பாக்டீரியா உயிர்இல்லையா? அதனை உண்பது உயிர்க்கொலை இல்லையா? Vallalar Sathiyadeepam sivaguru | Bacteria

Sdílet
Vložit
  • čas přidán 1. 03. 2024
  • is bacteria a living being? Isn't eating it murder?
    This inquiry delves into the fundamental nature of bacteria and the ethical considerations surrounding their consumption. The first question probes the status of bacteria as living entities, prompting exploration into their characteristics, behaviors, and role in ecosystems. The second question raises ethical concerns regarding the act of consuming bacteria, challenging traditional perspectives on the moral implications of interactions with microorganisms. Through this exploration, the discussion navigates the boundaries of life, consciousness, and morality, offering insight into our relationship with the microbial world.
    பாக்டீரியா உயிர் இல்லையா? பாக்டீரியாவை உண்பது உயிர்க்கொலை இல்லை என்ற கேள்விக்கு அற்புதமான விளக்கம்
    sathiyadeepam.org/
    sathiyadeepam.com/
    Twitter: / sathiyadeepam
    Facebook page: / sathiyadeepam
    Instagram: / sathiyadeepam
    FOR MORE CONTACT DETAILS, VISIT OUR CHANNEL ABOUT SECTION
    **************************************************************
    Thanks.
    Sathiyadeepam Sivaguru
    **************************************************************
    DISCLAIMER: This Channel DOES NOT Promote or encourage Any illegal activities , all contents provided by This Channel.
    Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.
    **************************************************************
    #Sathiyadeepam #SathiyadeepamSivaguru #vallalar #vallalarsongs #thiruvarutpa #sivaguru #bactria
    **************************************************************
    About Us
    This Channel by the Team of Sanmarkkam in Vadalur Stands testimony to the Divinity of the preaching of Vallalar (a)Ramalinga Adigalar. Sanmarkkam the divine spiritual path is not an easy path set out into. Vallalar made it Simple and palatable. Thiru Arutprakasa Vallalar out of his extreme compassion towards all livings has imparted the supreme path of attaining the grace of God. now, it is for human beings to follow the right path of practicing compassion to all living beings without any distinction and get redeemed from all their sufferings and agonies. We the team of sanmarkkam are too happy to welcome the viewers to acquire the knowledge of deathless life and eternal bliss as preached by invisible saint Vallalar. This Channel is dedicated to the lotus feet of vallalar who has been our source, inspiration, and guidance in knowing his preachings.
    We creating a video of Vallalar Speech, sanmargam speech, Vallalar songs, thiruvarutpa, Vallalar padalgal, sanmarga sorpozhivu, vallalar sorpozhivu, thiruarutpa, arutpa, thiruvarutpa songs, thiruarutpa padalgal, sanmarkka padalgal, sanmarkka devotional songs, vallalar speech in tamil, sanmarkka speech in tamil, Vallalar Videos, ramalinga adigal, thiruvarutprakasa vallalar, Arutperumjothi, gnanasabai, Jeevakarunyam, Jeevakarunya Ozhukkam, Vadalur, Sathiya dharmasalai, Vallalar temple, Sathiyagnana sabai, Vallalar History, Vallalar Movie, Herbals, Vallalar Herbals, sutha sanmargam, samarasa suddha sanmarga sangam, thiruvarutpa vilakkam, Maruthuvam, vallalar books, vallalar images, sathiyadeepam, Arutperumjothi vallalar Movie,thaipoosam, indian spiritual, aanmeegam, vallalar history in tamil, kollaamai, mantra, manthiram, maha manthiram, indian spiritual, tamil devotional, devotional songs, tamil devotional songs, vallalar songs, devotional songs tamil, spiritual songs, spiritual songs in tamil, spiritual videos, devotional videos, tamil songs, tamil padalgal, aanmeega padalgal, anmeega thagaval, aanmeega sinthanai, spiritual speech in tamil, vallalar speech, devotional speech in tamil, thiruarutpa vilakkam, spiritual books, devotional books, anmeega books, devotional images, devotional background, spiritual, spiritual images, spiritual background, anmeega images, siddhar songs in tamil, siddhar padalgal,siddhar speech in tamil, tamil siddhargal, Spiritual videos, sivaguru,
    Thanks to youtube to give this opportunity
    Sathiyadeepam TV
    #SathiyadeepamSivaguru / @sathiyadeepam

Komentáře • 79

  • @venmathiraj9475
    @venmathiraj9475 Před 5 měsíci +17

    அருட்பெருஞ்ஜோதி 🔥
    நம் வள்ளல் மலரடி போற்றி போற்றி போற்றி !!!
    சிவகுரு அவர்களே தங்களின் பதிவு தாமதம் கண்டு சற்று கேள்வி க்கு பதில் கிடைத்தது நன்றி 🙏
    வைரஸ் & பாக்டீரியா
    தாவரம் காய் கனிகள்
    நகம் & முடி வெட்டுவதன் விளக்கம் அருமை யே !!!
    நம் வள்ளல் பெருமானார் அன்பு + கருணை யை அனுபவத்து நமக்கு வள்ளல் மலரடி பாதையில் பயணிக்க செய்த வள்ளல் பெருமானார் பெரும் கருணை கொண்டவர் !!!
    இந்த பதிவு க்கு நன்றி கள் பலகோடி சிவகுரு அவர்களே 🙏 பாடசாலை யை அமைத்து அறிவு ஒளி யை உருவாக்கும் சிவகுரு அவர்களுக்கு வாழ்த்துக்கள் 💐💐💐💐💐🙏🙏
    ஓம் நமசிவாய சிவ சிவ சிவ 🙏

  • @user-ht6hc78sn11o
    @user-ht6hc78sn11o Před 5 měsíci +8

    சுத்த சன்மார்க்க சங்கம் ஓங்குக 🎉❤

  • @kathir_9532
    @kathir_9532 Před 5 měsíci +10

    அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை தயவு ♾️😇💛🤍
    உயிர்கள் எல்லாம் ஒப்பற்ற பெருந்தயவுடைய பூரண அனுபவ ஆனந்த அறிவு இன்பம் பெற வேண்டும் 🙏🏻 கொலை புலை மரணம் துன்பம் அவத்தைதள் பசி பிணி நோய் நரை திரை மூப்பு நீங்கி சுத்த சன்மார்க்க சுகநிலைப் பெற்று எல்லா உயிர்களும் உலகங்களும் நிலைத்து இருக்க வேண்டும் 🙏🏻
    செத்தவர்கள் துயின்று எழுந்து வர வேண்டும் 🙏🏻
    அமுதமழைப் பொழிந்து உயிர்கள் இன்புற வேண்டும் 🙏🏻❤
    ஆன்மலாபமான சுத்த சிவானுபம் பெற வேண்டும் 🙏🏻

  • @user-ko2rn8dc8q
    @user-ko2rn8dc8q Před 5 měsíci +8

    இதை விட மிக சுலபமாக எளிமையாக எவராலும் கூற முடியாது தயவு கூர்ந்து அனைவரும் நன்கு புரிந்து உணர்ந்து தெரிந்து கொள்ளுங்கள்!
    நான் உணர்ந்தேன் குருவே என்னுடைய நிலை என்னவென்று மிக்க நன்றிகள் குருவே சரணம்
    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி
    எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
    ஜெய் சீதாராமர் பொற்பாதங்களில் சரணம்🔆🌳🧘🏻‍♂️🦅🐍🙏🏽

  • @user-si2cg5ld4b
    @user-si2cg5ld4b Před 5 měsíci +12

    அருட்பெருஞ்ஜோதி 🔥 அருட்பெருஞ்ஜோதி 🔥 தனிப்பெருங்கருணை 🌏 அருட்பெருஞ்ஜோதி 🔥

  • @S.S.JAGAN1992
    @S.S.JAGAN1992 Před 5 měsíci +4

    ஐயா உள்ளபடியே விவரிக்க வார்த்தைகள் இல்லை. என்ன ஒரு ஞானம் 🙏🙏🙏🙏🙏

  • @tamilarun8955
    @tamilarun8955 Před 5 měsíci +4

    ஐயா தங்களுடைய பதிவு ஒவ்வொன்றுமே சிறந்த பதிவாகவும் சிந்திக்க வைக்கும் பதிவாக இருந்தாலும் கூட, இந்த பதிவு மிக மிக மிக முக்கியமான பதிவு, இது சன்மார்கத்தில் பழக முயற்சி செய்பவர்கள் மட்டும் அல்லாது மற்ற எல்லார் இடத்திலும் ஒரு சிந்தனையை தூண்டும் மற்றும் அவர்கள் ஏன் புலால் மறுத்தல் பழக வேண்டும் என்பதற்கு நல்ல தெளிவை கொடுக்கும். தங்களின் ஞான தானம் தொடரட்டும். அருட்பெருஞ்ஜோதி 🙏💥💫

  • @karnansvive2239
    @karnansvive2239 Před 5 měsíci +4

    அருட்பெருஞ் ஜோதி அருட்பெருஞ் ஜோதி தனிப் பெரும் கருணை அருட்பெருஞ் ஜோதி❤
    அருமை நீண்ட கால சந்தேகங்களை நிவர்த்தி செய்தீர்கள்.மிக்க நன்றி

  • @rsathishkumar9480
    @rsathishkumar9480 Před 5 měsíci +5

    தூங்குகின்றதே சுகம் என அறிந்தேன் சோறதே பெறும் பேறதொண்றுணர்ந்தேன்
    ஏங்குகின்றதே தொழிலெனப் பிடித்தேன்
    இரக்கின்றோர்களே என்னினும் அவர்பால் வாங்குகின்றதே பொருள் என வலிந்தேன் வஞ்ச நெஞ்சினால் பஞ்சஎனப்பறந்தேன் ஓங்குகின்றதற்கு கென்செயக்கடவேன் உடையவா எனை உவந்துகொண்டருளே.
    அருள்பொருஞ்ஜோதி அருள்பொருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருள்பொருஞ்ஜோதி.

  • @Ms.gautam1234
    @Ms.gautam1234 Před 5 měsíci +4

    மதிப்பிற்குரிய ஐயா அவர்களுக்கு எண்ணிலடங்கா நன்றிகள்.
    அடியேனுக்குள் எழுந்த எண்ணங்களுக்கு தெளிவு கிடைத்தது.
    Thank you so much sir.

  • @jayachitraragavan2036
    @jayachitraragavan2036 Před 5 měsíci +3

    ஐயா உங்கள் அறிவு அருள் அறிவு. அற்புதமான பதிவு ஐயா அற்புதம்

  • @manikandank5610
    @manikandank5610 Před 5 měsíci +4

    மிக மிக சரியான விளக்கம் ஐயா குருவே சரணம் அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி

  • @ravananraju1436
    @ravananraju1436 Před 5 měsíci +4

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெரும் ஜோதி

  • @palanisamyramaiyan9514
    @palanisamyramaiyan9514 Před 5 měsíci +2

    அருமையான சன்மார்க்க விளக்கம் உரை ஐயா
    நன்றி

  • @suruthy1292
    @suruthy1292 Před 5 měsíci +6

    அருட்பெரும்ஜோதி தனிப்பெரும்கருணை

  • @lokeshraj6884
    @lokeshraj6884 Před 5 měsíci +2

    Eagerly waiting for Brahman Thathuva vilakkam aiya🙏

  • @yoga9455
    @yoga9455 Před 5 měsíci +3

    வாழ்க....வாழ்க...❤

  • @user-em1tn6nw6m
    @user-em1tn6nw6m Před 5 měsíci +4

    முயற்சி திருவினையாக்கும் ❤

  • @IishvaranIishvaran-rs4xq
    @IishvaranIishvaran-rs4xq Před 5 měsíci +1

    அருமையான பதிவு ஐயா,மிக்க் நன்றி, அனைத்து இறைமார்களே போற்றி, தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி.

  • @karthik.karunanithi
    @karthik.karunanithi Před 5 měsíci +4

    உங்கள் ஞானம் அருட்பெருஞ்ஜோதி

  • @user-ul8nu6cs5g
    @user-ul8nu6cs5g Před 5 měsíci +1

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங் கருணை அருட்பெருஞ்ஜோதி எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க வள்ளல் மலரடி வாழ்க வாழ்கவே

  • @ravikumar...commonmanfashionde
    @ravikumar...commonmanfashionde Před 5 měsíci +2

    அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை 🔥🙏🏻

  • @ashokkumarrs369
    @ashokkumarrs369 Před 5 měsíci +4

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி 🪔🪔🪔

  • @vetriselvanvengateswaran3190
    @vetriselvanvengateswaran3190 Před 5 měsíci +2

    நன்றி நன்றியை நன்றியுடன் கூறுகிறேன் நன்றி ஐயா

  • @thangamanigold3465
    @thangamanigold3465 Před měsícem

    இதுவே வாழ்க்கை முழுமைக்கும் போதுமானது அண்ணா❤

  • @tamilthendral80
    @tamilthendral80 Před 5 měsíci +4

    🙏 திருச்சிற்றம்பலம் 🙏

  • @baskarasst.publicprosecuto2943
    @baskarasst.publicprosecuto2943 Před 5 měsíci +4

    நன்றி அய்யா

  • @sureshsuresh-mj1vy
    @sureshsuresh-mj1vy Před 5 měsíci +4

    அருமையான பதிவு

  • @uyirulagam.9827
    @uyirulagam.9827 Před 5 měsíci +2

    ❤❤❤❤❤
    சிறப்பு
    ஐயா

  • @Subbiya87
    @Subbiya87 Před 5 měsíci +2

    Time to answer people who argue that non veg and plants are the same to eat.

  • @limonika913
    @limonika913 Před 5 měsíci +1

    Neenkal manathil thontrum Ana ithu kelvikalukum Pathil Koori varirkal.nantri.nantri vallalar

  • @senthilmurugan1161
    @senthilmurugan1161 Před 5 měsíci +3

    Arutperujothi Arutperujothi Thaniperunkarunai Arutperujothi 🔥🙏

  • @A.Thangadurai_vaniya_chettiar
    @A.Thangadurai_vaniya_chettiar Před 5 měsíci +4

    ❤super🎉🎉🎉😊😊

  • @Shakti3022
    @Shakti3022 Před 5 měsíci +3

    Shiva Shiva🔥🕉🔥

  • @Kumarasamy-wp9ub
    @Kumarasamy-wp9ub Před 5 měsíci +3

    Tank's you guruji

  • @user-qw4li4cc8o
    @user-qw4li4cc8o Před 5 měsíci +2

    Thank u sir

  • @haitopon
    @haitopon Před 4 měsíci

    உங்கள் பதில் தனிச்சிறப்பு அய்யா

  • @jayanthi1918
    @jayanthi1918 Před 5 měsíci +2

    ❤ Arutperunjothi ❤

  • @user-sf8fn9pr8g
    @user-sf8fn9pr8g Před 5 měsíci +2

    Vitayam puriyatha manam entral enna? Plz sollunga

  • @yg.rameshyg.ramesh1720
    @yg.rameshyg.ramesh1720 Před 5 měsíci +1

    Very nice explain❤

  • @user-mr8pc6gb6l
    @user-mr8pc6gb6l Před 4 měsíci

    அற்புதம் குருவே

  • @user-mm1vj5qs8d
    @user-mm1vj5qs8d Před 5 měsíci +2

    ஐயா ஒரு சந்தேகம்
    நாங்கள் விவசாயம் தொழில் செய்து வருகிறோம் மண்ணை உழுதல் போது கண்களுக்கு அறியாமல் நிறைய மண் புழுக்கள் பூச்சிகள்; அறுவடை போது சில பல உயிர்கள் போகிறதே இதை எவ்வாறு தடுப்பது😢 ஐயா பதில் கூறங்கள்

  • @mightyraj4583
    @mightyraj4583 Před 4 měsíci

    Ungal video pargum pothutha perinba nillai adynthar poll ullathu thank you 😢

  • @vignesh8201
    @vignesh8201 Před 4 měsíci +2

    அண்ணா தேன் எப்படி உண்பது தேனீக்கள் பாவம்‌ தானே😢

  • @srinivasansrini6617
    @srinivasansrini6617 Před 5 měsíci +2

    Drive panumbothu tyre la adipattu evlo uyirgal kollrom atha epadi ayya nirutha mudium solunga

  • @loseking445
    @loseking445 Před 4 měsíci +2

    Can please let me know as per vallalar , is life predestined or do we have free will ?

  • @3DKDZ369
    @3DKDZ369 Před 5 měsíci +2

    ayya sitharkalin parinamme tharpotu naam petrulla vinnanam , Athuve boiler muttaikal kolikal ponravai avaikal iyarkai alla manitharkalal uruvakka pattavai ,inku etu iyarkai or etu seyarkai enpathile kullapam ullana itupattri vidayam onru podungal ayya

  • @vetriselvanvengateswaran3190

    நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

  • @darvincyleonardo4006
    @darvincyleonardo4006 Před 3 měsíci

    நன்றி ஐயா! 🙏

  • @govindangovindan1504
    @govindangovindan1504 Před 4 měsíci

    🙏🙏🙏நன்றிஙள் கோடி ஜயா 🙏🙏🙏🫂

  • @nalinit6177
    @nalinit6177 Před 5 měsíci +1

    எறும்பு கொசுக்களை சிறு பூச்சி புழு பூரானை நான் கொன்று விடுகிறேன் இதில் இருந்து நான் எப்படி வாழ்வது அதற்கான வழி சொல்லுங்க தயவு கூர்ந்து

  • @sakthivelu-gf7no
    @sakthivelu-gf7no Před 5 měsíci

    Arutperunjothi arutperunjothi thaniperunkarunai arutperunjothi ❤❤❤

  • @sriramananthakrishnan8295
    @sriramananthakrishnan8295 Před 5 měsíci +1

    அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்சோதி

  • @vmdchannel3414
    @vmdchannel3414 Před 5 měsíci

    அருட்பெரும்ஜோதி ஆண்டவர் போற்றி

  • @user-xl5sv3my5x
    @user-xl5sv3my5x Před 5 měsíci +1

    அருட்பெருஞ்ஜோதி...

  • @abinaya5540
    @abinaya5540 Před 5 měsíci +1

    ❤❤❤❤

  • @e-fieldoils7912
    @e-fieldoils7912 Před 5 měsíci +1

  • @Star.light.89
    @Star.light.89 Před 5 měsíci +1

    🙏

  • @kanchanaoriens2201
    @kanchanaoriens2201 Před 5 měsíci +2

    🙏🙏🙏🙏🙏

  • @earthanimals6656
    @earthanimals6656 Před 2 měsíci

    🙏Vallalar kolgaigal vazhga🙏. Oru doubt mudhal piravil karma start agudhu.adhavadhu karma karanamaga pirapedukiren. Mudhal piraviku mun endha karmavum ilai. Mudhal piraviku karanam enna Sir?pls thelivu padutungal.

  • @karaikalnatarajan9111
    @karaikalnatarajan9111 Před 5 měsíci +1

    🙏🙏🙏🙏

  • @selvakumar-cq2zb
    @selvakumar-cq2zb Před 4 měsíci

    17:05 தேன் எப்படி உணவாக எடுக்க முடியும் அதுவும் தேனியிடம் இருந்து பரிப்பது தானே.

  • @krishzy
    @krishzy Před 4 měsíci

    ❤❤❤🎉

  • @ganapathycoimbatoreganapat8892
    @ganapathycoimbatoreganapat8892 Před 5 měsíci +1

    👁️🙏👁️ Narbavi 👁️🙏👁️

  • @SenthilKumar-vv2pr
    @SenthilKumar-vv2pr Před 5 měsíci +1

    Valalal paradise pootree pootree potree

  • @SivaKumar-rj4ll
    @SivaKumar-rj4ll Před 5 měsíci +1

    🦶🦶🙏🙏🙏

  • @selvapandi1911
    @selvapandi1911 Před 5 měsíci

    அருட்பெரும்ஜோதி

  • @user-mk9dq7dn1r
    @user-mk9dq7dn1r Před 5 měsíci

    🤍🙏🪔

  • @dsathishdsathish795
    @dsathishdsathish795 Před 4 měsíci

    உத்தமன் ஆகுக ஒங்குக

  • @coolguy-qo4rc
    @coolguy-qo4rc Před 5 měsíci +1

    Then sapidungal endrar vallalar. Then epdi edukuranga then adaiya pishigirargal tyen adaiyil tyen mattuma irukkum pulukkalum irukkum apadi pizhivathal pulukkalum nasungi thenodu kalanthu vidum appo then honey saivama asaivama.

  • @pandiarajaraja3899
    @pandiarajaraja3899 Před 5 měsíci +1

    Appo ennathaan sapida naal pooravum unna nonbu irunthaal enna agum

  • @pandiarajaraja3899
    @pandiarajaraja3899 Před 5 měsíci

    Ellarukkum ore idukaduthan anbare semmayaga valvom thinavu adangiyatha saavom

  • @pandiarajaraja3899
    @pandiarajaraja3899 Před 5 měsíci

    Uyir ellathukkum onnuthaana

  • @pandiarajaraja3899
    @pandiarajaraja3899 Před 5 měsíci

    Puli singam இதெல்லாம் epdi uyir vaalum

  • @pandiarajaraja3899
    @pandiarajaraja3899 Před 5 měsíci

    Kannappa nayanarukku kadavul katchi kodithaarnu solranga avar oru vettuvan

  • @selvakumar-cq2zb
    @selvakumar-cq2zb Před 4 měsíci

    17:05 தேன் எப்படி உணவாக எடுக்க முடியும் அதுவும் தேனியிடம் இருந்து பரிப்பது தானே.