மூன்று கோடி சொகுசு பஸ் 🚌😍 | Volvo 9600 Bus Review | Madarasi Vlogs

Sdílet
Vložit
  • čas přidán 29. 01. 2023
  • Hey guys! I came across Volvo's three crore luxury bus with 10-seater at Delhi Auto Expo, which was unbelievable.
    Here's a quick walk around the premium bus to understand its features and more. Join me on Madarasi Vlogs to unpack this luxury bus.
    Subscribe to my channel and watch more related videos
    #madarasivlogs #volvo #motovlog #vlogs #autoexpoindia
    ************************
    radr.co/madarasivlogs
    I'm on Radr! Feel free to reach out to me via the premium messaging link to get personalized opinions, tips, hacks, advice, or clarifications related to the world of bikes and travel.
    ************************************************************
    Vanakkam Makkale,
    ************************************************************
    Follow my new channels:
    Explore: / @explorewithkishor1075
    Extertainment: / @pannersoda5835
    Follow Our Instagram Pages:
    / madarasivlogs
    / madarasiaccessories
    ************************************************************
    Visit www.madrasmoto.com to purchase our products
    Click the below whatsapp link to chat with us:
    wa.me/message/4JQSQARZYX2HG1
    ************************************************************
    Credits:
    Camera - Canon M50
    Mic - Boya wireless
    Tripod - Simpex C606
    Editing - Asus TUF Gaming A17
    Software - Adobe Premiere pro
    Helmet camera - Gopro hero 9 & Insta one R 360
    ************************************************************
    In Association with DIVO - Digital Partner
    Website - web.divo.in/
    Instagram - / divomovies
    Facebook - / divomovies
    Twitter - / divomovies
    ************************************************************

Komentáře • 115

  • @user-fd6ip7ee1y
    @user-fd6ip7ee1y Před měsícem +5

    இது வேஸ்ட் குழி பள்ளம் மேடு களில் விடும் போது தரையில் பாடி உரசிடும்

  • @murugan9579
    @murugan9579 Před 10 měsíci +20

    எத்தனை கோடி போட்டு சொகுசு பேருந்து வாங்கினாலும் நம் நாட்டு தார் சாலையில் செல்லும்போது கட்ட வண்டியில் பயணிப்பது இருக்கும்

  • @user-radhakrishan7ud5u
    @user-radhakrishan7ud5u Před měsícem +2

    சூப்பர் பஸ் சூப்பர் அருமை அழகு சாதன வாழ்க

  • @murugesanmurugesan6603
    @murugesanmurugesan6603 Před rokem +25

    நமது இந்திய நாட்டில் நகர சாலைகள் முதல் கிராம சாலைகள் வரை குண்டு குழி இல்லாத சுத்தமான சிங்கப்பூர் சாலைகள் போல என்று வருகிறதோ அன்று இந்திய வல்லரசு நாடாக மாறும்.இப்படி நல்ல பேருந்து களின் ஆயுட்காலம் மிகவும் கம்மி.என்று வரும் அந்த நல்ல காலம்.

    • @SaravananSaravanan-rs2js
      @SaravananSaravanan-rs2js Před rokem

      Konjam naal porunga en annan seeman avargal tamilnadu muthalvara varavum ulaga tharathil saalaigal irugum paarunga

  • @MGovindarajan-gr7zb
    @MGovindarajan-gr7zb Před 7 měsíci +5

    இது அதானி,அம்பானி,ரஜனி,மாதிரி கோடீஸ்வரர்கள்
    வச்சு இருக்குற பஸ் நம்ம என்ன பண்ண போறோம் அத
    பாத்து.

  • @sarosaravanan8342
    @sarosaravanan8342 Před rokem +11

    எங்க வசதிக்கு SETC போதும்டா இல்லாட்டி ரயிலில் முன்பதிவில்லா பெட்டி போதும் ஒரு நியூஸ் போதும் பேப்பரை விரிச்சு செருப்பை தலைக்கு வச்சு தூக்கிட்டு போய்டுவோம்

  • @saamsaamgani3117
    @saamsaamgani3117 Před rokem +63

    எல்லாம் சூப்பர். இதை ஓட்டுவதற்கு சரியான டிரைவரும், சாலையும் ரொம்ப ரொம்ப முக்கியம் இல்லையா?! ஒன்லி எக்ஸ்போர்ட் குவாலிட்டி.

    • @karmegamns5318
      @karmegamns5318 Před 4 měsíci +6

      டிரைவர் இருக்காங்க ஆனால் சாலை தான் இல்லை

    • @josephamalraj9261
      @josephamalraj9261 Před 4 měsíci +1

      😢

    • @user-tn3ch9zo1k
      @user-tn3ch9zo1k Před 4 měsíci

      Super ​@@karmegamns5318

  • @bhupathiperumalsamy2981
    @bhupathiperumalsamy2981 Před rokem +9

    பயனம் செய்யும் சாலைகள் முறையாக இல்லை. பேருந்து சொகுசாக இருப்பதில் என்ன பயன்?

  • @poopathipoopathi6402
    @poopathipoopathi6402 Před rokem +3

    பாதுகாப்பான முறையில் உருவாக்கப்பட்ட து 1000 பஸ் உடுங்க

  • @deepakdkrishna1854
    @deepakdkrishna1854 Před 10 měsíci +3

    Between which 2 cities it travels?

  • @sampathsampath8834
    @sampathsampath8834 Před rokem +27

    10 பேர் போறதுக்கு எதுக்குடா இவ்வளவு நீளம் பஸ்

    • @nkumar4573
      @nkumar4573 Před 10 měsíci +1

      Long distance premium service.

    • @urimai_kural
      @urimai_kural Před měsícem +2

      10 ambanis porathuku😮

  • @trichydiamond3602
    @trichydiamond3602 Před 9 měsíci

    🎉🎉🎉 செம்ம சூப்பர்

  • @paulbalasubramanian5780
    @paulbalasubramanian5780 Před rokem +2

    Good and luxury bus

  • @rpmtsangam8800
    @rpmtsangam8800 Před rokem +4

    பேருந்து நன்றாகவே இருக்குறது ஆனால் சரியான சாலைவசதிஇல்லை

  • @joellinson3508
    @joellinson3508 Před rokem +2

    சூப்பர்

  • @ILoveU69
    @ILoveU69 Před rokem

    Thanks for sharing

  • @user-fm7hs8bp1z
    @user-fm7hs8bp1z Před 3 měsíci

    Good specking very very happy to me

  • @ramamoorthy7823
    @ramamoorthy7823 Před rokem +2

    Super bus

  • @user-to6gv1bt7l
    @user-to6gv1bt7l Před měsícem +1

    Good answer
    Driver

  • @Nasser-br1hz
    @Nasser-br1hz Před rokem +1

    Bus fare how much for each TQ

  • @amazingshortstv2632
    @amazingshortstv2632 Před 5 dny

    Car வாடகை எடுத்து போலாம்😂

  • @r.fakruddinaliahmedaliahme2877

    Well done

  • @Abdulsahafi-jp7ky
    @Abdulsahafi-jp7ky Před 5 měsíci

    Vire nice 👌 Supar. Bus

  • @ILoveU69
    @ILoveU69 Před rokem +4

    4:05 That moment 😅

  • @rajaendranrajaendran9207

    Next
    Managarpearnthugalvarapokeethu.
    Example
    JJTC.
    A/C

  • @akashroman8567
    @akashroman8567 Před rokem

    Iam the first like and comment Bro

  • @sukraagoldcovering
    @sukraagoldcovering Před rokem

    Super

  • @opelastraappukannanpollach6345

    ❤bus

  • @kokilagopal5374
    @kokilagopal5374 Před rokem +1

    கொரங்கு பொம்மை சூப்பர்

  • @user-sw8uz4ug8v
    @user-sw8uz4ug8v Před měsícem

    Sappadukku..thaa...sambalam
    Ethellam...thanniya...kasai...selavu...saigiravangalukku...👌🤗✋🤚(Namba..oorukku..ethellam....
    3' -masam...?)

  • @anadhanadh9557
    @anadhanadh9557 Před rokem

    👌👌

  • @selvarajraj3048
    @selvarajraj3048 Před rokem +3

    Super Super excited pus❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤

  • @user-fk5rk7dq6x
    @user-fk5rk7dq6x Před rokem

    SUPER

  • @muthukumar-sq5rb
    @muthukumar-sq5rb Před rokem +2

    Price not research but maintenance important

  • @giridharan-yw3if
    @giridharan-yw3if Před rokem +2

    Please put video about pulsar rs200 2023 white

  • @anilkumer5758
    @anilkumer5758 Před rokem

    bro 1st

  • @sivakumar.p4895
    @sivakumar.p4895 Před rokem +3

    இதெல்லாம் நாட்டுக்கு ரொம்ப முக்கியம்

  • @ganeshbabu3955
    @ganeshbabu3955 Před rokem

    Thank you very much sir for giving clear informations about this 3 cr bus

  • @raomsr8576
    @raomsr8576 Před 5 měsíci

    Now in KARNATAKA more or less
    this kind of luxury bus introduced to MANGALORE, TRIVANDRUM and some other station and they said the cost is appx. 1.75 crs.

    • @Ravichandran-cm8ty
      @Ravichandran-cm8ty Před 5 dny

      The affluent class people will like this kind of travel with luxury ,comfort and privacy. Every one will have the thinking that we should travel atleast once in our life time.

  • @miltonjebasingh3720
    @miltonjebasingh3720 Před 8 měsíci

    Ticket rate . . . ?/??

  • @user-fm4ny6kq1u
    @user-fm4ny6kq1u Před 5 měsíci

    என் தோழில் மெய்ன் வாசகல் ஐன்னல் ரும்பு வாசகால் பால்கனி வாசகால் எல்லத்தையும் ஆப்பு சிவி கூர்மையா 4 ஆப்பு சைட்டா அடித்த

  • @ashmithachannel9853
    @ashmithachannel9853 Před rokem

    Car 1 kodi vaangi alinjen,namma urukku varumanam kammi sunshine adambaram jaasthi

  • @josefrady
    @josefrady Před rokem +2

    bro 2C NOT 3C

  • @viewsandlikes8857
    @viewsandlikes8857 Před rokem +1

    Kadai Ellla Kadal....🤣🤣🤣

  • @Puthumai.
    @Puthumai. Před rokem

    கவுண்டமணிக்கு அடுத்து கிஷோர் தான்

  • @vivekev9407
    @vivekev9407 Před 6 měsíci

    எல்லாம் சரி இதில் டாய்லெட் வசதி இருந்தால் நன்றாக இருக்கும்.

  • @ravisrv9493
    @ravisrv9493 Před rokem

    Yesterday

  • @jayaraman2004
    @jayaraman2004 Před 7 měsíci

    😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮 சூப்பர் பஸ் எல்லாரும் இப்படி வீற்றிருந்தால்
    எப்படி இருக்கும்?

  • @BarathBasm
    @BarathBasm Před rokem +1

    Business class bus pola

  • @sivaraj31218
    @sivaraj31218 Před měsícem

    Bus simulator indhonesia

  • @Arivu845
    @Arivu845 Před 11 dny

    2 கோடி ரூபாய்

  • @shyamsundar8231
    @shyamsundar8231 Před rokem +2

    Ground clearance 🤣

  • @rubaniyadurai2064
    @rubaniyadurai2064 Před rokem

    தலையங்கம் கப்பல் என்று இருக்கு நீங்க பஸ்சை காட்டுறீங்கள்

  • @m.thomasm.thomas9717
    @m.thomasm.thomas9717 Před rokem

    Ley bus 6 bus 200 membars traval in safety

  • @RubanRCFrider
    @RubanRCFrider Před rokem

    Price over bro

  • @user-zt8oe7zi4h
    @user-zt8oe7zi4h Před 7 měsíci

    இது எந்த ஊருனு சொல்லி வீடியோ போடுங்க

  • @-samy-74
    @-samy-74 Před rokem

    சாலைகள் மோசம்
    தாங்காது

  • @user-ox4kj6gm3i
    @user-ox4kj6gm3i Před rokem

    Intha bus g20 meeting ku produce panranga....

  • @Gopi_Trz
    @Gopi_Trz Před měsícem

    Bro indha auto expo enga nadakudhu?

  • @rajaendranrajaendran9207

    TN.12l2252

  • @karthikeyan-mn6mx
    @karthikeyan-mn6mx Před rokem

    சரி நான் வாங்கி கொள்ளுக்கிறேன்

  • @charlesdevangodisforeveryt6663

    ரெண்டே கால் கோடி டன்னாக எமர்ஜென்சி கக்கூஸ் யூரின் அவரது நான் உங்க பர்ஸில் உள்ள போறதுக்கு ஒரு பாத்ரூம் ஸ்பெஷலிடி இருக்கா இல்லன்னா இல்லன்னா அது இரண்டே கால் கோடி ரூபாய்க்கு அர்த்தமே இல்லை என்ன

  • @babuvenkatesh2474
    @babuvenkatesh2474 Před 10 měsíci

    இந்த பஸ் யார் வங்கி இருக்கிறதோ

  • @mathewdasslaure2483
    @mathewdasslaure2483 Před 3 měsíci

    No comments

  • @elavazhagansachidhanantham5253

    Bus use for transportation, not showcase like Hotel. It's look like 2012 film spaceship. We can accommodate more people in that spaces to travel. Totally, waste of money.

    • @Madarasivlogs
      @Madarasivlogs  Před 4 měsíci

      This bus was used during G20 for delegates.

  • @indrajith5306
    @indrajith5306 Před rokem

    அது சரி பஸ்ஸ விட்டு இறங்கி சாப்பாட்டுக்கு எங்க போவ

  • @subaharish1894
    @subaharish1894 Před rokem

    😢

  • @indrajith5306
    @indrajith5306 Před rokem

    பஸ்டாண்டுல் சிறுநீர் கழிக்க இடம் இல்ல

  • @AbuThahirTrichy
    @AbuThahirTrichy Před rokem

    Adichi Vidu ….. it’s cost starts from 1.3 crores

    • @Madarasivlogs
      @Madarasivlogs  Před rokem +1

      Neenga 4 bus vechirpinga, adhanala rate theridhu, Enaku epdi pa theriyum?

    • @AbuThahirTrichy
      @AbuThahirTrichy Před rokem

      @@Madarasivlogs 15 bus irukku … ellam en ponnukitta. 😂 . Googled the price of that volvo bus in Bangalore

    • @Madarasivlogs
      @Madarasivlogs  Před rokem

      Great! Good luck!

  • @madevandeva1704
    @madevandeva1704 Před rokem

    Idhu Chennai g20 maanadu bus madhri irukey🤔

  • @venkateshwarancr4729
    @venkateshwarancr4729 Před 4 měsíci

    தரமான பஸ்,கேவலமான ரோடுகள்.

  • @ravisrv9493
    @ravisrv9493 Před rokem

    😂😂😂😂😂😂😂😂😂

  • @babuvenkatesh2474
    @babuvenkatesh2474 Před 10 měsíci

    உங்களுக்கு வலது கை இல்லையா அல்லது வேலை செய்யாதா?ஏன் இடது கையை இப்படி சுழட்டி காட்டிக்கொண்டு இருக்குரீர்கள்.

  • @MuniMd-hl4ck
    @MuniMd-hl4ck Před 7 měsíci

    Hlo sir not like

  • @user-mp7td8ds6d
    @user-mp7td8ds6d Před 5 měsíci

    அப்பவும் பம்பர் இல்லயே.

  • @MuniMd-hl4ck
    @MuniMd-hl4ck Před 7 měsíci

    Not like bus next government tmk 0000

  • @user-kf1ol7uj1f
    @user-kf1ol7uj1f Před měsícem

    Fire Achina Ellam Poi Serungada

  • @SenthilKumar-ic3wc
    @SenthilKumar-ic3wc Před 10 měsíci

    This is not suitable for our indian road

  • @udayaraj4174
    @udayaraj4174 Před rokem

    Unakku kasu venuma

  • @vadamalai1375
    @vadamalai1375 Před 8 měsíci

    ரொம்ப ஓவர்

  • @charlesdevangodisforeveryt6663

    அப்ப நீ வந்து மூடிக்கிட்டு உனக்கு வேற என்ன😊 சாப்பாடு போடறது அந்த மாதிரி எதுனா இருந்தா வீடியோ போடு பத்தி தெரியாதா நீ வீடியோ போடாத

    • @Madarasivlogs
      @Madarasivlogs  Před rokem +1

      God, Mariyadhaiya pesanumnu unaku solli tharliya pa?

  • @udayaraj4174
    @udayaraj4174 Před rokem

    Poda

  • @vivekdoraiswami7476
    @vivekdoraiswami7476 Před rokem

    Loosada nee? How can you say that no one will buy?

  • @yesjay1335
    @yesjay1335 Před 7 měsíci

    This will not be successful in India,

  • @Krishkptm
    @Krishkptm Před 10 měsíci +2

    ஏண்டா தாம்பரம் to செங்கல் பட்டு போறதுக்கு ரெண்டே கால் கோடி தேவையாட? சுடலை ஊருக்கு இது தேவையே இல்லை, அக்கரு சீமை அழகினிலே மனம் ஆடக் கண்டேனே! சரிடா இது எந்த இடம்னு சொல்லல, பஸ் நீளத்த காமிச்சு தாம்பரம் to செங்கல் பட்டு nu சொன்னா நாங்கல்லாம் டுபுக்கா

    • @Madarasivlogs
      @Madarasivlogs  Před 10 měsíci

      Sarcasm அ கூட புரிஞ்சிக்க தெரியாம இருக்கியே பா. நீ டுபுக்கா இல்லையானு எனக்கு எப்படி பா தெரியும்

  • @svrr123
    @svrr123 Před 3 měsíci

    டே வண்டி எந்த route ல போவுதுடா அத சொல்லாம வள வள ன்னு

    • @Madarasivlogs
      @Madarasivlogs  Před 3 měsíci

      Not for public use. Used for caravan and meetings