Mutual Fundம் SIP முதலீடும் ஒன்றா? Riskல் என்ன வித்தியாசம்? | EXCLUSIVE INTERVIEW| EXPERT TIP'S|

Sdílet
Vložit
  • čas přidán 28. 01. 2024
  • #SIP #mutualfunds #stockmarket #ettamil #economictimestamil
    @ettamil
    ETtamil Channel-ஐ Subscribe செய்து வாட்ஸ் அப் குழுவில் இணையலாம்!
    chat.whatsapp.com/JT2VdgkOyGG...
    For Advertising inquiries- WhatsApp: +91 93446 12140
    மேலே கொடுக்கப்பட்டுள்ள Link-ஐ click செய்து ETtamil குழுவில் உங்களை இணைத்து கொள்ளுங்கள்
    Economic Times தமிழ் குழுவில் புதிதாக இணைந்துள்ள அனைவருக்கும் நன்றி!
    நிதி,சேமிப்பு,முதலீடு உள்ளிட்ட வணிகம் சார்ந்த தலைப்புகளில் தினமும் புதிய வீடியோக்கள் வெளியிடப்படும்
    ETtamil Videos தொடர்பான
    உங்களின் கேள்விகள் மற்றும் ஆலோசனைகளை பகிர்ந்துகொள்ள இந்த குழுவை பயன்படுத்தவும்.
    நன்றி
    இந்தியாவின் மிகவும் நம்பிக்கைக்கு உரிய வணிக இணையதளமான எகனாமிக் டைம்ஸ் நம் தமிழ் மொழியில்!
    வணிகம் தொடர்பான செய்திகளுக்கு முன்னோடி இணையதளமாக எகனாமிக் டைம்ஸ் விளங்கி வருகிறது. இது தற்போது தமிழிலும் தடம் பதித்துள்ளது. இந்தியாவைப் பொறுத்தவரை 70 சதவீத இந்தியர்கள் தங்கள் தாய் மொழியில் செய்திகளை படிப்பதில் தான் ஆர்வம் காட்டுகின்றனர். இதை சரியாக புரிந்து கொண்ட எகனாமிக் டைம்ஸ் குழுமம் தனது இணையதளத்தை தமிழ் மொழியில் கொண்டு வந்திருக்கிறது.
    வாசகர்கள் இனிமேல் தங்களுக்குப் பிடித்தமான வணிகச் செய்திகளை தாய் மொழியான தமிழிலேயே தெரிந்து கொள்ளலாம். இதற்காக உருவாக்கப்பட்டுள்ள ET Tamil இணையதளம் மூலம் நீங்கள் வணிகம் தொடர்பான அனைத்து செய்திகளையும் படிக்க முடியும். ET Tamil என்பது பங்குச் சந்தை, கமாடிட்டி மார்க்கெட் மற்றும் மியூச்சுவல் ஃபண்ட் புதுப்பிப்புகள் தொடர்பான அனைத்து செய்திகளையும் வழங்கும் இணையதளம் ஆகும்.
    மேலும் நிபுணர்களின் கருத்துக்கள், முதலீட்டு ஆலோசனைகள், சேமிப்புகள், உங்கள் ஓய்வூதியம் மற்றும் குழந்தைகளின் எதிர்காலத்தைத் திட்டமிடுவதற்கு நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்து தகவல்களையும் தமிழில் அளிக்கிறது. நிதி தொடர்பாக இலக்குகளை நிர்ணயித்து செயல்படவும், எதிர்காலத்தில் உங்கள் சேமிப்புகள் நல்ல வருமானத்தைப் பெறுவதை உறுதி செய்யவும், சிறப்பான முறையில் திட்டமிடவும் ET Tamil இணையதளம் உங்களுக்கு பெரிதும் உதவும்.
    அதேபோல் MSME, ஸ்டார்ட்அப்கள் குறித்த முக்கியத் தகவல்கள், பல்வேறு நிறுவனங்களின் வெற்றிக் கதைகள், நிபுணர்களின் நேர்காணல்கள், தொழில்துறை செய்திகள், வீடியோக்கள் மற்றும் அரசு திட்டங்கள் குறித்த விரிவான தகவல்களை நீங்கள் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
    இந்த இணையதளமானது வர்த்தகர்கள், குறுகிய கால முதலீட்டாளர்கள், வணிகத்தில் கவனம் செலுத்தும் முக்கிய பார்வையாளர்களை இலக்காகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. பணம் ஈட்டுதல், சேமித்தல் ஆகியவற்றில் இருக்கும் அடிப்படையான விஷயங்களை தமிழில் அறிவோம். பயன்பெறுவோம். தொடர்ந்து இணைந்திருங்கள் எகனாமிக் டைம்ஸ் தமிழ் ettamil.com உடன்.

Komentáře • 169

  • @mshariharan2669
    @mshariharan2669 Před 2 měsíci +12

    Sebi ஒரு சட்டம் போடவேண்டும்: குறைந்தபட்சம் Inflation rate கண்டிப்பாக return வர வேண்டும். இல்லை எனில் company யை விற்று முதலீட்டாளர்களுக்கு 7% வட்டியுடன் பணம் வழங்கப்படும்.

  • @arumugamkannan9645
    @arumugamkannan9645 Před 4 měsíci +25

    தண்ணில விழுந்தா செத்துபோயிடுவேனே ன்னு
    பயப்படற வன் நீச்சல் எப்ப கத்துக்கறது?

  • @umad5169
    @umad5169 Před měsícem +1

    Very valid posting. Thanks for uploading such a useful video.

  • @ssivasubramanian2794
    @ssivasubramanian2794 Před 5 měsíci +17

    சரியான கேள்விகள் ஒவ்வொன்றும்

  • @secularman3402
    @secularman3402 Před 5 měsíci +7

    ET Tamil good useful channel. By Mohamed

  • @rampriyanr
    @rampriyanr Před 5 měsíci +14

    தெளிவான கேள்விகள் 👌👌👌
    தெளிவான விளக்கங்கள் 🙏🙏🙏

  • @GuitSiva
    @GuitSiva Před měsícem

    Vaazhga Valamudan🙏

  • @kprakash5061
    @kprakash5061 Před 27 dny

    Sir neenga solrathu yalam super but oru fresh candidate yapadi company select pananum yapadi investment panrathunu oru demo kudunga given idea we also able to known

  • @RavichandranChinnasamy

    Very good information of mutual fund and SIP

  • @basheerappabasheerappa5872
    @basheerappabasheerappa5872 Před 5 měsíci +6

    All questions super ❤❤❤❤❤

  • @p.pandeeswaraneaswaran4951
    @p.pandeeswaraneaswaran4951 Před 3 měsíci +4

    மிக்க நன்றி

  • @usilaikirusthavan2869
    @usilaikirusthavan2869 Před 5 měsíci +6

    ❤❤❤ அழகான.. அருமையான விளக்கம் மிகவும் முக்கியமான கேள்விக்கு பதில் கிடைத்தது

  • @kumaresanmunivel6008
    @kumaresanmunivel6008 Před měsícem +2

    Sir
    நான் நீங்க சொல்லறா கேட்டு நான் 10 வருடங்கள் மாதம் மாதம் 3000 காட்டினால் எனக்கு என்ன பணம் திரும்பி வரும் சொல்லுங்கள் சார்

  • @thambirak
    @thambirak Před měsícem

    In which year , the SIP CONCEPT was introduced in Indian share market?

  • @karthicad2906
    @karthicad2906 Před 4 měsíci +1

    Super sir question and answers

  • @k.rmkmaheshbabureddy255
    @k.rmkmaheshbabureddy255 Před 5 měsíci +4

    Correct Question🙋

  • @venkatdheenadayalan7320
    @venkatdheenadayalan7320 Před 3 měsíci +1

    Good interview... anchor has asked valuable questions and perfect reply..good❤

  • @meenamanoharan4756
    @meenamanoharan4756 Před 5 měsíci +2

    Thank you

  • @karthees7310
    @karthees7310 Před 5 měsíci +2

    Nice explains with patients ,Thanks sir

  • @RubikscubiksBheroz
    @RubikscubiksBheroz Před 5 měsíci +13

    🎉❤🎉❤ நன்றி 🎉 நீங்கள் தெளிவாக சொல்லுறீங்க அருமை 🎉 நான் இல்லத்தரசி எனக்கு தமிழ் கொஞ்சம் தான் படிக்க தெரியும் 47 வயது ஆகுது😢😮 வெளியே கூட அவ்வளவாக போனது இல்லை அப்படி இருக்க எப்படி பண்ணுவது 😢😮😮 ஆள் வைத்து பண்ணுடா ஏமாற்ற ‌மாற்றாகளா😢😮😅 எங்களை ப்போன்ற வர்களுக்கு உதவ வேண்டும் ❤️ இறைவா எங்கள் அனைவரையும் காப்பற்ற வேண்டும் ❤️🎉❤ பயம் வேற உழைத்து பணம் சம்பாதிக்க அவ்வளவு கடினமான நாடு படுறம் இல்லை யா😢😮 விழிப்புணர்வு எங்களுக்கு இல்லை இதை ஒத்துக் கத்தார் வேண்டும் 😢😮 எத்தனை பேர் க்கு பயப்பட வேண்டி உள்ளது என்டா நான் வேலைக்கு போக வில்லை அதைக் காரணம் காட்டு வார்கள்😢😮 எங்கள் நேரத்தை இறைவன் சரியாக அமைக்க வேண்டும் 🎉

    • @paranjothicv3710
      @paranjothicv3710 Před 5 měsíci +3

      நீங்கள் கணக்கு வைத்திருக்கும் வங்கிக்கு போங்கள் அவங்களே பண்ணிதருவார்கள்

    • @studiesonly4949
      @studiesonly4949 Před 5 měsíci +1

      Yes or contact MFD.

    • @GanesanThiru
      @GanesanThiru Před 4 měsíci +3

      Bank la poi mutual fund start pananumnu kelunga...help panuvanga madam
      Nenga oru Mutual fund distributor ah kuda kekalam

    • @riyas815
      @riyas815 Před 4 měsíci +1

      Online லே பண்ணலாம் !அதான் very easy! நீங்க என்ன படிச்சிருக்கீங்க?

    • @priyasenthil5312
      @priyasenthil5312 Před měsícem

      Nega fd la potruga ...

  • @asarviews
    @asarviews Před 5 měsíci +2

    Thanks

  • @rajchinna2569
    @rajchinna2569 Před 5 měsíci +2

    Advice about mirae asset emergency bluechip fund? Is it good fund

  • @SivaRajan-uc2wv
    @SivaRajan-uc2wv Před 3 měsíci +3

    Nala kelvi nala pathil

  • @srinivasan-zt6zw
    @srinivasan-zt6zw Před 5 měsíci +2

    Super sir really good explanation

  • @user-gm6bv8wu7p
    @user-gm6bv8wu7p Před 2 měsíci +2

    சம்பளம் 20 ஆயிரம் இருக்கும் போது வாடகை கரண்ட் பில் வாட்டர் பில் இதுல எங்கே இருந்து invest panradhu

  • @maheshbitcse
    @maheshbitcse Před 2 měsíci

    Thank you❤

  • @karthikeyan6116
    @karthikeyan6116 Před 5 měsíci +1

    Thank you sir.

  • @GramkiGramki-nv5zn
    @GramkiGramki-nv5zn Před 5 měsíci +2

    Sip a/c eppadi open pannuvathu sir

  • @SanthiT-bm6zd
    @SanthiT-bm6zd Před měsícem

    சார் மீசல் பண்டு ல பணம் போடு கண்கள் என்கிறீர்கள் 3மாதம் ஒருதடவை10ஆயிரம் கட்டினால் 3மாதம் கழிந்து அடுத்து 10 ஆயிரம் கட்ட வேண்டும் கட்ட முடியாவிட்டால் உங்கள் எனக்குண்டு குளோஸ் என்கிறார்கள் அப்ப நமக்கு என்ன லாபம் நமது 10 ஆயிரம் போனதுதான் நஷ்டம் எல்லாத் ஒரு ஏமாற்று வேலை எதையும் நம்ப முடியல ஒரு புதிய ஸ்கிம் மத்தியஅரசு கொண்டுவந்தால் நம்பலாம் மக்கள் விழிப்புடன் இருக்கநும்

  • @kennygamalial6264
    @kennygamalial6264 Před 5 měsíci +2

    💐💐💐

  • @sureshn9244
    @sureshn9244 Před 4 měsíci +1

    Sir if mutual fund also can get dividen ya

  • @Vasu54
    @Vasu54 Před 4 měsíci +3

    SIP la investment pannurathu safe ah? atleast pay pannura amount guarantee a return vanthuruma?

  • @vikramadithant3041
    @vikramadithant3041 Před měsícem

    Yes bank shares will give 300℅ in 4 years

  • @vasanthMmech
    @vasanthMmech Před 2 měsíci

    Now in angel one platform SIP shows only for 3 years. How to increase more no of years. Pls tel

  • @sheroclub3097
    @sheroclub3097 Před 4 měsíci +5

    Index nifty 50 fund la sip podren... Ipo nifty 50 la oru company loss aagi atha nifty 50 la erunthu thookita na vaangi vacha stock new ah replace aagura company ku mariduma or what will happen????????

    • @hemachandranm19
      @hemachandranm19 Před 3 měsíci +1

      Athellam onnum agathu, companies change analum unga nifty 50 apdiye tha irukum.. companies replace nadakum athellam oru problem illa

  • @saransk6072
    @saransk6072 Před 5 měsíci +6

    SIP na enna eppadi amount invest panrathu full details eppadi therinjikurathu

    • @studiesonly4949
      @studiesonly4949 Před 5 měsíci

      It is systematic investment plan in mutual fund.first of all to invest in sip most of the platforms is there or contact mutual fund distributor they will elaborate the details and give suggestions about the fund,according to your financial needs..

    • @edwardjohnbosco2328
      @edwardjohnbosco2328 Před měsícem

      I am a MFD please connect with me or send your number

  • @senthilkumarm5266
    @senthilkumarm5266 Před 5 měsíci +3

    Expert name and his channel name

  • @anandhakrishnan5490
    @anandhakrishnan5490 Před 3 měsíci

    How to invest in index funds directly

  • @subashn7160
    @subashn7160 Před 3 měsíci +1

    Bro best online app

  • @ganesanv6758
    @ganesanv6758 Před 5 měsíci

    👍

  • @jagadeesh5898
    @jagadeesh5898 Před 3 měsíci +1

    Sir please help me with the GSQT app it's real or fake kindly tell me

  • @varadarajandharmalingam3224
    @varadarajandharmalingam3224 Před 5 měsíci +15

    I started sip from 2011 with family members name now market value now 1.5 cr I am more confident

    • @AllwinBritto98
      @AllwinBritto98 Před 5 měsíci +1

      Endha fund la bro invest paninga monthly evlo investement amount aprm yearly evlo bro increse paninga

    • @varadarajandharmalingam3224
      @varadarajandharmalingam3224 Před 5 měsíci +3

      I invested more then 15 funds sip Rs 2000 to 3000,not increased annually, returns varying 12 to 25% based on fund performance, I invested my own knowledge, suppose I took right advisor my fund might be double,
      Thanh you

    • @moonmotive3250
      @moonmotive3250 Před 5 měsíci

      Bro Naan unga kuda pesamudiyuma , enakku many more doubt

    • @whitemoon6676
      @whitemoon6676 Před 5 měsíci

      Bro how you invested individually or via app

    • @varadarajandharmalingam3224
      @varadarajandharmalingam3224 Před 5 měsíci +1

      I invested through blue chip corp mumbai they have branched more cities in tn, my advice now market higher side year 2030 indian economy may reach 7 trillion, so market may grow in steadymanner, those who want invest in mutual funds, chose good MF advisor for your investment safe & better returns, fee may be very minimum

  • @panand0475
    @panand0475 Před 5 měsíci +1

    video link?

  • @vigneshwaransundarrajan6560
    @vigneshwaransundarrajan6560 Před 5 měsíci +1

    Last question anchor ketadhu kammi amt la edavathu oru stock groww aguma nu like nippon in the past

    • @GanesanThiru
      @GanesanThiru Před 4 měsíci +2

      Avar ketadhu mutual fund names for the next 20+ years...adhuku dhan detailed explanation kuduthrukane with examples towards the end of the video...
      Kami vilai mukiyam ilai, adhe fund la kuda investment start panlam...nenga verum 500rs podalam and ungaluku fractional units allocate agum

  • @berlins7342
    @berlins7342 Před 4 měsíci

    Eppadi start panrathu

  • @Laksha2212
    @Laksha2212 Před 4 měsíci +7

    எப்படி இதில் சேர்வது... முகவர்கள் இருக்காங்களா ...தயவு செய்தை சொல்லுங்க

    • @kumaravelnpt3790
      @kumaravelnpt3790 Před 4 měsíci

      முகவர்களை முழுவதும் நம்பக்கூடாது என்பதே இந்த துறையில் முக்கியம்

  • @Dr.Suthan0912
    @Dr.Suthan0912 Před 5 měsíci +3

    What is your channel name, sir? I like your talk and want to watch your channel and improve my knowledge in mutual funds. Thabks.

    • @GanesanThiru
      @GanesanThiru Před 4 měsíci

      You can search with my name "Ganesan Thiru"

  • @TamilanSathiz
    @TamilanSathiz Před 5 měsíci +9

    Enga House owner anna evaru...Romba nalla anna Genuine character..

    • @nareshkumar-li8yt
      @nareshkumar-li8yt Před 5 měsíci

      Sir Contact number send me

    • @rathinakumar6388
      @rathinakumar6388 Před 5 měsíci +2

      What's him number madam because I have big doubt about sip scheme

    • @GanesanThiru
      @GanesanThiru Před 4 měsíci +1

      @@rathinakumar6388 - Pls post your question here

    • @msuresh6957
      @msuresh6957 Před 4 měsíci +1

      ​@@GanesanThiru சார் வீடியோ பார்த்துக்கொண்டு இருக்கிறேன் நீங்கள் தமிழில் கூறுவது தெளிவாக உள்ளது..நான் trading and sip course full details படிக்க வேண்டும்.. நீங்கள் எடுத்தால் கூறுங்கள் சார்......
      நன்றி🙏

    • @GanesanThiru
      @GanesanThiru Před 4 měsíci

      Thank you sir..IPO mutual fund and stock market course English la dhan iruku...தமிழில் விரைவில் 😀

  • @ashokrajann9351
    @ashokrajann9351 Před 3 měsíci

    What is NAV?

  • @shanmugapriyashanmugapriya868
    @shanmugapriyashanmugapriya868 Před 5 měsíci +6

    Whether 15 or 12 percent in mutual fund return is taxable on that 15percent amount

  • @xtudhaya5313
    @xtudhaya5313 Před 3 měsíci +2

    Mutual fund enga iruku bro

  • @umasaravanan9995
    @umasaravanan9995 Před 2 měsíci +2

    Sip open panannum
    But Enga poi start pananum
    Atha patheee onum Teriyathu
    Bank La yeah open panalama
    Bank La open pandra maari options iruka
    Entha bank la options Iruku atha theliva Pota Thaana use aagum
    IPo Enaku sip Podanum nu Thonuthu but Epdi Enga open pandrathu
    De mat account na enna
    Telivana Vidio Pota nalla irukum

    • @edwardjohnbosco2328
      @edwardjohnbosco2328 Před měsícem

      I am a MFD, please connect for opening a mf account to start your sip. Please send your number.

  • @richardrichard6246
    @richardrichard6246 Před 4 měsíci +7

    எஸ் ஐ பி யில் முதலீடு செய்ய வேண்டும் என விரும்புகிறேன். எப்படி முதலீடு செய்ய வேண்டும் என கூற முடியுமா?

    • @rockvenki
      @rockvenki Před 3 měsíci

      Check Google and CZcams Need to Open Demat Account

  • @sivavolvo1659
    @sivavolvo1659 Před 3 měsíci

    Sip panna solringa but enge poye panrathu pathu sollunga

  • @shahidmans
    @shahidmans Před měsícem

    Very danger investment.. Fd in bank is best

  • @wellnesslifestyleggopinath7677
    @wellnesslifestyleggopinath7677 Před 3 měsíci +1

    For SIP investment.. Demat account is must

  • @pugazhshakar143
    @pugazhshakar143 Před 5 měsíci

    Neenga MF la evlo koodi profit vandhu iruku first solluga proof iruka

  • @nagarajrajagopal1753
    @nagarajrajagopal1753 Před 3 měsíci

    Sbi energy opportunity fund its safe and good returns kedaikum

  • @vinothm3405
    @vinothm3405 Před 4 měsíci

    Sip or mutual fund la amount potutu varom suppose maturity time 2020 covid lockdown all stock goes down apo nama investment status Ena?

    • @GanesanThiru
      @GanesanThiru Před 4 měsíci

      Market recovered in 3 months timeline itself. If you need money in 2020, you would have approximately accumulated your corpus so you can transfer it into debt funds in the same mutual fund or leave for the market to settle down just like 2020

  • @pugazhshakar143
    @pugazhshakar143 Před 5 měsíci +1

    Till now yaru ku kodi rupai profit vandhu iruku solluga MF la

    • @GanesanThiru
      @GanesanThiru Před 4 měsíci +1

      Yarelam 30 years wait panangalo avangaluku kedachrukum...
      Awareness iladha Nala, mostly elarum seekirame close panirupanga

    • @worldwatchers24x77
      @worldwatchers24x77 Před 4 měsíci +1

      ​@@GanesanThiru30 years ku appuram no value for 1 crore only value for 10 crores sir

    • @GanesanThiru
      @GanesanThiru Před 4 měsíci

      @@worldwatchers24x77 - Agreed sir...now you know how this compounding works, start investing accordingly to achieve that amount

  • @vettrivelvel7867
    @vettrivelvel7867 Před 3 měsíci +3

    Sir நான் ஏதாவது bank மூலம் SIP open panna முடியுமா அது நல்லதா? எனக்கு sip பற்றி ஏதும் தெரியாது நான் எப்படி SIP தொடக்குவது.

    • @MASAMY-mn8rz
      @MASAMY-mn8rz Před 11 dny

      Sbi la pannunga yono app very simple...

  • @vgshanthini5235
    @vgshanthini5235 Před 3 měsíci +1

    Savings na athu LIC than.life insurance iruku,save many ,20 years la nalla amount vankikalam.

    • @selvam007
      @selvam007 Před 3 měsíci

      Tottally Waste LIC. There is very worst idea planing your investment in LIC. better FD Or Mutual Fund Index Fund

    • @HARHARAMAHADEV
      @HARHARAMAHADEV Před 3 měsíci

      Lic is closing

  • @nAarp
    @nAarp Před 4 měsíci +2

    பங்கு சந்தை நல்ல முதலீடு

  • @ssivasubramanian2794
    @ssivasubramanian2794 Před 4 měsíci

    Risk எடு Rusk சாப்பிடு அதான் formula

  • @MVinfo-tv8cn
    @MVinfo-tv8cn Před 4 měsíci +2

    Proof caminga sir

  • @kathijadhanam3567
    @kathijadhanam3567 Před 3 měsíci +1

    10 வருடம், மாதம் 1000 ரூபாய் sip போட்டால் எவ்வளவு வரும் சார் கைக்கு

  • @akshitasri9024
    @akshitasri9024 Před 3 měsíci +4

    Sir sip la investment 6 months ku appuram increase or decrease pannikalama

    • @BikerDaDInt650
      @BikerDaDInt650 Před 2 měsíci

      Yes u can increase anytime I am doing it

    • @BikerDaDInt650
      @BikerDaDInt650 Před 2 měsíci

      U can’t decrease it u need to pause sip if unable to pay but can increase anytime

  • @ManiSgs-le2sk
    @ManiSgs-le2sk Před 4 měsíci +2

    30000 Rs இன்வெஸ்ட் மீயூட்சுவல்பண்டல (SIP) போட்ட ஒரே பண்டல போடனுமா இல்ல Split பண்ணி போடனுமா

    • @Jai-kp2eb
      @Jai-kp2eb Před 4 měsíci

      Split panunga 3k va 10 fund la podunga

  • @mersalmubarak0054
    @mersalmubarak0054 Před 5 měsíci +6

    Mutual fund bank'la podalama
    Apdi potta yentha bank'la podalam

    • @INIYAN45
      @INIYAN45 Před 3 měsíci

      Bank la podalam... Example sbi la iruku.... But charge pidipanga

    • @mersalmubarak0054
      @mersalmubarak0054 Před 3 měsíci

      @@INIYAN45
      Thanks bro
      Yenga ooru'la mutual fund kidayathu atha naa bank'la podalama 'nu keten
      Yenga ooru Pudukkottai

    • @INIYAN45
      @INIYAN45 Před 3 měsíci

      @@mersalmubarak0054 mutual fund is a invisible sector sometimes profit 😄😄lot of time loss😁

    • @INIYAN45
      @INIYAN45 Před 3 měsíci

      @@mersalmubarak0054 mutual fund is a invisible sector 😂😂..... Lot of risk

    • @edwardjohnbosco2328
      @edwardjohnbosco2328 Před měsícem

      You can open with any MFDs, I am a mfd, I can guide and open. Wherever you open it's all same.

  • @vinothkumar-wv8dd
    @vinothkumar-wv8dd Před 5 měsíci +3

    I invested funds via SIP in Axis Bank ELSS, which had a lock-in period of three years. The lock-in duration has concluded with a 17% increase. Should I proceed with withdrawing the invested amount or keep investing in that?

    • @tsmuthu200
      @tsmuthu200 Před 5 měsíci +1

      This fund has not performed well. IMHO, you should look for other options

    • @studiesonly4949
      @studiesonly4949 Před 5 měsíci

      17% return is a decent return.

    • @studiesonly4949
      @studiesonly4949 Před 5 měsíci +1

      u can continue and build your corpus.

    • @GanesanThiru
      @GanesanThiru Před 4 měsíci

      Pls keep adding your investments every year. This can be your retirement corpus

    • @annamalaishanmugam346
      @annamalaishanmugam346 Před 4 měsíci

      Mutual fund ELSS fund is a good option for save tax under 80C. Just invest 150000 every years for three years. After three years you need nit save150000 for tax. Just reinvest and continue rest of your life. Only first 3 years investment.

  • @Karthik-io3yz
    @Karthik-io3yz Před 5 měsíci +2

    To avoid tax, it is best to invest in ULIP

    • @GanesanThiru
      @GanesanThiru Před 4 měsíci

      Tax on 15% and above returns will be much lesser compared to ULIP returns which will be in the range of 10-12%. You have maturity in ULIP, whereas mutual fund can be used for lifetime also and receive pension in the form of SWP

    • @Karthik-io3yz
      @Karthik-io3yz Před 4 měsíci +1

      @@GanesanThiru But I am getting returns more than 28℅ in small cap discovery fund with 40 years of maturity time, which is more than enough for one individual.

    • @worldwatchers24x77
      @worldwatchers24x77 Před 4 měsíci +1

      ​@@GanesanThirusir neenga Unga channel la more than 600 videos upload panni irukinga.....but why only 3.2 k subscribers only?

  • @manivignesh959
    @manivignesh959 Před 5 měsíci +48

    பேங்க்ல போட்டா பணம் போயிடுச்சுன்னா மேனேஜர் போய் கேட்கலாம் இத திடீர்னு போனால் போயிடுச்சுன்னா யாரா போய் கேட்கிறது

    • @gilbertpeter4933
      @gilbertpeter4933 Před 5 měsíci +20

      Therunchu kitu investment panunga, unga kelvi very basic. Mutual fund na enna nu kathukanga

    • @mrnkking9178
      @mrnkking9178 Před 4 měsíci +4

      Bank manager odi poiduvan😂😂😂. Research panni investment panunga. Everything is risk only. Yes bank corrupted after some years before .what happened.they holded customer fund some days.like that.everything is risk if you are thinking

    • @GanesanThiru
      @GanesanThiru Před 4 měsíci +10

      From 1986, there is no single instance of losses by mutual fund companies. Funds are in existence for the last 37 years, 30+ years etc...
      100 rs la start Pani parunga

    • @designdeskecei
      @designdeskecei Před 4 měsíci +5

      Your dad, poor mind people is always talks negative....¿

    • @humanview6909
      @humanview6909 Před 4 měsíci +4

      😂lusa da nee apo unaku stock market ena nu theriyla poi learn panitu va

  • @hameed7939
    @hameed7939 Před 5 měsíci +1

    If Mr.Modi wins another term.The 'demographic dividend'(in India )that this expert in this interview talks about, will become a demographic disaster.He talked about China's ageing population.However, China on an average in the last 30 years since 1989 grew at 10 per cent.Whereas our highest GDP growth rate was a little over 9 per cent during the UPA Government led by the Congress party between 2004 and 2014.

    • @GanesanThiru
      @GanesanThiru Před 4 měsíci

      Irrespective of whichever government, India will perform...let us not bring in politics here brother

    • @hameed7939
      @hameed7939 Před 4 měsíci

      @@GanesanThiru Then what is the point of electing a Government????It only exposes your ignorance about Governance and Government.

    • @hameed7939
      @hameed7939 Před 4 měsíci

      @@GanesanThiru I didn't know you were the one in this interview.I enjoyed it.However, your understanding of Governance is flawed.I must say that.

    • @arunprasad8363
      @arunprasad8363 Před 4 měsíci

      Yes you are correct if modi comes again it will be disaster for terrorist organisations.....he will surely destroy it.....India will become terrorist free nation.....

  • @christyfernandez7841
    @christyfernandez7841 Před 5 měsíci +6

    My question is 15 to 18 % is per annum or in total ?

  • @nalvaalvu3336
    @nalvaalvu3336 Před 5 měsíci +2

    Down south, so r u vadakan for us😂

  • @arumugamvaradhan5326
    @arumugamvaradhan5326 Před 4 měsíci

    Sir,I am interested in compounding SIp Indiesl .p.lan How can I contact you if you are a financial advisor in SIP.