சோழர்கள் யார்? Who are the Cholas?

Sdílet
Vložit
  • čas přidán 12. 09. 2024
  • சோழப் பேரரசன் ராஜராஜனுக்கு சதய விழா நடந்திருக்கிறது.
    பல ஜாதி சங்கங்களும் மாமன்னன் ராஜராஜன் எங்களுடைய ஜாதியை சேர்ந்தவன் என்று உரிமை கோருகிறார்கள்.
    இதற்கு முன்பாக மாமன்னன் ராஜராஜன் எந்த மதத்தை சேர்ந்தவன் என்று ஒரு விவாதம் நடந்தது.
    அதையொட்டி அவன் எந்த இனத்தை சேர்ந்தவன் என்ற கேள்வியும் ஆய்வாளர்களிடையே இருக்கிறது.
    ஆனால் இது எதுவுமே நாம் கேட்க வேண்டிய கேள்வி இல்லை. நாம் கேட்க வேண்டிய கேள்வியே வேறு.

Komentáře • 19

  • @sathish5680
    @sathish5680 Před 8 měsíci +1

    இன்று நேரில் உங்களை புத்தக கண்காட்சி 2024 பார்த்தது மிக்க மகிழ்ச்சி தோழர். பார்த்த வியப்பில் வார்த்தை ஏதும் வரவில்லை. உங்கள் காலில் விழுந்து தொட்டு வணங்கி இருக்க வேண்டும். ஒரு புகைப்படம் கையெழுத்து கூட வாங்கவில்லை. உங்களுடைய மதுரை மீனாட்சி ஒரு உண்மை வரலாறு புத்தகத்தை முழுவதுமாக படித்தேன். உங்களுடைய தனித்துவம் விறுவிறுப்பான நடையில் எழுதுவது, குறுகிய நேரத்தில் கடின விஷயத்தையும் புரிய வைப்பது, ஒரு துறையில் அதற்கான ஆதாரம் கிடைக்கவில்லை என்றால் மற்ற துறையில் அதற்கான ஆராய்ச்சியை முன்னெடுப்பது இப்படி உங்களுடைய தனித்திறமையை சொல்லிக் கொண்டே போகலாம்.
    உங்களுடைய தந்தையின் புத்தகம் கம்யூனிசம் நேற்று இன்று நாளை , மார்ச் 8 உண்மை வரலாறு முழுவதுமாக படித்துள்ளேன்.
    உங்கள் பணியை நாங்களும் தொடர்வோம்❤❤❤❤
    நீங்கள் படித்த புத்தகம் அல்லது வாங்கிய புத்தகத்தை எங்களுக்கு பரிந்துரை செய்யுங்கள் தோழர் மேலும் உங்களை எவ்வாறு சமூக வலைத்தளத்தில் பின்தொடர்வது?

    • @futurism8620
      @futurism8620  Před 8 měsíci +1

      உங்களை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி தோழர். காலில் எல்லாம் விழத் தேவையில்லை. வேண்டுமானால் கட்டி அணைத்திருக்கலாம்.
      ❤️
      என்னுடைய நூல் ‘மதுரை மீனாச்சி உண்மை வரலாறு’, என்னுடைய தந்தை இரா.ஜவஹர் எழுதிய நூல் ‘கம்யூனிசம் - நேற்று, இன்று, நாளை’, ‘உலக மகளிர் தினம் உண்மை வரலாறு’ அனைத்து நூல்களையும் படித்து முடித்துவிட்டீர்கள் என்பதில் மிகப்பெரிய மகிழ்ச்சி.
      👌🏾
      அதைவிட என்னுடைய பணியை நீங்களும் தொடர்வோம் என்று சொன்னது ஈடில்லாத மகிழ்ச்சி
      🥰
      Facebook - JP Darwin
      தொடர்பு கொள்ளுங்கள் தோழர் மீண்டும் சந்திக்கலாம்
      👍🏾💐

  • @RameshKaashmora-nd8fi
    @RameshKaashmora-nd8fi Před měsícem

    ❤❤❤

  • @Prabu_Prabakar
    @Prabu_Prabakar Před rokem

    அருமை.💐

    • @futurism8620
      @futurism8620  Před rokem

      நன்றி தோழர் 👍🏾💐

  • @hitlerthemass9910
    @hitlerthemass9910 Před rokem +1

    Ruling class Working class Excellent explanation my friend 🙏

  • @Ganeshkumar-on3cm
    @Ganeshkumar-on3cm Před rokem

    Great thought👍
    amazing ,mesmerizing👍
    சோழர்கள் ஆளும் வர்கம் தான்

    • @futurism8620
      @futurism8620  Před rokem

      நன்றி தோழர் ❤️ மிக்க மகிழ்ச்சி 💐

  • @amuthag671
    @amuthag671 Před rokem

    Correct ta Solirkinga

    • @futurism8620
      @futurism8620  Před rokem

      நன்றி தோழர் 👍🏾💐

  • @tdeepak1991
    @tdeepak1991 Před rokem

    From 8.25 🔥🔥✊

  • @senyoreeta4428
    @senyoreeta4428 Před rokem

    @ 9:58 itha eppo ellarum purinjipanga!

    • @futurism8620
      @futurism8620  Před rokem

      மகிழ்ச்சி தோழர் 👍🏾💐

  • @veeramanithayumanavan2283

    அருமையான விளக்கம்👌👌👌👌

    • @futurism8620
      @futurism8620  Před rokem

      நன்றி தோழர் ❤️✊🏾