வெடிப்பு இல்லாத குண்டு குண்டு குலாப் ஜாமூன் 😋🔥 | Gulab Jamun receipe in tamil | Tea kadai kitchen

Sdílet
Vložit
  • čas přidán 8. 09. 2024
  • குலோப் ஜாமூன் அனைவரும் விரும்பி உண்ணும் இனிப்பு வகை முக்கியமாக குழந்தைகள் மிகவும் விரும்பி உண்பர்.இதில் சொல்லப்படும் சிறிய சிறிய குறிப்புகளை கொண்டு நாம் செய்தால் குலாப் ஜாமூன் விரிசல் விடாமல் நன்றாக வரும்.
    குலாப் ஜாமுன் இந்தியாவின் மிகவும் புகழ்பெற்ற இனிப்பு வகை. தென்னிந்தியாவை விட வட இந்தியாவில் இது மிக மிக பிரபலம், முற்காலங்களில் குலோப் ஜாமுன் பாலை சுண்ட வைத்து பால்கோவா செய்த பின்னர் அதில் மைதா மாவு சேர்த்து மென்மையாக பிசைந்து அதன் பின்னர் நெய் அல்லது எண்ணெயில் பொரித்து , சர்க்கரை பாகில் ஊற வைத்து, பரிமாறப்படும் இனிப்பு வகை. இன்று அதே பாரம்பரிய முறையில் குளோப் ஜாமூன் எளிய முறையில் செய்யலாம்.
    நீங்களும் இதே போன்று தயார் செய்து சுவைத்து மகிழுங்கள்.
    இது போன்ற இனிப்புகள் மற்றும் அல்வா நீங்கள் பெற விரும்பினால் அல்லது உங்கள் வீட்டு விசேஷங்களுக்கு தயார் செய்ய விரும்பினால் மாஸ்டரை தொடர்பு கொள்ளவும்.
    காளி ராஜ் ( அல்வா மாஸ்டர் )
    போன் - 8248783040 ( ஸ்ரீவில்லிபுத்தூர்)
    Ingredients :-
    சீனி இல்லாத பால் கோவா ( pure kova) - 1½ kg
    மைதா ( Maida) - ¾ kg
    சோடா உப்பு ( cooking soda) - 1 tsp
    நெய் ( ghee) - 1 tbsp
    தண்ணீர் ( water) - 4 litres
    சீனி ( Sugar) - 8 kg
    #gulabjamun #gulabjamunrecipe #teakadaikitchen #gulabjamunreceipe #instantgulabjamunrecipe #instantsweetrecipes #traditionalsweets #traditionalsnacks #sweetrecepies #bakerysweets #sweet ‪@TeaKadaiKitchen007‬ #snacks #snacksforkids #eveningsnacks

Komentáře • 99

  • @kumarmuthu6355
    @kumarmuthu6355 Před 6 měsíci +9

    சூப்பர் brother கலக்கிட்டீங்க...வர வர சிறப்பான பதிவா போடுறீங்க நன்றி நன்றி நன்றி

  • @kanmanirajendran767
    @kanmanirajendran767 Před 6 měsíci +6

    குலோப் ஜாமூன் விரிசல் இல்லாமல் பார்க்கும் போதே அழகா சூப்பரா இருக்கு சார் 👌👌

  • @thenmozhiv4478
    @thenmozhiv4478 Před 6 měsíci +7

    Arumai arumai Arya bhavan by night hotel gulab jamun Mari eruku super sir chiken 65 video podunga

  • @niharakshni7720
    @niharakshni7720 Před 6 měsíci +4

    Very nice presentation.neverseen before

  • @rajagopalanchitra7060
    @rajagopalanchitra7060 Před 6 měsíci +2

    Arumai.if khoa if not available i usually in heavy bottom pan put 1 tbsp ghee dont heat.put 1 cup warm milk, half cup milk powder mix well.then n sim on gas keep on mixing it will become like mass off.this s instant khoa

  • @ABDULRAHMAN-lx8on
    @ABDULRAHMAN-lx8on Před 6 měsíci +6

    Nice preparation thanks for sharing this 👍🏻

  • @HaseeNArT
    @HaseeNArT Před 6 měsíci +3

    சர்க்கரைப் பாகில்
    உல்லாசக் குளியல்
    சகாக்களோடு..... !!
    😋😋😋😋😋
    *குலாப்ஜமூன்*

  • @cooking.journey.
    @cooking.journey. Před 6 měsíci +4

    Arumaiyana gulab jamun 😋👌

  • @ItsOKBaby
    @ItsOKBaby Před 6 měsíci +2

    அருமையான சமையல் செய்முறை. super. எங்களோட ரெசிபியும் ட்ரை பண்ணுங்க. மென்மேலும் வளருங்கள்

  • @raziawahab3048
    @raziawahab3048 Před 6 měsíci +3

    ஆஹா என்ன அருமையான ஜாமூன்👌

  • @ITACHI_THE_GOD
    @ITACHI_THE_GOD Před 2 měsíci +1

    Super anna veralavel❤❤

  • @ARUNKUMAR_B.TECH-IT
    @ARUNKUMAR_B.TECH-IT Před 6 měsíci +7

    Super gulab jamun ❤

  • @user-bo1mz6gl3l
    @user-bo1mz6gl3l Před 6 měsíci +3

    இனிப்பு இல்லாத கோவா கடைகளில் கிடைக்கும் அருமைங்க 🎉🎉🎉

  • @thenmozithenmozi7012
    @thenmozithenmozi7012 Před 6 měsíci +3

    Wow 😛😋😋😋

  • @user-dn9qt3hk5x
    @user-dn9qt3hk5x Před 6 měsíci +2

    Very good master
    Best food channel
    More videos upload sir

  • @kannann7710
    @kannann7710 Před 6 měsíci +2

    அண்ணா அண்ணண தேன்மிட்டாய் வீடியோ போடச்சொல்ங்க

  • @Relaxingweekend6
    @Relaxingweekend6 Před 6 měsíci +3

    Anna dry gulab jamun yeppidi seiyarathu nu solli kodunga -priya

  • @ginormica2282
    @ginormica2282 Před 6 měsíci +1

    Wowww Amazing and perfect 😍🙏👌👌🤤

  • @hemaprakash8500
    @hemaprakash8500 Před 6 měsíci +2

    My favourite

  • @ashaappasairamkannan62
    @ashaappasairamkannan62 Před 6 měsíci +1

    👌👌

  • @sreenivasan3246
    @sreenivasan3246 Před 6 měsíci +2

    Sar cut saidhu katirundhal nandraga irundhirukum

  • @Arasiveetusamayal
    @Arasiveetusamayal Před 6 měsíci +2

    விரிசல் இல்லாமல் குலாப் ஜாமுன் சூப்பராக சுவையாக செய்து காண்பித்தீர்

  • @subhamv984
    @subhamv984 Před 6 měsíci +2

    That too without gloves

  • @adhityanpazhanivelu9688
    @adhityanpazhanivelu9688 Před 6 měsíci +1

    ❤😍😋

  • @malathynarayanan6078
    @malathynarayanan6078 Před 6 měsíci +1

    Thanks

  • @indumathysankar1912
    @indumathysankar1912 Před 6 měsíci +1

    Superdish

  • @krishnaveni2542
    @krishnaveni2542 Před 6 měsíci +1

    Wow super yummy yummy 😋 bro

  • @indumathysankar1912
    @indumathysankar1912 Před 6 měsíci +1

    Super

  • @trushatr5654
    @trushatr5654 Před 6 měsíci +1

    Maavu uruttuvadhaiyum (2 at a time) ennayil meduvaga podum vidamum katti irukkalam.

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  Před 6 měsíci

      மாவு உருட்டுவது எப்போதும் போலத்தான். ஏற்கனவே சின்ன சின்னதாக பிய்த்து போட்ட உருண்டைகளை கையில் எடுத்து அப்படியே உருட்டி போட்டு விடலாம் எளிதாக செய்யலாம்.
      இந்த உருண்டைகளை எண்ணெயில் போடும் போது பாத்திரத்தின் ஓரத்தில் போட வேண்டும். நடுவில் போட்டால் எண்ணெய் கையில் தெறித்து விடும் வாய்ப்பு அதிகம் உள்ளது. அதனால் பாத்திரத்தின் ஓரத்தில் இருந்து அப்படியே உருட்டி விடலாம்.

  • @valarmathi1150
    @valarmathi1150 Před 6 měsíci +2

    gulab jamun armai

  • @alicemary3715
    @alicemary3715 Před 6 měsíci +2

    How to do pure goa at home bro

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  Před 6 měsíci

      veetula potta romba kammiya varum. pathirathila otturathuku sariya pokum

    • @alicemary3715
      @alicemary3715 Před 6 měsíci

      @@TeaKadaiKitchen007 thank you bro then instead of Goa what can I add

  • @RatheeshRanju-qn5jc
    @RatheeshRanju-qn5jc Před 6 měsíci

    Super yummy 😋

  • @SanjayGovindaraj-nr7lz
    @SanjayGovindaraj-nr7lz Před 6 měsíci +1

    வீட்டில் கொஞ்சமாக செய்ய அளவு கூறுங்கள் மாஸ்டர்

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  Před 6 měsíci

      இதுல சொன்ன அளவுகளில் 4 ஆக பிரிச்சு பண்ணுங்க. 50 குளோப் ஜாமூன் வரும்

  • @user-vs5ll8rm9k
    @user-vs5ll8rm9k Před 6 měsíci +1

    Beer cova😂😂 illa pure covava😂annae sonnathu❤❤❤

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  Před 6 měsíci

      மாஸ்டர் பழக்க தோஷத்துல அந்த மாதிரி வார்த்தைகள் வரும். ஆனால் அது ப்யூர் கோவா தான். 😀😁😄

  • @balakabila5148
    @balakabila5148 Před 6 měsíci +1

    1/4kg maserment soluga

  • @madhuguhan8710
    @madhuguhan8710 Před 6 měsíci +1

    அடுப்பை விட்டு சட்டியைக் கீழே இறக்கி வைத்து பொரிக்கும் போது ஜாமூன் எண்ணெய் குடித்து விடாதா ஐயா ?

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  Před 6 měsíci

      அடுப்பை விட்டு இறக்கி உருண்டைகளை போட்டு முடித்த பிறகு எல்லாம் மிதந்து வரும். அதன் பின்னர் மறுபடியும் அடுப்பில் வைத்து மிதமான சூட்டில் பொரிக்கிறோம். எண்ணெய் குடிக்காது

    • @madhuguhan8710
      @madhuguhan8710 Před 6 měsíci +1

      நன்றி.

  • @logicalbrain4338
    @logicalbrain4338 Před 6 měsíci +1

    வீட்டிலே gulab jamun mix தயார் செய்யலாம். மிக சுலபம்

  • @senthilalmathavan8705
    @senthilalmathavan8705 Před 6 měsíci +2

    Milk powder add panalama

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  Před 6 měsíci

      taste marum

    • @jayvanan4944
      @jayvanan4944 Před 6 měsíci +1

      சுண்ட காய்சிய பால் தான் கோவா. மில்க் powder-ம் செய்யலாம். சுவையாக இருக்கும்.

  • @childrencornergee8487
    @childrencornergee8487 Před 6 měsíci +6

    கோவா ன்னா என்ன பால் கோவாவா இல்லை வெண்ணெய் தான் அப்படி சொல்றிங்களா அண்ணா.. கொஞ்சம் விளக்கமாக பதிலளிக்கவும் அண்ணா

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  Před 6 měsíci +4

      பால்கோவா வில் சீனி சேர்க்காமல் செய்வது கோவா ( பியூர் கோவா)

    • @childrencornergee8487
      @childrencornergee8487 Před 6 měsíci +2

      @@TeaKadaiKitchen007 நன்றி அண்ணா

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  Před 6 měsíci

      @@childrencornergee8487 🤝🤝

    • @padminimini9689
      @padminimini9689 Před 6 měsíci +1

      U will get in milk selling shop

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  Před 6 měsíci

      @@padminimini9689 super market la kidaikum. Pure kova solli kekalam

  • @SivagamaSundari-wu5bd
    @SivagamaSundari-wu5bd Před 6 měsíci +1

    கோவா வீட்லயே தயார் பண்ணா சரியா வருமா சர்க்கரை போடாமல் பதில் pls

  • @pushparanikathirnathan3892
    @pushparanikathirnathan3892 Před 6 měsíci +1

    Govanaa enna

  • @joshijohn2297
    @joshijohn2297 Před 6 měsíci +1

    Maida tevailla.wheat flour best

  • @kasthurisagayam1779
    @kasthurisagayam1779 Před 6 měsíci +1

    இனிப்புஇல்லாகோவாஎப்படிசெய்வதுசெய்துகாட்டுங்கள்அண்ணா

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  Před 6 měsíci

      அது அதிக அளவிலான பால் வைச்சு செய்யனும். வெறும் பாலை மட்டும் காய்ச்சி தொடர்ந்து கிண்டிக் கொண்டே இருந்தால் கெட்டியாகி வரும். ஆனால் வீட்டில் செய்யும் போது 10 லிட்டர் பால் சேர்த்து செய்தால் கூட அதிக பட்சமாக 2 கிலோ கிடைக்கும்.

  • @shubha9946
    @shubha9946 Před 6 měsíci +1

    ஒரு ஜாமுன் விலை என்ன?

  • @subhamv984
    @subhamv984 Před 6 měsíci +1

    Very bad to see, he is using his left hand

    • @Naturegood2009
      @Naturegood2009 Před 6 měsíci

      ஏன் நீங்கள் வெங்காயம் தக்காளி பூண்டு வெட்டும் போது உரிக்கும் போது இரண்டு கைகளையும் யூஸ் பண்றதில்லையா.சப்பாத்தி பரோட்டா செய்யும் போது யூஸ் பண்ண மாட்டுங்களா.

  • @jaisankar1976
    @jaisankar1976 Před 6 měsíci +3

    இன்னும் கலர் கொஞ்சம் டார்க்க இருந்தால் ஆற்காடு மக்பேடாவாக இருக்கும் !