எதை நினைத்து கண்ணீர் வடிக்கிறாய்? அதை செய்து தர நானிருக்கிறேன்

Sdílet
Vložit
  • čas přidán 7. 11. 2023
  • REV.FR.P.RAMESH CHRISTY

Komentáře • 89

  • @rajeswaritr3183
    @rajeswaritr3183 Před 7 měsíci +1

    என் மகளுக்கு திருமணம் நடைபெற கிருபை தாங்கப்பா . இயேசப்பா நன்றி .இயேசப்பா நன்றி .

  • @user-ss4xl3hj8c
    @user-ss4xl3hj8c Před 17 hodinami

    ஆமென் அப்பா

  • @elvinarulnesan5893
    @elvinarulnesan5893 Před 8 měsíci +1

    Amen 🙏🙏🙏🙏 thank God

  • @niranjalanira3910
    @niranjalanira3910 Před 16 dny

    Amen Amen Amen 🙏🙏🙏🙏

  • @user-tx8xc9ib4k
    @user-tx8xc9ib4k Před měsícem

    அன்பின் ஆண்டவரே எங்கள் குடும்பத்தில் உள்ள அனைவருடைய கடன் சுமைகள் தீர வேண்டும் என்று ஆண்டவரே உம்மை கெஞ்சி மன்றாடுகிறோம் ஆமென்

  • @panimalar2693
    @panimalar2693 Před 2 měsíci

    Amen

  • @roginisuresh6431
    @roginisuresh6431 Před 8 měsíci

    இயேசப்பா உதவி செய்ங்கப்பா என் கணவர்க்கு சுகம் தருங்கப்பா இன்று வீடு வர அற்புதம் செய்ங்கப்பா உம்மையே நம்பியிருக்கிறேன் இயேசப்பா

  • @jencyalbret8248
    @jencyalbret8248 Před 8 měsíci

    Amen ❤Amen 🙏 Amen ❤❤❤

  • @roselinwilson3012
    @roselinwilson3012 Před 8 měsíci

    Amen . Thankyou Father

  • @MagrtMariyadas-bs5ls
    @MagrtMariyadas-bs5ls Před 8 měsíci

    ஆமேன் ஆமேன் ஆமேன்

  • @sahayajoseph8211
    @sahayajoseph8211 Před 8 měsíci

    Amen Thank you father 😊

  • @dominicjayapal658
    @dominicjayapal658 Před 8 měsíci

    மரியே வாழ்க.எனது மனைவி ரீத்தாமேரியை நிறைவாய் ஆசீர்வதித்து அவரது ஆன்ம இளைப்பாற்றிற்காக வேண்டிக்கொள்ளும் அவரது ஆன்மா மோட்சம் செல்ல உமது இறைமகன் இயேசு கிறிஸ்துவிடம் பரிந்துபேசி மோட்சம் செல்ல உதவியருளும்

  • @arockiamamala5666
    @arockiamamala5666 Před 8 měsíci

    ஆண்டவரே என் தேவைகள் அனைத்தும் உமக்கு முன்பாக வைக்கிறேன் நீர் அறிவீர் தகப்பனே பணத்தேவைகள் பூர்த்தி செய்ய வேண்டும் என்றும் உம்மை மன்றாடுகிறோம் ஆமென்

  • @rosyrosy8873
    @rosyrosy8873 Před 8 měsíci

    Amen 🙏🙏

  • @user-qs5mz4ty3k
    @user-qs5mz4ty3k Před 8 měsíci

    அப்பா தகப்பனே என் பிள்ளைகளின் பிள்ளைகளை காணும் வரை என்னுள் இருக்கும் நுரையீரலில் நோய் வெரிக்கோஸ் நோய் என்னை ஒன்றும் செய்ய முடியாது ஆமென் அல்லேலூயா

  • @maheswarypatgunam7035
    @maheswarypatgunam7035 Před 8 měsíci

    ஆமேன்.

  • @rajeswaritr3183
    @rajeswaritr3183 Před 7 měsíci

    Praise the Lord. Thank you jesus . Amen.

  • @lathachristy8394
    @lathachristy8394 Před 8 měsíci

    Thank you lord ✝️🙏🙏🙏💓🤲

  • @user-ib9du4qi7d
    @user-ib9du4qi7d Před 7 měsíci

    எனது குடும்பம் கடன் நீங்க பிரிவு இல்லாம இருக pray பண்ணுங்க father

  • @kamalesvari123
    @kamalesvari123 Před 8 měsíci

    எனது வீட்டில் இருக்கும் தீயசக்தி வெளியே துரைத்துங்கள் பாதர் எங்களில் தீயசக்தி அனுகமல் இருக்க ஜெபம் பன்னுங்க பதர் துன்பத்தை அனுபவிக்கிறேன் எங்களை விடுதலை பெற ஜெபம் பன்னுங்க பதர்

  • @t.jayanthi.9612
    @t.jayanthi.9612 Před 8 měsíci

    Amen.🙏🙏🙏,Rev...wonderful message. No words to express.. Awsome message. Praise the lord.

  • @alfredsingarayar4384
    @alfredsingarayar4384 Před 8 měsíci

    Thangs for yuoradwieses father

  • @alfredsingarayar4384
    @alfredsingarayar4384 Před 8 měsíci

    Yeas realy wondaful mesege father thangs🎉

  • @helanj5792
    @helanj5792 Před 8 měsíci

    Msg....... SupeRb....... ♥️

  • @iruthayamarygnanarajah4484
    @iruthayamarygnanarajah4484 Před 8 měsíci

    Lord Jesus Christ have mercy on them, that they don't have mother.you are Mercy's God Amen 🙏🙏

  • @pushpasuganthie846
    @pushpasuganthie846 Před 8 měsíci

    Thank you fr

  • @b.r.s3240
    @b.r.s3240 Před 8 měsíci +2

    எனது மகளுக்கு உண்மையான நீதி வேண்டும் அப்பா பிதாவே 🕯️🕯️🤲😭🙏🏼

  • @gloryravi5008
    @gloryravi5008 Před 8 měsíci +1

    Àmen APPA 🙏 Thank you Jesus Christ 🙏 please God bless you my family 🙏 good message father ❤

  • @user-zy1ju3oy9f
    @user-zy1ju3oy9f Před měsícem

    Tku fr

  • @user-qs5mz4ty3k
    @user-qs5mz4ty3k Před 8 měsíci

    இயேசு அப்பா நீர் எங்களோடு என் அருகில் இருக்கிறீர்கள் அப்பா தகப்பனே நன்றி அப்பா நீர் எனக்கு தந்த பிள்ளை ஜஸ்டினுக்கு வெளிநாட்டில் உமக்கு விருப்பமான வேலை கொடுங்கள் அப்பா தகப்பனே ஜெனிபருக்கு நடந்த அனைத்தும் உமக்கு தெரியும் அப்பா தகப்பனே எதையும் நினைத்து அவள் கலங்காமல் அவள் நன்றாக படித்து அவளை மருத்துவரக்கி உமக்கு சான்று பகர்கின்ற பிள்ளைகளாக வாழச் செய்யும் ஆமென் அல்லேலூயா Father எங்களுக்காக இயேசு அப்பாவிடம் மன்றாடுங்கள் உங்களுடைய மறையுரை கள் சரியான நேரத்தில் கிடைத்தது அப்பா தகப்பனே நன்றி

  • @regajenita-1582
    @regajenita-1582 Před 8 měsíci

    Amen 🙏 appa 🙏😅😅😅😅😅

  • @Veronica-re6qf
    @Veronica-re6qf Před 8 měsíci

    Praise the lord. Jesus Christ Amen Thank you lord
    Thank you father 🙏

  • @amalasamson3132
    @amalasamson3132 Před 8 měsíci

    நன்றி இயேசுவே ஆமென் அல்லேலூயா

  • @PushpaPushpa-ds1vc
    @PushpaPushpa-ds1vc Před 8 měsíci

    நான் வியாதில் பாதிக்கபாடயில்லன் எனக்காக ஜெபிக்க வேண்டும்

  • @sheelamichael5723
    @sheelamichael5723 Před 8 měsíci

    Thank you lord 🙏
    Thank you Jesus 🙏
    Thank you father for your powerfull message and prayers everyday 🙏

  • @user-qz6zd9ry8f
    @user-qz6zd9ry8f Před 8 měsíci

    Amen 🙏 Thank you lord Jesus Christ 🙏🙏✝️❤️

  • @okasan4416
    @okasan4416 Před 8 měsíci

    Mananilai sariyeilla kuzhathaigaluku vendum

  • @SuthaSutha-pr5pp
    @SuthaSutha-pr5pp Před 8 měsíci

    ஆமென் ஆமென் ஆமென்

  • @stellaranic2794
    @stellaranic2794 Před 8 měsíci

    நான் கடனாகக் கொடுத்த பணம் நகை கிடைக்கணும்

  • @shanthiraj9687
    @shanthiraj9687 Před 8 měsíci +1

    Thank you Jesus my son Jenifer get good result in Nebosh exam Thank you Father

  • @makalarobin4568
    @makalarobin4568 Před 8 měsíci +1

    Thank you Father

  • @DevakaniXavier-jg7oh
    @DevakaniXavier-jg7oh Před 8 měsíci

    God is Great 👍👍👍 Father ❤️♥️♥️♥️♥️🙏🙏🙏🙏🙏 God bless you 💞💞💞💞💞💞 Nanri Appa Umaaku Nanri

  • @AmalAmal-pm7ht
    @AmalAmal-pm7ht Před 8 měsíci

    Amen ❤❤❤amen❤❤❤🎉🎉🎉

  • @b.r.s3240
    @b.r.s3240 Před 8 měsíci +5

    எனது மகள் இறந்து இரண்டு வருடங்கள் ஆகப் போகிறது சுவாமி மூன்று குழந்தைகளின் தாய் குழந்தைகள் தாயின்றி மனநோயால் பாதிக்கப்பட்டு தவிர்க்கிறார்கள் எனது மகளுக்கு நீதி வேண்டும் அதற்காகவே ஜெபியுங்கள் பாதர் உங்கள் வேண்டுதல் நிறைய விஷயங்கள் வெற்றியடைந்தேன் நன்றி தகப்பனே 🤲🙏🏼🙏🏼🤲🤲

  • @jayapriyaa8495
    @jayapriyaa8495 Před 8 měsíci

    Amen Thank God 🙏 Haley llya Haley llya Haley llya 💐💐💐💐💐💐💐💐💐

  • @francinaanthony6493
    @francinaanthony6493 Před 8 měsíci

    அருமையான செய்தியை ரொம்ப கியூட் டா சொல்ரிங்க Father🌸☘🌸☘🌸 இறை ஆசிர் Father

  • @kanagarajarasi2886
    @kanagarajarasi2886 Před 8 měsíci

    Amen amen amen amen

  • @SuthaSutha-pr5pp
    @SuthaSutha-pr5pp Před 8 měsíci

    ஆமென்

  • @shanthifatima2289
    @shanthifatima2289 Před 8 měsíci

    Amen 🙏

  • @jayasutha-ze8vr
    @jayasutha-ze8vr Před 8 měsíci +2

    Father என் கணவருக்கு பல வருடங்களாக இருக்க கூடிய வலிப்பு நோய் குணமாக prayer பண்ணுங்க please father

  • @amaladanieldaniel1680
    @amaladanieldaniel1680 Před 8 měsíci +1

    என்னுடைய பணம் வந்து சேரனும்

  • @meklinrajeswarirajeswari1695

    🙏🌹Amen JESUS Amen 🌹🙏

  • @rajanisanthireswaran3948
    @rajanisanthireswaran3948 Před 8 měsíci

    God, please be with me. Thank you, father. 🙏🙏🙏

  • @nalinibernard6457
    @nalinibernard6457 Před 8 měsíci

    Amen 🙏 🙏 🙏

  • @norbertmartin3826
    @norbertmartin3826 Před 8 měsíci

    Amen thank you father o.loving mother of mary.pleces help us our rosary amen

  • @user-jc8kn7mw2n
    @user-jc8kn7mw2n Před 8 měsíci

    Thank you father for your wonderful message 🙏🙏🙏♥️

  • @vimaljayaseelifelix7892
    @vimaljayaseelifelix7892 Před 8 měsíci

    AMEN ...Thank you Jesus

  • @iruthayamarygnanarajah4484
    @iruthayamarygnanarajah4484 Před 8 měsíci

    Thank you Lord God for everything you did for us 🙏🙏 Amen

  • @rouviersaint4269
    @rouviersaint4269 Před 8 měsíci

    Amen.🙏🙏🙏🙏

  • @helanj5792
    @helanj5792 Před 8 měsíci

    Amen...... 💞💞💞

  • @VijayaKumar-cb8zr
    @VijayaKumar-cb8zr Před 8 měsíci

    பாதர் என் மகளுக்கு அடிக்கடி உடல் நலம் சரியில்லாமல் படிப்பதற்கு தடையாக இருக்கிறது அவள் நல்ல உடல் நலத்துடன் படிப்பதற்கு
    வேண்டி செபியுங்கள் ஆமென்

  • @sahayamary8889
    @sahayamary8889 Před 8 měsíci

    உண்மை உண்மை உண்மை

  • @tibursiraja4529
    @tibursiraja4529 Před 8 měsíci

    Please pray for my daughter Nila to get a suitable life partner

  • @jayachelladurai4118
    @jayachelladurai4118 Před 8 měsíci

    பாதர் ஆல்வினுடைய தீய எண்ணங்கள் மாறி தாய் தந்தையின் அன்பை புரிந்து கொண்ட மகனாக மாறவேண்டுமென்று பிரேயர் பண்ணுங்க ப்ளீஸ்

  • @rosij985
    @rosij985 Před 8 měsíci

    Praise the Good Lord father.

  • @user-zg2se6zp1q
    @user-zg2se6zp1q Před 8 měsíci

    ❤Amen appa ❤ en kanavarukku visa kidaikka indaikke kirupai thaarum thakappane AMEN ❤ nampikkaiyodu irukkum un makalai kan nookki paarunka appa ❤AMEN ❤nantri father ❤❤❤unka prayers and advice ithan moolam than father naan thirupthi adaikirean ❤

  • @user-yp4wp6tg4x
    @user-yp4wp6tg4x Před 8 měsíci

    Amen.🙏🙏🙏 Praise the lord 🌺🌺🌺 Rev..fr .. thanku father very nice message father.

  • @ReenaimaculateReena-dd9wi
    @ReenaimaculateReena-dd9wi Před 8 měsíci

    Praise the lord father

  • @fatimaravichandran7689
    @fatimaravichandran7689 Před 8 měsíci

    பாதர் எனது மகள் இரண்டு மதமா ஒவொரு கிழமையும் ஒரு நாள் இரண்டு நாள் என்று வருத்தமாய் இருக்கிறது இதனால் படிப்பு எல்லாம் பாதிக்க படுகிறது பாதர் என் மகளுக்காக ஜெபிய்யுங்கள் ஆமென்

  • @jennyanton1772
    @jennyanton1772 Před 8 měsíci

    prier pour mes enfants
    Amen

  • @user-xx4un1vs6f
    @user-xx4un1vs6f Před 8 měsíci

    Thank you so much Father very beautiful message God bless you take care please pray for my son antonystephan

  • @subramanilandbroker2141
    @subramanilandbroker2141 Před 8 měsíci

    Father en magenai yethir parthu kontu irrukira Panama kutiya vitarvil kitaika prayer pannuga.pls father.Thai you

  • @jacksalajackson7215
    @jacksalajackson7215 Před 8 měsíci

    வணக்கம் பாதர் நான் பிரான்சில் இருக்கிறேன் நான் இங்கு வந்து 2 வருடங்களுக்கு மேல் ஆகிறது எனக்கு இன்னும் விசா கிடைக்கவில்லை நான் ரொம்ப கஷ்டப்படுகிறேன் எனக்காக செபியுங்கள் ஆமென்

  • @amaladanieldaniel1680
    @amaladanieldaniel1680 Před 8 měsíci

    நன்றி ஆமென் 😂

  • @rajanjerome831
    @rajanjerome831 Před 7 měsíci

    Fr please pray for my son
    He is suffering from kidney stone

  • @shanthiraj9687
    @shanthiraj9687 Před 8 měsíci

    Father please pray for my son Jenifer to get good job in Dubai thank you

  • @vijayathanaraj6946
    @vijayathanaraj6946 Před 8 měsíci

    முதாதையார்கள் சாபம் நீங்க ஜெபித்துக் கொள்ளுங்கள்

  • @jancyd7169
    @jancyd7169 Před 8 měsíci

    என் மகன் ரொம்பா பிடிவாதமா இருக்கிறான் பாதார் என்னிடம் பேசுவதுஇல்லை .நான் போய் கைபிடித்து அழுதுபேசினேன் .பேசவேணாம் சொல்லிவிட்டான். தினமும் நான் மனஉளைச்சலாகஇருக்கிறேன்.அவன் மனதை மாற்ற ஜெபியுங்கள் பாதார்.நன்றி.

    • @arockiamamala5666
      @arockiamamala5666 Před 8 měsíci

      பிராங்ளின் மனதை முழுவதும் மாற்றி படிப்பில் ஆர்வம் காட்டவும் உமது ஞானத்தை தாரும் ஆண்டவரே உமது பிள்ளை ஆசீர்வதித்து வழிநடத்தியருளும் ஆமென் இயேசு

    • @arockiamamala5666
      @arockiamamala5666 Před 8 měsíci

      இயேசுவே கண்ணின் மணி போல் எங்களை ஆசீர்வதித்து வழிநடத்தி வந்த உமது மேலான கிருபைக்காக உமக்கு கோடான கோடி நன்றி இயேசுவே.

  • @user-ho5vj8gl9k
    @user-ho5vj8gl9k Před 8 měsíci

    Amen

  • @ebidarshini7749
    @ebidarshini7749 Před 8 měsíci

    Amen❤❤❤

  • @wincywino1873
    @wincywino1873 Před 8 měsíci

    Amen

  • @makalarobin4568
    @makalarobin4568 Před 8 měsíci +1

    Amen❤❤❤

    • @saveriyanjacinthamary296
      @saveriyanjacinthamary296 Před 8 měsíci

      Amen

    • @jenithasweetly2936
      @jenithasweetly2936 Před 8 měsíci

      Hai father I am jenitha. Ennaku marriage akie 9 years akuthu child illai.ivf successful akala.ippo cystocrafy panninen.3monthu akuthu but date varala ithu childyaka irukum entu ninithu card pottu check panninen but positive akala negative entuthan varuthu , positive akala prayer pannunga.