பேக்கரி ஸ்டைல் பாதுஷா ஈசியா வீட்டில் செய்யலாம் | Badusa in tamil | Badusa sweet | Tea kadai kitchen

Sdílet
Vložit
  • čas přidán 3. 02. 2024
  • பெங்காலி ஸ்வீட் என்று சொல்லப்படும் பாதுஷா பேக்கரிகளில் நல்ல சுவையாக இருக்கும். தீபாவளி போன்ற விழா காலங்களில் இந்த பாதுஷாவின் தேவை மிக அதிகமாக இருக்கும். மைதாவோடு வனஸ்பதி மற்றும் சர்க்கரை கலந்து செய்யும் ஒரு மென்மையான இனிப்பு தான் இந்த பாதுஷா.
    இந்த பாதுஷாவை ஈசியாக வீட்டிலேயே எப்படி செய்வது என்பதை பற்றி இன்றைய நம் வீடியோவில் பார்ப்போம்.
    இது போன்ற இனிப்புகள் மற்றும் அல்வா நீங்கள் பெற விரும்பினால் அல்லது உங்கள் வீட்டு விசேஷங்களுக்கு தயார் செய்ய விரும்பினால் மாஸ்டரை தொடர்பு கொள்ளவும்.
    காளி ராஜ் ( அல்வா மாஸ்டர் )
    போன் - 8248783040 ( ஸ்ரீவில்லிபுத்தூர்)
    Ingredients :-
    Maida - ½ kg
    Lemon salt - 1 pinch
    Baking soda - ¼ tsp
    Vanaspati - 200 ml
    Water - 200 ml
    Sugar - 1½ kg
    Ghee - 1 tbsp
    Water - 500 ml
    #badusharecipe #pathusa #teakadaikitchen #bengalisweetdish #bakeeybadusa #BadushaRecipe #BalushahiRecipe #Badhusa #DiwaliSweets #IndianSweet #How To Make BadusalnTamil #sweet #பாதுஷா #பெங்காலிஸ்வீட் ‪@TeaKadaiKitchen007‬
    Badusha Recipe in Tamil / Badusha Sweet Recipe in Tamil / How to make Badusha at home in Tamil
  • Jak na to + styl

Komentáře • 57

  • @kanmanirajendran767
    @kanmanirajendran767 Před 6 měsíci +2

    பாதுஷா வீட்டிலேயே ஈசியாக செய்யக்கூடிய வகையில் மிகவும் அருமை சார் 👌👌

  • @adhityanpazhanivelu9688
    @adhityanpazhanivelu9688 Před 6 měsíci +2

    Delicious 😋

  • @happylife7967
    @happylife7967 Před 3 měsíci +1

    Super super brother..... yummy 😋😋😋

  • @naomihyd.6845
    @naomihyd.6845 Před 6 měsíci +3

    Very very nice 👍. My favorite sweet.

  • @thenmozhiv4478
    @thenmozhiv4478 Před 6 měsíci +2

    Elimaiyana sweet butget friendly sweet superb

  • @Sankar-Dhanya
    @Sankar-Dhanya Před 6 měsíci +2

    அண்ணா நான் தான் இந்த ரெசிபி கேட்டேன் நன்றி அண்ணா நான் வீட்ல செய்து பார்த்து விட்டு சொல்ரேன் அண்ணா

  • @vijisai9210
    @vijisai9210 Před 5 měsíci +1

    My favorite also my dear Bbbbhdhusha👌 ini veetle ithu try panren. T'k u sir 🙏

  • @valarmathi1150
    @valarmathi1150 Před 6 měsíci +3

    பாதுஷா அருமை தெளிவான விளக்கம் நன்றி தூத்துக்குடி ஏணிப்படி மிட்டாய் போடுங்கள்

  • @nagarasan
    @nagarasan Před 6 měsíci +2

    இனிப்பு பாதுஷா ?? அருமை

  • @psviswanathan4027
    @psviswanathan4027 Před 6 měsíci +2

    Nice anna

  • @user-qc6jy4ro3e
    @user-qc6jy4ro3e Před 6 měsíci +2

    Paarkumpothey sappadanumnu thonuthu😋😋😋😋😋😋

  • @RatheeshRanju-qn5jc
    @RatheeshRanju-qn5jc Před 6 měsíci +2

    Adipoli macha ❤

  • @malinishunmugam453
    @malinishunmugam453 Před 6 měsíci +2

    😇👌👌👌

  • @CalmPenguinFamily-xy1lw
    @CalmPenguinFamily-xy1lw Před 6 měsíci +4

    பாதுஷாசூப்பர்தம்பி

  • @Laddugudi
    @Laddugudi Před 6 měsíci +2

    Super pripration

  • @user-xt2cc7ok4j
    @user-xt2cc7ok4j Před 6 měsíci +1

    Great! I forgot to check the description. I got it. Thanks a lot!

  • @tilakamsubramaniam6652
    @tilakamsubramaniam6652 Před 6 měsíci +1

    Super👌

  • @Shanthakumar-hx9od
    @Shanthakumar-hx9od Před 6 měsíci +2

    Simple easy method sweet super sir

  • @childrencornergee8487
    @childrencornergee8487 Před 6 měsíci +2

    Lemon salt than podanuma ?normal Salt um pottugalama Anna

  • @meenakshir7218
    @meenakshir7218 Před 6 měsíci +1

    Soda uppu means cooking soda?

  • @kaarthiksk1338
    @kaarthiksk1338 Před 6 měsíci +2

    முந்திரி கேக் போடுங்கள்bro

  • @user-xt2cc7ok4j
    @user-xt2cc7ok4j Před 6 měsíci +1

    I appreciate your prompt reply regarding Kali master phone number. You mentioned that you gave the number but I didn’t see it in your reply. Where is it? I love bhathusha . Next time when I visit I India, I want to give him bulk order and distribute to relatives and friends.

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  Před 6 měsíci

      His number now in this video description. Thanks and welcome 😊🎉

  • @angukarthi8171
    @angukarthi8171 Před 6 měsíci +2

    ஐயா எனக்கு சர்க்கரை நோய்29வரு டங்களஆக உள்ளது ஆனால் நான் விசேஷங்கள் வந்தால் பாதுஷா 2பீஸ்சாப்பிட்டுவிடுவேன்நன்றிவணக்கம்

  • @Thiyagarajan-gl1mb
    @Thiyagarajan-gl1mb Před 6 měsíci +11

    அண்ணா நான் மாற்றுத்திறனாளி சென்னையில் டீ கடை வைக்காலாம்னு இருக்கேன் ஒரு நாளைக்கு எவாலாவு லாபம் கிடைக்கும்

    • @user-tw8op9xq5v
      @user-tw8op9xq5v Před 6 měsíci +2

      பால் லிட்டர் ஓடுற பொருத்து

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  Před 6 měsíci +1

      total sale la minimum 30% profit kidaikum.

    • @Thiyagarajan-gl1mb
      @Thiyagarajan-gl1mb Před 6 měsíci +1

      @@TeaKadaiKitchen007 நன்றி சகோ 🙏

    • @Thiyagarajan-gl1mb
      @Thiyagarajan-gl1mb Před 6 měsíci +1

      @@user-tw8op9xq5v நன்றி சகோ 🙏

    • @umabala7375
      @umabala7375 Před 6 měsíci +2

      Anna qualitya kudugga kandippa success

  • @roseline12-z3z
    @roseline12-z3z Před 6 měsíci +1

    Lemon saltna ajinomotova

  • @Pacco3002
    @Pacco3002 Před 6 měsíci +2

    உலகம் முழுவதும் பார்கிறது. வீடியோ எடுக்கும் நேரங்களில் மட்டுமாவது கை உறை போட்டு செய்யுங்கள். நன்றி

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  Před 6 měsíci

      ok sir

    • @Letsshopsomething
      @Letsshopsomething Před 6 měsíci +5

      வீட்டில் சமைக்கும் போது நீங்கள் கையுறை போட்டு தான் சமைப்பிங்களா....🤔🤔