இந்தக் கதைப் புரிந்தால் நாம் பூமிக்கு வந்த வகை புரியும் | Vallalar | Sathiyadeepam Sivaguru | story

Sdílet
Vložit
  • čas přidán 29. 12. 2023
  • நாம் செய்த நல்வினை தீவினையே நமக்கு இப்பொழுது இருக்கும் இந்த தேகத்தைக் கொடுத்தது. நாம் செய்த நல்வினை தீவினையாகிய கன்மத்திற்கு ஏற்பதான் தேகம் அமையவேண்டும் என்று வகுத்தது யார் என்றால் அதனை அப்படி வகுத்தது இறைவன்தான். அதனை வகுத்தது இறைவன்தான் என்றால் அவனே எல்லாவற்றிற்கும் காரணமாக இருக்கின்றான் எனவே இறைவன் தான் இப்பொழுது இருக்கும் இந்த தேகத்தை கொடுத்தான் என்று சொல்லலாமா என்றால் கூடாது. அது ஏன் என்று ஒரு சின்னக் கதையின் மூலம் இந்தப் பதிவில் பார்க்கப்போகின்றோம்.
    Is it from God? or Karma gave?
    Is it divine or karma-driven?
    **************************************************************
    CONTACT DETAIL
    **************************************************************
    Twitter: / sathiyadeepam
    Facebook page: / sathiyadeepam
    Instagram: / sathiyadeepam
    FOR MORE CONTACT DETAILS, VISIT OUR CHANNEL ABOUT SECTION
    **************************************************************
    Thanks.
    Sathiyadeepam Sivaguru
    **************************************************************
    DISCLAIMER: This Channel DOES NOT Promote or encourage Any illegal activities , all contents provided by This Channel.
    Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.
    **************************************************************
    #Sathiyadeepam #SathiyadeepamSivaguru #vallalar #vallalarsongs #thiruvarutpa #sivaguru
    **************************************************************
    About Us
    This Channel by the Team of Sanmarkkam in Vadalur Stands testimony to the Divinity of the preaching of Vallalar (a)Ramalinga Adigalar. Sanmarkkam the divine spiritual path is not an easy path set out into. Vallalar made it Simple and palatable. Thiru Arutprakasa Vallalar out of his extreme compassion towards all livings has imparted the supreme path of attaining the grace of God. now, it is for human beings to follow the right path of practicing compassion to all living beings without any distinction and get redeemed from all their sufferings and agonies. We the team of sanmarkkam are too happy to welcome the viewers to acquire the knowledge of deathless life and eternal bliss as preached by invisible saint Vallalar. This Channel is dedicated to the lotus feet of vallalar who has been our source, inspiration, and guidance in knowing his preachings.
    We creating a video of vallalar, Vallalar Speech, sanmargam speech, Vallalar songs, thiruvarutpa, Vallalar padalgal, sanmarga sorpozhivu, vallalar sorpozhivu, thiruarutpa, arutpa, thiruvarutpa songs, thiruarutpa padalgal, sanmarkka padalgal, sanmarkka devotional songs, vallalar speech in tamil, sanmarkka speech in tamil, Vallalar Videos, ramalinga adigal, thiruvarutprakasa vallalar, Arutperumjothi, gnanasabai, Jeevakarunyam, Jeevakarunya Ozhukkam, Vadalur, Sathiya dharmasalai, Vallalar temple, Sathiyagnana sabai, Vallalar History, Vallalar Movie, Herbals, Vallalar Herbals, sutha sanmargam, samarasa suddha sanmarga sangam, thiruvarutpa vilakkam, Maruthuvam, vallalar books, vallalar images, sathiyadeepam, Arutperumjothi vallalar Movie,thaipoosam, indian spiritual, aanmeegam, vallalar history in tamil, kollaamai, mantra, manthiram, maha manthiram, indian spiritual, tamil devotional, devotional songs, tamil devotional songs, vallalar songs, devotional songs tamil, spiritual songs, spiritual songs in tamil, spiritual videos, devotional videos, tamil songs, tamil padalgal, aanmeega padalgal, anmeega thagaval, aanmeega sinthanai, spiritual speech in tamil, vallalar speech, devotional speech in tamil, thiruarutpa vilakkam, spiritual books, devotional books, anmeega books, devotional images, devotional background, spiritual, spiritual images, spiritual background, anmeega images, siddhar songs in tamil, siddhar padalgal,siddhar speech in tamil, tamil siddhargal, Spiritual videos, meditation, yoga, spiritual power, power of vallalar, power of compassion, sivaguru, vallalar songs in tamil, sathiyadeepam sivaguru latest speech, sivaguru speech, sivaguru stories
    Thanks to youtube to give this opportunity
    Sathiyadeepam TV
    #vallalar #SathiyadeepamSivaguru
    / @sathiyadeepam

Komentáře • 55

  • @SivaVenkateshNathan
    @SivaVenkateshNathan Před 7 měsíci +3

    சுத்த சன்மார்க்க சாகா கல்வி பரவுவார் சீர் தொண்டர் சிவ குரு வாழ்க...

  • @kavikamatchikavikamatchi1187

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப் பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி 🙏🙏🔥🔥🔥🔥

  • @senthilmurugan1161
    @senthilmurugan1161 Před měsícem

    Arutperujothi Arutperujothi Thaniperunkarunai Arutperujothi 🔥🙏

  • @chandrasekararenganathan5611
    @chandrasekararenganathan5611 Před 7 měsíci +8

    இறைவன் தான் அனைத்து ஆனால் ஒரு உயிர் மற்றொரு உயிருக்கு துன்பம் விளைவிக்கின்றது இறைவனுக்குத் தெரிந்தவன் நடக்கின்றதா அதை ஏன் இறைவன் தடுத்து ஆட்கொள்ள வில்லை இதற்கான பதில் எனக்கு அடுத்த பதிவில் வேண்டுமாறு கேட்டுக்கொள்கிறேன் தங்களை

  • @KARUnaiEZHIlan
    @KARUnaiEZHIlan Před 3 měsíci

    Arutperum Jothi Arutperum Jothi thaniperum karunai arutperum Jothi ❤

  • @chandrasekararenganathan5611
    @chandrasekararenganathan5611 Před 7 měsíci +5

    உங்கள் பதவிகளை தொடர்ந்து பார்க்க வேண்டும் மிகவும் கருத்துக்கள் மிகவும் அருமையாக உள்ளது கடவுளை புரிந்து கொள்வதற்கு உதவியாக உள்ளது நன்றி

  • @tirupak205
    @tirupak205 Před 7 měsíci +5

    எல்லா கேள்விகளும் முக்கியமானவை அய்யா.
    அவை தவிர, மற்றொரு கேள்வி: நாம் பிறவி எடுத்தது வினை பதிவு என்றால், நாம் கடவுளை வணங்குவதால் எப்படி வினை கழியும்?! ஜீவகாருண்யமாக இருப்பதால் வினை கழிவது எவ்வாறு?!

  • @kathir_9532
    @kathir_9532 Před 7 měsíci +4

    அருட்பெருஞ்ஜோதி ❤️
    எல்லாம் செயல் கூடும்
    எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க ❤🎉

  • @karthikshiva7236
    @karthikshiva7236 Před 7 měsíci +3

    அனைத்தையும் பார்ப்போம் அண்ணா

  • @SelvaKumar-kv3nf
    @SelvaKumar-kv3nf Před 6 měsíci +1

    நான் உங்கள் மாதிரி வருவது ஏப்படி.❤

  • @veralevelsago
    @veralevelsago Před 7 měsíci +3

    நீங்கள் உரைத்த வரிசையே நன்று தான்

  • @user-ko2rn8dc8q
    @user-ko2rn8dc8q Před 7 měsíci +2

    அடியனின் பணிவான வணக்கங்கள் குருவே சரணம்!!
    என்னுடைய சந்தேகம் என்னவென்றால்
    இப்பிரபஞ்சத்தில் பல கோடி ஆன்மாக்கள் இருக்கின்றது!
    இந்த அனைத்து ஆன்மாக்களும் பல பிறவிகளை எடுத்து இன்ப துன்பங்களை உணர்ந்து பக்குவப்பட்டு ஞானத்தை அடைந்து பேரறிவு உடையவனாக அனைத்து ஆன்மாக்களும் இறைவனடி சேர்ந்துவிட்டால் அதன் பிறகு ??
    🌳🧘🦅🐍

  • @vigneshraj11696
    @vigneshraj11696 Před 7 měsíci +2

    Anaithu kelvigalukum vidai thevai. Edhu endru kuripittu sollamudiyavillai iyya. Enave anaithu kelvigalukum padil therindal nandraaga irukum. Iravanai patra puridhal innum nandraaga vilangum. Kadavul illai ena yaarum kooramaattaar. Nandri 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @rsathishkumar9480
    @rsathishkumar9480 Před 7 měsíci +2

    வாழ்க வாழ்க

  • @YoutubeBank-bp5js
    @YoutubeBank-bp5js Před 7 měsíci +7

    Bacteria uyir antha question,bacteria matum ilai,chedi kodi elam uyir tanae.. atharkum unarchi undu allava
    Yen animals ku matu solringa

  • @keerthiarun4728
    @keerthiarun4728 Před 7 měsíci +2

    இறைவன் நமக்கு பாவம் செய்ய வாய்ப்பு அளித்தது ஏன் என தெரியப்படுத்துங்கள். நன்றி ஐயா.

  • @user-xi6wi8fr1g
    @user-xi6wi8fr1g Před 7 měsíci

    nandri anbarae

  • @user-ex6nj1ex1l
    @user-ex6nj1ex1l Před 7 měsíci +1

    எது சரி? எது தவறு? என்று நன்கு அறிந்து சிந்தித்து செயல்படத்தான் மூளையும் மனமும் படைக்கப்பட்டுள்ளது.தவறை நாம் செய்துவிட்டு இறைவன் மீது பழி சுமத்துவது பாவத்திலும் பாவம். கர்ம வினை தான் சேரும்

  • @senthilmurugan1161
    @senthilmurugan1161 Před 7 měsíci +2

    Arutperujothi Arutperujothi Thaniperunkarunai Arutperujothi 🙏🔥🙏

  • @ashokt8206
    @ashokt8206 Před 7 měsíci +2

    நன்றி ஐயா, இது போன்ற விளக்க பதிவுகள் அவ்வப்போது பதிவிடுவது நன்றாக உள்ளது.

  • @kumaran.d9900
    @kumaran.d9900 Před 7 měsíci +2

    Superb speech
    Question 5 and 6 please tell answer

  • @GaneshbabuGaneshbabu-ks2dm
    @GaneshbabuGaneshbabu-ks2dm Před 5 měsíci

    Arutperumjothi❤❤❤❤❤

  • @user-si2cg5ld4b
    @user-si2cg5ld4b Před 7 měsíci +2

    🔥🔥🌳🔥🙏🙏🙏👍👍👍🤝 தமிழ் தமிழ் தமிழ் வாழ்க வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் நன்றி அண்ணா நன்றி நன்றி நன்றி

  • @kavic1982
    @kavic1982 Před 7 měsíci

    Thank you very much brother

  • @sangavikavi8584
    @sangavikavi8584 Před 7 měsíci +3

    Manitta pirapin nokkam than enna? Enna padipinayai eraivan namaku unartha ivvalavu kastangal, thunbangal kadaika veikirar?aanmavin kadaisi nilai athavathu pirapukal pala eaduthu vendiya pakuvam adaintha pin Athan kuriko allathu nilai enna anna?

  • @savithak111
    @savithak111 Před 7 měsíci +1

    Arutperum jothi arutperum jothi thani perum karunai..all

  • @veeraselvam8608
    @veeraselvam8608 Před 7 měsíci +2

    ஐயா, நாம் ஏன் முதல் பிறப்பிலேயே கடவுளை அடைய முடியவில்லை

  • @sidhang2272
    @sidhang2272 Před 7 měsíci +2

    அய்யா இறைவன் மனிதர்கள் செய்யும் பாவத்தை ஏன் வேடிக்கை பார்க்கிறார் நல்வழிகாட்டி புண்ணியத் திறகு வழிவகை செய்யலாம் இதை பற்றி பதிவு போடவும்

  • @JeevalakshmiSivanarul
    @JeevalakshmiSivanarul Před 7 měsíci +1

    Nanri Ayya

  • @tirupak205
    @tirupak205 Před 7 měsíci +2

    அருமையான பதிவு அய்யா. நன்றிகள்

  • @balachandar.m2206
    @balachandar.m2206 Před 7 měsíci +3

    Sanmarkigal blood donate panalama?❤

  • @DINESHKUMAR-po4my
    @DINESHKUMAR-po4my Před 7 měsíci +1

    அருட்பெரும் ஜோதி அருட்பெரும் ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெரும் ஜோதி.

  • @selvapandi1911
    @selvapandi1911 Před 7 měsíci

    அருட்பெரும்ஜோதி

  • @HarishKumar-jr8or
    @HarishKumar-jr8or Před 7 měsíci +1

    Question number 1

  • @jeevajeejeeva2843
    @jeevajeejeeva2843 Před 7 měsíci +2

    Eraivan karunayal muthal udal kidaithathu appati enral athu enn avar koduthar , muthal udal karanamagave than karma amaikirathu. Annma enrale punithamanathu thane enn udal edukkavendum

  • @dharshini4349
    @dharshini4349 Před 7 měsíci +1

    Qn no 4🙏🙏

  • @ravananraju1436
    @ravananraju1436 Před 7 měsíci

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி

  • @valliramanathan6835
    @valliramanathan6835 Před 7 měsíci +1

    நான்காவது கேள்விக்கு பதில் தாருங்கள் அய்யா. ஆன்மாக்கள் இறைவனிடம் இருந்து ஏன் பிரிந்து வந்தன ?

  • @nishanthgsk
    @nishanthgsk Před 7 měsíci +1

    Question 4 please🙏🙏

  • @kuppusamigovindasamy3642
    @kuppusamigovindasamy3642 Před 7 měsíci +1

    தற்சுதந்திரம் எனும் இயற்கை விதியை தந்த இறைவன் ஏன் வள்ளல் பெருமானை போன்ற அருளாளர்களை வழிநடத்தியது போல நம்மையும் வழிநடத்த கூடாது

  • @maheshv8526
    @maheshv8526 Před 7 měsíci +1

    Hi sir
    Vallalar sonna cocount milkil erunthu kozulpai neeka vazhi sollukal ...muppu enthal enna Athai yapadi seivathu

  • @ramalakshmisudhakar286
    @ramalakshmisudhakar286 Před 7 měsíci +1

    🎉🎉🎉

  • @balajibalajirajareddy5895
    @balajibalajirajareddy5895 Před 7 měsíci +1

    ❤👌🙏

  • @lingesha.r8511
    @lingesha.r8511 Před 7 měsíci +1

    👍

  • @karaikalnatarajan9111
    @karaikalnatarajan9111 Před 7 měsíci +1

    🙏🙏🙏🙏

  • @user-mk9dq7dn1r
    @user-mk9dq7dn1r Před 7 měsíci

    அனைத்திற்கும் பதில்கள் கூறுங்கள் அன்பரே

  • @bhaskaransrinivasan706
    @bhaskaransrinivasan706 Před 6 měsíci

    How and where to get Vallalar peruman Deeksha kindly advice

  • @SenthilKumar-vv2pr
    @SenthilKumar-vv2pr Před 7 měsíci

    Arutperum jothi Arutperum jothi thaniperunkarunai Arutperum jothi WHY DIED PEOPLE NOT 🔥 🔥

  • @venkatesaperumal3093
    @venkatesaperumal3093 Před 6 měsíci +1

    1st Bacteria and food discipline.

  • @sidhang2272
    @sidhang2272 Před 7 měsíci +2

    அய்யா இறைவன் மனிதர்கள் செய்யும் பாவத்தை ஏன் வேடிக்கை பார்க்கிறார் நல்வழிகாட்டி புண்ணியத் திறகு வழிவகை செய்யலாம் இதை பற்றி பதிவு போடவும்

  • @ravananraju1436
    @ravananraju1436 Před 7 měsíci

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி

  • @sidhang2272
    @sidhang2272 Před 7 měsíci +2

    அய்யா இறைவன் மனிதர்கள் செய்யும் பாவத்தை ஏன் வேடிக்கை பார்க்கிறார் நல்வழிகாட்டி புண்ணியத் திறகு வழிவகை செய்யலாம் இதை பற்றி பதிவு போடவும்

  • @sidhang2272
    @sidhang2272 Před 7 měsíci +1

    அய்யா இறைவன் மனிதர்கள் செய்யும் பாவத்தை ஏன் வேடிக்கை பார்க்கிறார் நல்வழிகாட்டி புண்ணியத் திறகு வழிவகை செய்யலாம் இதை பற்றி பதிவு போடவும்