வசுமதி யோகம் | வசுமதி யோகப்பலன்கள் | vasumathi yogam in tamil

Sdílet
Vložit
  • čas přidán 7. 09. 2024
  • வசுமதி யோகம் என்றால் என்ன, அது எவ்வாறு செயல்படும், பலன்கள் என்ன என்பதைப் பற்றிய விளக்கம்
    #vasumathiyoga #vasumathiyogam
    Image Credit - pixabay.com
    creativecommon...

Komentáře • 73

  • @ramarkulasekarapandian7316

    வணக்கம் குருவே சூப்பர் பதிவு

  • @seenivasans6789
    @seenivasans6789 Před 4 lety +1

    அருமை அற்புதம் குரு

  • @manoharmano2202
    @manoharmano2202 Před 5 lety +1

    அருமை ஜி

  • @thiyagusarasu3464
    @thiyagusarasu3464 Před 5 lety +2

    அய்யா.வணக்கம்.பதிவு.மிகவும்.அருமை.நன்றி

  • @SvsS0402
    @SvsS0402 Před 5 lety +2

    நன்றி ஐயா

  • @poonghuzhalis561
    @poonghuzhalis561 Před 5 lety +1

    Very useful to me.thank u sir.

  • @Yogithashorts
    @Yogithashorts Před 5 lety +1

    மிக்க நன்றி ஐயா 🙏🙏🙏🙏🙏

  • @hussainalihussain5777
    @hussainalihussain5777 Před 5 lety +2

    Thanks for the informative video sir💐. Other yogangal pattriyum podungal sir. 👍

  • @sadasivamramaswamy9710
    @sadasivamramaswamy9710 Před 5 lety +1

    "மணமார்ந்த நன்றி"பிரியமுடன் மாலை வணக்கம்.

  • @chinnathambi4749
    @chinnathambi4749 Před 5 lety +2

    குருவே வணக்கம் குருவே
    குருவே அருமையான பதிவு குருவே நன்றி இதேபோல் இன்னும் எதிர்பார்கிறது என் கலியுக மனிதஇனம்

  • @sharathsiva48
    @sharathsiva48 Před 5 lety +1

    Nanraaka ullathu

  • @vasanthas3491
    @vasanthas3491 Před 4 lety

    Super sir

  • @r.vijayaragavanragavan4146

    Vyatipata yogam pathi sollunga sir

  • @user-nz6rn7fo1m
    @user-nz6rn7fo1m Před 4 lety +1

    குரு வக்ரம்

  • @sivanadiyaar.92
    @sivanadiyaar.92 Před 5 lety +2

    Thank🙏💕 you sir 😊

  • @mevithabiku9203
    @mevithabiku9203 Před 5 lety +1

    paarijatha yogam solunga sir

  • @vinomuru7471
    @vinomuru7471 Před 4 lety +1

    Kuruve சரணம்

  • @nallaguru2442
    @nallaguru2442 Před 5 lety +5

    அய்யா என் பெயர் வசுமதி.எனக்கு யோகம் எப்படி இருக்கு ம்.சொல்லலுங்ள் Pls

  • @TN.IN.
    @TN.IN. Před 5 lety

    மிக அருமை ஐயா சில யோகங்கள் இருக்கும் பொழுது அவற்றிற்கு அவ யோகங்களும் இருக்கும் என்பதை மிகவும் தெளிவாக கூறி இருக்கிறீர்கள்....

  • @DdDd-zp9rj
    @DdDd-zp9rj Před 5 lety +1

    Iyya, Ethirikal Illatha vaazhilkai waste. Nammai naamay arinthukollavum allter seyavum ethirikalum thevai . Thank u . Anyway I like Raagu in Navagrahaas. Naturally his nature is everything is right even though the matter may be cent percent wrong. Because Sometimes We can learn good lesson from bad experience. I think u can't deny it. Once again thank u. Super message. I want more like this.

  • @durairaja8599
    @durairaja8599 Před 5 lety +1

    Ayya chittirai nachattiram 1.2.patham SOLLUNGA pls

  • @ramanrajaraman8991
    @ramanrajaraman8991 Před 5 lety +4

    முதல் கமெண்ட் நான்தான் என நினைக்கிறேன்.இன்னொரு கமெண்ட்டும் ,அதுலேயே ரிப்ளையும் கொடுத்துள்ளேன். பார்க்கவும். தயவுகூர்ந்து பதில் கூறவும்.!

  • @miracles1570
    @miracles1570 Před 4 lety

    shobana yogam pathi solunga

  • @baranidharan3332
    @baranidharan3332 Před 5 lety +1

    Sir vanagam super sir

  • @Quantumanandha
    @Quantumanandha Před 5 lety +1

    வசுபதித்தமை ஃ
    நன்றி ஐயா வாழ்க வளமுடன் ஃ

  • @nithyabalagapriyan4339
    @nithyabalagapriyan4339 Před 5 lety +1

    Iyya vanakam,revathi nachthiram,meena rasi,meena laknam,lakn athil chanthiran,5.m vedu kadakathil kethu eruku kulanthai pakiyam epadi erukum pls reply lyya...

  • @user-ls2qo4nf5p
    @user-ls2qo4nf5p Před 5 lety +2

    Sir vanakkam

  • @brindharathinam1095
    @brindharathinam1095 Před 5 lety +1

    மிக அற்புதம் எல்லாவற்றையுமே நமது கட்டத்தில் எழுதி தான் நாம் பிறக்கிறோம் .அந்த உண்மை உங்களால் சிறிது சிறிதாக எனக்கு பிறக்கிறது ஆருடம் இதுவெல்லாம் கடல் எனபது புரிகிறது உங்களால் எங்களுக்கு ஜோதிட வகுப்பு எடுக்கமுடியுமா நீங்க புத்தகம் போடுங்கள் அதையாவது வாங்கி கற்றுக்கொள்ளமுடியுமா தெரியவில்லை கற்ற்கொள்ள மிக ஆசை . பதில் எனக்கு வேண்டும் தயவுசெய்து நன்றியுடன் வணக்கம்

  • @tamilselvam9097
    @tamilselvam9097 Před 5 lety +3

    ஐயா உங்களை சந்திக்க வேண்டும். ..

  • @VelloreSathya12
    @VelloreSathya12 Před 3 lety

    அய்யா என் மகனுக்கு சிம்ம லக்னம் துலாம் ராசியில் குரு பகவான் மகரம் ராசியில் சந்திரன் செவ்வாய் கேது ரிஷப ராசியில் சூரியன் புதன் மிதுன ராசியில் சுக்கிர பகவான் சஞ்சரிக்கின்றனர் பலன் எவ்வாறு இருக்கும் என்று கூறமுடியுமா அய்யா

  • @paramesh1990
    @paramesh1990 Před 5 lety +2

    Sir Good evening

  • @sureshs7696
    @sureshs7696 Před 5 lety +1

    👌👌👌

    • @arulsudhan2715
      @arulsudhan2715 Před 5 lety

      துலாலக்னம் 11ல் குரு புதன் சூரியன் உள்ளன இது வசுமதி யோகமா சார்

  • @r.k.saravanakaliyamoorthy876

    இவ்வளவு விசயம் தெரிந்த ஜோதிடராக இருக்கும் உங்களிடம் ஜாதகம் பார்க்கும் வாய்ப்பு கிடைக்குமா சார்

  • @karthikp8979
    @karthikp8979 Před 5 lety +1

    Bro என்னுடைய ராசி மகரம் சனிபகவானுக்கு சனிக்கிழமை ஒளிவிளக்கு போடலாமா அல்லது நல்ல என்னை தீபம் போடலாமா. மிகவும் குழப்பமாக உள்ளது please தீர்வு சொல்லுங்கள்

  • @sindhudinesh5829
    @sindhudinesh5829 Před 5 lety

    Asdalakshmi yoham pathi podunga sir

  • @priyam1865
    @priyam1865 Před 5 lety +1

    ஐயா வணக்கம்

  • @RadhikaJagajeevanram
    @RadhikaJagajeevanram Před 4 lety

    Exactly said... Mesha lagnam 6th house la guru 10th house la budhan.... Job la lot of problems, dad porandhathula irundhae kooda illa... Lot of debt and illness... PCOD iruku

  • @karthikeyana.s59
    @karthikeyana.s59 Před 5 lety +1

    அவயோக குருவை யோக குருவாக மாற்றுவது எப்படி

  • @JAIYSHANTH
    @JAIYSHANTH Před 5 lety +1

    1st view 1st comment

  • @qramran2726
    @qramran2726 Před 5 lety +2

    Just upload 100 views . Healthy development sir.

    • @qramran2726
      @qramran2726 Před 5 lety

      Sir I have sugran in 3rd . Buthan at 6th . Guru at 11th all sit alone but . Aiyoo what miss 10th house empty . No luck.. anyways thanks sir

  • @ramanrajaraman8991
    @ramanrajaraman8991 Před 5 lety +1

    குரு, சந்திரன், புதன், சுக்கிரன் இதில் ஏதாவது ஒரு கிரகம் 3,6,10,11 இல் இருந்தால் போதுமா!?
    தனுசு லக்னம்.! 11 இல் சுக்கிரன். 5 இல் இருந்து குரு பார்க்கிறார். இருவரும் சமசப்தம பார்வை. இதற்கு என்ன பலன்!? ஏதாவது பலன் இருக்கிறதா!? விருச்சிக ராசி, கேட்டை நட்சத்திரம்.

    • @ramanrajaraman8991
      @ramanrajaraman8991 Před 5 lety

      கால் பங்கு பலன் எனச் சொல்லியிருக்கிறீர்கள். நன்று,!
      சுக்கிரன் 11 இல் இருக்க ( தனுசு லக்னம்) குரு 7 ம் பார்வையாக பார்க்கிறார். இரண்டு பேருமே சமசப்தம பார்வை. ஏதேனும் நற்பலன் உண்டா!?

  • @srinivasang4639
    @srinivasang4639 Před 5 lety

    Iyya, 5 planets in 11th house, jup, moon, venus, mer and mars
    And Sun and sat exalted....how it will be..

  • @pavir9027
    @pavir9027 Před 4 lety

    Enku puthan suryan sukuran erugu 3sir

  • @tamilvendhan5053
    @tamilvendhan5053 Před 5 lety

    சனி ,குரு மீனத்தில் இருந்தால் என்ன பலன் ,, ரிஷப லக்கனத்தில் சந்திரன்

  • @RameshcKCR
    @RameshcKCR Před 5 lety +1

    💐💐💐💐💐💐

  • @annamalai3365
    @annamalai3365 Před 5 lety

    சார் வணக்கம் எனக்கு 3ல் செவ்வாய் புதன் 10 10ல்சந்திரன் கேது 11சனி என்ன பலன்

  • @rams8417
    @rams8417 Před 4 lety +2

    I have guru in mesam (6th), sukiran, sooriyan, and chevai in simmam (10th), puthan and kethu in kanni (11th). I watch some other vedios they said that I have vasumathi yogam. But I m suffering due to lots of issues, I did double masters in Australia and I m working as a driver with plenty of loans. After I watch your vedios I understand that I don't have this yoga

  • @viswanathan6056
    @viswanathan6056 Před 5 lety

    சார் ஆடி மாத பலன்கள் சொல்லுங்கள்

  • @ganeshmech7387
    @ganeshmech7387 Před 5 lety +1

    1st

  • @SvsS0402
    @SvsS0402 Před 5 lety

    குரு, செவ்வாய் இணைவு பற்றி எந்த கட்டங்களில் இருந்தால் என்ன பலன் கூறவும்.

    • @marichamychamy1876
      @marichamychamy1876 Před 5 lety +1

      குரு, செவ் சேர்க்கை மற்றும் குரு to செவ் நேருக்கு நேர் இருவரின்7 வது பார்வையால் குரு மங்கள யோகம் ஆகும். அதாவது நில, புல செல்வ புகழுடன் வாழ்வார்கள் .

    • @SvsS0402
      @SvsS0402 Před 5 lety

      @@marichamychamy1876 நன்றி

  • @sivanadiyaar.92
    @sivanadiyaar.92 Před 5 lety +2

    Viruchaga rasi peoples: Namkellam vasumadhi yoooogam . Chance ella rasa chancella😂😂😂😂

  • @raamkumar1651
    @raamkumar1651 Před 5 lety

    குருவே ஒரு சந்தேகம்.. கடக லக்கினம் 3ல் குரு ,6ல் கிரகம் இல்லை ஆனால் குரு பார்வை,10 ல் தனித்த சுக்கிரன்,11ல் சூரியன் கேது இது வசுமதி யோகமா? மீக ஆவலுடன் .......தங்களின் நலன் விரும்பி....😍

  • @pavithrat2382
    @pavithrat2382 Před 5 lety +1

    Palli sollum palan solluga sir

    • @thamizhanmediaa
      @thamizhanmediaa  Před 5 lety +1

      பல்லியை பற்றி ஏற்கனவே ஒரு பதிவு செய்திருக்கேன். பலன்களாக அல்ல, வீட்டில் வாழும் முன்னோர்கள் என்று என நினைக்கிறேன். சேனல் உள்ளே தேடிப் பாருங்கள்

  • @tamilselvam9097
    @tamilselvam9097 Před 5 lety

    Pls

  • @r.k.saravanakaliyamoorthy876

    தேய்பிறை சந்திரன் லக்னத்திற்கு ஆறில் இருந்து 11 ல் சுக்கிரன் இருந்து மகர லக்னமாக இருந்தால் அது வசுமதி யோகமா சார்

    • @thamizhanmediaa
      @thamizhanmediaa  Před 5 lety

      yes

    • @r.k.saravanakaliyamoorthy876
      @r.k.saravanakaliyamoorthy876 Před 5 lety

      @@thamizhanmediaa
      உங்களிடமிருந்து ரிப்ளை வந்ததற்கு மிகுந்த நன்றி ஐயா, நான் பார்த்த வரையில் யாருக்குமே நீங்கள் ரிப்ளை பன்னவில்லை. தப்பே பன்னாமல் தலை போற பிரச்சினையில் சிக்கி உள்ளேன். நீங்கள் ஜாதகம் பார்ப்பீர்களா அதை விட்டு விட்டீரா

  • @saiuparanjothi14
    @saiuparanjothi14 Před 5 lety

    மோட்ச ஜாதகருக்கு விமோசனம் உண்டா?

  • @RajKumar-ol2ms
    @RajKumar-ol2ms Před 5 lety

    sewai sukran inaiwu patry oru video podalame

  • @seemaaeathirajan6018
    @seemaaeathirajan6018 Před 5 lety +2

    😇👌