𝗦𝗜𝗣 𝗜𝗡𝗩𝗘𝗦𝗧𝗠𝗘𝗡𝗧 𝗠𝗜𝗦𝗧𝗔𝗞𝗘𝗦 𝗜𝗡 𝗧𝗔𝗠𝗜𝗟|SIP போடும் போது எதை கவனிக்கனும்?|

Sdílet
Vložit
  • čas přidán 7. 07. 2024
  • #sip #mutualfund #returns #equityfund #indexfund #stockmarket #investmentideasintamil #investmentideas #indexfund #mutualfunds #equityfund #investingtips #financeadvice #financetips #ettamil #economictimestamil
    @ettamil
    ETtamil Channel-ஐ Subscribe செய்து Whatsapp மற்றும் Telegram குழுவில் இணையலாம்!
    t.me/economictimestamil
    chat.whatsapp.com/JT2VdgkOyGG...
    For Advertising inquiries- WhatsApp: +91 93446 12140
    மேலே கொடுக்கப்பட்டுள்ள Link-ஐ click செய்து ETtamil குழுவில் உங்களை இணைத்து கொள்ளுங்கள்
    Economic Times தமிழ் குழுவில் புதிதாக இணைந்துள்ள அனைவருக்கும் நன்றி!
    நிதி,சேமிப்பு,முதலீடு உள்ளிட்ட வணிகம் சார்ந்த தலைப்புகளில் தினமும் புதிய வீடியோக்கள் வெளியிடப்படும்
    ETtamil Videos தொடர்பான
    உங்களின் கேள்விகள் மற்றும் ஆலோசனைகளை பகிர்ந்துகொள்ள இந்த குழுவை பயன்படுத்தவும்.
    நன்றி
    இந்தியாவின் மிகவும் நம்பிக்கைக்கு உரிய வணிக இணையதளமான எகனாமிக் டைம்ஸ் நம் தமிழ் மொழியில்!
    வணிகம் தொடர்பான செய்திகளுக்கு முன்னோடி இணையதளமாக எகனாமிக் டைம்ஸ் விளங்கி வருகிறது. இது தற்போது தமிழிலும் தடம் பதித்துள்ளது. இந்தியாவைப் பொறுத்தவரை 70 சதவீத இந்தியர்கள் தங்கள் தாய் மொழியில் செய்திகளை படிப்பதில் தான் ஆர்வம் காட்டுகின்றனர். இதை சரியாக புரிந்து கொண்ட எகனாமிக் டைம்ஸ் குழுமம் தனது இணையதளத்தை தமிழ் மொழியில் கொண்டு வந்திருக்கிறது.
    வாசகர்கள் இனிமேல் தங்களுக்குப் பிடித்தமான வணிகச் செய்திகளை தாய் மொழியான தமிழிலேயே தெரிந்து கொள்ளலாம். இதற்காக உருவாக்கப்பட்டுள்ள ET Tamil இணையதளம் மூலம் நீங்கள் வணிகம் தொடர்பான அனைத்து செய்திகளையும் படிக்க முடியும். ET Tamil என்பது பங்குச் சந்தை, கமாடிட்டி மார்க்கெட் மற்றும் மியூச்சுவல் ஃபண்ட் புதுப்பிப்புகள் தொடர்பான அனைத்து செய்திகளையும் வழங்கும் இணையதளம் ஆகும்.
    மேலும் நிபுணர்களின் கருத்துக்கள், முதலீட்டு ஆலோசனைகள், சேமிப்புகள், உங்கள் ஓய்வூதியம் மற்றும் குழந்தைகளின் எதிர்காலத்தைத் திட்டமிடுவதற்கு நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்து தகவல்களையும் தமிழில் அளிக்கிறது. நிதி தொடர்பாக இலக்குகளை நிர்ணயித்து செயல்படவும், எதிர்காலத்தில் உங்கள் சேமிப்புகள் நல்ல வருமானத்தைப் பெறுவதை உறுதி செய்யவும், சிறப்பான முறையில் திட்டமிடவும் ET Tamil இணையதளம் உங்களுக்கு பெரிதும் உதவும்.
    அதேபோல் MSME, ஸ்டார்ட்அப்கள் குறித்த முக்கியத் தகவல்கள், பல்வேறு நிறுவனங்களின் வெற்றிக் கதைகள், நிபுணர்களின் நேர்காணல்கள், தொழில்துறை செய்திகள், வீடியோக்கள் மற்றும் அரசு திட்டங்கள் குறித்த விரிவான தகவல்களை நீங்கள் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
    இந்த இணையதளமானது வர்த்தகர்கள், குறுகிய கால முதலீட்டாளர்கள், வணிகத்தில் கவனம் செலுத்தும் முக்கிய பார்வையாளர்களை இலக்காகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. பணம் ஈட்டுதல், சேமித்தல் ஆகியவற்றில் இருக்கும் அடிப்படையான விஷயங்களை தமிழில் அறிவோம். பயன்பெறுவோம். தொடர்ந்து இணைந்திருங்கள் எகனாமிக் டைம்ஸ் தமிழ் ettamil.com உடன்.

Komentáře • 83

  • @mkbalaji7108
    @mkbalaji7108 Před 5 dny

    Very useful video...... Thank you so much Sir

  • @AshokKumar-nv5qw
    @AshokKumar-nv5qw Před 15 dny +1

    Super sir

  • @ksundar4649
    @ksundar4649 Před 17 dny +1

    Very good information sir

  • @venkatesanseenivasan7397

    நல்ல அறிவுறை

  • @gandhigopal9679
    @gandhigopal9679 Před 10 dny

    Sir, please explain about franklin Templeton issue. Thanks

  • @krishnakumarkumar1173
    @krishnakumarkumar1173 Před 17 dny +3

    Sir,fire advice

  • @Groovemingle2024
    @Groovemingle2024 Před 9 dny

    Cycle kathukumpothu thaniya kathukitaen. But taken some advice. I fell down many times. Eventually, I learned. I got opportunities to understand pain.

  • @Arjun-ob3pr
    @Arjun-ob3pr Před 17 dny +2

    First person to comment, good content 👌

    • @senthilav2652
      @senthilav2652 Před 17 dny

      Thank you #avsenthil.. Credit goes to the channel, editor, viewers❤

  • @syedthameem1346
    @syedthameem1346 Před 17 dny +8

    Tata ethical and tata ethical funds பத்தி போடுங்க... Banking இல்லாத இந்த funds la உள்ள advantages என்ன...

    • @senthilav2652
      @senthilav2652 Před 17 dny +2

      Will answer through Q and A #avsenthil

    • @safaayaanMibox
      @safaayaanMibox Před 17 dny

      Good funds and no bad stocks like alcohol tobacco and interest financing companies

  • @asankaran21ayyankannu30

    Fund manager How frequency change one stock to another stock is there any fix period to keep any stock by fund manager .

  • @100acre
    @100acre Před 17 dny

    Nice❤❤❤❤

  • @vanithavaiyapuri7118
    @vanithavaiyapuri7118 Před 17 dny

    Please suggest how to build satellite portfolio and purpose. What kind of scheme need to include this portfolio.

    • @senthilav2652
      @senthilav2652 Před 17 dny

      Will do through another interview #avsenthil

  • @ragramya1452
    @ragramya1452 Před 17 dny +2

    How will be the performance of Motilal oswal defence index fund in future?

    • @senthilav2652
      @senthilav2652 Před 16 dny

      We can't predict future. Having said this Government gives more focus on Defence #avsenthil so it can deliver returns

  • @anandakumarsivasankaran8387

    Directly favour fund house not for customer

  • @RajKumar-sk7nj
    @RajKumar-sk7nj Před 17 dny +2

    Sir review eppadi pandradhu nu oru vedio pannunga

  • @sanjaygowtham57
    @sanjaygowtham57 Před 14 dny

    Sir, nan oru house wife age 42, yennoda brother solli quant mutual fund la invest panniyeruken, vungaloda oru oru question &answer super nan directtadhan potuyerukken starting la financial advisor a parkanum nu solrega coimbatore la yerukken yara contact panradhu yenna charge pannu vanga? Solla mudiyuma, ET tamil 👌💐

  • @shivani-hn2un
    @shivani-hn2un Před 17 dny +4

    Most of his answers stress the need for finanicial planner at every stage as he is in that profession

    • @senthilav2652
      @senthilav2652 Před 17 dny

      Will reply this through Q and A #avsenthil

    • @நாடோடிதமிழன்
      @நாடோடிதமிழன் Před 17 dny +1

      Yes, he is just selling himself

    • @sunoh36
      @sunoh36 Před 8 dny

      What is wrong with that. He is knowledgeable ,has domain expertise & has capitalizing it for a fee as he has a stomach to fill. Do not have a mean attitude

    • @shivani-hn2un
      @shivani-hn2un Před 5 dny

      @@sunoh36 People like you are good clients for MF distributors

  • @karthikgs3748
    @karthikgs3748 Před 17 dny +2

    NFO pathi pesa start pannenga but not yet competed...pls do video about NFO

    • @senthilav2652
      @senthilav2652 Před 16 dny

      Long duration.. It got cut.. #avsenthil 😮

  • @darkevil5220
    @darkevil5220 Před 16 dny

    Direct always better.. don't go with regular plans

  • @Shoiguwon
    @Shoiguwon Před 17 dny +2

    Please let me know which one to choose Active midcap fund or nifty midcap 150 for higher returns for long term ?

    • @senthilav2652
      @senthilav2652 Před 16 dny +1

      If u go with Advisor, go for active.. If it's DIY then index #avsenthil

  • @nellai-kavin
    @nellai-kavin Před 17 dny +2

    ICICI prudential energy n&o pesunga sir investment palana ma sir

    • @senthilav2652
      @senthilav2652 Před 17 dny

      Based on your overall portfolio, risk apetite, answer is yes #avsenthil

  • @babujanardhanan4554
    @babujanardhanan4554 Před 16 dny +3

    The interviewer intervenes with a new question before the expert completes the answer. That irritates.

    • @senthilav2652
      @senthilav2652 Před 16 dny

      It was a long reply.. It got cut during editing #avsenthil

    • @karthikpowertech
      @karthikpowertech Před 3 dny

      Yes Sir, pls compete the answer, or edit proper.
      I'm discontinued watching the anchor interrupt when you complete ur opinion for more than three times

  • @linkppv
    @linkppv Před 17 dny +1

    Sir please tell,
    Axis Nifty 500 NFO is good for investment?

    • @senthilav2652
      @senthilav2652 Před 16 dny

      All depends upon your goal.. I will not invest #avsenthil

  • @aviva247
    @aviva247 Před 17 dny +1

    I couldn't find a canara robeco 'balanced' fund at all?

    • @senthilav2652
      @senthilav2652 Před 17 dny

      Its a new fund being launched now - balanced advantage #avsenthil

  • @akbarbasha4656
    @akbarbasha4656 Před 17 dny +1

    Tata shariya fund please explain sir

    • @senthilav2652
      @senthilav2652 Před 17 dny

      It will not invest in banks, cigarette, liquor making companies #avsenthil

  • @tntccoachingcentre3463

    Suggest Artificial intelligence (AI) mutual fund or ETF in india

  • @tamilanaram
    @tamilanaram Před 16 dny

    Hi sir, i have a plan to build a house next 3 years. The budget is 60 to 70 lakh am going to spend for it. and i have a plan to take a home loan also. how much i have to put the down-payment and balance i will take the home loan. and how much i have to take the home loan at the same amount am ready to invest anywhere like mutual fund are bond. please give some suggestions..like swp method i want to do . and i already doing sip in mutual fund 35k

  • @naveenraj5400
    @naveenraj5400 Před 10 dny

    சென்னை ஓகே மற்றும் மற்ற மாவட்டங்கள் டிஸ்ட்ரிபியூட்டர் அறிமுகம் செய்யவும்

  • @JayE-uh8oe
    @JayE-uh8oe Před 17 dny

    SWP பத்தி சொல்லுங்க சார்

  • @santhoseraja
    @santhoseraja Před 17 dny +3

    5 new fund sola vararu athu intha anchor sola vidamatikuraru full ah pesa vidunga

    • @senthilav2652
      @senthilav2652 Před 16 dny

      That's was editing issue 😮#avsenthil considering time constraints he would hv cut

  • @santhoseraja
    @santhoseraja Před 17 dny +1

    நீங்க சொல்றது சைக்கிள் கத்துக்க financial advisor கிட்ட போங்க னு ஆனா நீங்க சைக்கிள் ஆஹ் உங்ககிட்ட குடுக்க சொல்றீங்க அப்போ நா எப்போ சைக்கிள் கத்துக்குறது

    • @senthilav2652
      @senthilav2652 Před 16 dny

      As you travel for few Quarters, years.. You will know.. Once you see two market corrections of 10% or more.. You will start advising us to take more risk in your portfolio #avsenthil

  • @ArunKumaran-mb3ug
    @ArunKumaran-mb3ug Před 17 dny +1

    Small cap fund la sip long term ku start pannalama brother

    • @senthilav2652
      @senthilav2652 Před 17 dny +1

      Absolutely #avsenthil.. But keep checking the performance every year

  • @kumarkumar-by3ey
    @kumarkumar-by3ey Před 17 dny

    HDFC Nifty 200 momentum 30 index fund investment pannalama sir.

  • @jobanmathew3081
    @jobanmathew3081 Před 4 dny

    Advisor speaking about small and mid cap funds , but not telling about valuations

  • @poomarimuthukumarm1297

    Where to invest Rs. 80,000/- for 6 months with liquidity, decent returns, low risk and less expense ratio?

  • @Arts2904
    @Arts2904 Před 17 dny

    Hi sir ,I am chandran ...for example sip start panni 10 years agudhu..10 th year la redeem pannum podhu 15 % short term capital gain tax apply aguma...ella naa 1 year wait panni 11 th year la tha etukanuma 0:01

    • @holypunk12
      @holypunk12 Před 17 dny +1

      Whatever u put on 10th year...will have 15 % for other 9 years invested money.( only on capital gains) will have 10% tax !

    • @senthilav2652
      @senthilav2652 Před 16 dny +1

      Will reply through Q and A #avsenthil

    • @inam553
      @inam553 Před 11 dny

      ​@@senthilav2652 Need your advice on starting my investment what should I do

  • @nitheshnithesh1577
    @nitheshnithesh1577 Před 17 dny

    Sir im 18 how can i manage a proper portfolio. I have mixed up my investment like stocks , mf , gold . What percentage should i maintain plz help me

    • @senthilav2652
      @senthilav2652 Před 17 dny

      This generally happens - Our portfolios looks like "Noodles" over a period of time #avsenthil - Follow the simple rule called "A place for everything and everything in its place", "A time for everything and everything in its time" @avsenthil

    • @நாடோடிதமிழன்
      @நாடோடிதமிழன் Před 17 dny

      Hi Nithesh,
      Since you are young, you have to invest more in Equity, then MF, and then other options.

    • @senthilav2652
      @senthilav2652 Před 16 dny

      Will reply via Q and A #avsenthil

  • @savithrisumanth6542
    @savithrisumanth6542 Před 16 dny

    Expected more details abt NFO. That has been interrupted by the interviewer. Not desirable. Allow the person to talk . That's how we get clear info. He could not tell full 🌝 NFO. We didn't get full info . What's the use .

  • @Rajasekar925
    @Rajasekar925 Před 16 dny

    If my portfolio profit reach 1Lakh after 1year should I withdraw and reinvest in same plan again and again to save tax.. In MF there is no tax upto LTCG 1Lakh.. Is this practically possible to pay 0tax in LTCG..

  • @kumarkumar-ro1hz
    @kumarkumar-ro1hz Před 17 dny +1

    next 5 years invest...sensex will double 100%

    • @senthilav2652
      @senthilav2652 Před 17 dny +1

      Most likely yes, provided a, b, c, d, e, f conditions are favorable, achieved #avsenthil

  • @viswakumarnaidubjp1529

    SEBI banded this person ?

  • @MrFam786
    @MrFam786 Před 17 dny +1

    Please don't stop someone is talking it's not an attitude. He was telling about Franklin Templeton you counter. Finally he couldn't give suggestions for a good fund

    • @senthilav2652
      @senthilav2652 Před 16 dny

      That was editing issue.. Bcoz of Long duration it got cut #avsenthil

    • @MrFam786
      @MrFam786 Před 16 dny

      @@senthilav2652 the podcast should be in details then it worth watching and casting. No hurt feelings

    • @viveka1802
      @viveka1802 Před 16 dny

      @@senthilav2652 but still the conversation should have the proper conclusion.