மரபு நுட்பங்களின் மீட்சி -ஆசான் ம.செந்தமிழன் |பட்டினத்தார் பயிலகத் தொடக்கம்|திருவெண்காடு மரபுக்கூடல்

Sdílet
Vložit
  • čas přidán 7. 03. 2022
  • மரபு நுட்பங்களின் மீட்சி என்ற தலைப்பில் ஆசான் ம.செந்தமிழன் திருவெண்காட்டில் நடைபெற்ற மரபுக்கூடலில் பட்டினத்தார் பயிலகத்தைத் தொடங்கி வைத்து ஆற்றிய உரை..
    தச்சு, கொல்லுப் பட்டறை, குயவுத் தொழில், தையல் உள்ளிட்ட மரபுத் தொழில்களுக்கான பயிற்சிக் களமாக பட்டினத்தார் பயிலகம் தொடர்ந்து செயல்படும்.
    *************************************************************
    செம்மை நூல்களை பின்வரும் இணையதளத்தில் பெறலாம். செம்மை நிகழ்வுகளிலும் கிடைக்கும்.
    semmaivanam.org/shop/
    *************************************************************
    செம்மை மற்றும் ஆசான் ம.செந்தமிழனுடன் இணைந்திருக்க:
    www.semmaivanam.org
    / semmaivanam
    / semmaimarabupalli
    / semmaikalvi
    *************************************************************
  • Zábava

Komentáře • 21

  • @pooranivengu9796
    @pooranivengu9796 Před rokem +1

    கடவுள் அருளால் உங்களுடைய எண்ணங்கள் உலகம்முழுவதும் செயல்படுத்தப்படவேண்டும். வாழ்க வளர்க.

  • @srisridhar1994
    @srisridhar1994 Před 2 lety +5

    அம்மையப்பருடைய பேரருளுடன் திரு ம. செந்தமிழன் அவர்கள் முன்னெடுக்கும்
    இயற்கையோடு இயைந்த இந்த வாழ்வியல் நெறி நம் தாய்த் தமிழகத்திற்கு மட்டுமல்ல ஒட்டு மொத்த புவிக்கும் ஆனது... பற்பல ஊழிகளிலிருந்து இந்த மானுடத்தை... தாவர சங்கமத்தை மீட்டெடுக்க இந்த மரபார்ந்த வழி முறைகளை விட்டால் வேறு கதியில்லை என்பதை இந்த உலகம் உணரும் காலம் வெகு தொலைவில் இல்லை என்பதை நாம் உளப்பூர்வமாக நம்புகிறோம். செம்மை உறவுகள் அனைவரும் வாழ்க நலமுடன் வளமுடன் பற்பல ஆண்டுகள். 🌷🙏

  • @muruganantham.g.k.s5339
    @muruganantham.g.k.s5339 Před 2 lety +10

    சூழலை உணரும் திறன் கொண்ட குழந்தைகளை தமிழ் அன்னையால் மட்டுமே பெற்றெடுக்க இயலும் அண்ணன் திரு ம.செந்தமிழன் இன்பமாக வாழ இறைவனிடம் அன்புடன் வேண்டி விரும்பி கேட்டுக்கொள்கிறேன்.

  • @ambanimahesh7421
    @ambanimahesh7421 Před 2 lety +5

    ஆசானுக்கு நன்றி கள் பல வாழ்த்துக்கள் அண்ணா ஊழி நலம் ஆரம்பம் நடந்தே தீரும் அண்ணா இறைவனின் அருள் உண்டு 🥰🥰🥰🥰🥰❣❣❣❣😘😘😘😘😘😘😘😘🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @krishnaraj8024
    @krishnaraj8024 Před 2 lety +5

    இந்த சகோதரர்களும் இவருடைய குடும்ப மும் பல நூற்றாண்டுகள் தமிழ் மண்ணில் வாழ வேண்டும்

  • @canessanedjeabalane1595
    @canessanedjeabalane1595 Před 2 lety +4

    ஐயா உங்கள் இரும்பு சம்பந்தமான புரிதல் அபாரமானது என் மனதில் இந்த கருத்து சுழன்று கொண்டு இருந்தது. இதனை நீங்கள் பேசியது மகிழ்ச்சி. தற்போது அதிக அளவில் பழைய இரும்பு கண்ணாடி நெகிழி கடைகள் பெருத்து விட்டது

  • @secopsops8445
    @secopsops8445 Před 2 lety +15

    இந்த உரை நான் யார் என்பதனை பக்குவமாக எடுத்துரைக்கிறது. இறை அருளுடன் நுட்பங்களை மீட்டெடுப்போம். செம்மை உறவுகளின் உங்கள் அனைவரின் பணி சிறக்க வாழ்த்துக்கள்.

  • @harichandra1141
    @harichandra1141 Před 2 lety +6

    எண்ணற்ற நன்றிகள் அண்ணா
    ஆசான் செந்தமிழன் அண்ணா வாழ்க வளமுடன்...
    இந்த உரை நமக்கான பொறுப்புகளை தெளிவு படுத்தி உள்ளது அண்ணா
    நாம் அனைவரும் சிறப்புடன் செயல்பட எல்லாம் வல்ல பரம்பொருள் அம்மையப்பர் அருள் நிறைவதாக

  • @vinayagaelectronicssenthil

    இந்த நிகழ்வில் கலந்து கொண்டதை அம்மையப்பர் அருளால் கிடைத்த பாக்கியமாக கருதி மகிழ்கிறேன். ஆசான் வாழ்க வளமுடன்.

  • @canessanedjeabalane1595
    @canessanedjeabalane1595 Před 2 lety +4

    உங்கள் உரையை முழுமையாக கேட்டேன். பட்டினத்தார் பயிலகம் மேலும் சிறப்பாக வளரவேண்டும் என்று விரும்புகிறேன்

  • @user-rg7ls6zp7y
    @user-rg7ls6zp7y Před 2 lety +7

    ஆகச்சிறந்த இறை நற்பணிகள் தொடரட்டும்..! மிக்க நன்றிகள் 🙏🙏🙏

  • @easvavijay7448
    @easvavijay7448 Před 2 lety +3

    இறை வா நன்றி

  • @psugusuganya4003
    @psugusuganya4003 Před 2 lety +3

    மரபு வழிப்பட்ட கல்வியறிவின், முக்கியத்துவம் புரிந்தது. எனது மற்றும் என் குழந்தையின் கல்வி தேடலுக்கு பதிலாய் இவ்வுரை அமைந்துள்ளது,. எனக்கு மனநிறைவின் வழியும் புரிந்து. தமிழ் சமூகத்தின் உயர்ந்த நோக்கத்தை அடைய வேண்டும்,எனில் தொழில் நுட்ப பிரிவுகளில் கை தேர வேண்டும்.....

  • @ramuparthasarathi2946
    @ramuparthasarathi2946 Před 2 lety +5

    நன்று..

  • @kasinathan7268
    @kasinathan7268 Před 2 lety +2

    மிக்க நன்றி அண்ணா.

  • @mathi328
    @mathi328 Před 2 lety +2

    Vazhga valamudan

  • @ilakkiyamathiselvaraj387
    @ilakkiyamathiselvaraj387 Před 2 lety +2

    Great 👍👍👍👍👍.

  • @aravind_1992
    @aravind_1992 Před 2 lety +3

    i could understand now that, how tata steel, cars.. Mahindra truck, lorries, Eicher motors (subsidiary of royal Enfield).. has produce millions of product a year..

  • @shreelekha2647
    @shreelekha2647 Před 2 lety +1

    🙏🙏🙏

  • @radhamani7081
    @radhamani7081 Před 2 lety +1

    🙏🙏🙏🙏🙏

  • @user-xh4lh4hb4v
    @user-xh4lh4hb4v Před 2 lety +2

    வணக்கம் இருள் & ஒளி,பஞ்சபூதத்தில் எதனுள் வருகிறது?