சுயமாய் ஜொலிக்கும் வசுமதி யோகம் | 100% Secret | Sri Mahalakshmi Jothidam | Tamil Astrology

Sdílet
Vložit
  • čas přidán 7. 08. 2021
  • Astro Sri Ram Ji - CZcams Channel link
    / astrosriramji
    Sri Mahalakshmi Jothidam - Tamil Astrology
    Phone : +91 93451 88014 and +91 75928 68536
    mail : mahalakshmijodhidam@gmail.com
    Join this channel to get access to perks:
    / @srimahalakshmijothidam
    twitter : JodhidamSri?s=20
    instagram : / sri_mahalakshmi_jodhidam
    This Channel owned by Mission Media
    Mail : info@missionmedia.in
    Ph.no : +91 7867850505

Komentáře • 109

  • @raguraji2524
    @raguraji2524 Před 2 lety

    Superb explanation with examples
    God bless you guruji

  • @thenmozhielangovan6628

    Super sir... Arumai.. Arumai...

  • @charlessanthanam8886
    @charlessanthanam8886 Před 3 lety

    Vanakkam Ayya 🙏🏻
    Migavom Arumaiyana padivu vidéo kanoli Miga Miga Arumai
    Nanry vazganalamudan Ayya 🙏🏻🙏🏻🙏🏻💯

  • @srividya1309
    @srividya1309 Před 3 lety

    Super 🙏🏼
    My husband, kumbam lagnam, 3rd suryan, 6th valarparai chandran, 10 th guru 🙏🏼

  • @sinnathambyluxmykanthan5351

    நன்றி

  • @harrisonsanjiv1492
    @harrisonsanjiv1492 Před 2 lety

    Excellent presentation

  • @arulananthamprashanthan9975

    நன்றி ஐயா 🙏🙏🙏

  • @thirumalaisruthi4082
    @thirumalaisruthi4082 Před 3 lety

    நன்றி அண்ணா 🙏🙏🙏

  • @Senthila5
    @Senthila5 Před 3 lety

    Nice Video sir, If guru is retrograde in 3rd will it give Vasumati yogam sir?

  • @neeliramesh2126
    @neeliramesh2126 Před 3 lety

    Nandri Sir.

  • @hidingsun8673
    @hidingsun8673 Před rokem +1

    I have this yogam, Scorpio ascendant, jupiter and moon in 3rd house, venus in 10th house and mercury in 11th house.
    Even my son has this yoga, Aries ascendant, Moon in 6th house, venus in 10th house, jupiter and mercury in 11th house.

  • @suriyachandrasekar5786

    Thank you sir 🙏🙏

  • @nagarajanerode
    @nagarajanerode Před 3 lety

    தெளிவான விளக்கம் அய்யா

  • @aksharadulasi
    @aksharadulasi Před 3 lety

    Nandri guruve

  • @DhanaLakshmi-nm4rh
    @DhanaLakshmi-nm4rh Před rokem

    Migaarumaiyana, vilakkamthankyou sir 🙏✨

  • @hemanathank3560
    @hemanathank3560 Před 3 lety

    Thank you sir,

  • @pratheeshdrum1182
    @pratheeshdrum1182 Před 3 lety

    Excellent Bro ❤ 🙏 🙏

  • @radhikahalley
    @radhikahalley Před 3 lety

    Dear sir, put an video about kalanidhi yogam

  • @pushphavalli8131
    @pushphavalli8131 Před 3 lety

    வணக்கம் ஐயா 🙏🏼🙏🏼 நன்றி 🙏🏼🙏🏼

  • @kumaravelandakshnamoorthy9457

    Guruji Namaste good predictions about vasumathi yogam sir a quiz rishbalaknam surayan in 10 th place guru ÷ sukaran in 11th place and chandran + budhan ÷sevvainathan in 9th place how many percent of vasumathi yogam ?pls explain thank u

  • @sabithakanagu4839
    @sabithakanagu4839 Před 3 lety

    Pls sir 9m athipathi amarntha sthanam pathi video upload pannunga sir

  • @natarajank8457
    @natarajank8457 Před 3 lety

    Sir kadaka laknam 3il kethu, 6il suriyan, pudhan, 10il sevvai, 11il chandran sir but chandran uccham sir palan vasumathy yogam aagha Varuma sir

  • @pachiyammalseenivasan7986

    Vanakkam ayya

  • @h.l.santhosh7561
    @h.l.santhosh7561 Před 3 lety

    kanni lagnam 11 th il guru ucham sir and budhan in kumbam and moon in kumbam sir idhu evalo percent sir please tell 🙏sir 3 il kethu

  • @chenchukrishnat4960
    @chenchukrishnat4960 Před 3 lety

    மாலை வணக்கம் ஜி 🙋

  • @rajkumarannamalai6744
    @rajkumarannamalai6744 Před 3 lety

    3 il valarpirai chandiran, 6 il Guru, 10 il Pudhan, 11 il Sukkiran. Simma Lagnam..!!! neenga solrathu sari, ithu varai ellam en Muyarchi..!! Nandri Sir..!!

  • @chidambarama6337
    @chidambarama6337 Před rokem

    Thulam laknam 6 il suriyan + guru... Suriya thisai nadadkiradhu.. Suriya thisai good or bad?

  • @tharunkumar6267
    @tharunkumar6267 Před 2 lety

    Rishaba lagna 3rd house la Venus with rahu in cancer and 6th house la moon valarpirai in Libra parivartanai yogam is it vasumathi yogam ?

  • @naturelover797
    @naturelover797 Před 3 lety

    Vanakam guruji.sritaran kuala Lumpur Malaysia. eagerly waiting for your prediction.will my sani dasai favour me to buy house for my parents in 2022?
    How my sani dasai?
    9-7-1983 time 0120pm
    Mithuna rasi kanni lagnam
    Nandri guruji 🙏

  • @chitrasrinivasansalem8276

    my brother horoscope 22/9/1991.4:30am.salem.when marriage happened?

  • @Ramesh-cx8iw
    @Ramesh-cx8iw Před 3 lety

    Vanakkam guruji Ramesh 06-09-1984 time 2.15pm suyatholil amaiyuma

  • @davidkumar4603
    @davidkumar4603 Před 3 lety

    I am asking last 7 weeks Guru ji 27.9.1995 time 12.55 Am place erode when I will get marriage and future.....

  • @jayanthisrinivasan4090
    @jayanthisrinivasan4090 Před 3 lety +2

    சார் ரிஷபம் லக்கினத்தில் சூரியன் கேது 2ல் புதன் சனி 3ல் செவ்வாய் 6ல் மாந்தி 10ல் குரு 12 ல் சுக்கிரன் உள்ளது நன்றி 🙏🙏🙏

  • @muthuselvankaruna787
    @muthuselvankaruna787 Před 3 lety

    If all suba grahangal are in 10 th place rishabam, then what will be his life

  • @jothilakshmis5935
    @jothilakshmis5935 Před 3 lety

    Lagnathypathy Raasi athipathy onu serthu oru katathil irunthaal epadi irukum

  • @krishnaveni4142
    @krishnaveni4142 Před 3 lety

    Anna en magan ku date of birth 02.09.2019 time 1.20pm , education eppadi irukum Anna solluga

  • @umapathyk1888
    @umapathyk1888 Před 3 lety

    ராகு தரும் பர்வதயோகம் பற்றி பதிவு போடுங்க ஐயா

  • @mohanraj971
    @mohanraj971 Před rokem +1

    திவிக்கிரகம் யோகம் என்றால் என்ன?

  • @madeshmass5100
    @madeshmass5100 Před 3 lety +1

    ஐயா வணக்கம்.

  • @maheshwareng901
    @maheshwareng901 Před 3 lety +1

    🙏🙏🙏

  • @luck3004
    @luck3004 Před 3 lety +1

    Sir vanakkam I'm Ammaiyappan from Thiruvananthapuram. my DOB 20/ 5/1973 ,time morning 3:30am. Veedu yepppoth amaiyum,thozizh matram unda.yethirkalam yeppadi irukum🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙂🙂

  • @prasannasri2179
    @prasannasri2179 Před 3 lety

    Sir 4,5 week ketkaren sir marriage natakuma sir, yeppo sir natakkum marriage life nallarukkuma? Govt job ketaikkuma sir yeppothu? Pls tell me sir

  • @AshwinrajaAshwinraja-w4l
    @AshwinrajaAshwinraja-w4l Před měsícem

    அரசியல் eppadi irukum sir

  • @prasannasri2179
    @prasannasri2179 Před 3 lety

    Sir marriage yeppo natakkum sir, group1 govt job ketaikkuma sir pls sollunga sir, 6/11/1991, 3.45pm, namakkal.

  • @mr.different6804
    @mr.different6804 Před 3 lety

    Sir,
    Date: 25 10.2001
    Place:Rajapalayam
    Time :1 pm
    which job is suitable for me? Possible for me government job?When i will get job(krishna)
    Pls reply sir.........

  • @rajeswariraaji5202
    @rajeswariraaji5202 Před 3 lety

    Mesha lagnam...6il ketu. 10il suriyan...11il venus mercury undu..enaku % vasumathi yogam iruka illaiya?

  • @sajikanyakumari384
    @sajikanyakumari384 Před 3 lety

    ஐயா வணக்கம் என்றுதான் எனக்கு பதில் கிடைக்கிம் நன்றி

  • @subbulakshmik6678
    @subbulakshmik6678 Před 3 lety

    🙏🙏

  • @SaiCharan-mh5uh
    @SaiCharan-mh5uh Před 3 lety +2

    Sir ,Pls answer me I am asking for last 5 weeks Sir 😭😭😭. Pls, answer me Sir
    ஐயா வணக்கம் .14.04.1978
    மிதுனம் ராசி
    கன்னி லக்கனம்
    திருவாதிரை
    நட்சத்திரம்
    எனது ஆயுளை பற்றியும், எனது ஜாதகத்தை வைத்து மனைவி ஆயுளை பற்றியும் கூறுங்கள் ஐயா.
    ஐயா எனக்கு ஏன் என்று தெரியவில்லை ஆயுளை பற்றி பயமாக உள்ளது. அதிக நேரம் கவலையோடு இருக்கிறேன்

  • @KKM1705
    @KKM1705 Před 3 lety

    ஐயா, நன்றி உங்கள் சேவைக்கு. என் ஜாதகத்தில் நீங்கள் கூறியவாறு சுபா கிரகங்கள் ஆகிய (1)புதன் மேஷம் லக்கினத்தில் மாந்தியுடன் உள்ளார், (2) குரு முன்றாம் வீட்டிலும் , (3)சந்திரன் +சனி + ரகுடன் பத்தாம் வீட்டில் உள்ளது , (4)சுக்கிரன் பனிரெண்டாம் வீட்டில் உள்ளது. இதன் பலன் என்ன ?

  • @rajendranner5459
    @rajendranner5459 Před 3 lety +1

    வணக்கம் சார். நான் ரிஷப லக்னம் 2ல்சந்திரன் 9ல் சுக்ரன் 10ல் புதன்குரு 11ல் சூரியன் வசுமதி யோகம்னு ஜோதிடர் எழுதியிருக்கார் அதன் விளக்கம் தெரிந்து கொண்டேன் நன்றி

  • @s.s.7821
    @s.s.7821 Před 3 lety

    Hi Sir,
    I am trying 5 months Sir😭😭😭
    plz answer my questions sir.
    1996.07.09 | 5.05am | Male l Srilanka
    Medicine 4th year at Foreign University.
    1. My Life full ah my countryla Parents ஓட இருந்து Government work பண்ணுவனா?
    2. Marriage Life எப்படி இருக்கும்?
    3. Me & my mom's Health & money Condition whole Life எப்படி இருக்கும்?(12 la moon)

  • @madurai5927
    @madurai5927 Před 3 lety +1

    Thanks SIR நீண்ட கால முயற்சி,20..08..1994 இரவு2.50 மணி. மகர ராசி அவிட்டம் மிதுன லக்னம் அரசு வேலை கிடைக்குமா, எந்த வயதுக்குள் கிடைக்கும் சுய தொழில் செய்யலாமா, future eppudi sir

  • @usha489
    @usha489 Před 3 lety

    15 / 11 / 2000
    9.00 Am
    Beirut, Lebanon
    வணக்கம் sir, நான் International business
    படித்து கொண்டு restaurantல் வேலை செய்கிறேன். வேலையில் முன்னேற்றம் கிடைக்குமா? Lagnam weak aa? Work place ல் ஒரே depression ஏன் ஐயா?

  • @vasumathisubbarayan133

    My name is vasumathi, that's yy i listening this video.

  • @bhavanit6583
    @bhavanit6583 Před 3 lety

    நீண்ட நாள் முயற்சி
    15.11.2007, 10.46pm, Chennai. என் தங்கை அஷ்சயா க்கு அக்டிசம். சரியாக பேசமாட்டாள். என் தங்கை எப்போழுது சரியாக பேசுவாள்? அவளின் ஆயுள் & தாய், தந்தை வளர்ச்சி ? பற்றி கூறுங்கள் sir.

  • @saravanan.c2738
    @saravanan.c2738 Před 3 lety

    3 house kuru varkothamam sani uodan serkkai and 6 house sukkaran varkothamam and 10 house kethu varkothamam and 11 house pournami chenthiran erounthal palan yappadi eroukkum sir meenam lakanam makaram rachi thirouvounam Nachathiram sir

  • @AshwinrajaAshwinraja-w4l
    @AshwinrajaAshwinraja-w4l Před měsícem

    Sir political pogalam

  • @srivaylan2631
    @srivaylan2631 Před 3 lety

    Aiya, if Guru sits in Sixth house (i.e maraivu sthanam), will it not break Vasumathi yogam?

  • @kingofroom6676
    @kingofroom6676 Před 2 lety

    Sir enaaku ela subham grahamum 3 6 11 dha iruku

  • @sivasivaa3452
    @sivasivaa3452 Před 3 lety

    ஐயா நான் தனுசு ராசி, மீன லக்கினம். மூன்றில் குரு(வர்க்கோத்தமம்) லக்கினத்தில் சுக்கிரன் (பரிவர்த்தனை), பத்தில் தேய்பிறை சந்திரன்.இது வசுமதி யோகமாகுமா ? என் எதிர்காலம்தான் என்ன? தற்போது குரு தசை சுய புத்தி. ஓராண்டு கடந்த நிலையில் !!. நன்றி குருஜி..

  • @ranjitharanjitha6452
    @ranjitharanjitha6452 Před 3 lety

    Vanakkam. Kuruji
    Name.v.gowthaman
    D.of .birth.21.3.1986
    Time.5.59 pm
    Place.perundurai
    Sukkira thadai eppadi irukkum

  • @jagadhajagadha8369
    @jagadhajagadha8369 Před 3 lety

    வணக்கம் சார்.தங்களின் பதிவு அருமை.என் ஜாதகத்தில் வசுமதி யோகம் உள்ளது. தாங்கள் கூறியதுபோல் சொந்த முயற்சி யால் ஓரளவு முன்னேறிவிட்டேன்.ஆனால் திருமணம் நடக்கவில்லை ஏன்?நேரம் கிடைக்கும் போது பதில் கூறுங்கள்.06-09-1978இரவு 10-46தருமபுரி. நன்றி

  • @KumaSent
    @KumaSent Před 2 lety +1

    உண்மை தான்.. சிம்ம லக்னம் 3 ல் குரு, 6 ல் சுக்கிரன், 10 ல் சந்திரன் உச்சம்... ஆனால் 11 ல் கிரகங்கள் இல்லை...

  • @vignesh2295
    @vignesh2295 Před 3 lety

    அய்யா வணக்கம் முதல் பத்து வாரங்கள் தொடர்ந்து கேட்டு பதில் கிடைக்க வில்லை.
    திரும்பவும் முயற்சிக்கிறேன், இப்பொழுதாவது பதில் தாருங்கள். 11/12/88 சென்னை 1.10pm எனது ஜாதகத்தில் 10ஆம் இடத்தில் உள்ள கிரகங்களின் ஆதிபத்தியத்தை பற்றி கூறுங்கள்.

  • @sudha3431
    @sudha3431 Před 3 lety

    தெளிவான விளக்கம் சார் 👍💚
    3,6,10,11 ஆகிய உபஜெய ஸ்தானத்தில் சுபர்கள் அமைந்து லக்னாதிபதியும் பலம் பெற்று இருந்தால் அது வசுமதி யோகம் சரியா சார்?

  • @elamaran6585
    @elamaran6585 Před 3 lety

    ஐயா, விருச்சிக ராசி, லக்கினம். 6ம் வீட்டில் புதன், சுக்கிரன் இருவரும் வர்கோத்தமம். 10ல் சனி, 11ல் ராகு. யோகம் உண்டா?

  • @nandhakumar6503
    @nandhakumar6503 Před 3 lety

    ஐயா குருவே வணக்கம் ✡️✡️✡️
    நான் தொடர்ந்து 7 வாரங்களாக முயற்சிக்கிறேன்...
    இந்த பதிவிலாவது பதில் கிடைக்கும் என நம்பிக்கையுடன் கேட்கிறேன்.
    14/05/95
    4.15 Am
    Udumalaipet
    4வருடங்களாக பணி கிடைப்பதில் தடை ஏற்படுகிறது . அரசு பொறியாளர் தேர்விற்கு முயற்சிக்கிறேன் .எப்போது கிடைக்கும்.?

  • @karthikeyan.n.6635
    @karthikeyan.n.6635 Před 3 lety +1

    Sir 8 ஆம் அதிபதி. நின்ர பவாம் பலன் sir

  • @manickarajraja8818
    @manickarajraja8818 Před 9 měsíci

    Vanakkam anna manickaraja

  • @hemanathank3560
    @hemanathank3560 Před 3 lety

    Respected குருஜி நீண்ட நாட்களாக கேட்கிறேன் பதில் கூறுங்கள் please wife DOB 29/08/1976@2;15 காலை சென்னை when clear Health Problem & Own House (Purvika Asst) பற்றி கூறுங்கள்

  • @sdr3463
    @sdr3463 Před 3 lety

    வணக்கம் ஐய்யா.
    எனது பிறந்ததேதி 3/4/1963
    பிறந்த இடம் சென்னை
    நேரம் இரவு 8.45
    எணது ஜாதகம் எப்படி உள்ளது
    கடண் தீரும் நேரம் எப்போது
    சுயதொழில் செய்ய ஏதுவான தொழில் எது
    திடீர் அதிஷ்டம் வருமா

  • @harivishnu7499
    @harivishnu7499 Před 3 lety

    Name: Hari
    Dob: 21/10/1987
    Place: Salem
    When will I get married ?
    And
    When foreign job opportunity?
    I'm trying for foreign job for last 7 years.
    Pls answer
    Thank you

  • @govardhan_nagaraj
    @govardhan_nagaraj Před 3 lety

    ஐயா வணக்கம்,
    தற்போது வெளிநாட்டில் மிக குறைந்த சம்பளத்தில் உள்ளேன். வேறு நிறுவனத்தில் நல்ல சம்பளத்தில் வேலை கிடைக்குமா..?? திருமணம் எப்போது நடைபெறும்..??
    09/08/1991.. 11:23 PM.. மதுரை..
    நன்றி..வணக்கம்..

  • @shriraam3758
    @shriraam3758 Před 3 lety

    குருவே 4 மாதங்களாக கேட்கிறேன். Please answer my question sir.
    My DOB 19/2/1995
    இரவு 3:40
    Thulam raasi / Dhanush laknam
    மக்கள் மத்தியில் செல்வாக்கு பெறும் politics- ல் சேர்ந்து இந்திய அரசியலை நிர்ணயிக்கும் kingmaker ஆகவும் புகழுடனும் நல்ல ஞானவான் ஆகவும் சமூகத்தில் மிகப்பெரிய நல்ல மாற்றங்களை உருவாக்கும் பாக்கியம் எனக்கு இருக்கிறதா ஐயா. அந்த பாக்கியம் இல்லாவிட்டால் இந்த நாட்டை விட்டே வெளியேறி விட வேண்டும் என்ற எண்ணம் தோன்றுகிறது.

  • @sujathasunder610
    @sujathasunder610 Před 3 lety

    11th place guru and valarpirai Chandran
    3 and 6 empty
    10th place kethu

  • @dhanamm2828
    @dhanamm2828 Před 3 lety

    ○வணக்கம் ஐயா.என் கணவருக்கு வாழ்க்கையில் பொருளாதாரம் முன்னேற்றம் வருமா?தேதி13/8/1992 , 2.00 AM,thiruvallur.

  • @manikandanbalasubramanian7149

    அய்யா,வணக்கம்! திருமணமாகி எட்டு ஆண்டுகளாக,
    நான் வெளி நாட்டில் வேலை செய்வதின் காரணமாக
    பிரிந்து வாழ்கிறோம். இரண்டு ஆண் குழந்தைகளையும்,
    மனைவியையும் ஆண்டுக்கு ஒரு முறை பார்ப்பதே
    அரிதாகிவருகிறது. இந்தநிலையில் நாங்கள் சொந்த நாட்டில் எப்போது
    சேர்ந்து வாழ்வோம். அல்லது நான் இருக்கும் அபுதாபியில்
    குடும்பத்தோடு வாழ வாய்ப்பு இருக்கிறதா? என தெரிவிக்க
    வேண்டுகிறேன்.
    மணிகண்டன். 10.10.1983. 01.05AM.அரியலூர்

  • @studycafe3516
    @studycafe3516 Před 3 lety

    வணக்கம் ஐயா , தங்கள் சேவைகள் மூலமாக பண வசதி இல்லாதவர் அதிகம் பயன்பெறுகிறோம்.
    பெயர் - ஶ்ரீ. தீபக்
    பிறந்த நாள் - 02/12/2002
    பிறந்த இடம் - சென்னை
    நான் தற்போது பட்டய கணக்காளர் (CA) தேர்வுக்கு படித்து வருகிறேன் .
    1.இந்த தேர்வில் முதல் முயற்சியில் தேர்ச்சி பெறும் வாய்ப்பு உள்ளதா ???
    2. என் வாழ்வின் நிதி நிலைமை எப்படி இருக்கும் ??
    நன்றி.

  • @poomarann5278
    @poomarann5278 Před 3 lety

    அண்ணா என் பிறந்த தேதி 19/11/1995,6.05pm
    எனக்கு அரசு வேலை எப்போது கிடைக்கும் மற்றும் திருமணம் எப்போது நடக்கும்.

  • @swetha.s313
    @swetha.s313 Před 3 lety

    ஐயா 3 மாதமாக முயற்சி செய்கிறேன் இன்னும் பதில் கிடைக்கவில்லை கார்த்திக், 10.12.1992, 7.30pm, திருப்பத்தூர்.. திருமணம் எப்போது நடைபெறும்?? ஜாதகத்தில் செவ்வாய் தோஷம் உள்ளதா?? சொந்த வீடு எப்போது அமையும்..

  • @uk434
    @uk434 Před 3 lety

    🙏🙏🙏ஐயா வாழ்க வளமுடன் வெளிநாட்டில் உள்ளேன் சொந்த தொழில் செய்கின்றேன் பெரும் பணம் சம்பாதிப்பேனா திருமணம் எப்பொழுது குடும்ப வாழ்க்கை எவ்வாறு இருக்கும் ஐயா 19/02/1987 4.20 pm Srilanka Jaffna🙏🙏🙏

  • @chandrasiva5777
    @chandrasiva5777 Před 3 lety

    🤔🤔🤞🏼🤞🏼🤞🏼❣🙏

  • @SaravananSaravanan-ts6lx

    ஐயா வணக்கம் ஒரு ஜாதகத்தில் கிரகங்கள் பகை நீசம் வக்கிரம் அஸ்தமனம் அஸ்தாங்கிதம் கிரக யுத்தம் இல்லாமல் இருந்தால் அது யோக ஜாதகம் ஆகுமா? திரிகோண திபதிகள் ஒருவருக்கொருவர் தொடர்பு பெற்றால் நன்மையா?

  • @gmc13444
    @gmc13444 Před 10 měsíci

    குருஜி ஒரு டவுட்.. தனுசு லக்னம்.. 11 அம் விட்டில் (துலம்) மூணு சுபர் குரு சுக்ரன் புதன் மற்றும் ராகு இருகிரங்கள். How many percentage velai seiyum guruji this yogam?

  • @venkatchellam7354
    @venkatchellam7354 Před 3 lety +1

    நீங்கள் எனது கேள்விக்கு லைக் போட்டுருதீங்க, அதனாலதான் நான் கொஞ்சம் வாரங்கள் நான் மீண்டும் கேள்வி கேக்கவில்லை, ஆனால் எனது உங்கள் பதில் கிடைக்கவில்லை, ஆகையால் நியாபகம் படுத்த மீண்டும் கேட்கிறேன்.
    Name - Venkat
    DOB - 02/11/1992
    DOT - 4.23 am
    Place - Tirunelveli
    1. செவ்வாய் மற்றும் புதன் நிலை எப்படி இருக்கு (பகை கிரகம் பரிவர்த்தனை)?
    2. குரு தசா எப்படி இருக்கும்

  • @sriammansriamman9098
    @sriammansriamman9098 Před rokem +1

    குருதேவா! !!! சந்திரன் நின்ற வீடும் உப ஜெய ஸ்தானமும் ...லக்னமும் உபஜெய ஸ்தானமுமம் சுபர்கள் ...நான் கும்ப லக்னம்
    கும்ப ராசி. 3ல் புதன்.. 6ல்-சுக்ரன்...10ல்-குரு..11-ல்.சுய சாரம் பெற்ற கோதன்ட கேது...எந்த உதவியும்மின்றி வெற்றி பெற்றுள்ளேன்.தாங்களின் அருள் வாக்கு முற்றிலும் உண்மை.🎉😂😂😂😂

  • @Vasanthaleela1111
    @Vasanthaleela1111 Před 3 lety +1

    ஐயா 3ல் சுக்கிரன் 6 முதல் 10 மற்றும் 12ஆம் இடம் காலியாக உள்ளது 11ல் ராகு,மிதுன லக்னம் எப்படி அமையும் கூறுங்கள் ஐயா

  • @SaravananSaravanan-ts6lx

    தனுசு லக்னம் சனி உத்திராடம் நட்சத்திரத்தில் மகரத்தில் ஆட்சி பெற்றால் நன்மையா?

  • @svrmanimekalai722
    @svrmanimekalai722 Před 3 lety

    வணக்கம் குருஜி, சுய சாரம் பெற்ற கிரகங்கள்பற்றி விரிவாக விளக்கவும்🙏

  • @saravananchockalingam1765

    3இல் மாந்தி
    6இல் குரு கேது
    10இல் சூரியன் புதன் சுக்கிரன்
    11இல் சனி அய்யா
    கும்ப lagnam

  • @stananki2398
    @stananki2398 Před 3 lety

    Vanakkam Sir
    I had been asking you for more than 10 times but of no luck
    My daughter's
    Date of Birth is April 20th 2004
    Place of Birth is Rajahmundry
    Time of Birth is 12.33 PM
    We have become citizens of Canada
    What will be my daughter's career path be
    How would her future be marriage and financial stability?
    Expecting to be lucky

  • @r.k.saravanakaliyamoorthy876

    ஐயா மகரம் லக்னம் ஒரே ஒரு ஸ்தானம் 11ல் சுக்கிரன் இருந்து தன் வீட்டை தானே பார்த்து ஆட்சி அந்தஸ்தில் இருந்தால் அது வசுமதி யோகமா இல்லையா சார்

  • @AshwinrajaAshwinraja-w4l
    @AshwinrajaAshwinraja-w4l Před měsícem

    அரசியல் eppadi irukum sir

  • @riyavelu563
    @riyavelu563 Před 3 lety

    🙏

  • @sedhuramanramanan5132
    @sedhuramanramanan5132 Před 3 lety

    🙏