தமிழ் Futurism
தமிழ் Futurism
  • 186
  • 353 407
கோவில் இந்து மதபண்பாடு இல்லை வியக்கவைக்கும் உண்மை Temple building not Hindu culture Surprising facts
ராமனுக்கு இன்று கோவில் கட்டப்பட்டு திறப்பு விழா நடத்தப்படுகிறது. சிறப்பு!
ஆனால் கோவில் என்பது அடிப்படையில் இந்து மதப் பண்பாடே இல்லை என்பதுதான் அதிர்ச்சி தரும் தகவல்.
இந்து மதத்தில் மட்டுமல்ல தமிழ் பண்பாட்டிலும் கோவில் என்ற மரபு கிடையாது.
இவற்றைவிட அதிர்ச்சி தரும் தகவல் கோவில் என்பது பிராமணிய பண்பாடு கூட கிடையாது என்பதுதான்.
பிறகு எங்கிருந்து வந்தது கோவில் கட்டும் மரபு?
அதன் தோற்றம் என்ன?
அது எப்படி வளர்ச்சி அடைந்தது?
இன்றிருக்கும் நிலையை எப்பொழுது அடைந்தது?
தமிழ் மரபு, பிராமணிய மரபு, இந்து மரபு எதற்குமே தொடர்பில்லாத கோவில் எங்கிருந்து வந்தது? எதற்காகக் கொண்டுவரப்பட்டது?
அதையெல்லாம் விடப் பேரதிர்ச்சியாக மனிதனாகப் பிறந்து, வளர்ந்து, வாழ்ந்து, இறந்தான் என்று கூறப்படும் ராமனே கூட ஒரே ஒரு கோவிலுக்குக் கூட சென்று வழிபாடு செய்ததாக ராமாயணத்திலேயே பதிவு இல்லை. ஏன்?
அனைத்து கேள்விகளுக்கும் விடைகளைக் காணொளியில் பாருங்கள்.
zhlédnutí: 1 771

Video

இட ஒதுக்கீட்டின் அடிப்படை பணமா? ஜாதியா? Reservation - Caste or Economics
zhlédnutí 425Před rokem
இட ஒதுக்கீட்டின் அடிப்படை ஜாதி மட்டும் தான் பணம் கிடையாது என்று தமிழ்நாட்டில் பெரும்பாலான அரசியல் கட்சிகள் கூறுகிறார்கள்‌. ஆனால் ஒட்டுமொத்த இந்தியாவில் பெரும்பான்மையான அனைத்திந்திய கட்சிகள் உச்சத் தீர்ப்பு மன்றத்தின் தீர்ப்பை ஆதரிக்கிறார்கள். பணம், ஜாதி தவிர வேறு அடிப்படைகளில் கூட இட ஒதுக்கீடு தரப்படுகிறது. அது இன்னும் விரிவு படுத்தப்பட வேண்டும் என்று கோரிக்கையும் இருக்கிறது. தீர்வு என்ன?
இட ஒதுக்கீடு - கம்யூனிஸ்ட் இயக்கம் Vs திராவிட இயக்கம்/ Reservation - Communism Vs Dravidianism
zhlédnutí 390Před rokem
10% இடஒதுக்கீடு பற்றிய உச்சத் தீர்ப்பு மன்றத்தின் தீர்ப்பு இடஒதுக்கீடு பற்றிய பல கேள்விகளை எழுப்பியிருக்கிறது. இடஒதுக்கீட்டின் நோக்கம் என்ன? அந்த நோக்கத்தில் இடஒதுக்கீடு வெற்றி பெற்றிருக்கிறதா? திராவிட இயக்கமும், கம்யூனிஸ்ட் இயக்கமும் இடஒதுக்கீட்டை எப்படி பார்க்கிறார்கள்?
சோழர்கள் யார்? Who are the Cholas?
zhlédnutí 599Před rokem
சோழப் பேரரசன் ராஜராஜனுக்கு சதய விழா நடந்திருக்கிறது. பல ஜாதி சங்கங்களும் மாமன்னன் ராஜராஜன் எங்களுடைய ஜாதியை சேர்ந்தவன் என்று உரிமை கோருகிறார்கள். இதற்கு முன்பாக மாமன்னன் ராஜராஜன் எந்த மதத்தை சேர்ந்தவன் என்று ஒரு விவாதம் நடந்தது. அதையொட்டி அவன் எந்த இனத்தை சேர்ந்தவன் என்ற கேள்வியும் ஆய்வாளர்களிடையே இருக்கிறது. ஆனால் இது எதுவுமே நாம் கேட்க வேண்டிய கேள்வி இல்லை. நாம் கேட்க வேண்டிய கேள்வியே வேறு.
காந்தாரா - ஒரு சங்கி திரைப்படமா? / Kantara - is it a sangi film?
zhlédnutí 788Před rokem
காந்தாரா என்ற கன்னட திரைப்படம் தமிழ் மொழியில் மொழிமாற்றம் செய்து தமிழ்நாட்டில் வெற்றிகரமாக ஓடுகிறது. இது ஒரு சங்கி திரைப்படம் என்று குற்றம்சாட்டப்படுகிறது. இது உண்மையா? சங்கி திரைப்படம் என்றால் என்ன?
காந்தாரா - விமர்சனங்களின் விமர்சனம்/ Kantara - Review of Reviews
zhlédnutí 679Před rokem
காந்தாரா என்ற கன்னட மொழி திரைப்படம் தமிழ், மலையாளம், தெலுங்கு, ஹிந்தி அனைத்து மொழிகளிலும் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. ஆனால் தமிழ்நாட்டில் பெரியாரியவாதிகள், அம்பேத்கர்யவாதிகள், மார்க்சியவாதிகள் அனைவரும் அதை ஒரு மோசமான திரைப்படம் என்று தங்கள் விமர்சனங்களில் குற்றம்சாட்டுகிறார்கள். பிரச்சனை திரைப்படமா? விமர்சனங்களா??
சோழப் பேரரசு - தமிழர்களுக்குப் பெருமையா? இல்லையா? Chola Empire - Pride of Tamils or not?
zhlédnutí 699Před rokem
தமிழ்நாட்டின் ஒரே பேரரசு சோழப் பேரரசு. தென்னிந்தியாவில் தமிழ்நாட்டை விட அதிகமான பேரரசுகள் ஆந்திராவில் இருந்திருக்கின்றன. ஒட்டுமொத்த இந்தியாவில் பெரும்பான்மையான பேரரசுகள் வட இந்தியாவில் தான் இருந்தன. காரணங்கள் என்னென்ன? பேரரசினால் மண்ணுக்கு பெருமையா? மன்னனுக்குப் பெருமையா? மக்களுக்குப் பெருமையா?
பக்தி - தமிழ் மணக்கும் வரலாறு/ Bhakthi - true history in Tamilnadu
zhlédnutí 520Před rokem
திருக்குறளில் பக்தியை நீக்கிவிட்டார்கள் என்று குற்றம் சாட்டியிருக்கிறார் தமிழ்நாட்டின் ஆளுநர் ரவி. தமிழ் மொழியின் இலக்கிய மரபில் பக்தி இலக்கியத்திற்கு அழுத்தமான பங்கு இருக்கிறது. ஆனால் தமிழ்நாட்டின் அரசியல் சமூக வரலாற்றில் பக்தியின் பங்கு என்ன?
கேட்கக் கூடாத கேள்விகள்/ Questions that cannot be asked
zhlédnutí 691Před 2 lety
இந்திய விடுதலைத் திருநாளில் ஒன்றிய அரசை கேள்வி கேட்கிறோம், அரசை தலைமையேற்று நடத்தும் பாஜகவை கேள்வி கேட்கிறோம், பாஜகவை இயக்கும் ஆளும் வர்க்கத்தை கேள்வி கேட்கிறோம். அப்படி கேள்வி கேட்க இந்திய விடுதலை நமக்கு உரிமை கொடுத்திருக்கிறது என்றால் அதேபோல மக்களுக்கான கருத்தியல் என்று கூறப்படும் மார்க்சியத்தையும், அம்பேத்கரியத்தையும், பெரியாரியத்தையும் கேள்வி கேட்பதற்கும் உரிமை உண்டா?
நம் கொடி! நம் உரிமை! Our Flag! Our Right!
zhlédnutí 247Před 2 lety
இந்திய விடுதலை திருநாளையொட்டி, இந்திய நாட்டு மக்கள் அனைவரும், இந்தியக் கொடியை ஏற்ற வேண்டும் என்று நரேந்திர மோடி கூறியிருப்பது வரவேற்புக்குரியது. ஆனால் இந்நாட்டின் குடிமக்கள் தங்கள் சொந்த நாட்டுக் கொடியை பயன்படுத்துவதற்கு நடைமுறைக்கு ஒத்துவராத கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கின்றன என்பது அதிர்ச்சியான உண்மை. இது என்ன புதுப் பிரச்சனை? ஏன் கட்டுப்பாடுகள்? யாருக்கு? எதற்காக? வெளிநாடுகளில் நிலைமை எ...
இந்திய விடுதலை கிடைத்தது எப்படி? - மறைக்கப்பட்ட தகவல்கள் How did India get freedom? - Hidden history
zhlédnutí 505Před 2 lety
பாஜக வரலாற்றை மாற்றி எழுத முயற்சிக்கிறார்கள் என்று குற்றம் சாட்டப்படுகிறது. ஆனால் காங்கிரசும் இந்திய வரலாற்றை தங்கள் வசதிக்கு மாற்றித் தான் எழுதினார்கள். உண்மையில் இந்திய விடுதலை கிடைத்தது எப்படி? மறைக்கப்பட்ட உண்மை வரலாறு என்ன? பலரும் அறியாத வியக்க வைக்கும் தகவல்கள்.
இந்து கோவில்கள் முன்னால் பெரியார் சிலை வைக்கலாமா? Can we keep Periyar statue before Hindu temples?
zhlédnutí 835Před 2 lety
இந்து கோவில்கள் முன்னால் பெரியார் சிலை வைப்பதை பல ஆண்டுகளாக பலரும் விமர்சித்து வருகிறார்கள். இப்பொழுது புதிதாக ஒரு நாய் குறைத்திருக்கிறது, பிறகு ஓடி ஒளிந்திருக்கிறது. ஆனால் கடவுள் இல்லை என்று சொல்லிவிட்டு கடவுள் வழிபாடு நடக்கும் கோவில் வாசலில் பெரியார் சிலை வைக்க வேண்டுமா? கோவில்களில் நாம் தலையிட வேண்டுமா? என்ற கேள்வி முற்போக்காளர்களுக்கே இருக்கிறது. விடை என்ன?
மறைக்கப்பட்ட காளி கதைகள்/ Hidden stories of Kali
zhlédnutí 1KPřed 2 lety
காளியைப் பற்றி நாம் எவ்வளவு கற்பனை செய்தாலும் அதைவிட வியப்புக்குரியதாக இருக்கிறது புராணங்கள் காளியைப் பற்றிக் கூறும் தகவல்கள்! காளி தம்மடிப்பாளா, சரக்கு அடிப்பாளா என்று சர்ச்சை நடக்கிறது. ஆனால் தமிழ் சித்தர் என்று கூறப்படும் காகபுஜண்டரின் பிறப்புக்கும் காளிக்குமான தொடர்பு பற்றிய கதை அதையெல்லாம் தூக்கியடிப்பதாக இருக்கிறது! தனக்கு இணையாக எந்த ஆண் கடவுளும் இல்லாமல் இருக்கும் ஈடு இணையற்ற பெண் கடவுள...
தோழமைத் தந்தை இரா.ஜவஹர் - ஆவணப்படம் / R.Jawahar, Comrade Father - a documentary
zhlédnutí 606Před 2 lety
மூத்த பத்திரிகையாளர், ஆய்வாளர், எழுத்தாளர், தமிழ்நாட்டின் முதுபெரும் மார்க்சிய சிந்தனையாளர், ஜாதி, மத, இன, மொழி பிரிவினை மட்டுமல்லாமல், கட்சிகள், கொள்கைகளின் பிரிவினைகளையும் தாண்டி, அன்பு, மனித நேயத்தின் அடிப்படையில் அனைவரையும் இணைத்த தோழமை குடும்பத்தின் தந்தை, என்னுடைய தந்தை, இரா. ஜவஹர். அவர் கடந்த ஆண்டு 2021இல் கொரோனா தொற்று ஏற்பட்டு இறந்தார். இந்த ஆண்டு 2022இல் அவருடைய முதலாம் ஆண்டு நினைவேந்...
கடவுள்கள் தோன்றியது எப்படி? What is the real origin of gods?
zhlédnutí 931Před 2 lety
தொன்மையில் மனிதர்கள் இயற்கையைப் பார்த்து அச்சத்தில் கடவுள்களை தோற்றுவித்தார்கள் என்று கருதப்படுகிறது. இது தவறு. உண்மை என்ன? தமிழ்நாட்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோவில்களிலும் திருவிழாக்களிலும் இனி ஈடுபட போகிறோம் என்று அறிவித்திருக்கிறார்கள். இது சரியா? மார்க்சியவாதிகள் மதத்தை பார்ப்பதற்கும், பாஜக மதத்தை பார்ப்பதற்கும் வேறுபாடு என்ன? கடவுள்களுடைய தோற்றத்திற்கும் இதற்கும் என்ன தொடர்பு? தம...
முதலாளித்துவம் Vs மதம்/ Religion Vs Capitalism
zhlédnutí 562Před 2 lety
முதலாளித்துவம் Vs மதம்/ Religion Vs Capitalism
5 மாநில தேர்தல் முடிவுகள் - என்ன நடக்கிறது?/ Election results of 5 states - What it means?
zhlédnutí 374Před 2 lety
5 மாநில தேர்தல் முடிவுகள் - என்ன நடக்கிறது?/ Election results of 5 states - What it means?
ஜாதியாக பிரியாமல் இந்து மதமாக இணைய முடியுமா? Divided by caste - Can we be United by Hindu religion?
zhlédnutí 893Před 2 lety
ஜாதியாக பிரியாமல் இந்து மதமாக இணைய முடியுமா? Divided by caste - Can we be United by Hindu religion?
நீட் தேர்வும் உக்ரைன் தாக்குதலும்/ NEET and Ukraine assault
zhlédnutí 449Před 2 lety
நீட் தேர்வும் உக்ரைன் தாக்குதலும்/ NEET and Ukraine assault
ரஷ்யாவின் உக்ரைன் படையெடுப்பு ஏன்? - உலக அரசியலின் உண்மைப் பின்னணியை விளக்கும் ஒரே காணொளி
zhlédnutí 688Před 2 lety
ரஷ்யாவின் உக்ரைன் படையெடுப்பு ஏன்? - உலக அரசியலின் உண்மைப் பின்னணியை விளக்கும் ஒரே காணொளி
கற்பனை விலங்குகளின் மன்னன் - சரபம்/ King of the imaginary creatures - Sharabha
zhlédnutí 563Před 2 lety
கற்பனை விலங்குகளின் மன்னன் - சரபம்/ King of the imaginary creatures - Sharabha
இந்தியாவில் ஜாதி பிரச்சினை கிடையாது - ஜாதி, வர்ணம், வர்க்கம்/India has no caste problem Varna Class
zhlédnutí 1,5KPřed 2 lety
இந்தியாவில் ஜாதி பிரச்சினை கிடையாது - ஜாதி, வர்ணம், வர்க்கம்/India has no caste problem Varna Class
ஹிஜாப், பூணூல், தலைப்பாகை - பள்ளிகளில் அணியலாமா கூடாதா?/ hijab, sacred thread, turban - Yes/ No?
zhlédnutí 1,8KPřed 2 lety
ஹிஜாப், பூணூல், தலைப்பாகை - பள்ளிகளில் அணியலாமா கூடாதா?/ hijab, sacred thread, turban - Yes/ No?
குலதெய்வ வழிபாடு Vs பிராமணிய வழிபாடு/ kuladeivam vs brahminical gods
zhlédnutí 903Před 2 lety
குலதெய்வ வழிபாடு Vs பிராமணிய வழிபாடு/ kuladeivam vs brahminical gods
தமிழ்நாட்டின் பார்வையில் - இந்திய பட்ஜெட் 2022/ Indian Budget 2022 - Tamilnadu view
zhlédnutí 193Před 2 lety
தமிழ்நாட்டின் பார்வையில் - இந்திய பட்ஜெட் 2022/ Indian Budget 2022 - Tamilnadu view
எது இந்து மதம்? கறி விருந்தா சைவமா? Which is Hindu religion?
zhlédnutí 1,2KPřed 2 lety
எது இந்து மதம்? கறி விருந்தா சைவமா? Which is Hindu religion?
தமிழ் தான் தமிழ்நாட்டின் கடவுள் - பொங்கல் தான் அதன் வழிபாடு/Tamil language is the God of Tamilnadu
zhlédnutí 615Před 2 lety
தமிழ் தான் தமிழ்நாட்டின் கடவுள் - பொங்கல் தான் அதன் வழிபாடு/Tamil language is the God of Tamilnadu
2021 மிகச் சிறந்த அரசியல்வாதி விருதுகள் / 2021 Best Indian Politician Awards
zhlédnutí 324Před 2 lety
2021 மிகச் சிறந்த அரசியல்வாதி விருதுகள் / 2021 Best Indian Politician Awards
கீழ்வெண்மணி நினைவு நாள் விழா/ Kilvenmani Memorial Day celebrations
zhlédnutí 392Před 2 lety
கீழ்வெண்மணி நினைவு நாள் விழா/ Kilvenmani Memorial Day celebrations
திருமண வயதை 18ல் இருந்து 21 ஆக உயர்த்தியது சரியா? தவறா? Marriage age of women - 18 or 21?
zhlédnutí 7KPřed 2 lety
திருமண வயதை 18ல் இருந்து 21 ஆக உயர்த்தியது சரியா? தவறா? Marriage age of women - 18 or 21?

Komentáře

  • @dakshithmohanraj9981

    Fake news .

  • @dakshithmohanraj9981

    Siva tmail god .

  • @mangosreedhar8277
    @mangosreedhar8277 Před 10 dny

    ராஜா முதல் நரேந்திரன் வரை கெத்து காட்ட கோயில் கட்டி இருங்காங்கனு புரிய வைத்துட்டிங்க

  • @Manim0947
    @Manim0947 Před 10 dny

    உருட்டுகளை நம்ப வேண்டாம் 😂😂😂😂தென் குமரி வடவெங்கடம் ஆகியன தமிழ் கூறும் நல்லுலகம்.... வடக்கே தக்கான பீடபூமி வரை பரவி வாழ்ந்தான் தமிழன் என்கிறது

  • @snehashispanda4808
    @snehashispanda4808 Před 17 dny

    Hinduism is regarded as a religious, cultural fusion and synthesis between ancient Dravidians and Indo-Aryans, and other local elements.

  • @josephjoseph2909
    @josephjoseph2909 Před 23 dny

    இந்து என்றால் இந்தியா மதம் என்றால் பைத்தியம் இது தெரியாம பைத்தியக்கார தனமாக பேசுறீங்க எப்ப புரியுமோ அப்போது எல்லாம் முடிந்து விடும் ஐயோ ஐயோ

  • @RameshKaashmora-nd8fi

    ❤❤❤

  • @nandhakarmegam4782
    @nandhakarmegam4782 Před 27 dny

    Just to share with ith you, I came across this Goddess 3 years ago. Since then, I got her picture and been praying to her. Right after that, I bought a house and moved in 😊🙏 She's amazingly kind

  • @srinivasan6531
    @srinivasan6531 Před měsícem

    சங்ககாலத்தில் கொற்றவை வேடுவர்களின் குலதெய்வம் புறநானூற்று வேட்டுவ வரி பாடலில் இதனை அறியலாம்

  • @vidyarani7768
    @vidyarani7768 Před měsícem

    Superb

  • @nayakammurugesan
    @nayakammurugesan Před měsícem

    ஆணதிக்க ஆடல்சிலை ?

  • @nayakammurugesan
    @nayakammurugesan Před měsícem

    சாதிவாரி கணக்கெடுப்பு மிக மிக முக்கியம் 15-07-2024

  • @nayakammurugesan
    @nayakammurugesan Před měsícem

    அறிவு அற்றம் காக்கும்

  • @nayakammurugesan
    @nayakammurugesan Před měsícem

    வாழ்க தந்தை பெரியார் 15-07-2024

  • @sritharabala895
    @sritharabala895 Před měsícem

    சிவனை இழுக்காதீங்க அவரு ஒரு தத்துவம் 🤣

  • @sritharabala895
    @sritharabala895 Před měsícem

    ஆமா அந்த காலத்துல நீ பாத்த? 😂போயா நீயும் ஒன்னோட கதையும் 🤣 அதுக்காக 21 தலை முறை சகோதரர் அம்மா ஒட தலை எல்லாத்தையும் வெட்டிட்டு எப்படி அவன் நல்லவனா இருப்பான்? அவங்க உயிரோட வந்தார்களா இல்லான செத்துட்டாங்களானு யாருக்கு தெரியும்? அவன் அரசனா ஆகணும்னு எல்லாரையும் கொன்னுட்டான் அத கேக்க வந்த அம்மாவையும் கொன்னுட்டானுக அவலோ தா விஷயம்.

  • @Siddhar1990
    @Siddhar1990 Před měsícem

    Poori jaganathar kovil kadai sollunga sir

  • @Siddhar1990
    @Siddhar1990 Před měsícem

    Parasuramar ramayana kadai varuvaar, magabaratha kadai varuvaar, ramayana vera kalakattam, magabaratham vera kalakattam puriyala , Vishnu 108 avatharam oruvarnu parasuram,narasima,varagan sernthu ullanar, Vishnu, Krishnan,sivan yaarum avatharam yedukkala ithu thaan unmai. Sivan irunbaiyum kalathai tamilaiyum uruvakkivar, murugan avar valil pala ariviyal siranthu vilangiyavar, maruthuvam, vivasayam athal thaan palani muruga aanti kolathil illai vivasai kolathil ullar,veerathilum siranthavar , adutha vanthavar krishnar karumai nira kannan maha baratha poril munintru nadathiyavar, karuthiya vaathi, ivarum tamilukum veerathukum sonthakaraar, vishnu kalathu appuram vanthavar than parasuraam purana kadai alla purudaa kadai, purana kadaiye parasuram kaga konduvarapattathu pol irukku

  • @Siddhar1990
    @Siddhar1990 Před měsícem

    Vadakke thalaivaithu padukkathir sollu vanga athuku artham thungum pothu vadakku thisai yentru naam ninaithom athu alla intha vadakke vantha purana kadai, vadaku Kovil ulla kattu kadai

  • @Siddhar1990
    @Siddhar1990 Před měsícem

    Intha kattukathaiya intha makkal yeppti namburanga, Namaku paguthu ariyu makkal use pantrathe illa 6aam arivai use pantrathillai

  • @Siddhar1990
    @Siddhar1990 Před měsícem

    Parasuraman intha purana kadaiya vaithu nallavaraga kattapadugiruthu

  • @Siddhar1990
    @Siddhar1990 Před měsícem

    First kadaila vetta ventiyathu thaya illa ammavidam thavaraga seithavanai

  • @boopathi1936
    @boopathi1936 Před měsícem

    புத்த மதம் என்பதே நாத்திகம் தானே..அதில் எந்த வித ஏற்றத் தாழ்வுகள் இல்லை..இதை பற்றி விளக்குங்கள் அண்ணா..

  • @SKS9091
    @SKS9091 Před 2 měsíci

    புத்தமதம் புத்தரை இரண்டு விதமாக பார்க்கிறது மகாயானா ஹினயானா புத்தர் ஒருமணிதர் ஒரு ஆசிரியர் மக்களுக்கு வழிகாட்டியாக இருந்தார். மகாயானா புத்தரை கடவுளாக பார்க்கிறது. இப்போது உலகிலுள்ள பெரும்பாலான நாடுகள் மகாயான த்தை பின்பற்றுகின்றன

  • @majaayega367
    @majaayega367 Před 2 měsíci

    சிவலிங்க வழிபாடு என்பது நம் தமிழர்களின் முன்னோர்கள் வழிபாடான இறந்தவர்களுக்கு குத்து கல் வைத்து வணங்கும் வழிபாடாகும். சிவனை மட்டுமே அனைவரும் வழிபட வேண்டும் என்று ஆரியர்கள் உருவாக்கிய கட்டுக்கதைகளில் இதுவும் ஒன்று.

  • @alagesan7836
    @alagesan7836 Před 2 měsíci

    தமிழர்கள் அழிவுக்கு காரணமாக இருக்கும் தமிழ் கடவுள்கள் அழிவுக்கு காரணமாக இருக்கும் வெளிநாட்டு மதங்களும் வெளிநாட்டு வழிபாடும் வெளிநாட்டு மொழியும் ஆன ஆங்கிலம் சமஸ்கிருதம் இவைகள் எல்லாம் சேர்ந்து தமிழர்களை அழிவுக்கு கொண்டு செல்கிறது மதவாரியாக பிடித்து தமிழ் வரலாற்றையும் தமிழர் வழிபாட்டையும் படிக்க விடாமல் செய்யும் மதங்களும் இங்கே பரவி கிடக்கிறது அந்த மதங்கள் என்ன சொல்லிக் கொடுக்கிறது உன் பெயர்களை தமிழ் பெயர்களை இல்லாமல் செய்து தமிழர்கள் அடையாளங்களை அழித்து வருகிறது அந்த மதங்கள் வெளிநாட்டுப் பெயர்களை வைக்கிறது உதாரணமாக ஆங்கில பெயர்களை வைத்து அடையாளங்களை அழிக்கின்றன இப்போது 1 2 என்ற எண்கள் கூட தமிழனுக்கு தெரியவில்லை தமிழ் குழந்தைகளுக்கு தெரியவில்லை எல்லாம் ஆங்கில மயமாக்கப்பட்டு விட்டது கொற்றவை வழிபாடு உண்மைதான் அதே நேரத்தில் பல கடவுள்களை அவரவர் அவரவர் குலதெய்வங்களாக வணங்கி வருகின்றனர் சிவன் முருகன் ஆகிய கடவுளை தமிழ் கடவுளாக அறியப்படுகிறது ஏனென்றால் சிவனை தான் தமிழரசர்கள் போற்றி கொண்டாடி இருக்கிறார்கள் முருகனை தான் கொண்டாடி இருக்கிறார்கள் ஐந்து தலை ஆறு தலை நான்கு தலை எல்லாம் வைத்து காமிப்பது ஒரு மனிதன் புரிந்து கொள்ள வேண்டிய ஒன்று 10 கைகள் எதனால் இருக்கிறது ஆறு கைகள் எதனால் இருக்கிறது ஆழமாக புரிந்து கொள்ள வேண்டும்ஆறு கைகள் இருந்தால் ஆறு விதமான பொருட்களை வைத்திருப்பார்கள் ஆயுதமாக இருக்கட்டும் சங்காக இருக்கட்டும் மலராக இருக்கட்டும் அந்த ஒரு மனிதன் அனைத்தையும் பயன்படுத்தினார் என்பதற்கு எடுத்துக்காட்டாகத் தான் அதெல்லாம் செதுக்கப்பட்டு இருக்கிறது அறிவியலை அரைகுறையாக தெரிந்து கொண்டால் நாம் நமது அடையாளங்களை நாமே அழித்து விடுவோம் அதற்கு உங்களை தயார்படுத்தி உங்களை வைத்தே உங்கள் அடையாளங்களை அழித்து விடுவார்கள் எச்சரிக்கை

  • @balasubramani7048
    @balasubramani7048 Před 2 měsíci

    👐👐👐👐👐👐👐👐👐🕉🕉🕉🕉🕉🕉💯💯💯💯💯🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🕉🕉

  • @user-pz3eq3mx5i
    @user-pz3eq3mx5i Před 2 měsíci

    மிக்க நன்றி.. தமிழ் சிந்தனையாளர் பேரவை பரசுராமனை பற்றிய காணொளிகளை பார்க்கவும்... உங்கள் தகவல்களையும் அவர்களது கருத்துக்களையும் நினைத்தால் ஆச்சரியமாக இருக்கிறது....

  • @user-bf8dq5lj1s
    @user-bf8dq5lj1s Před 3 měsíci

    ❤❤❤❤❤❤

  • @NedunchezhiyanSamudi
    @NedunchezhiyanSamudi Před 3 měsíci

    நல்ல பதிவு

  • @Arunkumar....7683
    @Arunkumar....7683 Před 3 měsíci

    Congratulations brother really great 👍

  • @vidyarani7768
    @vidyarani7768 Před 3 měsíci

    What is the mother tongue of lord Shiva

  • @arumugaraja5792
    @arumugaraja5792 Před 3 měsíci

    உங்கள் கருத்தை நான் ஏற்றுக் கொள்கிறேன். உண்மையில் மதம் மக்களை ஏமாற்றுகின்றன. மதத்தை பயன்படுத்தி நிறைய பேர் சம்பாதிக்கிறார்கள். அவர்கள் செய்ய விரும்பும் விஷயங்களை மதத்தை பயன்படுத்தி செய்கிறார்கள். ஆனால் நிச்சயமாக படைப்பாளர் இருக்கிறார். இதை நான் சொல்லவில்லை நிறைய ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள். உதாரணத்திற்கு சில வானாராய்ச்சியாளர்கள் "இந்த பிரபஞ்சத்தை நிச்சயமாக ஞானமுள்ள ஒரு படைப்பாளர் தான் வடிவமைத்து படைத்திருக்க வேண்டும் தானாக இவ்வளவு சிறப்பாக இயங்க வாய்ப்பில்லை என்பதாக சொல்கிறார்கள்". மனித உடலை ஆராய்ச்சி செய்கிறவர்கள் "மனித உடல் சிறப்பாக செயல்பட்டு கொண்டிருக்கிறது. மனித உடல் இரத்தமும் சதையும் கொண்ட ஒரு உடல் தான். ஆனாலும் கூட அந்த உடலில் இருந்து இந்த உலகத்தை நம்மால் காண முடிகிறது, காதல் சத்தத்தைக் கேட்க முடிகிறது, மூக்கால் நறுமணத்தை முகர முடிகிறது, நாக்கால் சுவைக்க முடிகிறது. இவ்வளவு திறன் தானாக வந்திருக்க முடியாது. அதேபோல் மனித உடலில் இருக்கிற ஒவ்வொரு உடல் உறுப்புமே ஒரு மிகச்சிறந்த ஒரு வேலையை செய்து கொண்டிருக்கிறது. ஏதும் இல்லை என்றால் உயிர் வாழ முடியாது. இவ்வளவு விஷயங்கள் தானாக தற்செயலாக வந்திருக்க முடியாது. இன்னும் கூட மனிதன் ஆணும் பெண்ணும் ஆகவும் அவர்கள் இணைந்தால் குழந்தை பிறக்கும் விதத்திலும் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. ஆணுடைய உடல் வடிவமைப்பிலும் பெண்ணுடைய உடல் வடிவமைப்பிலும் சில மாற்றங்கள் உள்ளன. ஆனால் அது தேவையாக உள்ளன. இவ்வளவு விஷயங்கள் தற்செயலாக வந்திருக்க முடியாது." என்கிறார்கள். அறிவியல் நேரடியான ஆதாரத்தை மட்டுமே ஏற்றுக் கொள்ளும். அதனால்தான் பரிணாமத்தின் மூலம் எல்லாமே வந்தது என்று சொல்கிறது. ஆனால் பரிணாமத்தை ஏற்றுக் கொள்ளாத கடவுள் நம்பிக்கை இல்லாத அறிவியல் அறிஞர்கள் நிறைய பேரும் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மதங்கள் கடவுளுடைய பெயரை சொல்லிக்கொண்டு ஏமாற்றுகின்றன. ஆனால் படைப்பாளர் ஒருவர் இருக்கிறார் இது என் நம்பிக்கை. download-a.akamaihd.net/files/media_publication/9b/lf_TL.pdf

  • @chandrans7984
    @chandrans7984 Před 4 měsíci

    கடைசியில் வெங்காயமே வெற்றி பெற்றது வாழ்க வெங்காயம்.

  • @FutureFilmFare
    @FutureFilmFare Před 4 měsíci

    Fake story no.1

  • @FutureFilmFare
    @FutureFilmFare Před 4 měsíci

    Wrong history ....

  • @Eesanshiva
    @Eesanshiva Před 4 měsíci

    Parashuram is Pindari fake jew steppe aryan the kalabhras Chief.

  • @n.vijayakumarvijayakumar-tx2gp

    Adi Draviders also accept this formulates, others convert to other religion.

  • @nandhu433
    @nandhu433 Před 5 měsíci

    இனிய அகவைத் திருநாள் நல்வாழ்த்துகள்... 🎉😊

    • @futurism8620
      @futurism8620 Před 5 měsíci

      நன்றி தோழர் ❤️

  • @sugumar8532
    @sugumar8532 Před 6 měsíci

    யோ எங்கயா போனா எவளோ பிரச்சனை போகுது நாட்ல ஒரு வீடியோவும் போடாம இருக்கீங்களே..... post video frequently

  • @saravananslm9479
    @saravananslm9479 Před 6 měsíci

    🥭🥭🥭🦚🦚🦚🙏🙏🙏

  • @aathawan450
    @aathawan450 Před 6 měsíci

    Ellam kattu kathai poi.

  • @aswinisudha9195
    @aswinisudha9195 Před 6 měsíci

    Anna 18 agi evalo month aaganu

  • @aswinisudha9195
    @aswinisudha9195 Před 6 měsíci

    Sir ennaku ippo august vantha 18 18 aagi 4 months apram marriage pannikalama

  • @bharathidilipan.t9486
    @bharathidilipan.t9486 Před 6 měsíci

  • @rahulsrilanka934
    @rahulsrilanka934 Před 6 měsíci

    தமிழ் தேசியம் பேசுபவர்களும் திராவிட கருத்தியல் கொண்டவர்களும் மீண்டும் மீண்டும் வைக்கக் கூடிய வாதம் ,"இராவணன் தமிழர்களின் தலைவன்" என்பது தான். ஆனால் இதை நீண்ட நாட்களாக இந்து இயக்கங்கள் மறுத்து வருகின்றன. யார் கூறுவது சரி என்பதை ஆராய்வோம் . உலகம் முழுவதும் வரலாற்று ஆய்வாளர்கள் வரலாற்றை அறிய மூன்று சாதனங்களை பயன் படுத்துகின்றனர் . 1.புதைப் பொருள் 2.கல்வெட்டு 3.இலக்கியம் இலக்கியங்களைப் பொறுத்த வரையில் தமிழ் இலக்கியங்களில் சங்க இலக்கியங்கள் தான் நமக்குக் கிடைக்கக் கூடிய மிகத் தொன்மையான இலக்கியங்கள். புறநானூறு சங்க இலக்கியங்களில் மிக முக்கியமானது. எட்டுத்தொகை நூல்களில் எட்டாவதாக புறநானூறு அமைகிறது. இது பல்வேறு புலவர்கள் பாடிய பாடல்களின் தொகுப்பு. இந்நூலின் 378 ஆவது பாடலை புலவர் ஊன்போதி பசுங்குடையார் பாடியுள்ளார். 'கடுந்தெறல் இராமன் உடன் புணர் சீதையை வலித்த கை அரக்கன் வௌவிய ஞான்றை நிலஞ்சேர் மதர் அணி கண்ட குரங்கின் செம்முகப் பெருங்கிளை இழை பொலிந்து ஆங்கு' இந்தப் புலவர் சோழ மன்னனின் அரண்மனை வாயிலில் நின்று கொண்டு அவன் வஞ்சிப் போரில் வென்றதைப் பாடினார். அவன் தன் அணிகலன்களைப் புலவர்க்கு மிகுதியாக வழங்கினான். புலவர் தாங்கமுடியாத அளவுக்கு வழங்கினான். புலவருடன் வந்து சேர்ந்து பாடிய அவரது சுற்றத்தார் வறுமையில் வாடியவர்கள். அவர்கள் அந்த நகைகளை முன்பின் பார்த்ததில்லை. எந்த அணியை எங்கேஅணிந்துகொள்வது என்று தெரியவில்லை. விரலில் அணியவேண்டுவனவற்றைக் காதுகளில் தொங்கவிட்டுக் கொண்டார்களாம். காதில் அணியவேண்டிய அணிகளை விரலில் செருகிக்கொண்டார்களாம். இடுப்பில் அணியும் அணிகளைக் கழுத்தில் தொங்கவிட்டுக்கொண்டார்களாம். கழுத்தில் அணியவேண்டிய அணிகளை இடுப்பில் கட்டிக்கொண்டார்களாம். இது எப்படியிருந்தது என்றால், இராமனுடன் காட்டுக்கு வந்திருந்த சீதையை இராவணன் வௌவிச் சென்றான். அவள் இராமனுக்கு வழி தெரியத் தான் அணிந்திருந்த அணிகலன்களை ஒவ்வொன்றாக ஆங்காங்கே நிலத்தில் போட்டுவிட்டுச் சென்றாள். அவள் அணிந்திருந்ததைப் பார்த்த செங்குரங்குகள் (முசு) அவற்றை எடுத்து எதனை எங்கு அணிவது என்று தெரியாமல் தாறுமாறாக அணிந்துகொண்டது போல் இருந்ததாம். இந்தப்பாடலில் தெளிவாகவே இராவணனை அரக்கன் என்று புலவர் குறிப்பிடுகிறார். அவனை எந்த இடத்திலும் தமிழினத் தலைவன் என்று கூறவில்லை என்பதைக் கவனிக்கவும் . .

  • @smeansst5035
    @smeansst5035 Před 6 měsíci

    மீண்டும் உங்களை பார்த்ததில் மகிழ்ச்சி !

    • @futurism8620
      @futurism8620 Před 6 měsíci

      நன்றி தோழர் ❤️

  • @cheroverplent6240
    @cheroverplent6240 Před 6 měsíci

    அந்த மன்னன் மற்றும் ராவணன் தவம் புரியும் பொழுது கங்கை மறைத்தது ஆச்சரியம் இருந்ததாக அமைந்தது அப்படி என்றால் அரசன் ராவணன் ஏழு தலைமுறைகளாக முன்பு இலங்கை ஆட்சி புரிந்து வந்து கொண்டிருக்கிறான் அவன் மூன்று அவதாரங்கள் ஆகவும் திருமால் எம்பெருமான் மூன்று அவதாரங்களிலும் இலங்கையை சுற்றி இருந்து கொண்டிருக்கிறார் கடைசியா ராமர் அவதாரத்தில் தான் அந்த அவதாரத்தை நேருக்கு நேர் சந்திக்கிறான் அருமை அருமை

  • @cheroverplent6240
    @cheroverplent6240 Před 6 měsíci

    இதில் ஒரே ஒரு தவறு மட்டுமல்லது காமதேனுவை அவர்கள் திடுதி திருடி சென்ற நாள் தான் அந்த மன்னனை கொன்றார்களே தவிர பரசுராமனின் தந்தை கொன்றதுக்காக கொன்ன கொள்ள வில்லை மன்னனை கொன்றதுக்காக பரசுராமனின் தந்தையை அவர்கள் சகோதரர்கள் வந்து கொன்றார்கள் ரேணுகா தேவியும் கொன்றார்கள் இதுதான் உண்மை ஆனால் ராவணன் மற்றும் அந்த மன்னன் பிகர் என்னவென்று சரியாக எனக்கு தெரியவில்லை அந்த மன்னன் இருக்கும்போது ராவணன் தவம் செய்தது கங்கை மரித்தது ஆச்சரியமடைய வைத்தது அருமையான பதிவு அப்போது என்றால் அரசன் ராவணன் மூன்று தலைமுறைகளாக அழிவில்லாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறான்