திராவிட வேதம் எது? | Rangaraj Pandey - Dushyanth Sridhar interview on Dravida veda | Guru | குரு

Sdílet
Vložit
  • čas přidán 5. 08. 2022
  • Rangaraj Pandey - Dushyanth Sridhar interview playlist - • Rangaraj Pandey - Dush...
    திராவிட வேதம் எது? | Rangaraj Pandey - Dushyanth Sridhar interview on Dravida veda | Guru | குரு
    #guru #rangarajpandey #pandeylatest #dushyanthsridhar #PandeyDushyanthInterview #Tamil #Dravidam #hinduism #relegious #dravidiammodel #dravidavedham #hinduismfacts
    Guru | குரு
    Devotional From Chanakyaa
    This channel is to touch your soul by Devotion, Spiritual, Divine, Science, Temple, Music.
    To catch us on Facebook : / guruchanakyaa
    To catch us on Twitter : / guru_chanakyaa
    Guru | குரு
    Devotional From Chanakyaa
    This channel is to touch your soul by Devotion, Spiritual, Divine, Science, Temple, Music.
    To catch us on Facebook : / guruchanakyaa
    To catch us on Twitter : / guru_chanakyaa
    To catch us on Website : chanakyaa.in/

Komentáře • 437

  • @krishnasamy1825
    @krishnasamy1825 Před rokem +68

    பக்தி இலக்கியங்களை குழந்தைகளிடம் சேர்த்தாலே தமிழ் வாழும், ஒழுக்கமும் வளரும்!.

  • @gravich
    @gravich Před rokem +68

    இதுதான் உண்மையான தமிழ்ப் பற்று. தமிழகத்தில் மட்டும்தான் பக்தி இல்லை. நிறைய மக்கள் கோவிலுக்கு செல்வதால் பக்தி உள்ளது என்று கொள்ள முடியாது. எப்போது நாம் ஆழ்வார்கள் நாயன்மார்கள் பற்றி பள்ளியில் படிக்க ஆரம்பிக்கிறோமோ அப்போதுதான் பக்தி இங்கு வேரூன்றும். என்று நடக்குமோ அது!

  • @boopathyshanmugams
    @boopathyshanmugams Před rokem +28

    கண்ணன் கழலிணை நண்ணும் மனம் உடையீர்

  • @prabagarann8647
    @prabagarann8647 Před rokem +10

    பக்தி இலக்கியங்கள் படிப்பதால் தமிழின் சுவையும், திறமையாக அதை படைத்தவர்கள் அழகான தமிழால் கையாண்ட விதமும். வாழ்வியல் தத்துவங்களையும், பக்தியின் உச்சம் எது என்பதையும் நன்றாக புரிந்து கொள்வதோடு இறையை நோக்கிய நம் பயணத்தில் மனித நேயமும் கலந்து பயணிக்கும் என்பது உறுதி. விளக்கங்களுக்கு நன்றி.

  • @sridharanveeraraghavan6462

    அற்புதமான தகவல்கள் திரு. துஷ்யந்த்ஜி. பாராட்டுக்கள்.

  • @narayanankuttan1985
    @narayanankuttan1985 Před rokem +6

    மக்கள் அனைவரும் இதே போல் உள்ள வீடியோக்களை தினமும் கேட்டாலே நம் மனதிற்கு மிகவும் புருஷ சந்தோசமாக சூழ்நிலை உண்டாகிறது

  • @chockalingamsivasubramania3965

    மிகவும் அழகான பயனுள்ள விளக்கங்கள். நன்றி

  • @maanilampayanurachannel5243

    30.14 - 32.45 மிகமிக மிகமிக மிகமிக அருமை !

  • @narayanansundhararajan8286

    Salute Pandey Ji and Dhushyant Sridhar Ji 🙏🙏🙏

  • @user-ct9oi1pq4c
    @user-ct9oi1pq4c Před rokem +24

    உங்களைப்போல் நன்கு கற்றறிந்த நல்லறிஞர்கள் இருக்கும் வரை ஆன்மீகம் வாழும் நன்றி து ஶ்ரீ

  • @veeraraghavan5033
    @veeraraghavan5033 Před rokem +31

    அருமை, சொல்ல வார்த்தை இல்லை. நம்மாழ்வார் பற்றி நீங்கள் சொல்லும் சமயத்தில் என்னை மரந்து கண் கலங்கி விட்டேன்

  • @balajialagarsamy3388
    @balajialagarsamy3388 Před rokem +29

    I got tears in my eyes when listening to this.. ❤️❤️❤️❤️❤️

  • @shobanaramesh9667
    @shobanaramesh9667 Před rokem +18

    Pandey is a blessed child of Perumal, that’s why he got chance to bring dushyant to enlighten us and we are also blessed to view this today.. dhanyosmi🙏

  • @ramakrishnan_personal
    @ramakrishnan_personal Před rokem +28

    இடக்கை வலக்கை... பாசுரம் பற்றிய தங்களது உரையைக் கேட்கும்போதே கண்ணீர் பெருகுகிறது 🙏🙏🙏

  • @kalaiselvi8515
    @kalaiselvi8515 Před rokem +19

    கேட்க கேட்க இனிமையாக இருக்கிறது

  • @ranjani286
    @ranjani286 Před rokem +5

    இவ்வளவு அற்புத விஷயங்கள் இந்த சிறிய வயதில் எப்படி இவர் கற்றுள்ளார். 24 மணி நேரம் இவருக்கு மட்டும் எப்படி போதுமானதாக இருந்தது. இவரை தெய்வ அவதாரமாகவே காண்கிறேன்.

  • @pitchiahp2853
    @pitchiahp2853 Před rokem +15

    இப்படியே நிறைய நேர்காணல்கள் பார்த்து விசயங்கள் தெரிந்து கொள்ள ஆவல். 🙏 நமோ நாராயணாய.

  • @SERVOCOMpalpandi
    @SERVOCOMpalpandi Před rokem +6

    மிக்க நன்றி ரங்கராஜ் சகோதரா! தொடர்ந்து இவர் போன்ற ஆழ்ந்த ஆன்மீக அன்பர்கள் நேர்காணல் தான் தற்போதைய அவசியம் .... தொடர் முயற்சி செய்ய வாழ்த்துக்கள்

  • @sivasubramaniann3431
    @sivasubramaniann3431 Před rokem +19

    கடைசியில் சரியாக கொண்டவந்து முடித்தார்.

  • @s.vasudevansrinivasaraghva4038

    Excellent annotation & explanation by Sri.Dushyant Sridhar.