Election 2024 | "ADMK வலிமையாக இருப்பது தமிழ்நாட்டிற்கு அவசியம்"- Senior Journalist Mani Interview
Vložit
- čas přidán 14. 05. 2024
- saravanastoreslegend.co.in/
#JournalistMani #ADMK #Election2024 #LokSabhaElection2024 #BJP #DMK #EdappadiPalanisamy #JournalistManiInterview #Sasikala #TTVDhinakaran #OPS #OneindiaArasiyal #Oneindiapolitics #Oneindia
~PR.45~ED.65~HT.302~CA.77~##~
For more Oneindia Arasiyal videos: / @oneindiaarasiyal
அரசியல் உலகின் அன்றாட நிகழ்வுகள், சுளீர் கேள்விகளுடன் எமது தொகுப்பாளர்கள் அரசியல் தலைவர்களை துளைத்தெடுக்கும் பிரத்யேக நேர்காணல்கள் மற்றும் காரசார விவாதங்களை ஒன்இந்தியா அரசியல் சேனல் புதிய பரிமாணத்தில் பார்வையாளர்களுக்கு வழங்குகிறது. தமிழக, தேசிய மற்றும் உலக அரசியல் செய்திகளை ஒரே இடத்தில் உடனுக்குடன் பெறுவதற்கு ஒன் இந்தியா அரசியல் சேனலுடன் இணைந்திருங்கள்
Join Telegram: t.me/oneindia_tamil
To Subscribe Oneindia Tamil - / @oneindiatamil
To Subscribe Oneindia Howzzat - / @oneindiahowzat
To Subscribe Filmibeat Tamil - / @filmibeattamil
To Subscribe Oneindia Infinity - / @oneindiainfinity
To Watch All 'அரசியல் களம்' Videos • அரசியல் களம்
To Watch All Cinema Interivews Videos • FilmiInterviews
Like and Follow us on:
Facebook : / oneindiatamilvideos
Twitter : / thatstamil
Instagram: / oneindiatamilofficial
Eps கீழ் அனைவரும் செயல் பட வேண்டும் எனது விருப்பம்
Don't want OPS, Sasikala and TTV Dhinakaran
@@vishalnarayanasamy8767உண்மை
Eps can go to koovathoor and do politics.😂😂😂
எனது விருப்பமும்🌱✌️EPS
EPs keel vanga
Admk is strong party under EPS
அதிமுக ஆட்சி மீண்டும்
அமையும்🎉🎉🎉🎉🎉🎉
Admk nest hundred yrs strong party Tamil nadu
தயாநிதி மாறன் கலாநிதி மாறன் அதிமுவுக்கு வருகிறோம் என்றபோது ஜெயலலிதா ஏற்றுக் கொள்ள வில்லை
EPS 🌱🌱✌️✌️ AIADMK
தொண்டர்கள் தெளிவாகத்தான் இருக்கிறார்கள் ஆனால் தலைவர்கள்?
எந்த கட்சியில், எந்த தொண்டரை கலந்து ஆலோசிக்கப்பட்டது ?
EPS 🌱✌️ ADMK 🌱✌️
உண்மை உண்மை அவர் சொல்வது உண்மைதான் அனைவரும் ஒன்று சேர்ந்தால் தான் ஒன்றுபட்ட அண்ணா திமுக உருவாகும்
இப்ப இருக்கிற அதிமுக என்ன அதிமுக சிதறியதா அப்படியென்றால் யார் யார் சேர்த்து ஒன்றுபட்டதானதாகப்பொருள் இபிஎஸ் அதிமுகவின் இரும்புமனிதர் அவரே அதிமுக அவர் வெல்வார் இபிஎஸ் அதிமுகவின் இரும்புமனிதர்
Mani sir super
Under EPs leadership
கேள்விகள் அருமை பாராட்டுக்கள்
ஒருங்கிணைந்த அதிமுக தான் வெற்றி பெரும்
திரு. மணி சொல்வதே சரியான கருத்து ஆனாலும் தேர்தல் முடிவுகள் வெளியாகும்முன். வெற்றி. தோல்வியை ஓரு கட்சிக்கு நிர்ணயக்க கூடாது. மக்களின் தீர்ப்பை. நீங்கள் யாரும் முடிவு செய்யக்கூடாது
Avan 200 unaku teriada
வெற்றி தோல்வி நிர்ணயிக்க கூடாது, நம்பிக்கையில்லாமல் எந்த ஒரு கட்சியும் தேர்தலில் போட்டியிட முடியாது.
முதலில் இந்த நபர் பத்திரிக்கையாளென்று சொல்லிக் கொண்டு தன் இருப்பை காட்டிக் கொள்வதற்காக எல்லா தொலைகாட்சிகளிலும் பேட்டிங் கொடுத்து சந்தர்ப்ப சூழ்நிலைக்கேற்ப ஒருதலைபட்சமாக விமர்சனம் செய்து தன் வாழ்வாதார பிரச்சினைக்காக எந்தவித அடிமட்டத்திற்கும் செல்லக் கூடியவர் என்பது வெட்ட வெளிச்சமாக தெரிகிறது
TTV mass effect leadar
சூப்பர் sar
Your words are golden word sir
Correct speach 👍
✌️🌱eps
Support eps
Mgr jj and eps ayya God gift heart is❤❤❤❤❤❤❤
அட்வைஸ் சூப்பர்
Ops ttv vks eps 🎉❤🎉❤
உட்கட்சி பிரச்சினை இருந்தாலும் திமுகவுடன் ஒப்பிடுகையில் அதிமுக ஆட்சி நன்றாக தான் இருந்தது.
மணி சாரோட கருத்து நூறு சதவீதம் சரியே !
மணி சொல்வதை ஒத்து கொள்வோம் ! இதே மணி, பிஜேபி யால் அஇஅதிமுக உடைந்தது என்று சொல்ல கூடாது !!
மிகவும் சரி. இன்னொருவர் உடைத்து உடையும் நிலையில் எல்லாம் அதிமுக இப்போது இல்லை.
🙏
ஏன் அந்த அம்மா கேப்டனின் தேமுதிகவை உடைத்த போது எங்க இருந்திங்க
திருமணிபதிவுஉன்மை
உண்மையான பேச்சு 🎉
✌️✌️✌️✌️✌️✌️👍
ஓணாய் அழுகிறது🎉
Mani sir you r super judge in politics anti DMK is ADMK (ANTI DRAVIDA MUNNETRAKAZHAGAM)
உண்மை தான்
நீங்க அடிச்சு நொருக்ங்க சார். ஜாலிய இருக்கு
True well-done
Ops admk ❤️🔥❤️🔥❤️
தழிழ்நாட்டில்பிஜேபிஇருந்தால்நல்லதுநல்லாதுஅல்லபிஜேபிஅதிமுகவைஅழித்துவிடும்
ரகுபதி மந்திரி யாகத் தொடருவாரா?
Eps ayya genious and gentleman of the Tamilnadu heart ❤️ 💙 💜 💖 💗
மணி சார் சிறந்த சனநாயகவாதி
அவரவர் வேலையை அவரவர் பார்த்தால் நன்றாக இருக்கும்.
Sgood sgood suber
அடுத்த. சவுக்கு. சங்கர். மணி.
இதே மணி தான் நடந்து கொண்டிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் திமுகவிற்கு ஆதரவாக குரல் கொடுத்தார். மறந்து விடாதீர்கள்.
அனைவரும் ஒன்று படனும்
Admk mass
AIADMK MASS GREAT GOOD Leader EPS ANNA Mass great
நாம் தமிழர் வளர்ச்சி தான் தமிழ் நாட்டிற்கு நல்லது
Eps ayya students hero ❤️ 🙌 👏 😍 ♥️ 💙 ❤️ 🙌 👏 😍
Mr ,Anchar 16/5/2024 Times of india paper page 6 explain Admk speculations
Eps ayya kingmaker of the Tamilnadu heart is ♥️ 💓 ❤️ 💖 💗 😍 ♥️ 💓 ❤️ 💖
தெய்வமே வந்துட்டியா
பல தலைவர்கள் வழி நடத்தும் அண்ணா திமுக வை எந்த தொண்டனும் எற்க மாட்டான். ஒரு தலைமையை யே வலுவாக்குவதே அண்ணா திமுக வின் போராட்டம்
EPS ஐயா மட்டுமே🌱🌱🌱🌱
EPS 🌱 the Chief Minister of 2026 🏆🥳🎆👏🙏
மணிக்கு திமுக பக்கத்தில் இருந்து பணம் கிடைக்கவில்லையா
இபிஎஸ் பணம் கொடுத்துவிட்டார்
Tamilnattukku miga periya sabakedu indha madhiri pathrikiyalar namaku kidaithadhu dhan
Eps ayya vera vera vera level thaliva singam namaste 🙏 ❤❤❤❤❤
போதை பொருள் முற்றிலும் ஒழிக்க வேண்டும்..
Despite the ADMK's decade-long rule, there was minimal anti-incumbency sentiment; the primary reason for their loss in the 2021 assembly elections was their alliance with the BJP.
Mr Mani now u r talking sense
கவுண்டர் கட்சி தலைவராக எடப்பாடி பழனிச்சாமி not for அதிமுக
எம் ஜி ஆர் மனம் கொண்ட எடப்பாடி தான் இனி தமிழக முதல்வர். அவர் ஆளுமையில் மக்கள் நல் வாழ்வு பெறுவார்கள்.
Mr mani Eps&seanior leaders approach before firest general body meeting to meet OPS discussion continue one week about negotiations but ops complete refuses any negotiations
அதிமுக ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பது தான் பிஜேபி யின் விருப்பம்.
ஆனால் மணி அவர்களின் பிஜேபி வரக்கூடாது என்ற ஆசை நிறைவேறாது.
மதவாத சக்திகள் என்றைக்கும் தமிழ் நாட்டை ஆழ முடியாது....அதிமுக வை ED யை வைத்து முடக்கி பிஜேபியி வளர்ச்சி அடைய திட்டம் போடுகிறது..அதான் உண்மை
நீங்கள் கூறும் கருத்தில் நிறைய கருத்து முரண் உண்டு என்பது என் கருத்து
Mani sir view correct but others not good person.
You guessed correctly about the election result .you told 40 out of 40 to DMK Guessing is correctly no body told like that
Eps ayya aiadmk heart ❤️ 💙 💜 💖 💗
Eps ayya my favorite hero ❤️ 😍 ♥️ 💙 💖 💕 ❤️
Good kalanduraiyadall
ADMK payroll Mani😂
Sweet box mani 😂
And you are in 2 rs payroll
Admk❤
இங்கே மாநில கட்சிகள் தான் நிற்க முடியும் தேசிய கட்சிகள் வாய்ப்பில்லை பிஜேபி+காங்கிரஸ் ரெண்டுமே தனி தலைவர்களை கொண்டுவர முடியவில்லை....மாநில சுயாட்சி மாநில வளர்ச்சி பெண்கள் பாதுகாப்பு படிப்பு பற்றி பேசும் கட்சி மட்டுமே இங்கே நிற்க முடியும்
EPS 🌱🌱✌️✌️ ADMK
Admk vid admk vid vid vid admk vid
என்றும் அதிமுக EPS ஐயா வழியில், எல்லாரும் ஏன் அதிமுக வெறுப்பை பரப்புகிறீர்கள் என்று புரியவில்லை
Eps ayya next cm of Tamilnadu and aiadmk heart ❤️ 💙 💜 💖 💗
Mani Sir already ADMK strong dan iruku. Yarayum again seka venam. Neenga Moodungaa😂😂
தமிழ்நாட்டில் சட்டமேலவை வேண்டும். இது குறித்து கருத்துக்கள் மேல் ஏழ வேண்டும்
ஏன் இருக்கும் பதவியை வைத்து கட்சிக்காரன் தின்கிறது பத்தாதா. மேலவை வருவதால் மக்களுக்கு என்ன பலன்.
மேலவை அரசியல் தமிழ் நாட்டிற்கு தேவையா ? அதேபோல், டெல்லியில் ராஜ்ய சபையும் தேவையில்லை ?
@@soundararajanms9717 வழக்கமான திமுகக்காரன் உருட்டு. ஏன்டா திருடறீங்கன்னு கேட்டா அடுத்தவன் திருடலையான்னு கேப்பாங்க. ராஜ்யசபை பல நிபுணர்களை மந்திரிகளாக்கி இருக்கிறது. மேலவை இதுவரை கிழித்த கிழிப்பு ஒன்னு கூட இல்லை. ராஜ்யசபை அரசியல் சட்டத்தில் தேவை என்று இருக்கிறது. மேலவை அப்படி இல்லை.
எடப்பாடி பொறுப்பு ஏற்றத்தில் இருந்து அதிமுக விற்கு தொடர் தோல்விகள் மட்டுமே . 2019, 2021, உள்ளாட்சி தேர்தல் , பல இடை தேர்தல்கள்..
Seeman should oppose Stalin, more than Jayalalitha opposed Karunanithi...!
Aggression opposition illa nu MEDIA va tha sollanum ADMK Period la media tha game play pannathu ippayum athu tha nadakuthu
யுபிஎஸ் இடம் இருக்கும் கூட்டம் பணத்துக்காக இருக்கும் கூட்டம் அம்மா முன்னேற்றக் கழகத்தில் இருக்கும் கூட்டம் அண்ணா திமுக கூட்டம் தாண்டா அவர்கள் பணத்திற்காக உள்ள கூட்டமில்லை கட்சிக்காக உயிரை கொடுக்கும் கூட்டம்
Ops. Ops ops
அண்ணா திமுகவை சின்னம்மா கொடுத்துவிட்டு எடப்பாடி எடப்பாடி ஒரு ஓரமாக இபிஎஸ் கட்சி என்று ஒன்று ஆரம்பித்து அதில் அவர் தோற்றுத் தோற்று விளையாடட்டும் இது யாருன்னு கேட்க மாட்டாங்க
No mani I won't see the possibility of admk reunion... admk is already splitted into 3 now... it will split further after elections..
எடப்பாடியின் ஏற்றம் டில்லியில் எதிரொலிக்கும்.மத்தியில் மாநிலக்கட்சிகளின் கூட்டணி ஆட்சி முக்கியத்துவம் அடுத்த வாரமே !
மணிக்கு காசு கிடைக்கவில்லை அதன் விரக்தி
And you got 202 rs
Mane Mane mane😢😢😢😢😢😢😢😢
முதலில் சின்னம்மா தலைமையில் ஒன்றுப்பட்டு தேர்தலில் வென்று பிறகு முதல் அமைச்சர் தேர்ந்து எடுத்து கொள்ளலாம்
இந்த மாதிரியான வயதான பத்திரிகையளறை பேட்டி எடுப்பதை தவிர்த்து விடுங்கள்
Edapaadi ADMK will split automatically after 04 Jun results
fake news
Ops
Only one. Leader EDAPPADYAR
AIADMK
EPS 🌱🌱✌️✌️🌱
ஜெயலலிதாவை விட அதிகம் சீட் ஜெயித்திருக்கிறார்.சோ...எடப்பாடி பெரிய தலைவர்.சரி.
ஆனால் வலிமையான எதிர்கட்சி இல்லை.மணி சார் குழப்ப்கிறார்.அப்படியெனில் அந்த இடத்தை நிரம்பியது அண்ணாமலையா....
நாட்டைவிட சித்தாந்தம் பெரிது இல்லையா,மணி சார்...
சித்தாந்தை விட நாடு தான் பெரியது. நாடு இருந்தால் தான் சித்தாந்தம் செல்லுபடியாகும்.
ஜெயல்லிதா திமுக வை உடைக்கவில்லை.
ரைட்டு......
தேமுதிக வை உடைச்சது யாரு,சார்.
Admk should merge with bjp
BJP should merge with DMK
மணி பணத்துக்காக பொண்டாட்டிய கூட ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ
இப்படியே பேசிட்டு இருக்கவேண்டியிதுதான்
ஜுன4வரை
காலாவதியான பத்திரிகயாளர்..வயதானாலே பிரச்சனைதான்...சிரிக்காம பொய் தகவலா சொல்வார்..இவரை பேட்டி எடுப்பது வேஸ்ட்..
Already admk 4 parts aaha udainthu vittathu.Eni udaya enna erukku?❤🎉😊😊😊