Před 2 lety

      ஆமாம். பிழை திருத்தம் பத்திரம் பதிவு செய்ய கட்டாயம் சொத்து எழுதி கொடுத்தவர் sign வேண்டும்

  • @kannankannan8183
    @kannankannan8183 Před rokem

    13வருடத்திற்கு முன் பவர்குடுதார்கள் அதை முதல்வர் இல்லாமல் முகவர் பெயரிலேயே கிரயும் செய்தார்கள் அந்த கிரய பதிரும் செல்லுமா கொஞ்சும் சொல்லுங்கள்

  • @jacksparrowgaming4377
    @jacksparrowgaming4377 Před 2 lety

    பத்திரம் பதிவு செய்யும் போதே copy of document ரெடி பன்னுவாங்களா அல்லது சில நாட்கள் கழித்து ரெடி பன்னுவாங்களா சார் பத்திரத்தில் நாங்க எழுதி கொடுத்தது 21சென்ட்டில் 1சென்ட் Ec யிலும் அதேதான் வருகிறது copy of documentல் மட்டும் 21சென்ட் என்று வருகிறது இதில் என்ன பிழை நடந்திருக்கும் சார் அவர்கள் 21சென்ட் என்று பட்டாவும் வாங்கிவிட்டார்கள் தற்போது நான் என்ன செய்யவேண்டும் சார்

  • @rselvakumarkumar8972
    @rselvakumarkumar8972 Před 2 lety +1

    ஐயா வணக்கம், எங்கள் வயல் அருகில் உள்ள உரிமையாலர் சமிபத்தில் 28/07/2021 அன்று பத்திர பதிவு செய்யும் போது வேண்டும் என்றே 4 மால் எல்லை குறிக்கும்போது அதில் தெற்கு எல்லை குறிப்பிட்ட உள்ளது எங்கள் நிலத்தில் உள்ள பாதையை பொது பாதையாக லஞ்சம் கொடுத்து பத்திர பதிவு செய்து வந்து உள்ளனர். எவ்வாறு சரி செய்வது தயவு செய்து விளக்குங்கள்.

    • @PaattiVillageTips
      @PaattiVillageTips  Před 2 lety +1

      வருவாய் துறை record அதாவது கிராம நிர்வாக அலுவலகம் சென்று fmb மற்றும் அ பதிவேடு,நில பதிவேடுகளை சரி செய்து கொள்ளவும்.
      பதிவு துறை அதாவது பத்திரம் மூலம் பாதை முடிவு செய்ய முடியாது.
      வருவாய் துறை மூலமே பொது பாதையை நிர்ணயம் செய்ய முடியும். வருவாய் கோட்டச்சியார் மூலமும் நீங்கள் இந்த பிரச்சனை சரி செய்ய முடியும். நன்றி

    • @karthikeyanra8150
      @karthikeyanra8150 Před 2 lety

      @@PaattiVillageTips சிறப்பு ஐயா.

  • @durai.mdurai.m5625
    @durai.mdurai.m5625 Před 10 měsíci

    வணக்க்கம் ஐயா, பத்திரத்தில் தெற்கு 30 அடி வடக்கு 30 அடி நீளம் என்று இல்லாமல் மொத்தமாக 1870 சதுர அடி என்று உள்ளது. அதனால் இடத்தை அளக்க முடியாமல் இருக்கிறோம். என்ன செய்வதென்று தெரியவில்லை.
    கொஞ்சம் பதில் சொல்லி உதவுங்கள் ஐயா.

  • @narayanasamy207
    @narayanasamy207 Před 2 lety +2

    Sir i actually purchased 53.5 cents, 50 cents with survey number 206/1 and 3.5 cents with survey number 206/2.in 2010. But now i come to know that this land was registered in SR office as 50 cents in survey number 206/1 and 7.5 cents(instead of 3.5 cents) in survey number 206/2 in a one document. So in survey number 206/2 the land is erroneously registered as 7.5 cents instead of 3.5 cents. Sir please tell What rectification to be done at SR office.

    • @PaattiVillageTips
      @PaattiVillageTips  Před 2 lety

      நீங்கள் அதிகமான அளவு வைத்து தான் பத்திரம் பதிவு செய்து உள்ளீர்கள்.
      கவலை வேண்டாம் உங்களுக்கு பத்திரம் எழுதி கொடுத்தவர் வந்தால் போதுமானது மிக குறைவான கட்டணத்தில் பிழை திருத்தல் செய்யலாம்.

    • @PaattiVillageTips
      @PaattiVillageTips  Před 2 lety

      நீங்களும் உங்களுக்கு பத்திரம் எழுதி கொடுத்தவர் நேரடியாக பத்திரபதிவு அலுவலகம் சென்று பிழை திருத்தல் பத்திரம் பதிவு செய்யலாம்.

    • @govindasamyr1723
      @govindasamyr1723 Před rokem

      ​@@PaattiVillageTips

    • @govindasamyr1723
      @govindasamyr1723 Před rokem

      ​@@PaattiVillageTips

  • @banupriyas4304
    @banupriyas4304 Před 2 lety +1

    Anna thana pathirama enga appakku kannutheriyathu engalukku theriyamale avanga sonthakaranga thana paththirama eluthivangi kondanga ipo engalukku antha sothu sellumaa sir

  • @ECSKARTHIK
    @ECSKARTHIK Před 2 lety +1

    ஐயா ஒருவருக்கு இரண்டு பெயர் இருந்து , அதில் ஒரு பெயர் எந்த ஆவணங்களிலும் இல்லை(எ.கா ஆதார் அட்டை) இந்த பெயர் பட்டாவில் மட்டும் இருந்தால் எப்படி மாற்ற முடீயும்

    • @PaattiVillageTips
      @PaattiVillageTips  Před 2 lety

      உங்களிடம் உள்ள சொத்து பத்திரத்தை வைத்து பட்டா பெயர் மாற்றம் செய்ய உங்கள் அருகில் உள்ள இசேவை மையம் சென்று விண்ணப்பம் செய்யுங்கள்.

  • @sneganandhu7558
    @sneganandhu7558 Před 2 lety +1

    Surway no.65/5 carait bat 65/6 incatait registered

    • @PaattiVillageTips
      @PaattiVillageTips  Před 2 lety

      கொஞ்சம் தெளிவாக கேள்வி கேட்கவும்.

  • @richucollections2381
    @richucollections2381 Před 2 lety +1

    Brother enga pathiram eluthi elkai 4sideum mathi eluthitanga athu enna panrathu plz sollunga

    • @PaattiVillageTips
      @PaattiVillageTips  Před 2 lety +2

      பிழை திருத்தல் பத்திரம் செய்து கொள்ளுங்கள். உங்கள் area சார் பதிவாளர் அலுவலகம் சென்று விவரங்களை கூறி பிழை திருத்தம் செய்து கொள்ளுங்கள். ஆனால் அதற்கு முன்பு ஒரு முறை உங்கள் area இல் உள்ள நல்ல அனுபவம் பெற்ற ஆவண எழுத்தர் அல்லது வக்கீல் பார்த்து உங்கள் ஆவணத்தில் வேறு ஏதும் பிழைகள் இருக்கிறதா என்பதை சரி பார்த்து கொள்ளுங்கள் அப்படி வேறு எதாவது பிழை இருந்தால் நீங்கள் அதையும் சேர்த்து திருத்தி கொள்ள முடியும். நன்றி

  • @sarosaro9549
    @sarosaro9549 Před 2 lety +1

    My father settlement Chennai land to me. survey no 47 instead of 46 in document .its mistake .my father is death .how can rectify this mistake.please help me

    • @PaattiVillageTips
      @PaattiVillageTips  Před 2 lety

      வணக்கம்,
      வாரிசு,இறப்பு சான்றிதழ் வைத்து உங்கள் பத்திர பதிவு அலுவலகம் சென்று மனு கொடுத்து சரி செய்யலாம்.

  • @sonaji9266
    @sonaji9266 Před 2 lety +1

    நாங்க பதிவு பண்ண பத்திரல் உள்ள பட்டா எண்ணை இனையதளத்தில் check பண்ணா வேற நபர் பெயர் வருது.ஏதாவது பிரச்சனை வருமா.

    • @PaattiVillageTips
      @PaattiVillageTips  Před 2 lety

      பட்டா மாற்றம் செய்ய விண்ணப்பம் செய்யுங்கள். இசேவை மையம் சென்றால் விண்ணப்பம் செய்ய முடியும்.

  • @everythingisjustmagic4084

    ஒரு சொத்து ஆவணம் ஆனது 2015 எழுத பட்டடுள்ளது TN Ec la varala but அதே 2015 ஆவணம் 2019 ஆண்டு பல திருத்தங்களுக்கு உட்படுத்த பட்டு பத்திர பதிவு அலுவலகத்தில் பதிவு செய்ய பட்டுள்ளது ஆனல் எழுதி கொடுத்தவர் 2016 ஆண்டே இறந்துவிட்டார்.
    தயவு செய்து எனக்கு உதவுங்கள் ஐயா

    • @PaattiVillageTips
      @PaattiVillageTips  Před 2 lety

      புரியவில்லை கொஞ்சம் தெளிவாக கேட்கவும்.

  • @sriram8414
    @sriram8414 Před 2 lety

    ஐயா
    நிலம் கிரைய பத்திரத்தில் நஞ்சை நிலத்தை புஞ்சை என்று தவறாக குறிப்பிடப்பட்டுள்ளது இதை இதை நீக்கம் செய்ய முடியுமா ஐயா.

    • @PaattiVillageTips
      @PaattiVillageTips  Před 2 lety

      பிழை திருத்தல் பத்திரம் எழுதி அந்த பத்திரத்தை பத்திரப்பதிவு அலுவலகத்தில் பதிவு செய்யுங்கள்.

  • @gomathim6869
    @gomathim6869 Před rokem

    தான பத்திரம் மூலம்அம்மா வீடு எனக்கு வந்தது,வீடு சம்பந்தப்பட்ட இடத்தின் ஒருபுறம்23அடி உள்ளது, ஆனால் பக்கத்தில் அண்ணனது இடத்தோடுசேர்ந்து, என்வீட்டின் உட்புறத்தில் 4அடி பத்திரத்தில் சேர்க்கப்பட்டுவிட்டது. மீதமுள்ள 19அடிக்கே என்னால் பதிய முடியும் என்ற நிலமை பதிந்துவிட்டேன்.இப்போது அனுபவிக்கும் இடம் 23அடி என்றால், பத்திரத்தில் இருப்பது 19அடி மட்டுமே.தனியா அந்த 4அடியை எனக்கு கிரயம் பன்ன வாய்ப்பு இருக்கா சார் ஏதேனும் வழி இருக்கா சொல்லுங்க சார்

  • @venkatesans1404
    @venkatesans1404 Před rokem +3

    ஐயா, நான் வாங்கிய வீட்டு மனையின் சர்வே எண் பத்திரத்தில் தவறாக உள்ளது. சர்வே எண் 151 க்கு பதில் 152 என்று உள்ளது, இரண்டு கை மாறி எனக்கு வந்துள்ளது. எல்லா பத்திரத்திலும் 152 என்றே உள்ளது. நான் யாரை வைத்து பிழை திருத்தம் போட வேண்டும்.

    • @govindasamyr1723
      @govindasamyr1723 Před rokem

      Sri Court order la survey ar is not 173/3B area VA 173/3B5 and173/3B8 court order is type missing app area plase

  • @k.sureshkumarkumar6040
    @k.sureshkumarkumar6040 Před 2 měsíci

    வணக்கம் என் பெயர் k.சுரேஷ் குமார் ஆனால் பத்திரத்தில் k.சுரேஷ்குமார் என்று வந்து விட்டது. ஆதாவது சுரேஷ்க்கும் குமார்க்கும் இடைவெளி இல்லாமல் வந்துவிட்டது. இதற்கு பிழைத்திருக்க தேவையா ஐயா.
    உங்கள் பதிலுக்காக காத்திருக்கிறேன்

  • @sudeeshmk9013
    @sudeeshmk9013 Před 2 lety +1

    Gazetedla name change panuna apram pathirathil peyar mathalama

    • @PaattiVillageTips
      @PaattiVillageTips  Před 2 lety

      பத்திரத்தில் பெயர் மாற்றம் செய்ய பிழை திருத்தல் பத்திரம் எழுத வேண்டும்.

  • @bismiengineering2165
    @bismiengineering2165 Před rokem +1

    1985 இல் பதிந்த பத்திரத்தில் சர்வே எண் பிழை உள்ளது.
    இச் சொத்தை விற்றவர் இறந்து போய் விட்டார் .
    எப்படி பிழை திருத்தம் செய்வது

    • @PaattiVillageTips
      @PaattiVillageTips  Před rokem

      வாரிசுகள் மூலம் இல்லை என்றால் இறுதியாக நீதிமன்றம் மூலம்.

  • @sonaji9266
    @sonaji9266 Před 2 lety +1

    என் பத்திரல் உள்ள பட்டா எண் தப்பா இருக்கு வேற நபர் பெயர் ல இருக்கு. ஆனால் நாங்க register பன்னிட்டோம்..ஏதாவது பிரச்சனை வருமா.

    • @PaattiVillageTips
      @PaattiVillageTips  Před 2 lety

      புரியவில்லை தெளிவாக கூறவும்.

  • @mdalthaf2106
    @mdalthaf2106 Před 2 lety +1

    Sir sarvey number problem sir pakkathu sarvey no podutanga athum 600 sf ennathm 600 sf sir problem varuma

    • @PaattiVillageTips
      @PaattiVillageTips  Před 2 lety

      பிழை திருத்தல் பத்திரம் எழுதி பதிவு செய்யுங்கள்.

  • @banupriyas4304
    @banupriyas4304 Před 2 lety +1

    Pls sollunga sir atha thirumba enga appa name kku matha mudiumaa avanga varisu iruntha varisu alanum ila na nanga alunu nu solli ezhuthiirukkinga

    • @PaattiVillageTips
      @PaattiVillageTips  Před 2 lety

      ஒரு நல்ல அனுபவம் உள்ள வக்கீல் பார்த்து நீதிமன்றம் வழக்கு தொடர்ந்து உங்கள் சொத்தை திரும்ப பெற முடியும்.

  • @saranyascraftstudio
    @saranyascraftstudio Před 2 lety

    Sir engal nelathin sarvea no poto reg panito erukanga koto pata உட்பிரிவு maathi poto erukanga ena panalam

    • @ganesanmurugavel145
      @ganesanmurugavel145 Před rokem

      1995ம் ஆண்டு சர்வே எண் 289/3 தவறு என்று பிழை திருத்தம் செய்ய பட்டு 289/9c சர்வே எண் சரி என்று திருத்தம் செய்ய பட்டு உள்ளது.ஆனால் இரண்டு சர்வே எண்களையும் பட்டா மாற்றம் செய்யப்பட்டுள்ளது இது சரியா

  • @rithickchettyanbalagan6761

    Hi sir engaloda pathirathila Neelam and agalam thappa iruku ithuku enna theervu sir change panna mudiyum ahh sir

  • @mathivanang4854
    @mathivanang4854 Před 2 lety +1

    அய்யா எனது பத்திரபதிவில் (1)நாங்கில் விடுபட்டுள்ளளது (2)சதுரஅடி குறைவாக காண்பிக்கப்பட்டுளது இதை முறைப்படுத்த என்ன செய்ய வேண்டும் ஆலோசனை எதிற்பார்க்கின்றேன் நன்றி

    • @PaattiVillageTips
      @PaattiVillageTips  Před 2 lety

      பிழை திருத்தல் பத்திரம் எழுதி பதிவு செய்யலாம்.

    • @mathivanang4854
      @mathivanang4854 Před 2 lety +1

      @@PaattiVillageTips நன்றி

  • @sonaji9266
    @sonaji9266 Před 2 lety +1

    Sir en nilathuku pattava ipa stop panni vachurukanga. but enaku eluthi koduthavarum patta vangala but avaruku eluthi kodutha magan peru la patta iruku...engal pathirathil patta num eluthiruku idhi neeka mudiyuma..plz tell me

    • @PaattiVillageTips
      @PaattiVillageTips  Před 2 lety

      கொஞ்சம் தெளிவாக கூறவும்.

    • @sonaji9266
      @sonaji9266 Před 2 lety

      நிலம் அபகரிப்பு தடுப்பு பிரிவு compliant கொடுத்தா எத்தனை நாட்களில் விசாரணை பண்ணி case முடிப்பாங்க

    • @sonaji9266
      @sonaji9266 Před 2 lety

      நிலம் அபகரிப்பு தடுப்பு பிரிவு compliant கொடுத்தா எத்தனை நாட்களில் விசாரணை பண்ணி case முடிப்பாங்க

    • @sonaji9266
      @sonaji9266 Před 2 lety

      என் பத்திரல் உள்ள பட்டா எண் தப்பா இருக்கு வேற நபர் பெயர் ல இருக்கு. ஆனால் நாங்க register பன்னிட்டோம்..ஏதாவது பிரச்சனை வருமா.

  • @Guru-eu4yk
    @Guru-eu4yk Před 2 lety +1

    Bro உயில்லா பிழை இருக்கு எழுதி கொடுத்தவர் இறந்துவிட்டார் ஒரு சர்வே எண் எழுதாமல் விடுபட்டு விட்டது இதற்கு தீர்வு கூறுங்கள்.1986 எழுதிய உயில்

    • @PaattiVillageTips
      @PaattiVillageTips  Před 2 lety

      நீதிமன்றம் மூலம் தான் சரி செய்ய முடியும்.

  • @thangamarithangamari5195

    Pro community wrong register panna appide

  • @kannankannan8183
    @kannankannan8183 Před rokem

    எனது அதைக்கு 100சதுர அடி இடம் குடுத்தேன் அதில் இடைத்தரகர் டாகுமெண்ட் நம்பர் 2636 என்ற நம்பர் சர்வே எண் 756 தவறாக உள்ளது பிலைதிறுதல் பதிரபடி டாகுமெண்ட் நம்பர் 3642 இன்படி 765 என்று உள்ள இரண்டு டாகுமெண்ட் நம்பரையும் சேர்துகுடுக்க வேண்டும் ஆனால் இடைத்தரகர் போலைதிருதல் பதிரும் வேண்டாம் என்றுதான் நிலையான ப த்திரத்தில் 2636 டாகுமெண்ட் நம்பரையும் சர்வே எண் 756 வைத்து தடும் குடுக்க சொல்லி என்னை சிக்கலில் விட்டு விட்டனர் என் மீதி இருக்கும் சொத்தை 1300 சதுர அடி இடத்தை பிடுங்கி விடுவார்களோ என்று சொல்கின்றனர்

  • @Achu_Tamilan
    @Achu_Tamilan Před 2 lety +1

    ஐயா என்னுடைய பத்திரத்தில் சர்வே எண் 270/1B1 பதிலாக 270/1A1 என் தவறுதலாக எழுதப்பட்டது இதை சுலபமாக திருத்திக் கொள்ள முடியுமா மற்றும் எவ்வளவு காலம் ஆகும்

    • @PaattiVillageTips
      @PaattiVillageTips  Před 2 lety

      உங்களுக்கு பத்திரம் எழுதி கொடுத்தவரும் நீங்களும் ஒருமுறை மறுபடியும் பத்திரத்தை படித்து (ஒரு வக்கீல் ஆலோசனை பெற்று பத்திரத்தில் பிழை சரி பார்த்து )சுலபமாக திருத்தம் செய்ய முடியும்.

    • @Achu_Tamilan
      @Achu_Tamilan Před 2 lety

      @@PaattiVillageTips நன்றி ஐயா

  • @sathishvessel6723
    @sathishvessel6723 Před 2 lety +1

    Pattavil alavu kuraivaga ullathu anubhava nilathin alavu athigama ullathu ,engal nilathin alavai sari seithu pathivu thurayil pathivu seivathu eppadi

    • @PaattiVillageTips
      @PaattiVillageTips  Před 2 lety

      நீங்கள் குறிப்பிடும் நிலம் அரசு கொடுத்த பட்டா நிலமா? அல்லது உங்களுடைய பூர்வீக நிலமா?
      இந்த கேள்விக்கு பதில் கூறவும்

    • @sathishvessel6723
      @sathishvessel6723 Před 2 lety +1

      @@PaattiVillageTips poorveega nilam grama nattam

    • @PaattiVillageTips
      @PaattiVillageTips  Před 2 lety

      @@sathishvessel6723 சிறப்பு. உங்களுடைய பெயரில் கொடுக்கப்பட்ட கிராம நத்தம் பட்டாவில் எதாவது கண்டிஷன் mention செய்து இருக்கிறார்களா என்று சரி பார்த்து கொள்ளுங்கள்.
      அப்படி பட்டாவில் condition எதுவும் குறிப்பிடாமல் இருந்தால் அதை வைத்து முதலில் பதிவு செய்து கொள்ளுங்கள்.
      பட்டாவின் கணக்கில் வராத உங்கள் அனுபவ நிலத்திற்கு நீங்கள் வாட்சியாயர் அவர்களுக்கு மனு கொடுத்து அவருடைய ஒப்புதல் பெற்று பட்டாவில் இணைத்து கொள்ளலாம்.

    • @sathishvessel6723
      @sathishvessel6723 Před 2 lety +1

      @@PaattiVillageTips sir, unga contact number pls

    • @PaattiVillageTips
      @PaattiVillageTips  Před 2 lety

      Please contact my Id
      sathsath2928@gmail.com

  • @rajasrinivasan780
    @rajasrinivasan780 Před 2 lety +1

    ஐயா, வணக்கம் 2001 அன்று பாகப்பிரிவினை ஒன்று நடந்தது அதில் பழைய சர்வே எண் சரியாக உள்ளது ஆனால் புதிய சர்வே எண் தவறாக உள்ளது. பிழை திருத்தல் பத்திரம் செய்வதற்கு யாரும் ஒப்புக் கொள்ளவில்லை. என்ன செய்வது.?

    • @PaattiVillageTips
      @PaattiVillageTips  Před 2 lety

      நேரடியாக பத்திர பதிவு அலுவலகம் சென்று அனைத்து ஆவணமும் கொடுத்து பாக பிரிவினை செய்த பத்திரம் பிழையாக உள்ளது சரி செய்ய வேண்டும் என்று கேட்கலாம்.

    • @PaattiVillageTips
      @PaattiVillageTips  Před 2 lety

      Rectification Deed செய்ய உங்கள் மற்ற பாக பிரிவினையாளர்கள் ஒப்புதல் வேண்டும் என்று பத்திர பதிவு அலுவலகம் கூறினால் உங்கள் மற்ற பாக பிரிவினையாளர்கள் மறுக்கும் பட்சத்தில் நீங்கள் நீதிமன்றம் மூலம் சரி செய்ய முடியும்.

    • @rajasrinivasan780
      @rajasrinivasan780 Před 2 lety +1

      @@PaattiVillageTips கேட்டோம் ஆனால் அவர்கள் பிழை திருத்தம் பத்திரம் செய்து கொள்ளுங்கள் என்று கூறினார்

    • @PaattiVillageTips
      @PaattiVillageTips  Před 2 lety

      அப்படி என்றால் உங்கள் பத்திர பதிவு அலுவலகம் சென்று பிழை திருத்தம் செய்ய ஒரு முத்திரைத்தால் வாங்கி அதில் என்ன பிழையோ அதை எழுதி register செய்ய முடியும்.

    • @rajasrinivasan780
      @rajasrinivasan780 Před 2 lety +1

      ஆனால் எங்கள் உறவினர்கள் பிழை திருத்தம் பத்திரம் செய்ய ஒப்புக் கொள்ள வில்லை

  • @killiskitchen1270
    @killiskitchen1270 Před 2 lety +1

    நான் ஒரு வீடு வாங்க போறன் அதுவும் லோன் போட்டு .நான் வாங்கும் வீட்டின் பத்திரத்தில் சர்வே என் 333/4c என்று உள்ளது .ஆனால் நாங்க சரிபார்க்கும் போது அதணுடைய சர்வே என் 333/e அல்லது f இது இரண்டற்கும் அடங்கும் என்று மனையாக்காறர் கூறினார், அவர் பத்திரத்தை பிழை திருத்தம் செய்ய வேண்டும் என்று கூறினார். நாங்கள் மனை வாங்க போறவிடம் சொல்லி விட்டோம் அவர்கள் மாத்தி தரோம் என்று சொல்லிவிட்டார்கள். இப்பொழுது பில்டிங் அப்ருவல் பிளானில் 333/4c என்று உளளது .இதை வைத்து நாங்கள் எப்படி லோன் வாங்க முடியும்.இப்படி இருந்தா லோன் தருவாங்களா என்று கொஞ்சம் சொல்லுங்கள்

    • @PaattiVillageTips
      @PaattiVillageTips  Před 2 lety

      பிழை திருத்தல் பத்திரம் செய்து விட்டு அந்த நிலத்தை வாங்குவது சிறப்பு.
      பிழை திருத்தல் செய்யாமல் தயவு செய்து அந்த நிலத்தை வாங்க வேண்டாம்.
      நில உரிமையாளரை முதலில் Rectification Deed திருத்தல் பத்திரம் செய்ய சொல்லுங்கள்.

    • @PaattiVillageTips
      @PaattiVillageTips  Před 2 lety

      பிழை திருத்தல் செய்யாமல் அந்த நிலத்தை வாங்கி வீட்டிர்கள் என்றால் நீங்கள் குறிப்பிடும் Loan மற்றும் நிலம் சம்பந்தப்பட்ட எந்த வேலைகளிலும் நீங்கள் முயன்றால் வீண் அலைச்சல் சந்திக்க நேரிடும்.
      நன்றி
      நிலம் எந்த வில்லங்கமும் இல்லாமல் வாங்குவது சிறந்தது.

    • @killiskitchen1270
      @killiskitchen1270 Před 2 lety +1

      Thank you so much

    • @killiskitchen1270
      @killiskitchen1270 Před 2 lety +1

      அவர்கள் பிழை திருத்தம் செய்யாமல் அவர்களது பிள்ளையின் மேல் உயில் எழுதுவது சரியா

    • @killiskitchen1270
      @killiskitchen1270 Před 2 lety +1

      உயில் எழுதிய பிறகு அதை நாம் வாங்கலாமா. உயில் எழுதும் போது அந்த சர்வே எண் எப்படி மாறும்.கொஞ்சம் சொல்லுங்கள்

  • @kannankannan8183
    @kannankannan8183 Před rokem

    ஐயா என்னுடைய அப்பா செட்டில்மென்ட் ஏலுதி குடுத்தார் என் இடத்தின் சர்வே நம்பர் 765 என்று தவறாக போட்டு விட்டனர் திரும்ப 756 என்று பிலைதிருதல் பாத்திரம் பதிந்தோம் இதில் ஒருவருக்கு 100 சதுர அடி குடுதோம் ஆனால் 765 என்று போட்டு விட்டனர் ? பிழை திருதல் பதிரப்படி குடுக்கவில்லைஅது செல்லுமா? செள்ளதா?

    • @PaattiVillageTips
      @PaattiVillageTips  Před rokem

      கொஞ்சம் தெளிவாக கேட்கவும்.

  • @balajisri2511
    @balajisri2511 Před 2 lety +1

    Sir vanakam nanaga 2010 oru document registration panom athula 85/b nu worng type panitanga 35/b nu varanum ana nanga atha pakala eppothn pathok engaluku reg pana documents layum padithn iruku ana 1981 document crt iruku 35/b nu ana enagaluku document pana kuduthavanaga dead but patta 35/b la avanga name thn iruku avanga Childerns la enga iruka nu therila avanga address onum theriyathu sir athunala ananga urithimoli document athavathu 1981 document la crt iruku ana athuku aprum vantha documents la thapa iruku ana 35/b thn crt nu patta va attached pani epponnanga 2010 vanguna document ku urithimoli document panikalama bcoz of no pre owners

    • @PaattiVillageTips
      @PaattiVillageTips  Před 2 lety

      நீங்கள் நீதி மன்றத்தில் நாங்கள் பிழை திருத்தல் பத்திரம் செய்ய வேண்டும் ஆனால் எங்களுக்கு பத்திரம் கிரையம் செய்து கொடுத்தவர் இறந்து விட்டார் மற்றும் அவரது வாரிசுகளை எங்களால் கண்டு பிடிக்க முடியவில்லை என்று ஒரு மனு கொடுங்கள்.
      பிறகு நீதி மன்றம் நீங்கள் பத்திரம் செய்த அலுவலத்திற்கு நோட்டீஸ் கொடுப்பார்கள் அதை வைத்து Rectification Deed செய்து கொள்ளுங்கள்.
      நீங்கள் சொல்லும் பட்டாவை வைத்து உறுதி மொழி மூலம் செய்வது பிற்காலத்தில் உங்கள் நிலத்திற்கு வில்லங்கம் வருவதற்கு வாய்ப்புகள் உருவாக்கி விடும்.
      நீதி மன்றம் தான் சிறந்த வழி.
      நன்றி. வாழ்க வளமுடன்

    • @balajisri2511
      @balajisri2511 Před 2 lety +1

      Court muliyama process pana evalo days sir maximam agum

    • @PaattiVillageTips
      @PaattiVillageTips  Před 2 lety

      குறிப்பிட்ட கால அவகாசம் என்று ஒன்றும் இல்லை.
      உங்கள் வழக்கின் தன்மை, நீங்கள் மனு கொடுக்கும் நீதி மன்றம், உங்கள் வக்கீல் அனுபவம் ஆகியவற்றை பொறுத்தது.
      கவலை வேண்டாம் நீங்கள் முறையிடுவது Civil வழக்கு தான். நல்ல தீர்ப்பு கிடைக்கும்.
      நீங்கள் செய்ய வேண்டியது நல்ல அனுபவம் உள்ள வக்கீல் பார்ப்பது தான்.

    • @balajisri2511
      @balajisri2511 Před 2 lety +1

      Kk sir romba thnx ana etho periya prblm la ilala sir

    • @PaattiVillageTips
      @PaattiVillageTips  Před 2 lety

      @@balajisri2511 பிரச்சனைகள் இல்லை. சிவில் வழக்கு தான். தாராளமாக திருத்தம் செய்ய முடியும்.
      Stamp Duty கட்டணத்தில் அதிக வித்தியாசம் இல்லை என்றால் பிரச்சனை இல்லை அப்படி அதில் வித்யாசம் வரும் பட்சத்தில் அதற்கு உரிய கட்டணம் மட்டும் செலுத்த வேண்டி வரும்

  • @user-lo7sx9kq2r
    @user-lo7sx9kq2r Před rokem +1

    வணக்கம் சார்,பத்திரத்தில் பிழைத்திருத்தம் செய்ய நிலத்தை விற்றவர் வர மறுத்தால் எப்படி பிழைத்திருத்தம் பன்னுவது சார்...

    • @PaattiVillageTips
      @PaattiVillageTips  Před rokem

      நீதிமன்றம் போக வேண்டும்.

    • @user-lo7sx9kq2r
      @user-lo7sx9kq2r Před rokem +1

      @@PaattiVillageTips நன்றி சார்..

    • @sarathkumarvs38
      @sarathkumarvs38 Před 10 měsíci

      ​@@PaattiVillageTipsநீதிமன்றத்தின் மூலம் பிழை திருத்தம் மேற்கொள்ள எவ்வளவு காலம் ஆகும்

    • @sarathkumarvs38
      @sarathkumarvs38 Před 10 měsíci

      ​@@user-lo7sx9kq2rநீதிமன்றத்தின் மூலம் பிழை திருத்தம் மேற்கொள்ள எவ்வளவு காலம் ஆகும்

  • @sarathkumarvs38
    @sarathkumarvs38 Před 10 měsíci +1

    ஐயா, எங்கள் சொத்து பத்திரத்தில் பிழை உள்ளது ஆனால் சொத்து விற்றவர் திருத்தம் செய்ய வர மறுக்கிறார் இப்போது நாங்கள் என்ன செய்வது .நீதிமன்றத்தின் மூலம் பிழை திருத்தம் மேற்கொள்ள எவ்வளவு காலம் ஆகும். உதவுங்கள்

    • @PaattiVillageTips
      @PaattiVillageTips  Před 10 měsíci

      உங்கள் பகுதியில் உள்ள நல்ல அனுபவம் பெற்ற வக்கீல் பார்த்து விவரம் கேட்டு ஆலோசனை பெற்று நீதிமன்றம் மூலம் முயற்சி செய்யலாம்.