The first temple in the world | Tamil | உலகில் தோன்றிய முதல் கோயில் எது? | Vallalar | Sivaguru

Sdílet
Vložit
  • čas přidán 29. 10. 2022
  • இந்த உலகில் தோன்றிய முதல் கோயில் எது? தமிழகத்தில் பல கோயில்கள் இருக்க வள்ளற்பெருமான் சிதம்பரம் கோயிலை புதுப்பிக்க எண்ணியது ஏன்? தான் அமைத்த சத்திய ஞானசபைக்கு உத்தர ஞான சிதம்பரம் என்று பெயர் வைத்தது ஏன்? என்று இந்தப் பதிவில் பார்க்கப்போகின்றோம்.
    நடராஜர் உண்மை விளக்கம் • நடராஜர் உண்மை விளக்கம்
    சன்மார்க்கத் தெளிவு • சன்மார்க்கத் தெளிவு
    எல்லாம் வல்ல கடவுள் யார்? • எல்லாம் வல்ல கடவுள் யார்?
    நம் பிறப்பின் இரகசியம்: • நம் பிறப்பின் இரகசியம்
    பொற்சபை, சிற்சபை, ஞானசபை விளக்கம் • பொற்சபை, சிற்சபை, ஞானச...
    வள்ளலார் அமைத்த 7 திரைகள் - முழுமையான விளக்கம் • வள்ளலார் அமைத்த 7 திரை...
    சாகாக்கல்வி Deathless Life • சாகாக்கல்வி Deathless ...
    / @sathiyadeepam
    #vallalar #SathiyadeepamSivaguru #vallalarsongs #vallalarSpeech #thiruvarutpa #sivaguru
    natarajar, chidambaram temple, natarajar temple,
    About Us: This Channel by the Team of Sanmarkkam in Vadalur Stands testimony to the Divinity of the preaching of Vallalar (a)Ramalinga Adigalar. Sanmarkkam the divine spiritual path is not an easy path set out into. Vallalar made it Simple and palatable. Thiru Arutprakasa Vallalar out of his extreme compassion towards all livings has imparted the supreme path of attaining the grace of God. now, it is for human beings to follow the right path of practicing compassion to all living beings without any distinction and get redeemed from all their sufferings and agonies. We the team of sanmarkkam are too happy to welcome the viewers to acquire the knowledge of deathless life and eternal bliss as preached by invisible saint Vallalar. This Channel is dedicated to the lotus feet of vallalar who has been our source, inspiration, and guidance in knowing his preachings.
    We creating a video of Vallalar Speech, sanmargam speech, Vallalar songs, thiruvarutpa, Vallalar padalgal, sanmarga sorpozhivu, vallalar sorpozhivu, thiruarutpa, arutpa, thiruvarutpa songs, thiruarutpa padalgal, sanmarkka padalgal, sanmarkka devotional songs, vallalar speech in tamil, sanmarkka speech in tamil, Vallalar Videos, ramalinga adigal, thiruvarutprakasa vallalar, Arutperumjothi, gnanasabai, Jeevakarunyam, Jeevakarunya Ozhukkam, Vadalur, Sathiya dharmasalai, Vallalar temple, Sathiyagnana sabai, Vallalar History, Vallalar Movie, Herbals, Vallalar Herbals, samarasa suddha sanmarga sangam, thiruvarutpa vilakkam, Maruthuvam, vallalar books, vallalar images, sathiyadeepam, Arutperumjothi vallalar Movie, thaipoosam, indian spiritual, aanmeegam, vallalar history in tamil, kollaamai, mantra, manthiram, maha manthiram, indian spiritual, tamil devotional, devotional songs, tamil devotional songs, vallalar songs, vallalar songs in tamil, devotional songs tamil, spiritual songs, spiritual songs in tamil, spiritual videos, devotional videos, tamil songs, tamil padalgal, aanmeega padalgal, aanmeega sinthanai, spiritual speech in tamil, vallalar speech, devotional speech in tamil, thiruarutpa vilakkam, spiritual, siddhar songs in tamil, siddhar padalgal, siddhar speech in tamil, tamil siddhargal, Spiritual videos, meditation, yoga, spiritual power, power of vallalar, power of compassion, Vallalar stories, moral stories in tamil, Cosmic energy, sivaguru, sivan songs in tamil, vishnu songs in tamil, sivan stories, vizhnu stories, vegiterian, vegan, compassion, mercy, SathiyadeepamSivaguru, Sivaguru, சத்திய ஞானசபை விளக்கம், sathiya gnanasabai vilakkam, 36 thathuvangal, thanthuvangal in tamil, thaththuva vilakkangal,
    Thanks to youtube to give this opportunity
    Sathiyadeepam TV

Komentáře • 80

  • @Sathiyadeepam
    @Sathiyadeepam  Před rokem +7

    சன்மார்க்கத் தெளிவு czcams.com/play/PLpwWrvmejDZa-JaEwxsbpeUKgvTKgaMBy.html
    நடராஜர் உண்மை விளக்கம் czcams.com/play/PLpwWrvmejDZbN0xqi2O3Jh3o-02zolGN9.html
    எல்லாம் வல்ல கடவுள் யார்? czcams.com/play/PLpwWrvmejDZbNrUyJF4u3cfkAhsLZfUn0.html
    நம் பிறப்பின் இரகசியம்: czcams.com/play/PLpwWrvmejDZbrlRT7gM7j7zGd-bAK7NaF.html
    பொற்சபை, சிற்சபை, ஞானசபை விளக்கம் czcams.com/play/PLpwWrvmejDZZfP6rl1bkgdYsOGnGV71Wi.html
    வள்ளலார் அமைத்த 7 திரைகள் - முழுமையான விளக்கம் czcams.com/play/PLpwWrvmejDZZO_BAnpIbCXXudAvbXoQx5.html
    சாகாக்கல்வி Deathless Life czcams.com/play/PLpwWrvmejDZZ6tDzg4orAoQv3eW8qVXqb.html

  • @ArunKumar-sc5pk
    @ArunKumar-sc5pk Před rokem +10

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க கொல்லா விரதம் குவலையம்யெல்லாம் ஓங்குக நல்லோர் நினைத்து நலம் பெருக நன்று நினைத்து வாழ்க இழைந்து நன்றிகள் 🙏

  • @krishnarajkrish7249
    @krishnarajkrish7249 Před rokem +8

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி

  • @user-bm1ys6tt2u
    @user-bm1ys6tt2u Před rokem +5

    திருச்சிற்றம்பலம்...
    அன்பர் சிவகுரு திருவடிகளே சரணம்...
    எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க...!!!

  • @user-ko2rn8dc8q
    @user-ko2rn8dc8q Před rokem +6

    ஒவ்வொரு பதிவுகளிலும் ஒவ்வொரு ரகசியங்களை மிகத் தெளிவாக விளக்குகின்ற தங்களுக்கு கோடான கோடி நன்றி குருவே சரணம்
    ஓம் அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
    எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க *அருட்பிரகாச வள்ளலார்* பெருமான் மலரடி* வாழ்க வாழ்க🙏🧘🙏🧘

  • @venmathiraj9475
    @venmathiraj9475 Před rokem +4

    அருட்பெஞ்ஜோதி நாமம் வாழ்க !
    சிவகுரு அவர்களே , இந்த பதிவு
    அறிவு தெளிவு விளக்கமே !
    மனிதர்கள் ஏழு திரைகளை நீக்க
    திருவருட்பா பாடல்கள் உள்ளன.
    நீங்கள் இயற்றிய பாடல்கள்
    அவற்றல் , அருட்பெஞ்ஜோதி தோழி பாடல் , வள்ளலார் கடைசியாக எழுதிய பாடல் ஐயனடி வருகின்ற தருணம்
    மற்றும் திரு கதவம் திறவாயோ
    பாடல் கார்த்திக் அவர்கள் மிக மிக
    இனிமையாகவும் மற்ற மனித ஆன் மாவையே மயக்க கூடிய குரல் .
    இந்த பாடலை மீண்டும் அவற்றில்
    பல்வேறு விளக்கம் மற்றும் புதுமையை சேர்த்து பதிவிடவேண்டும் .இப்பொழுது
    மக்கள் வள்ளலார் மலரடியின் பால் திசை மாறுகிறது.
    நான் கூறும் அறிவுரை அல்ல இது
    தாழ்மையான வேண்டுகோள் .
    மனிதர்களை சிற்சபை யில்
    அமுதம் பெற விழிப்புணர்வு நிலைக்கு இந்த மூன்று பாடலும்
    மிகவும் இன்றியமையாத ஒன்று
    திகழும் .
    எல்லா உயிர்களும் இன்புற்று வாழவேண்டும்
    ஓம் நமசிவாய சிவ சிவ சிவ 🙏🙏🙏

  • @user-rw2ir2ng5e
    @user-rw2ir2ng5e Před rokem +7

    திருச்சிற்றம்பலம் அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி 🙏❤️🙏
    எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க 🙏❤️🙏

  • @Vallalar
    @Vallalar Před rokem +4

    சிவ சிவ
    திருச்சிற்றம்பலம்
    "சங்கம் சார் திருக்கோயில்"

  • @sswayamprakash
    @sswayamprakash Před rokem +10

    நீரில்லா நெற்றி பாழ் என்பதனால் திருவருட்பிரகாச வள்ளல் பெருமானைப் போன்று எப்பொழுதும் திருநீரணிந்து உரையாற்றுங்கள் அடியாரே.

    • @calyanee
      @calyanee Před rokem +1

      What a revealation. Thank you so much. ARUL PERUMJOTHI

  • @venmathiraj9475
    @venmathiraj9475 Před rokem +10

    அருட்பெஞ்ஜோதி நாமம் வாழ்க !
    உலகிலேயே சமயம் மதம் தமிழகத்தில் தோன்றியது நமக்கெல்லாம் மிகவும் பொதுவான பெருமையே !!!
    இறைவனால் வருவிக்கவுற்ற
    நம் வள்ளல் பெருமான் வழி நெறி
    முறையே மிகவும் சால சிறந்தது .
    சிதம்பரம் விளக்கம் , அருமை யே !!
    எவ்வுயிரின் பெயரும் அவரே
    என்பது தான் , இது வே இறைவனின் தன்மை மற்றும்
    இயல்பு உண்மையான உண்மை யே !!!
    எல்லாம் இறை மையம் அனுபவத்தை அனைத்து மனிதர்களும் தெளிவு பெற
    வேண்டும் .
    திரு கதவும் திறவாயோ என்ற
    பாடலில் வரும் ஏழு கதவுகள் திறந்து சிற்சபை யில் அமுதம் பெற
    நம் வள்ளல் பெருமான் கூறும்
    மிகவும் தொன்மை வாய்ந்ததும் இனிமையான எளிய வழியாகும் .
    மனிதர்கள் ஆசையை கட்டு படுத்தினால் போதும் இவை முற்றிலும் சாத்தியமே .
    எல்லா உயிர்களும் இன்புற்று வாழவேண்டும்.
    சாகா கலை மிகவும் பிடித்தமையே !!
    பெண்கள் யாரேனும் சாகா கலை பெற்றுள்ளார் களா ?
    விளக்கம் வேண்டும் சிவகுரு அவர்களே .
    ஓம் நமசிவாய சிவ சிவ சிவ🙏🙏🙏

    • @user-ko2rn8dc8q
      @user-ko2rn8dc8q Před rokem

      மிக அருமை

    • @senthilkumar233
      @senthilkumar233 Před rokem

      ஐயா என் மனதிற்கு தோன்றிய கருத்து அவ்வையார்,காரைக்கால் அம்மையார்

  • @krishnakumarjrpksys5051
    @krishnakumarjrpksys5051 Před rokem +4

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிபெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி

  • @tamilthendral80
    @tamilthendral80 Před rokem +5

    ஐயா! வணக்கம் (திருச்சிற்றம்பலம்) 🙏🙏🙏. நல்ல பதிவு சிறப்பான முறையில் விளங்கியது. செம்மயா! 💪💪💪 அறிவுரைகள் கூறியுள்ளீர்கள். நன்றி🙏💕🙏💕🙏💕🙏💕

  • @dhachanamoorthidhachana1867

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி ஓம் நமசிவாய ஓம் சக்தி ஓம் சிவாய ஓம் சிவ சிவ ஓம் நன்றி அம்மா அப்பா நன்றி உலகை உணர தாய்நாடு உன்னுள் இருக்கும் சிவத்தை உணர தாய் தமிழ் தமிழ்நாடு உயிர் தொழில் விவசாயம் அது நம் நாடு தமிழ்நாடு தமிழ்நாடு தமிழ் தமிழ் தமிழ் ஓம் நமசிவாய வாழ்க வளமுடன் நன்றி அண்ணா நன்றி ஓம் சக்தி அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை தனிப்பெரும் கருணை தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி ஓம் சிவசிவ ஓம் சக்தி ஓம்

  • @sivakumarm6223
    @sivakumarm6223 Před rokem +3

    உலகின் உள்ள தமிழர்கள் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய மிக முக்கியமான உண்மை இக்காணொளியில் சன்மார்க்க ஞானி சிவகுரு ஐயா அவர்களால் பகிரப்பட்டுள்ளது. அனைவரும் பார்த்து பயன் பெறவும். பின்னர் உலகம் முழுவதற்கும் பரப்பவும்.‌🙏🙏🙏
    தமிழர்களே உலக நாகரீகத்தின் தொட்டில்
    ************************************************
    உலக கலாச்சாரத்தின் தொட்டில் தமிழ் கலாச்சாரமே. மெய்யியலை உலகில் முதன்முதலில் உணர்ந்து உலகிற்கு அறிமுகப்படுத்தியவர்கள் தமிழர்களே. தமிழ் மெய்யியலான சன்மார்க்கத்தில் இருந்தே உலக மதங்கள் அனைத்தும் தோன்றின. உலகின் முதலில் தோன்றிய மற்றும் மூத்த ஆன்மீக தத்துவ நெறி சன்மார்க்கமே.
    மெய்யியல் மட்டுமல்ல, விவசாயம், மொழியியல், அறிவியல் , வானவியல், கணிதம், கட்டிடக்கலை, சிற்பக்கலை, மருத்துவம், உலோகக்கலை, இசை மற்றும் இதர 64 கலைகள் என எல்லாவற்றையும் உருவாக்கி உலகம் முழுமைக்கும் வெவ்வேறு அலைகளில் உலகம் முழுவதும் சென்று மனித இனம் உயர்வு பெற 40,000 வருடங்களாக கற்பித்தவர் தமிழ் சித்தர்களே.
    தமிழ் சன்மார்க்க சித்தர்கள் உருவாக்கிய சிதம்பரம் தில்லை நடராசர் கோயிலே உலகில் முதன் முதலில் உருவாக்கப்பட்ட கோயில்.இதை சில வருடங்களாக நாம் கூறி வருகிறோம்.
    அவ்வகையில் திருஅருட்பிரகாச வள்ளல்பெருமான் அவர்களே அருட்பெருஞ்ஜோதி ஆண்டவராக இக் கலியுகத்திலும் வரப் போகும் யுகங்களிலும் கருணையால் ஆட்சி செய்யும் கருணைக்கடவுள் ஆவார்‌

  • @user-ko2rn8dc8q
    @user-ko2rn8dc8q Před rokem +4

    மிக மிக தெளிவான அழகான விளக்கம் மிக்க நன்றி அற்புதமான பதிவை தந்தமைக்கு கோடான கோடி நன்றி குருவே சரணம்
    மிக்க மிக்க நன்றி குருவே சரணம் திருச்சிற்றம்பலம் *சிதம்பரம் நடராஜ பதியே* வாழ்க வாழ்க 🙏🧘🙏🧘

  • @vallalar10
    @vallalar10 Před rokem +4

    அருட்பெருஞ்ஜோதி☀️ அருட்பெருஞ்ஜோதி🌕 தனிப்பெரும் கருணை🥹 அருட்பெருஞ்ஜோதி💥🌟🙏

  • @user-vy3gs4ed8o
    @user-vy3gs4ed8o Před 2 měsíci

    அன்பு அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே அருள் பெற்ற வாழ்க வளமுடன் ஐயா அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி

  • @user-si2cg5ld4b
    @user-si2cg5ld4b Před 9 měsíci +1

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி ஓம் சிவாய நம

  • @mahagamecenter2220
    @mahagamecenter2220 Před rokem +3

    மஹாமந்திரம்
    அருட்பெருஞ்ஜோதி …அருட்பெருஞ்ஜோதி …….தனிப்பெருங்கருணை …….அருட்பெருஞ்ஜோதி
    திரு அருட்பிரகாச வள்ளல் திவ்ய திருவடிகள் போற்றி போற்றி

  • @hemkumar8924
    @hemkumar8924 Před rokem +3

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி 🙏🙏🙏

  • @subabhaskar5663
    @subabhaskar5663 Před rokem +4

    I'm.listening to this audio repeatedly....each line .... such a precious vedio this is. Mikka nandri ayya , valzhga valamudan. Arutperjothi Arutperjothi Thani perum karunai Arutperjothi

  • @thirunavukkarasan4707
    @thirunavukkarasan4707 Před rokem +4

    Arumai

  • @muralipriya5430
    @muralipriya5430 Před rokem +5

    Keep subtitles in English please to understand other states people also 🙏

  • @shivaramankannan8071
    @shivaramankannan8071 Před rokem +3

    அருமையான பதிவு👏👏👏
    வாழ்க வளமுடன் 🙏

  • @selvapandi1911
    @selvapandi1911 Před rokem +4

    தனிப்பெரும்கருணை

  • @praneethan4325
    @praneethan4325 Před rokem +4

    Thank you so much for the Explanations ayya🙏

  • @sridharraman1528
    @sridharraman1528 Před rokem +3

    Arutperumjyothithunai 🙏

  • @rakeshsrividhya1822
    @rakeshsrividhya1822 Před rokem +3

    மிக அருமை அய்யா 🙏🙏🙏

  • @r.munimsamyr.munisamy8928

    ,௮ருட்பெருஞ்ஜோதி
    அருட்பெருஞ்ஜோதி
    தனிப்பெருங்கருணை
    அருட்பெருஞ்ஜோதி
    திருச்சிற்றம்பலம்

  • @murugavelk7923
    @murugavelk7923 Před rokem +5

    Thanks!

    • @Sathiyadeepam
      @Sathiyadeepam  Před rokem

      திருவருள் துணை. அருட்பெருஞ்ஜோதி

  • @padhmanabhanraja7636
    @padhmanabhanraja7636 Před rokem +1

    அருட் பெருஞ்ஜோதி
    தனிப்பெருங்கருணை

  • @ethurajann5854
    @ethurajann5854 Před rokem +1

    ஐயா! வணக்கம்! தங்கள் உரை சிறப்பாக உள்ளது. மேலும் தொடர வந்தனங்கள்!! நன்றி!

  • @udhayakumar7016
    @udhayakumar7016 Před rokem +6

    அடியாரே,வள்ளலார் போல் நெற்றியில் திருநீறு அணிந்து கொண்டு சொற்பொழிவு ஆற்றுங்கள்

    • @meenavellaiyan1980
      @meenavellaiyan1980 Před rokem +2

      வள்ளலார் முற்றும் உணர்ந்த இறுதிகாலத்தில் திருநீறு இட்டவர் இல்லை அய்யா.

    • @manjulas1786
      @manjulas1786 Před rokem

      வள்ளலார் ஐயா சாதி சமயங்களுக்கு அப்பாற்பட்டவர். அதனால் அருட்பெரும்ஜோதியுடன் இணைந்தார். தயவு தான் முக்கியம்

  • @kanan_apm_nadarajan
    @kanan_apm_nadarajan Před rokem +1

    Nadarajah Shiva.. potri🙏
    Kollamai Pulal unnamai jiwakaruniam vallalar ramalinga swamygal potri... The wisdom kingdom... Come back now..🙏🤲🙂🕎✝️☪️☯️🕉️✡️⚛️🕯️.
    Nandri aiya.. unggal telivu uraikku.🙏🙏🙏🙏. Karutharin.. karuthukkal ayiram² pusithom. Manam nirainthathu... Atma pasi tirnthathu.🙏.

  • @m.prakashkutty9149
    @m.prakashkutty9149 Před rokem +3

    Nandri ayya

  • @karaikalnatarajan9111
    @karaikalnatarajan9111 Před rokem +4

    🙏🙏🙏🙏

  • @SANGU_VALLAL
    @SANGU_VALLAL Před rokem +3

    அருட் பெரும் ஜோதி

  • @bhuvaneswaribhaskar3668
    @bhuvaneswaribhaskar3668 Před 3 měsíci

    Super super 👌 👍

  • @Karthikeyankninfo
    @Karthikeyankninfo Před rokem +2

    அருமை

  • @SelvaKumar-kv3nf
    @SelvaKumar-kv3nf Před 6 měsíci

    நீங்கள் அரசன் ஆனால் ஏல்லம்உயிர்இன்புற்றா
    வளரும்.

  • @devinagarajan4734
    @devinagarajan4734 Před rokem +4

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sathishr5657
    @sathishr5657 Před rokem +2

    Where did get this ur head band ?

  • @loseking445
    @loseking445 Před rokem +6

    Can you please make a video of predestined vs freewill according to vallalar. I don't know how to read tamil...a video would be useful

  • @ashoksanjiv5690
    @ashoksanjiv5690 Před rokem +3

    💮💟💮

  • @ksk4306
    @ksk4306 Před rokem

    Nice message.

  • @tamilsiddharpataipu843
    @tamilsiddharpataipu843 Před 6 měsíci +1

    Arputham

  • @Anbudan_Salem_JAYARAJ
    @Anbudan_Salem_JAYARAJ Před 8 měsíci

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

  • @ragavanragavan7695
    @ragavanragavan7695 Před rokem +3

    🙏🙏🙏

  • @muralipriya5430
    @muralipriya5430 Před rokem +2

    Avoid plastic disposable things please Save food Save water Save Fuel Save power Save paper Save trees Save money Save earth

  • @packiyanathansenthoornatha8554

    🌷🌷🌹🌹🌹🌹🌹🌻🌻🌻🙏🙏🙏🙏

  • @ramalakshmisudhakar286

    Amoung in few U pronounce அருட்பெருஞ்ஜோதி well and right..
    Mostly all pronounce அருட்பெரும்ஜோதி..
    ம் they say instead ஞ்..
    Kindly post a video how to pronounce maha mandhiram ..

  • @ammuta2474
    @ammuta2474 Před rokem +1

    Thirumana thadai neeinga etha vazhi irukka Anna

  • @mohannivas3130
    @mohannivas3130 Před rokem

    ஆதிபெருஞ்ஜோதி ஆதிபெருஞ்ஜோதி தனிபெரும் தயவே அருட்பெரும்ஜோதி

  • @ganesanr3553
    @ganesanr3553 Před rokem +2

    அய்யா தில்லையின் இன்றைய நிலை என்ன....

  • @saibaba172
    @saibaba172 Před rokem +4

    🌷💐👌

  • @ganesanr3553
    @ganesanr3553 Před rokem +3

    🙏🙏🙏🌹🌹

  • @MrmBharani627
    @MrmBharani627 Před rokem +2

    ❤️❤️❤️

  • @charakrapaninck4479
    @charakrapaninck4479 Před rokem +2

    🙏🙏🙏🌺🌺🌺🙏🙏🙏

  • @Shakti3022
    @Shakti3022 Před rokem +2

    🙏🌷🙏🌷🙏🌷🙏🌷

  • @kanan_apm_nadarajan
    @kanan_apm_nadarajan Před rokem

    🙏

  • @ammuta2474
    @ammuta2474 Před rokem +3

    Kadavulin unmaiyana peryar enna

    • @Sathiyadeepam
      @Sathiyadeepam  Před rokem +2

      கடவுளின் பெயர் czcams.com/video/5ob4Dy81pHo/video.html

  • @muruganrangasamy1906
    @muruganrangasamy1906 Před rokem +2

    🔯🕉🔱🙏🌹🌹🌹

  • @sudharsans7815
    @sudharsans7815 Před 8 měsíci

    திருநீறு தரித்தல் பற்றி வள்ளலார் கூறுவது ஏன் அதன் முக்கியத்துவம் என்ன

  • @visalakshi8639
    @visalakshi8639 Před rokem +2

    🙏🔥🔥🔥🔥🔥🔥🔥🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🔥🔥🔥🔥🔥🙏🙏🙏🙏💐💐💐💐🔥💐💐

  • @ammuta2474
    @ammuta2474 Před rokem +2

    Kadavul peyar enna

    • @Sathiyadeepam
      @Sathiyadeepam  Před rokem +1

      கடவுளின் பெயர் czcams.com/video/5ob4Dy81pHo/video.html

  • @PushpaSharma-hi8km
    @PushpaSharma-hi8km Před rokem +2

    🙏🙏🙏🙏🙏🙏🙏✨✨✨✨🌹🌹🌹💗💗💗

  • @RamKumar-zq3ze
    @RamKumar-zq3ze Před rokem

    🌅🔥🌟🐓🐚💎🦜🦜🦜🦜🦜🎁👑👑👑👑👑👑👑👑👑👑👑👑👑👑💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘🤍🤍💘💘💘🤍💘💘🤍💘🤍💘💘🤍💘💘🤍👑👑💘💘🤍💘💘💘💘💘💘🦜💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘🤍💘💘💘💘💘💘🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🐓🐓🐓🐓🐓🐓🐓🐓🐓🐓🐓🐓🐓🌟🌟🌟🌟🌟🌟🌟🔥🔥🔥🔥🔥🔥🔥🌅🌅🔥🔥🔥🔥🔥🌅🌅🌅🌅🌅💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘🥭🥭🥭🥭🥭🥭🥭🥭🥭🥭🥭🥭🥭🥭🥭🥭🥭🥭🥭🥭🥭🥭🥭🥭🥭🥭🥭🥭🥭🥭🥭🥭🥭🥭🥭🥭🥭🥭🥭🥭🥭🥭🥭🥭🥭🥭🥭🥭🥭🥭🥭🥭🥭🥭🥭🥭🥭🥭🥭🥭🥭🥭🥭🥭🥭🥭🥭🥭🥭🥭🥭🥭🥭🥭🥭🥭🥭🥭🥭🥭🥭🥭🥭🥭🥭🥭🥭🥭🥭🥭🥭🥭🥭🥭🥭🥭🥭🥭🥭🥭🥭🥭🥭🥭🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔💛🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔💛🪔🪔🪔🪔🪔🪔🪔🪔💛🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔💛🪔💛🪔🪔🪔🪔💛🪔💛🪔🪔🪔🪔💛🪔💛🪔💛🪔💛🪔💛🪔💛🪔💛🪔💛🪔💛🪔💛🪔💛🪔💛🪔💛🪔💛💛💛💛💛💛💛💛💛💛💛💛🪔🪔🪔🪔🪔🪔🪔🪔

  • @sathyadevi3236
    @sathyadevi3236 Před rokem +3

    🙏🙏🙏

  • @user-ic9vi5jd6s
    @user-ic9vi5jd6s Před rokem +1

    🙏🙏🙏

  • @sarathadevinagarajah2517

    🙏🙏🙏