"மனிதர்கள் ஒழுங்கை மீறும் போது இறை ஏன் தடுப்பதில்லை"-ஆசான் ம.செந்தமிழன் அவர்களோடு கலந்துரையாடல்

Sdílet
Vložit
  • čas přidán 11. 05. 2022
  • "மனிதர்கள் ஒழுங்கை மீறும் போது இறை ஏன் தடுப்பதில்லை"-செம்மை வனதில் 2022ஏப்ரல்(15-17) நடைபெற்ற செம்மைவாழ்வு வகுப்பில் ஆசான் ம.செந்தமிழன் அவர்களோடு கலந்துரையாடல்
    *************************************************************
    செம்மை நூல்களை பின்வரும் இணையதளத்தில் பெறலாம். செம்மை நிகழ்வுகளிலும் கிடைக்கும்.
    semmaivanam.org/shop/
    *************************************************************
    செம்மை மற்றும் ஆசான் ம.செந்தமிழனுடன் இணைந்திருக்க:
    www.semmaivanam.org
    / semmaivanam
    / semmaimarabupalli
    / semmaikalvi
    *************************************************************
  • Zábava

Komentáře • 76

  • @vetriselvi2879
    @vetriselvi2879 Před 17 hodinami

    எவ்வளவு உரைகள் எத்தனை கேட்டாலும் அலுப்பதில்லை.
    முக்கியமாக இந்த உரை அவசியம் அனைவரும் உள்வாங்க வேண்டும்.
    ஆசான் சிரிக்க பேசுவது அருமை.❤

  • @maruthurajacutz6845
    @maruthurajacutz6845 Před 2 lety +20

    100 புத்தகங்களுக்கு சமம் இந்த உரை

    • @vidhunkarthick7155
      @vidhunkarthick7155 Před 2 lety +4

      உண்மை பகுதுண்டு பல்லுயிர் காத்தல் தொகுத்தோர் நூல்களில் எல்லாம் தலை

  • @mohankumarchellaiah7202
    @mohankumarchellaiah7202 Před 2 měsíci

    மணிவாசகரைப் பற்றி ஆசான் கூறிய செய்தி மிக அருமை. வியந்து கேட்டேன். நன்றி பல ஐயா.

  • @yatraataman3998
    @yatraataman3998 Před 2 lety +4

    கருத்துக்கள் அனைத்தும் அதி அற்புதமானவை. எப்படி இவ்வாறு சிந்தனை உருவாகிறதென்று ஒவ்வொரு உரையின் ஒவ்வொரு நொடியிலும் வியப்பாக உள்ளது. 🙏🙏

  • @kuttiesgalata7770
    @kuttiesgalata7770 Před 4 měsíci +1

    Compassionate and Cooperative living and experiencing the Pure Existence ...this all about Living on Mother Earth
    Divinity is in all the Beings and realising this Truth only will lead to Compassionate and Cooperative Living there is no need for searching because the truth is with in each living being and non living being because Everything is PURE EXISTENCE ONLY

  • @ziyaulhaq2017
    @ziyaulhaq2017 Před 2 lety +4

    ஆசானுக்கு வணக்கம்...🙏

  • @jebarsonjohnson9436
    @jebarsonjohnson9436 Před 2 lety +5

    மிக சிறப்பு.

  • @kasinathan4086
    @kasinathan4086 Před 2 lety +5

    ஆசானுக்கு வணக்கம்...

  • @vajrampeanut2453
    @vajrampeanut2453 Před 2 lety +1

    அருமையான?தெளிவான!புரிதலான!பூரிப்பானசெரிவான! உரையாடல் ஆசானே

  • @tulasidevi8382
    @tulasidevi8382 Před 2 lety +3

    நன்றி🙏💕

  • @marudhuchikko8087
    @marudhuchikko8087 Před 2 lety +5

    🙏🏾 நன்றிகள் ஐயா

  • @kuttiesgalata7770
    @kuttiesgalata7770 Před 4 měsíci

    Materialistic approach vs Spirit Existential Approach
    The former leafs to ultimate realisation and knowledge

  • @vimaladevivimala4313
    @vimaladevivimala4313 Před 2 lety +2

    ஒ்வொருவருடைய எதிர்பார்ப்பாக இருந்தது எந்த கருத்து😊😊😊🙏🏿🙏🏿🙏🏿👌👌👌

  • @dhanikachalamdhanika9312
    @dhanikachalamdhanika9312 Před 2 lety +2

    நன்றி அண்ணா

  • @ranjithamvenkatesan834
    @ranjithamvenkatesan834 Před 2 lety +2

    ஆசானுக்கு நன்றிகள்.. 💐💐

  • @oneearth_onelife
    @oneearth_onelife Před 2 lety +7

    குழந்தைகளின் ஆசான்!

  • @user-mr8pc6gb6l
    @user-mr8pc6gb6l Před 2 lety +1

    அற்புதம் ஐயா

  • @jayanths1531
    @jayanths1531 Před 2 lety +1

    சிறப்பான உரை...

  • @vajrampeanut2453
    @vajrampeanut2453 Před 2 lety +1

    காலத்தின் கோலம் ஆசான்

  • @kuttiesgalata7770
    @kuttiesgalata7770 Před 4 měsíci

    Just pure Existence is Eraivan ...it can be experienced only at all times through ARAM based thoughts and actions

  • @jainjain3442
    @jainjain3442 Před 2 lety

    மெய்யியல் தந்தைக்கு நன்றி

  • @vajrampeanut2453
    @vajrampeanut2453 Před 2 lety +2

    உயர்தினை அஃதினை, பற்றிஐம்பாதாவதுவயதில்தான் புரிந்துகொண்டேன்ஐயா!மேலும் தொல்காப்பியத்தைஅகம் குளிர கற்கவேண்டும்ஐயா?

  • @chitradevi6661
    @chitradevi6661 Před 2 lety +1

    நன்றி அண்ணா 💐

  • @ranisuba5794
    @ranisuba5794 Před 2 lety +2

    Thanks anna

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam Před 2 lety +1

      *அருமை அண்ணா* என்கிற அருமையான, அழகான தமிழ் சொற்களை தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே. ஏன் இந்த பாழாய்ப்போன தங்கிலீஷ். நன்றி.

  • @ilakkiyamathiselvaraj387
    @ilakkiyamathiselvaraj387 Před 2 lety +2

    Great 👍👍

  • @user-bt7qr9dp3m
    @user-bt7qr9dp3m Před 2 lety

    ஏழைக்கு மானம் இல்லையா 👏👏♥️

  • @thirumalr333
    @thirumalr333 Před 2 lety +2

    Great

  • @elangovanarumugam7610
    @elangovanarumugam7610 Před 2 lety

    சிறப்பு

  • @gururajk4043
    @gururajk4043 Před 2 lety +1

    Arumai..Arumai

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam Před 2 lety +1

      *அருமை அருமை* என்கிற அருமையான, அழகான தமிழ் சொற்களை தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே. ஏன் இந்த பாழாய்ப்போன தங்கிலீஷ். நன்றி.

  • @ponmeena.aponmeena.a1542

    Thanks ayya book vendum all

  • @kuttiesgalata7770
    @kuttiesgalata7770 Před 4 měsíci

    We should build opposite sustainable system and defeat the existing edycatoon systems

  • @gopalakrishnannainar5994
    @gopalakrishnannainar5994 Před 2 lety +2

    🙏🙏🙏♥️♥️♥️🙏🙏🙏

  • @kumaresankathirvel140

    Yes

  • @easvavijay7448
    @easvavijay7448 Před 2 lety +2

    இறை வா நன்றி

  • @ravichandranramasamy1573

    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Manikavasagari
    @Manikavasagari Před 2 lety +1

    🙏

  • @shreelekha2647
    @shreelekha2647 Před 2 lety

    🙏🙏🙏

  • @mukuthiamman2114
    @mukuthiamman2114 Před 2 lety

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @elangovanarumugam439
    @elangovanarumugam439 Před 2 lety

    niec

  • @natarajanr2434
    @natarajanr2434 Před 2 lety

    Anna vanakam

  • @mohankumarchellaiah7202
    @mohankumarchellaiah7202 Před 2 měsíci

    வணக்கம் ஐயா,
    ஆன்மா எண்ணிலி என்று சைவமும் சித்தாந்தமும் கூறுகிறதே.

  • @subashbose3707
    @subashbose3707 Před 2 lety +1

    உடலின் ஒவ்வொரு பாகமும் துடிப்புடன் இயங்குவதே உடலில் உயிர் எனும் ஒன்று உள்ளதால்தான்…அந்த வகையில் மனித உடல் உயிர் உணர்வு என்று புரியும்படியாக பேசுங்கள்…
    அதென்ன சிவம் சக்தி?
    இதயம் துடிப்பதால் உடலுக்குள் சக்தி பரவுகிறது..இதயம் வேகமாக இயங்கும்போது அதிக சக்தியும் மிதமாக இயங்கும்போது மிதமான சக்தியும் கிடைக்கிறது…உடலில் உள்ள ஒவ்வொரு பாகமும் உயிர்துடிப்புடன்தான் இயங்குகிறது…
    மனித உடல் தன்னைத்தானே சரிசெய்துகொள்ளும் ஆற்றலோடு இறைவனால் படைக்கபட்டது..மனித உடலில் மனமாக செயல்படும் மூளையானது, வெளியிலிருந்து பெறும் செய்திகளால் வெளிபடுத்தும் அதிர்வுகளால் உடலின் பாகங்களும் அதிர்வடைகிறது..அந்த வகையில் மனதின் கட்டுபாட்டில் இயங்கும் உடல்,மனநிலைக்கு ஏற்றவாறு பலத்தையும் பலவீனத்தையும் அடைகிறது…
    கோபமான மனநிலையின் காரணமாக உடலில் எந்த பாகம் சீர்கெட்டாலும் அதை அந்த மனதை கொண்டு சீரமைத்துவிட முடியும்…
    ஆக “எண்ணம் மாறினால் எல்லாம் மாறும்…”
    இந்த உடலியல் மனோவியல் உணர்வியல் உளவியல் பௌதிகவியல் போன்ற இயல்களை சாதாரணமாக புரிந்துகொள்ளும்படி திரு செந்தமிழன் அவர்கள் விளக்கிபேசவேண்டும் என்று நான் கோரிக்கைவைக்கின்றேன்…
    மற்றும் திரு செந்தமிழன் அவர்களின் பயிற்சி வகுப்புகள் குறித்து அறிவிக்கவேண்டும்…

  • @santhidhanuskodi8668
    @santhidhanuskodi8668 Před 2 lety +1

    Talk about uyir, maranam, maru piravi etc...

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam Před 2 lety +2

      வணக்கம் சாந்தி, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த பாழாய்ப்போன தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியை சிதைத்து இழிவு படுத்துகிறீர்கள்.
      தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மை அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.

    • @santhidhanuskodi8668
      @santhidhanuskodi8668 Před 2 lety

      @@Dhurai_Raasalingam I don't have tamil keyboard installed. Thanks for your suggestion. Will soon install and type in tamil

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam Před 2 lety +1

      @@santhidhanuskodi8668 தம்பி, உங்கள் ஆன்ட்ராய்டு கைபேசியில் கீபோர்ட் செட்டிங்ஸ் சென்று தமிழ் விசைப்பலகை பதிவிறக்கம் செய்து எளிமையாக தட்டச்சு செய்யலாமே, முயன்றால் அனைத்தும் சாத்தியமே. நம் தாய்மொழி தமிழின் மீது பற்று இருந்தால் இதுபோன்ற காரணங்கள் வராது. மற்றவகர்கள் எப்படி தமிழில் பதிவிடுகின்றனர்....
      தமிழ் மொழியை, தமிழ் சொற்களை தமிழில் எழுதாமல், இப்படி தங்கிலீஷில் எழுதுவது, இரு மொழிகளையும் கொலை செய்வதற்கு நிகர்.
      தாய்மொழி என்பது நம் உணர்வோடு, நம்முடைய கனவோடு, நம்முடைய மகிழ்ச்சியோடு, சிரிப்போடு, வாழ்வியலோடு, அனைத்து மெய்ப்பாடுகளோடும் வளர்ந்த மொழி ஆகும். *தாய்மொழிக்கு முதன்மை வழங்குவது என்பது, ஈன்ற தாய்க்கு எவ்வாறு முதன்மை வழங்க வேண்டுமோ அதைப் போன்று ஒரு முதன்மையான கடமையாகும்.* நன்றி.

  • @kuttiesgalata7770
    @kuttiesgalata7770 Před 4 měsíci

    God is not there but the Energy shakthi of this Universal consciousness comes to the rescue of the human treding on the path of ARAM and fir reclaming Truth ....so the erai thanmai will come in human form only or a living being etc

  • @lakmerocks
    @lakmerocks Před 2 lety +6

    நீங்கள் கர்மா நம் மரபில் இல்லை என்று கூறுகிறீர்கள்.. இதற்கு விளக்கம் எந்த காணொளியில் அல்லது நூலில் உள்ளது?
    Link யை பகிரவும்.
    இதற்கு ஒரு விரிவான விளக்கம் கூறவும்.. நன்றி.
    மற்றும் திருமணம் சமுதாயதிற்கான ஒரு ஒழுங்கு அல்லவா?
    அதுவும் மரபில் இல்லை என்று ஏன் கூறுகிறீர்கள் ? விளக்கம் தருமாறு கோருகிறேன். நன்றி,🙏

    • @Tholkaappiyam
      @Tholkaappiyam Před 2 lety +1

      About the marriage in Thamizh culture, Aasan had discussed in Tholkaapiyam series. Then, about karma, our belief is ஊழ் and Aasan had discussed about it in various speeches. You could also refer Thirukkural’s ஊழியல் அதிகாரம் 🙂

    • @lakmerocks
      @lakmerocks Před 2 lety

      Thank you Ashok..will be great if you can share the link here .. in case if you can get that.. thanks !!

  • @vigneshkumarjagannathan3546

    ஒழுங்கை மீறும் போது இறை ஏன் தடுப்பதில்லை
    அவர் நமக்கு விடுதலை வழங்கி விட்டார் னு சொன்னீங்க
    விடுதலை எப்படி பொருத்தமானதாக இருக்கும்
    மணம் நம்மை வழி நடத்தும்
    மணம் நம்மை ஒழுங்கு செய்யும்
    மணம் போன போக்கில் வாழ வேண்டும் என்ற கட்டாயம் இல்லை
    இயல்பில் வாழ்பவர்க்கு மிக எளிதாக மணம் முழுமையாக நிறைவாக வழி நடத்தும்
    நாம் ஒழுங்கை மீறும் பொழுது நம் மணதிற்க்குள் அச்சுறுத்தல் ஏற்ப்படும் னு வேறு உரையில் சொன்னீங்க
    இறை இருப்பது உண்மை என்றால்
    ஏன் அனைவரையும் வழி நடத்தவில்லை
    ஒரு சிலர்க்கு மட்டுமே மணம் மூலம் வழி காட்டல்
    ஏன் இறை யிடம் இவ்வளவு வேற்றுமை
    இறை‌ என்று ஒருவர் இருந்திருந்தால் இயல்பில் வாழ்பவர்களை முட்டாள்களாக பார்க்கும் பார்வையை அழித்திருப்பார்
    இறை பற்றி எனக்கு தெரிந்து கொள்ள உணர விருப்பம் இல்லை
    மணம் என்னை ஒழுங்கு படுத்துகிறது அதில் எனக்கு மாற்றுக் கருத்து இல்லை
    உங்களிடம் நான் கேட்டுக் கொள்வது மனிதர்கள் இயல்பாக இருக்க வேண்டும் என்பதை புரிய வைத்து விடுங்கள்
    இவ்வளவு உரை தேவையே இல்லை
    மிகவும் எளிதாக வாழ்ந்து விடுவார்கள்

    • @nalayiramnala6217
      @nalayiramnala6217 Před 2 lety

      விக்னேஷ் அவர்களுக்கு வணக்கம் ! ஒரு ஐயம் , நீங்கள் எப்படி இயல்பாய் வாழ்ந்தீர்கள் ,யார் உங்களை முட்டாளாக பார்த்தார் ?உங்கள் வாழ்கை நிகழ்வை பகிர முடியுமா? தெரிந்து கொள்ள விருப்பம் ! ஏனேன்றால் நானும் இயல்பாக வாழ விரும்புபவன்.

    • @vigneshkumarjagannathan3546
      @vigneshkumarjagannathan3546 Před 2 lety +1

      செந்தமிழன் அண்ணா உரை கேளுங்க இயல்பு என்னவென்று புரிந்து விடும்
      இயல்பா வாழ வேண்டும் என்ற விருப்பம் மட்டுமே போதும்
      எந்த ஒரு முயற்ச்சி செய்யவே தேவை இல்லை
      பொறுமையா இருந்தீங்கனா உங்க மனம் உங்களுக்கு தேவையானதை வழி காட்டிவிடும்

    • @vigneshkumarjagannathan3546
      @vigneshkumarjagannathan3546 Před 2 lety

      எனக்கு தமிழ் பிழை இல்லாம எழுத தெரியாது
      அந்த அளவுக்கு முட்டாள் நான்

    • @arumugamthiyagarajan1144
      @arumugamthiyagarajan1144 Před rokem

      மிகவும் சிறப்பாக இயல்பாக உள்ளது சார் நன்றி

    • @my-qz6lu
      @my-qz6lu Před rokem

      ஆகா அப்படியா

  • @ganapathy71
    @ganapathy71 Před 2 lety +1

    ஐயா வணக்கம் . தாவரங்கள் தங்களுடைய நிலையில் இருந்து அடுத்த நிலையைக்கு செல்லும் அளவிற்கே சிந்தனை உள்ளது என்றிர்கள் . மனித பிறப்பே மித உயர்ந்த பிறப்பு , இந்த மனித பிறப்பால் மட்டுமே ஒருவன் இறை நிலை அடையமுடியும் அல்லது இறைவனை நோக்கி தன வழிப்பயணத்தை அமைத்து கொள்ள முடியும் என்றும் கூறுகிறார்கள் . திருவாசகத்தில் புல்லை பூடு என்று தொடங்கி எல்லா பிறப்பும் பிறந்து இளைத்தேன் என்கிறார் திருவாசகர் . ஒரு தாவரம் , தன் அடுத்த பிறப்பு பூச்சியாகவோ ம்,மிருகமாகவோ மனிதனாகவோ பிறக்கவேண்டும் என்று சிந்திக்க முடியாது அல்லவே ? யானைக்கு மோட்சம் கொடுத்த கதையா படிக்கிறோம் - அப்படி என்றல் விலங்குகளும் மனித பிறப்பு எடுக்காமல் இறையை அடையமுடியும் தானே , கொஞ்சம் குழப்பாக அல்லது பபுரியாமல் இருக்கிறது , தயை கூர்ந்து விளக்கம் அளிக்க முடியுமா

    • @Tholkaappiyam
      @Tholkaappiyam Před 2 lety +1

      Interesting question, my humble opinion is - நம் அறிவையும் உணர்வு நிலையையும் பொருத்து நம் அடுத்த பிறவி அமைகிறது 🙂

    • @ganapathy71
      @ganapathy71 Před 2 lety

      @@Tholkaappiyam நன்றி

  • @philomenerajlamartine5740

    12.53

  • @adhimujashi3240
    @adhimujashi3240 Před 2 lety

    Manidhairhal iraivanin piradhinidhihal .....
    Iraivanin olungayum warambuhalai nilainaata wanthawarhal ....warambai meeruvoaruku thandanayum warambil waalvoaruku wehumadhiyum undu ...intha udanpadikayoadu thaan ovvoru uyirum intha ulahitku waruhiradhu

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam Před 2 lety +2

      வணக்கம் ஆதி, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த பாழாய்ப்போன தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியை சிதைத்து இழிவு படுத்துகிறீர்கள்.
      தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மை அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.

    • @adhimujashi3240
      @adhimujashi3240 Před 2 lety +1

      இறைவன் அருள் உங்களுக்கு கிடைக்கட்டும்.... அறிவுரைக்கு மிக்க நன்றி.....

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam Před 2 lety +1

      @@adhimujashi3240 மிக்க மகிழ்ச்சி, உங்கள் தமிழ் பதிவிற்கு நன்றி.
      இப்பொழுது உங்களுடைய தமிழ் எழுத்துகள் எவ்வளவு நன்றாக, அழகாக உள்ளது.
      தொடர்ந்து தமிழில் எழுதுங்கள், தமிழில் மட்டுமே எழுதுங்கள். நன்றி.
      தமிழ் மொழியை, தமிழ் சொற்களை தமிழில் எழுதாமல், இப்படி தங்கிலீஷில் எழுதுவது, இரு மொழிகளையும் கொலை செய்வதற்கு நிகர்.
      தாய்மொழி என்பது நம் உணர்வோடு, நம்முடைய கனவோடு, நம்முடைய மகிழ்ச்சியோடு, சிரிப்போடு, வாழ்வியலோடு, அனைத்து மெய்ப்பாடுகளோடும் வளர்ந்த மொழி ஆகும். *தாய்மொழிக்கு முதன்மை வழங்குவது என்பது, ஈன்ற தாய்க்கு எவ்வாறு முதன்மை வழங்க வேண்டுமோ அதைப் போன்று ஒரு முதன்மையான கடமையாகும்.* நன்றி.

  • @my-qz6lu
    @my-qz6lu Před rokem

    Nee life la olugu na. Book yenda kasu ku vikira......fraud .people dont belive this such a guy

  • @MoMo-mu6vu
    @MoMo-mu6vu Před 2 lety

    Neenga ennatha pesuneeenga.....god yen onnum seivathillaya.....god iruka......ethuku unga tharperumaya pesura....

  • @ramantamizhvazhka.2969
    @ramantamizhvazhka.2969 Před 2 lety +1

    நன்றி அண்ணா