உங்க செய்முறை நான் பயன்படுத்த ஆரம்பித்தில் இருந்து எந்த உணவுப்பொருளும் வீணாவதில்லை. அனைத்தும் காலியாகிறது. குடும்பத்தினர் விரும்பி உண்பதால் மனநிறைவு அடைகிறேன். எல்லாம் உங்களால் தான் பாலாஜி பிரதர். 🤩🤝👏🏻👍
போன வாரம் பாய் வீடு நெய் சோறு பண்ணேன் .. நேத்து வண்டி கடை சுண்டல் மசாலா ட்ரை பண்ணினேன், இன்னிக்கு கலையான வீடு உருளை மசாலா பண்ணேன் .. எல்லாம் மிக மிக அருமையா வந்துச்சு , நீங்க ரொம்ப அழகா step by step சொல்லி கொடுக்கிறத அப்டியே செஞ்சேன் .. தமிழ்ல இருக்கிற cooking channel -லயே நீங்க தான் ப்ரோ best . thanks அண்ணா. very easy to follow and perfect taste.
I like this potato varuval... But dunno the name of it... Tried ur recipe.. tasted awesome with sambar and rasam... Thank u for explaining it clear sir!!...
நண்பா நான் சவுதியில் இருந்து உங்கள் Videos அனைத்தும் அருமையே தாங்கள் கல்யாண வீட்டில் வைக்கும் உருளைக் கிழங்கு & ப.பட்டாணி வெள்ளை பால்கறி செய்து பதிவிடவும். மிக்க நன்றி மதுரை சைடு மிகவும் Famous. இந்த பால்கறி அயிட்டம்
ஐயா வாழ்கவளமுடன் உங்கள் சமையல் எல்லாம் நல்லா இருக்கு ஐயா அதோடு நீங்க சொல்றவிதம் ஒவ்வொரு பொருளையம் நிதானமாக,தெளிவாக,, அழகு தமிழில் அன்பாக சொல்லும் விதம் அற்புதம் ஐயா உங்கள்வீடியோ பார்க்கும்போது சந்தோஸமாக உள்ளது.இறைவன் உங்களுக்கும் உங்கள் அன்பு குடும்பத்தாருக்கும் நீள்ஆயுள்,நிறைசெல்வம்,உயர்புகள்,மெய்ஞானம் பெற்று ஓங்கிவாழ வாழ்கவளமுடன் என வாழ்த்துகிறேன்

நன்றி மகிழ்ச்சி அடைகிறேன் தொடர்ந்து ஆதரவு தாருங்கள் வணக்கம்
உங்க சமையல் எல்லாம் simple ah எல்லாரும் try பண்ற மதிரி super ah இருக்கு 👍
Romba porumaiya azhaga sollithareenga
All your recipes easy an delicious
Super anna
இன்று அரவை சாம்பார் செய்தேன் Super hotel சாம்பார் போல இருந்தது Thanks
பார்த்து ஒரு மணி நேரத்துக்குள் இதைச் செய்து சாப்பிட்டோம். அற்புதமான எளிமையான கூட்டு. மிக்க நன்றி நண்பரே!!
நீங்க பண்ற ரெசிபி எல்லாம் ரொம்ப சிம்பிளா இருக்கு ரொம்ப நல்லா இருக்கு
Thank you Sir.
Your explanation is so perfect.
I appreciate the way ,you explain the method .
God may bless all your works.
Balaji Sir Na nethi idha apdiye try panninen. Rombaway Supera vandiduthu. Ellarukum romba pudichadu. Innimay Urulaikaizhangu curry pannanumna indha recipe dhan pannanumnu veetula sollitango. Romba easya simplea irundudu onga instructions. Thank you Sir. Romba Romba Thanks Sir. Valzhaga Valamuddan
போன வாரம் பாய் வீடு நெய் சோறு பண்ணேன் .. நேத்து வண்டி கடை சுண்டல் மசாலா ட்ரை பண்ணினேன், இன்னிக்கு கலையான வீடு உருளை மசாலா பண்ணேன் .. எல்லாம் மிக மிக அருமையா வந்துச்சு , நீங்க ரொம்ப அழகா step by step சொல்லி கொடுக்கிறத அப்டியே செஞ்சேன் .. தமிழ்ல இருக்கிற cooking channel -லயே நீங்க தான் ப்ரோ best . thanks அண்ணா. very easy to follow and perfect taste.
மிகவும் மகிழ்ந்தேன்
He is a great chef I tried his rasam recipe its came out very well
Naanum try panen,👌👌👌 Vera level taste 👌👌👌thank you brother
நன்றாக இருந்தது ஐயா👌🏻
Today Itha senchom sir... Super ah irunthuchu.. Thank you
Potato poriyal yenaku romba pidikum. This is very nice recipie
Fentastic dish sir
Superb
My fav., Vazgha Valamudan
Romba naala intha receipe na thedikitu irunthen now I got it super I ll try this receipe
Sir several times I am doing this dish excellent taste thank you
அண்ணா உங்க video பாத்துதான் சமைக்கவே படிக்குரன்
கல்யாண உருளைக்கிழங்கு வறுவல் பிரமாதம். பூரிக்கே சூப்பராக இருக்கும்.
Anna first time I will try anna very tasty anna thank-you anna
Me too tried sir.. Came out very well..
Sir, yesterday I tried this recipe. That came out very well. Thank you so much sir..
I like this potato varuval... But dunno the name of it... Tried ur recipe.. tasted awesome with sambar and rasam... Thank u for explaining it clear sir!!...
Sir neenga samaikira vithame super romba simple la tasty a solli tharuvinga
நண்பா நான் சவுதியில் இருந்து உங்கள் Videos அனைத்தும் அருமையே தாங்கள் கல்யாண வீட்டில் வைக்கும் உருளைக் கிழங்கு & ப.பட்டாணி வெள்ளை பால்கறி செய்து பதிவிடவும். மிக்க நன்றி மதுரை சைடு மிகவும் Famous. இந்த பால்கறி அயிட்டம்
Your explanation is sweet and simple / something about you says to all that you are a kind/nice person / best wishes always.
Guruvee Neenga Underrated 🙏❤️
ஐயா வாழ்கவளமுடன் உங்கள் சமையல் எல்லாம் நல்லா இருக்கு ஐயா அதோடு நீங்க சொல்றவிதம் ஒவ்வொரு பொருளையம் நிதானமாக,தெளிவாக,, அழகு தமிழில் அன்பாக சொல்லும் விதம் அற்புதம் ஐயா உங்கள்வீடியோ பார்க்கும்போது சந்தோஸமாக உள்ளது.இறைவன் உங்களுக்கும் உங்கள் அன்பு குடும்பத்தாருக்கும் நீள்ஆயுள்,நிறைசெல்வம்,உயர்புகள்,மெய்ஞானம் பெற்று ஓங்கிவாழ வாழ்கவளமுடன் என வாழ்த்துகிறேன்
நன்றிகள் பல கோடி.
Today morning unga
Muraiya poondu kulamb
Prepaid panninen
Super a eruthadhu
Thank you sir
மகிழ்ச்சி
Tried this yesterday. Simple and tasty.
Super 👌👌👌 sir very simple method
Super nalla erukku
Super recipe brother thank you neraiya veg recipes poduinga brother
நன்றாக சமைத்துள்ளீர் Super
I tried this recipe today sir. It was awesome, same taste like in marriages, i added kadal pasi little bit. Thank you so much
உரன்டகுழம்பு
unga recipes super kalyana kulambu,kotto,poriyal sama .entha recipe ya tomorrow i will try
Super. All recipes are simple & easy in step by manner. Awesome! Keep rocking!! Can you show some chettinad nonvege samaiyal?
God's gift to you this cooking talent. If your cooking book is available in the Book Shop v can purchase n use it daily. Super Chef!
Super ra iruku na ninga Sona mathiriye panne mass semma na...enium onga video Papen...😊
Thanks for the delicious potato masala!
Super sir
Very nice and simple tasty. 👌 Thank you for sharing sir from Singapore.
Super semma
really super easy learning thank you sir
Supper anna
First like pottutudhan,video kullaye porathu . fantastic sir
THANKS BROTHER.
Super👍
அருமையான விளக்கம் சூப்பர் அண்ணா
குரு வாழ்க!
குருவே துணை!!
நல்ல ருசியான சமையலுக்கு
நன்றி! நன்றி!! நன்றி!!!🙏
அருட்பேராற்றல்
கருணையினால்
நீங்களும் உங்கள்
அன்பு குடும்பமும்
🍀உடல்நலம்
🍀நீளாயுள்
🍀நிறைசெல்வம்
🍀உயர்புகழ்
🍀மெய்ஞானம் ஓங்கி
வாழ்க வளமுடன்!🙌
வாழ்க வளமுடன்!!🙌
வாழ்க வளமுடன்!!!🙌
வாழ்க வையகம்!!!🙌
எல்லா உயிர்களும் இன்புற்று
வாழ்க! வாழ்க!! வாழ்க!!! 🙌
என்றும் நலமுடன்🌿🌿🌿
உமையாள்கோபாலகிருஷ்ணன்.
நன்றி
Vow superb anna.. sure ll try..
நன்றி.அண்ணா
Super Anna👌
Super👌👌👌
Super super 😍
Ungal samayal ellama super
NICE
I tried out this dish today....it was awesome 😀..super sir !!
Super.. Tasty recipe..
Anna super I will try today.
Super explanation
I like very much
👌👌👌
Anna super
Hi na chettinadu ukkarai receipe video podunga na pls.....Ur receipes r very simply spr
kandippa na try pannuven anna
Excellent...வாயில் எச்சில் வூரும் dish
Nice cooking sir
Super anna
நன்றி.
நீங்கள் கல்யாண சமையல் மாஸ்டரா? சமையல் super sir.
Super
சூப்பர் அண்ணா 🌺🌻🌺🌻🌺🌻🌝🌝🌝
Simple n good
Really very very super
I did this very yummy B-)
பாலாஜி ரசிகர் மன்றம் துவக்க போறேன்...
❤❤❤❤❤
Super Iyya nanri 👏👏
Today try pandren sir
Arumai
Super recipe anna
I will try tomorrow
Sir water add panni boil panna veika kudadha
Hotel style gravy podunka sir
Super recipe vaazga valamudan 🙌
மகிழ்ச்சி
super chef
Tomorrow I'm going to do sir, thank you... New subscriber ☺
Thanks
Super Anna! What is jam thakkali? Is it a type of naatu thakkali? Or bangalore thakkali? Or some other variety? Any idea where I can find?
He mentioned Bangalore tomato as jam thakkali...
Kashmiri chilli powder enga kidikkum
Super sir . today I tried it, very tasty.
Yummy fry nice dish
Sir, very nice... Also, Pls let me know the brand of the non-stick pan used by u...
Pigeon
Tks a lot Sir...
Super recipe
Thank you brother
Super very nice
Thanks brp
👌👌👌😋😋
Sir coconut scrapings??
Nice anna