Recent scientific discovery on Brain proves our Sithargal Concepts | ND Talks | Tamil

Sdílet
Vložit
  • čas přidán 4. 05. 2023
  • ----------------------------- OTHER CHANNELS -----------------------------
    ▶ Nithilan Dhandapani - / nithilandhandapani
    ------------- CONNECT --------------
    ▶ Astrology Consultation Email I'd - astronithilan@gmail.com
    ▶ Vero - theimmortalruler
    ▶ Instagram - / the_immortal_ruler
    ▶ Twitter - / nithi7falcon
    ▶ CZcams - @NithilanDhandapani
    ▶ Facebook - / theimmortalruler
    ▶ Sponsor Email I'd - contactnithilan@gmail.com
    ------------ SUPPORT -------------
    ▶ Become our Channel Member - / @nithilandhandapani
    ▶ Buy Me a Coffee - www.buymeacoffee.com/nithilan
    ------------ VIDEO GEAR ------------
    ▶ My Camera: Canon RP - amzn.to/3SnckcF
    ▶ Memory Card - amzn.to/3SMNa6X
    ▶ My daily Tripod - amzn.to/3UPTJYx
    ▶ Overhead Tripod - amzn.to/3UT4fy6
    ▶ Handheld Tripod - amzn.to/3SyCr0u
    ▶ Most Used Lens Currently - amzn.to/3SNA2yv
    ▶ My Vlog lens - amzn.to/3UWuuDS
    ▶ Incredible portrait & detail lens - amzn.to/3dZw1s4
    ▶ ND Filter - amzn.to/3fuaacB
    ▶ My mobile gimbal - amzn.to/3fCMUcn
    ------------- AUDIO -------------
    ▶ My collar Mic - amzn.to/3UOHxqV
    ▶ Vlog Mic - amzn.to/3RzgsF3
    ------------ LIGHT & SUPPORTS -------------
    ▶ Video Light - amzn.to/3USytkP
    ▶ Softbox - amzn.to/3dZwkmI
    ▶ Current Mobile - amzn.to/3RtJZQA
    ▶ My editing Keyboard - amzn.to/3y8c1ud
    ▶ My editing Mouse - amzn.to/3UWUoai
    ▶ My Gaming Keyboard - amzn.to/3rlrxPF
    ▶ My Gaming Mouse - amzn.to/3UNCXZQ
    Surge of neurophysiological coupling and connectivity of gamma oscillations in the dying human brain - www.pnas.org/doi/10.1073/pnas...
    #ndtalks #sithargal #brainfunctions

Komentáře • 226

  • @nagajothi1993
    @nagajothi1993 Před rokem +27

    சித்தர்கள் ரகசியம், அறிவியல் ஒப்பீடு. இன்றைய தலைமுறைக்கு தேவை. வளர்க உங்கள் பணி

  • @mayajagannathan7881
    @mayajagannathan7881 Před rokem +5

    நீங்கள் கூறும் போது உங்கள் சந்தோஷத்தை கானும் பொழுது எனக்கும் மிகவும் சந்தோஷமாக இருக்கின்றது.மேலும் இதைப்போன்ற தகவல்கள் தெரிந்து கொள்ள ஆர்வமாக இருக்கிறேன்.

  • @lightinfinite7487
    @lightinfinite7487 Před rokem +3

    பிராண வாயு குறைவாக உள்ள பனிமலைகளை தேடி செல்வதும்,
    மூச்சை அடக்க பயிற்சி செய்வதும்,
    என்ன சொல்ல, உங்களின் பூரிப்பை முழுவதுமாய் நானும் உணர்கிறேன்.
    அருமை.
    நீ எதை தேடுகிறாயோ அது உன்னை தேடிக்கொண்டிருக்கிறது.
    உங்களை வந்தடையும் செய்திகள் அதனாலேயே.
    வாழ்த்துகள் நித்திலன்.

  • @kannanr2039
    @kannanr2039 Před rokem +4

    தம்பி ஏதோ ஒரு உண்மை புரிந்து கொண்ட அளவற்ற சந்தோஷம் உங்கள் முகத்தில்.வாழ்த்துகள்

  • @narmadhamanivannan8949
    @narmadhamanivannan8949 Před rokem +7

    நன்றிகள் பல.🎉🎉
    அருமையான தகவலை வெளிப்படுத்தியுள்ளீர்கள். பிரபஞ்சம் தேர்ந்தெடுத்வர்களால் மடாடுமே இத்தகைய விஷயங்களை பேச முடியும்🎉

  • @kannansrinivasan7363
    @kannansrinivasan7363 Před rokem +10

    Dear ND,
    Amazing to you connect research papers with our age-old traditional understanding of meditation related to our brain.
    Great Job. I was overjoyed to hear you on this. I Have been thinking about this for quite a long time. A friend of mine was discussing Pranayama and meditation last week. it is quite amazing the same subject has come back and he said in detail about CNS and asked me to have a Sikai ( Kudmi and Ear piercing the second time and wear Kadukan).
    Also, He was telling people who have seizure disorders to get lots of dreams beyond our human imagination. It takes them back to the previous Janma connection as his reference point.
    It looked far-fetched to imagine but your video added more value to the already existing thought process.
    I am getting goosebumps when I heard this subject. Continue the great work and would suggest you also talk about dreams especially people getting dreams of visiting temples very often. One of my associates gets two dreams every week of visiting temples which is new to him.
    Kudos to you

  • @iniyavalvarahifrance411

    சிறப்பு சிறப்பு சிறப்பு ஆமா தியானம் அற்புதமான ஒன்று
    பிரான்சில் இருந்து இந்தியாவுல் உள்ள இமயமலை குல்லு பள்ளத்தாக்கில் சன்சாரி என்ற கிராமத்தில் உள்ள ஒரு இடிமின்னல் சிவலிங்கம் அருளை நள்ளிரவு வாசி மூலம் பெற்றேன் இது ஒரு சிறு உதாரணம் ஏனெனில் வாசி தியானம் மிகவும் அற்புதமான ஒரு ஆன்மீக பயணம்
    வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @catnotcat9793
    @catnotcat9793 Před rokem +3

    நாம் போகும் பாதை சரியானதுன்னு தெரியவரும் போது மகிழ்ச்சியா இருக்கு நிதிலன்😊,
    அன்புடன்
    உஷா

  • @selvim1009
    @selvim1009 Před rokem +1

    நம் nervous system இரண்டாக பிரிக்கப்படுகிறது.
    1.ஆட்டோனோமிக் nervous system.
    2. Central nervous system

  • @shantikanna9044
    @shantikanna9044 Před rokem +1

    உங்களுடைய excitement என்னையும் பற்றிக் கொண்டது நிதிலன்.நடு நெற்றியில் அந்த இடத்தில் ஒரு சக்ரா இருக்கிறது.அதன் பின்னாலேயே penial gland இருக்கிறது.அதன் நேர் கோட்டில் medulla oblongata இருக்கிறது.இவையே நம் தியானத்தில் ப்ரம்மத்தோடு நம்மை ஒன்ற வைக்கிறது.உங்களது இந்த விடியோ இளைஞர்களை தட்டி எழுப்பி உட்கார வைக்குமென்று நம்புகிறேன்.

  • @Ramasubramanianv-zl8le
    @Ramasubramanianv-zl8le Před rokem +2

    ஐயா அந்த இடத்தின் பெயர் மணோன்மணியம் ஆகும் திரு வேதாத்திரி மகரிஷி அவர்கள் இதை குறிப்பிட்டு உள்ளார் இதற்கென்று ஒரு தவம் உள்ளது நன்றி.

  • @Mohanakannan369
    @Mohanakannan369 Před rokem +1

    உங்கள் கண்களில் மகிழ்ச்சி வெளிப்படுகிறது
    எல்லாம் நன்மைக்கே நன்றி அண்ணா அன்பே சிவம்

  • @SamsungTab-xd9nc
    @SamsungTab-xd9nc Před rokem +1

    Well said brother ..thank you very much for your research .I'm sharing the happiness together .keep going 🙏

  • @umar9871
    @umar9871 Před rokem +1

    Excellent video and an eye opener ....thank you for sharing
    I can show to my students ...

  • @christinaarul2802
    @christinaarul2802 Před rokem +7

    Hi bro! Wow! Seriously can feel your joy through your eyes .. and giving goosebumps for me.. it's true, we all still don't realize the value that all our mahan and siddars left for us . Glad I had the opportunity at least to listen to this kind information now . Will do my best to practice it bro, slowly but surely.. valga valamudan valga vaiyagam🙏

  • @tharavenkat4617
    @tharavenkat4617 Před rokem

    Thank you for the latest informations, Nithilan🙏

  • @coolcreators6173
    @coolcreators6173 Před rokem +1

    எனது ரொம்ப நாள் சந்தேகம் புருவமத்தி எங்கே உள்ளது?என்ற சந்தேகம் தீர்ந்தது நன்றி. பெருமையாக உள்ளது தமிழக ஆன்மீக அறிவை நினைத்து. எடுத்து கூறியமைக்கு நன்றி என் சகோ 🙏🙏🙏

  • @anandamohan5119
    @anandamohan5119 Před rokem

    You presented the most valuable information, my brother! Thank you very much, I sincerely appreciate your hard work, researching all these topics, thank you again, 😊👏🏻👏🏻👏🏻🙏

  • @sugansuganya9297
    @sugansuganya9297 Před rokem

    Getting goosebumps 😊 thanks for this wonderful topic nithilan 😊❤

  • @mitulsunderaj2150
    @mitulsunderaj2150 Před rokem +10

    We can relate to the enthusiasm that is evident throughout the video. Absolutely, this is indeed a breakthrough in the process of our awakening.

  • @anithadayanandan8609
    @anithadayanandan8609 Před rokem

    Thank you so very much. Your work is awesome and a treasure ✨️

  • @Shanthiniaj
    @Shanthiniaj Před rokem +1

    Got Goosebumps !! Yaru sir neenga.. engaluku ithellam solli puriya vaika kadavule anupi vacha thoothar 🙏

  • @mr.coolgokul369
    @mr.coolgokul369 Před rokem

    I can feel ur happiness. Goosebumps when you explain..
    🎉😊❤

  • @holyfeetofperiyava9376
    @holyfeetofperiyava9376 Před rokem +1

    நண்பரே நாகர்கள் கதையைப் படித்துப் பாருங்கள் அதில் சிவபெருமான் பார்வதி இருவரும் காசியில் வாழ்ந்து அவர்களுக்கு நேர்ந்த துன்பங்கள் பாலைவனமான அரபு நாடுகள் அதைப் பற்றி முழுவதுமாக படித்து பெரிய தெரியப்படுத்துமாறு கேட்டுக் கொள்கிறேன்

  • @normaltamizhan8581
    @normaltamizhan8581 Před rokem +3

    எப்போதும் சிற்சபையின் கண்ணே கவனம் வைக்க அதற்கு முன் புருவமத்தியில் கவனம் வைக்க

  • @ananda4505
    @ananda4505 Před rokem

    Very Good.Nithilan sir, Thanks for yr valuable message. GOD Bless U

  • @manickavelsethuramanui6917

    Very useful information for people who meditate, really very exciting.vazga Valamudan.

  • @suganthisuganthi1082
    @suganthisuganthi1082 Před rokem

    hi nithilan we all are blessed to know about this.thank you verymuch.we all are in searching for something but i can get answer nowdays from your vedios. i feel happay to know about this and praticing the inner bless and happyness.their is no word to express the innersoul happness.because there will be fear before nowits not their.godbless you nithilan.

  • @nagarajan8486
    @nagarajan8486 Před rokem +1

    அருமையான பதிவு நன்றி நண்பரே

  • @nagarajannatesh537
    @nagarajannatesh537 Před rokem

    Hi bro, I can see the happyness in your eyes and I am also feeling the same. Evalo periya visayatha ... English Karan ippo than kandipudichirkan... But the same thing, naamakku idha solli tharradhuku nera per illanguradhu varudmthamana visayam. But we are blessed since we are getting all these information through you. Thanks to prabanjam.

  • @parathasarathytsp6785

    Great to hear.
    Hatts off.

  • @sweetchestnut4038
    @sweetchestnut4038 Před rokem

    Excellent brother. Keep it up

  • @indhumathiindhumathi7236

    உங்கள் அனைத்து காணொளிகளையும் தினமும் பார்க்கின்றேன் நிறைய விஷயங்களை தெரிந்து கொண்டேன் நன்றிகள் பல

  • @pricillajohan
    @pricillajohan Před rokem

    Thank you so much for sharing ur wisdom with us .

  • @iniyavalvarahifrance411

    4 வருடங்களுக்கு பின் இதை உணர்கிறேன்
    வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @shyamalasai8335
    @shyamalasai8335 Před rokem

    Amezingly you explained.
    Your excitement spread me also. I feel it

  • @shaalinig
    @shaalinig Před rokem

    You are awesome.. All the best

  • @malathimaharani
    @malathimaharani Před 9 měsíci

    Superb nithilan

  • @abirami5044
    @abirami5044 Před rokem

    Great comparison.. 👍..

  • @mraloneda1531
    @mraloneda1531 Před rokem

    Really nice. I feel very happy.

  • @punitharaj1989
    @punitharaj1989 Před rokem

    அருமை நிதிலன் அருமை 👏👏👏👏

  • @lathaprakash4035
    @lathaprakash4035 Před rokem

    Great ❤im ao much happy

  • @krishnapillaikugathasan5286

    தம்பி நிதிலனுக்கு நன்றிகள் கோடி! சித்தர்கள் பல ஆயிரம்
    வருடங்களுக்கு முன்பு கூறிவைத்ததை இப்போதுதான்
    விஞ்ஞான உலகம் ஆராய முற்பட்டுள்ளது! ஆனாலும் இன்னும் அதனை ஏற்றுக் கொள்ளா மலிருப்பது தான் வேடிக்கையிலும் வேடிக்கை தம்பி!

  • @vishvalingam4813
    @vishvalingam4813 Před rokem

    Super brother ❤ It is mentioned in vedas as cave of Brahma .i.e.; below medulla oblangeta

  • @geethac4784
    @geethac4784 Před rokem

    Arumai ❤

  • @ranivenkatasubramanian5119

    Excellent explanation

  • @SuriBabu-ge8dw
    @SuriBabu-ge8dw Před rokem

    Excellent work done Jaisairam Baba blessings to you

  • @shreekala8089
    @shreekala8089 Před rokem

    Thank you nandri 🙏🤗

  • @aarthisancaran742
    @aarthisancaran742 Před rokem

    Brooo
    Super
    My gut instinct indicated the same
    That the third eye is just above the puruva madhi
    Am so happy that u said the same today

  • @sharmilasivakumar3077

    Excellent Thambi.🙏

  • @Trancyrealm
    @Trancyrealm Před rokem

    Worth and bravo bro

  • @sheejashaji7572
    @sheejashaji7572 Před 3 měsíci

    Your really great super topics your educating people 🙏

  • @kalaraman4180
    @kalaraman4180 Před rokem

    Suuuuuuperb Thandapani

  • @sarojamarimuthu812
    @sarojamarimuthu812 Před rokem

    அருமையான பகிர்வு.இன்னும் சிலரோடு பகிர்வேன்.

  • @lalithaiyer-ho6ls
    @lalithaiyer-ho6ls Před rokem

    Thanks for the nice information

  • @muniyaraj4368
    @muniyaraj4368 Před rokem +1

    அதுதான் சிவனின் மூன்றாவது கண் தம்பிக்கு புரியும் என்று நினைக்கிறேன் புருவமத்தி மூன்றாவது கண் நமசிவய

  • @kannanncb2874
    @kannanncb2874 Před rokem

    Very excellent message 👍

  • @ramalakshmi7466
    @ramalakshmi7466 Před rokem

    Thank you Nithilan

  • @pakalavan-srilankan686

    மிக்க நன்றி அண்ணா❤🙏😊

  • @KalaiSelvi-fb1cs
    @KalaiSelvi-fb1cs Před rokem

    Mind blowing video

  • @shruthikarthi6655
    @shruthikarthi6655 Před rokem

    S....i feel that happiness bcz...not only this many of the things like this i experienced in this past 2 years...i don't know how to express...👏👏

  • @ACc-mc7fw
    @ACc-mc7fw Před rokem +1

    Tq tq tq Sir very interesting topic happy 😊 hear that our sitter's way is the right of living life style God Tq tq tq.....

  • @lathaprakash4035
    @lathaprakash4035 Před rokem

    Hope n my desire also others get benefitted by this video by getting into the process of spiritual journey 😊

  • @theavidass1985
    @theavidass1985 Před rokem +3

    Excellent. Just sharing when i do my deep meditation my third eye vibrates n followed by my back of my head. Exact straight from the third eye but when this happens i really feel the joy. It doesnt happen always but occasionally but never shared with anyone or asked. Even if i ask no one would be able to answer. Tq so much🙏🙏🙏 its a joy to hear from you🙏

  • @anupriyam9364
    @anupriyam9364 Před rokem +1

    Ya can feel ur enthu in this vedio....semmala ....chance ae illa... 👍

  • @thilakavathysudharsan8591

    Thank you.Great

  • @devij1074
    @devij1074 Před rokem

    Super brother........

  • @viswanathbalasubramanyam3458

    I feel the same what u feel. I'm very happy. Thank u

  • @kgfmoto
    @kgfmoto Před 10 měsíci

    Nandri 🙏

  • @bossjothiraj6275
    @bossjothiraj6275 Před rokem

    EXCELLENT

  • @pothiraja1641
    @pothiraja1641 Před rokem

    மகிழ்ச்சி ஓரு வீடியோ 🤗

  • @balamithra4901
    @balamithra4901 Před rokem

    I AM ALSO SO HAPPY BROTHER 😍

  • @vetrivel9046
    @vetrivel9046 Před rokem

    தங்களது பதில் முக்கியம் தேவை ‌🙏

  • @pounrajsakunthalapounrajsa7613

    சந்தோஷமாக இருந்தது தம்பி

  • @revathiS147
    @revathiS147 Před rokem

    Great bro👍

  • @GANESWARISAKTHIVEL-mq4zg

    I am very happy sir.
    Thank you

  • @saravanakumarp9441
    @saravanakumarp9441 Před rokem +1

    வாழ்க வளமுடன் நண்பரே

  • @poojaarora8835
    @poojaarora8835 Před rokem

    Thank you Sir 🙏

  • @VincentVince-bk9fr
    @VincentVince-bk9fr Před rokem +1

    அண்ணா நா வின்சென்ட் , ஆன்மா இந்த உடலை சரி செய்துகொள்ள எடுக்கும் முயற்சி

  • @niyathimiyer1594
    @niyathimiyer1594 Před rokem

    Nice.

  • @moooooo6505
    @moooooo6505 Před rokem

    Thank you.

  • @jayanthivetriselvam4792

    Thank you pa..

  • @nedumaran9228
    @nedumaran9228 Před rokem

    Excellent

  • @janathramya777
    @janathramya777 Před rokem

    Very true thank you Brother

  • @sivarajm7287
    @sivarajm7287 Před rokem

    அருமை

  • @pksivaramakrishnan6165

    Outstanding

  • @mohankarna7086
    @mohankarna7086 Před rokem +1

    Bro I can feel ur excitement ☺️😉

  • @bindhusajeev3345
    @bindhusajeev3345 Před rokem

    Thanks bro 😎

  • @kayvizhi7729
    @kayvizhi7729 Před rokem

    Super bro..👍🙏

  • @dr.shanmugapriya7742
    @dr.shanmugapriya7742 Před rokem

    Super ji👍

  • @pothiraja1641
    @pothiraja1641 Před rokem

    🙏நன்றி அண்ணா 🙏

  • @karpagaselvi3963
    @karpagaselvi3963 Před rokem

    Mikka nandri ayya 🙏 👍

  • @parthasarathiranganathan3143

    Super bro ❤

  • @BalaMurugan-jw5on
    @BalaMurugan-jw5on Před rokem

    Nandri sir

  • @prasanna2258
    @prasanna2258 Před rokem

    Supper Sir

  • @helenchristopher6459
    @helenchristopher6459 Před rokem

    Brother
    Even today we can learn a particular therapy (which is easy to follow) where your soul can travel.

  • @TJaganMeenu
    @TJaganMeenu Před rokem +1

    Nothing to say bro. hence proven thank u.

  • @Tulsi1894
    @Tulsi1894 Před rokem

    True!

  • @vijaymurali5285
    @vijaymurali5285 Před rokem

    Thanks 🙏

  • @KrishnaVeni-xz1xj
    @KrishnaVeni-xz1xj Před rokem

    வாழ்க வளமுடன்🙏