Video není dostupné.
Omlouváme se.

A very Powerful book for Spiritual Enlightenment | Nithilan Dhandapani | Tamil

Sdílet
Vložit
  • čas přidán 15. 10. 2023
  • -- SUPPORT OUR CHANNEL --
    Gpay / Phonepe / Paytm / Bhim - 8122914369
    ▶ Account Details
    Bank: Axis Bank
    A/c No.: 9230 1002 7986 414
    Branch: Trichy Road
    IFCS Code: UTIB0000477
    Name: Nithilan
    ▶ Become our Channel Member - / @nithilandhandapani
    -- CONNECT --
    ▶ Instagram - / the_immortal_ruler
    ▶ WhatsApp - whatsapp.com/channel/0029VaAj...
    ▶ Telegram - t.me/nithilan_dhandapani
    ▶ Second CZcams - / ndtalks
    ▶ Email I'd - contactnithilan@gmail.com
    #nithilandhandapani #sithargal #enlightenment #dreams #pastlife #pastlives #relationship #struggle #overcome #overcomeobstacles #overcomestress #win #winner #life #spirit #spirituality #spiritual #spiritualawakening #spiritualguidance #soul #karma #curse

Komentáře • 149

  • @ramum9599
    @ramum9599 Před 9 měsíci +3

    நம் வேதாந்தம் எத்துணை உயர்ந்தது என்பதை நிதிலன் விளக்குவது வெகு அருமை !!!

  • @raamkrishna1249
    @raamkrishna1249 Před 9 měsíci +5

    சிவனே என்று இருந்தாலே போதும். 😊

  • @OmgodSocial
    @OmgodSocial Před 9 měsíci +14

    நாளைக்கு இதை தொடர்ந்து வீடியோ வரும் நான் சொன்ன அண்ணன் சொன்ன மாதிரி தான் அண்ண சொன்னா நான் சொன்னா மாதிரி தான் நாங்க ரெண்டு பேரும் சொன்னா நம்ம எல்லாரும் சொன்ன மாதிரி தான் இங்கு இரட்டை தன்மை ஒன்றும் கிடையாது எல்லாம் பிரமமையும் 🙏🏻

    • @iamaravindh7021
      @iamaravindh7021 Před 9 měsíci +1

      😂thalaiva enga suthi enga vareenga!

    • @sivaramalingama1903
      @sivaramalingama1903 Před 9 měsíci +1

      Sopa mudila pa😔 ni yen yeppapathalum puriathamariye pesura🤒🤔

  • @OmgodSocial
    @OmgodSocial Před 9 měsíci +6

    இதை பார்க்கும் பொழுது மொத்த யோக வசிஷ்டத்தை கரைத்து குடித்தது போல் இருக்கிறது இது தொடர்ந்து வீடியோ போடுங்க அண்ணா 🙏🏻

  • @narmadhamanivannan8949
    @narmadhamanivannan8949 Před 9 měsíci +5

    இறுதியில் சொல்லிய பானை பற்றிய எடுத்துக்காட்டு விளக்கம் தெளிவாக பரிந்தது.
    மிக்க நன்றி .தங்கள் உற்சாக மனநிலை கண்டு மகிழ்ச்சி சகோ🎉

  • @iamaravindh7021
    @iamaravindh7021 Před 9 měsíci +5

    Please contunue the series

  • @OM.THAMGAM
    @OM.THAMGAM Před 9 měsíci +1

    இந்த பதிவுக்கு நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி...............
    இந்த நூல் கூறியதும் உன்மை
    வெளி அச்சம் இருக்கும் வரை இரட்டை தன்மை இருக்கும்
    உயிர் உடல் பிரித்தாளும் வெளி அச்சம் இருக்கும்.
    நான்
    நீ
    எனது
    உனது
    காலம்
    நேரம்
    திசை
    நன்மைகள்
    தீமைகள்
    பாசம்
    பற்று
    பக்தி
    சித்தி
    முக்தி................!
    இவை அனைத்தும் நித்தம் இருப்பதும்மல்ல
    நித்தம் இருப்பது ஒன்று அதுவே சூன்யம்(கடவுள்)
    இதை உனர்ந்தவனுக்கு சமாதி மட்டும்தான் உள்ளது
    உயிர்க்கு இதுவே இலக்கு
    உயிர் என்பதும் இல்லை
    கற்றதை மறப்பதே சூன்யம்
    இது தான் நித்தம் சுகம்
    த்வைத்தம் , அத்வைத்தம் எதுவும் இல்லை

  • @meenakumarimeenakumari2598
    @meenakumarimeenakumari2598 Před 9 měsíci

    Thank you nithilan sir for sharing 🙏🏼

  • @navint6716
    @navint6716 Před 9 měsíci +4

    கேட்கும் மனம் ரொம்ப மகிழ்ச்சியாக உள்ளது ❤

  • @ManiInTube
    @ManiInTube Před 9 měsíci

    Many thanks Nithi 🙏

  • @anitham5361
    @anitham5361 Před 9 měsíci

    Excellent explanation. நன்றி. வாழ்க வளமுடன்.

  • @karthi1087
    @karthi1087 Před 9 měsíci

    தொடரட்டும்❤

  • @vr19697
    @vr19697 Před 9 měsíci

    Awesome explaination bro... Pls continue

  • @dhanushdhanushkumar6804
    @dhanushdhanushkumar6804 Před 9 měsíci +2

    நாளைக்கு தொடர்ந்து போடுங்க

  • @narayan89k
    @narayan89k Před 9 měsíci

    We are blessed to hear those words, Thank you very much ....

  • @user-np7ge3ir5c
    @user-np7ge3ir5c Před 9 měsíci +1

    Kindly continue this Sir.

  • @myilsamyanandan8609
    @myilsamyanandan8609 Před 9 měsíci

    Well explained brother ❤

  • @gayathridevij2070
    @gayathridevij2070 Před 9 měsíci

    மிகச் சிறப்பான பதிவு

  • @kavitharamesh8700
    @kavitharamesh8700 Před 9 měsíci +1

    Good explanation , pls do continue Nithilan

  • @user-jy5vx9qd6h
    @user-jy5vx9qd6h Před 9 měsíci

    Mikka nandri nithilan thambi. PLS continue.🙏🙏🙏

  • @sammyshan9193
    @sammyshan9193 Před 9 měsíci +2

    It is outstanding please continue ❤

  • @sujathakrishnan1092
    @sujathakrishnan1092 Před 9 měsíci

    ரொம்ப நன்றி nithillan 🙏🙏🙏🌹❤️

  • @nagammaldesigavinayagam5488
    @nagammaldesigavinayagam5488 Před 9 měsíci

    We like this, wish you contiue

  • @vanithavani7612
    @vanithavani7612 Před 9 měsíci +1

    Very nice very useful information 🙏 let's continue sir👍

  • @prabhusasi8549
    @prabhusasi8549 Před 9 měsíci

    Bro really very good video, please continue it🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Ezhilllllll
    @Ezhilllllll Před 9 měsíci

    Next level bro great book I will get more information and great way

  • @l.ssithish8111
    @l.ssithish8111 Před 9 měsíci +1

    மிக அருமை மீண்டும் ஆவலுடன் நன்றிகள் வணக்கம் சகோதரா

  • @meenakumarimeenakumari2598
    @meenakumarimeenakumari2598 Před 9 měsíci

    Please continue 🙏🏼 nithilan sir

  • @suganthisuganthi1082
    @suganthisuganthi1082 Před 9 měsíci

    hi nithilan explsination is very nice. thank you.

  • @myshriexim5713
    @myshriexim5713 Před 9 měsíci

    Pls continue sir, thank you,.

  • @ramum9599
    @ramum9599 Před 9 měsíci +1

    நிதிலன் பேச்சு தெவிட்டாத அமிர்தம் !! கேட்க கேட்க இன்னும் கேட்க தூண்டுகிறது !!!!

  • @Rajak77617
    @Rajak77617 Před 9 měsíci

    Knowledge of highest level

  • @gopisuresh6690
    @gopisuresh6690 Před 9 měsíci

    Super sago continue pannunga

  • @durgathiyagarajan5681
    @durgathiyagarajan5681 Před 9 měsíci

    Vanakkam nithilan 🙏💐👍

  • @indhumathiindhumathi7236
    @indhumathiindhumathi7236 Před 9 měsíci +1

    Kindly continue this book sir

  • @user-uz9yb5to3m
    @user-uz9yb5to3m Před 9 měsíci

    Arumai annaa arumai ❤❤❤❤

  • @jessicakrishnan5610
    @jessicakrishnan5610 Před 9 měsíci

    Super sir
    Thank you

  • @surensu2995
    @surensu2995 Před 9 měsíci

    Vanakam anna 🙏🏼🙏🏼🙏🏼. Please please please continue. I can understood please continue anna...

  • @raamkrishna1249
    @raamkrishna1249 Před 9 měsíci +1

    Please continue Anna👍

  • @Priyas-nc1wz
    @Priyas-nc1wz Před 9 měsíci

    Nithilan vera level video ethu onnu ella videoyovaum thomsam panniduchu nithilan thanks

  • @karpagaselvi3963
    @karpagaselvi3963 Před 9 měsíci

    Mikka nandri Iyya 🙏 ♥️ 👍

  • @calyanee
    @calyanee Před 9 měsíci

    Review good. Thank you

  • @sakthiraj.n
    @sakthiraj.n Před 9 měsíci

    Excellent bro continue 👍🏻

  • @OmgodSocial
    @OmgodSocial Před 9 měsíci +2

    யோக இஷ்டத்தின் மொத்த சாராம்சம் ஒரே வீடியோ இதுதான் இவ்வளவு பெரிய ஞான உபதேசத்தை அந்த ஞானத்தாலே கொடுக்க முடியாது இது கொடுத்ததற்கு நன்றி அண்ணா 🙏🏻

  • @pshemalatha5835
    @pshemalatha5835 Před 2 měsíci

    Very useful

  • @bonseidude4251
    @bonseidude4251 Před 9 měsíci

    Very good this kind of topic you had chosen in this it is behalf of your parents aham brahmaisini

  • @RithikThiagachandar
    @RithikThiagachandar Před 9 měsíci +1

    Om Shree gurudev Datta and Om sai ram

  • @haridass6329
    @haridass6329 Před 8 měsíci

    please continue more videos from this book

  • @dhanalakshmisrinivasan3183
    @dhanalakshmisrinivasan3183 Před 9 měsíci +1

    Please continue and post more videos from this book.very enlightening.

  • @kathirvelr6765
    @kathirvelr6765 Před 9 měsíci +1

    Thiru Thambi NithilanDhandabani ikku Engal Siramthalintha nanrigal niraya valga valamudan&Nalamudan

  • @rathinasamybaskar4590
    @rathinasamybaskar4590 Před 9 měsíci

    Excellent brother 🙏🙏🙏🙏💐

  • @manonmaninatarajan246
    @manonmaninatarajan246 Před 9 měsíci +2

    தொடருங்கள் தம்பி நன்றி நன்றி நன்றி

  • @iamaravindh7021
    @iamaravindh7021 Před 9 měsíci +3

    வணக்கம் அண்ணா ❤
    இந்த நூல் மிகவும் பொக்கிஷம் ஆன நூல். நமது நாட்டில் எல்லாமே அப்படிதான் என்பது இருக்கடும். But I have heard this is a great book 👍🏻✨

  • @kavitharamesh8700
    @kavitharamesh8700 Před 9 měsíci +7

    One more book to enlighten us
    Thank you Nithilan.❤

  • @world52love
    @world52love Před 9 měsíci

    Please continue 👍

  • @arunashok3329
    @arunashok3329 Před 8 měsíci

    அருமை

  • @rajesh_chinnadurai
    @rajesh_chinnadurai Před 9 měsíci

    Super book bro.. Continue

  • @krk707
    @krk707 Před 9 měsíci +1

    it is very good, it is little fast than your usual speed please continue

  • @padmar1500
    @padmar1500 Před 9 měsíci

    Superb superb ❤

  • @user-cq6qm5mb6y
    @user-cq6qm5mb6y Před 9 měsíci +1

    Continuous🎉🎉🎉❤

  • @rajagopal5722
    @rajagopal5722 Před 9 měsíci

    🎉sir super thanku so much

  • @haritagger3603
    @haritagger3603 Před 9 měsíci

    மிக்க நன்றி அருமையான நூல் சுருக்கமாக மிகவும் பெரிய உண்மை கூறப்பட்டுள்ளது 🙏🙏🙏

  • @chandramouleeswarankalyana9024

    தொடருங்கள் நன்றாக இருக்கிறது

  • @Anushiva99
    @Anushiva99 Před 9 měsíci

    அருமையான நூல். மிகவும் கோர்வையாக தெளிவாகச் சொல்கிறீர்கள் தம்பி.நன்றி. தொடருங்கள், தொடருவோம்.💐

  • @radhakrishnanmanickavasaga124
    @radhakrishnanmanickavasaga124 Před 9 měsíci +3

    Knowledge enlightens
    Ignorance is biggest sin
    Om nama sivaya

  • @martinraj12
    @martinraj12 Před 9 měsíci

    Please continue 🙏

  • @gowrisankar2817
    @gowrisankar2817 Před 9 měsíci

    Mega arumai namba👌👍

  • @mcshanmugam1060
    @mcshanmugam1060 Před 9 měsíci

    அருமை ❤❤❤❤❤❤

  • @rshanjithpiriyan836
    @rshanjithpiriyan836 Před 9 měsíci

    பானை விளக்கம் அருமை . தொடருங்கள் தம்பி.

  • @Sivam514
    @Sivam514 Před 9 měsíci

    Something interesting continue plz

  • @jeanpierre3524
    @jeanpierre3524 Před 9 měsíci

    Please continue

  • @kavithak3325
    @kavithak3325 Před 9 měsíci

    Thanks much for your valuable time!
    I got this english version book 2 yrs before.. But didnt read it .
    Thanks a lot for doing it today..🙏 Seems now only time vandhiruku pola enaku.

  • @perumalr9756
    @perumalr9756 Před 9 měsíci

    🙏🙏🙏ரொம்ப நன்றிங்க ஐயா

  • @r.j.balajijeevanmachinist1352

    Vanakkam nanba ❤❤❤

  • @velsamyv6253
    @velsamyv6253 Před 2 měsíci

    MikaArumaiyaIrunthsthu. Guruve

  • @samikshaaarumugam7098
    @samikshaaarumugam7098 Před 9 měsíci

    Nandri Nandri💙💥🙏

  • @TamilSelvan-nt1hu
    @TamilSelvan-nt1hu Před 9 měsíci

    Super thala 🎉🎉

  • @sanctaflorance8398
    @sanctaflorance8398 Před 9 měsíci +2

    Interesting! at the end we are just like shiva - nothingness. Ether... am sure alots of people know that, yet we are greedy and never realise we are nothing at all.. but just passing clouds. Thanks for your beautiful narration Nithilan. Do like what you are doing now a mix of everything.. so we can grasp everything from you. Nandri Vanakam

  • @catnotcat9793
    @catnotcat9793 Před 9 měsíci

    வணக்கம் நிதிலன் 🙏

  • @vishvalingam4813
    @vishvalingam4813 Před 9 měsíci

    Waiting for Yoga Vasistham ❤❤❤

  • @saisaiyini1805
    @saisaiyini1805 Před 9 měsíci

    இல்லானே உள்ளானே யாவையுமாய் அல்லையுமாய் ❤

  • @sasikumardavamani9720
    @sasikumardavamani9720 Před 9 měsíci

    Super sir

  • @saiparthi4733
    @saiparthi4733 Před 9 měsíci

    ஜெய தேவ ஜெய தேவ தத்தா சாயி ❤️💐❤️

  • @rangumusics2193
    @rangumusics2193 Před 9 měsíci +1

    சிறந்த நூல்

  • @vanithavelumani6346
    @vanithavelumani6346 Před 9 měsíci

    வாழ்க வளமுடன்

  • @UmaMaheswari-zh3ev
    @UmaMaheswari-zh3ev Před 9 měsíci

    Hi nithilan sir... Good afternoon...
    Naan vandhu Yss la join panni almost 5 months ah thiyanam pannitae irukirean... Engal guru paramhamsa yoganandhar... Enaku niraya aanmeega thedal irundhadhu... Ungal padhivu ovvondrum adhai niraivu seipavayaga irukiradhu nandri... Thank you.,

  • @anandabhi6159
    @anandabhi6159 Před 9 měsíci

    வணக்கம் 🙏

  • @acoustic_music00
    @acoustic_music00 Před 9 měsíci +2

    Super

  • @Star.crew.official
    @Star.crew.official Před 9 měsíci

    Indha prabanjathula Indha pirnamathula indha yugathula neenga enaku oru CZcams guru 👽

  • @ENLIGHTENED_SELF
    @ENLIGHTENED_SELF Před 9 měsíci

    Neenga daily video podunga sir . Same topic pesrom nu ninaikathinga. Nan daily unga videos parthu than enaku vairagyam varuthu. Pls put videos regarding spritualism daily.

  • @TJaganMeenu
    @TJaganMeenu Před 9 měsíci

    Pls continue bro

  • @suganthik9822
    @suganthik9822 Před 9 měsíci

    Super topic

  • @shanmugapriya6701
    @shanmugapriya6701 Před 9 měsíci

    Sivayanama brother🙏

  • @vijayalakshmis1448
    @vijayalakshmis1448 Před 9 měsíci

    படிப்பதை விட நீங்கள் சொல்வதுதான் நன்றாக புரிகிறது அதன்படி நடக்கவும் தோன்றுகிறது இது வேண்டும் இது வேண்டாம் என்று சொல்ல முடியவில்லை எல்லாமும் மிக மிக சுவாரஸ்யமானதாக உள்ளது.

  • @mageshwarnarasiman3219
    @mageshwarnarasiman3219 Před 9 měsíci

    continue bro

  • @lurdhumary7030
    @lurdhumary7030 Před 9 měsíci

    wonderful video Brother. please don't mind the following just leaving my thoughts, since you are using the same words again and again to describe the same meaning it sounds a bit confusing. But I really don't know how we can manage to tell. because we have very less glossary. I think the best way is Surrender the mother 😇😍🥰. BUT PLEASE CONTINUES THIS SESSION. GOD BLESS YOU

  • @namashivayam2160
    @namashivayam2160 Před 9 měsíci

    கடந்த வீடியோக்களில் கூறிய அனைத்து யோக பயிற்சிகளும் 🧘ஈஷா யோகா🧘வில் மிகச்சரியாக வரிசைப்படுத்தப்பட்டு வடிவமைக்கப்பட்டுள்ளது 👍🙏

  • @user-cq6qm5mb6y
    @user-cq6qm5mb6y Před 9 měsíci +1

    Om🎉❤

  • @kavisrinivasan357
    @kavisrinivasan357 Před 9 měsíci +1

    First like and first comment

  • @sooryarajs95
    @sooryarajs95 Před 9 měsíci +1

    அண்ணா இந்த பதிவை Sunday போடுங்கள். Q.A வேண்டாம் அண்ணா