STAR Movie Review - தமிழ் சினிமாவை காப்பாற்றிவிட்டாரா? Kavin | Elan | Yuvan Shankar Raja | Tamil

Sdílet
Vložit
  • čas přidán 9. 05. 2024
  • *Instagram: / emptyhand_yt
    Our New Shorts Channel : / @emptyhandshorts6881
    Join With Me Friends...
    For More Videos... Subscribe to Empty Hand CZcams Channel
  • Zábava

Komentáře • 786

  • @roopeshb3492
    @roopeshb3492 Před 2 měsíci +490

    3:15 Yuvan fans will hits hard🥺🥺🥺🥺

  • @86Heartblaster
    @86Heartblaster Před měsícem +14

    To all, especially to 2k kidsசோட Parentsசான 80s Kidsக்கு
    நேற்று STAR படம் பார்த்தேன்...
    என்ன மன்னாங்கட்டி படம் னு தெரியல...
    கனவுகளுக்கு துணையாய் அப்பா...
    எந்த கஷ்டத்திலும் விடாத அம்மா..
    விளையாட்டாய்‌ பாட்டி..
    ஒண்ணுக்கு ரெண்டு Girls...
    அப்புறமும் இந்த Hero character நான் ஆசைபட்டது கிடைக்கல கிடைக்கலனு.. அழுதுகிட்டு பொலம்பிட்டு இருக்கு..
    கேட்டா Passionனாம்... இத இந்த 2k kids கொண்டாட வேற செய்யுறானுவ...
    இல்ல புரியல... சத்தியமா எனக்கு புரியல..
    நம்மள சுத்தி எவ்ளோ நல்ல விஷயங்கள் இருக்கு... நமக்காக எத்தன பேரு இருக்காங்க... நாம எத்தன பேர சந்தோஷமா வச்சிருக்கோம்னு..கூட யோசிக்காம.... இந்த படத்தில் குடிக்கலேனாலும், குடிக்கிறதுக்கு, வருத்தபடுறதுக்குனே.. Depression, passion, stress, overload, hectic னு வாரத்தைகள கண்டுபிடிச்சு... அந்த கருமத்த கொண்டாட வேற செய்யுறானுங்க அதுவும் sympothyயோட... நம்மள சுத்தி உள்ள நல்லதே தெரியாத, நாம எத்தன பேர கஷ்டபடுத்திகிட்டு இருக்கோம்னு கூட தெரியாத உங்களுக்குலாம் எதுக்குடா... Passion? Art?
    குடிச்சிட்டு உருளனும்னா.. போய் குடிச்சிட்டு உருள வேண்டியது தானே... அதுக்கு எதுக்கு புதுசு புதுசா காரணங்கள்...
    Passion, மன்னாங்கட்டி மயிறுகட்டினு...
    அடுத்து இந்த Loveவு...
    எல்லாவனும் இங்க Love பண்ணிருக்கானுவ தானே...
    நமக்கு பிடிச்ச பொண்ண தேர்ந்தெடுத்ததவிட
    நாம யாரையும் Love பண்ணாம இருக்கோமேனு கிடைச்ச பொண்ண பண்ண Love தானே இங்க 95%... அது ஒரு Random selectionனு கருமம் உங்களுக்கே தெரியும் அப்புறம் அத புனிதபடுத்ததான்... Light எரியுது, Tingனு மணி அடிச்சுது, தூக்கிட்டு நின்னுச்சுங்கிற காரணமெல்லாம்...
    அட கருமம் ஒருநாள் அவ, அவ வேலைய பார்க்க போய்ட்டானா... நீயும் உன் வேலைக்கு போடா... அதவிட்டுட்டு.. என் அஞ்சல மச்சான் அவனு... குடிச்சிட்டு, சம்பந்தமே இல்லாத ஆள அடிக்கிறது. கை அறுத்துகிறது, கால அறுத்துகிறது.. கேட்டா Love Failureராம் வலியாம் depressionனாம். ஆனா எவ்வளவு போதைய‌ போட்டாலும் கு*ஞ்ச மட்டும் அறுத்துக்கவே மாட்டுக்கானுவ.
    அடுத்த தலைமுறைக்கு
    வாழ்க்கையில் தோல்விகள் வரும்னு கத்துக்கொடுங்க. அத எதிர்த்து போராடனும்னு கத்துக்கொடுங்க. நாம நினைச்சப்படியே அமையாதுனு கத்துக்கொடுங்க. அத ஏத்துக்கனும்னு கத்துக்கொடுங்க. சகிப்புத் தன்மை வேணும்னு கத்துக்கொடுங்க. முக்கியமா நாம வாழுறது சமூகமா, தனியா காட்டுல இல்லனு கத்துக்கொடுங்க.... எல்லோரையும் மதிக்கனும்னு கத்துக்கொடுங்க... நம்மள நம்பி இருக்கிறவங்கள நாமதான் பாத்துக்கனும்னு கத்துக்கொடுங்க.. இதெல்லாம் சரியா பண்ணிட்டு Passionனு ஓடுனு கத்துக்கொடுங்க.
    எங்களுக்கான சினிமாகள்... எங்கள அப்படித்தான் வளர்த்துச்சு...
    குடி.. கூத்தடி
    Passion passion passionனு உன் Passionன மட்டுமே பாருனு இல்ல...
    காதலாவே இருந்தாலும் அதுக்கும் ஒரு எல்லை இருக்குடா...னு கத்துகொடுத்திருக்கு...
    Life வேற Love வேற... Love க்காக, Passionக்காக Lifeயயும் சுத்தி இருக்கிறவங்களையும் கெடுத்துக்காதனு கத்துக்கொடுத்திருக்கு....
    Always Loves...
    பூவே உனக்காக
    காதலுக்கு மரியாதை
    லவ் டுடே
    முகவரி
    கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்

  • @skofficial4732
    @skofficial4732 Před 2 měsíci +15

    Honest review 💯🔥 ...scene ah yosichadhu nalla iruku ..but andha scenes ku lam dialogues innum konjam hard hitting ah irundha innum nalla irundhu irukum ...🥴 For eg andha ice vandi scene aprm andha melody vaesham pottu Soldra dialogues

  • @roopeshb3492
    @roopeshb3492 Před 2 měsíci +215

    2:26 This was Took personal😂😂😂😂

  • @user-fm6yn1ig7l
    @user-fm6yn1ig7l Před 2 měsíci +57

    Serial troll video podunga bro

  • @yuversrinandhinij177
    @yuversrinandhinij177 Před 2 měsíci +62

    Am a big fan of Kavin which movie release the theatre definitely I'll go and watch the movie I love kavin he is a perfect hero

  • @VeeraMani-vg2md
    @VeeraMani-vg2md Před 2 měsíci +348

    கவின் தமிழ் சினிமாவில் தலை சிறந்த நடிகராக வர வேண்டும் என நினைப்பவர்கள் சார்பாக வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள்....♥️💯🔥😎

    • @justonetimewhich2248
      @justonetimewhich2248 Před 2 měsíci +3

      Next sk bro avaru enna solringa

    • @surendarperumal7790
      @surendarperumal7790 Před 2 měsíci

      06:02 appa ivalo neram plus than sollitu irunthiya.. 😂😂

    • @iamarangaa
      @iamarangaa Před měsícem

      Vailu illa 4 padam hit aana apram kupai padama panamadhuku nadika start paniruvangaa

    • @sathyazaro6324
      @sathyazaro6324 Před měsícem

      கவின் தலை சிறந்த நடிகனாக வந்துவிட்டார் ❤🔥

    • @muthukumaran5636
      @muthukumaran5636 Před 21 dnem

      மயிறு மாதிரி இருந்தது

  • @niranreddy7630
    @niranreddy7630 Před měsícem +4

    Such a nice movie and they didn't exaggerated it's like natural tragedy a person facing while pursing his dreams... Good drama worth watch

  • @VickyBoss560
    @VickyBoss560 Před 2 měsíci +9

    People Star Kavin.❤

  • @madhusuthanan7603
    @madhusuthanan7603 Před 29 dny +3

    School போவான்...படிக்காம நடிப்பான்..
    Collage அங்கேயும்.. படிக்காமல் காதலிப்பார்...
    நடிக்க போனா... accident ஆயிரும்... முகம் கிழிஞ்சு போயிரும்...
    காதலி விட்டுட்டு போயிடுவா...
    வேற ஒரு பிள்ளை இவனையும் காதலிச்சு கல்யாணம் பண்ணி கூட..வாழ வந்தா.. அந்த பெண்ணை கர்ப்பமாக்கிய பின் விட்டுட்டு போயிடுவான்...
    வேலைக்கு போனா.. அங்க..Manager கூட சண்டை போட்டு வேலை போயிரும்..
    பெரிய Director வாய்ப்பு தந்தா அது விட்டுட்டு தெருவில பெண்டாட்டி வேணும்னு ஓடிப் போயி ருவான்..
    அந்த பொண்டாட்டி செத்து போயிடுவாள்...
    கடைசில.. திடீர்னு பெரிய நடகராகி..கட்டவுட்ல நிற்ப்பார்
    நல்ல வேளை CM ஆயிட்டார் ன்னு சொல்லல...
    இதுல.. Positive என்ன இருக்கு...
    நல்லா எடுத்திருக்கலாம்...

    • @muthukumaran5636
      @muthukumaran5636 Před 21 dnem +1

      தற்குறிகள் மட்டுமே கொண்டாடும் ஈத்தரைப்படம்.

  • @chchitiesh7413
    @chchitiesh7413 Před 2 měsíci +7

    8:45 😂😂😂 End portion superb

  • @satheeshkumars1934
    @satheeshkumars1934 Před měsícem +1

    Good to hear. All the best Kavin. Innum niraya nalla projects la ithey mathiri nallaaa perform pannu thambi

  • @prattyj5j5
    @prattyj5j5 Před 2 měsíci +29

    Aranmanai 4 review pls bro,, unga Namuttu sirippu fan 😂❤8:12

  • @user-vg7pp7tz9t
    @user-vg7pp7tz9t Před 2 měsíci +4

    🌟 star ❤kavin congratulation

  • @levenho654
    @levenho654 Před 2 měsíci +18

    Na unga kitta kekala nu irundha star movie review poda solli....
    Finally 🎉❤

  • @PorbuPorbu
    @PorbuPorbu Před 2 měsíci +42

    Kavin Anna ❤️

  • @HariKrishnan-pe3ft
    @HariKrishnan-pe3ft Před 2 měsíci +56

    எனக்கு இந்த படம் workout ஆகல.
    அவர் பண்ற முயற்சியை இந்த படத்துல காட்டிவே இல்ல.
    Climax twist கூட பெருசா workout ஆகல.
    But it is not that worst movie.

    • @k4r7hi_
      @k4r7hi_ Před měsícem

      Enukum wrk aagala

    • @fabcreations7179
      @fabcreations7179 Před měsícem

      climax enna ?

    • @siya35774
      @siya35774 Před měsícem

      Yes bro

    • @mhdrsh1073
      @mhdrsh1073 Před měsícem +2

      ​@@fabcreations7179 worst Climax

    • @niranreddy7630
      @niranreddy7630 Před měsícem +3

      @@fabcreations7179 watch his face we forgot the mark... Actually it's a acting started when he entered hospital till vetrimaran says cut

  • @mr.besttamil
    @mr.besttamil Před měsícem +2

    Movie la disadvantage high duration and story line cinema + personal life mix pani Ellama only cinema reality life va story line irthurukalam

  • @tamildiary-8514
    @tamildiary-8514 Před 2 měsíci +38

    Star ⭐ kavin

  • @levitating_jeba25
    @levitating_jeba25 Před 2 měsíci +12

    vanthuthitya thala❤❤ miss your old video's bro

  • @pradeep2264
    @pradeep2264 Před měsícem +3

    the ice cream vendor scene is to tell how fragile stardom is. one day they will say we love you, will give our life for you, another day no one will bat an eye even if you are dying. the reality of relevance n fanatics

  • @bsjoyal2801
    @bsjoyal2801 Před 2 měsíci +40

    Jercy. Thoni . Jeeva. Mugavari . Paakkaatha nanbargal 😢

  • @mathankumar0398
    @mathankumar0398 Před 2 měsíci +3

    And one of the best review actor you bro 👍🏻…

  • @Belljems
    @Belljems Před měsícem +4

    12th fail movie pathi review podunga bro youngster ku motivate ah irukum...😊

  • @veenaumesh9390
    @veenaumesh9390 Před 2 měsíci +2

    Great Going Kavin ..hats off to your hardwork and dedication brother

  • @sharvinindragunalan6086
    @sharvinindragunalan6086 Před 2 měsíci +5

    Anyone Watching Rewiew After Watching Vj siddu. Anna Song😊😊❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉 From Malasyia❤❤❤

  • @Bashabashabashabasha1234
    @Bashabashabashabasha1234 Před 2 měsíci +14

    6:05 enna na Vanmatha kakkuringa pola 😂😂😂😂

  • @Ranjith_RD
    @Ranjith_RD Před měsícem +3

    Seekkiram samaiyal video podu ya. Waiting

  • @Infact10000
    @Infact10000 Před měsícem +2

    Bro Hotspot Movie Review podunga Bro

  • @prabupk1724
    @prabupk1724 Před 2 měsíci +33

    எல்லாம் பணம் மட்டுமே ..🎉
    நானும்,‌இவனும், அவனும்.😢
    கூவல் அதிகம் இன்று 🎉

  • @bestofallaroundtheworld4548

    மொக்க படத்தை மொக்க படம்னு சொல்ற தைரியம் கூட இல்லை நீயெல்லாம் எதுக்கு review போட்ற...... Blue Sattai maran Always கிரேட்.❤❤❤

  • @sab_bose
    @sab_bose Před 2 měsíci +2

    Aamahh bro naa expect pana alavuku ila 😢 but ok I will support and give cheer up and support for Kavin Anna

  • @a.thajmilaa.thajmila
    @a.thajmilaa.thajmila Před 2 měsíci +83

    கோத்அ இந்தா மூஞ்சு வெச்சு நடிச்சு kaaட்டுறேன் டா dialogue மாஸ்......... 🤔nanbaa 🔥

    • @Whatyouwant115
      @Whatyouwant115 Před 2 měsíci +1

      Sari vera ena padathua irukunu solu pappom😂😂

    • @Spike_Manver
      @Spike_Manver Před 2 měsíci

      ​@@Whatyouwant115Movie Nalla illaya Bro Enakku Theriyathu Thanks Bro Nee Sonnathuku🙏🙏

  • @a.thajmilaa.thajmila
    @a.thajmilaa.thajmila Před 2 měsíci +6

    இன்றைய Zero நாளைய்யா ஹீரோ நண்பா 👍👌

  • @lovlydharma5113
    @lovlydharma5113 Před 2 měsíci +2

    Andha maathiri yellam vendam ...,,,,,athe thaaa venum.....🎉🎉🎉

  • @vinothsinchan2498
    @vinothsinchan2498 Před 2 měsíci +1

    Kavin ❤

  • @vichusettaigal6816
    @vichusettaigal6816 Před 2 měsíci +3

    Aranmanai 4 review podunga bro

  • @RaviRavi-rb2gn
    @RaviRavi-rb2gn Před 2 měsíci +1

    Thalaiva unaka na pariya fan ya ❤ 0:43

  • @THALAPATHYFAN-Td69
    @THALAPATHYFAN-Td69 Před 2 měsíci +36

    STAR MUST WATCH MASTERPIECE MOVIE 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥. KAVIN MASS 🔥🔥🔥🔥🔥🔥

  • @erodetamilan1155
    @erodetamilan1155 Před měsícem +1

    3:15 is very personal and truth also..😂

  • @bhaanupriya2054
    @bhaanupriya2054 Před 2 měsíci +4

    Nice movie once watching ❤❤❤

  • @robertgnanapragasam7872
    @robertgnanapragasam7872 Před 2 měsíci +314

    தமிழ் சினிமாவில் கவின் ஒரு பெரிய STAR ஆக வருவார் என்று யாரெல்லாம் நினைக்கிறீர்கள்...🎉🎉❤❤❤

  • @Freefree.10021
    @Freefree.10021 Před měsícem +3

    Ennaku pudichichi❤
    Lena theatres ❤

  • @mageshkumar8834
    @mageshkumar8834 Před 2 měsíci +66

    After bigg Boss his acting skills rombavum development agi irukku.

  • @syedkhani2486
    @syedkhani2486 Před 2 měsíci +3

    🎉 sooper

  • @TharunB-to7zx
    @TharunB-to7zx Před 23 dny +1

    last scene best 😢😮

  • @Akssh133Sangai
    @Akssh133Sangai Před 2 měsíci +1

    Innaiku than en lover kuda outing poi ⭐ pathan semaya iruku... But time illanu pathilaye vantan! ❤

  • @roohiraaid2367
    @roohiraaid2367 Před 27 dny +1

    People star Kavin..... 😊♥️🔥💯

  • @gayathrirajan2006
    @gayathrirajan2006 Před měsícem +1

    Kavin rocked in a STAR movie. I watched the movie today. It is awesome. Kavin really did a marvelous job❤

  • @nadinadi8772
    @nadinadi8772 Před 2 měsíci +8

    Indha channel la irundhu Kavin acting kku appreciations kidaichadhe ❤❤ podhum

  • @tamilsuperentertainmentpal1466
    @tamilsuperentertainmentpal1466 Před 2 měsíci +8

    Psk❤❤❤❤

  • @dineshdk0766
    @dineshdk0766 Před 2 měsíci +2

    Bro aranmanai 4 review podunga

  • @Ryan-uv8pq
    @Ryan-uv8pq Před 2 měsíci +3

    Good and genuine review! 💯

  • @svk3457
    @svk3457 Před 2 měsíci +4

    Aavesham movie review podu bro

  • @sanjaisanjai6941
    @sanjaisanjai6941 Před 2 měsíci +1

    கவின்❤

  • @ARTSTAMIL-fp9zx
    @ARTSTAMIL-fp9zx Před 2 měsíci +1

    Aranmannai review pls broo

  • @t.m.mukeshkumar7803
    @t.m.mukeshkumar7803 Před 2 měsíci +3

    Thalaiva unakaga taan waiting...🎉❤

  • @Ananyadairys
    @Ananyadairys Před 2 měsíci +1040

    Bigg Boss la இருந்தே கவின் அண்ணாவோட மிகப்பெரிய Fan bro நானு என்ன மாறி யாராவது இருக்கீங்களா! 🙋🏻‍♀️

    • @arunarunrollins1314
      @arunarunrollins1314 Před 2 měsíci +21

      Ekkoi you tube la than any time irupigaa polaa😂

    • @arun_003
      @arun_003 Před 2 měsíci +27

      😂😂😂 சரவணன் மீனாட்சி சீரியல் la இருந்தே fan நானு

    • @ranjithdurai3040
      @ranjithdurai3040 Před 2 měsíci +13

      Papa na saravanan meenachi la irunthe kavin fan

    • @amarnath9131
      @amarnath9131 Před 2 měsíci +1

      Me too 🎉

    • @kratos6444
      @kratos6444 Před 2 měsíci +17

      Yemma fake id ananya 😂😂 ithalam namma kudumbathukku thevaya .......

  • @AttitudeGirl-vy4dm
    @AttitudeGirl-vy4dm Před 2 měsíci +70

    Bro request comments...neraya shorts video la sammantham illama video pottu ammava pudicha red heart comment pannuga india pudicha subscribe pannuga nu solraga..avangala epdiyachu troll pannuga bro...

    • @ShanmugaPriyaPalanivel-ee8xy
      @ShanmugaPriyaPalanivel-ee8xy Před 2 měsíci +19

      Deivame deivame 😂😂atha first solunga tholla thaangala

    • @bhu2208
      @bhu2208 Před 2 měsíci +6

      Ya. Very irritating

    • @jalaludeen3128
      @jalaludeen3128 Před 2 měsíci +2

      😂

    • @srinathk3111
      @srinathk3111 Před 2 měsíci +1

      😂

    • @prabhuas4233
      @prabhuas4233 Před 2 měsíci +2

      And also comment section la ==> yarellam vijay sir oda theevera fans. Padam vetri pera ****** sarbaga vazthukkal. Idhu mari potu like ku piccha edupanunga 😂

  • @muthukumar6899
    @muthukumar6899 Před měsícem

    After that comedy hero scene ,Kavin understood reality ,changed his mind and started going to work otherwise it would be more of a template scene,heroin helps the hero family kinda...

  • @j.periyannan
    @j.periyannan Před 2 měsíci +2

    Em❤pty hand ✋👌

  • @suryars7699
    @suryars7699 Před měsícem

    Superb movie kandipa family ah ponga guys dad & mom kupttu poonga enaku than antha chance missed

  • @easywaytoearn7456
    @easywaytoearn7456 Před 2 měsíci

    Kavin excellent acting 🎉

  • @sabeshjohn
    @sabeshjohn Před 2 měsíci +3

    Bruh........❤

  • @tamilselvan2888
    @tamilselvan2888 Před 2 měsíci +2

    After vj siddhu vlog's 🤙🏻

  • @somendraakumar8961
    @somendraakumar8961 Před 2 měsíci +1

    Bro Aranmanai 4 movie pathi unge review pannunge bro

  • @YogeshKannan-ij7vt
    @YogeshKannan-ij7vt Před 2 měsíci +2

    Aranmanai 4 movie review podunga

  • @THALAPATHYFAN-Td69
    @THALAPATHYFAN-Td69 Před 2 měsíci +38

    WORTH VARMA WORTH U1 BGM AND SONGS PAKKA THEATRE EXPERIENCE 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥 SEMMAYA IRUKKU 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @twinkle9087
    @twinkle9087 Před 2 měsíci +1

    Thalivaa ❤❤

  • @manivels2651
    @manivels2651 Před 2 měsíci +7

    நானும் படம் பார்த்தேன்.. உங்களது விமர்சனம் மிகவும் சரி....100%

  • @santhiyas26
    @santhiyas26 Před měsícem +1

    Kavin's Costume nala irunthuchu

  • @aashaammu143
    @aashaammu143 Před 2 měsíci +1

    Annaaaaaaaaaaaaaaa 😊❤

  • @sararavanavelu365
    @sararavanavelu365 Před 2 měsíci +60

    தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத பெரிய ஸ்டார் 🌟 நடிகராவார் நம்ம கவின் ஸ்டார் ஆக வாழ்த்துக்கள் சக்ஸஸ் 🌟🌟

  • @shootingletsplays5647
    @shootingletsplays5647 Před 2 měsíci

    Mass Kavin ❤

  • @Pradeep057
    @Pradeep057 Před měsícem +7

    நீங்க ஒரு படம் எடுங்க ப்ரோ 😊

  • @aadhil1764
    @aadhil1764 Před 2 měsíci +2

    Hi bro Iam your big fan from Sri Lanka ❤

  • @acchuacchu2129
    @acchuacchu2129 Před 2 měsíci +4

    Commentsa parthu video parkum sangam😍🙌

  • @MugilarasanR-zm8oq
    @MugilarasanR-zm8oq Před 2 měsíci

    6:07

  • @PraveenRaja-mc5tu
    @PraveenRaja-mc5tu Před 2 měsíci +1

    8:11 anna proved he is a 90 s kids😅

  • @vejeymaheas4308
    @vejeymaheas4308 Před 2 měsíci +41

    Aranmanai 4 review podu bro

    • @hariprasaths8775
      @hariprasaths8775 Před měsícem

      Athan aranmanai 1,2,3 ellathukum potrukangala bro.... படத்துல எதுனா மாற்றம் இருந்தா தானே review ல மாற்றம் இருக்கும் 😂

  • @masteredin4860
    @masteredin4860 Před 2 měsíci

    Yuvan❤️

  • @Bashabashabashabasha1234
    @Bashabashabashabasha1234 Před 2 měsíci +82

    Aranmanai 4 review podunga please ❤❤❤

    • @asraf497
      @asraf497 Před 2 měsíci +8

      Aranmanai 3 review paaru bro rendum onnaa thaan irukkum😂

    • @nandhinimurugan6614
      @nandhinimurugan6614 Před 2 měsíci +2

      😂😂😂

    • @Bashabashabashabasha1234
      @Bashabashabashabasha1234 Před 2 měsíci +1

      @@asraf497 already blue sattai pottadha pathute bro ivaroda Style laa Review ketta nalla irukum adha bro

    • @asraf497
      @asraf497 Před 2 měsíci +1

      @@Bashabashabashabasha1234 okk bro 👍 dp eh aranmanai 4 apdi athula enna thaa irukku orey Katha thaan 🤔

    • @Bashabashabashabasha1234
      @Bashabashabashabasha1234 Před 2 měsíci +2

      @@asraf497 indha vaati different dha bro

  • @Rajkumer_p
    @Rajkumer_p Před 2 měsíci +2

    Bro na video vea podrathilla 😅😅😅😅😅 konjam sollu ga bro next video la ❤❤❤❤❤❤

  • @selvaravi9186
    @selvaravi9186 Před měsícem

    Supper Kavin ❤

  • @jayabharathy282
    @jayabharathy282 Před 2 měsíci

    உங்கள் விமர்சனம் சூப்பர்

  • @ShanthiManokaran-ex5if
    @ShanthiManokaran-ex5if Před 2 měsíci +1

    Super video bro 🎉🎉🎉

  • @dhanapaln3662
    @dhanapaln3662 Před 2 měsíci +3

    How money get it

  • @csdentertainment9375
    @csdentertainment9375 Před 2 měsíci

    Thalaa andha wishtle poduu vera level thala😅😂😂

  • @mariamacrina573
    @mariamacrina573 Před měsícem

    Hi Empty Hand I'm a Big fan of your Reaction/troll videos
    I wish I could be a part of one of the Reaction video

  • @baranidharan7056
    @baranidharan7056 Před měsícem

    Vaa thalaiva vaa thalaiva 🤩🤩🤩

  • @manimanikandan3430
    @manimanikandan3430 Před 2 měsíci

    i real enjoy the movie bro i like it bro my life subject realy i like it kavin hat off positive review solluga bro good movie long time good movie star

  • @gurugaming3057
    @gurugaming3057 Před 2 měsíci +4

    Hi bro edhuku video pada late panringa

  • @vinithathalapathyfan1516
    @vinithathalapathyfan1516 Před 2 měsíci +3

    Annavu unakkagathaanavu like...😊

  • @COYuvaraj
    @COYuvaraj Před 23 dny

    Really kavin and lam sir romba romba nalla perform panirparu

  • @MrJdAnas
    @MrJdAnas Před měsícem +1

    8:45 patti kaasu vangitanga patti....

  • @pavithraramar4677
    @pavithraramar4677 Před 2 měsíci +2

    Super ❤

  • @VijayVijay-sk2fh
    @VijayVijay-sk2fh Před 2 měsíci +1

    Love you love you bro

  • @NovaThegamer-87
    @NovaThegamer-87 Před 2 měsíci +1

    Bro aranmani 4 review podunga ❤

  • @livinsujay7298
    @livinsujay7298 Před měsícem +3

    Super movie bro 😢

  • @songsforever3777
    @songsforever3777 Před měsícem +1

    Bro aranmanai 4 review pannunge bro