ஏலகிரி மலையின் மறுமுனையை நோக்கிய பயணம்| Other end of the Yelagiri Hills | English Sub | Way2go தமிழ்

Sdílet
Vložit
  • čas přidán 7. 09. 2021
  • Trekking to Yelagiri hills | With English Subtitle | India Series | Episode 3
    Episode 1 : நான் பிறந்த கிராமத்தை நோக்கிய பயணம் - • நான் பிறந்த கிராமத்தை ...
    Episode 2 : எங்கள் கிராமத்து வீடு - • எங்கள் கிராமத்து வீடு ...
    India Series : • India series
    Follow me on instagram @ / way2gotamil
    Follow me on facebook @ / way2gotamil
    Watch this video on TV with 4k or 1080 60 FPS resolution. Mobile users switch the video resolution to 4k or 1080 60 FPS and use headphones for better experience.

Komentáře • 806

  • @vetrivel.a.s1943
    @vetrivel.a.s1943 Před 2 lety +163

    தங்களை பற்றிய காணொளியை எதிபார்த்து காத்திருக்கும் உங்கள் அன்பு சகோதரன் ❤😊

  • @gunanitesh3465
    @gunanitesh3465 Před 2 lety +23

    Us இல் இருந்து வீடியோ போட்டாலும் சரி தமிழ் நாட்டில் இருந்து போட்டாலும் சரி அனைத்து வீடியோ வும் அருமை 👍from 🇲🇾🇲🇾

  • @wilsondavid2
    @wilsondavid2 Před 2 lety +7

    I'm a Tamilian, 76yrs old man from Chennai but living in the US for the past 46yrs. I do enjoy your videos because not only the way you explain things in details but the quality of videos're exceptionally superb. Keep up the good work

  • @sportsrockstar4539
    @sportsrockstar4539 Před 2 lety +62

    காணொளி மிகவும் அருமை
    - இப்படிக்கு அண்ணனின் விழுதுகள்

  • @srikanthsj0608
    @srikanthsj0608 Před 2 lety +5

    அருமையான காணொளி அண்ணா. மலையில் மேல் செல்வதை விட கீழே இறங்குவது தான் மிகவும் கடினம். மிகவும் அழகான மலை. நன்றி.

  • @panneerselvams7452
    @panneerselvams7452 Před 2 lety +4

    இளமைப்பருவம் ஞாபகம் வந்தது. எங்கு சென்றாலும் பாதுகாப்புடன் செல்லுங்கள். பயணங்கள் தொடரட்டும். வாழ்த்துக்கள்!!

  • @mahi-lm5jj
    @mahi-lm5jj Před 2 lety +2

    உங்கள் கண்களில் எங்கள் காட்சிகள்.முற்றிலும் மாறுபட்ட கோணத்தில் ஏலகிரி மலை.28:01நம்மள தனியா விட்டுட்டு போறதே இவங்களுக்கு வேலையா போச்சு🤣🤣🤣🤣அருமையான காணொளி.வாழ்த்துகள் ஜோலார்பேட் பேர் கிரில்,👍👍👍👍👍👍

  • @snikesh3498
    @snikesh3498 Před 2 lety +44

    எழில்மிகு மலை. இசை மிகவும் அருமை

  • @HUNTERSK85
    @HUNTERSK85 Před 2 lety +4

    *கடவுள் குடுத்த மிக பெரிய பொக்கிஷம் இந்த இயற்கை தான் bro செம்ம சூப்பரா இருக்கு bro உங்க மலை பயணம்😍😍👌👌*

  • @pslsakthi7406
    @pslsakthi7406 Před 2 lety +30

    இயற்கையின் குருவிகளின் சப்தம் கேட்க அருமையாக உள்ளது

  • @Nigilagaming
    @Nigilagaming Před 2 lety +22

    மலையின் அழகு சூப்பர் கேமரா எடிட்டிங் வேற லெவல்

  • @SURYATECHOFFICIAL
    @SURYATECHOFFICIAL Před 2 lety +44

    Anna Naan kuda Tirupattur than bro😁😍

  • @malaelumala4787
    @malaelumala4787 Před 2 lety +4

    மிகவும் அருமை அண்ணா இயற்கையின் அழகை காட்டியதிற்கு தங்களுக்கும் தங்கள் குழுவிற்கும் நன்றிகள்.

  • @hphp4
    @hphp4 Před 2 lety +11

    3:15 எல்லாரும் சேர்ந்து மேல போலாம்😂🤙

  • @rakarthi2015
    @rakarthi2015 Před 2 lety +24

    Fantastic 👌👏👏 Madhav.👍 பாத்த எனக்கே நாக்கு தல்லிடிட்சி..🤪

  • @SRSCASTUDIOS
    @SRSCASTUDIOS Před 2 lety +1

    ❤️😘JOLARPETTAI...AH NEENGA ...SUPER PAAA...!!.......

  • @ayazsimplekitchen3465
    @ayazsimplekitchen3465 Před 2 lety +1

    அமெரிக்க கிராமம் பற்றி போட்ட வீடியோ ரொம்பவே சூப்பரா இருக்கு 👏👏👏👏👏

  • @rbalasubramanian7196
    @rbalasubramanian7196 Před 2 lety +4

    இதை பார்க்கும் போது இதைவிட அடர்த்தியான காடுகளில் சந்தனகடத்தல் வீரப்பன் எப்படி அவ்வளவு காலம் வாழ்ந்திருப்பான் என்று வியப்பாக உள்ளது.

  • @bharathm315
    @bharathm315 Před 2 lety +25

    ஏரி போகும்போது என்ன இருந்தாலும் இந்தியா இந்தியாதான்னு தோனி இருக்கும் ☺😍😊

  • @karthiv3544
    @karthiv3544 Před 2 lety +8

    0:01 T shirt Sema , 8:48 cirecale sema,11:10 cinematic , 20:26 Ithu Name kathandu(கதண்டு) Very Danger kadicha sethuduvom,

  • @rajeshpreethy27
    @rajeshpreethy27 Před 2 lety +1

    இயற்கை கண்ணுக்கு குளிர்ச்சி nu சொல்வாங்க 🌴☘🌲🌱bro அந்த இயற்கையை அவ்ளோ அழகா இந்த கனொலி மூலம் தந்தமைக்கு நன்றி மாதவன் bro😍🌱🌱☘unga hardwork ku hats off 👏👏

  • @jerinakohima6661
    @jerinakohima6661 Před 2 lety +13

    அலைபாயுதே மாதவன் போல மலைபாதையில் மாதவன். மிக அருமையான மலை பயணம்.👌👌👍👍👏👏

  • @kanniyappanbilla85
    @kanniyappanbilla85 Před 2 lety +5

    தொடமுடியாத தூரங்களை தொடர்ந்து தொட்டு காட்டியதற்கு நன்றி மாதவன்😳🤔👌👏👏👏👏🤝💐😎

  • @gowthamvideos1741
    @gowthamvideos1741 Před 2 lety +1

    அழகாண ஊரு வீடீயோ பார்த்ததும் மனசு லேச ஆயிடுச்சி

  • @subathrashekar3105
    @subathrashekar3105 Před 2 lety

    மாதவன்! ஏலகிரி மலைப்பயண வீடியோ மிக நன்றாக இருந்தது,உங்களைப் இளைஞர்கள் (இக்கால) பொங்கல் வைத்து படைத்ததது, மிகவும் மகிழ்ச்சியாகவும், எம்மக்கள் என்று பெருமையாகவும் இருந்தது,சுனை நீர் எப்போதும் சுவையாகவே இருக்கும், ஆனால் மழைசமயத்தில், இதுபோன்று அடர்ந்த மரம் செடி கொடிகள் உள்ள பாதையில் ஏறுவது சிறிது risk என்றும் தோன்றியது, வழியில் மலைப்பாம்பை காட்டியபோது
    பயமாக இருந்தது, கவனம் தம்பி, இறையருள் என்றும் உங்களுடன் இருக்கட்டும்,
    Stay blessed stay safe,
    "வாழ்க வளமுடன்!"🤲🤲👍🎈😊🌹💐

  • @murugadoss3567
    @murugadoss3567 Před 2 lety +3

    9:13 😀 😀 இந்த சறுக்கு பாறைய பார்க்கும் போது எனக்கு நம்ம முன்னால் அமைச்சர் " ஜெய்குமார் " 😀 நினைப்பு தான் வருது 😀 😀 😀 😀 😌

  • @sultanarief1
    @sultanarief1 Před 2 lety

    நீங்கள் பேசுகின்ற தமிழ் வார்த்தை மிகவும் நன்றாக உள்ளது. உங்கள் தொகுப்பை மிக விரைவில் எதிர்பார்க்கும் உங்கள் நண்பன்...

  • @malathypaulpandi7630
    @malathypaulpandi7630 Před 2 lety +2

    Amazing work... Handling the camera and climbing the hills is not so easy.... chanceless....no words to praise

  • @ayazsimplekitchen3465
    @ayazsimplekitchen3465 Před 2 lety +1

    நீங்க உங்களுடைய வீடியோகளுக்கு கொடுக்கிற சவுண்ட் சூப்பரா இருக்கு ரொம்ப சூப்பரா சூட் பண்றீங்க 👌👌👍👍👍

  • @shanmugamyohanandan5903

    இயற்கை மனிதனுக்கு கிடைத்த கொடை...அழகான காணொளி...

  • @nelvelimemes2750
    @nelvelimemes2750 Před 5 měsíci

    பகுத்தறிவு என்று கூறி நம் கலாச்சாரத்தை மறந்து போன பலரின் மத்தில் அமெரிக்காவில் வேலை பார்த்தாலும் இன்று வரை நம் கலாச்சாரம் மற்றும் நம்பிக்கையை மதித்து பின்பற்றும் உங்களுக்கு வாழ்த்துக்கள்...

  • @vinothkumar-xz7sz
    @vinothkumar-xz7sz Před 2 lety

    யோவ் நண்பா உன்னை மாதிரி ஆள் இருக்கிற வரைக்கும் நம்ம ஊர் பெருமை இன்னும் உலகம் முழுவதும் பரவி பெருமை சேர்க்கும் நன்றி🙏

  • @othiyappankarthi8617
    @othiyappankarthi8617 Před 2 lety +2

    இயற்கையின் அழகு மிகவும் அருமை நண்பர் திரு மாதவன் 🙏 பெருமாளின் தரிசனம் செய்ய ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறேன்

  • @Madesh.R
    @Madesh.R Před 2 lety

    பெருமாள் கால் வைத்த ஊத்துக்குளியை நான் இதுவரை பார்த்ததில்லை, உங்கள் வீடியோ மூலமே பார்க்க முடிந்தது.
    நன்றி நண்பரே..

  • @hphp4
    @hphp4 Před 2 lety +4

    21:03 தல😂தலைல GoPro மாட்டிருந்துருக்கலாம்💥😅

  • @narasimhamoorthy7400
    @narasimhamoorthy7400 Před 2 lety +1

    அருமையான பதிவு தோழர் மாதவன்.
    வாழ்க வளமுடன்.

  • @RajaSkulithalai
    @RajaSkulithalai Před 2 lety +8

    Dubai la irundhu ipadi oru azhagana nature scenic ah paatha jealous ah irukuma irukadha Bro...🙄.. but while watching feeling that chilness in my heart😍❤️.. keep rocking Bro...

  • @jarinamajeed6655
    @jarinamajeed6655 Před 2 lety +2

    மாதவன் தம்பி உங்கள் காணொளி மிக அருமை

  • @sivagnanamperiyasamy1424
    @sivagnanamperiyasamy1424 Před 2 lety +1

    இனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்🇮🇳🇮🇳🇮🇳💐💐💐

  • @abinashnagarajan8688
    @abinashnagarajan8688 Před 2 lety +2

    நீங்க ஒரு மனி நேரம் வீடியோ போட்டாலும் பாப்போம் ஏனா வீடியோ அவ்லோ அருமையா இருக்கு அண்ணா👌🙏 video make my mind relax 💝

  • @deepanchakravarthia3710
    @deepanchakravarthia3710 Před 2 lety +1

    உங்களுடன் நாங்களும் பயணித்தோம் அண்ணா மிக அருமையாக இருந்தது

  • @JC-qt7lw
    @JC-qt7lw Před 2 lety +5

    Felt the strain by watching the vlog, appreciate your efforts to show us such a beautiful surrounding and the hard walk path... Keep it up, good wishes and awaiting next ... Jay from Chennai

  • @roamaround9962
    @roamaround9962 Před 2 lety +8

    Super Madhavan arumaiyaana kanoli
    👌👌👌👌👌👌

  • @saroprabu
    @saroprabu Před 2 lety

    அருமையான இயற்கை... நீங்கள் செல்லும் இடங்களை படம் பிடித்தது அருமை நண்பா 💐🙏

  • @pawlessebastianpillai6380

    எனக்கு மிகவும் பிடித்தமான பதிவு…..Switzerland ஐ விட அழகாக உள்ளது.
    நன்றியுடன்.

  • @p.thirupathipathi9911
    @p.thirupathipathi9911 Před 2 lety

    மாதவன் ! உங்களுடைய காணொளிகள் மிகவும் அருமையாக உள்ளது. காணொளிகளின் தரம், ஒளி மற்றும் ஒலி பதிவுகள் சிறப்பாக உள்ளன. குறிப்பாக உங்களுடைய சரளமான பேச்சுக்கள் சிறப்பாக உள்ளன.

  • @arunprakash9137
    @arunprakash9137 Před 2 lety +8

    Anna neenga oruthar pothum na Ulagam full suthipaklam
    💓🇮🇳🎉
    Vaanga polam

  • @tnvlog7197
    @tnvlog7197 Před 2 lety +9

    Video பார்த்து அடுத்து ‌trekking poravanga இப்படியே சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்.. பிளாஸ்டிக் கவர் போன்ற ஏதும் இல்லாமல் இருப்பது நன்றாக உள்ளது.. ஏழை மக்களின் ஊட்டி

  • @nowshathhameed3656
    @nowshathhameed3656 Před 2 lety +1

    Very nice, not forgetting family history and roots.

  • @sivakumar-jx4hp
    @sivakumar-jx4hp Před 2 lety

    Bro அமெரிக்கா காட்டிய பார்த்த கண்கள் இப்போது நம்ம ஊர் இயற்கையையும் எழில்கொஞ்சும் அழகையும் மிக அழகாகவும் மலைகளின் நயனம் திரில்லாகவும் இருந்தது விரைவில் இரண்டாவது பதிவை வெளியிடுங்கள். நன்றி

  • @manisg007
    @manisg007 Před 2 lety

    உங்கள் வீடியோ எப்பவுமே இயல்பா, நாம நேர்ல போயி சுத்திப் பார்த்த மாதிரி ஒரு ஃபீல். சிறப்பா இருக்கு ப்ரோ 💖💖👌👌

  • @jasminemichael280
    @jasminemichael280 Před 2 lety +1

    19:44 - 19:47 இதுக்கப்றம் நானும் பேசுற நிலமே-ல இல்ல
    semma...oh! god stealing my heart away man...

  • @ganesh98407
    @ganesh98407 Před 2 lety

    உங்கள் அனைத்து அமெரிக்கா வீடியோக்கள் யதார்த்தமான பேச்சு அருமை சுற்றி பார்த்த உணர்வு வாழ்த்துக்கள் தொடரட்டும் உங்கள் பயணம் 👍

  • @manjuseema4152
    @manjuseema4152 Před 2 lety +1

    கண்களுக்கும் மனதிற்க்கும் மகிழ்ச்சி அளிக்கின்றது

  • @SathishNP
    @SathishNP Před 2 lety +2

    இன்னும் எத்தன கிலோமீட்டர் பையா..🤤
    தோ கிலோமீட்டர்✌..

  • @nillasalamonnillasalamon8578

    அற்புதமான💕😍 ஒரு காணொளி.. 🤩

  • @VarahiYugam
    @VarahiYugam Před 2 lety

    Amazing டிராவல் உங்களோடு சேர்ந்து நாங்களும் பயணித்தோம் சூப்பர் நன்றி பா ஜெய் வாராஹி

  • @shobam2956
    @shobam2956 Před 2 lety

    ஜோலார்பேட்டை உங்களால்உங்களால் பெருமைப்படும்நம்ப திருப்பத்தூர் எப்பவுமேகெத்துமென்மேலும் வளர்கஅம்மாஉன் சகோதரிநான்துணை|

  • @kalairaj7404
    @kalairaj7404 Před 2 lety +5

    This video reminded my old precious moments which I had my first trekking experience in 2018 to reach kallaru waterfalls in Salem.
    Thanks madhavan 💚

  • @user-io8du5rk6o
    @user-io8du5rk6o Před 18 dny

    Hii..மாதவன்..அழகு..மலை..ரொம்ப..பசுமை..தூள்..ஜெய்..ஸ்ரீ..ராம்...ராம்...வாழ்க..வாழ்க..🌷🌴🌿💯💯💯🙏🙏🙏👍🏾👍🏾👍🏾👍🏾👌🏿👌🏿👌🏿👌🏿🤝🤝🤝👌🏿👌🏿👌🏿👌🏿⚘️⚘️🌿

  • @josephrajanrajan5735
    @josephrajanrajan5735 Před 2 lety +3

    எங்கு பார்த்தாலும் பசுமை நிறைந்த காட்சிகள்.
    மிகவும் சிரமப்பட்டு மலை ஏறிச்சென்று எங்களை
    மகிழ்விக்க நீங்கள் எடுத்த
    முயற்சிகளுக்கு மிக்க நன்றி.!!!👍👍👍

  • @madrasmystery6624
    @madrasmystery6624 Před 2 lety +2

    Mountain naale azhaghu dhaan ❤️,
    Madhavan anna video la paakuradhukku perazhaghu 🔥🔥🔥😘❤️.
    Chill breeze, wind on face, world's best healing medicine ❤️

  • @kandavelpalanisamy7559

    Dear Madhan, I am Kandavel auditor from SALEM. For the past 1 month i am watching your videos. Your videos are superb and taken by a professional photographer.

  • @kannammalsundararajan7279

    மிகவும் நன்றாக இருந்தது
    அழகான பதிவு. தம்பி மிகவும் சிரமப்பட்டு பயணம் செய்து உள்ளிர்கள். மிகவும் தாமதமான கமன்ட் ஏற்கனவே தம்பி யின் இந்த விடியோ வை பார்த்து ரசித்து விட்டோம் மிகவும் நன்றி

  • @shalom_to6to
    @shalom_to6to Před 2 lety +1

    இயற்கையின் எழில் பேசும் அருமையான காணொளி சகோ❤❤❤👌🏻👌🏻
    Drone காட்சிகள் மிகவும் அருமை 👌🏻👌🏻

  • @manimovies2539
    @manimovies2539 Před 2 lety

    வீடியோ அருமை நண்பா உங்களுக்கு US ல Subscriber இருக்காங்களா அப்படி இருந்தால் அவங்களுக்கு இந்த இந்தியா சிறியஸ் பிடிக்கும் தமிழ் வாழ்க தமிழன் வாழ்க

  • @Arulkumar-mh8fx
    @Arulkumar-mh8fx Před 2 lety

    உங்கள் உழைப்பின் மூலம் தெளிவான முறையில் காட்சி படுத்தியதற்கு நன்றி அண்ணா

  • @giridharshanmohan2323
    @giridharshanmohan2323 Před 2 lety +4

    The best Promising channel in Tamil. Deserves more subs.

  • @temperclass2511
    @temperclass2511 Před 2 lety +3

    எங்களுக்காக Risk எடுத்ததுக்கு நன்றி தல

  • @johnhudson4928
    @johnhudson4928 Před 2 lety +2

    The location gives a sense of adventure & experience.The python enhances the thrill. Typical villages , people and friendly conversation are soothing to watch. You have some natural ability.

  • @ajaazahamed2835
    @ajaazahamed2835 Před 2 lety +2

    Appreciate it 😍 Romba rasichen, engalukaga ivalo effort eduthu kamikiringa, mikka nandri anna 😍😍🥰

  • @manoharankrishnan5162
    @manoharankrishnan5162 Před 2 lety +3

    So adventurers and breathtaking. Beautiful sceneries too. Thank you and God bless 🙏

  • @ramyamegha3232
    @ramyamegha3232 Před 2 lety +9

    Hatsoff to your dedication towards your way2go subscribers family😍😍😍 Your hardwork in taking videos while trekking is just a difficult one
    That Mini heartattack moment (snake kadicha Ena panuvanga) 😂😂😂
    Indian series awesome 🎉🎉

  • @renganathansivanandam8229

    Very great and good thanks to you best wishes to you from California

  • @murugesganesh1003
    @murugesganesh1003 Před 2 lety

    Clcls pizza தொட்டு உன்னி பழம் வரை சிகரம் தொட்ட Way to go சிரம் கனிந்த வாழ்த்துகள்

  • @aravindvetri3620
    @aravindvetri3620 Před 2 lety +6

    Stunning visuals! Awesome bgm!

  • @vanithakesavan5926
    @vanithakesavan5926 Před 2 lety +1

    30 mins video full ah kannukku kulu kulu, evloh greenery! paavam neengha dhan kallu mullula ellam yeri kashtapattu video eduthurukkinga. Nandri😊

  • @padalasatya7735
    @padalasatya7735 Před 2 lety +3

    Vazaga Valamudan Thambi.
    I am like your Amma.
    Very nice trekking and Adventurous.
    Me and Appa both are very much interested to watch all your videos.
    Really your Parents are very lucky to have son like you.
    May Saibaba Bless you for long and healthy life forever 🙏❤

  • @manodhanam7029
    @manodhanam7029 Před 2 lety

    அருமையான பதிவு தம்பி. போன( பதிவிலும் சரி இந்த பதிவிலும் சரி என்னை எண் சிறு வயது ஞாபகத்தை கொண்டு வந்து விட்டாய் வாழ்த்துக்கள்....

  • @vijayapadmanaban4215
    @vijayapadmanaban4215 Před 2 lety +2

    அற்புதம் அருமை வாழ்த்துக்கள்

  • @jagandeep007
    @jagandeep007 Před 2 lety +1

    hi bro super vlog.. adventurous and beautiful place

  • @pavithradurai3847
    @pavithradurai3847 Před 2 lety +1

    Keep rocking Maddy 😊🤗😍🤩
    Supra irukku 😄😄

  • @saravananramalingam4426
    @saravananramalingam4426 Před 2 lety +4

    ALWAYS THE OPENING MUSIC MAKES ME VERY HAPPY MADHAVAN !!!

  • @umagomathir9785
    @umagomathir9785 Před 2 lety

    அமெரிக்காவில் நீங்கள் காட்டிய Disney world செயற்கை அழகு. இந்த ஏலகிரிமலை இயற்கை அழகு. செயற்கை செயற்கை தான். இயற்கை
    இயற்கை தான்... மிக அருமைங்க தம்பி... உங்களின் விடா முயற்சி உங்களின் வெற்றி ...

  • @kp2824
    @kp2824 Před 2 lety +3

    All ur videos r superb bro. Keep it up. This episode itself very thrilling. Eagerly waiting for next episode. Romba risk eduthurukeenga bro👍 perumal padham vacha place ellam ungalala nanga parthom. Nandri😊

  • @mirror718
    @mirror718 Před 2 lety

    சூப்பர் சகோ
    ரொம்ப அழகான இடங்களும் கண்களுக்கு குளிர்ச்சியான காட்சிகளும்
    பாதுகாப்பாக பயணியுங்க
    நன்றி

  • @bastiananthony3392
    @bastiananthony3392 Před 2 lety

    அருமையான மலை பயணம்! நன்றி.

  • @fathima.bala1
    @fathima.bala1 Před 2 lety

    தம்பி...பயங்கரமா இருந்துச்சு...நீங்க எல்லோரும் நடக்கும்போது எனக்கு மூச்சு வாங்குச்சிப்பா... ...சூப்பர் கண்ணு....சூப்பர். மலை பாம்பை பாத்ததும் பயமா ஆயிடுச்சி...😯😯ரிஸ்க் எல்லாம் எடுக்கவேண்டாம்ப்பா...

  • @sudhishg8379
    @sudhishg8379 Před 2 lety +3

    Thala evalo naalu semma waiting lah irundan ❤️

  • @dakshinamurthielumalai1528

    Beautiful view. I went to Elagiri hills more than 10 times.

  • @user-gg4qs6fp4c
    @user-gg4qs6fp4c Před 2 lety

    மிக்க நன்றி திரு.மாதவன்

  • @KamalisDiary
    @KamalisDiary Před 2 lety

    அருமையான காணொளி மலை ஏறுவது மிகவும் கஷ்டம் இயல்பான காணொளி மிகவும் பிடித்து இருந்தது waiting for next part..

  • @Abc-yx3bz
    @Abc-yx3bz Před 2 lety +3

    Thalaivaaa.. you are great...

  • @sumathig8322
    @sumathig8322 Před 2 lety +22

    Waiting for this Elagiri mountain trekking video. Very much thrilling to see. I had visited elagiri hills so many times through bus and cab, and by auto also through straight road. But this is somewhat very interesting to experience Elagiri hills in this way. Scared to see snake. Really very much thrilling travelled mentally along with you Madhavan . Thanks for sharing. I like this video very much.👍👍🌸🌸🌽🌽🍇🍇🍓🍓⛲⛲🐦🐦😍😍😍

    • @Way2gotamil
      @Way2gotamil  Před 2 lety +5

      Thank you 👏

    • @cuckootamil1259
      @cuckootamil1259 Před 2 lety

      @@Way2gotamil really I enjoy this video

    • @grc0814
      @grc0814 Před 2 lety

      Ena dhu snake 🐍 irukum ah ? 😳
      Enga naan next week polam nu plan Vera panni irundhan !

    • @dillibabu2713
      @dillibabu2713 Před 2 lety

      @@grc0814 🤣

    • @grc0814
      @grc0814 Před 2 lety +1

      @@dillibabu2713 enga solunga ? Pambu irukum ah neriya 😳😳

  • @balam8032
    @balam8032 Před 2 lety

    Superb and Camera also..
    காணொளி மிகவும் அருமை....

  • @karthikgeyamani7646
    @karthikgeyamani7646 Před 2 lety

    Bro உங்களுடைய எல்லா வீடியோவும் பாப்பேன் எல்லா வீடியோவும் சூப்பராக இருக்கும் உங்களுடைய video speech ரொம்ப நல்லா இருக்கு ஒரு விஷயத்தை நீங்க ரொம்ப டீடெய்லா சொல்லும் போது ரொம்ப நல்லா இருக்கு உங்களுடைய சொந்த ஊரு தெரிஞ்சுக்கணும்னு ரொம்ப ஆசையா இருந்தேன் நீங்க ஜோலார்பேட்டை சொன்ன உடனே ரொம்ப சந்தோஷமா இருந்துச்சு நான் வந்து ஆம்பூர்😊😊😊bro

  • @sivaramsiva7042
    @sivaramsiva7042 Před 2 lety

    அருமை நுவரேலியா எங்க ஊர் போல இருக்கு

  • @SivaKumar-jo8km
    @SivaKumar-jo8km Před 2 lety +1

    திரு மாதவன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

  • @coumoudameg6000
    @coumoudameg6000 Před 2 lety

    Super Bro வாழ்ந்த கிராமம். வயல் வெளி அதை கடந்து மலைவழி பாதை super ரசனை இருந்தால் மட்டுமே இவைகளை பார்க்க முடியும்

  • @muruga..muruga...5030
    @muruga..muruga...5030 Před 2 lety

    Hi Maadhu... I'm from நிலாவூர்.... But idhu varaikum naan indha place ku ponadhu illa... Ungalala dhan paathen i'm so much happy to seeing this... Thanks Maadhu... #@way2go..