நான்கே வரியில் வள்ளலார் சொன்ன நமது ஆசைகளைப் பற்றிய குட்டிக் கதை Vallalar | Sathiyadeepam Sivaguru |

Sdílet
Vložit
  • čas přidán 4. 02. 2022
  • நமது ஆசைகளை புரிந்துகொள்ள இந்தக் கதையைப் புரிந்துகொள்ள வேண்டும். நான்கே வரியில் வள்ளலார் சொன்ன நமது ஆசைகளைப் பற்றிய குட்டிக் கதை.
    சத்திய ஞானசபையில் வள்ளற்பெருமான் அமைத்த திரைகளில் இதுவரை கருப்புத்திரை, நீலத்திரை, பச்சைத்திரை சிவப்புத்திரை பற்றிப் பார்த்தோம். இந்தப் பதிவில் ஐந்தாவது திரையாகிய பொன்மைத்திரைப் பற்றிப் பார்க்கப்போகின்றோம். அதற்கு அழகான ஒரு குட்டிக் கதையும் பார்க்கப்போகின்றோம்.
    ஞானமணிப் பொதுநடஞ்செய் திருவடிகண் டிடவே
    நடக்கின்றேன் அந்தோமுன் நடந்தவழி அறியேன்
    ஊனமிகும் ஆணவமாம் பாவிஎதிர்ப் படுமோ
    உடைமைஎலாம் பறித்திடுமோ நடைமெலிந்து போமோ
    7 திரைகளின் விளக்கம்: • வள்ளலார் அமைத்த 7 திரை...
    நம் பிறப்பின் இரகசியம்: • நம் பிறப்பின் இரகசியம்
    வள்ளலார் அருளிய சாகாக்கல்வி Deathless Life • சாகாக்கல்வி Deathless ...
    கரண ஒழுக்கங்கள்: • கரண ஒழுக்கங்கள்
    அகங்காரம் - தன்னை மதியாதிருத்தல்
    • அகங்காரம் - தன்னை மதிய...
    சத்திய ஞானசபை விளக்கம், sathiya gnanasabai vilakkam, 36 thathuvangal, thanthuvangal in tamil, thaththuva vilakkangal, 36 தத்துவங்கள், தத்துவங்கள், பிறப்பின் இரகசியம், தத்துவ விளக்கங்கள், ஏழு திரைகள், சத்தி தத்துவம், திருவடி, திரை விளக்கம்
    ************************************************************** CONTACT DETAIL
    **************************************************************
    Twitter: / sathiyadeepam
    Facebook page: / sathiyadeepam
    Instagram: / sathiyadeepam
    FOR MORE CONTACT DETAILS, VISIT OUR CHANNEL ABOUT SECTION
    **************************************************************
    Thanks.
    Sathiyadeepam Sivaguru
    **************************************************************
    DISCLAIMER: This Channel DOES NOT Promote or encourage Any illegal activities , all contents provided by This Channel.
    Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.
    **************************************************************
    #Sathiyadeepam #SathiyadeepamSivaguru #vallalar #vallalarsongs #thiruvarutpa #sivaguru
    **************************************************************
    About Us
    This Channel by the Team of Sanmarkkam in Vadalur Stands testimony to the Divinity of the preaching of Vallalar (a)Ramalinga Adigalar. Sanmarkkam the divine spiritual path is not an easy path set out into. Vallalar made it Simple and palatable. Thiru Arutprakasa Vallalar out of his extreme compassion towards all livings has imparted the supreme path of attaining the grace of God. now, it is for human beings to follow the right path of practicing compassion to all living beings without any distinction and get redeemed from all their sufferings and agonies. We the team of sanmarkkam are too happy to welcome the viewers to acquire the knowledge of deathless life and eternal bliss as preached by invisible saint Vallalar. This Channel is dedicated to the lotus feet of vallalar who has been our source, inspiration, and guidance in knowing his preachings.
    We creating a video of Vallalar Speech, sanmargam speech, Vallalar songs, thiruvarutpa, Vallalar padalgal, sanmarga sorpozhivu, vallalar sorpozhivu, thiruarutpa, arutpa, thiruvarutpa songs, thiruarutpa padalgal, sanmarkka padalgal, sanmarkka devotional songs, vallalar speech in tamil, sanmarkka speech in tamil, Vallalar Videos, ramalinga adigal, thiruvarutprakasa vallalar, Arutperumjothi, gnanasabai, Jeevakarunyam, Jeevakarunya Ozhukkam, Vadalur, Sathiya dharmasalai, Vallalar temple, Sathiyagnana sabai, Vallalar History, Vallalar Movie, Herbals, Vallalar Herbals, sutha sanmargam, samarasa suddha sanmarga sangam, thiruvarutpa vilakkam, Maruthuvam, vallalar books, vallalar images, sathiyadeepam, Arutperumjothi vallalar Movie,thaipoosam, indian spiritual, aanmeegam, vallalar history in tamil, kollaamai, spiritual, tamil devotional, devotional songs, tamil devotional songs, vallalar songs, devotional songs tamil, spiritual songs, spiritual songs in tamil, spiritual videos, devotional videos, tamil songs, tamil padalgal, aanmeega padalgal,aanmeega sinthanai, spiritual speech in tamil, vallalar speech, devotional speech in tamil, thiruarutpa vilakkam, spiritual spiritual, spiritual images, spiritual background, anmeega images, siddhar songs in tamil, siddhar padalgal,siddhar speech in tamil, tamil siddhargal, Spiritual videos,meditation, yoga, spiritual power, power of compassion, Vallalar stories, moral stories in tamil, Cosmic energy, sivaguru
    Thanks to youtube to give this opportunity
    Sathiyadeepam TV
    #SathiyadeepamSivaguru / @sathiyadeepam

Komentáře • 57

  • @Sathiyadeepam
    @Sathiyadeepam  Před 2 lety +5

    7 திரைகளின் விளக்கம்: czcams.com/play/PLpwWrvmejDZZO_BAnpIbCXXudAvbXoQx5.html
    நம் பிறப்பின் இரகசியம்: czcams.com/play/PLpwWrvmejDZbrlRT7gM7j7zGd-bAK7NaF.html
    வள்ளலார் அருளிய சாகாக்கல்வி Deathless Life czcams.com/play/PLpwWrvmejDZZ6tDzg4orAoQv3eW8qVXqb.html
    கரண ஒழுக்கங்கள்: czcams.com/play/PLpwWrvmejDZZtGPAzihWYataii844oLpA.html
    அகங்காரம் - தன்னை மதியாதிருத்தல்
    czcams.com/play/PLpwWrvmejDZZF_G4dlQTFDOK08E7u7t5d.html

  • @karthik.karunanithi
    @karthik.karunanithi Před 2 lety +4

    வள்ளலாரை புரிந்து கொள்வது கடினமாக உள்ளது உங்கள் விளக்கம் எளிதாக உள்ளது

  • @vigneshkarthik345
    @vigneshkarthik345 Před 6 měsíci

    வள்ளல் பெருமானின் ஆசை என் கண்களை கலங்க செய்தது, உங்கள் ஆசை நிறைவேறும் அப்பனே இந்த அடியேனின் வாழ்த்துக்கள்

  • @anbunilavanarumugam5808
    @anbunilavanarumugam5808 Před rokem +3

    உங்கள் கருணை வார்த்தைகளை உட்கிரகிக்கும் போதெல்லாம் ஏனோ மனம் அமைதி உரும் , அது எல்லாம் வல்ல அந்த சோதியின் கருணையே நன்றி ஐயா🙏✨ உங்கள் சேவைக்கு நின் தாள் பணிகின்றோம்

  • @tamilthendral80
    @tamilthendral80 Před 2 lety +5

    நல்ல விளக்கம் தந்தமைக்கு நன்றிகள் பல....🙏🙏🙏
    அருட்பெருஞ்ஜோதி 🌷 அருட்பெருஞ்ஜோதி 🌷 தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி 🌷

  • @revathyveriah4632
    @revathyveriah4632 Před rokem +2

    ஓம் நமசிவாய 🙏 ஓம் சக்தி ❤🌺👍👍👍🛐🤗

  • @sathishsathish-wd1to
    @sathishsathish-wd1to Před 2 lety +2

    திருகதவம் திறவாயோ திரைகள் யெலாம் தவிர்த்து
    திருவருளாம் பெருஞ்ஜோதி திரு உரு காட்டாயோ....
    🙏நன்றி ஐயா...

  • @user-rw2ir2ng5e
    @user-rw2ir2ng5e Před 2 lety +4

    எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க.....

  • @radhakannan7873
    @radhakannan7873 Před 2 lety +3

    அருமை🙏🙏🌹🌹💎💎💎

  • @kannanramanathan5499
    @kannanramanathan5499 Před 2 lety +1

    அருமை தம்பி உங்களுடைய அனைத்து பதிவுகளும் அருமை தம்பி என்னவோ தெரியவில்லை உங்களை மட்டும் தம்பி என்றே வீட்டில் சொல்வேன் அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி

  • @kumarkumar3067
    @kumarkumar3067 Před rokem +1

    நன்றி சிவாகுரு.ஜி🌻🌻🌻🌻🌻

  • @venmathiraj9475
    @venmathiraj9475 Před 2 lety +2

    Venmai thirikkaga i am waiting sivaguru brother .Your speech very very nice siva guru .Nanum sivapaithiyam .🙌🙌🙌🙏🙏🙏

  • @calyanee
    @calyanee Před rokem +1

    May all living beings be happy. Arut perumjothi🙏

  • @Sellakasu
    @Sellakasu Před rokem +1

    நன்றி சகோ

  • @boorasamyjayavel9300
    @boorasamyjayavel9300 Před 2 lety +2

    வாழ்க வளமுடன்! அருமையான பதிவு

  • @murugeshm594
    @murugeshm594 Před rokem +1

    Nice

  • @ganeshganesh404
    @ganeshganesh404 Před 2 lety +9

    திரைகள் இருப்பதை உணராத வாழ்க்கை வாழ்ந்தது ஒரு சமயம், வள்ளலார் திரு அருளால் நம் முன்பு இருக்கும் திரைகளை உணர்ந்து இது சமயம்.திரை விலகி ஒளி நிறைய அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே...

    • @mangaimalai6491
      @mangaimalai6491 Před 2 lety

      திரை ஒவ்வொன்றாக நீங்க வழி சொல்லுங்க அய்யா

  • @SakthiVel-wy8zz
    @SakthiVel-wy8zz Před 2 lety +1

    வாழ்க வளமுடன் அய்யா

  • @thangarajr5688
    @thangarajr5688 Před 2 lety +2

    நன்றி

  • @keliamma1901
    @keliamma1901 Před 2 lety +1

    நன்றி சகோதரர்

  • @jeevajothy2369
    @jeevajothy2369 Před 2 lety

    அன்பே சிவம் 🙏 ஓம் நமசிவாய சிவாய நம ஓம் 🙏🙏 அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி 🙏🙏🙏 குருவே துணை குருவே சரணம் சரணம் 🙏🙏 நன்றி அய்யா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @rajakavi8148
    @rajakavi8148 Před rokem +1

    🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹 நன்றி ஐயா 🙏🙏🙏🙏

  • @ariyavickey418
    @ariyavickey418 Před 2 lety +1

    நன்றி ஐயா🙏

  • @user-zi8nq2ow8h
    @user-zi8nq2ow8h Před 2 lety +1

    குரு அருளே துனை 🙏🙏🙏🙏

  • @saibaba172
    @saibaba172 Před 2 lety +2

    Super 👍🔥

  • @mahimaheswari2079
    @mahimaheswari2079 Před 2 lety

    அருமை சிவகுரு ஐயா

  • @mageshwarimagesh8012
    @mageshwarimagesh8012 Před 8 měsíci +1

    Iya appte evvalavu pasurega areva arevukalajjeyam negathan entha olagaththela arevale

  • @DevotionalPP
    @DevotionalPP Před 2 lety

    🙏🙏 Absolute Arumay and Devine 🙏 Sivayanama Thiruchirrambalam Narrunayavadhu Namasivayavae Arut Perrum Jyothi 🙏

  • @user-rw2ir2ng5e
    @user-rw2ir2ng5e Před 2 lety

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

  • @vijayaselvamani5522
    @vijayaselvamani5522 Před 2 lety

    Vazhga Valamudan

  • @tharanivelu4299
    @tharanivelu4299 Před rokem +1

    13:47

  • @venkateshcs2154
    @venkateshcs2154 Před 2 lety

    இந்த பொன்திரை விலகும் நாள் எந்நாளோ எம் தந்தையே, நிறைய புலிகளும் கொடும்பாவியும் துரத்திவந்து கொண்டேயிருக்கிறது... உம்முடைய அருட்துணைகிடைக்கும் மணித்துளிகள் எப்பொழுதோ.. யார்க்குரைப்பேன் என்னசெய்வேன் ஏதும் அறிந்திலனே

  • @Ms.gautam1234
    @Ms.gautam1234 Před 2 lety

    Respected Sir.
    Thanking you.

  • @revenant1020
    @revenant1020 Před 2 lety

    Om vallal perumana potriiii

  • @vasanthyparuwathy7059
    @vasanthyparuwathy7059 Před 2 lety +1

    🙏🙏🙏

  • @saraladarani356
    @saraladarani356 Před 2 lety

    Super

  • @Jagath-mata
    @Jagath-mata Před 2 lety +4

    அண்ணா தங்களின் சுத்த சன்மார்க்க ஞான விளக்க பாடங்களை நான் இடைவிடாது பார்த்து வருகிறேன். புரிந்து பயின்றும் வருகிறேன்....
    ஆன்மாவாகிய நாம் இறைவனால் படைக்கப்பட்டோம் என்று புரிந்து வந்தேன். தங்களின் விளக்கங்கள் வாயிலாக நாம் என்றுமுள்ளதாகிய இருப்பு பொருள் என்று உணர்ந்து கொண்டேன்....,
    எனக்கு ஒரு கேள்வி உள்ளது அண்ணா...?
    என்றுமுள்ளதாகிய மூன்று: பதியாகிய இறைவன், ஆன்மாவாகிய நாம், இருளாகிய ஆணவம்.
    1. ஆன்மாக்கள் ஆண்டவனால் சிருஷ்டிக்கபடாமல், இறைவனைப்போல் என்றுமுள்ளதாகிய இருப்பு பொருள் என்றால், ஆணவம் என்கிற இருள், பதியாகிய இறைவனை மட்டும் பற்றாமல் ஆன்மாவாகிய நம்மை மட்டும் ஏன் பற்றியது?
    2. அநாதி இயற்கையில் கடவுளை போல் ஆன்மாவும் என்றுமுள்ளதாகிய பொருள் என்றால், அது ஏன் ஆண்டவனை காட்டிலும் தாழ்ந்து இருக்கிறது?
    3. இறைவனை போல், அவனின் சிறு துகளில், நாமு‌ம் கோடி சூரிய பிரகாசமுடையவர்கள் என்றால், என்றுமுள்ளதாகிய அநாதி இயற்கையில், என்றுமுள்ளதாகிய இரு பிரகாசங்களிடையே, இரண்டையும் வேறு படுத்தும் வகையில் எப்படி ஆணவம் என்னும் இருள் தோன்றியது. இருளிலே பிரகாசம் தோன்றும், ஆனால் பிரகாசத்திடையே எப்படி இருள் வெளிப்பட்டது...
    தயை கூர்ந்து விளக்கம் கொடுங்கள் அண்ணா.... 🙏🙏🙏

    • @Jagath-mata
      @Jagath-mata Před 2 lety

      இது புரிந்தால் மட்டுமே இந்த விளக்கங்களில் தெளிவு கிடைக்கும் அண்ணா, தயை கூர்ந்து விளக்கம் தாருங்கள்.... 🙏🙏🙏

  • @inoino1976
    @inoino1976 Před rokem

    🙏❤🥰

  • @pramanandansanthappan5364

    Thank you..

  • @Sivam37876
    @Sivam37876 Před 2 lety

    அருட்பெருஞ் ஜோதி அருட் பெருஞ் ஜோதி

  • @bhagavathisundaram7361
    @bhagavathisundaram7361 Před 2 lety +1

    🙏

  • @PramodhM
    @PramodhM Před 2 lety +1

    🙏🙏🙏🙏🙏

  • @user-cu6kp5xj5v
    @user-cu6kp5xj5v Před 2 lety

    💚

  • @rams1735
    @rams1735 Před 2 lety

    ❤️

  • @soorarai-Pottru
    @soorarai-Pottru Před 2 lety

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை

  • @kannanramanathan5499
    @kannanramanathan5499 Před 2 lety

    உங்களை சந்திக்க விரும்புகிறேன் தொலைபேசியில் முயற்சி செய்தும் பேச முடியவில்லை

  • @aspmotivationgrat2064
    @aspmotivationgrat2064 Před 11 měsíci

    dheere vilaguvathu eppadi

  • @sonachalamsankarakutralam2899

    மூச்சை உள்ளிழுக்கும் போது 8 அங்குலம் வெளியிடும் போது 12 அங்குலம் என்று சொல்கிறார்களே அது என்ன? எவ்வாறு கணக்கிடுவது? உட்சென்ற 8 எவ்வாறு 12 ஆக வெளியேறுகிறது?
    உட்சென்ற 8 ஐ எவ்வாறு 4ஆக சேமிப்பது?

  • @munidevan9932
    @munidevan9932 Před 2 lety

    *வள்ளலார் வறையூகம் (வரலாறு)*
    *கொங்கணர் சித்தர் பெருமானால் அண்ட ஏட்டிலிருந்து எடுத்து அருளப்பெற்றது*
    ..................உ................
    ......... நமசிவய..........
    🙏🏻 அனகதகுரு போகர் பெருமான் திருவடிகள் போற்றி🙏🏻
    🙏🏻 குரு கொங்கணர் பெருமான் திருவடிகள் சரணம்🙏🏻
    ✍🏻 ஊருலீய ஒளிக்கதலில் ஒன்றினன் பதுதாடல்
    இறையூரு வேண்டல் அருணன் பண்டொளி
    பயிரீனப் பது அது இன்டிய ஈசல் கூதகம்
    தனையுறுத்தி நாரீகம் பதகெடுத்த நீரேடல்
    ஒற்றபின் வள்ளகம் வேறாய்
    சுயகம்பம் சுனையாய் ஒன்றிருத்தி
    ஒளி ஈகல் கொண்டது
    தகநீரின் தகமத்தில் விகனாடல் பறத்தி வடகம்
    தலை கொடுத்து வள்ளகம் வளர்ந்த நிதையது
    ஆகோடல் முகற்றி அதுவிடம் சேரல்
    வீதிரா விண்ணொளிபோல்
    நிற்றேயம்
    நிருவி நீருற்றது பின் ஒளி வேருற்றது
    அளியில்லா உளி கொண்ட முடியுறா கூற்றது
    பிற கோள்களின் பிதா வெட்டூகம் வெளிவந்து
    இப்புவியில் இறங்கிய இறுகேயம்
    இம்மழை ஒளி ஊவகம்.
    ............... திருச்சிற்றம்பலம்.............
    தலம்: கொங்கணர் தவக்குடில்
    சாமப்பாறை
    பள்ளப்பட்டி
    அரவக்குறிச்சி வட்டம்
    கரூர் மாவட்டம்.
    நாள்:20.01.2022
    தொகுப்பு: அவதார துகையன் குரு கொங்கணர் பெருமான் சீடர்கள்....
    சீடர்கள்: கரகுணன் (எ) சந்திரசேகர்
    +91 97862 45987
    மோதுணன்(எ)முனிதேவன்
    +91 9788837369

  • @Jagath-mata
    @Jagath-mata Před 2 lety +1

    ஆணவம், அகங்காரம் வேறுபாடு சொல்லுங்க அண்ணா...🙏

    • @Sathiyadeepam
      @Sathiyadeepam  Před 2 lety

      ஆணவத்திற்கும் அகங்காரத்திற்கும் உள்ள வேறுபாடு czcams.com/video/rlIgLsNKUgU/video.html

  • @user-yc9nl2gw2w
    @user-yc9nl2gw2w Před 2 lety

    Super