பரசுராமன் என்றால் யார்? - பாகம் 2/ Who is Parasurama? - part 2

Sdílet
Vložit
  • čas přidán 25. 08. 2024
  • பரசுராமன் ஒற்றை ஆளாக சத்திரியர்கள் அனைவரையும் கொன்றான் என்று கூறுகிறார்கள்.
    பிறகு மற்ற சத்ரிய மன்னர்கள் எப்படி வந்தார்கள்?
    அதிர்ச்சித் தகவல்
    பரசுராமன் உண்மையிலேயே சேர சோழ பாண்டிய மன்னர்களை கொலை செய்தானா?
    ராமனுக்கும் கிருஷ்ணனுக்கும் இந்தியா முழுவதும் பல கோவில்கள் இருப்பதுபோல பரசுராமனுக்கு ஏன் கோவில்கள் இல்லை?

Komentáře • 40

  • @ramukumarpb5590
    @ramukumarpb5590 Před rokem +1

    கதை மாந்தர் நல்ல வார்த்தை பிரயோகம்! கதையில் வரும் முன்னுக்கு பின் முரணான போக்கை நல்ல தெளிவா விளக்கி இருக்கீங்க... கதையில் சில இடங்கள்ல பாரதம் முழுவதும் உள்ள சத்ரியர்களை கொன்றார்னும் சில இடங்கள்ல உலகம் முழுவதும் உள்ள சத்ரியர்களை கொன்றார்னும் மாத்தி மாத்தி நம்மள குழப்பறதும் காலத்துக்கு ஏற்ப கதையை மாத்துறதும் நல்ல புரியுது... இறுதியாக பாவம் பரசுராமர் என்று தான் தோன்றுகிறது ...

  • @vidyarani7768
    @vidyarani7768 Před měsícem

    Superb

  • @shreenidhis8159
    @shreenidhis8159 Před 4 lety +2

    பாவமான கதை, பரசுராமனின் கதை

  • @mohanakrishnannehru461
    @mohanakrishnannehru461 Před 4 lety +1

    சிறப்பு தோழர்..

  • @Siddhar1990
    @Siddhar1990 Před měsícem

    Poori jaganathar kovil kadai sollunga sir

  • @premlanson845
    @premlanson845 Před 4 lety +2

    👏👏

  • @Thinakar110
    @Thinakar110 Před 3 lety +1

    Parasuram is a legend for North Indian Brahmins

    • @Siddhar1990
      @Siddhar1990 Před měsícem

      Vadakke thalaivaithu padukkathir sollu vanga athuku artham thungum pothu vadakku thisai yentru naam ninaithom athu alla intha vadakke vantha purana kadai, vadaku Kovil ulla kattu kadai

  • @iniyan1744
    @iniyan1744 Před 3 lety +1

    Great insight.. Really an eye-opener.. Is all stories in hinduism is fiction or some really happened.. Coz for even writing stories we need some references from real life ..rgt?

    • @iniyan1744
      @iniyan1744 Před 3 lety

      @@futurism8620 true.. Then what's the point of all these puranas in today's world.. Many say it's about morality v shd follow in life but It's highly biased in it's approach.. So Y shd v carry it further to even next generation?.. Lot of toxicity spread from these stories when we project someone as godly person.. Anything he does becomes morally correct ... This kind of thought is directly built among people. They will be like " Avaru sonna sariyaa daa irukum" Without indulging in the statement or act..

  • @mothilal6479
    @mothilal6479 Před 4 lety +7

    கற்பனை கதைகளை எழுதும் பொழுது பழங்கால ஆட்கள் சரியாக சிந்திக்காமல் எழுதியதால் ஏற்பட்ட குழப்பங்கள்.🤣

    • @asamysanthan6177
      @asamysanthan6177 Před 3 lety

      கதைகள் அப்பபோ தேவைக்கேற்ப எடுக்கப்பட்டன. அப்போது சம்ஸ்கிருதத்துக்கு எழுத்து வடிவம் இல்லை. எனவே வாய்மொழி திருபுகள் நிறைய. இப்போது நாமெல்லாம் படித்து விட்டோம், சமஸ்கிருதத்தையும். இப்போது சத்ய யுகம். அ ராசா எல்லோருக்கும் இணைய தளம் கிடைக்க அடித்தளம் போட்டார். கிறுக்கு பயலுவ என்ன செயறதுன்னு தெரியாம முழிக்குறானுவ.

  • @graharaj5281
    @graharaj5281 Před 4 lety +2

    Raman krishnan kathaiyayum athil ulla poiya sollunga bro

  • @SubhashTiptur
    @SubhashTiptur Před 3 lety +1

    Sir , Ivargal
    Yedirthavrgalai Oru kattathin mel anda nabargalin selvaku Thaduka mudiyamal avargalaiyum thangal kadavulage yetrukondargal.
    Example :- Buddhariyum Brahmins yedirtaragal anal Buddhariyodaye selvakuku bayandu avarayum avatharam yendru kadai sonnargal.
    Ade polave ram , krishna yenbarvargalaiyum bramins yedirthargal anala Ramar , Krishnar selvaku Thaduka mudiyamal avargalaiyum thangal kadavulage yetrukondargal.

  • @Siddhar1990
    @Siddhar1990 Před měsícem

    Parasuramar ramayana kadai varuvaar, magabaratha kadai varuvaar, ramayana vera kalakattam, magabaratham vera kalakattam puriyala ,
    Vishnu 108 avatharam oruvarnu parasuram,narasima,varagan sernthu ullanar, Vishnu, Krishnan,sivan yaarum avatharam yedukkala ithu thaan unmai.
    Sivan irunbaiyum kalathai tamilaiyum uruvakkivar, murugan avar valil pala ariviyal siranthu vilangiyavar, maruthuvam, vivasayam athal thaan palani muruga aanti kolathil illai vivasai kolathil ullar,veerathilum siranthavar , adutha vanthavar krishnar karumai nira kannan maha baratha poril munintru nadathiyavar, karuthiya vaathi, ivarum tamilukum veerathukum sonthakaraar, vishnu kalathu appuram vanthavar than parasuraam purana kadai alla purudaa kadai, purana kadaiye parasuram kaga konduvarapattathu pol irukku

  • @Siddhar1990
    @Siddhar1990 Před měsícem

    Vadakke thalaivaithu padukkathir sollu vanga athuku artham thungum pothu vadakku thisai yentru naam ninaithom athu alla intha vadakke vantha purana kadai, vadaku Kovil ulla kattu kadai

  • @Siddhar1990
    @Siddhar1990 Před měsícem

    Intha kattukathaiya intha makkal yeppti namburanga,
    Namaku paguthu ariyu makkal use pantrathe illa 6aam arivai use pantrathillai

  • @asamysanthan6177
    @asamysanthan6177 Před 3 lety +2

    You look like a siddhar (mush, beard and long hair). Is it intentional or incidental?

  • @elumalairaj6771
    @elumalairaj6771 Před 3 lety +3

    Bro apo namma Tamil Nadu la naanga Kshatriyas nu sollitu,andaparambarai nu sollitu irukangu ,avanga ellam sudhras Dana?

    • @elumalairaj6771
      @elumalairaj6771 Před 3 lety

      @@futurism8620 lusu pasanga .padika sonna padikamatangu,irukara fact sonnalum kekamatangu.fake honour ha vechitu savadikirangu

    • @elumalairaj6771
      @elumalairaj6771 Před 3 lety

      @@futurism8620 one more thing bro.ur videos are more informative keep rocking.we will support and suggest my frnds also.

    • @abimanyuroyal1953
      @abimanyuroyal1953 Před 2 lety

      நீங்கள் கூறுவது உண்மை நன்பா சத்ரியர்களுக்கு சந்திர வம்சம் அல்லது சூரிய வம்சம்னு இருக்கும் குலம் கோத்திரம் இருக்கும் எதுவுமே இல்லாம சும்மா வாய்ல வட சுடுற காமெடியா இருக்கு....

    • @cleanpull999
      @cleanpull999 Před rokem

      Yaaru Karunas ah?

  • @bala6149
    @bala6149 Před 4 lety +1

    மஹாபாலி கதை எப்போது

    • @bala6149
      @bala6149 Před 4 lety

      @@futurism8620 நன்றி ! நான் பார்க்கிறேன்👍

  • @ramkumar-hl1sv
    @ramkumar-hl1sv Před 4 lety +1

    Vaalzha valamuden ayya raaman parpanara illai chathiriyara.

  • @rselvamselvam3323
    @rselvamselvam3323 Před 3 lety +1

    All the stories are based in Iranian Persian peoples can lived luxury in Indian landscape and to protect from the Dravidian s the Persian peoples have a great fear about the Dravidian s at the time they have to told about the Persian peoples are Born from the god and we have very great extraordinary power a froad ideology generation peoples are the Persian the other peoples of Indian s believe the stories so the Persian peoples believe in the froad ideology till days but the today Indian are not ready to believe that Persian stories example the pM

  • @srisivasankari
    @srisivasankari Před 2 lety +2

    பார்ப்பனர்களுக்கு இத்தனை வன்மம் ஏனோ

    • @futurism8620
      @futurism8620  Před 2 lety +1

      தமிழ்நாட்டில் ஆணாதிக்கத்தின் அடிப்படை பார்ப்பனியமாக இருக்கிறது

    • @srisivasankari
      @srisivasankari Před 2 lety +1

      @@futurism8620 யாரோ ஒருவருக்கு இருந்தால் அவன் திமிரானவன் என சொல்லிவிடலாம். அந்த சமூகத்திற்கே இருக்கிறதே இதிலிருந்து மாறுபட்டு இருந்தவர்கள் யாரேனும் உண்டா.

    • @srisivasankari
      @srisivasankari Před 2 lety +1

      மற்ற சமூகத்தில் இந்த ஆணதிக்க போக்கு இல்லையா. சூத்திரர் வைசியர் சத்திரியர்களில் இருக்கத்தானே செய்கிறது. தன்னைவிட எவனும் முன்னேறிவிடக்கூடாது எனும் மனநிலையோடுதானே வாழ்கிறார்கள். சூத்திரன் ஒருவன் நன்றாக முன்னேறிவிட்டால் மூன்று இனத்தவரும் தன்னை மதிக்கமாட்டான் அடிமையாக நடக்க மாட்டான் எனவே சாணக்கியதனம் செய்கிறானே. பணம் ஒன்றே எல்லாவற்றையும் தீர்மானிக்கிறது. என்னிடம் பணமிருந்தால் சாதி ஏது மதமேது. இந்தபணத்தை அவர்கள் சம்பாரித்துவிட்டால் நமக்கு நிகராகிவிடுவான் என்ற எண்ணத்தினாலே செய்த வேலைகளே.

    • @futurism8620
      @futurism8620  Před 2 lety +1

      @@srisivasankari சமூகத்திற்கே இருப்பதால்தான் அதை ஆணாதிக்க சமூகம் என்று கூறுகிறோம்.

    • @futurism8620
      @futurism8620  Před 2 lety

      @@srisivasankari சரியாகச் சொன்னீர்கள். பணம் என்றால் என்ன என்று ஒரு காணொளியில் கேள்வி எழுப்பியிருக்கிறேன். அதற்கு உங்களால் முடிந்த பதிலை பதிவு செய்யுங்கள் 👍🏾💐

  • @anandvr2273
    @anandvr2273 Před rokem

    Actually itha purada purana kadhailam yarum namburathu ila, padikathavanga nampalam, paduchavanga nampamatanga, bramins unmai story la ivanga poiya sethi than yelluthuvanga, apo than nampuvanga, anthakalathula ithalam ner panna vali ilathanala oh apdiyanu keydukitanga, athulama vishnu 10 avatharam lam ivanungala create pannikitanga, ramanu ku aprom krishnan epdi vara mudium, logic ila, parasuraman ksatriyar yellathaium allikala, suriya kula ksatriyara madum than alluchatha solluvanga, athanala than beeshmer chandra kula ksatriyarnu vitathavum, cherar agni kula ksatriyar,, pandiyar, chalukiyar chandra kula kshatriyar, Pallavargal Vanniya kula ksatriyargal, Cholargal madum tha surya kula ksatriyar nu solapaduthu, Parasuraman ipdi surya kula ksatriyar yellathaium alluchathala intha stroy ya keyta Ramar vali vantha Ravikula Raja Raja Cholan parasuramara palli vanga, parasuramarana Kerala deshathai thee 🔥 vachu athukaka palivangunatha kalvedu eduthurukaru, intha stroy keydathukey Raja Raja cholan Kerala vaiey thee 🔥 idu vantha stone inscription iruku, puranamnavey athu puradanu than artham athuku entha value vum ila but athula 20% history irukum, bcs ithu en nadanthathunu varapo than athuku athi methavi bramnas oru kadhaiya kadividuranga

    • @futurism8620
      @futurism8620  Před rokem

      சோழர்கள், சேரர்கள், பாண்டியர்கள் யாரும் சத்திரியர்களே இல்லை என்று மகாபாரதத்தில் பீஷ்மரே அனுஷாசன பர்வத்தில் கூறுவதாகக் கூட இருக்கிறது. எனவே அந்த குல சத்ரியர் இந்த குல சத்ரியர் என்பதெல்லாம் தங்கள் வசதிக்கு அவரவர் சொல்லிக்கொள்ளும் கதைகள் தவிர வேறில்லை. வரலாற்றை புள்ளிகளாக வைத்துக்கொண்டு அதைச் சுற்றி கற்பனைக் கதைகளை கோலமாக எழுதிவிடுவது அவரவருடைய தேவைக்கு பயன்படுகிறது. வர்ணம் என்றால் என்ன? வர்ணத்துக்கு ஜாதிக்கும் என்ன தொடர்பு? என்று தனியாகக் காணொளிகள் வெளியிட்டு இருக்கிறேன். மேலும் தகவல்களுக்கு அவற்றைப் பாருங்கள். 👍🏾

  • @user-ht5mq8yt3m
    @user-ht5mq8yt3m Před rokem

    Rn ரவியும் பரசுராமன் ஆளுதான்

  • @user-ht5mq8yt3m
    @user-ht5mq8yt3m Před rokem

    இலுமினாட்டி அரசியல்