En Uyir Neethane Full Video Song | Priya Tamil Movie Songs | Rajinikanth | Sridevi | Ilayaraja

Sdílet
Vložit
  • čas přidán 12. 07. 2016
  • En Uyir Neethane Full Video Song from Priya Tamil Movie on Mango Music Tamil, ft. Rajinikanth and Sridevi. Music Composed by Ilayaraja. Subscribe for more Tamil Songs - bit.ly/1QrUEYn
    Full Details:
    Song: En Uyir Neethane
    Singers: Yesudas, Jency Anthony
    Music: Ilayaraja
    Director: SP. Muthuraman
    Producer: SP Thamizharasi
    Priya movie also stars Ambarish, Major Sundarrajan and Thengai Srinivasan among others.
    Click here to watch :
    Kuluvalile Song HD | Muthu Tamil Movie
    bit.ly/1QLY7Sf
    Billa Tamil Movie Songs HD | Ajith | Nayanthara
    bit.ly/1Qq7iHV
    Saamy Tamil Movie Video Songs
    bit.ly/1Q2rpgU
    Muthu Tamil Full Movie HD
    bit.ly/1jUA3Qe
    For more Tamil Movie Songs :
    Subscribe : / @mangomusictamil
    Like us : / mangomusictamil
    Follow us : / mangomusictamil
  • Hudba

Komentáře • 340

  • @muthumari9294
    @muthumari9294 Před rokem +45

    நான் சிங்கப்பூரில் வாழும் பொழுது
    அதிகமாக ரசித்த பாடல்.

  • @mayeeravikumar6822
    @mayeeravikumar6822 Před 4 lety +121

    ஜென்ஸி மேடம் ஒரு திகட்டாத கானம் தந்த அதிசய ராகம் 💐

  • @k.r.naganathan5827
    @k.r.naganathan5827 Před rokem +24

    ஜென்சி மேடம் இன்னும் சிறிது காலம் பாடியிருந்தால் இனிமையான பாடல்கள் அதிகமாக கிடைத்திருக்கும்.

  • @satyamoorthy8149
    @satyamoorthy8149 Před rokem +123

    மலாய் மொழியில் தொடங்கி தமிழ் மொழிக்கு கொண்டு வந்த பாடல் எப்பொழுதும் கேட்டாலும் இனிமையாக இருக்கின்றது அனைத்து மொழியினருக்கும் இந்தப் பாடல் நல்ல பாடல் அனைத்து மொழிக்கும் சமர்ப்பணம் இந்த பாடல்

  • @sakthivelsakthi6890
    @sakthivelsakthi6890 Před rokem +72

    காலத்தால் மறக்க முடியாத பாடல்கள் அல்ல கவிதைகள் மனதை உற்சாக படுத்த இக்காலத்தில் வந்த பாடல்களே சிறந்தவை என்றும் இனிமை இளமை புதுமே💐💐💐

    • @kanyakumaribookstall8824
      @kanyakumaribookstall8824 Před rokem +2

      Super star நடிப்புத் திறமைக்கு அழகு உண்டு, அஅளவு இல்லை
      உள்ளூர் கிளவி ,குமரி முதல் வெளிநாட்டு ஆழகிகளிடமும் பேட்ட ஆட்டம் என்னே? என்னே? அன்ணே.

    • @user-pn8bs7rm7v
      @user-pn8bs7rm7v Před 11 měsíci +1

      ​@@kanyakumaribookstall8824❤❤❤

    • @MsmMansoor-jt9og
      @MsmMansoor-jt9og Před 9 měsíci

      Super. Song's

  • @jameelibrahim7158
    @jameelibrahim7158 Před 2 lety +51

    ஜென்ஸி மேடத்தின் மலாய் மொழி உச்சரிப்பு மிக மிக இனிமை

  • @muthumani8247
    @muthumani8247 Před rokem +24

    இன்னிசை பாமரனின் இசைசோலையில் உதித்த இன்னொரு அற்புதம் கீர்த்தனைகளை கீர்த்தியாக்கும் இவன் காலத்தால் மறக்கமுடியாத நடபைரவி ராகத்தில் இப்பாடல்.

  • @user-yd5sk6dv8b
    @user-yd5sk6dv8b Před 2 měsíci +11

    இன்று பிறந்த நாள் 13.5.2024,,, கானும் மளையாள குயில்.....ஜென்ஸி வாழ்க வளமுடன் ✨✨✨💫💫💫🌹🌹🌹

  • @sivasundar7175
    @sivasundar7175 Před 6 lety +72

    என்னுயிர் நீதானே...உன்னுயிர் நான்தானே.....காதலின் உச்சத்தில் பாடும் பாடல்...நீ தந்த சொந்தம் மாறாது...வரிகளில் தான் எத்தனை காதல்ரசம்.....

  • @kumarpk3583
    @kumarpk3583 Před měsícem +2

    மீண்டும் பிரியா படம் SPT film இப்போ ரிலீஸ் செய்யலாம் சூப்பர் ஹிட் ஆகும்

  • @mpsri
    @mpsri Před 2 lety +23

    En தலைவன் கிரேட். What a song ❤️

  • @villagedoctor2605
    @villagedoctor2605 Před 3 lety +46

    All time melody my favourite since child hood.... Any 80 kids hearing this songs

    • @pubalanbalan3679
      @pubalanbalan3679 Před 3 lety

      Now im 48😂

    • @dhanalakshmi-ng8fx
      @dhanalakshmi-ng8fx Před 2 lety

      Am 50 I like this song always

    • @vijeshkumar5510
      @vijeshkumar5510 Před rokem

      reaching40 refiill me always young with such a song

    • @mohan1771
      @mohan1771 Před 10 měsíci

      I was 10 years old when i saw this movie... Now i am 55 years old... Ever green memories 😢

  • @vijibtech
    @vijibtech Před rokem +12

    எத்தனை முறை கேட்டாலும் அலுகாத பாடல், சிங்கப்பூர் இருக்கிறது சிங்கப்பூர் காதலி தான் இல்லை 😂😂😂அசியக்க சுக்காவா ❤️

  • @noormohamed7003
    @noormohamed7003 Před 6 měsíci +4

    இந்த பாடல் காலத்தை வென்ற பாடல் தலைவர்ரின் வேகம் யாருக்கும் வராது என்றும் தலைவர் எதிலும் வெற்றி தான் சூப்பர் ஸ்டார் ❤

  • @noormohamed7003
    @noormohamed7003 Před rokem +23

    தலைவர்ரின் வேகம் யாருக்கும் வராது என்பது குறிப்பிடத்தக்கது அன்றும் இன்றும் என்றும்மே சூப்பர் ஸ்டார் தலைவர் மட்டும் தான் ❤️❤️💯😊😊

  • @narenhl
    @narenhl Před rokem +12

    "Awak Cantik Macam Bunga Raya, Jangan Lupa Sama Saya" 😂. For those curios about this lyric. Its Malay(Malaysia) language, movie was shoot in Singapore/Malaysia back in 70's. So they decided to fusion it. its mean, "You are beautiful as Hibiscus flower, dont forget me" its funny actually, yet sweet!

  • @selvamk9920
    @selvamk9920 Před 2 měsíci +3

    மிகவும் பிடித்த அருமையான பாடல் பிரியா பட பாடல்கள் அனைத்தும் ஆனந்த சங்கீத கலவை வாழ்த்துக்கள் ஐயா

  • @lilbahadurchetri4361
    @lilbahadurchetri4361 Před 2 lety +20

    What a sweet beautiful voice of Jency madam and Jesudas sir.

  • @karuppusamymuthiahan5516
    @karuppusamymuthiahan5516 Před 2 lety +18

    நான் ஒன்பதாம் வகுப்பு படிக்கும்போது பார்த்த படம்

    • @mohan1771
      @mohan1771 Před 8 dny

      நானும் 1978 ல் ஒன்பதாம் வகுப்பில் படித்து கொண்டிருந்தேன் 😊

  • @KaniKannan-ht1kv
    @KaniKannan-ht1kv Před 15 dny +1

    சண்டிவீரன் படம் பார்த்துவிட்டு பார்த்தவர்கள் like podunga😂

  • @SyedAli-cm5tu
    @SyedAli-cm5tu Před 3 lety +32

    WHAT A SONG ?LOVELY JENCY VOICE..GREAT LYRICS...RAJNI&AZNAH VERY BEAUTIFUL THIS SONG IS MY CHILD MEMORIES LOVE.IS WONDERFUL EXPERIENCE....

  • @sriramk1169
    @sriramk1169 Před rokem +14

    Jency & yesudoss are great with raja sir music... 🎼

  • @chennai6372
    @chennai6372 Před 8 měsíci +8

    Lovely song. No digital, no mixing,
    44 years of excelence

    • @jajay03
      @jajay03 Před měsícem +1

      Isaignani supremacy 💛💛💛

  • @user-kd3my3xn6j
    @user-kd3my3xn6j Před 2 měsíci +1

    பாடலை எப்போது கேட்டாலும் உள்ளம் மகிழ்ச்சியாகி விடும்

  • @rameshs4976
    @rameshs4976 Před rokem +2

    237 கமெண்டுகள் பத்தாது.. இந்த நாள் 11 ஜுன் 2023. இடம்: மெக்சிகோ..இன்னும் ஒரு ஆண்டில் 1000 கமெண்டுகள் வேண்டும்..❤

  • @ajaymani3816
    @ajaymani3816 Před 4 lety +19

    Thalaivaa super

  • @srinivasancr8650
    @srinivasancr8650 Před 3 lety +18

    அன்றுமுதல்.இன்றுவரை.என்.தலைவருக்கு.அமைந்த.பாடள்கள்.அணைத்தும்.சூப்பர்.ஹிட்.சூப்பர்.ஹிட்

  • @harikrishnanablgmailcom
    @harikrishnanablgmailcom Před 3 lety +25

    Sweet voice jensi madam

  • @temperedglass1543
    @temperedglass1543 Před rokem +19

    My most favorite song of all times ..hats off to Yesudas Sir and Jency madam

  • @auxiliyajebaraj3752
    @auxiliyajebaraj3752 Před 3 lety +81

    வணக்கம் இந்த பாடலை பாடியது ஜென்சி மேடம் பாடியதா எனக்கு தெரியாது அவ்வளவு சீக்கிரம் எனக்கு குரல் வளம் கண்டு பிடிக்க தெரியாது இது தான் உண்மை ரொம்பா நல்லா பாடிருக்கிங்க நானும் இந்த கடினமான பாட்டு ஸ்மூல்ல எப்படி தான் பாடினேனோ தெரியவில்லை

  • @shreepavan7235
    @shreepavan7235 Před 2 měsíci +1

    நாட்டபைரவி ராகத்தில் பிரபஞ்ச இசை தெய்வம் இளையராஜா

  • @sjamesantonysamy45
    @sjamesantonysamy45 Před měsícem

    என் உயிர் நீதானே என்று இருவருமே ரீல் விடுவதை விளக்கும் பாடல்!

  • @karpagamlakshmipathy4547
    @karpagamlakshmipathy4547 Před 3 lety +17

    அருமையான பாடல்

  • @noormohamed7003
    @noormohamed7003 Před rokem +10

    எங்கள் தலைவர் சூப்பர் ஸ்டார்ரின் அருமையான பாடல் இந்த பாடல்லை கேட்டல் மட்டும் போதும் துன்பம் மறந்துபோகும்

  • @chelvan.7609
    @chelvan.7609 Před 3 lety +44

    இனிமையான பாட்டு. 🇲🇾

  • @ultrascientificsuppliestho4812

    ஜென்சி அக்காவை அறிமுக செய்தது திரு. ஜேசுதாஸ் அவர்கள்.... ஆனால் இந்த பாடல் அவர்கள் இருவரும் சேர்ந்து பாடியது என்பது குறிப்பிடத்தக்கது

  • @venkatramans7679
    @venkatramans7679 Před 2 lety +5

    Me & my wife had been to Singapore& Malaysia in the month of February, Beautiful country. Worth visiting.

  • @gokulneov
    @gokulneov Před 4 lety +28

    Un arugil
    Un nizhalil
    Un madiyil
    Un manadhil
    Aayiram kaalangal
    Vazhndhida vandhen

  • @MrJay4u4all
    @MrJay4u4all Před rokem +2

    ஜென்ஸி யா இந்த பாடலை அருமையா பாடியது..? அவரை பிரபலபடுத்தாமல் விட்டதில் நமது பங்கும் உள்ளதோ? ...

  • @francisanthony100
    @francisanthony100 Před 4 lety +25

    Melodious song!

  • @ashikali7125
    @ashikali7125 Před 2 lety +8

    Jensi mom always superb.. oru Atpudamana.. voice

  • @user-bn1wu8io3o
    @user-bn1wu8io3o Před rokem +3

    ஆம் என் உயிர். இளையராஜா தான்

  • @thilakkiller4858
    @thilakkiller4858 Před 4 lety +20

    Sweet memories. Very nice song

  • @svrajendran1157
    @svrajendran1157 Před 6 měsíci

    ❤ தலைவரின் பாடல்களில்... இந்த பாடல் தனிரகம் வேற்று நாட்டு நடிகை நம் தமிழ் மொழியில் பாடூம் பாடலை ஜென்ஸி மேம் மிக அருமையாக பாடி உள்ளார்
    தலைவிரின் நடிப்பும் மலேசியா நடிகையின் ரொமான்ஸ் சூப்பர்

  • @ismaileusop7425
    @ismaileusop7425 Před 2 lety +6

    What Beutiful women from Malaysia.. Puan Aznah Hamid..

  • @SivaSp-hl8hv
    @SivaSp-hl8hv Před 3 měsíci +1

    என் உயிர் நீதானே உன் உயிர் நான்தானே மிஸ் யூ சாங் ❤❤

  • @kasinathan2372
    @kasinathan2372 Před rokem +4

    இசைஞானி🌏💙

  • @MurugesanM-jo3em
    @MurugesanM-jo3em Před rokem +3

    முதன் முதலாக streo முறையில் பம்பாயில் ஒலிப்பதிவு செய்யப்பட்ட படம். பட்டி தொட்டி எல்லாம் பட்டைய கிளப்பியது. படமும் பாட்டும் 175 நாள் சென்னை அண்ணா, பால அபிராமி.

    • @mohanhudhaykumar3420
      @mohanhudhaykumar3420 Před 4 měsíci

      Bombay Ella I sir PRA sad studio Chen na I courtesy by jesudas first stereo track in Tamil film recorded

  • @jeniferd7885
    @jeniferd7885 Před 3 měsíci +2

    Lyrics
    Recordings
    பெ: ஹத்தியகு ஷுகாவா சிலாளுவக்து சிந்தாவா
    ஆ: ஹத்தியகு ஷுகாவா சிலாளுவக்து சிந்தாவா
    பெ: சாயாபாண்டான் டிரிமு
    சாயாபர் ஹரி ஹரி டுகான்
    ஆ: சாயாபாண்டான் டிரிமு
    சாயாபர் ஹரி ஹரி டுகான்
    பெ: பதசொரம் ஹதீம் பதஹமூ
    ஆ: என்னுயிர் நீதானே
    உன்னுயிர் நான்தானே
    பெ: என்னுயிர் நீதானே
    உன்னுயிர் நான்தானே
    ஆ: நீ யாரோ இங்கு நான் யாரோ
    ஒன்று சேர்ந்தோமே இன்பம் காண்போமே
    பெ: என்னுயிர் நீதானே
    ஆ: ஹோ
    பெ: உன்னுயிர் நான்தானே
    ஆ: ஹோ
    பெ: என்னுயிர் நீதானே
    ஆ: ஹோ
    பெ: உன்னுயிர் நான்தானே
    ஆ: ஹோ
    பெ: நீ யாரோ இங்கே நான் யாரோ
    ஒன்று சேர்ந்தோமே இன்பம் காண்போமே
    பெ: என்னுயிர் நீதானே
    ஆ: ஹோ
    பெ: உன்னுயிர் நான்தானே
    ஆ: ஹோ
    பெ: என்னுயிர் நீதானே
    ஆ: ஹோ
    பெ: உன்னுயிர் நான்தானே
    ஆ: ஹோ
    பெ: நீ யாரோ இங்கே நான் யாரோ
    ஒன்று சேர்ந்தோமே இன்பம் காண்போமே
    ## This is NOT a free Karaoke Track.
    A PAID Track by @Music_Smulian
    பெண்: பூங்கொடி தள்ளாட
    பூவிழி வண்டாட
    காதலை கொண்டாட
    ஆசையில் வந்தேனே
    ஆ: அவச்சந்தே மச்சான் குங்காறாயா
    ஜாங் நா லுபா சாமா சாயா
    பெண்: பூங்கொடி தள்ளாட
    பூவிழி வண்டாட
    காதலை கொண்டாட
    ஆசையில் வந்தேனே
    நீ தந்த சொந்தம் மாறாது
    நான் கண்ட இன்பம் தீராது
    உன்னருகில் உன் நிழலில்
    உன் மடியில் உன் மனதில்
    ஆயிரம் காலங்கள் வாழ்ந்திட வந்தேன்
    என்னுயிர் நீதானே
    ஆ: ஹோ
    பெண்: உன்னுயிர் நான்தானே
    ஆ: ஹோ
    பெண்: என்னுயிர் நீதானே
    ஆ: ஹோ
    பெண்: உன்னுயிர் நான்தானே
    ஆ: ஹோ
    பெண்: நீ யாரோ இங்கே நான் யாரோ
    ஒன்று சேர்ந்தோமே இன்பம் காண்போமே
    ## HQ Track & Lyrics Brought to you by:
    ## @Music_Smulian
    பெண்: பாவையின் பொன்மேனி
    ஜாடையில் தானாட
    பார்வையில் பூந்தென்றல்
    பாடிட வந்தேனே
    ஆ: அதி கித்த திட
    டுஆ டுஆ
    ஓரங் சஜல
    டுஆ டுஆ
    பெண் : பாவையின் பொன்மேனி
    ஜாடையில் தானாட
    பார்வையில் பூந்தென்றல்
    பாடிட வந்தேனே
    நீ கொஞ்சும் உள்ளம் தேனாக
    நான் கொள்ளும் இன்பம் நூறாக
    என்னருகில் புன்னகையில்
    கண்ணுறங்கும் மன்னவனே
    காவியம் போலொரு வாழ்வினை கண்டேன்
    என்னுயிர் நீதானே
    ஆண் : ஹோ
    பெண் : உன்னுயிர் நான்தானே
    ஆண் : ஹோ
    பெ: என்னுயிர் நீதானே
    ஆ: ஹோ
    பெ: உன்னுயிர் நான்தானே
    ஆ: ஹோ
    பெ: நீ யாரோ இங்கே நான் யாரோ
    ஒன்று சேர்ந்தோமே இன்பம் காண்போமே
    என்னுயிர் நீதானே
    ஆ: ஹோ
    பெ: உன்னுயிர் நான்தானே
    ஆ: ஹோ
    பெ: என்னுயிர் நீதானே
    ஆ: ஹோ
    பெ: உன்னுயிர் நான்தானே
    பெ: நீ யாரோ இங்கே நான் யாரோ
    ஒன்று சேர்ந்தோமே இன்பம் காண்போமே
    என்னுயிர் நீதானே
    ஆ: ஹோ
    பெ: உன்னுயிர் நான்தானே
    ஆ: ஹோ
    பெ: என்னுயிர் நீதானே
    ஆ: ஹோ
    பெ: உன்னுயிர் நான்தானே
    ஆ: ஹோ
    பெ: என்னுயிர் நீதானே
    ஆ: ஹோ
    பெ: உன்னுயிர் நான்தானே

  • @sly901
    @sly901 Před rokem +5

    Aku datang sini baru tau heroin orang melayu ❤

  • @prakashjayaprakash4728
    @prakashjayaprakash4728 Před rokem +3

    ஜென்சி குரலுக்கு ஈடு இணை ஏதுமில்லை மாற்றேஇல்லை.

  • @user-we3iv5qy5e
    @user-we3iv5qy5e Před 3 měsíci

    அப்போதைய கல்யாண வீடுகளில் இந்த பாடல் ரொம்ப புகழ் பெற்றது

  • @jancyjoseph4724
    @jancyjoseph4724 Před 3 lety +20

    എന്നുയിർ നീ താനേ ഉൻനുയിർ നാൻ താനേ, super വരികൾ

  • @goodheart7584
    @goodheart7584 Před 4 lety +17

    Sema song என் உயிர் நீ தானே

    • @jamalmuzzamil5788
      @jamalmuzzamil5788 Před rokem

      ____dss((s(__s__ds__s_sss__sddssddssdssssd_(_d_d_ddsdsdsdsd_s(sds_ssssss_ssssdads d Ds d_dsssd_sssddssssdsss_sdddssdsdsssdssdssdsdsssdsdssd_ssssss_ssssdssd__sds_s(ds_sssdsss(dssss_sss(ddss_dssssss_s_ssdd_d(sssdsdds_s_s_ds__sdsddsddds(sds_ddssdsd_sdds_ssd_sss_dsdsdsdsdssdddsds(dssdssdssssddssssddssssds_ddsd_____sssssss___dssssssddsssdssssssd___sssssssssss_s(sss(ss_ssssdds_dssdssdsds_dsssddsssßsssdssds_d_sas sssss_dssssssdssdsss_sss_sdd_sssss_d(sds_ss_sssss____sss_s_sssssssssdsssssdd_ddssssdsssdsssssssssssssd_ssdss_sssssdsssdssdssds_sssdsds__ddssssdssd_dss___s_sssssssssdsssßs_ssssssßsd__ds_ss__sssssssssssssssssss__ssssssdss_ss(ssssdssdssssd_sssss_dsdsd_(ss_s_as sssdssssssds(sss_sdsssssssss_dsd_sssssss_s_ssssssssssss__s_ssss_sssd_sd__dssdsssdssdssds_Streeter s SC

  • @brightjose209
    @brightjose209 Před rokem +1

    என் உயிர் நீதானே உன் உயிர் நான் தானே
    நீயாரோ இங்கு நான் யாரோ
    ஒன்று சேர்ந்தோமே இன்பம் காண்போமே

  • @archakamsrinivasan6060
    @archakamsrinivasan6060 Před rokem +2

    What a sweet memorable song. How well the lyric reminds my.passed boyhood life and that could never be regained.

  • @imy9464
    @imy9464 Před 3 lety +22

    Wonder who wrote the Malay lyric? Direct translation and sound funny... But good voice and singing by the singers and great composition by Ilayaraja..

    • @mohan1771
      @mohan1771 Před 2 lety +1

      Panju Arunachalam

    • @amalnathan0
      @amalnathan0 Před rokem +1

      Chembaruthi poove singaaram kondu......It is in some other Tamil song also. Hence it is not funny brother

  • @sulaimansulaiman3510
    @sulaimansulaiman3510 Před 3 lety +11

    Super nice song

  • @nagakumarchettiyar453
    @nagakumarchettiyar453 Před 2 lety +9

    Super love song Rajinikanth madam

  • @kumaresans2508
    @kumaresans2508 Před 3 lety +8

    Azgiya rasanai jency voice

  • @ameeraabdullah5689
    @ameeraabdullah5689 Před 4 lety +11

    Lucky dia dapat berlakon dengan rajni

  • @vijeshkumar5510
    @vijeshkumar5510 Před rokem +2

    reaching 40 ,refill me still young with such a song.tamil song uneaqe

  • @zenmble1627
    @zenmble1627 Před 5 lety +25

    Childhood days memory song..

  • @arumugam8109
    @arumugam8109 Před rokem +3

    ரஜினிகாந்த். அயல்நாட்டு அழகிஜோடி. சூப்பர்🌹

    • @mohan1771
      @mohan1771 Před 8 dny

      அவர் மலேசியா நடிகை ஆஸ்னா ஹசீம்

    • @arumugam8109
      @arumugam8109 Před 8 dny

      @@mohan1771 🍍🙏💫

  • @sankardhilip9419
    @sankardhilip9419 Před rokem +1

    அருமை

  • @kepongkl9638
    @kepongkl9638 Před rokem +3

    K.j Jesudass sir Namma Rajini sir playback pattu padunaru na 👍

  • @sivas-jr1zq
    @sivas-jr1zq Před 11 měsíci +1

    One of my favorite song, great music and Evergreen

  • @mugunthaningram3331
    @mugunthaningram3331 Před 7 měsíci +2

    3:46 அத்தி கித்தா தீஹா துவா தூவா ஆரோன் சகல தூவா தூவா

  • @user-ou4qw5jg9q
    @user-ou4qw5jg9q Před 7 měsíci

    அருமையான பாடல்😊

  • @ponnusamy3522
    @ponnusamy3522 Před 2 lety +3

    Indian.icon..thalaivar.rajini

  • @boyfazlychannel4413
    @boyfazlychannel4413 Před 4 lety +10

    Perghhh x sangka arris malaysia prnah jd heroin rajnikanth

    • @puvanasvaran9558
      @puvanasvaran9558 Před 3 lety +1

      Ya...bukan gadis india tapi gadis melayu lagi tuu...

  • @gobalrko9771
    @gobalrko9771 Před 6 lety +7

    suppar

  • @jaganrajagopal6217
    @jaganrajagopal6217 Před 4 lety +7

    Super song

  • @rangaswamy9870
    @rangaswamy9870 Před 3 lety +7

    Super

  • @ganesanb8582
    @ganesanb8582 Před 7 měsíci

    My லவ்லீ Song இப் பாடல் அன்பின் அடையாளம்

  • @user-hr5un8gr3t
    @user-hr5un8gr3t Před 9 měsíci +2

    ❤❤jesudas. Illayaraja. And. Jency..

  • @senthilnathan5386
    @senthilnathan5386 Před 6 lety +13

    Thalaivaa 😀😀😀😀

  • @ruvenesh7668
    @ruvenesh7668 Před 11 měsíci +4

    2:19 awak cantik mcm bunga raya jgn lupa sama saya ❤ khas utk awek2 Melayu shje❤ ,owg malaysia masuk

  • @Janggut40
    @Janggut40 Před rokem +2

    Bagus lagunya.. rupanya heroin pelakon Malaysia.😊

  • @vairavaeswari5207
    @vairavaeswari5207 Před 2 lety +4

    Super voice mam

  • @nagalakshmiv659
    @nagalakshmiv659 Před rokem +2

    தலைவா சூப்பர்

    • @arumugam8109
      @arumugam8109 Před 9 měsíci

      அழகான பாடல் ஒன்றே ஒன்று

  • @jamunakaja2179
    @jamunakaja2179 Před rokem

    நல்ல படம் நல்ல பாடல் வரிகள் மிகவும் பிரபலமான பாடல் வரிகள்

  • @jayanthi4828
    @jayanthi4828 Před 5 lety +12

    ஓகே 👍

  • @mdivya3089
    @mdivya3089 Před 5 lety +6

    Nice

  • @s.premanandhan.s.premanand6847

    BEST tamil song.

  • @jaheermunavar3946
    @jaheermunavar3946 Před rokem +1

    தலைவர் மட்டுமே பிடிக்கும்

  • @saibaba172
    @saibaba172 Před 2 lety +5

    🔥💐

  • @selvamani-xw7dp
    @selvamani-xw7dp Před rokem +2

    இன்னிசை இசை சோலையின் நட பைரவி ராகத்தில் இப்பாடல்

  • @techknow4693
    @techknow4693 Před 4 lety +30

    2:12 and 3:37 jency mam voice melting

  • @p.narayananp.narayanan6791

    Priya, I love you❤❤

  • @vijayalingam9763
    @vijayalingam9763 Před 12 hodinami

    Saya ❤🎉pan 🎉inpa 👀 👁 😵 pom a wows so ♥️ 💖 beutyfull actters I ❤so much this song

  • @murugesanmuthusamy1996
    @murugesanmuthusamy1996 Před rokem +1

    Semma song

  • @kpkumari5027
    @kpkumari5027 Před 3 měsíci

    ❤Inimaiyana padal ketka amaithiya erukku

  • @mutharasanbalasubramanian4812

    1000 oscar kodukanum intha isai oviyathirku

  • @elangot.elango9410
    @elangot.elango9410 Před rokem +1

    Very nice song

  • @somasundaramv4968
    @somasundaramv4968 Před 2 lety +2

    Super ⭐ always best

  • @saravanansaravanan8540
    @saravanansaravanan8540 Před rokem +1

    Super verysuper song

  • @gopinathbalakrishnan7390

    Mallay charcter singing tamil and tamil character singing in malay...this is called lateral thinking

    • @MahendraBabuRajendran
      @MahendraBabuRajendran Před 3 měsíci

      It’s like between couple they are learning and loving each other’s native language also 😊

  • @naveenrodrigo3713
    @naveenrodrigo3713 Před 11 měsíci +1

    My most favorite song of all times favorite

  • @fantasysports-2023
    @fantasysports-2023 Před 2 lety +2

    Nice. Song