எடப்பாடியால் தாக்கு பிடிக்க முடியல! எல்லாருமே கை விரிச்சாச்சு! - Mani Interview

Sdílet
Vložit
  • čas přidán 7. 05. 2024
  • #Tamilniram #maniinterview #manijournalist #journalistmaniinterview #modi #annamalaibjp #eps #ops #edappadipalanisamy #opanneerselvam #mkstalin #aiadmk #admk #bjp #dmk #dmkalliance #elections2024 #loksabhaelection2024
    உங்கள் வணிகத்தை உலகம் அறிய செய்ய ஓர் அரிய வாய்ப்பு? 🔥
    அழகின் உச்சமான ஸ்விட்சர்லாந்து நாட்டில், டாவோஸ் நகரில்!🔥
    Elevate your business on a global scale! ✴️
    Join the Tamil Economic Future Global Summit for Entrepreneurs and Professionals from June 7-9, 2024, in the breathtaking beauty of Davos, Switzerland.✴️
    STANDARD REGISTRATION
    The RISE 13th Global Summit for Tamil Entrepreneurs & Professionals - Davos 2024 - STANDARD REGISTRATION 🔥🔥🎉🎉
    ✨✨Rs.42,000 ❇️
    ✅Visa invitation letter to Switzerland.
    ✅Entry to Davos Summit.
    ✅Invitation to Pre-event Road shows
    ✅Directory of all the Delegates.
    ✅3 lunches, 2 dinners, and a free flow of coffee and snacks during the summit.
    ✅Online introductions, matchmaking, and online networking prior to the summit.
    ✅Conference Kit with materials and selected merchandise.
    ✅A one-minute promo video will be posted on all our The Rise social media handles
    USA,CANADA & Europe Registration: 👉 buy.stripe.com/9AQbKB7X96ao6V...
    India Registration: 👉 tamilrise.org/summit/registra...
    ==========================================
    TOP CIRCLE REGISTRATION
    The RISE 13th Global Summit for Tamil Entrepreneurs & Professionals - Davos 2024 - TOP CIRCLE REGISTRATION 🔥🔥🎉🎉
    ✨✨ Rs.84,000 ❇️
    ✅Visa invitation letter to Switzerland.
    ✅Entry to all the events and programs of the summit.
    ✅Invitation to all the global Roadshows and promo B2B events.
    ✅Vantage seating during the summit.
    ✅Special dinner with mainstream entrepreneurs and business personalities of Switzerland.
    ✅Facility and privilege to use special board rooms and suites for business discussions and one-to-one meetings during the summit.
    ✅Promo of your business / enterprise on our The RISE Website.
    ✅Facilitation of networking tailored to your needs and expectations.
    ✅Special networking dinner exclusively for Top Circle delegates.
    ✅Directory of all the Delegates.
    ✅Three lunches, two dinners, and a free flow of coffee and snacks during the summit.
    ✅Summit T-Shirts.
    ✅Online introductions, matchmaking, and online networking prior to the summit.
    ✅Conference Kit with materials and select merchandise.
    ✅A one-minute promo video of your business will be posted on all our The Rise social media handles.
    USA,CANADA & Europe Registration: 👉 buy.stripe.com/cN27ul0uH6aofr...
    India Registration: 👉tamilrise.org/summit/registra...
    For More Details Contact us at ☎️ +919150060032 | ☎️+919150060035
    For Travel Related Enquires ☎️+919108276616
    Follow us at
    🌐www.tamilrise.org
    Facebook: theriseglobal
    Instagram: therisegstep
    Twitter: theriseglobal
    LinkedIn: www.linkedin.com/in/theriseglobal
    Disclaimer:
    Copyright Disclaimer under Section 107 of the copyright act 1976, allowance is made for fair use for purposes such as criticism, comment, news reporting, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.
    Our Playlist
    ரகசியம் பரம ரகசியம் - Ragasiyam Parama Ragasiyam
    • ரகசியம் பரம ரகசியம் - ...
    தமிழக அரசியல்
    • தமிழக அரசியல்
    தமிழ்நிறம் Exclusive
    • தமிழ்நிறம் Exclusive
    Sangam 4 - சங்கம் 4
    • Sangam 4 - சங்கம் 4
    உயிரை பிழியும் உண்மைகள்
    • உயிரை பிழியும் உண்மைகள்
    உங்கள் குரல்
    • உங்கள் குரல்
    FOLLOW US ON :
    Subscribe to our CZcams channel for free here:
    czcams.com/users/tamilniram?su...
    LIKE | COMMENT | SHARE | SUBSCRIBE
    Facebook : / tamilniramtube
    Instagram : / tamilniramtube
    Twitter : / tamilniramtube
    CAST:
    Script - Tamilniram Team
    Anchor - Marshal Edwin
    Cameraman -
    Editor - Vivek.R
    Marketing Head : Santhosh Kumar
    Video Published By - Kalaiarasan
    Technical Head & Production - Ramachandran Mani
    MUSIC CREDIT:
    This music is licensed CC0 1.0 Universal Public Domain Dedication.
    freepd.com

Komentáře • 158

  • @jeevaraj8266
    @jeevaraj8266 Před 14 dny +60

    நாடு நன்றாக உள்ளது.. மணி அவர்களே... உங்களை போன்றோர் நாட்டை நசமக்காமல் இருந்தால் சரி..

    • @k.s.ramachandrank.s.rama-db7pd
      @k.s.ramachandrank.s.rama-db7pd Před 14 dny

      நாட்டை நாசமாக்குவதற்கு எடப்பாடி ஒருவர் இருக்கிறாரே போதாதா

    • @subramanianmk2631
      @subramanianmk2631 Před 14 dny

      நீங்கள் சொல்வது சரிதான்.

    • @VishwaM-sc1dh
      @VishwaM-sc1dh Před 13 dny +1

      அனேகமாக இந்த தேர்தல் வாயை வாடகைக்கு விட்டு பிழைப்பு நடத்தும் கோஷ்டிங்களுக்கு ஒரு நீண்ட சங்கு ஊதி விடும்😂

    • @SABAKI992
      @SABAKI992 Před 12 dny

      திசிஸ் பாய்ண்ட் ஆயிரம் தான் திமுக ஸ்டாலின் ஆட்சி மீது இருந்தாலும் மற்ற ஆட்சியில் உள்ள வெறுப்பு தான் உள்ளதே தவிர அதிகமான அநியாயமான வெறுப்பு இல்லை எனக்கு தெறிந்தவரை அடிமை அதிமுகவில் டெட்பாடி பழனிசாமி மூஞ்சிக்கு எல்லாம் ஓட்டு கிடையாது.
      அதனால் இனி தமிழகத்தில் திமுகவில் முதல்வர் ஸ்டாலின் அவர்களே தொடர் வெற்றி பெறுவார் என்று நினைக்கிறேன் நன்றி

  • @medurseshuswaminathan8098
    @medurseshuswaminathan8098 Před 14 dny +16

    அதெல்லாம் ok ...
    ஒரு பத்திரிகையாளராக மணி சார் நிலை என்ன??

  • @iraikkoiraikko
    @iraikkoiraikko Před 14 dny +21

    மணி அவர்களே மீடியா தர்மப்படி நீங்க சாதித்தது என்ன

    • @chinnapaapa5102
      @chinnapaapa5102 Před 13 dny

      unakku enna eps soothu dhan sirandhadhu nu solluva

  • @muruganfire8436
    @muruganfire8436 Před 14 dny +5

    மணி அவர்கள் எந்த பத்திரிகையில் மூத்த பத்திரிகையாளர்

    • @TvW1831
      @TvW1831 Před 8 dny

      😀வயதில் great grandpa

  • @sunnymrify
    @sunnymrify Před 14 dny +5

    உன்ன விடவா பா நீ தான் நல்லா உதுவே

  • @ramadassnaidu5039
    @ramadassnaidu5039 Před 14 dny +2

    All because of somebody like you and like Mani and Media and CZcams channels all under DMK party.
    Then opposite parties will work

  • @subramaniansangili4593
    @subramaniansangili4593 Před 14 dny +34

    நீங்கள் ஏன் உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவதை வழக்கமகக் கொண்டிருக்கிறீர்கள் மணி!

  • @TvW1831
    @TvW1831 Před 11 dny +2

    Mr Annamalai பற்றி பேச அருகதை மணி அண்ணனுக்கு இல்லை.

  • @rexalinraj754
    @rexalinraj754 Před 14 dny +16

    திமுகவை விமர்சனம் செய்வதை மட்டும் கடமையாக வைத்திருக்கிறார் மணி அவர்கள்

    • @chandrasekhar-hu6ux
      @chandrasekhar-hu6ux Před 14 dny

      DMK telling lies for coming to power... only lies . .. don't cheat Tamilnadu people ... Party people support DMK .... Tamilnadu people do it in2026

  • @anpudan.r.rajendran.anouda5898

    ஆட்சி.சிறப்பா.இருக்குது.சில.தவறுகள்.நடக்கலாம்.அது.விரைவில்.சரிசெய்யபடலாம்.

  • @vyshalienterprises3049

    You are bold enough to pin point ruling govt mistakes. This govt may apply savukku formula against you I hope. Anyway congrats for yr நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே என்ற தைரியத்துக்கு. Hats off.

  • @TheRenu77
    @TheRenu77 Před 14 dny +21

    எடப்பாடிய அழிக்க இப்படி துடிக்கிறிங்க

    • @SABAKI992
      @SABAKI992 Před 14 dny

      அவனை யாரும் அழிக்க வேண்டாம் அவன் மக்கள் செல்வாக்கற்ற எதிரான தலைவர் அதனால் அவனே அடிமை அதிமுகவில் அனைவரையும் வெளியேற்றிவிட்டு டெட்பாடி பழனிசாமியே தானாக அழிந்துவிடுவார்.

    • @k.s.ramachandrank.s.rama-db7pd
      @k.s.ramachandrank.s.rama-db7pd Před 14 dny +1

      எடப்பாடி அதிமுக என்ற கட்சியை அழிக்க துடிக்கிறாரே அழித்து கொண்டிருக்கிறாரே

  • @user-yo1jx1of5e
    @user-yo1jx1of5e Před 14 dny +3

    மாமா மணி 😂😂😂😂

  • @vijayancargochennai7077
    @vijayancargochennai7077 Před 14 dny +5

    sir loosu mari pesathinga eppo flood is natural but sembarambakkam arei is single person mistake appo ethana peru senthanga intha flood la ethana per sethanga manasathi yoda pesunga neega pesurathu mattam correct agathu sir

  • @panneerselvamr1169
    @panneerselvamr1169 Před 14 dny +14

    மூன்றாண்டுகள் ஆட்சியில், கடந்த பதினைந்து நாட்களாக நடந்த லாக்அப் மரணங்களைத்தான் மணி குறையாகச் சொல்கிறார்.வேறெதையும் அவராலேயே சொல்ல முடியலை.

  • @vimalkumari4825
    @vimalkumari4825 Před 14 dny +6

    ஏன் பேச மாட்டிகிற? தி மு க ஜெயில்ல போட்டு விடுவாங்க அதனால் தான் பேச மாட்டாக்கிறங்க?

    • @subramanianmk2631
      @subramanianmk2631 Před 14 dny

      எப்படி எல்லாமோ பேசிய சவுக்கையே இப்போது தான் கைதுசெய்யப்பட்டு உள்ளார்.

  • @sivarajdinesh3041
    @sivarajdinesh3041 Před 14 dny +3

    திமுக ஆட்சியின் அவலங்களை மக்கள் மன்றத்திற்கு எடுத்து சென்றிருந்தால் எம் பி தேர்தலில் 40ம் பிடிதத்திருக்கலாம்

  • @muthuiahkandan7897
    @muthuiahkandan7897 Před 14 dny +2

    அடிமைகளுக்கெல்லாம் ஆளுமை எண்ணம் வரலாமோ?😅

  • @r.vasudevankalyani3832

    Sir you are very respectable person you should know about the velachery this is purely low lane area now it is almost OK for the past 100 of years rain water flows such manner how can you blame one party sir.

  • @thiyagarajahyogeswaranyoge3517

    பிரிந்த திமுக அதிமுக மதிமுக எல்லாம் மீண்டும் சேர முக எம்ஜிஆர் அம்மு பேசுவார்களா?

  • @krishnamoorthyp6745
    @krishnamoorthyp6745 Před 14 dny +4

    Bellu ting ting ting......

  • @sankaranmahadevan9985
    @sankaranmahadevan9985 Před 11 dny +1

    பிஜேபிக்கு துரோகம் பலன் தரும் நாள் வரும். மூன்று மாதமாக கூறி வந்தேன்

  • @paulrajvenkadasamy3693
    @paulrajvenkadasamy3693 Před 14 dny +5

    DMKTHAN Tamilnadu Nevar

    • @SABAKI992
      @SABAKI992 Před 14 dny

      🎉🎉 This is 🌄🌄🌄 point ma vetri 🌄🌄🌄 mattumea 🎉🎉

  • @tamilvettri4847
    @tamilvettri4847 Před 14 dny

    👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍💐

  • @boopalankathir9402
    @boopalankathir9402 Před 14 dny +1

    eathu Sembaapakka eariya toarakkum boathu Jayalalitha sick ah iruntaangala. Mani this is too much.

  • @jeevarathinamt7130
    @jeevarathinamt7130 Před 14 dny +1

    Play back Mani. Very poring.

  • @iraikkoiraikko
    @iraikkoiraikko Před 14 dny +1

    மணி அவர்களே மீடியாவாக நீங்கள் சாதித்தது என்ன

  • @SowrirajanR-sm8xl
    @SowrirajanR-sm8xl Před 14 dny +2

    Mani sir neenga enga journalisam work pannuniga nee ellam interview kodukatha sottapaiyala

  • @bhavansunderam
    @bhavansunderam Před 14 dny +2

    Thirutu DMK and Adimai Admk must kick out from Tamil Nadu.
    Nam thamilar will win next Election

  • @manikandan-lk3jp
    @manikandan-lk3jp Před 14 dny +1

    Ipo kuda edappati ethiraga than pesuringale thavira ..
    Dmk pathi pesa mattingara

  • @sakthivychida1652
    @sakthivychida1652 Před 13 dny

    போக்குவரத்து ஒய்வூதிய ற்களுக்கு தற்போது உள்ள அகவிலப்படி (D. A.) 50%ஆனால் கொடுப்பது 5%D. A. மட்டும் தான் ஆனால் தி. மு. க. அரசு தேர்தல் வாக்குறுதியை நிறை வே ட்ரவில்லை. அதே நேரம் அரசு பிற துறை களுக்கு 50% D. A. கொடுக்கிறது.

  • @francisrajahmahalingam8170

    I support mani sir

  • @kanesanparamanathan7904

    அண்ணாமலை திறம்பட
    எதிர் கட்சி தலைவர் ஆகசெயல்
    படுகிறார் ஊழல் நடைபெறுவதை
    இயலுமானவரை
    தடுத்து உள்ளார்

  • @jebarathnam1233
    @jebarathnam1233 Před 14 dny +1

    விவரம் அறிய வேண்டும் மூத்த மணி தமிழ் நாட்டில் எதிர்கட்சிகள் சரியாக இல்லை என்றாலும் ஒன்றிய அரசே எதிர்க்கட்சியாக இருக்கே மூக்கு மணி யோசிங்க 😂பேசிங்க வர வேண்டிய நிதியுதவி வரவில்லை சும்மா வள குள பேச்சு

  • @shrinivasanseetharaman9623

    DMK sompu kadharal 😢

  • @sarveswaran4330
    @sarveswaran4330 Před 14 dny

    I like anchor calmness

  • @ganapathypughaz6475
    @ganapathypughaz6475 Před 14 dny +4

    Mani crimenal west

  • @azhaguchidambaram2599
    @azhaguchidambaram2599 Před 14 dny +10

    திமுக விமர்சனம் மட்டுமே மணிக்கு சாலச் சிறந்தது

  • @exalmed
    @exalmed Před 12 dny +1

    இன்று பெரும்பாலான அதிமுக கட்சி நிர்வாகிகள் எடப்பாடி மேல் செம்ம காண்டாக இருக்கிறார்கள்... தேர்தல் முடிவு தெரிந்த விடன் அவன் கட்டம் கட்ட படுவான் என்கிறார்கள்...

  • @sheelapaul9231
    @sheelapaul9231 Před 14 dny

    Loose mani high rain fall it will take time to dry..admk can't talk because they have plenty of issues on them selfs

  • @JJJJJJJJJJ1177
    @JJJJJJJJJJ1177 Před 14 dny +4

    மணிக்கு இருநூறு வந்தாச்சு 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 தமிழக ஊடகங்கள் அரசுக்கு எதிராக எந்த ஒரு செய்தியை போடுவதில்லை 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢 மீடியா.......டியா ஆகிவிட்டது

  • @prasadpalayyan588
    @prasadpalayyan588 Před 14 dny +4

    We need a strong secular opposition.
    சவுக்கு கை உடைப்ப பற்றி ஒருத்தனும் பேசலையே! மனித உரிமை காவலர்கள் எங்கே!

    • @mohankrishnan1557
      @mohankrishnan1557 Před 14 dny +1

      Yes.....mani ellam sethathukku samam.......under DMK control

  • @davidraj2031
    @davidraj2031 Před 14 dny

    Mani jeyalalitha white ku nakki viduran. Nakkuda nalla nakku. Pombala nakkuve

  • @VishwaM-sc1dh
    @VishwaM-sc1dh Před 13 dny

    யூடியூபில் வாயை வாடகைக்கு விட்டு பிழைப்பு நடத்தும் கோஷ்டிங்களின் அக்கிரமம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த லட்சணத்தில் இந்த யோக்கிய சிகாமணிகள் ஊடக தர்மத்தையும் அறத்தையும் பற்றி சில நேரங்களில் பேசும் போது சாத்தான் வேதம் ஓதுவது போல் இருக்கும்😂😂

  • @chidambaramm1613
    @chidambaramm1613 Před 14 dny +2

    மணி சும்மா புழுகதட

  • @subramaniansangili4593
    @subramaniansangili4593 Před 14 dny +4

    அண்ணாலை அற்புதத தலைவராம்! இவன் பேசுகிறான். இவன் எப்படிப்படட ஆளாய் இருப்பான்?

    • @SABAKI992
      @SABAKI992 Před 14 dny +1

      பாஜக பணம் கொடுத்தால் மணி மட்டும் அல்ல அனைத்து செய்தியாளர்கள் வாயையும் பாஜக ஆதரவாக பேசும்.

    • @paulrajvenkadasamy3693
      @paulrajvenkadasamy3693 Před 14 dny +1

      Mani santharpavathi

    • @SABAKI992
      @SABAKI992 Před 14 dny

      @@paulrajvenkadasamy3693
      மணி மட்டும் இல்லை அனைத்து ஊடகவியலாளர்களும் சந்தர்ப்பவாதிகள் தான் பணத்தை ரொட்டி துண்டு மாதிரி கவ்வி கொண்டு ரொட்டி போடும் கட்சி தலைவர்களுக்கு விசுவாசமாக வால் ஆட்டி கொண்டு இருப்பார்கள்.

    • @murugang8056
      @murugang8056 Před 14 dny +1

      நல்லா கவனிங்க நல்ல தவைவர் அண்ணாமலை ன்னு நக்கலா சொல்றாறு

  • @jeevamohan4888
    @jeevamohan4888 Před 14 dny

    Innum konjam padich irundha samaalichirukkalaam

  • @manikandan-lk3jp
    @manikandan-lk3jp Před 14 dny

    Ipatiye muttu kodunga mani neenga dmk aal teriyum..
    Venu venu edapatti mela kirai solluringa..neenga sonna maathiri ethirikatchi seyal pada mudithu

  • @jasminejasmine100
    @jasminejasmine100 Před 14 dny +61

    அனேகமாக ஜூன் 4 அல்லது அதற்க்கு முன்னரோ சுமார் 35 ADMK MLA க்கள் முதல்வர் ஸ்டாலின் னை சந்திந்தித்து DMK யில் சேரபோவதாக தோன்றுகிறது

    • @SABAKI992
      @SABAKI992 Před 14 dny +8

      அப்படி நடந்தால் நன்றாக இருக்கும் காண கிடைக்காத நல்ல காட்சியாக இருக்கும் அப்படியே அதிமுகவில் டெட்பாடி பழனிசாமியும் ஸ்டாலினிடம் பழையபடி பொதுப்பணித்துறை அமைச்சர் பதவியை கேட்டு பெறுவார் பொறுத்திருந்து பாரும்.

    • @JJJJJJJJJJ1177
      @JJJJJJJJJJ1177 Před 14 dny +18

      ஜூன் 4 ந்தேதி பிஜேபி ஆட்சியை மீண்டும் பிடித்தவுடன் திமுக இருக்கிறதா என்று பாருங்கள் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

    • @ganesang9682
      @ganesang9682 Před 14 dny +2

      Vaipu illa raja ...we are proud of admk..after ten years ruling we get 65..only admk only two times 😂😂😂

    • @Yamu89i
      @Yamu89i Před 14 dny

      தனித்து நின்றால் டெபாசிட் கூட வாங்க முடியாத கட்சி திமுக

    • @silambarasan.g2463
      @silambarasan.g2463 Před 14 dny +5

      ​@@JJJJJJJJJJ1177அப்படியே மோடி ஆட்சி போய்விட்டால் மோடி அமித்ஷா அண்ணாமலை நிலைமை என்ன ஆகும் என்று யோசித்து பாருங்கள் எதுவும் இங்கு நிரந்தரம் கிடையாது

  • @sudalimani09
    @sudalimani09 Před 14 dny

    EPS ♥️♥️♥️mass

  • @jayakumarg394
    @jayakumarg394 Před 14 dny

    மணி அவர்களே நீங்களூம் ஏன் மழுப்புகிறீர்கள்?.ஸ்டாலின் விக்னேஷ் என்றீர்கள், விளக்கவும்

  • @SMuthukumar-cx5is
    @SMuthukumar-cx5is Před 14 dny

    Pala100 years AIADMK earuu Kum nambekay thurokee EPS kuu June 4 kaanamal Pawan💯🙈

  • @velappasheik5237
    @velappasheik5237 Před 14 dny +1

    Mani speak to no good

  • @SABAKI992
    @SABAKI992 Před 14 dny +8

    1:16/1:23 உங்கள் டெட்பாடி பழனிசாமி அடிமை ஆட்சியில் முதல்வராக இருந்த போதும் கூட மோடி காலை தான் நக்கி கொண்டிருந்தார் அவர் அப்போது மட்டும் என்ன நல்ல முதல்வராகவா செயல்பட்டாரா என்ன ❓❓❓
    இப்போது எதிர்கட்சி தலைவராக டெட்பாடி பழனிசாமி எப்படி சரியாக செயல்பட முடியும் முதல்வர் ஸ்டாலின் காலில் விழுந்து நக்கி கொண்டுள்ளார்.

    • @ganesang9682
      @ganesang9682 Před 14 dny

      Ha ha ..wait

    • @SABAKI992
      @SABAKI992 Před 12 dny

      ​​​​​@@ganesang9682
      எதற்கு வைட் பன்னனும் மோடி/ஸ்டாலின்/சசிகலா மூன்று பேர் காலிலும் டெட்பாடி பழனிசாமி ஒரே அடியாக விழுந்து அவர்கள் காலை நக்குவதை காண்பதற்காக வா

  • @symphonyitconsulting
    @symphonyitconsulting Před 14 dny

    Mani ovovoru channelileyaum maathi maathi pesuraiyada

  • @bheemanb.r558
    @bheemanb.r558 Před 14 dny

    Rs500 Mani than

  • @thamaraiselvanashoken9126

    BGR, AAVIN, GSQUARE, senthil Balaji PTR 30000 crore audio, tasmac oolal, Aranilayathurai oolal, manal Kollai, current bill hike, industry issues, tax hike, thanjavur vivasaya nila prachanai, satta olungu peachanai, neet vivagaram, pengal paaliyal prachanai, srilankan passport issue, nurse porattam, VAO kolai, arasu palli aasiriyargal porattam, pathirikkayalar adithathu, ........kanja varai.. Ivlo prachanaya annamalai pesi media kooda sandai pottaru.. Mani Comala irunthu vanthu bothaila pesuraru pola.. Nee oru pathirikkai karana? Thoo

  • @selvakumars8902
    @selvakumars8902 Před 14 dny

    Well done Mani

  • @maniselvama6827
    @maniselvama6827 Před 14 dny +1

    Eps King

  • @MadhuMathi-wf2ng
    @MadhuMathi-wf2ng Před 14 dny

    Opsthan Ettapan

  • @ammae467
    @ammae467 Před 14 dny +3

    Mani ni muttal

  • @SasiKumar-te2sr
    @SasiKumar-te2sr Před 13 dny

    Mani nee eps ku jaalra adikkathe

  • @nagarajanchandran3756
    @nagarajanchandran3756 Před 13 dny

    Ivan tha kooda irunthu pathan😂

  • @velappasheik5237
    @velappasheik5237 Před 14 dny +2

    Tamil Nadu good possion good stalin government good

  • @Alagusundaram6219
    @Alagusundaram6219 Před 14 dny

    Eddappan Edapadi

  • @Thagavu2023
    @Thagavu2023 Před 14 dny

    திமுக வின் சாதனை திட்டங்களை சொல்லி, அதன் குறைகளையும் சொன்னால் மணி ஒரு நல்ல மனிதன். ஆனால் குறைகளை தேடி தேடி சொல்லும் மணி தன்னை நேர்மையாளராக காட்டிக் கொள்ள விரும்புகிரார். இதெல்லாம் டைம் பாஸ் பேச்சு...!!! அருவருப்பான பேச்சு.!

  • @munieshkumar5412
    @munieshkumar5412 Před 14 dny

    Amma valratha katijjeya kali pannitanga adimai Groupkala Nallavar Thalaimai erkavendum Admk unmai Thonton

  • @mohankrishnan1557
    @mohankrishnan1557 Před 14 dny +2

    Yow mani........oru journalist ahh nee sethathukku samam.........ethir katchiyaa seyal pattathey savukku shankar thaana.........avara kaapaatha kural kudukka mudiyaatha alavukku dmk kitta vaangi thinguringa.........

  • @thirumalaisivakumar295

    Mutta kannada never get money from dmk govt

  • @kavicommunication3780
    @kavicommunication3780 Před 12 dny

    De de nee irukkila,de mandaya,boda

  • @somasundaramrajendran7627

    Dobaakur mani. The more you speak, BJP will grow and win. Dont be an another savukku sankar.

  • @manivasagamvn9708
    @manivasagamvn9708 Před 14 dny +2

    எடப்பாடி பழனிசாமி கையாகதா தனத்தை அழகா எடுத்துரைக்கிறார்.

  • @xaviernadakavu-xh9qy
    @xaviernadakavu-xh9qy Před 14 dny

    Evan oru Kanna

  • @trkrishnamoorthy468
    @trkrishnamoorthy468 Před 14 dny

    Mani sir do not have any credibility

  • @gnanaprakasam9998
    @gnanaprakasam9998 Před 14 dny

    Sangi mani dont you know natural rain and unnatural rain think

  • @abisdiary7186
    @abisdiary7186 Před 14 dny +1

    Wait & see admk win makkal manathil

  • @gopalakrishnan209
    @gopalakrishnan209 Před 10 dny

    EPS💯👎

  • @mahadevanvk8332
    @mahadevanvk8332 Před 14 dny

    Mental

  • @dhilipmaco7984
    @dhilipmaco7984 Před 13 dny

    Thu

  • @sivarajdinesh3041
    @sivarajdinesh3041 Před 14 dny +1

    மணி சார் சரியாக பேசக்கூடியவர்

  • @vponkannan1938
    @vponkannan1938 Před 14 dny

    ஜால்ரா மணி

  • @boopalankathir9402
    @boopalankathir9402 Před 14 dny +1

    ADMK payroll Mani

  • @GURUMURTHY-ow3eq
    @GURUMURTHY-ow3eq Před 14 dny

    எடப்பாடி பழனிச்சாமிக்கு 63 எம்எல்ஏக்களில் பெரும்பாலான எம்எல்ஏகள் கொங்கு மண்டலத்தில் இருந்தே வந்துள்ளது காரணம் திமுக முன்னாள் அமைச்சர் இராசா அவர்கள் எடப்பாடி பழனிச்சாமியின் தாயாரை பற்றி பேசியதின் விளைவு பெண்கள் எல்லாம் திமுகவிற்கு எதிராக வாக்காளித்து 15 எம்எல்ஏ முதல் 20 எம்எல்ஏ வரை திமுக எம்எல்ஏகளை இழந்து என்று சொல்லபட்டது.இல்லை என்றால் 43எம்எல்ஏகள் தான் இருந்த இருப்பார்கள்.

  • @meenakshisundaramr3674

    அடீமைகலெல்லாம் முதல்வராக வர ஆசைபடக்கூடாது

  • @radhakrishnansundaram
    @radhakrishnansundaram Před 14 dny

    மணிஅவர்கள் பேசியதையே திரும்ப திரும்ப பேசுகிறார்.

  • @rajalakshmim5904
    @rajalakshmim5904 Před 14 dny +6

    எடப்பாடிக்கு இது ம் வேண்டும் இன்னும் வேண்டும் ஓபிஎஸ் ஐயா அவர்கள் பாவம் சும்மா விடாது

    • @ganesang9682
      @ganesang9682 Před 14 dny

      Ops only against sasi..now united it is reality..we know sathuram sir

  • @m.karuppasamy2107
    @m.karuppasamy2107 Před 14 dny +1

    எடப்பாடி ஒழியனும் அதிமுக வாழனும்.

  • @mohandoss9249
    @mohandoss9249 Před 14 dny +1

    Mani முட்டாள் தனமான பேச்சு மூத்த பத்திரிகையாளர் வெட்கம் சும்மா உலரி கிட்டு.அசிங்கமா போச்சு மணிக்கி

  • @karuppasamym8564
    @karuppasamym8564 Před 14 dny

    மணி நாய் யும் மலம் தின்னும் என்பதை அறிந்து கொண்டேன்

  • @iraikkoiraikko
    @iraikkoiraikko Před 14 dny +8

    மணி அவர்களே மீடியாவாக நீங்கள் சாதித்தது என்ன