இயேசுவின் வாழ்க்கை | Tamil | Official Full HD Movie

Sdílet
Vložit
  • čas přidán 8. 07. 2024
  • ‘இயேசுவின் வாழ்க்கை’ என்ற இந்த திரைப்படம் இயேசுவுடன் மிகவும் நெருக்கமாய் இருந்த நண்பர்களால் சொல்லப்பட்ட அவருடைய வாழ்க்கை நிகழ்வுகளாகும். வேதாகமத்திலுள்ள யோவான் எழுதிய நற்செய்தியை தழுவிய நிகழ்வுகளை கொண்டது. அவர் வாழ்க்கையை பற்றிய இந்த திரைப்படத்தின் மூலம் இயேசு எவ்வாறு இந்த உலகத்தின் வரலாற்றை மாற்றினார் என்பதை இப்போது கண்டறிந்துகொள்ளுங்கள்.
    இயேசு கிறிஸ்து 2,000 ஆண்டுகளுக்கு முன் பிறந்தவர். அவருடைய வாழ்க்கையும் இறப்பும் இந்த உலகையே மாற்றியமைத்தது. இன்றும் அவருடைய இன்றியமையாத வார்த்தையினாலும் அற்புத அடையாளங்களினாலும் பலருடைய வாழ்க்கையில் எல்லையில்லா தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறார். அவருடைய வல்லமைமிக்க வார்த்தை, இன்றும் உலகம் முழுவதிலும் உள்ள 300 கோடிக்கும் மேற்பட்ட மக்களின் வாழ்க்கையை மறுரூபமாக்கி வருகிறது.

    இது உங்களுக்கு ஒரு ஆசீர்வாதமாக இருக்கும் என்று நம்புகிறோம். ஆண்டவர் உங்களை ஆசீர்வதிப்பாராக!
    பார்க்கவும்: உங்கள் கருத்துக்களை சமர்ப்பிக்கும்போது, மற்றவர் உங்களை எப்படி நடத்த வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்களோ அப்படியே அவர்களையும் நடத்துங்கள். ♥
    யோவான் நற்செய்தியின் அத்தியாயங்கள்:
    0:00:00 யோவான் எழுதிய நற்செய்தியின் அறிமுகம்
    0:00:51 யோவான் 1: யோவான் ஸ்னாநகர் & இயேசுவின் முதல் சீடர்கள்
    0:12:50 யோவான் 2: ஒரு அதிசயம் நிறைந்த திருமணம் & தேவாலயத்தில் கோபம் கொண்ட இயேசு
    0:20:00 யோவான் 3: நிக்கொதேமு மற்றும் யோவான் இயேசுவை சந்தித்தல்
    0:25:17 யோவான் 4: குணமளித்தலின் கதைகள் | சமாரிய பெண் | இயேசு ஒரு அதிகாரியின் மகனைக் குணப்படுத்துகிறார்
    0:34:14 யோவான் 5: குளத்தின் அருகே ஒரு குணம்பெறுதல்
    0:42:46 யோவான் 6: தண்ணீர் மீது நடத்தல்
    0:57:39 யோவான் 7: இவர்தான் மேசியாவா?
    1:05:11 யோவான் 8: விபச்சாரம்: நீங்கள் பிடிபட்டால் என்ன நடக்கும்
    1:16:20 யோவான் 9: பார்வையற்ற ஒருவனை இயேசு குணப்படுத்துகிறார்
    1:24:20 யோவான் 10: நல்ல மேய்ப்பன்
    1:30:36 யோவான் 11: லாசருவின் கதை
    1:40:51 யோவான் 12: இயேசு தனது மரணத்தைப் குறித்து பேசுகிறார்
    1:51:13 யோவான் 13: இயேசு தம் சீடர்களின் கால்களை கழுவுகிறார்
    2:00:10 யோவான் 14-16: கடைசி உரை: இயேசு தம் நண்பர்களுக்கு ஆறுதல் கூறுகிறார்
    2:14:34 யோவான் 17: இயேசுவின் ஜெபம்
    2:18:52 யோவான் 18: இயேசு கைது செய்யப்படுகிறார்
    2:27:59 யோவான் 19: இயேசுவின் மரணம்
    2:40:50 யோவான் 20: இயேசு மரணத்திலிருந்து உயிர்த்தெழுகிறார்
    2:47:37 யோவான் 21: கலிலேயா கடலில் ஒரு வியக்கத்தக்க மீன்பிடி!
    இதுவே "இயேசுவின் வாழ்க்கை" என்ற திரைப்படத்தின் அதிகாரப்பூர்வமான யூடியூப் சேனல்.
    வாழ்க்கையின் அர்த்தம் என்ன அல்லது கடவுள் யார் என்பதுபோன்ற கேள்விகள் உங்களிடம் உள்ளதா?
    உங்கள் கேள்விகள் மற்றும் எண்ணங்களை கேட்க நாங்கள் விரும்புகிறோம்! எங்களோடு தொடர்பு கொள்ளுங்கள்:
    ►tamil.jesus.net/
    முன்னதாக, "யோவானின் நற்செய்தி" என்ற பெயர்பெற்றிருந்த இந்த "இயேசுவின் வாழ்க்கை" திரைப்படம், 2003 ஆம் ஆண்டு டொராண்டோ திரைப்பட விழாவில் ஒரு சிறப்பு விளக்கக்காட்சியில் திரையிடப்பட்டது. இந்த மூன்று மணி நேர நாடகம் வேதாகமத்திலுள்ள யோவானின் நற்செய்தியை துல்லியமாக பின்பற்றுகிறது. இது கனடிய நிறுவனமான விஷுவல் பைபிள் இன்டர்நேஷனலின் ஒரு தயாரிப்பாகும். இந்தப் திரைப்படத்தை பிரபல பிரிட்டிஷ் திரைப்பட இயக்குனர் பிலிப் சவில் இயக்கியுள்ளார். பிரபல நடிகர் ஹென்றி இயன் குசிக் இயேசுவின் வேடத்தில் நடித்துள்ளார்.
    இந்த வீடியோ உங்களுக்கு பிடித்திருந்தால் ஒரு லைக் (தம்ஸ் அப்) போடுங்க ♥
  • Zábava

Komentáře • 932

  • @ThelifeofJesus
    @ThelifeofJesus  Před rokem +268

    ஹலோ 👋🏽 உங்கள் எல்லா கருத்துகளையும் படிப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.
    திரைப்படத்தைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்பதை அறிய விரும்புகிறோம்! உங்கள் கருத்துகளை எங்களோடு பகிருங்கள் :)
    உங்களுக்காக ஜெபிக்க நாங்கள் விரும்புகிறோம். உங்கள் ஜெபத் தேவைகளை இங்கே அனுப்புவதன் மூலம் எங்களுக்குத் தெரியப்படுத்துங்கள்: jesus.net/prayer-request/

    • @rasukutty3993
      @rasukutty3993 Před rokem +12

      En ponnuku neuro problem irukku 4years aga pothu inum ukkarala nadakala ethume panala en pilla enthikanum nadanthu vanthu amma appanu kupdanum unga kirubai engaluku venum yesappa pls pray panunga en pillaikaga

    • @margaretmary3713
      @margaretmary3713 Před rokem +4

      🐷🐫🐪💖💖💖🌹

    • @sivaperumal4677
      @sivaperumal4677 Před rokem +2

      Ennaku eppadi sollarthu nu teriyalla

    • @priyarameshkumar3268
      @priyarameshkumar3268 Před rokem +9

      ஆண்டவர் உங்களை ஆசீர்வதிப்பாராக ஆண்டவர் பத்தி சொல்லு ஈசியா எங்களுக்கு இருக்கு இன்னும் நிறைய வீடியோஸ் போடுங்க

    • @jhonselvaraj7653
      @jhonselvaraj7653 Před rokem +5

      Thank you for movies நான் என்னோட 5வயதில் பார்த்த படம்

  • @SMP_ANAND
    @SMP_ANAND Před měsícem +15

    யாருன்னா இயேசப்பாவ love(அன்பு )❤பண்ணுதிங்க ❤சொல்லுங்க

  • @PadmanRaja
    @PadmanRaja Před měsícem +8

    நான் இந்து யேசு நாதருடைய தூய அன்பு மெய்சிலிர்க்க வைக்கிறது

  • @yadu_331
    @yadu_331 Před 11 měsíci +401

    நான் ஒரு தூய இந்து ஆனால் இயேசு தேவனுடைய கதையை பார்த்த பின்பு அதீத மரியாதை கொண்டு உள்ளேன் 🕉❤️✝️

  • @sivakumar4568
    @sivakumar4568 Před rokem +472

    இயேசுவை நேரில் காணாமல் விசுவாசிக்கிற நாம் யாவரும் பாக்கியவான்கள் ✝️❣️

  • @Myopinionis-
    @Myopinionis- Před 10 měsíci +114

    இயேசு கிறிஸ்து தவமில்லாமல் நாம் பெற்ற வரம் .🙏❤❤👑என் இதயத்தின் அரசர்...❤என் உள்ளமே அவருடைய ஆலயம் .❤

  • @seljamary5442
    @seljamary5442 Před rokem +86

    இயேசுவை நேரில் காணாமல் விசுவாசிக்கிற நாம் அனைவரும் பாக்கியவான்கள் ❤❤❤💘💘💝💝💝💖💖💖✝️✝️✝️✝️🙏🙏🙏🙏🙏

  • @joseanto6498
    @joseanto6498 Před rokem +105

    தன்னை தானே நேசிப்பது போல பிறரையும் நேசிப்போம்
    ஏழைகளுக்கு உதவி செய்வோம்

    • @ThelifeofJesus
      @ThelifeofJesus  Před rokem +4

      ஆமென் 🙏🏽

    • @preethas1127
      @preethas1127 Před rokem +1

      எந்த கடவுளும் இப்படி சொல்லவில்லை ❤ அவரே நல்ல தகப்பன், தெய்வம், சகோதரர், நண்பர் எல்லாமே அவர் தான் ❤❤❤

  • @KumarKumar-iu2no
    @KumarKumar-iu2no Před rokem +309

    6 வருடம் என்னவென்று தெரியாத நோயால் அவதிப்பட்டு கொண்டிருக்கிறேன் என்னை இரட்சிக்க நோயால் இருந்து விடுவிக்க இயேசு பிதா பரிசுத்த குமாரரிடம் பிரார்த்தனை செய்யுங்கள் சகோதரி சகோதரரேநான் இயேசுவை நம்பி உங்களிடம் கூறி உள்ளேன் என்பெயர் குமார் 🙏

    • @lavanyabommi3963
      @lavanyabommi3963 Před rokem +16

      ஜெபிக்கிரோம் அண்ணா...✨✝️

    • @rajaj5149
      @rajaj5149 Před rokem +17

      ஏசுவை விசுவாசித்தால் பாவத்தை மன்னிப்பார், நோயில் இருந்து விடுதலை தருவார் சகோதரரே. நாங்களும் ஜெபிக்கிறம்

    • @ponmagalmohan3893
      @ponmagalmohan3893 Před rokem +12

      கண்டிப்பாக அவரை விசுவாசித்தால் பலனை காண்பீர்கள் என் அனுபவம்! நான் இந்து ஆனாலும் என்னை காத்துவருகிறவர் ஜீசஸ்

    • @anandjoshua7904
      @anandjoshua7904 Před 9 měsíci +7

      ஏசப்ப கண்டிப்பா உண்டவே செய்வர் விடுதலை கொடுப்பார்

    • @YesudassdasYesudassdas
      @YesudassdasYesudassdas Před 9 měsíci +4

      Promise I will pray anna believe in Jesus ok u will be happy

  • @backiyamlakshmiraja2470
    @backiyamlakshmiraja2470 Před rokem +85

    நான் ஒரு இந்து ஆனாலும் எனக்கு ஏசுநாதர் பிடிக்கும்

    • @rajugopal7981
      @rajugopal7981 Před rokem +3

      Good God blessing you, jesus loves you

    • @Prabhu_FX
      @Prabhu_FX Před rokem +3

      உன்னிடம் இருக்கிரார்

    • @Kilnamakarar
      @Kilnamakarar Před rokem

      இயேசு மீண்டும் வருவார் என்றார். யாராவது தேடுவதில் அக்கறை காட்டினார்களா. மெய்வழி சாலைக்கு வாருங்கள். தீர்க்கதரிசனத்தின்படி இயேசு வந்திருக்கிறார். ஏமாறாதீர்கள். வேத சாக்ஷியாக ஆதாரம் உள்ளது.
      20:32 மெய்யாகவே மெய்யாகவே என்று இயேசுபிரான் சொல்கிறாரே .அதே மெய்யான இயேசுபிரான் இப்போ மெய்வழிச்சாலைக்கு வந்திருக்கிறாரே.நீயே ஏமாறுகிறாய்.
      மெய்வழி சாலை என்று சொல்லப்படுகிற இந்த ஊரில் போயிருக்குமோ ?இல்லை.மெய்யாகவே சொல்கிறேன் என்று கூறுகிற ஏசுபிரானையும் இங்க இருக்கிறார் என்று வேத சாட்சியாக சொல்கிறேனே.நீயே ஏமாறுகிறாய். ஒருமுறையான இங்கேவந்து
      உண்மையை உணரக்கூடாதா.பார்க்கக் கூடாதா.
      ஒருமுறையான மெய்வழிச் சாலைக்கு வந்து இந்த உண்மையை நீயே பார். உண்மையை நீ உணர்வாய்.
      என்னோட பிதா பத்தி உனக்கு சொல்ல முயற்சி செய்தேன் நீ ஏமாறாதே.

    • @Eswari-hi8xd
      @Eswari-hi8xd Před 2 měsíci

      ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @ashokkutty6026
    @ashokkutty6026 Před rokem +58

    கர்த்தருடைய நாமம் மகிமை படுவதாக ஆமென் அல்லேலூயா

  • @UdhayaKumar-xo4wd
    @UdhayaKumar-xo4wd Před rokem +33

    அண்ணா எனக்கு இயேசு கிறிஸ்துவின் கிருபை கிடைக்க வேண்டுங்க அண்ணா வல்லமை மிக்க தேவன் 🤗💖

  • @bilorasathyanathan1000
    @bilorasathyanathan1000 Před 10 měsíci +11

    இயேசுவை நம்புங்கள் உங்களுக்கு உதவி செய்வார்.. ஆமென்🙏

    • @YesudassdasYesudassdas
      @YesudassdasYesudassdas Před 9 měsíci

      Really I will believe the Jesus to put the trust on the man and princes praise the lord Amen Amen 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🛐🛐🛐🛐🛐✝️✝️✝️✝️✝️✝️✝️

  • @deepakravin4539
    @deepakravin4539 Před rokem +48

    I love you Enoda chella appa jesus ❤️😍🥰😘🤗🙏

  • @s.vaishnavivaishnavi3624
    @s.vaishnavivaishnavi3624 Před rokem +166

    இயேசுபிதாவைப்போல் துன்பம் பட்டவர் இவ்உலகில் இல்லை ஆகையால் எனக்கு இயேசுஅப்பாவை எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும் ஐலவ் இயேசுபிதாவே💞🙏இயேசுவை விசுவாசியுங்கள் ஆமேன்

    • @thoufikshaikh4520
      @thoufikshaikh4520 Před rokem +7

      Sis nenga Jesus Jesus nu solringa Jesus padaichadhu yaru?

    • @s.vaishnavivaishnavi3624
      @s.vaishnavivaishnavi3624 Před rokem +10

      @@thoufikshaikh4520 எனக்கு அதெல்லாம் தெரியாது அண்ணா யேசுவை எனக்கு ரொம்பபிடிக்கும்

    • @ThelifeofJesus
      @ThelifeofJesus  Před rokem +11

      இயேசுவும் உங்களை நேசிக்கிறார் 🙂

    • @greenv4715
      @greenv4715 Před rokem +3

      சாலை ஆண்டவர் வரலாறை கேட்டுது சொல்லூ யார் துன்பம் பட்டவர் என்று தெரியூம்

    • @gopid8781
      @gopid8781 Před rokem +1

      Dgopi

  • @sheelajoys
    @sheelajoys Před rokem +25

    இயேசுவின் இரத்தம் ஜெயம்❤ கர்த்தர் என் மேய்ப்பராய் இருக்கிறார்.நான் தாழ்ச்சியடையேன்.❤ ஆமென்🎉

    • @Kilnamakarar
      @Kilnamakarar Před rokem

      இயேசு மீண்டும் வருவார் என்றார். யாராவது தேடுவதில் அக்கறை காட்டினார்களா. மெய்வழி சாலைக்கு வாருங்கள். தீர்க்கதரிசனத்தின்படி இயேசு வந்திருக்கிறார். ஏமாறாதீர்கள். வேத சாக்ஷியாக ஆதாரம் உள்ளது.
      20:32 மெய்யாகவே மெய்யாகவே என்று இயேசுபிரான் சொல்கிறாரே .அதே மெய்யான இயேசுபிரான் இப்போ மெய்வழிச்சாலைக்கு வந்திருக்கிறாரே.நீயே ஏமாறுகிறாய்.
      மெய்வழி சாலை என்று சொல்லப்படுகிற இந்த ஊரில் போயிருக்குமோ ?இல்லை.மெய்யாகவே சொல்கிறேன் என்று கூறுகிற ஏசுபிரானையும் இங்க இருக்கிறார் என்று வேத சாட்சியாக சொல்கிறேனே.நீயே ஏமாறுகிறாய். ஒருமுறையான இங்கேவந்து
      உண்மையை உணரக்கூடாதா.பார்க்கக் கூடாதா.
      ஒருமுறையான மெய்வழிச் சாலைக்கு வந்து இந்த உண்மையை நீயே பார். உண்மையை நீ உணர்வாய்.
      என்னோட பிதா பத்தி உனக்கு சொல்ல முயற்சி செய்தேன் நீ ஏமாறாதே.

    • @anandjoshua7904
      @anandjoshua7904 Před 9 měsíci +1

      ஆமென்

  • @salex5674
    @salex5674 Před rokem +119

    😥நான் அப்போது இருந்திருந்தால் இயேசுவிற்கு கொடுத்த துன்பங்களை நான் பங்கு பெற்று இருப்பேன் இயேசுவை விடுதலை செய் என்று முழங்கி இருப்பேன் மரித்திருப்பேன் 🙏🏽 என் உயிர் போகும் போது இயேசுவின் பெயரை நான் உச்சரிப்பேன் ஆண்டவரே உமக்கு ஸ்தோத்திரம் 🙏🏽

    • @sheelajoys
      @sheelajoys Před rokem +6

      நானும் அவருடன் சேர்ந்து உயிரை விட்டிருப்பேன். ❤ இயேசுவின் இரத்தம் ஜெயம்❤

    • @Sathushkaanth
      @Sathushkaanth Před rokem +5

      அவர் மரித்திரா விட்டால் நாம் நித்திய ஜீவனை பெற்றிருக்க மாட்டோம் 🥰🤗

    • @preethas1127
      @preethas1127 Před rokem +15

      நம்ம அப்படி தான் நினைப்போம்...ஆனால் உண்மையாக சொல்றேன் யாருக்கும் அந்த எண்ணம் வர வாய்ப்பு இல்லை..ஏனெனில் இயேசுவை தவிர ஒருவராலும் அந்த வேதனையே தாங்கிருக்க முடியாது 😢 பெற்ற தாயாகிய மரியாளுக்கே அந்த நினைப்பு வரல 😞😞 அந்த நேரம் கண் கலங்கி மட்டுமே நிற்போம் தவிர வேற எதும் செய்ய முடிந்தது இருக்காது..ஏனென்றால் அவர் மட்டுமே அந்த பலியே தாங்க கூடிய தேவா ஆட்டுகுட்டி ❤ அவளோ பாடுகள், கஷ்டங்கள், வலிகள் 💔💔🥺 இயேசுவுக்கே எல்லாம் மகிமையும் கனமும் உண்டாவதாக 🙏🏻🙏🏻😭✝️

    • @michaelilovefatherjesus2442
      @michaelilovefatherjesus2442 Před 8 měsíci

      இயேசு கிறிஸ்து இரத்தம் சிந்தி மரிக்க வேண்டும் அது தான் இறை சித்தம்,,பின் எப்படி இயேசுவின் மரணத்திற்கு எதிராக முழங்கி இருப்பீர்கள். கிறிஸ்துவே உங்களை கடிந்திருப்பார்,,பேதுரு நீங்கள் சொன்ன வார்த்தையை சொல்லும் போது நீ மூன்று முறை என்னை மறுதலிப்பாய் என்று தேவன் கூறுகிறார்,,,

    • @michaelilovefatherjesus2442
      @michaelilovefatherjesus2442 Před 8 měsíci

      ​@@preethas1127மரியாவுக்கு எந்த எண்ணம் வரவில்லை,,மரியன்னை அந்த வேதனையை தேவ தூதன் காட்சி கொடுக்கும் போதே அறிந்தார்கள் அவர்கள் வாழ்க்கை முழுவது கஷ்டத்தை மட்டுமே அடைய வேண்டும் என்று ,,பார்த்து பதிவிடுங்கள்,,,அன்னை மரியாளை பற்றி தவறாக பதிவிட வேண்டாம்,,

  • @kidscreativity8525
    @kidscreativity8525 Před rokem +108

    I am hindu but I loved the story of Jesus

  • @malarpharmacist1848
    @malarpharmacist1848 Před rokem +15

    Naan pirappaal oru Hindu girl.. but ippozhudhu karththar in magimaiyai unarndhu vaazhgiren.. 🛐 Amen.. ✝️

  • @pfprince1524
    @pfprince1524 Před rokem +38

    இந்த கானோலியை காணும்போது அப்போது நாமும் அவர் இருந்த காலத்தில் அவருடன் வாழ்ந்ததுப்போல்இருக்கிறது praise the Lord.

  • @MX-ku7zg
    @MX-ku7zg Před 3 měsíci +4

    ஆண்டவரே நான் முதுகு வலியால் அவதி பட்டு கொண்டிருக்கிறேன் என்னை முதுகு வலியில் இருந்து விடுவியும் ஆண்டவரே!

  • @sundharm2344
    @sundharm2344 Před rokem +32

    எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காது

    • @ThelifeofJesus
      @ThelifeofJesus  Před rokem +1

      நன்றி. ஆண்டவருக்கு ஸ்தோத்திரம் 🙏🏽

  • @mgr2769
    @mgr2769 Před rokem +46

    நான் நான்கு வயதில் இந்த படம் பார்த்தது இப்போது முழு
    படமும் பார்த்தேன் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது வாழ்த்துக்கள்

    • @ThelifeofJesus
      @ThelifeofJesus  Před rokem +1

      பகிர்ந்துகொண்டமைக்கு நன்றி. God bless you.

  • @kishonraja2096
    @kishonraja2096 Před rokem +106

    Proud to be a Christian 🙏✝️🛐

  • @abulhasan-ue6lr
    @abulhasan-ue6lr Před rokem +6

    தேவனே ஏன் என்னை கைவிட்டிர் ❤❤❤ ஏசுநாதர்

  • @vaalupapa5255
    @vaalupapa5255 Před rokem +21

    அதிசயம் சேயும் தேவன் jesus Amen 💯✝️🛐

  • @l.karnakarna6368
    @l.karnakarna6368 Před rokem +44

    இயேசுவுக்கே புகழ் இயேசுவுக்கே நன்றி🙏💕

  • @hentryjosepha6588
    @hentryjosepha6588 Před rokem +6

    நாமும் இயேசுவைப்போல் பாடுகளை ஏற்றுக்கொண்டு மற்றவர்களை குறை கூறாமல் நம்மை நாமே நிதானித்து அறிந்து அனுதினமும் நம் ஆத்துமாவை சுத்திகரித்துக் கொள்வோம். பிதாவின் அன்பையும் குமாரனின் அன்பையும் பரிசுத்த ஆவியானவரின் அன்பையும் உணர்ந்து இயேசு கிறிஸ்த்துவின் வருகையை மற்றவர்களுக்கு தெரிவிப்பதோடு நாமும் பங்குள்ளவரகளாகுவோம்.

    • @Kilnamakarar
      @Kilnamakarar Před rokem

      இயேசு மீண்டும் வருவார் என்றார். யாராவது தேடுவதில் அக்கறை காட்டினார்களா. மெய்வழி சாலைக்கு வாருங்கள். தீர்க்கதரிசனத்தின்படி இயேசு வந்திருக்கிறார். ஏமாறாதீர்கள். வேத சாக்ஷியாக ஆதாரம் உள்ளது.
      20:32 மெய்யாகவே மெய்யாகவே என்று இயேசுபிரான் சொல்கிறாரே .அதே மெய்யான இயேசுபிரான் இப்போ மெய்வழிச்சாலைக்கு வந்திருக்கிறாரே.நீயே ஏமாறுகிறாய்.
      மெய்வழி சாலை என்று சொல்லப்படுகிற இந்த ஊரில் போயிருக்குமோ ?இல்லை.மெய்யாகவே சொல்கிறேன் என்று கூறுகிற ஏசுபிரானையும் இங்க இருக்கிறார் என்று வேத சாட்சியாக சொல்கிறேனே.நீயே ஏமாறுகிறாய். ஒருமுறையான இங்கேவந்து
      உண்மையை உணரக்கூடாதா.பார்க்கக் கூடாதா.
      ஒருமுறையான மெய்வழிச் சாலைக்கு வந்து இந்த உண்மையை நீயே பார். உண்மையை நீ உணர்வாய்.
      என்னோட பிதா பத்தி உனக்கு சொல்ல முயற்சி செய்தேன் நீ ஏமாறாதே.

    • @anandjoshua7904
      @anandjoshua7904 Před 9 měsíci +1

      ஹல்லேலூஜா

  • @MyLion-kr1iz
    @MyLion-kr1iz Před 7 měsíci +18

    நான் ஒரு இந்து இதை கேட்டு கிரிஸ்டினாய் மாறினேன்➕➕➕➕🕉️✝️

  • @kalaiks5588
    @kalaiks5588 Před rokem +6

    என் தேவனே...!!!உமக்கு ஸ்தோத்திரம்....!!!!!அப்பா ஆமென்

  • @jayanthijayanthi483
    @jayanthijayanthi483 Před rokem +3

    எனக்கும் இயேசப்பா ரொம்ப பிடிக்கும்

  • @nishanth3492
    @nishanth3492 Před 7 měsíci +3

    அப்பா பிதாவே உமது வருகைக்கென்று உமது பிள்ளைகளாகிய எங்களை தகுதிப்படுத்தி ஆசீர்வதித்தருழும் ஆமேன்🙏🙏🙏

  • @roseyevideo9954
    @roseyevideo9954 Před 5 měsíci +3

    யேசப்பா உங்களை நான் நம்புகிறேன்... உங்களை விசுவாசிக்கிறேன்... நன்றி யேசப்பா...❤

  • @kiruthikarajasekar
    @kiruthikarajasekar Před 9 měsíci +4

    ஆண்டவரே 🙏🧎‍♀️🙇‍♀️✝️🛐உமக்கு ஸ்தோத்திரம் ஆண்டவரே ❤🫂

  • @vprvpr2100
    @vprvpr2100 Před rokem +7

    இயேசுவே உமக்குக் புகழ் ஆமென் அல்லேலூயா

  • @Rebecca_GJ
    @Rebecca_GJ Před 5 měsíci +2

    இயேசப்பா உங்களை முழுமையாக நம்புகிறேன் 🙏🤲🙏 இயேசப்பா உம்மை விசுவாசிக்கிறேன் 🤲🤲🤲

  • @jayaseelan3766
    @jayaseelan3766 Před rokem +5

    இயேசுவுக்கே புகழ். இயேசுவுக்கே நன்றி.

  • @batimaamar3789
    @batimaamar3789 Před 11 měsíci +3

    இசேப்பா ❤. ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ❤. ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் 🎉. ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம்

  • @danalshmidanalshmi4955
    @danalshmidanalshmi4955 Před rokem +9

    கடவுளுக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக ஆமென்....

    • @deviamara8504
      @deviamara8504 Před rokem

      Jessus romba pavum😢😢😢😢😢😢😢😢😢😢😢

  • @arulraj2748
    @arulraj2748 Před rokem +9

    அப்பா என் வாழ்க்கைக்கு நல்ல வழி காட்டுங்க.. எனக்கு வீசா வருவதற்கு தயை கூருங்கள்

    • @ThelifeofJesus
      @ThelifeofJesus  Před rokem +2

      Brother Arul Raj, உங்கள் கருத்துக்காக ஜெபிக்கிறோம். ஆண்டவர் அவருடைய சித்தத்தின்படி உங்களை வழிநடத்துவார்.

    • @arulraj2748
      @arulraj2748 Před rokem +1

      யேசுவுக்கு புகழ் .நன்றி அப்பா

    • @anandjoshua7904
      @anandjoshua7904 Před 9 měsíci +1

      ஆமென்

  • @kumarsudha7045
    @kumarsudha7045 Před 9 měsíci +2

    என்னோட செல்ல அப்பா இயேசு🙏🙏🙏

  • @santhigrace1771
    @santhigrace1771 Před rokem +26

    Glory to 🙏 Jesus🙏

  • @nicky1682
    @nicky1682 Před rokem +63

    Jesus'is King 👑..... Amen & hallelujah

  • @Koduran
    @Koduran Před 10 měsíci +2

    தேவனே அவர்தான்❤

  • @vasanthakandiah8256
    @vasanthakandiah8256 Před 7 měsíci +6

    நான் இந்து.ஆனால் இயேசுகிறிஸுது தான் என் தேவன்.மரியா என் உண்மைதாய்

    • @jackpaul2794
      @jackpaul2794 Před 4 měsíci

      ஆமென்... தேவனுக்கே மகிமை.. ❤

    • @arunma-tj3ef
      @arunma-tj3ef Před měsícem

      கர்த்தர் உங்களை ஆசீர்வதிக்கட்டும்

  • @dhivyadharshinilawfirmuae

    Thank you Lord 😊 💓 Almighty

  • @l.karnakarna6368
    @l.karnakarna6368 Před rokem +5

    கர்த்தரிடத்தில் மகிழ்ச்சியாக இருங்கள் 🙏

  • @tahvisivatahvi
    @tahvisivatahvi Před 11 měsíci +2

    ஆமென் அல்லேலுயா ஸ்தோத்திரம் 🙏🙏🙏🙏

  • @tamilkani4078
    @tamilkani4078 Před 7 měsíci +2

    இயேசாப்பா உன்ன பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் ❤

  • @Call_me_VlogChennal
    @Call_me_VlogChennal Před 11 měsíci +5

    Jesus Is Comeing Soon....✝️🛐❤❤🕊️
    Price The Lord❤🕊️
    Amen...❤🕊️🛐✝️

  • @fromtheheartmozhi4953
    @fromtheheartmozhi4953 Před rokem +47

    Glory to Jesus Christ ✨🤍✨

  • @aristofernando505
    @aristofernando505 Před rokem +1

    ஸ்தோத்திரம் இயேசப்பா ஆமென்

    • @Kilnamakarar
      @Kilnamakarar Před rokem

      இயேசு மீண்டும் வருவார் என்றார். யாராவது தேடுவதில் அக்கறை காட்டினார்களா. மெய்வழி சாலைக்கு வாருங்கள். தீர்க்கதரிசனத்தின்படி இயேசு வந்திருக்கிறார். ஏமாறாதீர்கள். வேத சாக்ஷியாக ஆதாரம் உள்ளது.
      20:32 மெய்யாகவே மெய்யாகவே என்று இயேசுபிரான் சொல்கிறாரே .அதே மெய்யான இயேசுபிரான் இப்போ மெய்வழிச்சாலைக்கு வந்திருக்கிறாரே.நீயே ஏமாறுகிறாய்.
      மெய்வழி சாலை என்று சொல்லப்படுகிற இந்த ஊரில் போயிருக்குமோ ?இல்லை.மெய்யாகவே சொல்கிறேன் என்று கூறுகிற ஏசுபிரானையும் இங்க இருக்கிறார் என்று வேத சாட்சியாக சொல்கிறேனே.நீயே ஏமாறுகிறாய். ஒருமுறையான இங்கேவந்து
      உண்மையை உணரக்கூடாதா.பார்க்கக் கூடாதா.
      ஒருமுறையான மெய்வழிச் சாலைக்கு வந்து இந்த உண்மையை நீயே பார். உண்மையை நீ உணர்வாய்.
      என்னோட பிதா பத்தி உனக்கு சொல்ல முயற்சி செய்தேன் நீ ஏமாறாதே.

  • @jenivaishuv996
    @jenivaishuv996 Před 3 měsíci +1

    ஆமென் அப்பா❤நான் உம்மை❤❤❤❤❤❤ விசுவாசிக்கிறேன்

  • @janoravi
    @janoravi Před rokem +9

    I LOVE YOU JESUS ❣💞💞💞💞💞💞⛪⛪

  • @user-rg9uc6ex2g
    @user-rg9uc6ex2g Před 7 měsíci +2

    பிதா குமாரன் மகிமை உண்டாவதாக ஆமேன்,

  • @jebareeta
    @jebareeta Před rokem +7

    Thank you lotzzzzzzzz
    Jesus ...give to see this TQ more 👀God of christ ✝️❤️✝️

  • @kandarajlinggam4520
    @kandarajlinggam4520 Před rokem +6

    THANK YOU JESUS GOD

  • @kavikaviya6026
    @kavikaviya6026 Před rokem +5

    🙏Amen Yesuve🙇‍♀️Good Friday 🙏

  • @user-wl7so8om4x
    @user-wl7so8om4x Před rokem +4

    Love you appa😍

  • @kulanthaisamy3666
    @kulanthaisamy3666 Před 4 měsíci

    இயேசுவே உமக்கு புகழ் நன்றி இயேசுவே

  • @mekalathiru3668
    @mekalathiru3668 Před rokem +5

    Yes Amen hallelujah🌹🌷👍🔥🔥💪👏🙏🙌thank you Jesus Appa

  • @leemrose7709
    @leemrose7709 Před rokem +6

    Praise the lord father 🙏🙏🙏🙏
    Amen Jesus
    Ave Mariya alleluia alleluia alleluia alleluia alleluia alleluia 🙏🙏🙏🙏
    Thank you so much for sharing mass father and mother 🙏🙏🙏🙏
    God bless you all father and mother 🙏🙏🙏 🙏

  • @KuhanKuhan-uf1ds
    @KuhanKuhan-uf1ds Před 9 měsíci

    இயேசப்பா!!
    ஸ்தோத்திரம் அப்பா

  • @Jesusloveyou41093
    @Jesusloveyou41093 Před 7 měsíci +1

    இயேசுவே நான் 3மாதம் கர்ப்பிணி என் குழந்தைக்கு இருதயத்துடிப்பு அசைவு இல்லனு doctor சொல்லுறாங்க நீங்கதான் என் குழந்தைக்கு உயிர் தரணும் .குழந்தை ஆரோக்கியத்தோடு சுகத்தோடு பிறக்க செய்யணும்.இயேசுவே நானும் என் குழந்தையும் உமக்கு சாட்சியாய் இருப்போம் வாழ்வோம்.இந்த குழந்தை உமக்கு பிரியமானதை செய்ய ஒப்புகொடுக்கிறேன் ஆமென்

  • @suryasurya1382
    @suryasurya1382 Před rokem +16

    Amen.....🙏❤️love u jesus....🤴

  • @VSumantha
    @VSumantha Před rokem +8

    AMEN APPA ✝️💯

  • @madhumathi2362
    @madhumathi2362 Před rokem +5

    Love you Jesus appa 😘😘😘❤️❤️❤️💖💖💖

  • @vijayenigma4602
    @vijayenigma4602 Před 8 měsíci +3

    The Actor who played jesus looks Handsome and gave an outstanding performance for sure

  • @sandy_54
    @sandy_54 Před rokem +26

    power full words 🙏🙏🙏

  • @suganya2006
    @suganya2006 Před rokem +10

    𝐍𝐚 𝐇𝐢𝐧𝐝𝐮 𝐛𝐮𝐭 𝐈 𝐥𝐨𝐯𝐞 𝐣𝐞𝐬𝐮𝐬 ❤️ 𝐍𝐚 𝐣𝐞𝐬𝐮𝐬 𝐚𝐡 𝐭𝐡𝐚 𝐯𝐞𝐞𝐧𝐝𝐮𝐯𝐞𝐧

    • @anandjoshua7904
      @anandjoshua7904 Před 9 měsíci +1

      AMEN Jesus Loves You ❤

    • @firesprings2808
      @firesprings2808 Před 9 měsíci +1

      You are going in correct 💯 way.... Jesus loves you sis ♾️... don't give up improve day by day.
      .

    • @madangowri7019
      @madangowri7019 Před 4 měsíci +1

      ​@@firesprings2808no she is in wrong way jesus is not god

    • @jackpaul2794
      @jackpaul2794 Před 4 měsíci

      வாழ்த்துக்கள் சகோ.. ❤

    • @madangowri7019
      @madangowri7019 Před 4 měsíci

      @@jackpaul2794 god is all knowing am i right

  • @Son_world_2k
    @Son_world_2k Před 9 měsíci

    இயேசு அப்பா கஷ்டத்தில் இருந்து என்னை காப்பாற்றும் நான் உன் பிள்ளை

  • @sangeesangeetha7491
    @sangeesangeetha7491 Před rokem +4

    Thank you for coming in my life dady 🙏 love you daddy

  • @jenisha173
    @jenisha173 Před rokem +10

    He is the king of my life😍😍😍jesussss

  • @jesusblooming5718
    @jesusblooming5718 Před rokem +9

    Praise the lord and God heavenly father Holy spirit Jesus Christ one and only to worship in the world

  • @sugumaranloganthanan607
    @sugumaranloganthanan607 Před 5 měsíci +2

    I love Jesus The great man so much❤

  • @kumarmeena9008
    @kumarmeena9008 Před rokem +3

    Amen Amen i love you Jesus glory to God thank you Jesus 💝💝💝🙏🙏🙏

  • @govindshakya7446
    @govindshakya7446 Před rokem +12

    Praise the lord

  • @lovesyou7793
    @lovesyou7793 Před rokem +16

    Proud to be a christian amen 🙇‍♀️✝️✨

  • @calawaithilingam7887
    @calawaithilingam7887 Před rokem +3

    Jesus Christ is our rock. Our healer ,our way, our life , our paths our protected whoever believe in him, they are his children

  • @leemrose7709
    @leemrose7709 Před rokem +7

    Thank god 🙏🙏🙏
    Amen Jesus

  • @crimelead9008
    @crimelead9008 Před rokem +5

    Jesus loves all people❤

  • @ajiajith2511
    @ajiajith2511 Před rokem +9

    praise the lord 🙏🏻 Amen Appa

  • @pavithrapavi3997
    @pavithrapavi3997 Před rokem +20

    I love my Jesus...God bless you 🙏 Amen....❤️

  • @nirupamalingam24
    @nirupamalingam24 Před 5 měsíci +2

    Hey am too a Hindu, but huge respect for Jesus, because he is an angel from God. ❤

  • @leemrose7709
    @leemrose7709 Před rokem +4

    Praise the lord father 🙏🙏
    Amen Jesus
    Ave Mariya alleluia alleluia alleluia alleluia alleluia 🙏🙏🙏🙏

  • @gunalsubramaniyan2176
    @gunalsubramaniyan2176 Před rokem +28

    💕💕♥️🙏பதிவிட்டதற்க்கு நன்றி

    • @ThelifeofJesus
      @ThelifeofJesus  Před rokem +3

      ஆண்டவருக்கு ஸ்தோத்திரம் 🙏🏽

    • @chrisvoxan7255
      @chrisvoxan7255 Před rokem +1

      🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤❤

    • @henrymohan2191
      @henrymohan2191 Před rokem

      @@ThelifeofJesus lord Jesus blessed you. Henry Mohan so many gospel films you brought cast

  • @sagayajahan4779
    @sagayajahan4779 Před 5 měsíci

    ஆமென் நன்றி அப்பா 🙏🤲✝️🛐⛪🛐✝️🤲🙏

  • @KayatiriKayatiri
    @KayatiriKayatiri Před měsícem

    தேவன் அன்பாகவே இருக்கிறார்❤❤❤❤❤

  • @logi2899
    @logi2899 Před rokem +25

    I love Jesus forever 💞💞

    • @ThelifeofJesus
      @ThelifeofJesus  Před rokem +2

      Can I ask you if you've subscribed to 'A Miracle Everyday' already on our website? You can get a free daily encouragement in your mailbox to start the day with Jesus! God bless

  • @rebeyamenonv272
    @rebeyamenonv272 Před rokem +2

    0 wat good story I love❤ Jesus🙏 Christ prise the Lord u keep me sefe o my Lord🙇🙌

  • @vinorajalakshmivinorajvino9139

    இயேசு ரொம்ப நல்லவர்❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉😊😊😊😊😊😊😊

  • @user-mt6xe5zx9p
    @user-mt6xe5zx9p Před rokem +6

    Jesus mah everything ❤❤❤❤❤💯💯

  • @PaZBe881
    @PaZBe881 Před rokem +6

    Аминь.🙏🙏🙏🕋🕋🕋🥰🥰🥰

  • @Anithaselvin2006
    @Anithaselvin2006 Před 4 měsíci +2

    Yesappa 2024 NEET exam la Negative Mark's ellama nalla mark vaganum Appa 🥺🥺🥺🥺enaku bayama iruku appa enna vali nadathuga..ummai nambi iruken appa🙏🙏😭😭😭🥺entha arputhathai enaku seiga appa.amen

    • @r.vijayvijay7492
      @r.vijayvijay7492 Před 3 měsíci +1

      Payapudatha pa jesus unmayaga unakku help pannuvar nee nambu
      God bless you

    • @r.vijayvijay7492
      @r.vijayvijay7492 Před 3 měsíci +1

      Eliya mayana makkaluku nee help pannu

  • @jansiranijansirani1494
    @jansiranijansirani1494 Před rokem +3

    ஆமென் ஆமென் அப்பா

  • @likithanithi6532
    @likithanithi6532 Před 6 měsíci +3

    Love u Jesus ❤

  • @ZalaSL
    @ZalaSL Před rokem +6

    We love our messenger Jesus also world Muslims love and trust him❤

  • @brindhagp2208
    @brindhagp2208 Před 11 měsíci +2

    Amen appa❤

  • @user-sm2yj9hv2k
    @user-sm2yj9hv2k Před 6 měsíci

    Yesappa illana naan uyiroda irundiruka maatean ellame enaku yesappadhan❤❤❤❤❤❤

  • @Thiyasttm
    @Thiyasttm Před rokem +7

    I Love jesus ❤❤❤❤❤❤❤❤

    • @ThelifeofJesus
      @ThelifeofJesus  Před rokem

      Amen! Have you subscribed to A Miracle Everyday already on our website? If not, I'd like to encourage you to do so! God bless