நம் குறைகள் அனைத்தையும் நாமே நீக்கிக்கொள்ள வள்ளலார் சொன்ன பயிற்சி

Sdílet
Vložit
  • čas přidán 19. 11. 2020
  • இந்தப் பதிவில் நம் குறைகள் அனைத்தையும் நாமே நீக்கிக்கொள்ள வள்ளலார் சொன்ன பயிற்சி பற்றி பார்க்கப்போகின்றோம். அதற்கு ஒரு அழகான குட்டி கதையும் பார்க்கப்போகின்றோம். இந்தப் பயிற்சியை செய்தால் நாம் இருக்கும் இடத்தில் எல்லாச் செல்வமும் நிலைத்திருக்கும். நாம் சேர்த்த செல்வத்தை பிறவிதோறும் நம்மோடு எடுத்துச் செல்லவும் முடியும்.
    வள்ளலார் அருளிய சாகாக்கல்வி Deathless Life • சாகாக்கல்வி Deathless ...
    ஞானேந்திரிய ஒழுக்கங்கள் • ஞானேந்திரிய ஒழுக்கங்கள்
    கன்மேந்திரிய ஒழுக்கங்கள் • கன்மேந்திரிய ஒழுக்கங்கள்
    **************************************************************
    CONTACT DETAIL
    **************************************************************
    Twitter: / sathiyadeepam
    Facebook page: / sathiyadeepam
    Instagram: / sathiyadeepam
    telegram: t.me/sathiyadeepam
    FOR MORE CONTACT DETAILS, VISIT OUR CHANNEL ABOUT SECTION
    **************************************************************
    Thanks.
    Sathiyadeepam Sivaguru
    **************************************************************
    DISCLAIMER: This Channel DOES NOT Promote or encourage Any illegal activities , all contents provided by This Channel.
    Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.
    **************************************************************
    #Sathiyadeepam #SathiyadeepamSivaguru
    **************************************************************
    About Us
    This Channel by the Team of Sanmarkkam in Vadalur Stands testimony to the Divinity of the preaching of Vallalar (a)Ramalinga Adigalar. Sanmarkkam the divine spiritual path is not an easy path set out into. Vallalar made it Simple and palatable. Thiru Arutprakasa Vallalar out of his extreme compassion towards all livings has imparted the supreme path of attaining the grace of God. now, it is for human beings to follow the right path of practicing compassion to all living beings without any distinction and get redeemed from all their sufferings and agonies. We the team of sanmarkkam are too happy to welcome the viewers to acquire the knowledge of deathless life and eternal bliss as preached by invisible saint Vallalar. This Channel is dedicated to the lotus feet of vallalar who has been our source, inspiration, and guidance in knowing his preachings.
    We creating a video of Vallalar Speech, sanmargam speech, Vallalar songs, thiruvarutpa, Vallalar padalgal, sanmarga sorpozhivu, vallalar sorpozhivu, thiruarutpa, arutpa, thiruvarutpa songs, thiruarutpa padalgal, sanmarkka padalgal, sanmarkka devotional songs, vallalar speech in tamil, sanmarkka speech in tamil, Vallalar Videos, ramalinga adigal, thiruvarutprakasa vallalar, Arutperumjothi, gnanasabai, Jeevakarunyam, Jeevakarunya Ozhukkam, Vadalur, Sathiya dharmasalai, Vallalar temple, Sathiyagnana sabai, Vallalar History, Vallalar Movie, Herbals, Vallalar Herbals, sutha sanmargam, samarasa suddha sanmarga sangam, thiruvarutpa vilakkam, Maruthuvam, vallalar books, vallalar images, sathiyadeepam, Arutperumjothi vallalar Movie,thaipoosam, indian spiritual, aanmeegam, vallalar history in tamil, kollaamai, mantra, manthiram, maha manthiram, indian spiritual, tamil devotional, devotional songs, tamil devotional songs, vallalar songs, devotional songs tamil, spiritual songs, spiritual songs in tamil, spiritual videos, devotional videos, tamil songs, tamil padalgal, aanmeega padalgal, anmeega thagaval, aanmeega sinthanai, spiritual speech in tamil, vallalar speech, devotional speech in tamil, thiruarutpa vilakkam, spiritual books, devotional books, anmeega books, devotional images, devotional background, spiritual, spiritual images, spiritual background, anmeega images, siddhar songs in tamil, siddhar padalgal,siddhar speech in tamil, tamil siddhargal, Spiritual videos,meditation, yoga, spiritual power, power of vallalar, power of compassion
    Thanks to youtube to give this opportunity
    Sathiyadeepam TV
    #SathiyadeepamSivaguru / @sathiyadeepam

Komentáře • 163

  • @Sathiyadeepam
    @Sathiyadeepam  Před 3 lety +16

    வள்ளலார் அருளிய சாகாக்கல்வி Deathless Life czcams.com/play/PLpwWrvmejDZZ6tDzg4orAoQv3eW8qVXqb.html
    ஞானேந்திரிய ஒழுக்கங்கள் czcams.com/play/PLpwWrvmejDZaJ81932oPCcPv4FUlpJ5C8.html
    கன்மேந்திரிய ஒழுக்கங்கள் czcams.com/play/PLpwWrvmejDZbZmt_n9eKiXrRvpSbVczn-.html

  • @anandaselvamn535
    @anandaselvamn535 Před 3 lety +29

    இந்த சிறிய வயதில் இவ்வளவு தெளிவாக உறைக்கும் நீங்கள் ஒரு வரப்பிரசாதம்தான்
    வணங்குகிறேன் 🙏🙏

  • @brindhabrindha7101
    @brindhabrindha7101 Před 3 lety +19

    என் மனதை பக்குவப்படுத்தி நான் முயற்சி செய்துக்கொண்டிருக்கிறேன்.🤲

  • @user-ko2rn8dc8q
    @user-ko2rn8dc8q Před rokem +6

    மிக மிக அற்புதம் அற்புதம் அற்புதம் மிக்க நன்றி குருவே சரணம்

  • @user-ko2rn8dc8q
    @user-ko2rn8dc8q Před rokem +7

    இதற்கு தியானம் தவம் எதுவுமே தேவையில்லை
    நாம் எங்கிருந்து செயல்பட்டாலும் அதை நன்கு கவனித்து நல் கருணை உள்ளத்தோடும் அன்பு உள்ளத்தோடும் இருந்தாலே போதும் அந்த ஒழுக்கமே அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரிடம் சென்றடைய வைக்கும் 🧘🙏
    ஓம் அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க அருட்பிரகாச வள்ளல் பெருமான் மலடிகள் வாழ்க வாழ்க🧘🙏🔥

  • @rajakaliappan5421
    @rajakaliappan5421 Před 3 lety +20

    எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க

  • @thangaval.athangaval.a4213

    சிவ சிவ திருசிற்றம்பழம் வாழ்க அருட்பொருஞ்சோதி தனி பெருங்கருனை அருட்பொருஞ்சோதி

  • @AleakVilla
    @AleakVilla Před 3 měsíci +1

    எல்லா உயிர்களும் உங்களால் இன்புற்று நீங்கள் வாழ்க வளமுடன் நலமுடன்

  • @aramdasramdas5375
    @aramdasramdas5375 Před 3 lety +41

    வள்ளலார் அவர்கள் இவ்வுலகின் ஒளியாக இருக்கிறார்!

  • @Hariharan-xr7bf
    @Hariharan-xr7bf Před 3 lety +15

    நன்றி அண்ணா உண்மை வாழ்க்கை இதுமட்டுமே நன்றி எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க

  • @user-gn8db5bf2v
    @user-gn8db5bf2v Před 9 měsíci +1

    நல்ல விளக்கம் என்னால் முடிந்தவரை பிறர்க்கு கொடுக்கிறேன் ஐயா. வாழ்க வளமுடன்

  • @mangaikalyani6009
    @mangaikalyani6009 Před 3 lety +7

    பிற்பகல் செய்த உதவி முற்பகல் விளையும் 🙏🙏🙏

  • @theoccationguy
    @theoccationguy Před 2 lety +3

    Arutperum jothi Arutperum jothi Thani perum karunai Arumperum jothi om namasivaya namaga Om 💚❤❤🌺🙏🏻💞💖💖💖

  • @karthikeyanpalani4258
    @karthikeyanpalani4258 Před 3 lety +8

    அருட்பெருஞ்ஜோதி ❤️❤️❤️🙏🙏🙏

  • @rajakavi8148
    @rajakavi8148 Před rokem +4

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙇🙇🙇🙇 கோடி நன்றிகள் ஐயா 🙏🙏🙏

  • @ravichandran.vravichandran3513

    அருமையான ப‌திவு. 🙏🙏🙏

  • @mgopi6833
    @mgopi6833 Před 3 lety +16

    ஆத்ம நமஸ்காரம்

  • @clayforum4545
    @clayforum4545 Před 3 lety +5

    சாக்க்ஷாத் பகவத் உபதேசம். வாழ்க வளமுடன். மகன்களின் அறிவுரைகள் தங்க முத்துக்கள். முக்திக்கு வித்திடும் உயர்ந்த உபதேசங்கள்.

  • @nanthakr8378
    @nanthakr8378 Před 3 lety +17

    Sir, your thejas is increasing steadily. your face looks brighter than before

  • @viyalaranganathan7160
    @viyalaranganathan7160 Před 3 lety +12

    அருமையான கருத்து ஐயா...

  • @sathishmanickam4256
    @sathishmanickam4256 Před 3 lety +3

    வணங்குகிறேன் வள்ளலே

  • @malathisangamesh1748
    @malathisangamesh1748 Před 3 lety +5

    மிக சிறப்பு ஐயா வாழ்க வளமுடன்

  • @rajkumaramirthalingam2482
    @rajkumaramirthalingam2482 Před 10 měsíci +1

    Vini. Anna. Praplam eanaku. Praarthanipanungal. Anna. Kapaatunga. Anna. Tunpam. Varamal. Prarthana . Panungal. Anna. Kappatungal. Anna.
    Valal. Appav. Kappatungal. Appa

  • @lg4016
    @lg4016 Před 3 lety +8

    அருமை 👏👏👏🙏

  • @elaiyaraja5852
    @elaiyaraja5852 Před rokem +3

    வாழ்க வளமுடன் அண்ணா 🙏🏻🙏🏻

  • @vipkidsfavourite2654
    @vipkidsfavourite2654 Před 2 lety +1

    Migavum nandri anna

  • @sarojinidhanasekaran2621
    @sarojinidhanasekaran2621 Před 2 lety +2

    வணங்குகிறேன் ஐயா

  • @muniratnamannamalai172

    GROUND REALLITY.

  • @suganthia6261
    @suganthia6261 Před 3 lety +5

    அருமை

  • @ramasubramaniarajakumar9634

    Arumai sir .I get infinity of love

  • @vipkidsfavourite2654
    @vipkidsfavourite2654 Před 2 lety +2

    Namaskaaram

  • @thajudheen.d1927
    @thajudheen.d1927 Před 3 lety +2

    அருமையான பதிவு நன்றி

  • @veeramohan4805
    @veeramohan4805 Před 3 lety +4

    சிறப்பு😘😘😘

  • @balamuruganganesan274
    @balamuruganganesan274 Před 3 lety +6

    வாழ்க வளமுடன்

  • @MuthuMuneeswaran
    @MuthuMuneeswaran Před 10 měsíci +1

    மிக மிக அருமை

  • @balasankar5285
    @balasankar5285 Před 3 lety +2

    வாழ்க வளமுடன்...

  • @bmmurugan5
    @bmmurugan5 Před 3 lety +1

    Super 👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻

  • @jayasudhap529
    @jayasudhap529 Před 3 lety +3

    Arumai ayya nanrikal ayya payannulla pathivu nanrikal ayya 🔥🔥🙏🙏🙏arutperunjothi Arutperunjothi thaniperungkunai Arutperunjothi 🙏🙏🙏🙏

  • @Yaadumure
    @Yaadumure Před rokem +2

    அருமையான பதிவு ஐயா! மிக்க நன்றி 🙏🙏

  • @ramachanthirans2949
    @ramachanthirans2949 Před 3 lety +1

    அருமையான பதிவு ஐயா
    நன்றி ஐயா

  • @krishanmoorthy3766
    @krishanmoorthy3766 Před 3 lety +1

    ஆத்ம வண௧்௧ம் சுவாமி

  • @aradhana41
    @aradhana41 Před 2 lety +1

    Very nice

  • @vinideep7974
    @vinideep7974 Před 3 lety +1

    Anna ennidam varthaigal illai ennai nanneri paduthuvatharku ungal videos romba helpful a iruku 🙏🙏

  • @mohansubramaniam4105
    @mohansubramaniam4105 Před 3 lety +7

    அருமையான பதிவுகள் ஐயா.
    நீங்கள் சொல்லும் திருக்குறளையும் வள்ளலாரின் கருத்துக்களை எழுத்து வடிவில் உங்கள் பதிவில் காண்பித்தால் அதிக அளவில் நலன் பயக்கும் ஐயா. உங்களுக்கு நன்றி ஐயா

    • @vdhakshana
      @vdhakshana Před 2 lety +3

      வள்ளலாரின் கருத்துகள், அனைவருக்கும் தேவையான தகவல்கள் கொண்டவை, இதனை தெளிவாக கேட்கும் வகையில் எடுத்துக்கூறும் தாங்கள் நீண்ட ஆயுள் உடன் வாழ்ந்து தொடர்ந்து இந்த சேவையினை செய்வதற்கு ஆண்டவன் அருள் புரியுமாரு வேண்டி கேட்டுக்கொள்கிறேன்.
      மிக்க நன்றி அய்யா!!

  • @Arumugam-cq7xl
    @Arumugam-cq7xl Před rokem

    கருணை பதிவு அருமை ஐயா நன்றி

    • @Sathiyadeepam
      @Sathiyadeepam  Před rokem

      திருவருள் துணை🙏 அருட்பெருஞ்ஜோதி

  • @Vasanthamu9133
    @Vasanthamu9133 Před 3 lety +4

    நன்று தம்பி

  • @shansidhamanjuyashree9583

    Anna,arumai anna, Nandri anna...Nan karunai yai elloridamum irukka muyandru kondu irukirean...iyya...kandippa mariduvean...iyya

  • @sujathaamutha9831
    @sujathaamutha9831 Před 2 lety +2

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி😌🙏

  • @saranyakuppusamy6840
    @saranyakuppusamy6840 Před 3 lety +12

    An eye opener...... Thanks for your great service...

  • @dilipkumarkumar2089
    @dilipkumarkumar2089 Před rokem +1

    Thankyou sir

  • @gowric1568
    @gowric1568 Před 3 lety +2

    நன்றி

  • @nithaviz7874
    @nithaviz7874 Před 3 lety +1

    Arumaiyana karutu, Arutperum jothi arutperum jothi taniperum karunai arutperum jothi 🙏🙏

  • @kspattulingam4271
    @kspattulingam4271 Před 3 lety +2

    நன்று

  • @karthimaduraimuthu7572
    @karthimaduraimuthu7572 Před 3 lety +1

    ஒம்நமசிவய

  • @indrajsanthosh6095
    @indrajsanthosh6095 Před 2 lety +1

    Guruve saranam

  • @gopinathguru8319
    @gopinathguru8319 Před 3 lety +2

    Valga Valamudan...🙏🙏🙏

  • @naturemuralitamil5203
    @naturemuralitamil5203 Před 3 lety +5

    Save food save water save power save fuel save paper save trees save ozone save nature save life save Earth Stop covid viruse Stop Global Warming stop pollution

  • @vipkidsfavourite2654
    @vipkidsfavourite2654 Před 2 lety +2

    Thanks you Anna

  • @rajkumaramirthalingam2482
    @rajkumaramirthalingam2482 Před 10 měsíci

    Vini.
    Anna. Naan. Sathel. Maatekondean. Eanakum. Yaarum. Elly. Naan. Eana. Tavaru. Seithean. Eantu. Theryavelly. Anna. Neengal. Valal. Appaven. Maru. Perveyaaga. Tearugrathu. Anna.
    Ungal. Thanky. Kaapatunga. Anna. Asengathel. Vedupada. Viyungal. Anna. Ean. Pen. Kulantygal. Karuni. Kaatungal. Anna..
    Ungal. Agakani. Teranthu. Parungal. Anna.
    Unagal. Thangi. Vini. Vini

  • @virginiaarthur5648
    @virginiaarthur5648 Před 2 lety +2

    ஐயா !இரு கரம் கூப்பி நன்றி சொல்கிறேன்.

  • @karthickrathinakumar696
    @karthickrathinakumar696 Před 3 lety +1

    மிக்க நன்றி அண்ணா !!

  • @seetalaxmi9776
    @seetalaxmi9776 Před 3 lety +4

    Om nama shivaya om

  • @m.senthilraja5759
    @m.senthilraja5759 Před 3 lety +1

    Thanks for your valuable message 👍

  • @rameshmani376
    @rameshmani376 Před 3 lety +1

    Super

  • @user-mr8pc6gb6l
    @user-mr8pc6gb6l Před 3 lety +2

    🙏💕🙏💕🙏குருஜி🙏💕🙏💕🙏

  • @nagalakshmi3753
    @nagalakshmi3753 Před 3 lety +2

    Nanri sagothararea

  • @sangamamdhasssingdanceismy7650

    சிறப்பான கருத்து ஓம் நமச்சிவாய.தாவர உணவு சாப்படுகிறோம் அதுவும் உயிர்தானே பாவம்சேருமா சேராது.கொன்றாள் பாவம் தின்றால் போச்சு . ஓர்உயிர் உணவுக்காக மற்ற உயிரை அடித்து சாப்பிட்டால் பாவம் ஆகாது.இது இயற்க்கையின் நியதி

    • @Sathiyadeepam
      @Sathiyadeepam  Před 3 lety +1

      தாவரங்களில் உயிர் இல்லையா czcams.com/video/5GbxH-agS_c/video.html
      கொன்னால் பாவம் தின்னால் போச்சா? czcams.com/video/3_YvIZZOIa0/video.html

    • @aramdasramdas5375
      @aramdasramdas5375 Před 3 lety +1

      இதே கருத்தை நிறைய பேர் கூறுகின்றனர்.தாவரங்கள் உண்மையில் உயிரினங்கள் உண்பதற்கு இயற்கையான உணவு ஆகும்.

    • @durkasomasundaram4518
      @durkasomasundaram4518 Před 3 lety

      ரத்தம் சிந்தும் உயிரகள் அசைவம் என கொள்ளலாம் அதே போல் பசுக்கள் பால் வடியும் தாவரங்களை சாப்பிடாது உதாரணமாக எருக்கன் அரளி செடிகள் என மனதில் தோன்றியது சரியா தம்பி

  • @pratheepm2546
    @pratheepm2546 Před 3 lety +1

    அரும்பெருஜோதி அரும்பெரும் ஜோதி
    தனிப்பெருக்கருணை அரும்பெரும் ஜோதி💥💥💥

    • @ganesansivaprakasam4117
      @ganesansivaprakasam4117 Před 3 lety

      அரும்பெரும்ஜோதி இந்த எழுத்துக்கள் தவறு பொருள் மாறிவிடும் அருட்பெருஞ்ஜோதி என்பதுதான் சரியான எழுத்துக்கள் நண்பரே

  • @rvpandian4606
    @rvpandian4606 Před 3 lety +2

    தயவுடன் நன்றி

  • @thiru786
    @thiru786 Před 3 lety

    Nandri valga valamudan

  • @leelavathimohan7372
    @leelavathimohan7372 Před 3 lety

    Very very good message. Nandri aiyya

  • @vigneshs9336
    @vigneshs9336 Před 2 lety +2

    Thanks!

    • @Sathiyadeepam
      @Sathiyadeepam  Před rokem

      திருவருள் துணை. அருட்பெருஞ்ஜோதி

  • @kumarkhiro7312
    @kumarkhiro7312 Před rokem +2

    🙏🙏🙏

  • @arulmozhidevan4952
    @arulmozhidevan4952 Před 3 lety

    Arumaiyana speech...

  • @anandhank2484
    @anandhank2484 Před 3 lety

    Wow

  • @kannapan2647
    @kannapan2647 Před 2 lety

    உமது பேச்சு மிகவும் தெளிவாக புரிகிறது

  • @upakaaramsumathi6424
    @upakaaramsumathi6424 Před 3 lety +1

    Super paa.

  • @vasuudayan
    @vasuudayan Před měsícem

    இன்றைய நிலையில் நீஙகள் வழிகளை செல்லவும் அய்யா . இன்றைக்கு யாவரும் உணவு வேண்டி வருவதில்லை . சிலர் ஊனம் போல் நடிக்கிறார்கள்..சிலர் பணம் போதும் என்கிறார்கள் . இப்பட்டியிருக்க வள்ளலார் வழியை பின்பற்ற சிரமம் .

  • @venkatesandsc6604
    @venkatesandsc6604 Před 3 lety +1

    Excellent sir

  • @gabrialraja2917
    @gabrialraja2917 Před 3 lety +1

    Super.....its very true...

  • @vijayakumarga
    @vijayakumarga Před 3 lety +4

    உங்கள் சொற்பொழிவின் எழுத்து வடிவை (blog) இனைத்தால் இன்னும் சிறப்பு சேர்க்கும்

  • @malathiarun9349
    @malathiarun9349 Před 3 lety

    Super ayya

  • @ramakrishnanramadass9811

    மனதுக்கு ஆறுதலாக இருக்கிறது மாற முயற்சி செய்கிறேன் ஐயா

  • @SankarDHANALAKSHMiSSankarDERAi

    🌇🙏🌈🌳💐

  • @managunanr3855
    @managunanr3855 Před 3 lety +1

    Super speech brother

  • @agthennavan613
    @agthennavan613 Před 3 lety +1

    wonderfull channel valha valamudan anna

  • @anandkumar-pq6eb
    @anandkumar-pq6eb Před 3 lety +4

    🙏🏽🙏🏽🙏🏽

  • @nachiappans9949
    @nachiappans9949 Před 3 lety +1

    Thanks sir🙏

  • @user-mw2wg7nz4c
    @user-mw2wg7nz4c Před 6 měsíci

    😮😮😮😮😮❤❤❤❤❤

  • @_-_-_-TRESPASSER
    @_-_-_-TRESPASSER Před 2 lety +2

    🙏

  • @vasanthyparuwathy7059
    @vasanthyparuwathy7059 Před 10 měsíci

    ❤❤❤

  • @sowndars1357
    @sowndars1357 Před 3 lety

    Nice video ayya

  • @rajkumaramirthalingam2482
    @rajkumaramirthalingam2482 Před 10 měsíci

    Anna. Eanaku. Aapathu. Anna. Eanaku. Apathu. Anna. Valal. Appavedam. Peasungal. Anna. Karuni. Kaatungal. Anna.

  • @senthilkumar6515
    @senthilkumar6515 Před rokem

    அருட்பெரும் ஜோதி அருட்பெரும் ஜோதி தணிப்பெரும் கருணை அருட்பெரும் ஜோதி

  • @shakthivel1580
    @shakthivel1580 Před rokem +2

    🙏🌷🙏

  • @sritharsrithar5872
    @sritharsrithar5872 Před 3 lety +3

    💐💐💐💐🙏

  • @elavarasipugazhendhi5446

    Vasthira dhanathai patri kurrungal ayya.

  • @tkbijupanoor1823
    @tkbijupanoor1823 Před 3 lety

    Vanakam🙏

  • @kselvam4763
    @kselvam4763 Před 3 lety +5

    🕉️🕉️🕉️🕉️❤️❤️❤️✔️

  • @jeevankalaikuzhu2152
    @jeevankalaikuzhu2152 Před 3 lety +2

    Good