குடல்வால் அழற்சிக்கு ஆபரேஷன் செய்ய வேண்டுமா? | appendicitis signs symptoms?

Sdílet
Vložit
  • čas přidán 11. 12. 2023
  • #appendicitis #tips #doctorkarthikeyan #food #bloodsugar #bloodpressure #exercises #heart #HomeRemedies || #Healthtips || #HomeTreatment || #DoctorKarthikeyan
    #medicalawareness || #healthawareness
    Can the appendix be treated without surgery?
    What are the first signs of appendicitis?
    Can appendix pain go away by itself?
    What is the treatment of choice for appendicitis?
    appendicitis causes
    4 stages of appendicitis
    appendicitis surgery
    how to check for appendicitis at home?
    appendicitis pain location
    where to press to check for appendicitis?
    appendicitis test
    what food can cause appendicitis?
    -Overview
    -Risk factors
    -Symptoms
    -Diagnosis
    -Complications
    To Subscribe for this Channel: bit.ly/2YXyRCt
    DATA: www.mayoclinic.org/diseases-c...
    my.clevelandclinic.org/health...
    www.webmd.com/digestive-disor...
    Recommended Videos:
    Dr karthikeyan heart attack: • மாரடைப்பு வராமல் தடுக்...
    Dr karthikeyan heart failure: • Heart failure symptoms...
    Dr karthikeyan heart rate variability: • இதய துடிப்பு குறைய கார...
    Doctor Karthikeyan MBBS., MD (Community Medicine)
    Dr Karthikeyan MBBS., MD (Community Medicine)
    Email: karthikspm@gmail.com
    Website: www.doctorkarthikeyan.com
    Doctor Karthikeyan MBBS., MD (Community Medicine)
    Dr Karthikeyan MBBS., MD (Community Medicine)
    Email: karthikspm@gmail.com
    Website: www.doctorkarthikeyan.com
    Disclaimer:
    Dr Karthikeyan received his Doctor of Medicine in Community Medicine from Kasturba Medical College, Manipal in 2006. This video is for general informational purposes only. It should not be used to self-diagnose and it is not a substitute for a medical exam, cure, treatment, diagnosis, and prescription or recommendation. It does not create a doctor-patient relationship between Dr Karthikeyan and you. You should not make any change in your health regimen or diet before first consulting a physician and obtaining a medical exam, diagnosis, and recommendation. Always seek the advice of a physician or other qualified health provider with any questions you may have regarding a medical condition. Thanks for watching
    Thanks for watching! I hope this helps increase your awareness about this important health problem. I’ll see you in the next video.
    In this channel medical education videos, medical awareness videos, health education videos which can be easily understood by all will be regularly posted. Health education and medical education is very important for the health of the overall community.

Komentáře • 58

  • @sangeethavelu4249
    @sangeethavelu4249 Před 3 měsíci +5

    Sir எவ்வளவோ விளக்கம் கேட்டிருகேன்... ஆனா நீங்க சொன்னது மட்டும் தான் சார் எனக்கு புரிஞ்சிருக்கு.... உங்க பேச்சில அவ்வளவு தெளிவு பொறுமையா பேசுறிங்க, வார்த்தைகள் உச்சரிக்கும் விதம்.... ❤❤❤ அருமை சார்....

  • @adimm7806
    @adimm7806 Před 6 měsíci +2

    Romba nalla explain koduthinga sir. Super. THANK YOU DOCTOR.👍👌🙏

  • @chockalingamnachiappan2050
    @chockalingamnachiappan2050 Před 6 měsíci +1

    Well explained. Appreciable

  • @geetharavi2529
    @geetharavi2529 Před 6 měsíci +6

    குடல் வால் அழற்சி அறிகுறிகள்
    1. தொப்புள் சுற்றி வலி
    2.காய்ச்சல் அதிகமாக இருக்கும்
    3. வாந்தி குமட்டல்
    பசியின்மை
    Thank you so much Dr Sir

  • @ajju-amudhu
    @ajju-amudhu Před 3 měsíci

    Veru clear explanation.. thank you

  • @SaraswathiSaraswathi-nw8dy
    @SaraswathiSaraswathi-nw8dy Před 6 měsíci +2

    நன்றி டாக்டர். 🙏

  • @rathigaashokrathigaashok8422

    Super information doctor thank you 👍

  • @user-gy1fj9ef1e
    @user-gy1fj9ef1e Před 6 měsíci +4

    Nice information sir about upendiceties very detailed information and remedies given is very useful to all of them ❤❤

  • @asfkh23
    @asfkh23 Před 6 měsíci

    great info dr Thanks

  • @geetharavi2529
    @geetharavi2529 Před 6 měsíci +6

    வயிற்று பகுதி ரகசியம் களின் கோயில் Super Dr Sir

  • @kowsalyamuniraj2344
    @kowsalyamuniraj2344 Před 2 měsíci

    Unga explanation supper sir ❤

  • @tamilarasisivakumar8135
    @tamilarasisivakumar8135 Před 6 měsíci

    Thank you so much sir

  • @nishanthiraju69
    @nishanthiraju69 Před 4 měsíci

    Thank you doctor...

  • @indudurai6115
    @indudurai6115 Před 6 měsíci +1

    Thank you doctor

  • @pavithra-tb1ed
    @pavithra-tb1ed Před dnem

    Super explanation doctor sonnatha apdi sonaru

  • @ezhilkumarsivaprakasam6219
    @ezhilkumarsivaprakasam6219 Před 6 měsíci +1

    குடல் வால் .....பற்றிய பயனுள்ள தகவலை விளக்கமாக டாக்டர் அவர்கள் எடுத்து கூறிய விதம் பாராட்டுக்குரியது...

  • @user-yd8rl2tv5c
    @user-yd8rl2tv5c Před 6 měsíci

    Well explained sir Please explain about kidney stones and remedy.Please reply.

  • @Kavitha-vq1fc
    @Kavitha-vq1fc Před 23 dny +1

    Thank you doctor 👍👍

  • @FIRE-724
    @FIRE-724 Před 4 měsíci

    Thankyou doctor

  • @mysterioushistory_2008
    @mysterioushistory_2008 Před 6 měsíci +2

    Umbilical hernia பற்றி சொல்லுங்கள் ஐயா,

  • @pramo_arunicecream
    @pramo_arunicecream Před 6 měsíci

    Marphea skin problem பத்தி சொல்லுங்க sir please

  • @user-vb1bi2oj8d
    @user-vb1bi2oj8d Před 6 měsíci

    Thank doctor

  • @devisrianandan28
    @devisrianandan28 Před 6 měsíci +2

    Sir please talk about doctor maruthupandiyan's death

  • @meenaraman1673
    @meenaraman1673 Před 6 měsíci

    Good morning sir

  • @nishanthiraju69
    @nishanthiraju69 Před 4 měsíci

    Doctor your explaination is good... If apendix removed wat r the things v can follow this also you can explain

  • @geetharavi2529
    @geetharavi2529 Před 6 měsíci +1

    சத்து அதிகம் உள்ள உணவுகளை அதிகம் சாப்பிட வேண்டும் Thank you so much Dr Sir

  • @manopari9247
    @manopari9247 Před 6 měsíci +2

    ஐயா உங்களை எப்படி தொடர்பு கொள்வது

  • @gjohnggjohng7517
    @gjohnggjohng7517 Před 6 měsíci +1

    Sir I got appendicitis during pregnancy, after delivery within in one month I got micro lap operation now am okay... But sometimes little bit pain coming.. .
    Thanks for detailed explanation 🙏🙏

  • @shanmugapriya4141
    @shanmugapriya4141 Před 3 měsíci

    Sir enaku appendix mild inflammation so ithu poga poga perusa agumaa sir

  • @richardson7066
    @richardson7066 Před 6 měsíci

    Sperm cramps video podunga sir

  • @santhoshstm2902
    @santhoshstm2902 Před 6 měsíci

  • @mysterioushistory_2008
    @mysterioushistory_2008 Před 6 měsíci +1

    எனக்கு umbilical hernia 12mm என்று டாக்டர் கூறியுள்ளார். அதற்கும் ஆபரேஷன் செய்ய வேண்டுமா டாக்டர்.

  • @krishnamacharsr526
    @krishnamacharsr526 Před 6 měsíci

    Attakasam super cute good top takker enjoy your post

  • @MathiAlagan-yq1kq
    @MathiAlagan-yq1kq Před měsícem +1

    Dr ennkku apendex operation panni 1 month Achu ana ennaku தொப்புள் சுற்றி வழி இருக்கு என்ன பண்ணலாம்

  • @sindhuarulkumar6296
    @sindhuarulkumar6296 Před 6 měsíci

    Sir Enaku pain Thoppul suthi iruku,, Thoppul LA um iruku vomiting varum,, Ginger water kudicha seriakidum,,,, but right side pain ila sir,,, Thoppul kila iruuka layer um ta pain...

  • @jananigandhiiasjana7645
    @jananigandhiiasjana7645 Před 6 měsíci

    Hernia operation ku piragu
    Yenna maathiri food yeduthukalam doctor.

  • @ramaniraja6788
    @ramaniraja6788 Před 6 měsíci

    Sir already in my 16 years i had acute appendicitis.. So i did open surgery.. But now i am 31.. Now i took scan for pain.. They said that i have appendicitis.. Is it possible to come again..

  • @panjayaththuthalaivar886
    @panjayaththuthalaivar886 Před 6 měsíci +1

    அய்யா வணக்கம் எத்தனை பேர் இந்த வீடியோவை பார்த்து பயன் அடைந்துள்ளனர்.என்ருதெரியாதூ ஆனால் நான் வெளிநாட்டில் வேலை செய்யது வருகிறேன்....பல வீடியோவை பார்த்து பயன் அடைந்து... உள்ளேன்..

  • @agridhina6724
    @agridhina6724 Před 6 měsíci

    Dr. எனக்கு வலது பக்கம் அடிவயிறு உப்புசம் இருக்கு..இடது பக்கம் அந்த மாதிரி இல்லை...bathroom சரியா போகல..என்ன பிரச்சனைய இருக்கும் ??

  • @duraisanthiya804
    @duraisanthiya804 Před měsícem

    ஹலோ சார். என்னுடைய தம்பிக்கு இன்று காலை லேப்ரோஸ்கோபி மூலம் அப்பன்டிஸ் ஆப்பரேஷன் செய்யப்பட்டது. பிறகு டாக்டர்கள் மாலை 7:00 மணி அளவில் தண்ணீர் கொடுக்க வேண்டும் கூறினார்கள், பிறகு தண்ணீர் குடித்தவுடன் வாந்தி வரவில்லை என்றால் நல்லது, இல்லையென்றால் open ஆப்ரேஷன் செய்ய வேண்டும் என்று கூறுகிறார்கள் ஏன் சார்.?

  • @user-pb3vx6tz7h
    @user-pb3vx6tz7h Před 6 měsíci

    😢

  • @pugazthiya8402
    @pugazthiya8402 Před 6 měsíci

    டாக்டர் இந்த குடல் இயக்கத்திற்கு என்ன சிகிச்சை செய்யலாம்.. தயவு செய்து சொல்லுங்க டாக்டர்...மத்த டாக்டர் கன்சல்டன்சி பன்னினா பயமா இருக்கு டாக்டர்... அப்படி அறுவை சிகிச்சை செய்தால் தாம்பத்ய உறவில் ஆபத்து இருக்குமா.....🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kaleemom7808
    @kaleemom7808 Před měsícem

    குடல் வால் அழற்சி அறிகுறிகளில் அதிகப்படியான blood lose அறிகுறி கணப்படுமா அல்லது குடல் வால் அழற்சியில் blood lose வருவதற்கான வாய்ப்புகள் உண்டா ...sir please reply pannunga❤️🙏

  • @ramcommunications3403
    @ramcommunications3403 Před 6 měsíci

    நீங்க எங்க இருக்கரீங்க சார் உங்களை எப்படி பார்க்கறது

  • @whoami-7948
    @whoami-7948 Před 3 měsíci

    பச்சைக் காய்கறி பழங்களுக்காகப் படைக்கப்பட்ட உறுப்பு....
    ஆக... பச்சைக் காய்கறி பழங்களை உண்ணாலே போதும்...
    இது நலமுடன் இருக்கும்......😊

  • @RashyaSarafoji-st2tu
    @RashyaSarafoji-st2tu Před měsícem

    அப்பறட்டிஸ் உள்ளவுங்க நான் வெஜி சாப்பிடலாமா sir

  • @senthilkumar-ut2sd
    @senthilkumar-ut2sd Před 5 měsíci

    ஒரு முறை ஆபரேஷன் செய்து பிறகு மீண்டும் வருமா

  • @geetharavi2529
    @geetharavi2529 Před 6 měsíci

    சளியு டன் வயிற்று போக்கு இருந்தால் மருத்துவரை அணுக வேண்டும்

  • @galaisekar518
    @galaisekar518 Před 6 měsíci +1

    குடல்வால்வு வேறு குடல் இறக்கம் வேறா டாக்டர்

  • @panjayaththuthalaivar886
    @panjayaththuthalaivar886 Před 6 měsíci

    அய்யா வணக்கம் என் வலது பக்க அடி பகுதி வலிஇருக்கு வாயு தொல்லையும்இருக்கு.... ஆனால் நான் டாக் டர் பரிசோதனை செய்து பார்த்தேன் எந்த தொல்லையும் இல்லை என்று கூறி விட்டார்... அந்த வகையில் நான் இன்னும் இந்த வலியை அனுபவித்து வருகிறேன்...

    • @NaveenRahul-on2dt
      @NaveenRahul-on2dt Před měsícem +1

      Ipo epdi iruku sir..

    • @panjayaththuthalaivar886
      @panjayaththuthalaivar886 Před měsícem

      @@NaveenRahul-on2dt TQ very much sir 😊🎉 neengha vallgha valamudan eppudi unghala contact pandrathu sir Nan Africa la job pandren unghakitta pessanum sir pls give me your number

  • @maharajan.ms11
    @maharajan.ms11 Před 18 dny

    எனக்கு அறிகுறிகள் 2 நாட்கள் மட்டுமே தென் பட்டது பின்னர் அடுத்த நாள் அது வெடித்து விட்டது தற்போது அறுவை சிகிச்சை செய்து 28 நாட்கள் ஆகிவிட்டது 😢

    • @srijai3195
      @srijai3195 Před 12 dny

      Bro ungaluku pain enga iruthuchi

  • @salahudeenmd5677
    @salahudeenmd5677 Před 6 měsíci +9

    எந்த ஒரு பொருளையும் கடவுள் வீனாக படைப்பதில்லை

    • @SNIPEXXYT
      @SNIPEXXYT Před 3 měsíci +2

      Yow 😂 unmaiyaave athaala use illa yaa as a bio student 😅

  • @diwakaranvalangaimanmani3777

    உபயோகம் இல்லாத உறுப்பு. ஆனால் ப்ரச்னை வந்தாலொழிய எடுக்கக் கூடாது என்பதுதான் கொடுமை. இப்படியும் ஒரு வ்யாதி. என்ன செய்வது!