Unmaiyaana Anbai Nan Kandatheyillai - Tamil Christian Song | Uravugal Ulagam | Offline Studio

Sdílet
Vložit
  • čas přidán 24. 05. 2024
  • Unmaiyaana Anbai Nan Kandatheyillai - Tamil Christian Song | Uravugal Ulagam | Offline Studio
    Lyrics:-
    உண்மையான அன்பை நான்
    கண்டதேயில்லை
    உற்றார் சுற்றார் அன்பிலே
    உண்மையுமில்லை
    ஏங்கி ஏங்கி வாழ்வேன் - நான்
    ஏக்கத்தோடு வாழ்வேன்
    அன்புக்காக ஏங்கியே
    அலைந்தேனையா
    உம்மோடு வாழ்வேன்
    உமக்காக வாழ்வேன்
    உம்மைத்தான் பின் தொடர்வேன்
    நான் உம்மிடத்தில்
    வந்தபோதெல்லாம்
    பயம் என்னை விட்டுப் போனதே
    நீர் எனக்குள்ளே வந்த
    போதெல்லாம்
    பாவம் என்னை விட்டுத்
    தொலைந்ததே
    நான் உம்மிடத்தில்
    வந்தபோதெல்லாம்
    பயம் என்னை விட்டுப் போனதே
    நான் உம்மிடத்தில்
    வந்தபோதெல்லாம்
    பாவம் என்னை விட்டுத்
    தொலைந்ததே
    #christiansongs #offlinestudio #uravugalulagam
  • Hudba

Komentáře •