காமத்தை கையாள வள்ளலார் பயிற்சி. காமத்தின் வழியே ஞானத்தை அடையலாம் | Vallalar | Sathiyadeepam Sivaguru

Sdílet
Vložit
  • čas přidán 13. 12. 2020
  • காமத்தின் வழியே ஞானத்தை அடையலாம். காமத்தை கையாள வள்ளலார் பயிற்சி
    இந்தப் பதிவில் காமம் ஆன்மிகத்திற்கு தடையா? காமம் கடவுளை அடைவதற்கு தடையென்றால் அந்த உணர்வை ஆண்டவன் ஏன் கொடுத்தான்? அந்த உணர்வின் மூலமே இந்த உலகை ஏன் படைத்தான் ஆகியவற்றைப் பற்றி பார்க்கப்போகின்றோம்.
    காமத்தை கையாள வள்ளலார் பயிற்சி பற்றி பார்க்கப்போகின்றோம். அதற்கு ஒரு குட்டி கதையும் பார்க்கப்போகின்றோம்.
    இந்தப் பதிவினை முழுமையாகப் பார்த்தால் காமத்தின் வழியேயும் ஞானத்தை பெறலாம் என்று உணரமுடியும்.
    வள்ளலார் அருளிய சாகாக்கல்வி Deathless Life • சாகாக்கல்வி Deathless ...
    ஞானேந்திரிய ஒழுக்கங்கள் • ஞானேந்திரிய ஒழுக்கங்கள்
    கன்மேந்திரிய ஒழுக்கங்கள் • கன்மேந்திரிய ஒழுக்கங்கள்
    ************************************************************** CONTACT DETAIL
    **************************************************************
    Twitter: / sathiyadeepam
    Facebook page: / sathiyadeepam
    Instagram: / sathiyadeepam
    FOR MORE CONTACT DETAILS, VISIT OUR CHANNEL ABOUT SECTION
    **************************************************************
    Thanks.
    Sathiyadeepam Sivaguru
    **************************************************************
    DISCLAIMER: This Channel DOES NOT Promote or encourage Any illegal activities , all contents provided by This Channel.
    Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.
    **************************************************************
    #Sathiyadeepam #SathiyadeepamSivaguru #vallalar #vallalarsongs #thiruvarutpa #sivaguru
    **************************************************************
    About Us
    This Channel by the Team of Sanmarkkam in Vadalur Stands testimony to the Divinity of the preaching of Vallalar (a)Ramalinga Adigalar. Sanmarkkam the divine spiritual path is not an easy path set out into. Vallalar made it Simple and palatable. Thiru Arutprakasa Vallalar out of his extreme compassion towards all livings has imparted the supreme path of attaining the grace of God. now, it is for human beings to follow the right path of practicing compassion to all living beings without any distinction and get redeemed from all their sufferings and agonies. We the team of sanmarkkam are too happy to welcome the viewers to acquire the knowledge of deathless life and eternal bliss as preached by invisible saint Vallalar. This Channel is dedicated to the lotus feet of vallalar who has been our source, inspiration, and guidance in knowing his preachings.
    We creating a video of Vallalar Speech, sanmargam speech, Vallalar songs, thiruvarutpa, Vallalar padalgal, sanmarga sorpozhivu, vallalar sorpozhivu, thiruarutpa, arutpa, thiruvarutpa songs, thiruarutpa padalgal, sanmarkka padalgal, sanmarkka devotional songs, vallalar speech in tamil, sanmarkka speech in tamil, Vallalar Videos, ramalinga adigal, thiruvarutprakasa vallalar, Arutperumjothi, gnanasabai, Jeevakarunyam, Jeevakarunya Ozhukkam, Vadalur, Sathiya dharmasalai, Vallalar temple, Sathiyagnana sabai, Vallalar History, Vallalar Movie, Herbals, Vallalar Herbals, sutha sanmargam, samarasa suddha sanmarga sangam, thiruvarutpa vilakkam, Maruthuvam, vallalar books, vallalar images, sathiyadeepam, Arutperumjothi vallalar Movie,thaipoosam, indian spiritual, aanmeegam, vallalar history in tamil, kollaamai, mantra, manthiram, maha manthiram, indian spiritual, tamil devotional, devotional songs, tamil devotional songs, vallalar songs, devotional songs tamil, spiritual songs, spiritual songs in tamil, spiritual videos, devotional videos, tamil songs, tamil padalgal, aanmeega padalgal, anmeega thagaval, aanmeega sinthanai, spiritual speech in tamil, vallalar speech, devotional speech in tamil, thiruarutpa vilakkam, spiritual books, devotional books, anmeega books, devotional images, devotional background, spiritual, spiritual images, spiritual background, anmeega images, siddhar songs in tamil, siddhar padalgal,siddhar speech in tamil, tamil siddhargal, Spiritual videos,meditation, yoga, spiritual power, power of vallalar, power of compassion, sivaguru
    Thanks to youtube to give this opportunity
    Sathiyadeepam TV
    #SathiyadeepamSivaguru / @sathiyadeepam

Komentáře • 294

  • @Sathiyadeepam
    @Sathiyadeepam  Před 3 lety +49

    வள்ளலார் அருளிய சாகாக்கல்வி Deathless Life czcams.com/play/PLpwWrvmejDZZ6tDzg4orAoQv3eW8qVXqb.html
    ஞானேந்திரிய ஒழுக்கங்கள் czcams.com/play/PLpwWrvmejDZaJ81932oPCcPv4FUlpJ5C8.html
    கன்மேந்திரிய ஒழுக்கங்கள் czcams.com/play/PLpwWrvmejDZbZmt_n9eKiXrRvpSbVczn-.html

    • @vigneswaran8358
      @vigneswaran8358 Před 3 lety

      மணம் சம்பவத்தால் சுக்லம் வெளியேறாமல் இருக்க வழிகாட்டவும்

    • @arulmanid1670
      @arulmanid1670 Před 3 lety

      சூபர்அண்ணா

  • @vinayramasamy4398
    @vinayramasamy4398 Před 3 lety +33

    என் பாக்கியம் இக்காணொளியை கண்டு கேட்டது
    அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை

  • @rajanrajan1470
    @rajanrajan1470 Před 3 lety +39

    அன்புதான் காமம் காமம் தான் அன்பு காமம் குறித்து தெளிவான விளக்கம் வாழ்த்துகள் நன்றி வணக்கம்

    • @rajanpadma247
      @rajanpadma247 Před 3 lety

      சரியானது

    • @ravikularaman7657
      @ravikularaman7657 Před 3 lety

      சூப்பர்

    • @visalakshi8639
      @visalakshi8639 Před 2 lety

      🙏🙏💐🙏💐💐💐💐💐🙏🙏🙏🙏💐💐💐💐💐💐💐💐💐💐💐💐🔥💐💐🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥💐💐💐💐💐💐🙏🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐💐

  • @sivabalans2605
    @sivabalans2605 Před 3 lety +17

    ஓம் நமசிவாய ......உங்களின் சொற்பொழிவு மிக அற்புதமாக உள்ளது ஐயா ஒவ்வொரு மனிதரும் புரிந்துகொள்ள வேண்டிய மிக அவசியமான தகவல்

  • @madhutamilan3600
    @madhutamilan3600 Před 3 lety +19

    அருமை, இந்த அறிவுரை அணைத்து மக்களுக்கும், எக்காலத்துக்கும் பொருந்தும். நன்றி

  • @rasuaraj528
    @rasuaraj528 Před 3 lety +43

    💕🙏🙏 அருட்பெரும்சோதி அருட்பெரும்சோதி தனிப்பெரும் கருணை அருட்பெரும் சோதி ! வள்ளலார் சுவாமிகளை வணங்கி நிற்கின்றேன் !! குருவுக்கு நன்றி !

  • @muthupandi8395
    @muthupandi8395 Před 3 lety +8

    அருமையான பதிவு நன்றி ஓம் நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க இமை பொழுதும் என் நெஞ்சில் நீங்கா தான் தாள் வாழ்க ஓம் நமசிவாய

  • @ramaiyanmanohar2907
    @ramaiyanmanohar2907 Před 3 lety +46

    பெருமானின் திருவருளால் தங்கள் குலம் தழைத்தோங்க வேண்டும் ஐயா அடியேனின் ஐயம் தீர்க்கும் பல காணொளிகள் தந்துக்கொண்டிருப்பதற்கு மிகவும் நன்றி ஐயா.

  • @thangaval.athangaval.a4213

    சிவ சிவ திருசிற்றம்பழம் வாழ்க அருட்பொருஞ்சோதி. அருட்பொருஞ்சோதி தனி பெருங்கருனை.அருட்பொருஞ்சோதி. உன்மை.உங்கள் திரு வாக் கு

  • @muthulakshmi-cj6co
    @muthulakshmi-cj6co Před 3 lety +7

    வள்ளலாரை பார்க்க ரெம்ப ஆசை உங்கள் மூலமாக பார்த்து கேட்பது போல் உள்ளது நன்றி நண்பரே உங்களது சேவை தொடர வள்ளலாரை வேண்டுகிறேன்

  • @user-ss8vc4vs8j
    @user-ss8vc4vs8j Před 2 lety +8

    அருட்பெரும்ஜோதி அருட்பெரும்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெரும்ஜோதி🔥🙇🙏

  • @yokeshtamiluniverse6472
    @yokeshtamiluniverse6472 Před 3 lety +13

    சிறப்பான கருத்துக்களை கூறி வருகின்றீர்கள்..,மிகவும் பயனுள்ளதாக உள்ளது..,

  • @24rps
    @24rps Před rokem +2

    'அளவு'முறை' .கடைபிடித்தல்.... மிகவும் அருமையான பதிவு......பல துன்பங்களுக்கு காரணமும்,தீர்வும், சார்ந்த விளக்கமும், கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகளும் அனைத்தும் உள்ளது....
    வாழ்க வளமுடன் 🙏

  • @LGUNALANLGUNALAN-my8mz
    @LGUNALANLGUNALAN-my8mz Před měsícem

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க

  • @sriparvathi3090
    @sriparvathi3090 Před 3 lety +14

    நன்றி நன்றி நன்றி சிறப்பு மகிழ்ச்சி நன்றி 🙏🙏🙏🙏

  • @arumugamn689
    @arumugamn689 Před 3 lety +1

    எல்லா உயிரும் இன்புற்று வாழ்க அருட்பெரும்ஜோதி அருட்பெரும்ஜோதி தனிப்பெரும்கருணை அருட்பெரும்ஜோதி

  • @marimuthuraja2482
    @marimuthuraja2482 Před 10 měsíci +1

    நன்னெறி வழங்கி ஞாலம் மேலேங்கி நிற்க! அறம் வளர்க்க! நன்றிகள்! ❤

  • @silamboyskrishna9732
    @silamboyskrishna9732 Před 2 lety

    வள்ளலாரகருத்துகள் வாழ்கைக்குகடிவாளம் போன்றது பேணிக்காப்போம் அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருமையானபதி வு வாழ்த்துக்கள் வாழ்க வள்ளலார்நெறி

  • @ganeshnath6466
    @ganeshnath6466 Před 3 lety +19

    ஐயா எதுவும் வேணாம் அய்யன் வள்ளலார் அருள் வேண்டும் அவரை நேரில் பார்க்கவேணும் அவரோடு ஐக்கியம் ஆகணும்
    வள்ளலார் அகிலத்திற்கே குரு
    அவரை போல் எந்த மனிதரும் அவதாரமும் இல்லை
    அய்யா வள்ளலார் போற்றி

  • @moonface1242
    @moonface1242 Před 3 lety +12

    அருட்பொருஞ்ஜோதிஅருட்பொருஞ்ஜோதி அருட்பொருஞ்ஜோதி அருட்பொருஞ்ஜோதி அருட்பொருஞ்ஜோதி அருட்பொருஞ்ஜோதி அருட்பொருஞ்ஜோதி💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @thenmadhi
    @thenmadhi Před rokem +1

    ஐயா
    இந்த பதிவு மிக மிக அருமை.
    கோடானு கோடி நன்றி
    நா.மதி புதுவை

  • @muruganloveamma8180
    @muruganloveamma8180 Před 3 lety +4

    🙏🙏🙏🙏ஓம் நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க இமைபொழுதும் நீங்கான்தாள் வாழ்க ஈசன் அடி போற்றி தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டாவருக்கும்இறைவா போற்றி. ஓம் நமசிவாய. திருச்சிற்றம்பலம். 🔱🔱🔱🔱.🙏🙏🙏🙏🙏

  • @srilakanraja9266
    @srilakanraja9266 Před 3 lety +4

    Vaalga valamudan vaalga vaiyagam ooomnamasivaya. Arut perum jothi Arut perum jothi thanipporum karunai

  • @palaniguru9047
    @palaniguru9047 Před 3 lety +4

    மகான் வள்ளலார் போற்றி போற்றி நற்பவி நற்பவி நற்பவி

  • @malathiarun9349
    @malathiarun9349 Před 3 lety +26

    ஐயா மிக நன்றாக உள்ளது அருட்திரு ராமலிங்கம் ஐயா நன்றி அன்பின் ஆன்மா.ஓம் நமசிவாயம்

  • @kumars5762
    @kumars5762 Před 3 lety +2

    Intha pathivai parthu .thavarana kamamathilurunthu vealiya varugirean.👍👍👍❤️❤️🌿🌿☘️☘️🌹🌹🌴🌴🌴🌹🌹🍀👍👍👍Nandri vanakkam👍👍👍❤️🌴🌴

  • @user-kn9wc5rd6z
    @user-kn9wc5rd6z Před 3 lety +7

    உண்மையான உபதேசம்

  • @chandrakumar4967
    @chandrakumar4967 Před rokem +1

    🙏🙏🙏 குருவே போற்றி. குருவே உங்களை நான் மானசியமாக வணங்குகிறேன். நான் நல்வழிப்பட வேண்டும்... எனக்கும் இன்னும் அருமையான உபதேசங்கள் தாருங்கள் குருவே.. 🙏🙏🙏எதிர்பார்க்கிறேன்...

    • @Sathiyadeepam
      @Sathiyadeepam  Před rokem

      திருவருள் துணை 🙏 அருட்பெருஞ்ஜோதி

  • @karthik.karunanithi
    @karthik.karunanithi Před 3 lety +18

    மிக்க நன்றி அய்யா

  • @venkat4690
    @venkat4690 Před 6 měsíci

    நன்றி, 5 நிமிடத்திற்குள் விசயங்களை சொன்னால் நன்றாக இருக்கும்.

  • @RajKumar-tf2lu
    @RajKumar-tf2lu Před 3 lety +3

    அருமையான மிகையில்லாத மிகச்சரியான விளக்கம்

  • @VigNesh-zr1xs
    @VigNesh-zr1xs Před 3 lety +4

    நன்றி ஐயா தெளிவான புரிதல் உணர்த்தி உள்ளீர்கள்.

  • @eddysavarimuthu1075
    @eddysavarimuthu1075 Před 3 lety +33

    "அன்பில் வளர்க்க, மாயை கொண்டு இறைவன் தரும் பயிற்சியே காமம்"!

    • @tamil8198
      @tamil8198 Před 3 lety +1

      Anbum mayai thana sir?

    • @aravinda913
      @aravinda913 Před 3 lety +8

      @@tamil8198 காமம் சில மணித்துளிகள் அன்பு பேரின்ப வாழ்கையின் திறவுகோல்

    • @divyab1250
      @divyab1250 Před 3 lety +1

      Antha vayathuku thevaiyana unarvugal iraivanal kodukapatathu..athai nalla muraiyil..uravai valarka anbai kaodunkal...urvumuraikaka koduthathu...mayai endral..kudumba valkai..athil irunthu vilagividungal..athu vae siranthathu..iraivanae nokki payaniyungal...nalla unarvugalai kondtvittru pattatru ..valkaiyai veenadika vendam

  • @KK-ri7rg
    @KK-ri7rg Před 3 lety +7

    மிக்க நன்றிகள் ஐயா

  • @shanthivathani8011
    @shanthivathani8011 Před 6 měsíci

    அருமையான யதிவு. நன்றி. பின் இசை இல்லாவிட்டாவ் நனறாக இருக்கும்.

  • @gomathinayagamgomu4344
    @gomathinayagamgomu4344 Před 3 lety +9

    நல்ல கருத்துக்கள்

  • @shanmugamm759
    @shanmugamm759 Před 3 lety +22

    திருச்சிற்றம்பலம்

  • @ramalingamthirumaran6359

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை, வள்ளலார் அனுகிரகத்தில் அறிவுப்பூர்வமான ஆலோசனைக்கு மிக்க நன்றி ஐயா வாழ்க வளமுடன்............

  • @lakshmanans1681
    @lakshmanans1681 Před 3 lety +9

    வாழ்க வளமுடன் ஐயா

  • @tamilan_tamil805
    @tamilan_tamil805 Před 3 lety +6

    அற்புதமான விளக்கம் நன்றி ஐய்யா

  • @eddysavarimuthu1075
    @eddysavarimuthu1075 Před 3 lety +8

    நல்ல பதிவு, நன்றி! நல்வாழ்த்துக்கள்!

  • @ganesanmurali7119
    @ganesanmurali7119 Před 3 lety +14

    Vanakam. Just now watched the video.excellent. good clear neat elaborate description obout the lust. Really mind is peaceful. I liked. Also subscribed and shared.

  • @user-mm9ru1ey6z
    @user-mm9ru1ey6z Před 3 lety +5

    Arumai Ayya siva Siva

  • @balasubramaniamjanardhanan9673

    அன்பே சிவம்!

  • @vallivelmuruganindia3064
    @vallivelmuruganindia3064 Před 2 lety +2

    அருமையான தகவல் நன்றி ஐயா😊 🙏

  • @VelumaniBvelu
    @VelumaniBvelu Před 3 lety +4

    மிக அற்புதமான பதிவுகள் நன்றி,

  • @rloganathan6870
    @rloganathan6870 Před 3 lety +54

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

  • @govindangovindan1504
    @govindangovindan1504 Před 3 lety +2

    அருமையான பதிவு ஜயா நன்றிகள் கோடி ஜயா🙏🙏🙏

  • @kingmakerrajaraja2320
    @kingmakerrajaraja2320 Před 3 lety +12

    நன்றி ஐயா 🙏

  • @selvarajkavin1057
    @selvarajkavin1057 Před 3 lety +5

    சிவ சிவ

  • @csvenkatesh9376
    @csvenkatesh9376 Před 3 lety +19

    Excellent information... Extraordinary dedication to prepare this video.... Love you so much....

  • @vijayn8544
    @vijayn8544 Před 3 lety +6

    நன்றி மிக்க நன்றி ஐயா

  • @bharathileo6278
    @bharathileo6278 Před 3 lety +1

    வாழ்க வளமுடன்.மிக அருமை

  • @sundaravelvimalasundaravel5821

    தமிழ் அருமையா பேசிருங்க அண்ணா. சூப்பர் விளக்கம்.

  • @brookshooks3819
    @brookshooks3819 Před 3 lety +6

    நன்றி

  • @bakkiarajshanmugam5718
    @bakkiarajshanmugam5718 Před 3 lety +1

    அருமையான பயனுள்ள காணொளி.... நன்றி ஐயா

  • @vasanthk9276
    @vasanthk9276 Před 3 lety +4

    Nallaram patriya nalla padhivu nanri ayya

  • @pandiyana3083
    @pandiyana3083 Před 2 lety

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி உங்கள் பதிவு சிறப்பாக இருந்தது ஆனால் திருமணம் ஆகாதவர்கள் நிலை

  • @veerapandiveerapandi9482

    Nandri Ayya
    Sarvam kirishna arpanam

  • @sivabalanv9660
    @sivabalanv9660 Před 3 lety +1

    இந்த பதிவிற்கு நன்றிகள் பல கோடி

  • @9786439836
    @9786439836 Před 3 lety +5

    நன்றி அய்யா

  • @nandagopal4982
    @nandagopal4982 Před rokem

    Thank you Ayya 🙏. Your metaphors in the short story is superb. It is really revealing the truth.

  • @ranik6804
    @ranik6804 Před 3 lety +4

    Nandriyden valdhugel sir

  • @hiphopvimal3366
    @hiphopvimal3366 Před 3 lety +4

    அனைத்தையும் துறந்து, அன்போடு காண்பவை அனைத்தையும் இறைவனாக பார்க்க வேண்டும்.மாயையை விட்டு இறைவனை மட்டும் நினைத்திருந்தால் மட்டும் இறைவனோடு கலக்கமுடியும்.அதை விட மாபெரும் இன்பம் ஏதுமில்லை. 🙏🏻நம சிவாய🙏🏻

    • @balasubramaniam3417
      @balasubramaniam3417 Před 2 lety

      வள்ளலின் அருட்கொடைகளை அள்ளிச்சென்று அனைவருக்கும் வழங்கும் தங்களின் அருட்பணியால் நெஞ்சம் நெகிழ்கிறது. வள்ளலின் பேரருள் தங்களுக்கு மென்மேலும் கிட்ட வேண்டும் என என் நெஞ்சம் விளைகிறது. நன்றி! அருட்பெருஞ்சோதி!

  • @rajithav4457
    @rajithav4457 Před 3 lety +5

    🙏வாழ்க வளமுடன்

  • @Vel22Jansi
    @Vel22Jansi Před rokem +1

    சிறப்பான விளக்கம் 👏🔥
    ஓம் நமசிவாய வாழ்க..
    சிவ.. சிவ..🔥

    • @Sathiyadeepam
      @Sathiyadeepam  Před rokem

      திருவருள் துணை 🙏 அருட்பெருஞ்ஜோதி

  • @ponniarun3129
    @ponniarun3129 Před 2 lety +1

    அருமையான பதிவு நன்றி

  • @rameshtherider
    @rameshtherider Před 6 měsíci

    மிகவும் அருமையான பதிவு ஐயா 🙏♥️

  • @sureshpk8391
    @sureshpk8391 Před 3 lety

    அருமையான தலைப்பு, அழகான விளக்கம்...

  • @venkatesanv8136
    @venkatesanv8136 Před 3 lety +5

    Very important message

  • @kalaiselvir6688
    @kalaiselvir6688 Před rokem +1

    இறைவன் சொர்க்கத்தை படைத்தார் மனிதன் நரகத்தை உருவாக்கினான்...
    சத்திய யுகம் அங்கு அனைத்தும் முதல் தரமான முதல் தரமான மனிதர்களாக தேவதைகளாக வாழ்ந்தார்கள்....இறைவனுக்கு சமமான சக்தி படைத்தவர்கள் 16 கலைகள் நிரம்பி இருக்கும்... இயற்கையும் சதோ பிரதானமாக இருந்தது... 3 முக்கோடி தேவதைகள் சத்திய யுகம் திரேதா யுகத்தில் வாழ்ந்தார்கள்...
    பிறகு துவாபரயுகம் கலியுகம் வருகிறது இப்பொழுது ராஜோ பிறகு தமோ பிரதானம்... எப்படியாக சிருஷ்டி சக்கரம் இயங்குகின்றது... சத்திய யுகத்தில் திரேதா யுகத்தில் குழந்தை பிறக்கும்... ஆனால் அது காமத்தால் அல்ல...
    ஆனால் அனைவருக்கும் திருமணம் நடக்கும் ஒரு பெண் குழந்தை ஒரு ஆண் குழந்தை அனைவருக்கும் இருப்பார்கள்... அங்கு வாழும் அனைவருமே யோகிகள்... எனவே யோக பலத்தினால் எனக்கு ஒரு குழந்தை வேண்டும்... என்று நினைக்கும் பொழுது மனைவி நினைவின் பலத்தினாலே கருவுறுவாள்... அங்கு யோக பலம் இருப்பதால் நினைத்தது நடக்கும்... குழந்தையும் பிறக்கும்... நாம் நினைப்பதை இந்த பிரபஞ்சமும் இயற்கையும் நமக்கு நம் கட்டளைக்கு இணைந்து நடக்கும்... நான் கேட்பதை இந்த இயற்கையும் பிரபஞ்சமும் கொடுக்கும்... எனவே அங்கு தூய்மையான பிறவி ஏற்படுகிறது... அங்கு துன்பம் இல்லை... அசாந்தி இல்லை...
    துவாபர யுகத்திலிருந்து தான் இந்த விகார எண்ணங்கள் மனிதனுக்கு தோன்றுகின்றன... பல்வேறு தர்மங்கள் உருவாகிறது... காமம் பற்று பேராசை கோபம் அகங்காரம் முதலியவை மனிதனுக்கு உருவாக ஆரம்பிக்கிறது... சத்தியுகம் திரேதா யுகத்தில் ஆத்ம உணர்வில் வாழ்ந்தார்கள் அங்கு சுகமோ சுகம்... துவாபர யுகம் கலியுகத்தில்... யோக பலன் குறைந்து விடுகிறது 16 கலைகள் குறைந்து விடுகிறது எனவே மனிதன் ஆத்மா என்பதை மறந்து இந்த உடல் தான் நான் என்ற உடல் உணர்விற்கு வருகிறான் எனவே அவன் உடல் உணர்விற்கு வசமாகி விட்டான்... எனவே துன்பம் அதிகரிக்கிறது.. யோக பலம் இல்லாத தால் தவறுகளை செய்ய ஆரம்பிக்கின்றான்... உடல் உணர்விற்கு பெயர் தான் மாயை.. ஐம்புலன்கள் வசப்பட்டு மனிதன் வாழ்கிறான்.. அதிலிருந்து மீள யோக பலம் தேவை.. இங்கேயும் வாழலாம்.. ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு யோகத்தில் இறங்க வேண்டும் அதை நாம் செய்வது இல்லை எனவே இவன் சுழற்சி எப்படி துன்பத்திற்கு மேல் துன்பமாக போய்க்கொண்டு இருக்கிறது....இதுவே சிருஷ்டி சக்கரம் இயங்கும் முறை ஆகும்.. இது ஏறும் கலை மற்றும் இறங்கும் கலை இது ஒரு நாடகம்.. படைப்பின் ரகசியம் இதில் அடங்கி உள்ளது.. யோக பலத்தினால் யோகிகள் சொல்வதை கேட்க வேண்டும்... அப்பொழுதே உண்மை வசப்படும்.. நல்லது எனக்கு தெரிந்தவற்றை சொன்னேன் அவ்வளவுதான்...

  • @positivemind6010
    @positivemind6010 Před 3 lety +6

    Thank you very much

  • @mohanraaj4767
    @mohanraaj4767 Před rokem +1

    மிகவும் அருமையான விளக்கம்

  • @guideweb
    @guideweb Před 3 lety +4

    வார்த்தையில் இனிமை

  • @Shiva-vr5fd
    @Shiva-vr5fd Před 3 lety +10

    Thank you❤

  • @karthikeyan57
    @karthikeyan57 Před 5 měsíci

    Ayya romba nadri❤

  • @user-ts2tv9cx6o
    @user-ts2tv9cx6o Před 2 lety +1

    நன்றி அய்யா🙏🙏🙏

  • @user-mr8pc6gb6l
    @user-mr8pc6gb6l Před 3 lety +6

    💕💕🙏🙏💕💕குருஜி💕💕🙏🙏💕💕

  • @vijayalakshmim4104
    @vijayalakshmim4104 Před 3 lety +1

    அருமையான விளக்கம் அய்யா

  • @vaikundamoorthy4712
    @vaikundamoorthy4712 Před rokem

    அய்யா உண்டு
    இல்லறத்தை விட்டு சிறந்த தவம் வேறு இல்லை.
    அய்யா வைகுண்டசாமி

  • @shanashadhvik1721
    @shanashadhvik1721 Před 3 lety +2

    Arumai

  • @whoami8296
    @whoami8296 Před 3 lety

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி 🙏 வள்ளல் மலரடி வாழ்க 🙏 நன்றி ஐயா 🙏 வாழ்க வையகம் வாழ்க வளமுடன் 💐

  • @jeyaseelanjeyaram6538
    @jeyaseelanjeyaram6538 Před 3 lety +6

    Best speech ever heard.excellent message in bittersweet Tamil

  • @ctechsaravanakumar3761

    மிகவும் நன்றாக இருந்தது

  • @s.revathisr4088
    @s.revathisr4088 Před 3 lety +9

    First time I'm watching ur video super. I'm new subscriber🤗

  • @ranjithvptn
    @ranjithvptn Před rokem +1

    அருமையான பதிவு

  • @boobalusp
    @boobalusp Před 3 lety +6

    Thank You🙂

  • @kotteeswari2241
    @kotteeswari2241 Před 2 lety

    மிக அருமையான பதிவு

  • @devaraj5706
    @devaraj5706 Před 3 lety +4

    Super ❤️🙏

  • @r.santhanakrishnanrsk2060

    வாழ்க வளமுடன் அய்யா

  • @rexon7109
    @rexon7109 Před 3 lety +3

    Super message

  • @BavanunthanPillay-tm3lx
    @BavanunthanPillay-tm3lx Před rokem +1

    Ayyaa v. skillfully, tactfully , and cinvincingly negotiates the tricky path between carnal desire and love passion in marriage. He shows how if the sexual act or conjugation is limited to twice a mth or so, the body will convert the seminal fluid into ojas Shakti which will in the long run favour spiritual growth n mutual love between wife n
    husband. This is also the teaching of Swaami Sivanandha n many other saints.

  • @bhuvaneswariswaminathan6687

    Appa arumayana padhivupa mikka nandri

  • @k.thamizhnithi
    @k.thamizhnithi Před 3 lety +1

    சிவாய நம அருமை

  • @jiorijo6459
    @jiorijo6459 Před 3 lety +1

    Arumaai 😊sir..

  • @ddinesh7612
    @ddinesh7612 Před 3 lety +3

    Excellent bro👍🙏

  • @rmskmb163
    @rmskmb163 Před 9 měsíci

    Thank you Vazhga Valamudan

  • @sgopinathan9170
    @sgopinathan9170 Před 6 měsíci

    Super super super.

  • @madn333
    @madn333 Před 3 lety

    Ayya vanakam.. Nandri.. 👍🙌💐🙏

  • @GuitSiva
    @GuitSiva Před 3 lety

    Vaazhga Valamudan🙏